பிரபஞ்சத்தின் மாறாத விதி (The Ultimate Truth)

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ❤️ பிரபஞ்சம் எப்போது நமக்கு சாதகமாக செயல்படும் என்பதை உணர்த்தும் காணொளி
    ❤️ நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிமுறை
    Violin Cover:
    🍁 Krishna Raj Violin
    Flute Cover:
    🍁 Ashwini Kaushik

КОМЕНТАРІ • 295

  • @ramramram6745
    @ramramram6745 2 роки тому +25

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Рік тому +7

    உங்களின் பல காணோளிகள் என் கண்களில் நீரை வரவைத்துள்ளது. மிக்க நன்றி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பொற்று வாழ்க வளமுடன்❤

  • @sailatha777
    @sailatha777 2 роки тому +15

    கண்டிப்பாக சகோ தீபாவளி வருகிறது என்னால் முடிந்த வரை இல்லாதவருக்கு துணி எடுத்து குடுப்பேன் சகோ....🥰 மனித நேயத்துடன் நடந்து கொள்வேன் சகோ... 💚நன்றிகள் கோடி உங்களுக்கு... ✍️🙏💚🙏💚🙏💚🙏💚

  • @NarainPerumal
    @NarainPerumal 2 роки тому +6

    ஃப்ரெஞ்ச் பேராற்றல் மிகச்சிறந்த விளக்கம் இதைவிட வேறு எதுவும் இருக்க இயலாது அண்ணா, வாழ்க வளமுடன். கணேஷ் அண்ணா, காந்தி பெரியவருக்கும் வாழ்த்துக்கள்

  • @gs.gowtham6541
    @gs.gowtham6541 2 роки тому +30

    உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இரு இல்லாதது எதுவோ இனிமேல் இறைவன் அதை கொடுப்பார் என நம்பிக்கையோடு இரு......
    சிறப்பான வரிகள் அண்ணா..
    பிரபஞ்ச சக்திக்கு நன்றி...

    • @VijayKumar-sj1ec
      @VijayKumar-sj1ec 2 роки тому +3

      வேண்டியது வேண்டியவர்க்கு வேண்டிய பொழுது நிச்சயம் பிரபஞ்சம் கொடுக்கும். அது நன்மையே கொடுக்கும். நம் முயற்சியில் பெற்ற அனைத்தும் துன்பத்தை கொடுக்கும்

  • @vidhyalingam9954
    @vidhyalingam9954 2 роки тому +11

    Whoever reading this have a happy, healthy, wealthy, strong, powerful, safe and secure life.😊

  • @savinshri176
    @savinshri176 2 роки тому +4

    Super Super அண்ணா.அருமையான அற்புதமான பதிவு. தங்கள் குடும்பத்துடன் மனமகிழ்வுடன் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் தங்களின் பணி மேன்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் உயர்ந்த நல்லெண்ணம் சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக உள்ளீர்கள். எங்களுக்கு கிடைத்த மிக உயர்ந்த பொக்கிஷம் நீங்கள் பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.🙏🙏🙏👏💐

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +5

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym Рік тому +1

    💯 percent unmai, Sir...Nandrigal kodi to our greatest Universe Sir..

  • @shyamikumar6577
    @shyamikumar6577 2 роки тому +20

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது. இந்த பதிவைப் பற்றி பாராட்ட வார்த்தைகளே இல்லை. இறைவனின் அருள் மற்றும் பிரபஞ்சப் பேராற்றல் உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இன்னும் பல நன்மைகளை அளிக்கட்டும். வாழ்க! வளர்க! 👌👌👏👏💐❤️

  • @backialakshmi1475
    @backialakshmi1475 2 роки тому +1

    Thankyou sir. Neenga yeppo sir Madurai vantheenga. Naan Madurai sir

  • @mathi8527
    @mathi8527 2 роки тому +3

    உங்கள் பதிவுகள் எமது நல்லெண்ணங்களையும் நல்லசிந்தனைகளையும் மேன்மையடையசெய்கின்றன. இந்த உலகத்திலுள்ள அனைவரும் நலமாகஇருக்க வேண்டுகிறேன்.நன்றி.

  • @sanjaikumarkrishnamoorthy8652
    @sanjaikumarkrishnamoorthy8652 2 роки тому +9

    You always made me in tears with your video and words and actions.
    Thanks to universe for showing me how to be gratitude and how to behave genuinely to everyone.
    Thanks to Vignesh sir for showing us how to love everyone.

  • @rameshm425
    @rameshm425 2 роки тому +4

    ராக்பெல்லர் பற்றி தாங்கள் கூறியது பல ஆண்டுகளுக்கு முன்பு நான் அவறைப் பற்றி படித்ததை ஞாபகப்படுத்தியது 100 சதம்.நன்றி அய்யா.!

  • @GunaSekaran-mn7li
    @GunaSekaran-mn7li 2 роки тому +2

    Hi Anna huge fan of you 🙌
    Ungala paakanammnu mansula nenachitu irunthen then accidentally i saw you in marriage function in madurai one month before but i couldn't talk to you because I'm the camera man in there 🙌.. hope I will see you again and meet you again

    • @balajip1745
      @balajip1745 2 роки тому

      Anna madurai la ya irukanga

  • @barathisekar8320
    @barathisekar8320 Рік тому +3

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏💓

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 роки тому +3

    நான் சொர்வடைய நேரங்களிள் உங்கள் பதிவுகள் மன உறுதி அளிக்கிறது நன்றிகள் கோடி அண்ணா🙏

  • @sutharshineymahalingam6730
    @sutharshineymahalingam6730 2 роки тому +3

    உங்களது ஒவ்வொரு காணொளியும் என்னை சிற்பமாக வடிவமைக்கிறது. பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏

  • @rajathi.mrajathi.m1522
    @rajathi.mrajathi.m1522 2 роки тому

    Annan niga engaluku keidacha universe gift.....nantri universe😘💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 2 роки тому +1

    🙏♥🌹super anna 🙏♥🌹

  • @senthilchitra7837
    @senthilchitra7837 2 роки тому

    Thank you thank you thank you very much brother happy happy happy thank you universe god bless you

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 2 роки тому

    வணக்கம் Dr.விக்னேஷ்
    உங்களது சிறப்பான
    இந்த விளக்கங்களும்
    இந்த காணொலியும்
    மிக அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @2871965
    @2871965 2 роки тому +5

    A drop of appreciation means a lot for them. Thanks for posting a beautiful msg sir and you're becoming a role model to all.

  • @irfanathai
    @irfanathai Рік тому

    Daily daily I hear ur videos
    Really thankful for ur mind blowing words and voice😊
    Almighty will bless U with immense pleasure.

  • @karthikeyiniperiasamy5758
    @karthikeyiniperiasamy5758 2 роки тому +4

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நன்றிகள் ஐயா🙏🙏🙏

  • @rashraji7320
    @rashraji7320 2 роки тому +1

    நன்றி அண்ணா பதிவு அருமை எனக்கும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் வீதியில் பழம் விற்பனை செய்பவர் செருப்பு தைப்பவர்கள்

  • @kalyanasundaramkalyanasund1207
    @kalyanasundaramkalyanasund1207 2 роки тому

    Anna... Vera level Anna. Thank you so much Anna. I am proud to be one of your subscribers. Really Anna. Thank you so much

  • @eatdailycious_
    @eatdailycious_ Рік тому

    Bro.. All your information is new and authentic.. but that background music is kind of annoying.

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +1

    👌❤உங்கள் வீடியோவை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி!!
    🙏 நல்ல தகவலுக்கு மிக்க நன்றி. 💐💐நல்ல செயல்களைத் தொடருங்கள்.
    கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வார்த்தையை சொல்லி
    ஆறுதல் தருவதும், நம்பிக்கை தருவதும், தர்மம் தான்!!
    🙏🙏நல்லதே நடக்கட்டும், நன்மையே பெருகட்டும்!!!

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤iloveperpanjanm

  • @diviya2472
    @diviya2472 2 роки тому

    Sir, Blind teacher Prisa 70guinness record girl, like her normal people yeppadi mind practice pannradhu , please discuss about this in ur video Sir.

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 роки тому

    அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி ததாஸ்து சுபமஸ்து பலமஸ்து பாக்யமஸ்து செளபாக்யமஸ்து சகலமும் ஸகாயம் பெற்று வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @abuabu8097
    @abuabu8097 2 роки тому

    Thank you so much sir.unga video ovvondrume inspiration for my life..

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    7::34 min
    இந்த நேரங்களில் கூறிய இறை வார்த்தைகள் மிக மிக உண்மை ஐயா
    கடினமாக உழைக்கக்கூடிய மனிதர்களைப் பார்த்து உணர்ந்திருக்கிறேன் ஐயா
    மிக்க நன்றி ஐயா.

  • @indumatitamilselvan2276
    @indumatitamilselvan2276 2 роки тому +2

    Anne, even we are in different country but your positive energy really make motivated.pls provide each day 1 video make us more positive vibes.Hope will consider my humble request and waiting each day 1 video give us energy💪

  • @jayasrinivasan958
    @jayasrinivasan958 Рік тому

    Thank you for sharing great persons life and small vendors life. It is really good and we get more motivation.

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 2 роки тому

    சார் வணக்கம் உங்களுடைய மனம் தெரிகிறது. கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வாழ்க தொடர்ந்து வெல்க.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Рік тому

    நன்றி டாக்டர் சார் நல்ல பதிவு சார் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான நன்றிகள் நன்றிகள் உங்கள் பதிவை பார்த்த பிறகு கீரைகார அம்மாவிற்கு புடவை எடுத்து தந்தேன் சார் அவர் சந்தோஷமாக வாங்கி கொண்டார் உங்களுக்கு நன்றி சார் 🙏🙏🙏🙏👍👍👍

  • @chandrar565
    @chandrar565 2 роки тому

    ஐயா வணக்கம்
    உங்களைப் போல பரந்த
    எண்ணம் கொண்ட நீ ங்கள்
    வாழ்க வளமுடன்
    என் மனதுக்கு ஆறுதலாக
    உள்ளது .சில ஆண்கள்
    பெண்களை மதிப்பது
    இல்லை. தரக் குறைவாக
    பேசி மனதை புண்படுத்தி
    அழகான பெண்களை
    நாடிச் சென்று குடும்பத்தை
    கவனிக்காது திரிகின்றனர்.
    அவர்களுக்கு மத்தியில்
    நீங்கள் எனக்கு கடவுளாக
    தெரிகின்றீர்கள்

  • @anitharajan1869
    @anitharajan1869 Рік тому

    Thankyou sir nice to hear.i thank prapanjam everyday

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 2 роки тому

    Arumai sir... Sola varthaye ila sir... Universe Katra anba puriya veikra unga ovoru videos Kum romba nandri sir ..superb video sir...inum niraya universe pathi solunga sir...

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 2 роки тому

    எனக்கும் எத்தனையோ மனக்குமுறல்.. ஆனால் எப்படி மனது ரிலாக்ஸ் ஆகும் என எனக்குள்ளே போராடுகிறேன்.. உங்கள் பதிவுகள் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்...

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 роки тому

    Vaarthaigal ille.... Vazhga.... 🥺🙏🙏🙏🙏paarattuttukkal... Vazhthukkal

  • @sevagame8437
    @sevagame8437 9 місяців тому +1

  • @srk8360
    @srk8360 2 роки тому +2

    இனிய காலை வணக்கம் அண்ணா.பிரபஞ்சசக்தியின்ஆற்றலைபற்றிஅற்புதமானவிளக்கம்.....
    (உங்கள் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள் 🙏💐💐)
    நன்றி அண்ணா 🙏🌺🌺

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 2 роки тому

    Thank you Universe🙏Thank you sir🙏🙏🙏

  • @rajeswarit4323
    @rajeswarit4323 2 роки тому

    Wonderful Sir, Thanks a lot 🙏🙏🙏

  • @anitha.s8893
    @anitha.s8893 2 роки тому

    Hello sir...! Amazing mesg. Thank u so much ! But plss do not play any background music. Ur voice alone will be good. The mild music is still disturbing . Don't take this as a negative comment sir...!

  • @indhurr1671
    @indhurr1671 2 роки тому

    Anna😊😊 ungaloda manasula irunthu velipadura anbum karunaiyum en kangal la irunthu aanantha kanneer ah velipaduthu.... Thank u so much anna... Niraiya per life ah change pannuringa... Thank u✨️✨️✨️

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do 2 роки тому +2

    உங்கள் ஒவ்வொரு பதிவின் மூலமும் அன்பைக் கற்பிக்கிறீர்கள்.
    நன்றி ஐயா..

  • @sumathiv9891
    @sumathiv9891 Рік тому

    Super Sir. GOD Bless You and Yours Family

  • @hesihansiva5451
    @hesihansiva5451 2 роки тому

    Romba nandri sir, God bless you and your family, God kodutha miga periya pokkisam nenga enaku, good night sir.

  • @prabhasr07
    @prabhasr07 4 місяці тому

    Congratulations vignesh anna❤❤❤❤❤❤🎉

  • @arunkumartrl
    @arunkumartrl Рік тому

    This is one of your best video Sir. Thank you so much Sir 💓💓

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 2 роки тому +4

    Do good when you live ... That's ever for live with us...😊 while we leave from this life too... Nice article today you kept today sir😊👍 Thanks a lot sir 🙏even this second we realise & start to live like this...
    "Live & Let Live" - Lord Mahavir 🙏

  • @jancyjose6692
    @jancyjose6692 Рік тому

    Thank you for your spiritual guidance

  • @muralimurali4564
    @muralimurali4564 2 роки тому +2

    Amazing sir🥰😇💐🙏✨❤🤝🍫

  • @kpoomurugusubbrayan5490
    @kpoomurugusubbrayan5490 Рік тому

    Ultimate truth! Good dr.. keep going!

  • @kpoomurugusubbrayan5490
    @kpoomurugusubbrayan5490 Рік тому

    Ultimate truth! Good dr.. keep going!

  • @matheshwaran3386
    @matheshwaran3386 2 роки тому

    ஐயா நீங்கள் மதுரை ய பதிவு சூப்பர் ஐயா நான் உங்கள் ரசிகன்

  • @kavinhariss6201
    @kavinhariss6201 Рік тому

    O my god nega mud va. I'm in dindigul sir. Prabancham ungla evalo pakathula katum nu athirpakala sir. Naga than an gurujii sir. Ungla meet panra chance kedacha nalaerkum sir

  • @huzhanthiusha930
    @huzhanthiusha930 2 роки тому

    Thanks for your informations and advises keep it up sir.

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому

    தினசரி தங்களின் பதிவுகள் தான் அண்ணா கேட்பேன் நற்பவி ❣️🙏

  • @krishunni9576
    @krishunni9576 2 роки тому +2

    Very commendable gesture. Your messages all about LOVE ❤️ and sharing. Beautifully expressive.!👍❤️🙏

  • @HealingAcademy369
    @HealingAcademy369 2 роки тому

    Arumai sir pls gv info of the place they are doing business so that public can support them, tq so much sir

  • @shanthishobana6311
    @shanthishobana6311 2 роки тому

    Wonderful job sir thank you

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 2 роки тому

    Supper sir very nice speech thank you very much

  • @allinonnu5868
    @allinonnu5868 2 роки тому +3

    Thank you universe🌌🌌🌌

  • @lafilafir4409
    @lafilafir4409 Рік тому

    Neeke epobum heltha vaalanum docter

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 роки тому

    excellent anna if i help anybody in a day, the day will be very meaningful and peaceful. thankyou anna vaazhga vaiyagam vazhga valamuden

  • @sivashankarmudaliar2379
    @sivashankarmudaliar2379 Рік тому

    Thank you for good heart Shankar sir 👏🏻

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому +9

    இந்த நல்ல பதிவை கொடுத்த டாக்டர்க்கும் இந்த பிரபஞ்சத்திற்க்கும் நன்றி

    • @mnallusamy2327
      @mnallusamy2327 Рік тому

      பிரபஞ்சத்திற்கும்

  • @MM_01376
    @MM_01376 2 роки тому

    Kindly talk about theta state brain wave

  • @sri864
    @sri864 2 роки тому +1

    Na 2yrs videos pathtu irukan .I'm studying colg.ynaku indha mari videos pakumbodhlm ynaku help pananu thonudhu. earn na ydhum panala .so na ypd help pandradhu other waysla
    And nenga ipd help pndrdhu ungla mariye ynaku manasu niraiva iruku .
    Thank you sir😊
    I feel blessed

  • @punithavathimanickam7486
    @punithavathimanickam7486 Рік тому

    அய்யா அருமையான பதிவு அய்யா. மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @balaraji8619
    @balaraji8619 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @sangeetha311
    @sangeetha311 Рік тому

    My anna always doing great 👌💐💐.

  • @boopalan3356
    @boopalan3356 Рік тому

    I like call you I wat meet you sir please

  • @vidhyakumari1531
    @vidhyakumari1531 2 роки тому +2

    நீங்கள் எங்களின் முன்னோடி💝🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Рік тому

    வணக்கம் ஐயா...
    மிகச்சிறந்த பதிவு...

  • @amudhanrajah487
    @amudhanrajah487 Рік тому

    great sir... love you alot...😍😘

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Рік тому

    அருமை சார் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @indiranir7093
    @indiranir7093 2 роки тому

    Super sir thank you universe.

  • @rohinis1919
    @rohinis1919 2 роки тому

    I want my father naina sir I miss so much

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +1

    நன்றி சார்.. உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வின் சூட்சுமம் புரிந்து வாழ வழி தருகிறது. நன்றி சார்.. நீங்கள் பல்லாண்டு நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி சார். 👌🙏💐👏✅💯👍🙏

  • @vijayakumar6183
    @vijayakumar6183 2 роки тому

    Good morning 🙏 tankyou sir

  • @sooryakrishnank181
    @sooryakrishnank181 Рік тому

    Vazthukal ji ungal pani thodaratum

  • @vijiviji5635
    @vijiviji5635 2 роки тому

    Thank you sir ❤️ Love you

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 роки тому

    Radhe krishna thank you Anna 🙏

  • @annakilipanneerselvam4858
    @annakilipanneerselvam4858 2 роки тому

    உங்கள அவசியம் சந்திக்க வேண்டும் sir எப்படி சந்திக்க முடியும் நான் மிகுந்த மன உளச்சலில் இருக்கேன் pls help me to Gide me thank you so much Dr

  • @manijothi4980
    @manijothi4980 2 місяці тому

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +2

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏

  • @ulaganathanparamasivan6376
    @ulaganathanparamasivan6376 2 роки тому

    I love you universe thank you thank you thank you universe I love you

    • @ulaganathanparamasivan6376
      @ulaganathanparamasivan6376 2 роки тому

      Thank you Nanba thank you you are sweet very very like it I am thank you super speech I am very very like it thank you thank you

  • @panchatsaram2erttt67kuppan8

    Supper sir thank you

  • @salmansaravanana9500
    @salmansaravanana9500 2 роки тому

    Thank u sir love you sir

  • @renukav3438
    @renukav3438 2 роки тому +1

    Super u r an Enlightened Soul, Doing Divine service for the society and Working for Mother Universe Wish u Good luck for ur Spiritual Work

  • @jayapriya4243
    @jayapriya4243 2 роки тому +1

    Thanks sir.. vazhga valamudan 🙏

  • @ramyam865
    @ramyam865 Рік тому

    Hi sir
    I am staff nurse
    Why sir unexpected road traffic accident
    Collapse some one life
    Some of positive person family members committed suicide
    After their lost that family become socially deviated
    All good, positive persons met struggle due family members in experience y sir
    All above unexpected death makes me stress

    • @DrVigneshShankar
      @DrVigneshShankar  Рік тому

      Kindly attend Vignesh Sir's Velicham online zoom workshop

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    மாற்றம் ஒன்றே மாறாதது மாறு மனமே மாறு நன்றி அண்ணா

  • @kumudas2496
    @kumudas2496 2 роки тому +1

    Very good and kind person you are God bless you 🙏🙏🙏