🔥கீரனூர் கொண்டரங்கி மலை 2023 | KEERANUR KONDARANGI HILL | KONDARANGI MALAI | K7

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 558

  • @kanagarajey-cx1yl
    @kanagarajey-cx1yl Рік тому +37

    மலையில் கம்பிநட்டிய ஐயாவிற்கு மிக்க நன்றி அவர் இறைவனின் அருள் பெற்றவர் அவரும் ஒரு சித்தர்தான் அவரிடம் காலில் விழுந்து ஆசி பெறுவது சிவனிடம் ஆசஇபஎறஉவதற்கஉச் சமம் ஓம் சிவாய நம

  • @kozhunji
    @kozhunji Рік тому +72

    பெரியவர் பால நாயக்கர் அவர்களுக்கு மிக்க நன்றி! வேற லெவல் என்று சொல்வதை விட அற்புதம், பிரமாதம், சிறப்பு என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகும். மலைகளில் நெகிழியை மக்கள் தவிர்க்க வேண்டும்.நெகிழி சேகரிப்பு பணி மிக சிறப்பு! வாழ்த்துகள்!

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +4

      கண்டிப்பாக😍🙏

    • @malar2788
      @malar2788 Рік тому +3

      பூஜை செய்கிறார்களே அந்த இடம்தான் அதிசயம் உங்களாலும் அனுபவிக்க முடியும்

    • @jayaramanjv559
      @jayaramanjv559 Рік тому

      ​@@K7_kesuw17ý q😅😅😊😊1q

    • @jayaramanjv559
      @jayaramanjv559 Рік тому

      ​@@malar2788ww1

    • @SankarMama-wo1wy
      @SankarMama-wo1wy Рік тому

      😅

  • @gokilavani1559
    @gokilavani1559 7 місяців тому +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் தென்னாட்டு சிவனே போற்றி என்னாட்டாற்க்கு இறைவா போற்றி போற்றி

  • @Ravi_M_
    @Ravi_M_ Рік тому +3

    இறைவன் அருளால் இயல்பாக அமைந்த தரமான காணொளி உங்கள் வர்ணனை அதற்கு மேலும் ஒரு மணிமகுடம் .

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி ஐயா😍🙏❤

  • @virumandi6318
    @virumandi6318 Рік тому +5

    இந்த வீடியோ கண்ணீல் படுவதும்,ஒரு வரம்தான்,ஓம் நமசிவயா❤🎉

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +6

    பெரியவர் பாலு நாயக்கிற்கு கோடான கோடி நன்றிகள்

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 11 місяців тому +4

    தம்பி மிக்க நன்றி நான் இரண்டு முறை ஏறி இருக்கிறேன் ஓம் நமசிவாய எங்கள் குல தெய்வம் இது தான்

    • @K7_kesu
      @K7_kesu  11 місяців тому

      சூப்பர் சகோ

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 Рік тому +2

    பெரியவர் சேவை பாராட்டுக்கு உரியது மேலும் சேவைகள் தொடரட்டும் வாழ்கவளமுடன்

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Рік тому +2

    கொண்டரிங்க மலை சூப்பர்..... பிரம்மாண்டமான மலை மல்லிகார்ஜுன சிவ சிவ.... அருமை அருமை...... ஓம் நமசிவாய நம...... 🍃🌺🙏🍃🌺🙏🍃🌺🙏🍃🌺

  • @arasuarasu1237
    @arasuarasu1237 Місяць тому +1

    தம்பிக்கு வாழ்த்துக்கள் உங்கள் ஆன்மீக பங்களிப்பை வாழ்த்தி வணங்கி வரவேற்க்கிறேன் வாழ்கவளமுடன்

  • @mohanperiyaswamy
    @mohanperiyaswamy Рік тому +3

    முதல்முறையாக உங்களுடைய சேனலை கண்டு மிகவும் பிரமிப்பாக உள்ளது . உங்களுடைய பேச்சும் இறைவனை படம் எடுக்கும் விதமும் மிக அற்புதமாக உள்ளது. சகோதரரே இந்த கொண்டராங்கி மலையின் பயணத்தை இறைவனை கண்டு களிக்கும் வாய்ப்பை எங்களுக்கும் தந்ததற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தை இறைவன் உங்களுக்கு நிறைய புண்ணியமாக தந்திருக்கிறார். வாழ்க தம்பி வளமுடன் நலமுடன் எல்லா புகழுடன். நமச்சிவாய வாழ்க

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      மிக்க நன்றி அண்ணா❤

  • @gokilavani1559
    @gokilavani1559 7 місяців тому +2

    நிங்கள் வீடியோ போட்டதது நாங்கள் பார்க்கிறது பாக்கியம் பல கோடிகள் நன்றி தம்பி

  • @vimalanarayanan5090
    @vimalanarayanan5090 Рік тому +2

    சிவன் அருளால் பிறவிப்பயனை அடைந்து இன்புற்றேன் அதற்கு உதவியதற்கு மிக்க நன்றி சிவாய நம ஓம்

  • @kanagarajey-cx1yl
    @kanagarajey-cx1yl Рік тому +2

    மிக சிறப்பாக இருந்தது எங்களால் மலை ஏற முடியாது வயதாகிவிட்டது ஆனால் உங்கள் மூலம் மலை ஏறிய அனுபவம் கிடைத்து விட்டது இதுதான் பிறவிப் பயன் மலைஏறிய அத்தனை சிவ பக்தர்களுக்கும் சிவன் அருள் கிடைக்கும் சிவாய நம எம் பெருமான் இயற்கையாக இருக்கிறார் சிவனே போற்றி

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      மிக்க நன்றி அண்ணா❤🙏

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k Рік тому +1

    Arumaiyana pathivu neril partha happy innum idhu pola nalla pathivugalai parka vendum

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks bro❤🙏🤩

  • @rjeyasimhan5727
    @rjeyasimhan5727 5 місяців тому +1

    K7 சேனலில் உள்ள அனைத்தும் நன்று. உங்களுடைய வீடியோக்கள் அனைத்துமே அருமை. முக்கியமாக கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி சூப்பர். இப்ப பாத்துட்டு இருக்கிற கொண்டாங்கி மலையேற்றம் நன்றாக இருக்கிறது .இன்னும் இதே மாதிரியான வீடியோக்களை போடுங்கப்பா

  • @vimalanatarajan6025
    @vimalanatarajan6025 Рік тому +5

    தம்பி உங்களால் நாங்களும் சிவனைப் பார்த்த பலன் கிடைத்தது பெரியவர் பால நாயக்கர் வணக்கம் கடவுள் கிருபை நன்றி தம்பி

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி சகோ🤩❤🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +7

    பஞ்சபாண்டவர்களான அர்ஜுனனுக்கு சிவபெருமான் இந்த இடத்தில் காட்சி அளித்ததாக புராணம் சொல்கிறது

  • @shathyasai1939
    @shathyasai1939 Рік тому +4

    சிவாய நம ஓம் சிவாய வசி ஓம் சிவ சிவ ஓம்

  • @ThiruThiru-no9rh
    @ThiruThiru-no9rh 6 місяців тому +2

    Super மாப்ள 😅 ...கோவை செல்வன்..உங்கள் திருச்செல்வன் draivar..

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 Рік тому +3

    ஐயா வுக்கு இறைவன் அருள் புரிந்துள்ளார் அவரை வணங்குகிறேன் 🙏🙏பைரவரின் வாகனம் அந்த ஜீவன்களுக்கும் சிவன் அருள் கிடைத்துள்ளது இறைவன் எல்லா உயிர்களையும் நேசிப்பவர்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி❤🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +3

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் சிவன் அருள் கிட்டட்டும் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று குடும்பத்தோடு நன்றாக அனைவரும் இருக்க வேண்டும் சிவனோடு சேர்ந்து நாமும் எல்லோரையும் வாழ்த்துவோம். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Рік тому +2

    அருமையான பதிவு சூப்பர் தம்பி ஓம் சிவன் பக்தி அருள் பெற்றேன்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி ஐயா😍❤🙏

  • @saamyp9020
    @saamyp9020 7 місяців тому

    இந்த வீடியோ பார்க்கும் போது வெள்ளியங்கிரி சென்று வந்தது போல் ஆனந்தமாக இருக்கிறது குப்பைகள் சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லி அதை செய்து காட்டியது அற்புதமான செயல் நன்றி நண்பரே ஓம் நமசிவாய சிவாயநம

  • @selviduraisamy6110
    @selviduraisamy6110 Рік тому +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.ஓம் நமசிவாய நாங்களே நேரில் சிவனை தங்கள் மூலம் தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கப்பெற்றோம் தம்பி நன்றி பால் நாயக்கர்தாத்தாவுக்கு கோடானு கோடி நமஸ்காரம் நன்றி ஐயா

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *சந்தோசம் நன்றி சகோ🤩🙏❤🔥*

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Рік тому +4

    கம்பியும் சங்கிலியும் கட்டி சிவதொண்டு செய்த பெரியவரை மானசீகமாக நமஸ்கரிக்கிறேன்

  • @SumathiSumathi-f7i
    @SumathiSumathi-f7i 10 місяців тому +2

    Eshwara nanum oru nall Mali earuvatharkku arull purivayaga. Oom namachivaya 👃👃

  • @sankarananth8515
    @sankarananth8515 4 місяці тому +5

    தம்பிஉன் பேச்சை கேட்டாவே உன் வீடியோ திரும்ப திரும்பபார்க்க தோணுது அழகு

  • @KrishnaKumar-nv7og
    @KrishnaKumar-nv7og 11 місяців тому +5

    கொண்ட+அங்கி
    மலை+ஆடை
    மலையே அங்கமாக = ஈசன்/சிவன்
    கொண்டரங்கி
    தெலுங்கு பெயர்.

  • @sasikala6174
    @sasikala6174 Рік тому +2

    எங்க குலதெய்வம் இதுதான் ஓம்நமசிவாய நாங்களும்ஏறி இருக்கிறோம்உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @BaluBalu-g5e
    @BaluBalu-g5e Рік тому +8

    பாலுசாமி நாயக்கருக்கு கடவுளுக்கு சேவை செய்யும் பாலுசாமி நாயக்கருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @KrishnaKumar-nv7og
    @KrishnaKumar-nv7og 11 місяців тому +3

    ஓதிமலை - முருகன்
    அன்னூர்
    வளர்பிறை சஷ்டி
    அன்று சென்று
    Video போடுங்க சகோ.

  • @KarthiKMech17
    @KarthiKMech17 8 місяців тому +1

    Bro Nan Antha Malaiku poitu Vantha Feel Kedaikuthu Bro Unga Video Parkumpothu ., Fantastic Bro ❤❤ .., God bless you Bro .., OM NAMASHIWAYA 🙏🙏

  • @srimaruthilakshmi867
    @srimaruthilakshmi867 5 місяців тому +3

    super 😍 om namah shivay ❤

  • @ponmanis4692
    @ponmanis4692 Рік тому +1

    Wow semma super my son unga koda nangalum malai eeriya santhosam om nama sivaya antha priyavarukku kodana kodi nanrigal k7 kkum kodi nanrigal god bless you 🎉🎉🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks akka🤩🙏❤

  • @SasikumarSasikumar-cw6so
    @SasikumarSasikumar-cw6so Рік тому +2

    Bro romba nanri nerla pathamathiri irukku bro om namasivaya potri

  • @artistnevin7137
    @artistnevin7137 2 місяці тому

    நண்பரே ஆன்மீக பதிவு அருமை. நல்ல விளக்கம். ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்து விளக்குகிறீர். அருமை அருமை. வீடியோ பார்த்த அனைவருக்கும் மலை ஏறி சிவனை தரிசித்தது போல் இருந்தது. அந்த பாக்கியம் கிடைத்து உங்களால். நன்றிகள் பல. மேலும் உங்களுடைய ஆன்மீக பயணம் சிறப்பாக அமைந்து பல மக்களுக்கு பயனுள்ளதாக அமைய கடவுள் உங்களுக்கு அருள் புரிவார். சிவனே போற்றி... 🙏🙏🙏. அடுத்த பயணம் எங்கு என்று தெரிந்தால் உங்கள் கூட வருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். நன்றி நன்றி 🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +2

    தம்பி உன்னோட வீடியோ ஒரு வீடியோ உடறது கிடையாது எல்லாம் பார்த்தாச்சு எல்லாம் அருமை அருமை அருமை பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      மிக்க நன்றி அக்கா

  • @Naveen_madurai
    @Naveen_madurai 6 місяців тому +1

    Madurai Karanga Vera Level.... Ellame Natpu Than🫂❤️

  • @govindmahesh9735
    @govindmahesh9735 9 місяців тому +3

    அது நாய் அல்ல உங்களுடன் துணை ஆக வந்த காலபைரவர் ஆம் நண்பரே 🙏🙏🙏

  • @dhanapackiyambalasubramani2870
    @dhanapackiyambalasubramani2870 3 місяці тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 😊

  • @YuvarajaRaja-pl4pw
    @YuvarajaRaja-pl4pw 6 місяців тому +1

    Bro pls ungalala Himalaya pogi videos edukkamudiyuma yaralaium mudiyathu antha sivanoda arul lodu neenga pannunga vaalga valazamudam love you thank you for all sivanai historical Hill s videos.

  • @RajeshJ-m6w
    @RajeshJ-m6w Рік тому +1

    Vara level k7 , daily I'm watching your video , manasuku nimathiya iruku unga videos yallam. All the best nenga nala valranum . Valthukal

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako😍🙏❤thanks for your support

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 7 місяців тому

    நேரில் சென்று பார்த்தது போல் ஃபீலிங் நன்றி வாழ்த்துக்கள் ஜீ

  • @gokulautomobile
    @gokulautomobile Рік тому +2

    Super bro kondaraggi malai vlog😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😀😀😀👌👌👌👌👌👌

  • @suribabuc.r.2894
    @suribabuc.r.2894 Місяць тому

    Om Namashiva. Good explanation. 🙏🙏🙏. Special wishes to thatha who did fencing work in more adventurous hill.

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 10 місяців тому

    Indha kovil en appavin kuladeivam naan kalyanam panni vandha piragu ennal ingu poga mudila thambi..indha vedio pakum podhu nerla poi malligarjunarai paatha thirupthi varudhu romba nandri kesavan❤

  • @b.l.sivakumarkumar6987
    @b.l.sivakumarkumar6987 Рік тому

    Heartfelt salute to the real sva devotee , physically old but really te bravest and youngest iron man at heart , real salutations to this sivan adiyaar💫

  • @selvam4874
    @selvam4874 Рік тому +1

    அருமையான பதிவு சூப்பர் ஓம் சிவாயநம

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ஓம் நமச்சிவாய ❤

  • @krishnapalan7938
    @krishnapalan7938 11 місяців тому +1

    Thatha neega itha mathiri amithu kuduthathuku migavum nandri 🙏🙏🙏

  • @ponnusamysamy3669
    @ponnusamysamy3669 Рік тому +2

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hariniamutha3478
    @hariniamutha3478 5 днів тому +1

    அண்ணா சிவனே உங்களுக்கு வழி காட்டுகிறார் அவரே உங்கள் ஆலையத்திற்கு அழைக்கிறார் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🌍🙏🙏🙏 எனக்கும் இங்கு சென்று அவரை🕉️🙏தரிசிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது❤ ஓம் சிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm Рік тому +3

    Brother semmaya pantringa.... sikirama famous youtuber varanum.

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 Рік тому +3

    Thambi, I am in Australia. I felt like I travelled with shivan Adiyars.
    Goosebumps.

  • @Thamil-e007
    @Thamil-e007 Рік тому +1

    This is a great video. I like this very much ❤❤😊

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      I'm glad you like it

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 місяці тому +1

    Good speech keep it up and God bless you all 🙏❤️

  • @kalimuthukalimuthur9087
    @kalimuthukalimuthur9087 Рік тому

    அருமை அருமை சகோதராஎங்கள்ஊர்தான்அருமையாகபடம்பிடித்துஉள்ளீர்கள்உங்கள்சேனல்மென்மேலும்வளரவாழ்த்துக்கள்

  • @madhanyoga9991
    @madhanyoga9991 Рік тому +1

    Super ha iruku bro.. 49 mins video skip panama rasichu paarthen.
    Om Namashivaya 🙏🙏

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 Рік тому +1

    அற்புத அற்புதம் நண்பரே

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி நண்பரே

  • @jeevajeeva703
    @jeevajeeva703 8 місяців тому +4

    Sako அகத்தியர் மலை போய் வீடியோ பண்ணுங்க

  • @rathnaraj-2007
    @rathnaraj-2007 Рік тому +3

    சிவனடியார்களை கண்டதில் மகிழ்ச்சி

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Рік тому +1

    பல கிலோ மீட்டருக்கு இரும்பு கைப்பிடி அமைத்த பெரியவர் வாழ்க.பெரியவரின் நல்லமனம் வாழ்க.மேலே சிறிய shed போட்டால் சிறப்பாக இருக்கும்.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Hmmm sako❤thanks

  • @bhagavathisaravanan3251
    @bhagavathisaravanan3251 Рік тому

    ஓம் நமசிவாய ஓம் சக்தி super நண்பா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +3

    இந்த வயதில் இவ்வளவு பக்தி பரவசம் அதிசயம். பிரசாதத்தை ஒரு கையால் வாங்காதீர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கும், கம்பி நடட ஐயாவுக்கும்.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி அம்மா🙏❤

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 8 місяців тому

    Malai payanam super iyava parkumpodhu enakkum sivan kupita maduri irukku

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Рік тому +1

    ஐயாவிர்க்கு நன்றிகள்

  • @jayaganesh8243
    @jayaganesh8243 4 місяці тому +1

    Me from Malaysia Brother i really like your video Om Namah Shivaya😌🙏❤️

  • @sanjeevis1912
    @sanjeevis1912 8 місяців тому +1

    அருமை

  • @nanthunandhini7637
    @nanthunandhini7637 5 місяців тому

    Nanum poirukken kondarangi... 🙏🙏🙏🥰😘

  • @dhanamsekarbalaji8003
    @dhanamsekarbalaji8003 Рік тому +1

    ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓ ஓம்நமசிவாயநமக

  • @KathitvelKathirvel-bz6gt
    @KathitvelKathirvel-bz6gt 7 місяців тому +2

    நன்றி

  • @dineshe9
    @dineshe9 Рік тому +1

    ஓம் நமசிவாய💞 🙏

  • @ChandrasekarChandrasekar-yz6pw

    சிவ சிவ எங்க திண்டுக்கல் மாவட்டம்

  • @KavithaKumar-b7f
    @KavithaKumar-b7f 7 місяців тому +1

    Om Namah Shivay

  • @radhakrishnan4806
    @radhakrishnan4806 Рік тому +1

    I have worked in K.Keeranur Canara Bank during 1999-2002. Ohm namo Namassivaya.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 Рік тому +7

    ப்ளாஸ்டிக் பாட்டில் போன்ற குப்பைகளை போடாதீர்கள் மக்களே.. எவ்வளவு தான் சொன்னாலும் திருந்த வழியில்லையே..

  • @santhisekhar8630
    @santhisekhar8630 Рік тому

    നല്ല കാര്യം ചെയ്തു ഭക്തി കാണിച്ചു തരുന്ന നിങ്ങളുടെ വിഡിയോ സൂപ്പർ👌, പ്രകൃതി യേ രക്ഷിക്കുന്ന നിങ്ങളെ ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ😇🙏👼

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks chetta❤🤩🔥🙏

  • @kingking-ht4vh
    @kingking-ht4vh Рік тому +1

    ஓம்சிவசிவஓம் 🙏🙏
    நன்றி maplai 🙏

  • @raj_tn398
    @raj_tn398 Рік тому

    Bro sathiyama eankku thalai suthuthu😇😇😇 nga😮😮😮😮vera leval

  • @selvimurthy3392
    @selvimurthy3392 11 місяців тому +1

    College padikumpothu girls sernthu Nanum parvathamalai poi iruken ana ithu semma adventure azaga❤ nane malai yerina mathri iruku

  • @abhinavrajendran1583
    @abhinavrajendran1583 Рік тому +1

    Good travel vlog, good work

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thank you bro🙏😍

  • @manimegalaig8947
    @manimegalaig8947 10 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி 🙏 🙏🙏🙏🙏

  • @Bharathi0808
    @Bharathi0808 7 місяців тому

    Antha thathaviriku nandrigal Bala kodi.om namasivay a

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Рік тому +2

    Omnamasivyam👌🇮🇳🎉

  • @Tamilquiztimeofficial
    @Tamilquiztimeofficial Рік тому +3

    நண்பா நீங்கள் இந்த காணொளியை பதிவு செய்யும்பொழுது நானும் தரிசனத்திற்காக வந்திருந்தேன்
    நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வீடியோ எடுத்தீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்..
    உங்கள் பலமே உங்கள் குரல் அவ்வளவு காற்று இருந்தும் உங்கள் குரல் நன்றாக கேட்கிறது..
    இறைவன் அருளால் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
    இந்தப் பதிவு நீங்கள் வெறும் மொபைல் கேமராவில் பதிவு செய்தீர்கள் அருமையாக
    இருக்கிறது 🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *❤🔥மிக்க நன்றி அண்ணா❤😍🙏*

  • @shanmugavelupgoodsang6839
    @shanmugavelupgoodsang6839 Рік тому

    Super hero 🎉 om namah shivaya 🌹🙏🙏🙏🌹🙏❤️🙏🌹🙏🙏🙏

  • @Raavana-suba759
    @Raavana-suba759 Рік тому +3

    எம்பெருமான் ஈசனின் இந்த மலையின் உண்மையான உயரம் கடல்மட்டத்திலிருந்து 2660 அடி. அடிவாரத்தில்( தரைமட்டம்)இருந்து இதன் உயரம் 1600 அடி தான். 4000 அடி இல்லை. நான் இந்த மலை உச்சியை 45 நிமிடத்தில் ஏறிவிடுவேன். 4000 அடி உயரத்தை ஏற குறைந்தது 2.30 மணிநேரம் தேவைப்படும். இருந்தாலும் எம்பெருமான் ஈசனை தரிசனம் செய்ய உங்களுக்கு வாழ்த்துகள்.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      அருமை அண்ணா🤩🙏❤

  • @mageshwarnarasiman3219
    @mageshwarnarasiman3219 Рік тому +1

    white baniyan spech was super

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 Рік тому

    Best wishes to all Shivan Adiyars , om N aama shivaya.

  • @samanmalathi586
    @samanmalathi586 Рік тому +1

    திரிசூலம் சகோதரா

  • @Vas213
    @Vas213 Рік тому

    Super Super bro 👍 👍 👍 🙏🙏🙏
    Om namachivaya

  • @NibinKL-01
    @NibinKL-01 9 місяців тому

    Anna unga vdo unga experience unga attitude romba super...from Kerala ❤

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 6 місяців тому

    Om namah shivaya🙏🙏🕯🕯🕯🕯🙏🙏🌺🌺🌺🌺
    Antha ayya great🙏

  • @jayakanishkakitchen6478
    @jayakanishkakitchen6478 Рік тому +1

    Om சிவாய நமஹா

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 6 місяців тому

    .iya.valka.valamudan.

  • @kalyanasundarambalasubrama8267

    Editing,picturisation and descriptions are super.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thank you so much ga

  • @sureshmnewchannel7569
    @sureshmnewchannel7569 5 місяців тому +1

    Om namashivaya Om Om Om

  • @NAVEENKUMAR-ds9dy
    @NAVEENKUMAR-ds9dy Рік тому +1

    இந்த ஊருக்கு அருகில் தான் எனது ஊர் ஆனால் நேரில் சென்று பார்க்க முடியவில்லை சிவபெருமான் எப்போது காண்பது எல்லாம் அவன் கையில்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      *வாங்க மகனே❤*

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Рік тому

    அப்பனேபோற்றி 🧜‍♂️🧜‍♂️🧜‍♂️

  • @buviviswanath3761
    @buviviswanath3761 9 місяців тому +1

    Kondarangi malaiyoda kondaiku poga porom 41:20 😂 Cute uhh 😊

    • @K7_kesu
      @K7_kesu  9 місяців тому

      😜

    • @buviviswanath3761
      @buviviswanath3761 9 місяців тому

      @@K7_kesu bro vara maha shivaratri ku Kondrangi malaiku vanga bro.. Thiruvila mari jay jay nu irukum enga kuladeivam kovil than.... 😍😇😃🥳