வெறும் 60 ரூபாய்க்கு தரமான மீன் குழம்பு உடன் முழு சாப்பாடு | Selvi Akka Kadai Trichy
Вставка
- Опубліковано 28 жов 2024
- வெறும் 60 ரூபாய்க்கு தரமான மீன் குழம்பு உடன் முழு சாப்பாடு | Selvi Akka Kadai
Location:
Selvi Akka Kadai
Promenade Road, Opp TABS Complex, Melapudur, Cantonment, Tiruchirappalli, Tamil Nadu 620001
ஹலோ மக்களே எல்லாருக்கும் வணக்கம் இன்னைக்கு நம்ம எங்க வந்திருக்கோம்னா திருச்சி கண்ட்ரோல்மென்ட் அமெரிக்கன் ஹாஸ்பிடல் பக்கத்து சந்தையில் இருக்கும் பேரே இல்லாத ஒரு தள்ளுவண்டி கடைக்கு தான் வந்திருக்கிறோம் இந்த கடைக்கு போன காரணம் என்னவென்றால் நான் ஒரு நாள் அந்த வழியாக செல்லும் போது வருத்த மீனின் வாசம் அருமையாக பரவிக் கொண்டிருந்தது அது எங்க என்று தேடிக்கொண்ட போனேன் அப்போதான் தெரியவந்தது இந்த கடை என்று.
இந்த கடையில் மீன் குழம்பு சாப்பாடு 60 ரூபாய்க்கு தந்து கொண்டிருக்கிறார்கள் அந்த சாப்பாட்டின் அளவு இல்லாமல் சாப்பிடலாம் அதற்கு சாம்பார் ரசம் வத்த குழம்பு மோர் கோழி குழம்பு மீன் குழம்பு வத்தல் ஊறுகாய் வரும்.
தனியாக வறுத்த மீன் வேண்டும் என்றால் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை ஒரு மீன் வாங்கிக் கொள்ளலாம்.
அந்தக் கடைக்கு சென்று கடை பேர் என்னவென்று கேட்டால் கடைக்கு பெயரே இல்லை என்று சொன்னார்கள் அதனால் அந்த சாப்பாடு போடும் அக்காவின் பெயர் செல்வி நான் அந்த கடைக்கு செல்வி அக்கா கடை என்று பெயர் சூட்டினேன் நீங்கள் மதியானம் நேரத்தில் நல்ல தள்ளுவண்டி கடையில் மீன் குழம்பு உடன் சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் இந்த கடையை சென்று சாப்பிட்டு எப்படி இருந்தது என்று கூறவும்.
நான் சாப்பிட்ட வரை மீன் குழம்பு வத்த குழம்பு நன்றாக இருந்தது.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி வணக்கம்.
FOLLOW US ON:
Thanks For Watching
Our Social Media Platform
linktr.ee/Curr...
#foodreview #trichy #trichyfood #currentkambi #streetfood
Disclaimer:
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel are for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use
Nalla iruku
Very very super✔
You are looking like a celebrity bro 😮 very handsome. That's why all people's come your location to saw you while you taking videos.
Bro unga camera man ha kamingha
Na try pannen boy only rasam mattum than nalla iruku...fish fry not good
If no Chennai means,no like 🤷
Ohhh