Tirunelveli | இறைவனுக்கு படைத்து மக்களுக்கு பரிமாறும் திவ்ய விருந்து

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 240

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +16

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் மீண்டும் நெல்லை சீமையில் மிகவும் சிறப்பான தினமும் உணவ சமைத்து சுவாமி க்கு நெய்வேத்யம் செய்து அதன் பிறகு அனைவருக்கும் உணவு அளித்து மகிழும் தாத்பரியத்தில பூரி ஜெகநாதரின் பக்தரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளுக்கு நிவேதனம் செய்து சென் னையில் இஸ்கான் கோவிலில் சேவார்த்திகளாக பணி புரிந்து வரும் அன்புத் தம்பதிகளின் அருமை புதல்வர் சகோதரர் இசக்கி முத்து மற்றும் பிரேம் குமார் அவர்கள் நடத்தி வரும் மிகச் சிறந்த சைவ சாத்வீக போஜனாலயம் முத்து மெஸ்ஸில் இருந்து அருமையான வீடியோ எடுத்து வழங்கிய உங்களுக்கு அந்த பூரி ஜெகநாதரின் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துகிறேன்.அருமையான ஹரே கிருஷ்ணா மந்திர ஒலியின் பின்னனியில் கோயிலில் அமர்ந்து பிரசாதம் சாப்பிடுவது போன்ற அருமையான உணர்.அருமையான சாத்வீக சமையல் கீரை மசியல் கூட்டு பொறியல் பாவக்காய் வருவல் பாவக்காய் கறி வெண்டைக்காய் பொரியல் கோவைக்காய் கறி வாழைப்பூ வடை வாழைப்பூ பொரியல் சொதி குழம்பு சேப்பங்கிழங்கு பொரியல் காலி பிளவர்வறுவல் பருப்பு நெய் வத்தல் குழம்பு ரசம் முள்ளங்கி சாம்பார் என அனைத்தும் பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது சுவாமிக்கு நெய்வேத்யம் செய்த உணவு உங்களுக்கு விருந்தாக கிடைத்தது நீங்கள் மிகவும் செய்த பாக்கியம். இப்படி ஒரு அற்புதமான நிறுவனம் நடத்தி வரும் அருமை சுகோதரர் திரு இசக்கி முத்து அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே. நன்றி வணக்கம் சூப்பர் சைவ போஜனம் சார் மனது பூரித்தது ஐயா நன்றி வணக்கம் சார்

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 роки тому +17

    சாப்பாடு பயணம் இது அருமை ❤️

  • @user-Punnagaidawood
    @user-Punnagaidawood 2 роки тому +10

    எங்க ஊரு எப்போதும் தனி சிறப்பு தான்

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +2

    ஆஹா ஆஹா ஆஹா ஒரு தெய்வீக தன்மை என்று ஆரம்ப விழியத்தலே போட்ட மாதிரி அற்புதம் சொர்கம் மிக விமர்சய் என்றே சொல்ல வேண்டும் மனோஜ் சார் அசதிடீங்க.......

  • @szawvyl3381
    @szawvyl3381 2 роки тому +2

    அருமை. நேரில் இருந்து உணவு அருந்தியது போல் இருந்தது. நன்றி சகோ.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 роки тому +7

    மிக சிறந்த veg பதிவு,அருமை.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 роки тому +25

    அறுசுவை உணவு உண்ட திருப்தி நண்பா! வாழ்த்துக்கள்.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 2 роки тому +48

    நாங்கள் சென்னை கடந்த 20 வருடங்களாக திருநெல்வேலி வரும் போது எல்லாம் தவறாமல் வந்து சாப்பிடுவோம் தரமான சாப்பாடு எந்த ஊரிலும் இப்படி சாப்பாடு கிடைக்காது. அங்கு 1 மணிக்கு சாப்பிட்டால் மாலை 4 மணிக்கு எல்லாம் மறுபடியும் பசி வந்து விடும் வாழ்க வளமுடன் முத்து மெஸ் உரிமையாளர்.

    • @sureshsampath9564
      @sureshsampath9564 2 роки тому +6

      அவ்வளவு குறைவா தருவாங்க போலா அதனால் தான் 4 மணிக்கு பசிக்குது போலல.

    • @rajkumarangel7373
      @rajkumarangel7373 2 роки тому +5

      @@sureshsampath9564 இல்ல எளிதாக ஜீரணிக்கும்னி நினைக்கிறேன்

    • @asikmohamed1595
      @asikmohamed1595 2 роки тому +1

      Kanyakumari ku vanga idha vida சிறந்த sapdu kidaikum

    • @MMK1803
      @MMK1803 2 роки тому +1

      Aiyaa....madurai pakam vandhurukengala ilaya

  • @gomathipalanivel5735
    @gomathipalanivel5735 2 роки тому +19

    சொதி ரசம்மாதிரி தளற விட்டு சாப்பிடணும் (இஞ்சிபச்சடி, சிப்ஸ்) 😋👌👍

  • @santhoshraja3631
    @santhoshraja3631 2 роки тому +16

    I am also from Tirunelveli. Ur videos are something different and genuine. Thanks for always having food with the family. It is giving pleasant feeling.
    Ur narration is also good sir!!

  • @benjaminc6522
    @benjaminc6522 2 роки тому +5

    Vegetarian இவ்ளோ அருமையா இருக்கு..

  • @Muthu_KT
    @Muthu_KT 2 роки тому +3

    Today I visited this place after watching your video...Really very tasty food with good quality and quantity... Satisfied...

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +8

    ராஜவிருந்து 🙏🙏🙏👍 சூப்பர் ப்ரோ

  • @balachandarrajaraman2036
    @balachandarrajaraman2036 2 роки тому +3

    Hare Krishna Hare Krishna Krishna Krishna hare hare hare rama hare rama rama rama hare hare. Hare Krishna Prabhuji

  • @RizalKhann-vi4rg
    @RizalKhann-vi4rg 4 місяці тому

    I M from Malaysia but on work matters overseas.......i love ur videos

  • @UniqSkills
    @UniqSkills 2 роки тому +4

    Your Veg exploration stands unique. Bored of seeing non veg. Pure bliss after watching this video 😍😍😍

  • @CookingisDivine
    @CookingisDivine 2 роки тому +15

    That "Aathma thirupthi" is a pure statisfication about the veg food sir!!! Arumai👌👌🙂

  • @gopallv5761
    @gopallv5761 2 роки тому +8

    Lunch menu looks great & absolute worth for the money!

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 2 роки тому +2

    Arumaiyana arusuvai...
    Recent ah tirunelveli ponnen but enakku intha hotel theriyama pochae nu varuthama irukku. Through your video only I could get to know, next time when I go will visit the hotel for sure...Thanks Manoj Sir..

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn 2 роки тому +4

    உணவு சூப்பர் தான் சார் தூத்துக்குடி மில் கனி ஓட்டலில் Monday and Friday சொதி குழம்பு வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டால் உடம்பு நல்லது தேங்காய் பாலில் செய்த குழம்பு சொதி குழம்பு முத்து மெஸ்ஸி லவ் விரட்டி காய்கறிகள் வைப்பது நன்று

  • @solaisamyjawahar7788
    @solaisamyjawahar7788 2 роки тому +3

    Coconut ghee laddu, pasvaikai chips, Sodhi, are our ultimate

  • @subhass8776
    @subhass8776 2 роки тому +3

    Tirunelveli la irunthu ippa than intha mess therenjirukku . kandippa itha try pannuvom. 👍

  • @ninjawarrior531
    @ninjawarrior531 2 роки тому +11

    this food looks divine ! you are soo lucky to have been to this place sir ! am soo jealous of you 😃😃

  • @govindrasu4110
    @govindrasu4110 2 роки тому

    தங்களின் அனைத்து அருமை சார்

  • @alankritapanda1241
    @alankritapanda1241 2 роки тому +17

    i am from odisha, and puri jagannath temple food is blissful. the vegetarian food here looks soo blissful and appetizing.
    i don't understand tamil - but it would be great if there had been subtitles, just like Irfan enables.
    thank you.

    • @praveenhegde8107
      @praveenhegde8107 2 роки тому +2

      Kalinga putra , Shri Jagannath rathotsav ended 2 days back.

  • @mythili4985
    @mythili4985 2 роки тому +3

    அருமையான உணவு 👌👌👌👌👌👌

  • @kanank13
    @kanank13 2 роки тому +3

    sorry to be blunt, Veg meals are the most ethical and environmentally friendly meals. This specific meals looks incredibly delicious and mouthwatering indeed.

  • @guruchandran243
    @guruchandran243 11 місяців тому +1

    அருமையான பதிவு. சொதி கொழம்புக்கு இஞ்சி துவையல் தொட்டு சாப்பிட்டா தான் ஜீரணம் பிரச்சனை வராது. ஏன்னெனில் சொதி தேங்காய் பாலில் செய்வதால்.

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +2

    உண்மை தான் மாப்பிள்ளை சொதி (சூதி) என்பது திருநெல்வேலி சிறப்பான ஒன்று. அதே போல் தஞ்சைக்கு சென்றால் தயவு செய்து கடப்பா என்று அந்த இடதின் அற்புத எனவும் கும்பகோணம் போன்ற இடங்களில் தாங்கள் மறவாமல் விழியம் போடவேண்டும் மனோஜ் சார்.......

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 роки тому +8

    அண்ணா, நான் திருநெல்வேலி தான் pure vegetrian mess அண்ணா tasty ya irukum அண்ணா

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому +4

    Wow what a great vegetarian food of the world

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 роки тому +8

    திருநெல்வேலியில் குறிப்பிட்ட சமூகத்தில் திருமணத்திற்கு மறுநாள் சொதி சாப்பாடு கண்டிப்பாக உண்டு.

  • @rockyuvan6.084
    @rockyuvan6.084 9 місяців тому +1

    எல்லாம் சரி நீங்க சொல்லி முடிச்சு.....
    வாய்க்கு கொண்டு போறதுக்குள்ள...
    எங்களுக்கு ஜொள்ளு😅
    தாங்க முடியல சாமி😂🎉❤

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 роки тому +4

    Excellent…Sir…this is how a mess Or hotel should be…food being offered to the god …your narration is also superb…am currently in USA and I follow your Channel continuously particularly Vegetarian food…

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 роки тому +5

    கொடுக்கிற பணத்த்திற்க்கு வஞ்சனை இல்லாமல் உபசரிப்பது என்பது இன்றைய தினத்தில் மிகவும் குறைவு. நல்ல ஆரோக்கியமான உணவை தரும் இவர்களுக்கு மிக்க நன்றி.
    உங்களுக்கும் மனோஜ் நல்ல உணவகத்தை அறிமுகப்படுத்தியதிற்காக.

  • @AjnXD
    @AjnXD 2 роки тому +2

    That Uncle in the background - 'Ennane sollaraanga paaru ivaaru' 😂
    Love from Chennai,
    Dr.Arjun

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      Correct. He must be thinking how this fellow is eating this much.

  • @creative.concept4762
    @creative.concept4762 2 роки тому

    அருமையான வீடியோ நன்றி

  • @subramanianp9639
    @subramanianp9639 2 роки тому +1

    For long time it's my dream in my life to start to a hotel like this... You people serving the Divine prasadam..👏👏👏❤️❤️🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️.. hare krishna hare rama..

  • @muthukumars6362
    @muthukumars6362 2 роки тому +2

    சபாஷ் சாத்வீக உணவு வயிற்றுக்கு ஒரு குற்றாலம் சாப்பாட்டு டிஸும் நமது உடலின் உள்ளுறுப்பும் காமப் பார்வை பார்க்கிறாங்கப்பா ஓம் ஹர ஹர மஹாதேவா

  • @vettikiligalnaangal8892
    @vettikiligalnaangal8892 2 роки тому +4

    first time iam tempted with veg dishes 😋

  • @ramachandranar1082
    @ramachandranar1082 11 місяців тому

    Manoj bro. Continue to give such exciting and interesting videos of joints which are unknown to most of us. Your description and method of explaining the taste and preparation of the dishes is excellent. Pl continue the good work.

  • @subbulakshmikumar3977
    @subbulakshmikumar3977 2 роки тому +2

    ஹரே கிருஷ்ணா

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 2 роки тому +2

    Always bringing hidden gems 💎 to the viewers.

  • @sriiamma-6959
    @sriiamma-6959 2 роки тому

    Ippadi oru vlog.. 🎼 Ippadi oru kadai 🏬 neenga sonnathu arumai 👌 vazhthukkal bro 🎉 🎊

  • @LilQuacker45
    @LilQuacker45 2 роки тому +1

    Really beautiful videos Dear Sir. Love it since I live in the US and this really makes me want to fly to South India for going to these fabulous vegetarian restaurant including Muthumess

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 роки тому +2

    Jewel in your Crown We'll Done Well Done

  • @vasuyavana2066
    @vasuyavana2066 2 роки тому +2

    Pleasant Music at starting and good video Manoj Sir 👍

  • @tsmuthu200
    @tsmuthu200 2 роки тому +6

    Sodhi should be had with inji thuvaiyal. The inji is required to digest the heaviness of thengai pal in Sodhi

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому +6

    Serene and divine 😋

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 роки тому +3

    Very good healthy veg food sir Thank you

  • @Rani_peter
    @Rani_peter 2 роки тому +1

    மிகவும் அருமை!

  • @magendralingam7501
    @magendralingam7501 2 роки тому

    I really enjoyed watching the vegeterian food spread which you enjoyed. Mouth watering vegeterian food presentation. Thanks Manojm

  • @srinivasanb3771
    @srinivasanb3771 2 роки тому +1

    Great one. Vegetarian food items are always better... waiting more Manoj ji

  • @SanthoshKumar-rz8dy
    @SanthoshKumar-rz8dy 2 роки тому +5

    Super Sir 👌😊😊😊

  • @AmVanan
    @AmVanan 2 роки тому +1

    It's so realistic...I too taste with you sir... really you are blessed... all the best...

  • @lakshminarayana139
    @lakshminarayana139 2 роки тому +2

    Super satvik food thankyou very much sir

  • @selome3282
    @selome3282 Рік тому

    Veg food is most underrated in Tamilnadu...... aiyo anna romba tempt agudhu....but enga irundhu thirunelvaeli lam poradhu...

  • @sivasairamamurthy5316
    @sivasairamamurthy5316 2 роки тому +8

    NICE SATVIK VEG MEALS.ENJOYED IT SOOOOOO MUCH.KEEP GOING MANOJ.GIVE US A MIX OF VEG/ NONVEG.I AM A VEG.

  • @selvamani5132
    @selvamani5132 2 роки тому

    Very nice message sir very very thanks

  • @greensrecipevideo
    @greensrecipevideo 2 роки тому

    நம்ம thirunelveli💪..thanks for your sharing..🙏

  • @maheshmaalan9991
    @maheshmaalan9991 2 роки тому +1

    Nice review indeed. I await more vegetarian food reviews.

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 2 роки тому +1

    சூப்பர் 👌

  • @jeyjey4515
    @jeyjey4515 2 роки тому

    அருமை,

  • @sridharm.j5297
    @sridharm.j5297 2 роки тому

    Jaganathan prasadams
    Super super .thank for your mother father.for grouting
    🙏

  • @jagak837
    @jagak837 2 роки тому

    Yes we like the video 📹 👍

  • @vignesh9227
    @vignesh9227 2 роки тому

    Love from❤️ பண்ருட்டி

  • @RajasekaranGurusamy-sc7rb
    @RajasekaranGurusamy-sc7rb Рік тому +1

    Sir vannakkam makalukga food review panurenga ungal varumanam ithanaal evalavu incometax paid or not

  • @siddhartharya5380
    @siddhartharya5380 2 місяці тому

    Hare Krishna prabhu ❤❤❤❤

  • @raghunk6185
    @raghunk6185 Рік тому

    Thank you for the Vlog. Visited T,velli a few months back and had lunch at Muthu Mess. Exactly as reviewed by you. Never felt like having Satvik food. So Tasty. The Sodhi Khuzambu was Authentic and extraordinary. Must visit.

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 роки тому +1

    Super 👌👍

  • @gopalarao99
    @gopalarao99 2 роки тому

    oh all the dishes looks so pleasing and mouthwatering. so many items to consume in.one sitting. only the lucky ones will consume every thing. all the best Manoj 👍

  • @thirumanimugunthan8087
    @thirumanimugunthan8087 2 роки тому +1

    தரமான சாப்பாடு

  • @ganeshsundararajan7430
    @ganeshsundararajan7430 Рік тому

    Super video

  • @balukishore9645
    @balukishore9645 2 роки тому +1

    it used to be a homely food though on a slightly higher rate. but worth trying it. we used to have it regularly whenever we used to visit tiruneveli..

  • @senthilkumarsamy7685
    @senthilkumarsamy7685 2 роки тому +5

    All foodie reviewer always nonveg items review taken, but you only most of video review taken veg meals, hats off you sir congrats, always best food na vegetarian than

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 2 роки тому

    Excel presentation

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому

    Unga t-shirt nalla irruku sir👍😊

  • @jonsantos6056
    @jonsantos6056 2 роки тому +1

    Satvik food kandippaga try panna vendum - Tirunelveli.

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 роки тому

    Super sir. Keep up the good work

  • @minister536
    @minister536 2 роки тому +1

    Super Anna. Next time Nanum ungaludan varugiren.🤌🤌🤌🤌🤌

  • @KrishKR86
    @KrishKR86 2 роки тому

    வாழ்த்துக்கள் மனோஜ் அண்ணா💐💐💐

  • @ganapathiramanneelakantan6574
    @ganapathiramanneelakantan6574 2 роки тому

    Hotels vlog video cover up il first location point,street name ,nearby Land mark thelivaaga Display in digitaalilum,Display vision few minitues run thelivaaga s closeup il slow aaga kaanibithhaal video vlogs miga miga sirappaga irukum.several million peoplesirku poi sacrum.Audio commentary of this video good..so nice to seeTirunelveli hotels and Mess.Muthu Mess addres ,Route and Land Mark,Display kuripidavillai

  • @srikandakumarsivalingam9053
    @srikandakumarsivalingam9053 2 роки тому +2

    Looked absolutely divine. Manoj you are blessed to have had this experience. I could feel fulfilled in my stomach sering you enjoy every individual dish. Your videos are prompting me to come to India sooner than later.

  • @manicprabhu923
    @manicprabhu923 2 роки тому

    அருமை அருமை 😋😋😋

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 роки тому

    THANK YOU 👍 👌 CONGRATS

  • @rajasekarraju4942
    @rajasekarraju4942 2 роки тому

    Vera level sir

  • @ramalakshmimariappan9546
    @ramalakshmimariappan9546 2 роки тому

    Ahambrahmasmi
    Here they are servings tasty food with good hospitality

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 роки тому

    Fantastic

  • @anithamuthu4597
    @anithamuthu4597 2 роки тому

    Super bro very nice.

  • @bhuvaneshsasthrigalk1381
    @bhuvaneshsasthrigalk1381 2 роки тому +2

    Super

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u Рік тому

    Thanks

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 роки тому +1

    Best wishes Bro

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 6 місяців тому

    🕉🕉🕉👏hare krishna

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 2 роки тому

    அருமை

  • @senthilkumar6634
    @senthilkumar6634 2 роки тому +1

    I used to have lunch in muthu mess when ever i visit tirunelveli.

  • @gayathri270
    @gayathri270 2 роки тому +2

    Very nice to see. But if this much of vegetables will customer eat fully with out wasting?
    In some hotels l have seen ordered all the things and finally wasting food.

  • @pgsamy8666
    @pgsamy8666 2 роки тому

    அருமை 🙏

  • @GkG-ny2dt
    @GkG-ny2dt 2 роки тому

    Your all videos super sir 😋👍👌

  • @venkateshsundararajan4204
    @venkateshsundararajan4204 2 роки тому +3

    மீல்ஸ் சாப்ட்டு முடிச்சதும் பால் அல்வா 50 அல்லது 100 கிராம் வாங்கி சாப்டீங்களா? சூப்பரா இருக்கும்.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому

    Vera level vlogs