Rengalakshmi Bhavan பெருமாள் வடையும் நெய் தோசையும்

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 185

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 2 роки тому +12

    மனோஜ் அண்ணாக்கு எல்லா ஏரியாவிலும் ஆள் இருக்கு
    மதுரைக்கு ஒரு சந்தோஷம்
    ஸ்ரீரங்கத்துக்கு ஒரு ரங்க பிரசாத்...😍🤩

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 2 роки тому +19

    Owner is a very nice person.
    Pls support them.

  • @sathyamoorthy.p9472
    @sathyamoorthy.p9472 2 роки тому +9

    இதுபோன்ற தெய்வீக மனமுள்ள ஹோட்டல்களை தேர்ந்தெடுத்து காண்பித்துதற்கு நன்றி sir

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Рік тому

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 роки тому +26

    அருமை தம்பி ஶ்ரீரங்கம் என்றாலே சுவையான உணவு

  • @pandianm3187
    @pandianm3187 2 роки тому +1

    திருவரங்கம் என்றாலே அருமையான தின்பண்டங்கள் நினைவுக்கு வரும்.

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +2

    ஆஹா ஆஹா ஆஹா மிக அருமையான விழியம் மனோஜ் ஸார்.......

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 роки тому +7

    🙏🇮🇳 அருமை அண்ணா உங்கள் குடும்பத்தை சேர்ந்த அணைத்து நபர் களையும் ரங்கப்பன் அசி கொடுக்கட்டும்🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +1

    வணக்கம் சகோ. மீண்டும் பூலோக வைகுண்டம் திருவரங்கத்தில் இருந்து ரங்கநாதரின் ஆசியுடன் ரங்க பிரசாத் பிரசன்னா கூட்டணி மில் அற்புதமான ரங்க லஷ்மி பவன் வீடியோ வழங்கிய என் வைகுண்ட வாசனே உங்களைள மனதார பாராட்டி கரம் கூப்பி வணங்குகிறேன். ஆஹா என்ன அற்புதமான ரவா தோசை ஊத்தப்பம் நெய் ரோஸ்ட் மிகவும் அற்புதமாக உள்ளது நீங்கள் மூவரும் சேர்ந்து சாப்பிடுவதை பார்க்கும் பொழுது என் மனம் மிகவும் தவிக்கிறது. மனோஜ் ப்ரோ நீங்கள் சாப்பிடும் போது என்னை நினைப்பீர்களா.அனைத்தும்அருமை. தேன்குழல் அதிரசம் இடியாப்பம் தேங்காய் பால் ஆகியவற்றை நீங்கள் சாப்பிடும் போது உங்கள் அருகில் வந்து மனோஜ் ப்ரோ எனக்கும் கொஞ்சம் தாங்க என்று கேட்க வேண்டும் என்று தோசை. ரங்க நாதனின் தரிசனம் முடித்து பக்தியுடன் புண்ணிய சைவ விருந்து வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேன் ரங்கா லஷ்மி பவன் விருந்து சூப்பர். ஜம்பு ராஜன் மனம் பூரித்தது ஐயா. நன்றி வணக்கம்

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому

    அற்புதமான சைவ பலகாரம் மனோஜ் அய்யா......

  • @Googlepayanto
    @Googlepayanto 2 роки тому +4

    Beautiful place such a Humble And Nice owner

  • @sagulhameed9242
    @sagulhameed9242 2 роки тому +8

    Nanum tirchy thana Yanaku intha hotel la na saptathu illa but na try pandra one day. Thank you na super review. Keep rocking.

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +3

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому

    Super, ranga lakshmi bhavan is doing very good, my congratulations to muralitharan sir

  • @banusundar358
    @banusundar358 8 місяців тому

    Super sir.mouthwatering

  • @srinivivlogs2364
    @srinivivlogs2364 2 роки тому +11

    Visited this hotel many times..Nice ambience and food quality is excellent 💯🤩 Especially try their Ghee Roast😍

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 роки тому +2

    Super 👍. Thank you Manoj and family 🙏

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 4 місяці тому

    சிதம்பரத்தில் மேலவீதியில் ஒரு ஐயர் ஹோட்டலில் மாலையில் இட்லி கொத்ஸு கொடுப்பார்கள். சுவையோ சுவை. அப்படி இருக்கும்.

  • @manishankar3750
    @manishankar3750 2 роки тому

    Thanks. I shall visit them during my next visit to Srirangam.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள்,

  • @k.k.3608
    @k.k.3608 2 роки тому

    அண்ணா நீங்கள் மேலும் மேலும் வளரா வாழ்த்துக்கள் ணா

  • @bjmnprm
    @bjmnprm 2 роки тому +5

    Outstanding veg tiffen, snacks, degree-coffee etc. Manoj sir wow excellent

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Рік тому

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.

  • @vijiind
    @vijiind 2 роки тому

    Not so easy maintain such high quality consistently all hard work and care by owners Hats off

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 роки тому +2

    Vadai and snacks items perusa semmaya irukku..
    Nalla sappittu veruppu yethurenga bro...

  • @ramup3825
    @ramup3825 2 роки тому

    All srirangam Video & background music good, banana leaf did very good job.. continue best of luck.

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому +3

    Sir Good help 🤝 for this video review in small quality rengalakshmi bhavan tirchy.

  • @srinivasanb3771
    @srinivasanb3771 2 роки тому

    Great view... background music is superb..

  • @gopalarao99
    @gopalarao99 2 роки тому

    oh what a sight 😍 feel like tasting it immediately. most of the items looks yummy 😋. only few lucky ones who go to this place can 😉 enjoy 😉

  • @ashokanvarghese5996
    @ashokanvarghese5996 2 роки тому +3

    Srirangam Always good for veg tradasnoal items

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 2 роки тому

    Watching all your videos from Singapore. Yearning for all the vegetarian food you upload in the UA-cam. Wish can enjoy all the food

  • @railfan5230
    @railfan5230 2 роки тому +3

    You are very nice person Manojji, it’s very evident the way you’re affectionate with your wife, kids and friends. Warm regards from California

    • @vasukikesava8258
      @vasukikesava8258 2 роки тому +1

      கொடுத்து வைத்தவர்கள் சார் நீங்கள். சூடானமைசூர்பாக்குசாப்பிடுகிறீர்கள்.👌😁

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 роки тому +5

    Trichy and sri rangam has many tastiest hotels. Veg

  • @vickyvicky1653
    @vickyvicky1653 2 роки тому +1

    வடிவேல் ஊத்தாப்பம் வைகை புயல் இல்லாத இடமே இல்லை 👌

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому +1

    Manojji nice to see u with mrs n masters in rangalakshmi bhavan in srirangam for a wonderful food review way to go

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 9 місяців тому

    When I was in amma mandapam road ten years ago there were two hotels Renga Sri bavan and Srirengabavan adjacent to each other there was competition but food was always good

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +2

    தேன்குழல் 🤤🤤🤤 சூப்பர் ப்ரோ

  • @suryabalakrishnan5771
    @suryabalakrishnan5771 2 роки тому +2

    Coconut chutney and milk seems very fresh, since sri rengam is surrounded by coconut farms and heard that coconuts from the farms delivered to the temple at free of cost!

  • @akshayarao4288
    @akshayarao4288 2 роки тому

    Excellent video very nice for foodies

  • @radharamanathan9027
    @radharamanathan9027 9 місяців тому

    We are regular customers here.. excellent hotel

  • @ananthakrishnanmuthusamy1086

    Super video manoj, upload vegetarian hotel videos,as I am also vegetarian, super video taken by Rohan, thanks Manoj.

  • @manoharperumalswamy3480
    @manoharperumalswamy3480 2 роки тому

    வருகிறேன் கோவையில் இருந்து

  • @lakshmid5951
    @lakshmid5951 2 роки тому

    Vazhga valarga

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 2 роки тому

    சூப்பர் brother. 💕💐⚘🍫👍🤝👌

  • @vidyalakshmim3546
    @vidyalakshmim3546 2 роки тому

    மிகவும் அருமை 👍

  • @vasukisuki1903
    @vasukisuki1903 Рік тому

    Prasannaa pothum nalla companion

  • @dharas121
    @dharas121 2 роки тому

    super very nice person all the best

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 2 роки тому

    Very nice Manoj👍👍👍

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 2 місяці тому

    அந்த காலத்தில் சீர்காழியில், சித்தமல்லி ராமஸ்வாமி ஐயர் ஓட்டல் ரொம்ப பிரபலம்..

  • @mythilij4271
    @mythilij4271 2 роки тому

    காண கண் கோடி வேண்டும்

  • @tomjerry6677
    @tomjerry6677 2 роки тому +6

    Sir,in Chennai it is hard to have iyer or iyenghar hotels.before 40 years udipi hotels were in Chennai. But we are very unfirtunate to have such authentic taste and hotel dishes. We couldn't give such dishes to our kids. In a way uae tempting me with ur videos sir.pl cont.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Рік тому

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.

  • @vijaykumarms6490
    @vijaykumarms6490 Місяць тому

    Super 👌

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому

    Arumai

  • @srinivasamurthysubramaniai4018
    @srinivasamurthysubramaniai4018 5 місяців тому

    Please inform us the location of the hotel

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 2 роки тому +1

    உங்கள் ஸ்ரீரங்கம் vidieo களை பார்த்ததும் எப்போது ஸ்ரீரங்கம் செல்வொம் என்று உள்ளது

  • @ashwanikumarvats6340
    @ashwanikumarvats6340 2 роки тому +1

    I am from Delhi. Although you are working very hard on this most basic subject of every individual. I have seen your many blogs. But please provide sub titles in English in your blogs. So that people of other states can understand the contents of your mouth watering blogs. Keep it up. By the grace of Sri rangnath swamy I will soon try to visit Trichy and add my views about all other blogs of yours. Sri Rangnath swamy bless you. Greetings from my side. Thanks.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 роки тому +4

    This hotel was formally known as RANGA's Bhavan. It was run by Mr. Madhavan, younger brother of owner of Rangalakshmi Bhavan, Srirangam. I am eating here for more than 6 years, whenrver I am in Srirangam. Various types of Tiffin are always tasty and delicious. Especially Adai, Mundiri Rava dosai, Nei roast, Chappathi Kurma are very tasty and homely. The staff are very polite and hospitality is always the best in this hotel.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Рік тому

      பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 9 місяців тому

      Mr. Manoj. I think you have crossed middle age. Kindly restrict your tongue. This is purely for your health only

  • @SivaSiva-ck2dr
    @SivaSiva-ck2dr 2 роки тому +2

    Super

  • @orkay2022
    @orkay2022 10 місяців тому

    I have subscribed sir. All the dishes look yummy.mouth watering.
    V used to come over to srgm but not taken food from outside due to health fear but now that you told about the preparation and the people v will try soon when v come over there😅😅

  • @angurajanp4709
    @angurajanp4709 2 роки тому

    Now a days u are trying different shop nice

  • @manimanikandan2313
    @manimanikandan2313 2 роки тому

    Super sir👌👌❤️❤️🥰🥰🥰

  • @nagarajuacharnagaraj1861
    @nagarajuacharnagaraj1861 2 роки тому

    Thank.you very much sir super. Tiffin

  • @lingeshmathumitha861
    @lingeshmathumitha861 2 роки тому

    Thanks for information sir

  • @ganeshrr1971
    @ganeshrr1971 2 роки тому +1

    quick question, whatever you touch , do you end up buying it, or keep it back

  • @punithaperiasamy7090
    @punithaperiasamy7090 2 роки тому

    Wow very healthy snacks

  • @sivakumarr9189
    @sivakumarr9189 Рік тому

    Where this type of Perumal vadai, thenkuzhal and adhirasam

    • @sivakumarr9189
      @sivakumarr9189 Рік тому

      Available in Chennai. Whether I get it through courier. What would be the minimum order I have to place. Contact person along with phone number please

  • @samayaltharbar9122
    @samayaltharbar9122 2 роки тому

    Please I need thenkuzhal receipes

  • @Newtrichytimes
    @Newtrichytimes 2 роки тому

    நான் இந்த உணவகத்தின் நிரந்தர வாடிக்கையாளர்.

  • @glram32
    @glram32 2 роки тому

    Very Nice

  • @rajagopal7576
    @rajagopal7576 2 роки тому

    Gobi athani thenkai milk very special to visit

  • @ravisankar-jy4td
    @ravisankar-jy4td 2 роки тому +1

    Do they supply to order to other towns.

  • @karthiagastya9143
    @karthiagastya9143 2 роки тому +2

    சைவ உணவு சைவ உணவுதான்

  • @withvj7817
    @withvj7817 2 роки тому +2

    Actually two hotels were the same something happend itseems So now two new hotels at the same place (nearby). Didn't really know the exact reason

  • @v.kavitha8953
    @v.kavitha8953 2 роки тому +4

    Post any tiffin box services available at Coimbatore Trichy road, singanallur ondipudur area..

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 роки тому

    👍👍 super

  • @sridhar7011
    @sridhar7011 2 роки тому

    Authentic. Nice hotel

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому

    Vera level vlogs

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 роки тому

    Wow what a great food

  • @ramanarayananjayarao2329
    @ramanarayananjayarao2329 2 роки тому

    Congrats

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 4 місяці тому

    மாயவரம் காளியாகுடி ஹோட்டலில், அல்வா, நெய் ரவா, டிகிரி காப்பி சாப்பிட்ட அனுபவம் உண்டா.?

  • @JayaVishnuKumar1
    @JayaVishnuKumar1 2 роки тому +1

    Sir, try Raam Nivas hotel in Trichy near Raams Park Hotel Tennur- Famous Items Soft Idiyappam with Coconut Milk, Pongal, Veetu Nei Masal Dosai, Aval Dosai, Ilai Appam, Vadai, Ghee Roast, Rava Roast, Poori and Coffee..... Must try in Trichy!

  • @muruganraj4374
    @muruganraj4374 2 роки тому +5

    Bro thengaballa thengabal smell varama pathambal smella varum😁

  • @treeoflove
    @treeoflove 2 роки тому

    very nice video

  • @ranjith5305
    @ranjith5305 2 роки тому

    Super 🙏🏻🙏🏻🙏🏻

  • @udhayarao4698
    @udhayarao4698 2 роки тому

    Superb ...

  • @monicav3211
    @monicav3211 2 роки тому

    Yenga ooru

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 4 місяці тому

    ஐயர் மாமா ஹோட்டலிலும் இட்லி சட்னி சாம்பார் இருக்கிறது.
    முனியாண்டி விலாஸிலும் இட்லி சட்னி சாம்பார் இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதே. அது எப்படி ? யோசியுங்கள்.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 2 місяці тому

      Theriya villai. Neenga sollunga, enna difference??

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 2 місяці тому

      முனியாண்டி விலாஸ் ஓட்டல் சட்னி சாம்பாரில் பூண்டு வாசனை வரும்.
      ஐயர் ஓட்டல் சாம்பாரில் பெருங்காய வாசனை வரும்

  • @jagadhishnatarajan80
    @jagadhishnatarajan80 2 роки тому

    Appears good place to eat

  • @suriyanarayan71
    @suriyanarayan71 2 роки тому +1

    நானும் இந்த ஹோட்டலில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கேன்...
    நல்லா இருக்கும்... ஆனா ரொம்ப
    அநியாயமா இருக்கும்....
    அண்ணன் தம்பி பக்கத்து பக்கத்து
    கடை...
    ரெங்கபவன்
    ரெங்காலஷ்மிபவன்
    விலை அதிகம்...
    தோசை... சப்பாத்தி... பரோட்டா
    ரோட்டுக்கடை பரவாயில்லை என
    நினைக்க தோணும்.... பர்ஸ் காலியானாலும் வயிறு நிறையாது..
    இட்லி கல்லு மாதிரி இருக்கும்...
    இந்த சேனல் ஆளுங்க வீடியோ
    எடுத்தது பார்த்தேன்....
    உண்மைய சொல்லுங்க பாஸ்
    ரெங்க லஷ்மி பவன் டிபன் நல்லாவா இருந்தது...???

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 роки тому +1

      நீங்களே இந்த கமெண்ட்டில் நல்லா இருக்கு னு எழுதி இருக்கிறீர்கள், அப்பறம் என்கிட்ட நல்லாவா இருந்தது என்று கேட்கிறீங்க? என்ன சார் ஆச்சு? உங்கள் கேள்விக்கு பதில், நாங்கள் சாப்பிட்ட போது டிபன் சூப்பரா இருந்தது - போதுமா? 😂👍🏻

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 роки тому +3

    2.20. I have never seen the Namam of the person drawn in that design. Not to degrade him. Just my observation.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      அவர் போட்டிருக்கும் நாமம் அவருடைய ஆழ்ந்த பக்தியைக் காட்டுகிறது‌.

  • @vidhyaskitchentastebuds5452
    @vidhyaskitchentastebuds5452 2 роки тому

    Nice

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 роки тому +2

    super sir from trichy

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому +1

    Happy Sunday makkale ❤️

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 4 місяці тому

    கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன். விவசாய கூலி வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஆட்டை வெட்டி கறிச்சோறு சாப்பிடுவார்கள். பாக்கி 29 நாட்களிலும் பழைய சோற்றில் கையை விட்டுக்கொண்டு இருப்பார்கள்.
    இதே ஐயராத்தில் மாதம் பூராவும் ஒருநாளைக்கு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மணக்க மணக்க சாப்பிடுவார்கள்.
    இரண்டில் எது சிறந்தது. நீங்களே சொல்லுங்கள்.

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 роки тому +1

    அந்த கடை ஓனர்
    இரயில்வே எம்ப்ளாயி.
    ரிடையர்ஆகிஇருக்கலாம்

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 роки тому

    Yum!

  • @janakiram4149
    @janakiram4149 2 роки тому +2

    தேன்குழல் முருக்கு, அதிரசம், பெருமாள் வடை( கருப்பு உளுந்து ரூ 60 வடை) திருநெல்வேலிருந்து ஆர்டர் பண்ணினால் ரங்கலஷ்மி பவனிலிருந்து அனுப்புவார்களா.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      அனுப்புவார்கள். 3 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 роки тому

    🙏

  • @venkataramani5657
    @venkataramani5657 2 роки тому

    Meritorious Video By Manojkumar From Renghalakshmi Bhavan Vegitarian Hotel At Amma Mandapam Srirengham Trichy620006 Highly Palatable Kudo To Coffee In Pithalai Lotaa Ram Ram

  • @sundaramkr8940
    @sundaramkr8940 2 роки тому

    அருமை தம்பி ,
    தயவு செய்து உடைத்து சாப்பிடவும், கடித்து வீட்ல சாப்பிடலாம். வீடியோவில் காண்பிக்கும்போது சற்று பார்க்க ஒரு மாதிரியாக உள்ளது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      Table Manners என்று ஒன்று உண்டு. அதை அநேகம் பேர் கடைப்பிடிப்பதே இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 4 місяці тому

      உணவு பதார்த்தங்களை சக் சக் என்று கடித்து சாப்பிடுவது. ரசத்தை உறிஞ்சி குடிப்பது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து சாப்பிடுவது. முழங்கை யில் ஒழுகுவதுபோல் சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு அந்த🥴தட்டிலேயே கை கழுவுதல் போன்ற சில வழக்கங்கள் அடுத்தவரை நெளியவைக்கும்‌..

  • @karuppasamyvelu289
    @karuppasamyvelu289 2 роки тому

    விலை எவ்வளவு

  • @srinivasansethumadhavan4818
    @srinivasansethumadhavan4818 9 місяців тому

    Inda kadai ippa illa