இந்த குட்டி கடையில் இவ்வளவு ருசியா? | Simple couple's delicious tiffin

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 176

  • @UniqSkills
    @UniqSkills 2 роки тому +100

    அருமையான video sir. பூரி பொரித்து எடுக்கும் எண்ணெய் நிறமே போதும் கடையின் தரம் அறிய!!! நன்றி மனோஜ் சார்.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 роки тому +7

    மிகவும் நல்ல பதிவு... சிறியதாக இருந்தாலும் தரத்தில் சிறப்பாக இருக்கிறது.All the best for them😋🍜🍲🥗🥘

  • @jamburajan9274
    @jamburajan9274 2 роки тому +2

    அற்புதமான கருமாரி அம்மன் கோவில் திருவிழா தரிசனம் செய்து முடித்த எங்களுக்கு மீண்டும் பூலோக வைகுண்டம் திருவரங்கத்தில் இருந்து ரங்கநாதரின் ஆசியுடன் அற்புதமான சைவ போஜனம் இட்லி வடை பொங்கல் பூரி பொடி தோசை இடியாப்பம் தேங்காய் பால் ஆகிய அற்புதமான காலை சிற்றுண்டி வகைகளை அருமை யான சுவையில் தயாரித்து வழங்கி வரும் அன்பு தம்பதிகள் ஐயா திரு வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி அவர்கள் நடத்தி வரும் அருமை யான ஓப்பல்லா என்ற செளராஷ்ட்ரா சைவ போஜனாலாயம் வியாபாரம் தழைத்து பெருகி சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்றும் இந்த சிறிய உணவகம் அனைவரும் விரும்பி சாப்பிடும் படி பெரிய உணவகமாக திகழ்ந்து அவர்கள் எப்போதும் இதே சுவையில் உணவ வகைகளை தயாரித்து வழங்கி அவர்கள் குடும்பத்தோடு சந்தோஷமுடன சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்றும் அந்த திருவரங்க நாதரை மனதார பிரார்த்தனை செய்கின்றேன்.. பூலோக வைகுண்டத்தில் சைவத்தின் சொர்க்கமாக திகழும் போஜனாலயங்களை கண்டறிந்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் காண்பித்த என் அருமை அருமை வைகுண்ட வாசன் பரந்தாமன் சைவ சொர்க்கபுரி செம்மல் திரு மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி சாஷ்டாங்க மாக சேவித்து இருகரம் கூப்பி வணங்கி அருமை வைஷ்ணவ நண்பர் திரு. ரங்க பிரசாத் அவர்களையும் மனதார வாழ்த்தி சேவிக்கிறேன் நன்றி வணக்கம் சார்

  • @aathithguru8108
    @aathithguru8108 2 роки тому +12

    கூடிய விரைவில் 1 million subscribers வர வாழ்த்துக்கள் sir

  • @ramanmanikam527
    @ramanmanikam527 2 роки тому +9

    podi thosai looks super Bro😍😍😋😋

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 2 роки тому +4

    பூரி பொரிக்கும் எண்ணெய் சுத்தமாக உள்ளது. 👏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому +3

    👌👌👌 really temptating to taste. Thank you. From Bangalore

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 роки тому +6

    Idli ya pakkum bothe theriyuthu anna purely homestyle food nu. Super treat for vegetarian lovers

  • @Fortunately8
    @Fortunately8 2 роки тому +5

    Mouth Watering Tiffin, Awesome 👍 Choice.

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp 2 роки тому +7

    Poori looks awesome delicious

  • @maravarchavadimadurai4736
    @maravarchavadimadurai4736 2 роки тому +2

    ஓபுளா எனப் பெயர் வைத்திருக்கும் அவர்கள் மதுரையை பூர்வீகமாகக் கொண்டுள்ளவர்கள், மதுரையில் வைகை ஆற்றில் ஓபுளா படித்துறை என தனி படித்துறையே உள்ளது. வாழ்க வளமுடன் சகோதரரே!! முன்பு உங்கள் பங்காளிகள் இல்ல விருந்துகளில் இலையில் ஒரு பிடி நாணயமும் வைப்பார்கள் என்று எனக்கு பழக்கமான சௌராஷ்ட்ர இனத்தை சேர்ந்த அண்ணன் ராமமூர்த்தி கூறியிருக்கிறார். ஒபுளா குரூப் விருந்து என்பது அண்ணதாணம் போலவே இருக்கும் எனக் கூறியிருக்கிறார். நீங்கள் தேர்ந்து எடுத்துள்ள தொழில் கூட பிறர் பசி தீர்க்கும் பணியாக உள்ளது. வாழ்க, வாழ்க, வாழ்க.

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 2 роки тому +1

    சிறிய வியாபார சேவை வாழ்த்துகள்

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti 2 роки тому +5

    Srirangam truly vegetarian paradise 😍😍😍😍😍

    • @maravarchavadimadurai4736
      @maravarchavadimadurai4736 2 роки тому +2

      பிரம்மா விஷ்னு சிவன் என மூன்று தொழில் செய்யும் கடவுளர்களில் அனைவரையும் காக்கும் தொழில் கைக்கொண்ட ஸ்ரீமன் நாராயணன் தனது எட்குவர்ட்டர்ஸாக வைத்துள்ள இடம் அல்லவா ஸ்ரீரங்கம். ஆகவே அசுரர்களை ஏமாற்றி வைத்திருக்கும், அமிர்தத்தை பெருமான் அவ்வூரில் அருளிச் செய்வார் குறையேதும் இல்லாமல்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +2

    பசி எடுக்கிறது😊😊😊

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 2 роки тому

    Manoj Anna nice review .Anna geethakka ninga rendu perum friends madhiri pesuringa arumaiyana review Anna valthukal murugan thunai

  • @binodkumarpathak1886
    @binodkumarpathak1886 2 роки тому +1

    Very nice, Love from jharkhand peaple,recently visited Madurai and find very fine peapl,

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 роки тому +2

    I wish the couple all the very best..

  • @vijisaranraj.supermedsmvij6508
    @vijisaranraj.supermedsmvij6508 2 роки тому

    Super softa pesuranga. Kataikaranga

  • @equiwave80
    @equiwave80 2 роки тому +4

    Thanks for this veg option. A big fan of your videos!!!

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 роки тому +1

    Super review sir 👍👍👍

  • @lazybun_india5134
    @lazybun_india5134 2 роки тому +1

    ... wonderful.... poori aloo masala is always my first choice.... we do get it in North India.... but South Indian taste i miss

  • @krishnanvenkatraman9502
    @krishnanvenkatraman9502 2 роки тому

    👌👍❤beautiful videos Sir. I hv been watching your Veg food videos. All are Superrbbb...God bles...

  • @senthilkumar-in9mu
    @senthilkumar-in9mu 2 роки тому

    Last friday i try this shop. Really superb. 👏👏👏👏

  • @arunraj_r
    @arunraj_r 2 роки тому +4

    Looks delicious 👍🏼

  • @cyrilterence6904
    @cyrilterence6904 Рік тому

    I like your videos. I live in North India. Your videos induce my appetite . I don't miss your videos. The Opula hotel in Sree Rangam is very good review. The idiaappam looks very succulent and tasty. It's very good review. The name Opula is novel. All praise to the hotel owner.

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 роки тому

    Ahaaaa...nakula jalam sottradhe...Hmmm...nanaa neraya edathukku intha maadri poi nanna vayiru romba saapdungo..engalukkum inge irunthe vayiru rombiduthu..Adadaa enna oru description...Lastla Sreerangathule settle aaradhu...eanaa naanum pure veg thaan ...Sreerangam boologathu sorgamnu sollra...Saapaaatukkum idhuve sorgamnu nenaikka thonradhu...Njoy Maadi mr.manoj..
    PS: Engedaa rishi ya kaanomennu nenachen..adhukkum bhadil vanthuduthu...Anaa Avanum iruntha appothaan intha team neranju irukku. So hereafter pull him from his morning slumber and keep him alongside and can hear his comments too..

  • @subbulakshmik7651
    @subbulakshmik7651 Рік тому

    Nice explain simple tiffin center keep it up

  • @kannan1671
    @kannan1671 2 роки тому +1

    பூரி போட்ட எண்ணெய் சுத்தமாகவும் நல்ல முறையிலும் இருந்தது

  • @madhanagopal7172
    @madhanagopal7172 2 роки тому

    Anna ur voice nice & bold. Ur videoes presentation super aha pandringa Anna. Akka um nalla pesuranga natrural aha iruku Anna. Smart aha irukinga age theriyla Anna.

  • @vishnuvishnu.m3109
    @vishnuvishnu.m3109 2 роки тому

    Manoj Anna voice ku na adimai

  • @mukeshbala7089
    @mukeshbala7089 2 роки тому

    Sir, your too too good, awesome sir, fantastic, superb, quality, fresh, healthy, innovation,execute,careness, pleasent,maja,if any world I have missed please add maanea theaneaa..,..,
    Idheallam sollanum aasa but mudiyala bro .

  • @natarajraja6115
    @natarajraja6115 2 роки тому

    Sir pathla therythu tharam arumai

  • @srinivasangkailasam8952
    @srinivasangkailasam8952 2 роки тому +1

    Srirangam is a beautiful town.

  • @balakrishnamoorthymoorthy2460
    @balakrishnamoorthymoorthy2460 2 роки тому

    Super video sir. Your special is street food in small shop. Thanks sir

  • @jonsantos6056
    @jonsantos6056 2 роки тому +2

    Poori masala semmaiyaa irukku. Kandippaga try panna vendiya nalla unavagam - Srirangaam.

  • @potatobonda
    @potatobonda 2 роки тому +14

    Very well made brief video on the Opula stall in Srirangam. Srirangam has featured fairly frequently in your series. Any day vegetarian dishes are safer to eat and no lives are eliminated to satisfy one’s palate.

    • @AshokKumar-zl8py
      @AshokKumar-zl8py 11 місяців тому

      Opula is a popular family name among Madurai Sourashtras.Thereis on Opula Padithuraion the banks of river Vaigai...

  • @janakirajantheriappan512
    @janakirajantheriappan512 8 місяців тому

    நல்வாழ்த்துக்கள்

  • @kiney0713
    @kiney0713 Рік тому

    Manoj, you treated rangaprasad with kind dignity and decency. You are a true gentleman - along with Mrs. and kids.

  • @arumugaperumal.g5664
    @arumugaperumal.g5664 Рік тому

    உங்கள் வீடியோ மிகச்சிறப்பு.திருநெல்வேலி பக்கம் வந்தால் வாங்க. ..இங்கு ஹோட்டல் ஜானகிராம் அருகில் மீனாட்சி கேண்டீன் நீண்ட வருடங்களாக இருக்கிறது. குறைந்த விலையில் தரமான உணவை கொடுக்கிறார்கள்

  • @natarajraja6115
    @natarajraja6115 2 роки тому +1

    Manoj anna voice vera level

  • @subramaniansrinivasan6130
    @subramaniansrinivasan6130 2 роки тому +1

    Happy to see Ranga Prasad

  • @pavithradurairaj
    @pavithradurairaj 2 роки тому +10

    Following ur channel for long time now, nice selection of contents.... usually the vloggers post most of non vegetarian contents but you are the only one blogger who balance vegetarian and non vegetarian contents equally.
    There is always a peculiar way of explanations from your side, way to go bro👍👍👍👍👍👍👍

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 2 роки тому +2

    Your program is superb Sir. 👌🙏

  • @kumarmalaysiatosingapore92
    @kumarmalaysiatosingapore92 2 роки тому +1

    Very emotional video feel very very emotional

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 роки тому +2

    Happy to see you along with sister.

  • @Bharath-j6v
    @Bharath-j6v 2 роки тому +1

    தஞ்சாவூர் திருச்சி கும்பகோணம் பக்கம் சைவ சமையல் மிக அருமையாக இருக்கும்

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +4

    Bro enna bro always elite 😀😀😀neenga thattu kadai vlog ana surprise than 👍

    • @dhanvino3970
      @dhanvino3970 2 роки тому +5

      யோவ் திமிங்கலம் அதிகமா சின்ன கடை தான் செய்து இருக்கார்.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 роки тому

    பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் தான்டி வலது புறம் இருக்கு நல்ல மெஸ் இருக்கு 🙏 கோயம்புத்தூர் வாசியே 🙏🇮🇳

  • @paul9861
    @paul9861 2 роки тому +1

    Shop owner venkatesh sir...its my friend...good hard worker

  • @justece795
    @justece795 2 роки тому +1

    தம்பி சின்ன கடைகளில் சாப்பிட்டு வீடியோ போடுகிறது நல்ல விஷயம்

  • @ravimadhukari
    @ravimadhukari 2 роки тому

    You are simply roxking ji

  • @rameshkumaarn9018
    @rameshkumaarn9018 2 роки тому +1

    Eating in paper nice, keep it up healthy

  • @g.sureshg.suresh5727
    @g.sureshg.suresh5727 2 роки тому

    Thanks for your video Rogan

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 роки тому +1

    உடல் நலத்தை கெடுக்கும் புரோட்டா மட்டும் இல்லை உடல் நலத்திற்கு ஏற்ற மற்ற அனைத்தும் இருக்கிறது

  • @nntraveltour
    @nntraveltour 2 роки тому +5

    I recently found ur channel. Your calm voice, narration and your way of presentation are really nice, cool to listen. Thanks for reviewing these type of small business. This not only help viewers to find cheap quality foods but also help small business owners to get more customers. Those small business people cannot afford any money for marketing. In some way, you are helping both producers and consumers especially small scale business entrepreneurs. Please cover many “vegetarian meals mess” across Tamil Nadu and help both entrepreneurs and customers. This helps motivate many people to come forward to take this mess meals business. Thank you so much! I have requested my family members and friends to watch ur channel. Please continue doing ur valuable service to our society. All the best!!

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 2 роки тому

    Thanks fir the videio.very nice,

  • @GKnamakkal
    @GKnamakkal 2 роки тому +1

    Really good

  • @LUCIFER99997
    @LUCIFER99997 2 роки тому +3

    Im big fan geetha aunty...😀😀😀

  • @sendilvel6419
    @sendilvel6419 2 роки тому

    Absolutely correct review sir

  • @anandkrishnan2644
    @anandkrishnan2644 2 роки тому

    Very nice all your videos and i am Watching all your posts

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 роки тому +1

    Vera level vlogs

  • @bigmansview6425
    @bigmansview6425 2 роки тому +2

    🌍💥தமிழ்நாடு மாநில ஹெவிவெயிட் மல்யுத்த🤼 சாம்பியனின்🥇சார்பாக வாழ்த்துக்கள்👌💥🔥

  • @kasinathanmurali3731
    @kasinathanmurali3731 2 роки тому

    Our watching this video 5times super sir

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 роки тому +1

    HOPEFULL.👍💐

  • @francislobo9216
    @francislobo9216 2 роки тому

    nice video. super presentation.

  • @kumbakonam7176
    @kumbakonam7176 2 роки тому +1

    Srirangam full of vegetarian paradise only lots of hotels
    Please try thiruvanaikaaval hotel bro

  • @indeean2006
    @indeean2006 2 роки тому

    Trichy la thillai nagar la asif biriyani Try pannuga

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +1

    Hardwork

  • @selvaraniravi2674
    @selvaraniravi2674 2 роки тому

    Neenga veetil samakkavae vendam arumai sir.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +1

    Good.

  • @sunwukong2959
    @sunwukong2959 2 роки тому

    vadai with printed newspaper - a no no
    chutney for poori - a no no
    samb(aar) aaru maathiri neethu irukku - a no no

  • @sethuramsethuram1115
    @sethuramsethuram1115 2 роки тому +2

    கீதா மேடம் நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க வீட்டுல சமைக்கவே வேண்டாம்

    • @sgovin2228
      @sgovin2228 Рік тому

      சமையல் செய்யாமல் யூ ட்யூப் ஐடியா குடுத்ததே கீதாதானுங்கோ அவருக்கு சமைச்சி போட்டு மாளாது.

  • @lakshminarayanan3296
    @lakshminarayanan3296 2 роки тому

    I tasted twice but the taste is only ok we can tell. Out of 5 star v can give 4.5 only. It's good.

  • @கிராமியஇசை-ம6ஞ

    Unga Ella Video va Nan Parpen super bro .Nan Suresh from valiyur

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 2 роки тому

    Opla is their house name.Sourashtra people.Best wishes for great future.

  • @rameshramesh-uq2hg
    @rameshramesh-uq2hg 2 роки тому +1

    வாழை இலை?

  • @ashokkumaran1383
    @ashokkumaran1383 2 роки тому +2

    Even annapoorna and aanandas won't serve such quality uralakilangu masal even after High price tag

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 3 місяці тому

    Please dont use newspaper for packing snacks ..it has colour dyes in the news paper 📰...but food is good there

  • @natarajanchandrasekaran8281
    @natarajanchandrasekaran8281 2 роки тому +1

    Brother you created many videos about many restaurants. We feel you are doing marketing work for them and making money.

  • @srikanth8860
    @srikanth8860 2 роки тому

    Love the video sir, so you suggest visiting this place by 07 30 am?

  • @NSJ0777
    @NSJ0777 2 роки тому +2

    Very nice anna

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 роки тому

    Super...

  • @aishwaryaaishu2420
    @aishwaryaaishu2420 2 роки тому

    Anna Coimbatore la ,rathina Vinayagar govil back side sports land pakathula ,agra chat erugu vera level masala samosa no chance try pannunga

  • @mariaydassmariaydass8689
    @mariaydassmariaydass8689 2 роки тому +1

    Sir super 🍜

  • @venkatprabhu9169
    @venkatprabhu9169 2 роки тому +4

    ஏன் sir நிறைய scene repeat ஆகுது... அவர் பூரி pack பண்றதும்... சாம்பார் கற்றதும்.... பூரி பொறிக்கறது nu நிறைய scene repeat...

  • @mahalaxmibuilders1388
    @mahalaxmibuilders1388 2 роки тому

    today I am watch 4 videos Banana Leaf

  • @sarath495
    @sarath495 2 роки тому +2

    Super

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 5 місяців тому

    Super sir,

  • @RishiGraphics
    @RishiGraphics 2 роки тому +1

    Superb

  • @balaboxer6842
    @balaboxer6842 2 роки тому +1

    Super bro

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +1

    Supersir

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 2 роки тому

    Do you know that within 7 pragarams, no non vegetarian can be sold, either cooked or raw. Also there is no task mark shop. Another Beaty is, a periyar statue is erected in front of the police station and protected by by police van ever since it was installed . Only on his birth day it is opened for his followers to adorn it with garland.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому

    Coimbatore gives beautiful tiffin varieties pl go round street food of coimbatore. The quality in CBE is better than in many places don't under estimate CBE Manojji

  • @baburagavan9774
    @baburagavan9774 2 роки тому

    ஹாய் சார் 🤝🤝🤝

  • @Modernvillage.afficial
    @Modernvillage.afficial 2 роки тому +1

    Trichy 🔥🔥

  • @RajeshKumar-tt7eo
    @RajeshKumar-tt7eo 2 роки тому

    Anna apdiyae shavarma review pannungana😂😂

  • @KeertiDS
    @KeertiDS 11 місяців тому

    Pls check uthukuli priya hotel. Near tirupur

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 роки тому

    Super anna
    Sekërame. 1 milleon subscreibers vara vallthukkal

  • @natarajraja6115
    @natarajraja6115 2 роки тому

    Poori Patha LA sapidanum pola iruku

  • @ayyanarg519
    @ayyanarg519 2 роки тому

    அமுது உணவகம்.... (ராயர் தோப்பு) அம்மா மண்டபம் ரோடு ல இருக்கு..... only ஈவினிங் மட்டும் தான் அங்க போயிட்டு ஒரு video போடுங்க sir