🇯🇲 ஜெர்க் ஆக்கும் ஜமைக்கா | Bob Marley Tour | Jamaica Ep3

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 515

  • @BackpackerKumar
    @BackpackerKumar  7 місяців тому +78

    Season 6 கடைசி நாடு Jamaica - West Indies முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Jamaica episodes link
    Ep1: ua-cam.com/video/cHPSRyXPXik/v-deo.html
    Ep2: ua-cam.com/video/-eQIisBso8w/v-deo.html
    Ep3: ua-cam.com/video/wnLt2kskDw8/v-deo.html

    • @deadshot_04live14
      @deadshot_04live14 7 місяців тому

      bro japan series podungha

    • @Jey01
      @Jey01 7 місяців тому +1

      Next season la India flag tshirt podunga

    • @avinothkumar6636
      @avinothkumar6636 7 місяців тому

      Sorry bro unga type panan but adhu un vanduduche really sorry bro

    • @sukumarthankarasa8134
      @sukumarthankarasa8134 7 місяців тому

      Iam sukumar

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam 6 місяців тому

      If UA-cam is not paying anymore for videos....
      Will you still say Vlog is my passion and continue putting video 😂????

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 7 місяців тому +39

    தம்பி வணக்கம்...
    செவ்வாய், வியாழன் & சனி இந்த நாட்களில் உங்கள் ebisode பார்க்கும் அனைவரும் உங்கள் அன்புக்கும், வணக்கத்துக்கும், நன்றிக்கும் உரித்தானவர்கள்.
    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடனே ...

  • @mohanprasadt4045
    @mohanprasadt4045 7 місяців тому +34

    There are thousands of musicians in the world. What makes Bob Marley special is he voiced the pain of the oppressed African people brought to Caribbean as slaves . All over the world, he is remembered by marginalized, oppressed people ! Much more than a regular musician !

    • @moviescrack2197
      @moviescrack2197 7 місяців тому +1

      Kojam puriyum padi sollunga pls

    • @Jr02130
      @Jr02130 6 місяців тому

      ​@@moviescrack2197odukapatta Africa makkalai carribbean kudidu vandhu adimaigalai nadadhapadadhai avar paatin moolam therividhar Bob Marley

    • @dpshyjdgcwo
      @dpshyjdgcwo 6 місяців тому

      Bob marley music la peria puluthi illanu soldrar

  • @babyravi7204
    @babyravi7204 7 місяців тому +26

    மிக சிறப்பு அண்ணா❤❤.. நம் ஈரோடு மக்களின் சார்பாக உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @raneilvrcbro3891
    @raneilvrcbro3891 7 місяців тому +29

    Thanks BRO showing bob Marley i Big fan of bob Marley 😍❤️🥰

    • @nilasakthidas
      @nilasakthidas 6 місяців тому +3

      Name something the bob merely hit song 😅

    • @raneilvrcbro3891
      @raneilvrcbro3891 6 місяців тому

      @@nilasakthidas1 three little birds. 2One love 2sun is shining 4 is this love 5 crisis 6 Bad card this my most fav song from Bob Marley go and listen bro

    • @raneilvrcbro3891
      @raneilvrcbro3891 6 місяців тому +5

      @@nilasakthidas 1 Sun is shining 2one love 3 is this love 4Three little birds 5All in one 6stir it up bro go listen bob Marley good song😊

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 7 місяців тому +13

    வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉 ஜமைக்கா வில் ஜமாய்க்கும் நம்ம குமார் 🎉

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 7 місяців тому +10

    Bro ungala partha Shinchan Appa mathiri irukku Family kaga World fullah poitu Olaikuringa ❤❤❤

  • @laxmans04
    @laxmans04 7 місяців тому +10

    I love you my dear Kumar... You are doing great job... ஒரு கொங்கு தமிழன் சாதிப்பதை கண்டு மனம் மகிழ்கிறேன் ... எனக்கு மிகவும் பிடித்தது தங்களது அண்டார்டிகா பயணம்... பலமுறை திரும்பத் திரும்ப பார்த்து மகிழ்ந்தேன்.... சோனி 64 இன்ச் டிவியில் பார்க்கும்போது திரை படம் பார்த்த உணர்வு....❤ வாழ்க வளமுடன்..TC... கோவை லிருந்து....❤🎉

    • @nilasakthidas
      @nilasakthidas 6 місяців тому +6

      Thamilan means all the same. What does kongu tamilan mean? Ungala maathiri alaathan pirivinaiea varuthu . Call him Tamilan.

    • @stardustms
      @stardustms 6 місяців тому

      ​@@nilasakthidas 👌🏽

  • @SuperSuresh141
    @SuperSuresh141 7 місяців тому +3

    Hi Kumar you are doing a great Job than anyother UA-cams with lots of techy gadgets thanks kudos to you. Infact very informative ❤ I have some suggestions aswell 1. If someone says don't video them respect their privacy 2. When you travel in the public transport maintain silence, since you don't have wearable mic feels like you are shouting and disturbing other commuters. 3. Don't eat by hands use folk and spoon Whenever possible. 4. Every time don't be stingy for food take care of your health. 5. Carry yourself with appropriate costumes 6. All the above suggestions for not to judge Every Indians are like you. Indirectly you are representing india 🇮🇳

  • @bhagimedia
    @bhagimedia 7 місяців тому +15

    அருமை அருமை அருமை சகோ 👌👍❤️💐( கோசா பழம் ❤ ரோம்ப வருஷம் ஆச்சு இந்த வார்த்தை கேட்டு சகோ)

    • @AjithAK
      @AjithAK 7 місяців тому +1

      Thanks akka ❤

  • @mahnogare939
    @mahnogare939 7 місяців тому +7

    Bro happy to see Bob Marley museum happy and safe journey

  • @chandramoulir4568
    @chandramoulir4568 7 місяців тому +23

    10:43 பாப் மார்லி (1945-1981) ஜமைக்காவின் ரெகே இசையின் சின்னமாகவும், சமாதான மற்றும் அன்புக்கான ஒரு உலகளாவிய தூதராகவும் விளங்குபவர். இவரின் இசை மற்றும் வாழ்க்கை பாதை உலகளாவிய மக்களிடையே அமைதியும், நீதியும் மற்றும் சுய அறிவும் பரப்ப உதவியுள்ளது. பாப் மார்லியின் இசைப் பயணம் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் முன்னர் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் துவங்கியது.
    இவரது இசை அதிகமாக ரெகே இசையில் மையம் கொண்டிருந்தாலும், பாப், ராக், ரெகே மற்றும் ஸ்கா இசை வடிவங்களின் ஒரு அருமையான கலவையை தனது இசையில் சேர்த்துள்ளார். இவரது பாடல்கள் அனைத்துலக அமைதியையும், நீதியையும், சுதந்திரத்தையும் வலியுறுத்துகின்றன. பாப் மார்லியின் சில புகழ்பெற்ற பாடல்கள் "No Woman, No Cry", "Jamming", "Redemption Song" மற்றும் "One Love" ஆகியவை உலக அளவில் பிரபலமானவை.

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 7 місяців тому

      தெளிவான சுருக்கமான விளக்கம். வாழ்த்துகள்👍

    • @Richardlourd
      @Richardlourd 7 місяців тому +3

      புகழ் பெற்ற பாடகராக இருந்தாலும் அவர் கஞ்சா சிகரட்ஸ் பயன்படுத்துவது அவருடைய தனி style. அவரை follow செய்பவர்களும் அதை பின்பற்றாமல் இருக்கமாட்டார்கள் அவருடைய fans பாடலை பற்றி தெரியாவிட்டாலும் .bobmarley என்று சொல்லி விட்டு கஞ்சா அடிப்பதை நான் பார்த்து இருக்கிறேன் 😂😅😢

    • @pharmwhiz
      @pharmwhiz 7 місяців тому

      @@Richardlourd பாப் மார்லி, ராஸ்டாஃபேரியனிசம் என்ற ஆன்மீக மற்றும் அரசியல் கொள்கையை பின்பற்றியவர், அது அவரது இசை மற்றும் வாழ்க்கையில் பிரதிபலித்தது. . மார்லியின் சொந்த வாழ்க்கையில், அவர் பல குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார், மற்றும் அவரது காதல் வாழ்க்கை பல முக்கிய பெண்களுடனான உறவுகளை கொண்டிருந்தது. கஞ்சாவை அவர் ஆன்மீக சடங்குகளில் மற்றும் தியானத்தில் பயன்படுத்தினார், அதை அவர் மனிதனுக்கு இறைவன் வழங்கிய ஒரு பரிசாக கருதினார்.

    • @victordboss5784
      @victordboss5784 7 місяців тому

  • @kalaiamuthanyuvarajiny6728
    @kalaiamuthanyuvarajiny6728 7 місяців тому +6

    அண்ணா உங்க health உம் நல்லா parthukonga real backpacking travel எண்டா என்னனு தெரிய வச்சநிங்க நல்லா சாப்பிடுங்க be careful and take enough rest
    Love from sri lanka 🇱🇰

  • @richerstevens2862
    @richerstevens2862 7 місяців тому +4

    brother the pepper is called scotch bonnet...its famous in carribean food...also its made into sauce as well..taste very nice...In jamaica they speak Jamaican English and Jamaican Patois. Brother my favourite food in jamaica is Jamaican Patties..try that my brother... jerk can be made with Multiple thing such as Pork, Fish, Chicken, Goat, rabbit...Ect. Also try Bean and Rice that the best combo...Enjoy the trip Brother..Love from Canada

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 місяців тому +1

    Hola kumar, good vlog good information on the down town, market, looks huge place😮,
    Bob Marley's museum's awsome he is one brought slow hip hop culture in the Caribbean and western world 🔥fire of freedom through lyrics and composing 🎵songs. My favorite songs🎵list
    1 Buffalo Soldiers
    2 sun is shining
    3 no women no cry😊 all times hit during 2000 20001 hit list international pop, as well now too,
    3 days before Bob Marley ( movie) released, new info...
    Chicken jerky the chilli you get in banglore too ( thats origin from assam) same chilli😢, very spicy paperika. Awsome place explored in beach sunset🌅,,, finally made my day with your video, gracias waiting for your next video... Kumar.

  • @sureshkumar926
    @sureshkumar926 7 місяців тому +3

    Really amazing experience bro in this episode, you only very real Raw and content traveller.... Because you mix people's person, that Market we are also thrilled experience and jark chicken and the pop Marley museum and that sunset view really amazing experience.... You are really pure heart person so, we are admire and proud of you it's a great Indian traveller.... My best wishes for you and your family.... Everyone episodes really amazing bro... Your really practical life showed... No words to say in your hardworking and dedication....

  • @avinothkumar6636
    @avinothkumar6636 7 місяців тому +3

    Un malasiya video pathutu irundha but indha video vandha udan inga vantan happy to see u bro

  • @rathinavelus3933
    @rathinavelus3933 7 місяців тому +1

    Bob marley எனக்கு மிகவும் பிடிக்கும் அவரது இசையை முழுவதும் வைத்திருக்கிறேன்

  • @thamizhmanju3666
    @thamizhmanju3666 7 місяців тому +2

    Attagasama episode Anna 👏 I thoroughly enjoyed it..not satisfied in market so it will be happen 👍.and review food very tempting❤

  • @anbuantoni3873
    @anbuantoni3873 7 місяців тому +5

    BRO I'M LOVE Bop Marley, MUSIC , FROM TAMIL NADU, INDIA

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 7 місяців тому +5

    37:36 தைம் என்பது புதினா போன்று ஒரு மூலிகை செடி

  • @SumithraC-c3s
    @SumithraC-c3s 7 місяців тому +1

    Ungala kaisda paduthudo engalukku santhosam tharinga குமார் thank u kumar❤🎉

  • @danielbasker8219
    @danielbasker8219 7 місяців тому +7

    Nowadays iam became history student ìam sharing ur vlogs to my friends God bless u and ur family thank u very much

  • @Reemaradhika
    @Reemaradhika 7 місяців тому

    Mj ku guru' ennoda uyur....Jaa Rastafari..❤❤❤❤one love.......thank you great kumar

  • @Reemaradhika
    @Reemaradhika 7 місяців тому

    World's first' Super star ❤❤❤❤in music...Jaa Rastafari....no women no cry endru padiyaver pengal alzhave kudathu nu sonnavaru ❤❤

  • @balalaxmi-uo3pv
    @balalaxmi-uo3pv 7 місяців тому +3

    Super kumar vazhthukkal

  • @chandrupavi3379
    @chandrupavi3379 7 місяців тому +1

    Super Kumaru bro. Jerk chicken super. Sea view super. Rockstar explore super bro 🎉🎉🎉

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 7 місяців тому +2

    😮 வாழ்த்துக்கள் குமார் வாழ்த்துக்கள்

  • @dhanusri7181
    @dhanusri7181 7 місяців тому +6

    Hi sir good evening eagerly waiting for your videos 🎉

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 6 місяців тому +2

    உங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் Jerk ஆகிட்டு வாத்தியாரே 😂. Bob marely பற்றி கேள்வி பட்டிருக்கேன் இப்போ தான் உங்க மூலமா பார்க்கறேன். அவர் Rastafari அப்படிங்கற மதத்தை சேர்ந்தவர். அந்த மதத்தில் கஞ்சா புகைப்பது முக்கியமான விஷயம். Jerk chicken சூப்பர் வாத்தியாரே.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 7 місяців тому +7

    மக்கள் திட்டுறாங்களா? புகழ்றாங்களான்னு புரியவில்லை என்றாலும் சந்தையை முழுவதும் காட்டிவிட்டீர்கள்

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 7 місяців тому

    Siper kumar, ellame howlo nalla explain pannrungo, apadiye mindle okar dhengo kumar❤ very good keep going, soon u vl hv 1M subscribers, keep going the same way

  • @sathishsatz-s7q
    @sathishsatz-s7q 2 місяці тому

    Thanks bro for showing the legend's museum..

  • @segaranaviator7062
    @segaranaviator7062 6 місяців тому

    Bob Marley Reggae King..Rastaman 🦁.. Jamaican Naddu Muthu sirpi avar..I am From Malaysia..He in Malaysia got lakhs fans here even Indian,Chinese and Malay from Malaysia is Bob Marley fans..

  • @sakthivelmurugan1682
    @sakthivelmurugan1682 7 місяців тому +1

    Vera level experience bro keep it up this method vlog long time video super amazing experience bro

  • @sachinswamy.r8614
    @sachinswamy.r8614 7 місяців тому +5

    bro next season just try for Scotland and Norway to explore Arora so it will be next level experience 😇😇😊

  • @dmiserv2093
    @dmiserv2093 7 місяців тому

    to me Bob Marley the Legend of pop his songs and lyrics are very meaningful and the music so delightful 🥰 but k-pop music are 80% autotune. Btw the museum so beautiful Jamaica is the country full of music and yummy food 🥰ThQ for the beautiful vlog.

  • @Susmithar-ul7so
    @Susmithar-ul7so 7 місяців тому +1

    Videos ellame super ah irukku anna
    Keep rocking ❤❤

  • @nevfancy777
    @nevfancy777 7 місяців тому +5

    We love Bob marley❤

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 7 місяців тому +4

    2:43 Kumar Anna yesterday night amma ku Antarctica video potu kaatunen she loved it❤❤

  • @harinisha4747
    @harinisha4747 7 місяців тому +4

    ❤Anna...Video length pakka thaan 1hr mathiri irukku but atha fulla watch pannittu patha 10min patha maari feelu anna❤❤❤
    Diehard fan ANNA..

  • @SathyaSankari-yy7bn
    @SathyaSankari-yy7bn 7 місяців тому +4

    34:43 Yaru yeppoo moraippanga yaru yeppo thittuvanga nu theriyala😅😂🤣 36:41😂😅 aiyayoo entha amma romba kaththurangaa😅😂😂😂

  • @sinasam2007
    @sinasam2007 7 місяців тому +3

    Jamaica means first Bob Markey. Afraid you may miss him. Dont worry, be happy.

  • @KumarKumar-dg5id
    @KumarKumar-dg5id 7 місяців тому

    Bro ur strong person keep top தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க....

  • @VRossi56
    @VRossi56 7 місяців тому +5

    Awaiting... Always 1st like within secs . Transparent Traveller 💙 Diehard fan of BPK 😍 Raw n Real ☺️

  • @PaulManoharKutty
    @PaulManoharKutty 7 місяців тому +2

    Interesting episode Kumar. Thambi iam sorry to inform you some on line Rummy add in your today's episode

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Andha pacha molakava enga Madurai n Kodaikanal pakkathula Adai nei molaghanu sollvim thambhi.semaa market than. I have heard n listen to d music legend. Awesome.thambhi
    ❤❤❤❤❤❤❤

  • @KENNYDice-o9k
    @KENNYDice-o9k 7 місяців тому

    Hi brother Kumar,thx alot for Bob Marley museum....God of the Reggae music 💚💛❤️

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 7 місяців тому +1

    சூப்பர். பதிவு. குமார். 👍

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @meenatchisurendhar7602
    @meenatchisurendhar7602 6 місяців тому

    Tamil Nadu la neraya pasanga bobmarley fans irrukkanga TQ bro iam also Marley fan 🥰🥰🥺

  • @god-manvijay.2983
    @god-manvijay.2983 7 місяців тому

    I'm tshirt manufacturers from Tirupur,15 years back I sold lot of Bob Marley printed t-shirts,he is a great man.

  • @veeraraghavam7575
    @veeraraghavam7575 7 місяців тому

    Vanakam kumaru. Way to go😊

  • @hari4music
    @hari4music 7 місяців тому +1

    Jerk chicken, Madras curry powder, are famous over there, black beans , jerk chicken, ox tail soup are their staple food

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 7 місяців тому +2

    I was expecting when 6 pm is going to come for watching Jamaica series.

  • @Lucifer-LeeLevis
    @Lucifer-LeeLevis 7 місяців тому +1

    wokkaa wokkaaa laaaiii laaaaiii...😂😂😂 really ❤❤❤

  • @shanmugamisha
    @shanmugamisha 6 місяців тому

    வணக்கம் குமார் தங்கள் சாகச பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @Boomathi-p3p
    @Boomathi-p3p 7 місяців тому

    Anna super Anna kalakunga last Nadu health pathukkunga Anna ❤❤❤💯💯💯💯

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 6 місяців тому +1

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 7 місяців тому +3

    குமார் நன்றி நண்பரே கடசி நாட்டில் சுற்றுலா மற்றும் மருத்துவம் கூறுகள்

  • @kgsm143
    @kgsm143 7 місяців тому +2

    1:02:37 அருமையான அழகான அற்புதமான ஜெர்க் சிக்கன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @varunjayavelu6152
    @varunjayavelu6152 7 місяців тому +1

    Jerk seasoning is made up of scotch bonnet pepper,pimento seeds,ginger,garlic,salt,little brown sugar,soy sauce

  • @Fxking342
    @Fxking342 7 місяців тому

    Yes bro I'm the fan of Bob Marley......his songs always in my playlist.........Thanks for sharing about Bob Marley.......one thing he take too much of ganja that's why he died......

  • @PrabhuPrabhu-rm4dw
    @PrabhuPrabhu-rm4dw 7 місяців тому

    Semaaaa figggggurrr Sola vandhutu semma veyil solitinga brooo nenga

  • @manjunathk.4221
    @manjunathk.4221 5 днів тому

    நேருக்கு நேர் படத்தில். வரும் அகிலா அகிலா பாடல் bob Marley யின் பாடல் தான்...

  • @chandu2224
    @chandu2224 6 місяців тому

    Thyme is a herbal leaf,like கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவை.இது ஊட்டியிலும் கிடைக்கும்

  • @mr-rm9zc
    @mr-rm9zc 7 місяців тому +3

    Bob music lover ♥️

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 7 місяців тому +1

    வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்

  • @nithishdeepankar6529
    @nithishdeepankar6529 4 місяці тому

    Bro! you are rocking! I am a big fan of yours! and I again started watching your videos and I have been watching only your videos for the last 2 weeks and nothing else. I have few suggestions about my views! The one you are drinking is beer and not cool drinks and its fine to drink that! you do not have to mask it as cool drinks! This is just my suggestion! Keep rocking! you are my motivation to travel and move outside of my comfort zone. I have a couple of suggestions as well.

  • @ruthutv6074
    @ruthutv6074 7 місяців тому

    மிகவும் மிகவும் அருமை தம்பி குமார்

  • @benjaminc6522
    @benjaminc6522 7 місяців тому +4

    My College days, I used to wear Bob Marley printed t-shirt..never expected this separate vlog for him👌👌👏👏

  • @sakthikumar50
    @sakthikumar50 7 місяців тому +1

    ஓமம் தான் தைம் குமாரு❤😊

  • @poongavanam938
    @poongavanam938 7 місяців тому +4

    Bob Marley 🔥

  • @kathirv4091
    @kathirv4091 7 місяців тому

    Thyme is herb like rosemary etc… mostly in western cooking they use herbs for marination. boulevard is French word for wide street with tree or grass in the middle ( between the lines) it’s also used in southern united state where French ruled

  • @IndianTravelCamera7Yt
    @IndianTravelCamera7Yt 7 місяців тому +1

    I know about Bob Marley Music One time Iam a fan of his music

  • @santhoshkumar6620
    @santhoshkumar6620 7 місяців тому

    Unga videos elam nammale poitu explore pandra mathiri iruku bro…. Love your videos… bro small request apo apo beard trim panunga bro

  • @gopinath8580
    @gopinath8580 7 місяців тому +1

    Good evening.... iam waiting for your video....👌

  • @krishn5078
    @krishn5078 7 місяців тому

    I have been to Jamaica few times only to the resorts like Montego Bay ,Ocho Rios etc. Never ventured out to Kingston or other places since the authorities scare you saying they are crime stricken .
    However Kumar you have shown them to me which makes me very happy. But I have friends in St. Catherine , Manderville . Pl take us also to those villages. I am from Canada

  • @SureshKumar-zd6ln
    @SureshKumar-zd6ln 7 місяців тому +1

    That’s habanero pepper. It’s used in Jamaican jerk chicken for heat and extra spicy kick. Cayenne pepper is also used.

  • @kowtham007
    @kowtham007 7 місяців тому

    Bob Marley fan's form Pondicherry..❤

  • @New2Way
    @New2Way 6 місяців тому

    நீங்க என்ன கேமராவில் வீடியோ எடுக்குறீங்க சூப்பரா இருக்கு
    Automatic camera வா கொஞ்சம் சொல்ல முடியுமா குமார்?

  • @saikrishnan4641
    @saikrishnan4641 7 місяців тому

    Thank you so much for respecting the icon Bob Marley bro

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 7 місяців тому +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @sanapeena
    @sanapeena 7 місяців тому

    Out standing singer,brought out the pains oppressed class

  • @Rameshkumar7
    @Rameshkumar7 7 місяців тому +1

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @ashwathkrish7144
    @ashwathkrish7144 6 місяців тому

    Also Avicii (king of EDM) passed away in his late 20s !!!! But his music lives on !!

  • @sandyredemption4239
    @sandyredemption4239 7 місяців тому

    தரமான மனிதன் ❤ குமார் அண்ணா...❤

  • @DoubleSix666-fd1im
    @DoubleSix666-fd1im 6 місяців тому

    Hats off...legends kumar..

  • @hari4music
    @hari4music 7 місяців тому

    u have reminded me about my Jamaica days, the place where u asked details about 76 bus in new kingston Chris Gayle pub is situated near by that Burger king

  • @lovenaturelivenature1902
    @lovenaturelivenature1902 7 місяців тому

    Hotel California, No women No Cry... Hear these two songs by Bob Marley... You will get to know about his and his writing.

  • @kathiragan2245
    @kathiragan2245 7 місяців тому

    Vera mathri singing thala❤❤❤

  • @VijayMohandas
    @VijayMohandas 5 місяців тому

    4 ஐரோப்பிய கொள்ளையர்களை & கலைகளுக்கு பற்றி பட்டுனு உண்மையை உடைச்சு சொன்னதுக்காக நன்றிங்க தம்பி!
    Bob Marley-இன் பல நூறு பாடல்கள் இருந்தாலும், சில Get up atand up, One love, Buffalo Soldier, No woman No Cry, Jamming, I shot thr sheriff மனதில் நிற்கும் இசை மற்றும் பாடல் வரிகள். வ்ழக் வளமுடன்!

  • @thirugnanasambandambt767
    @thirugnanasambandambt767 3 місяці тому

    It is called boulevard. Main road with trees on the side is called Boulevard.

  • @VinothHari-e8s
    @VinothHari-e8s 7 місяців тому

    உலகம் எங்கும் குமார்.🎉.எளிய மக்களின் குமாரர்...❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 6 місяців тому

    Aayirathil oruvan Neenga Kumar ❤

  • @musictheater374
    @musictheater374 6 місяців тому

    ஹாய் குமார் how many hours need to wait for ur next video???? But ur effort is priceless great effort and Hardwork

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 7 місяців тому

    Good. You came back in one piece from Kingston.

  • @parthyg6082
    @parthyg6082 6 місяців тому

    Kumar anna Bob marley Kalai la gavanam seluthu uyira vidala elai (kanja) la gavanam seluthi uyira vitaru nu kelvi paten unmaiya ??

  • @SelvaSk1999
    @SelvaSk1999 7 місяців тому +1

    Bob marley❤ One love

  • @Socialsattrie
    @Socialsattrie 7 місяців тому +1

    Bob Marleys buffalo Soldier is world famous song.