நீங்க பதிவு செய்த அனைத்து விடியோ பதிவையும் இந்த ஒரு விடியோ மறைத்து விட்டது. இது ஒரு ஆக சிறந்த விடியோ. உங்களது அடுத்த அனைத்து வீடியோக்களையும் நான் பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
எதற்கும் கலங்காத குமார் ப்ரோவிற்குபாராட்டுகள் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம் செய்திகள் கேட்க்கும் பொது வெளிநாடுகள் பற்றி செல்லும் பொது எல்லா நாடுகளை நமக்கு தெரிந்த நாடு போல் தெரிகிறது ஏன் குமார் ப்ரோ தான் எல்லா நாட்டு வரலாறு முக்கிய இடங்களை சற்றி காட்டி விடுகிறார் அல்லவா நன்றி
கொஞ்சம் நிதானமாக பார்க்க வேண்டி இருந்தது... மிகவும் வித்தியாசமான வாழ்க்கை முறை ..அதோடு மட்டுமல்லாமல் எளிமையான வாழ்க்கை.. சுற்றி உள்ள இடங்கள் வித்தியாசமாக இருந்தது.. இந்த பயணம் அருமை❤
இந்த வீடியோவின் ஒவ்வொரு வினாடியும் அருமை. இயற்கையோடு ஒன்றிணைந்த தன்னிறைவான வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது இதமா இருக்கு. Raja அண்ணா, Robert அண்ணா இருவரும் எங்கள் வாத்தியார் மூலமாக சொர்க்கத்தையே காட்டிட்டிங்க. இருவருக்கும் நன்றிகள். சூப்பர் வாத்தியாரே ❤
பார்க்கும் போதே ஆசையாக உள்ளது இயற்கை வளமும் ஆரோக்கியம் நிறைந்த உணவும், இயற்கை மருத்துவ முறையும் பார்ப்பதற்கு சந்தோசமா உள்ளது,இதற்கு பின்னால் இருக்கும் குமார் bro வின் உழைப்புக்கு ஒரு பெரிய ராயல் சலுயூட் 🙏🏻,❤
உங்களை நான் எவ்வளவு தான் பாராட்டுவது அருமையான பதிவு உங்கள் அங்கு இருக்கும் நல்ல மனிதர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியல் ,கலாச்சாரம் பண்பாடு,தற்சார்பு விவசாயம் ,பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
சகோ❤ நாளுக்கு நாள் நீங்கள் பதிவிடும் பதிவுகள் உங்களின் உழைப்பு மற்றும் அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அதன் விபரங்கள் தெளிவாக கூறும் உங்கள் எளிய விளக்கம் அற்புதம். மக்கள் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உணவு முக்கியம் என்பதை நீங்கள் அழகாக விவரிக்கும் முறை மிகவும் சிறப்பு. கோவிட் இறப்பு இல்லை எனும் போது இவர்களின் வாழ்வியல் எவ்வளவு ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை உணர்ந்துகிறது .நன்றி சகோ❤💐
Dear Mr. Kumar, I enjoyed the markets and the people make all most all their needs for the lively hood at their place. No need to spend the money for hospital and doctor. Wonderful village people. My best wishes to you. PPK RAO .
Day by day excitement and interest increasing ! Every episode explains new dimension of their life style of the native people you are visiting. Every episode overtaking the previous one in giving scintillating experience.
அண்ணே நான் சமீபமாக ஜாரெட் டைமண்ட் அப்டின்ர ஒருத்தரோட வரலாற்று புத்தகம் படிக்கிறேன். ஆரம்பத்துல இருந்து அந்த நாட்டை போய் பாக்கனும்னு ரொம்ப ஆசை. ஆனா பொருளாதாரம் கம்மி. உங்களையும் நம்ம தமிழையும் அந்த மக்களையும் ஒருசேர பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
அண்ணா உங்க Bolivia serious இப்போதான் பார்த்து முடித்தேன் அட்டகாசம் what a creation of God... awesome. Mt.Hegan market was super, very fresh and organic na.. I enjoyed this one hour episode. Wallaby the first time I came to know this kind animal is in our earth 🌎 Thank you na
Sir super video first time இப்ப தான் பார்த்தேன் உடனே subscribe பண்ணிட்டேன் புதுமையான அனுபவம் புதியபார்க்காத இடங்கள் அருமையான நகரம் கிராமம் உலகமே உணவை நம்பிதான் இருக்கு எவ்வளவு விஞ்ஞானம் மாறுதல்கள் வந்தாலும் விவசாயம் இல்லைனா உலகம் இல்லை அழகிய வளம் நிறைந்த கிராமம் நிம்மதியான வாழ்க்கை இயற்கை ஆசிர்வதித்த மக்கள் ரொம்ப சந்தோஷம் தம்பி இதை எங்களுக்கு கொண்டுவந்து சேர்த்தமைக்கு நேரிலே பார்த்தமாதிரி இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤ சிறு குறிப்பு: காஃபிக்கு தமிழில் **குளம்பி** என்று அழைப்பார்கள்.
Very much and wonderful thanks to brother Kumar on behalf of our valuable subscribers, உலகம் சுற்ற வேண்டும் என்றால் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன், உண்மையை உறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே வாழ்த்துக்கள் பல
அருமை குமார் வெள்ளைக்காரனை நாம பார்ப்பது போல அந்த மக்கள் உன்னைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது அப்புறம் காப்பிக்கு தமிழில் குளம்பி என்று சொல்வார்கள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்க இயற்கை விரும்பி போல, எனக்கும் எதோ ஒரு பரவசம் வரும் பழங்குடி இன மக்களை பாக்கும் போது, நகர வாழ்கை, அடுக்கு மாடி கட்டிடங்கள், செயற்கை முகங்கள், விளக்குகள் கண்டாலே பிடிப்பது இல்லை ஆனா என்ன செய்வது😂😂 வாழ்ந்து தான் ஆகனும்
நீங்க பதிவு செய்த அனைத்து விடியோ பதிவையும் இந்த ஒரு விடியோ மறைத்து விட்டது. இது ஒரு ஆக சிறந்த விடியோ. உங்களது அடுத்த அனைத்து வீடியோக்களையும் நான் பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
Oru suggestion.. Items ivlo cheap a iruka appo you can buy a few and consume or give it to others. You are enquiring but not buying it. Avangalku it gives a hard feeling. Especially to those poor market ppl. They are helping for your content so you can do this in return. Tats a good gesture.
Kumar bro, neenga podra Vlog yellam just travel illa you are showing how travel should be and the real purpose of travelling....Valzhra Kumaruuuuuu... Neeeeeee....Wish you 1 million subscriber soon.....✌
Sir, i am also working as a professor in Coimbatore, we are really proud of you sir. Your efforts are good and the kind of spirit you have with in you will take you to a very high level in life. Congratulations sir 🎉
🎉🎉🎉 Really a daredevil attempt to present life and culture of tribal people Papua New Guinea in all its best. True to your passion for " Raw and real content". Risking your own life to the least explored region endowed with its spotless beauty and nature's treasure and making us to travel with you to know how the people lead a very satisfied life. They may not have access to modern gadgets and technology but a harmony and unity is found. Thanks bro for giving us an insight into hitherto untold side of PNG. After seeing this episode I have seen this has run for more than one hour. Indeed such an interesting episode. Take care of your health while bringing out risky venture. Eagerly awaiting many more episodes. All the best in your endeavour.
அண்ணா coffee க்கு தமிழ் சொல் (குளம்பி) ,உங்களது வீடியோ மூலம் நான் உங்களுடன் பயணிப்பதுபோல் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதே எனது கனவு, சிறப்பான வீடியோ தருவதற்கு நன்றி 🙏அண்ணா....
Our family has been watching all your videos, so you have multiple plays for a single video 🙂🙂 After the Central America Series, this PNG series has caught all our eyes and has filled our hearts. Lots of love from coimbatore to your channel ❤❤❤
சூப்பர் வீடியோ லீவு நாட்களில் இந்த வீடியோ பார்த்தேன் மனசுக்கு ரொம்ப பிடித்திருந்தது இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க உங்கள் சேனலுக்கு என்னோட வாழ்த்துக்கள்🙏🏻
Coffee seeds dry பண்ணிய பிறகு roast பண்ணனும். அதில் light medium dark roast என்று வகை உண்டு. Roast பண்ணிய seeds grind பண்ணுவாங்க. Grinding கூட ஒரே மாதிரி இல்லை. Fine powder coarse grinding என்று உண்டு Export செய்ய coffee beans உலர வைத்து அனுப்புவார்கள் Roasting grinding இறக்குமதி செய்யும் நாடுகளில் நடக்கும் அந்த ஊர் மார்க்கெட் நம்ம ஊர் உழவர் சந்தை மாதிரி இருக்கு 😊😊😊😊😊😊
இந்தியா வில் சுமார் 70% கஃபி உற்பத்தி இருக்கும் மாநிலம் நம் பக்கத்து மாநிலமான கர்நாடகம் தான்.... காவிரி ஆறு பிறந்து உற்பத்தியாகும் தலைக்காவிரி கொடகு மாவட்டம் தான் கஃபி உற்பத்தி மிகச்சிறந்த பகுதி...அதே போல் சிக்மகளூர் மாவட்டமும் மிகவும் பிரசித்தமான பகுதிகள்
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏
EP1 - ua-cam.com/video/7BECJJDB19k/v-deo.html
EP2 - ua-cam.com/video/3-wHYVS7Fvk/v-deo.html
EP3 -ua-cam.com/video/HksDtmla_1I/v-deo.html
EP4 -ua-cam.com/video/KGg6yLYdG4c/v-deo.html
Ep5 - ua-cam.com/video/ARXmDHozozU/v-deo.html
Ep6- ua-cam.com/video/Pa-LmTdJl0w/v-deo.html
நீங்க பதிவு செய்த அனைத்து விடியோ பதிவையும் இந்த ஒரு விடியோ மறைத்து விட்டது. இது ஒரு ஆக சிறந்த விடியோ. உங்களது அடுத்த அனைத்து வீடியோக்களையும் நான் பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
Coffee - குளம்பி
Tamil name kulampi
Great day sir super excited 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
Evlo neram vlog potalum..never felt boring at any where in the vlog..good job anna..wish u all success 🎉
❤தன் நிலத்தில் தான் விதைத்த பொருளை தானே விலையை நிர்ணயம் செய்து கொள்ள உரிமை உள்ளது... நல்ல பொருளாதாரம் கொண்ட நாடு ❤
Idhu varaikum na endha travel Channel layum 1hr vlog potu pathadhila..this is something new to our Community 1hr this gonna trend for sure🤌🏻💥💥💥💥
Ama bro......silar app promotion la tha erukanunga.....
Neraiya channel irukku english hindi la 1 hr ku mela poduvaanga..
@@praveenraj619 Please read my comment carefully bro😊
@@praveenraj619apo mooditu athe paru
@@praveenraj619english hindi தெரியாது ப்ரோ 😢
இயற்கையும் இயற்கை சார்ந்த வாழ்க்கையும் ரொம்ப அழகான வாழ்க்கை அண்ணா..உங்கள் பயணம் தொடர நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி தம்பி
எதற்கும் கலங்காத குமார் ப்ரோவிற்குபாராட்டுகள் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம் செய்திகள் கேட்க்கும் பொது வெளிநாடுகள் பற்றி செல்லும் பொது எல்லா நாடுகளை நமக்கு தெரிந்த நாடு போல் தெரிகிறது ஏன் குமார் ப்ரோ தான் எல்லா நாட்டு வரலாறு முக்கிய இடங்களை சற்றி காட்டி விடுகிறார் அல்லவா நன்றி
நன்றி அண்ணா
கொஞ்சம் நிதானமாக பார்க்க வேண்டி இருந்தது... மிகவும் வித்தியாசமான வாழ்க்கை முறை ..அதோடு மட்டுமல்லாமல் எளிமையான வாழ்க்கை.. சுற்றி உள்ள இடங்கள் வித்தியாசமாக இருந்தது.. இந்த பயணம் அருமை❤
காய்கறி,பழங்கள் அருமை.
அநுபவி ராஜா அனுபவி.
மக்களைப் பார்க்க அப்பாவிகளாக தெரிகிறார்கள்.
நன்றி குமார்.
இந்த வீடியோவின் ஒவ்வொரு வினாடியும் அருமை.
இயற்கையோடு ஒன்றிணைந்த தன்னிறைவான வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது இதமா இருக்கு.
Raja அண்ணா, Robert அண்ணா இருவரும் எங்கள் வாத்தியார் மூலமாக சொர்க்கத்தையே காட்டிட்டிங்க. இருவருக்கும் நன்றிகள்.
சூப்பர் வாத்தியாரே ❤
பார்க்கும் போதே ஆசையாக உள்ளது இயற்கை வளமும் ஆரோக்கியம் நிறைந்த உணவும், இயற்கை மருத்துவ முறையும் பார்ப்பதற்கு சந்தோசமா உள்ளது,இதற்கு பின்னால் இருக்கும் குமார் bro வின் உழைப்புக்கு ஒரு பெரிய ராயல் சலுயூட் 🙏🏻,❤
Thanks brother
Please send whatsapp number @@BackpackerKumar
மிகச்சிறப்பான ஒரு பாகம். பப்புவா நியூ கினியா மக்களின் இயல்பான வாழ்வியலை படம்பிடித்து காண்பித்தமைக்கு மிக்க நன்றி குமார்.
நன்றி அண்ணா
Kumar anna respect button💜
தமிழ் அன்னையின் சிறப்பு உலகமெங்கும் பரவட்டும் லாரன்ஸ் அண்ணாவிற்கு நன்றி
🤗🤗சகோதரரே உங்கள் பயணம் ஆரோக்கியமானாதாக அமைய வாழ்த்துக்கள் 🤗🤗திருப்பூர் மக்கள் சார்பாக யாஸ்மின்பஷீர் ❤️❤️
பப்புவா நியூகினி பழங்குடி மக்களின் எளிமையான வாழ்க்கையை படம்பிடித்து காட்டியமை கிடைக்கமுடியாத ஒரு அனுபவம் நன்றி குமாரு
நன்றி அண்ணா
ஒரு மணிநேரம்....பார்த்த முதல்...... youtube video இது தான்..... பார்க்க பார்க்க.... புதுமையான..... உலகம்.... Vera level அண்ணா......
நன்றி தம்பி
இந்த நாட்டுல முக்கிய அரசு பணியில் மக்கள் தேர்ந்தெடுத்த MP யாக சுசின்தரன் M ன்னு ஒரு சிவகாசி தமிழன் தான் இருக்கிறார் 👍..
PM
He was governor.... And it's equivalent to CM... Parama padinga da
ஒரு சினிமா மாதிரி அற்புதமான எபிசோட் 👍👍👍
உங்களை நான் எவ்வளவு தான் பாராட்டுவது அருமையான பதிவு உங்கள் அங்கு இருக்கும் நல்ல மனிதர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியல் ,கலாச்சாரம் பண்பாடு,தற்சார்பு விவசாயம் ,பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது மிக்க நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
சகோ❤ நாளுக்கு நாள் நீங்கள் பதிவிடும் பதிவுகள் உங்களின் உழைப்பு மற்றும் அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அதன் விபரங்கள் தெளிவாக கூறும் உங்கள் எளிய விளக்கம் அற்புதம். மக்கள் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உணவு முக்கியம் என்பதை நீங்கள் அழகாக விவரிக்கும் முறை மிகவும் சிறப்பு. கோவிட் இறப்பு இல்லை எனும் போது இவர்களின் வாழ்வியல் எவ்வளவு ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை உணர்ந்துகிறது .நன்றி சகோ❤💐
மலைமக்களின் விசித்திர வாழ்க்கையை காண்பித்தமைக்கு நன்றி.
அற்புதம் ஆனந்தம். உங்களது அயராத முயற்சி எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்களது பயணம்..
அருமையான நாடு..... வரும் காலம் சிறப்பாக அமைய வேண்டும் 🎉❤🎉 nice kumar brother.....
From Chandran.. Chennai .
Robert had a happy life and happy smile always in his face ,he deserve that ,
YES It is RAW and REAL.
I can feel like i am there with you .... i love it
Dear Mr. Kumar, I enjoyed the markets and the people make all most all their needs for the lively hood at their place. No need to spend the money for hospital and doctor. Wonderful village people. My best wishes to you. PPK RAO .
முதன் முறையாக 1 மணி நேரம் வீடியோ ஸ்கிப் பன்னாம யுடுப்-ல் பார்த்து இருக்கிறேன் ...Raw content ..❤
One..hour...video...ponadhe...
theriyala...arumaiyana..experience
episode..Kumaru..continue...❤
Day by day excitement and interest increasing ! Every episode explains new dimension of their life style of the native people you are visiting. Every episode overtaking the previous one in giving scintillating experience.
Thanks anna
லாரன்ஸ் அண்ணா அவர்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்கள்...! சகோதரர் குமார் அவர்களுக்கு நன்றி..!
excellent nature, i just gone to 1970 S kerala villages, thanks to expolore the real natural world😊😊😊
பப்புவா நியூ கினி நாட்டின் தமிழ் நாட்டு உறவு பாலமாக அமைந்த எங்கள் Backpacker kumar சகோதரர் வாழ்க வளமுடன் 🇮🇳💐🙏
நன்றி நண்பரே
The Backpacker Kumar. who invites us to join in, makes the world feel a little smaller and a lot more connected. கலக்குற குமாரு!
கிராமத்து வாழ்க்கை அருமை. 👌👍🙏 வாழ்த்துக்கள்.
Best vlog ever kumar, thanks for Raja also he knows what kumar and we exactly looking for.....
Thanks anna
மிக மிக அருமை. இனி அனைத்து வீடியோக்களையும் ஒரு மணி நேரமாகவே இருக்கட்டும். வாழ்த்துக்கள் தலைவா
தெரியாத,இடங்களை பார்க்க முடியாத
இடங்களை காண்பித்த
உங்களிற்கு நன்றி ,வாழ்த்துக்கள் .மேலும் வளர்க!
என்ன அழகு கடவுளின் படைப்பு மேகங்கள் எவ்வளவு வெள்ளை இதையெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது 😊😊😊
அண்ணே நான் சமீபமாக ஜாரெட் டைமண்ட் அப்டின்ர ஒருத்தரோட வரலாற்று புத்தகம் படிக்கிறேன். ஆரம்பத்துல
இருந்து அந்த நாட்டை போய் பாக்கனும்னு ரொம்ப ஆசை. ஆனா பொருளாதாரம் கம்மி. உங்களையும் நம்ம தமிழையும் அந்த மக்களையும் ஒருசேர பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
அண்ணா உங்க Bolivia serious இப்போதான் பார்த்து முடித்தேன் அட்டகாசம் what a creation of God... awesome.
Mt.Hegan market was super, very fresh and organic na.. I enjoyed this one hour episode.
Wallaby the first time I came to know this kind animal is in our earth 🌎 Thank you na
Thanks sister
Super kumaru bro attakasamana video.. wow fantastic places. Raja and Robert semma help pannunga congratulations 👏🎉💐💐
வாழ்க்கையில் எதை பெற்று கொள்ள வேண்டுமோ அதை அளவில்லாமல் பெற்றிருக்கிறார் நம்ம குமார்.அனுபவம் அதின் முலம் பெறப்படும் சிறந்த அறிவு மற்றும் நினைவுகள் ❤
நன்றி அண்ணா
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடங்கள் பப்புவா நியூ கினியா கிராமம் மற்றும் பெரிய சந்தை வாழ்த்துக்கள்
Sir super video first time இப்ப தான் பார்த்தேன் உடனே subscribe பண்ணிட்டேன் புதுமையான அனுபவம் புதியபார்க்காத இடங்கள் அருமையான நகரம் கிராமம் உலகமே உணவை நம்பிதான் இருக்கு எவ்வளவு விஞ்ஞானம் மாறுதல்கள் வந்தாலும் விவசாயம் இல்லைனா உலகம் இல்லை அழகிய வளம் நிறைந்த கிராமம் நிம்மதியான வாழ்க்கை இயற்கை ஆசிர்வதித்த மக்கள் ரொம்ப சந்தோஷம் தம்பி இதை எங்களுக்கு கொண்டுவந்து சேர்த்தமைக்கு நேரிலே பார்த்தமாதிரி இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤
சிறு குறிப்பு: காஃபிக்கு தமிழில் **குளம்பி** என்று அழைப்பார்கள்.
நன்றி அண்ணா
பல வருடங்களுக்கு பிறகு காப்பி பூ பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி.... நன்றி
Very much and wonderful thanks to brother Kumar on behalf of our valuable subscribers, உலகம் சுற்ற வேண்டும் என்றால் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன், உண்மையை உறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே வாழ்த்துக்கள் பல
நானும் வருவேன் ஹூம்!
Brocolli arrangement looking like a doll. Amazing work frm people of PNG
அருமை குமார் வெள்ளைக்காரனை நாம பார்ப்பது போல அந்த மக்கள்
உன்னைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது அப்புறம் காப்பிக்கு தமிழில்
குளம்பி என்று சொல்வார்கள் வாழ்த்துகள்
❤❤❤❤❤❤❤❤❤❤
1:07:43 அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்து இருந்தது மிகவும் அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே
கொட்ட பாக்கு stop.... யோவ் நீ வேற லெவல் யா
🤩 Super 👍🏼 market agriculture tribes people explore awesome 👏🏻👏🏻👏🏻
அண்ணா அருமையான ஒரு கிராமம் அவ்வளவு ஒரு அழகான கிராமம் சூப்பர் அண்ணா
ஹாப்பியான்னு கேட்டீங்க....very happy brother..... ரொம்ப திருப்தி..... மிக்க மிக்க நன்றி....
Ultimate தலைவா.......Company போற போக்க பாத்தா Theaterical Rights வாங்கி Cinema Theatre ல 5Show போடலாம் போல......Lag ஏ இல்லாம Superbஆ இருக்கு தலைவா......
நன்றி தலைவா
Time porarhae terila bro.....unga video pakka aramicha....PNG climate locations la rompa superb a iruku....vazhthukkal
வாழ்க வளமுடன் நண்பரேசெந்தில் குமார்.
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நண்பரே.
நான் அங்கேயே போயிடலாம்னு ஆசை வருகிறது.
நான் எப்படியும் தனிமனிதன்தான்
நன்றி நண்பரே
1மணி நேரம் வீடியோ க்கு நிறைய பேர் ஆதரவு கொடுத்து இருப்பது சிறப்பு தான்.
Super village attagasam ethir parkatha alavuku intha episode iruku bro sema super❤❤
தம்பி பழங்குடி இன மக்களை பார்க்கும்போது இனம் புரியாத மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி குமார்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி அண்ணா
நீங்க இயற்கை விரும்பி போல, எனக்கும் எதோ ஒரு பரவசம் வரும் பழங்குடி இன மக்களை பாக்கும் போது, நகர வாழ்கை, அடுக்கு மாடி கட்டிடங்கள், செயற்கை முகங்கள், விளக்குகள் கண்டாலே பிடிப்பது இல்லை ஆனா என்ன செய்வது😂😂 வாழ்ந்து தான் ஆகனும்
உங்களை சுற்றி ஏன் இப்படி பார்க்கிறார்கள்
ஆனால் உங்களுக்கு ரொம்ப தைரியம் சகோ
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் மிக்க நன்றிகள் மிக நீண்ட காணொளியை தந்ததற்கு
Super Bro.
You have taken lot of risks.
God will be with you always.
நீங்க பதிவு செய்த அனைத்து விடியோ பதிவையும் இந்த ஒரு விடியோ மறைத்து விட்டது. இது ஒரு ஆக சிறந்த விடியோ. உங்களது அடுத்த அனைத்து வீடியோக்களையும் நான் பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
நன்றி அண்ணா
1 மணி நேரம் திரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்துச்சு குமார் அண்ணா ஓரு அற்புதமான episode 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
நன்றி தம்பி
Oru suggestion.. Items ivlo cheap a iruka appo you can buy a few and consume or give it to others. You are enquiring but not buying it. Avangalku it gives a hard feeling. Especially to those poor market ppl. They are helping for your content so you can do this in return. Tats a good gesture.
உங்கள் பயணம் இனிதே தொடரட்டும் வாழ்த்துக்கள்❤🇮🇳🇱🇰🇱🇰🇮🇳
Kumar you have become hero in the market
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea 🇵🇬🎉😂❤
Thanks annq
Very very good experience look Amazing this t👌👌👌👌country thank you for sharing
Rompa happy bro rompa long video but unga kudavey andha orr la travel panna feel thanks bro next video ku waiting ❤🎉
You only one of the best Next level real travel vloger brother 💐💐💐💐💐
Thanks brother
Sir this is incredible journey sir keep going unga valarchi ah pakum pothu perumaya iruku sir
Kumar bro, neenga podra Vlog yellam just travel illa you are showing how travel should be and the real purpose of travelling....Valzhra Kumaruuuuuu... Neeeeeee....Wish you 1 million subscriber soon.....✌
Thanks brother
Sir, i am also working as a professor in Coimbatore, we are really proud of you sir. Your efforts are good and the kind of spirit you have with in you will take you to a very high level in life. Congratulations sir 🎉
Thanks brother
🎉🎉🎉 Really a daredevil attempt to present life and culture of tribal people Papua New Guinea in all its best. True to your passion for " Raw and real content". Risking your own life to the least explored region endowed with its spotless beauty and nature's treasure and making us to travel with you to know how the people lead a very satisfied life. They may not have access to modern gadgets and technology but a harmony and unity is found. Thanks bro for giving us an insight into hitherto untold side of PNG. After seeing this episode I have seen this has run for more than one hour. Indeed such an interesting episode. Take care of your health while bringing out risky venture. Eagerly awaiting many more episodes. All the best in your endeavour.
Thanks anna
தனி தில் வேணும் குமாரு
அங்க நிக்கிறாரு குமாரு
வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.
சிறப்பான பதிவு.
அந்த சிற்றூர்களை பார்த்ததில் மகிழ்ச்சி.
அண்ணா coffee க்கு தமிழ் சொல் (குளம்பி) ,உங்களது வீடியோ மூலம் நான் உங்களுடன் பயணிப்பதுபோல் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்கவேண்டும் என்பதே எனது கனவு, சிறப்பான வீடியோ தருவதற்கு நன்றி 🙏அண்ணா....
ஒரு மணி நேரம் ஸ்பெஷல் வீடியோ... நன்றி அண்ணா...
It's very new experience to watch... Thank you kumar sir.. ❤
Continuously i watched ur videos past 10 days🎉🎉 Thank uu for Exploring Brother
You Deserve More🫂
Thanks
லாரன்ஸ் சகோதரருக்கு வணக்கம், வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
Fullah pathe .... Robert avaroda veedu and antha place.. farming vera level .. peaceful life❤
Our family has been watching all your videos, so you have multiple plays for a single video 🙂🙂
After the Central America Series, this PNG series has caught all our eyes and has filled our hearts. Lots of love from coimbatore to your channel ❤❤❤
Thanks brother
#kumar na day by day exicitment is peaking high 1 hr video yepdi mudunchine theriya na...💥✌️👌 #just awesome #kumar anna Respect button..💯
Thanks thambi
Lovely Episode. Such fresh and lovely organic vegetables, available for a pittance.
உங்க video பார்க்கும்போது உங்களோடவே சுற்றி பார்த்த feel aagudhu Kumar அண்ணா❤❤❤😊
சூப்பர் வீடியோ லீவு நாட்களில் இந்த வீடியோ பார்த்தேன் மனசுக்கு ரொம்ப பிடித்திருந்தது இன்னும் நிறைய வீடியோ பண்ணுங்க உங்கள் சேனலுக்கு என்னோட வாழ்த்துக்கள்🙏🏻
நன்றி பிரதர்
Coffee seeds dry பண்ணிய பிறகு roast பண்ணனும். அதில் light medium dark roast என்று
வகை உண்டு. Roast பண்ணிய seeds grind பண்ணுவாங்க.
Grinding கூட ஒரே மாதிரி இல்லை. Fine powder coarse grinding என்று உண்டு
Export செய்ய coffee beans உலர வைத்து அனுப்புவார்கள்
Roasting grinding இறக்குமதி செய்யும் நாடுகளில் நடக்கும்
அந்த ஊர் மார்க்கெட் நம்ம ஊர் உழவர் சந்தை மாதிரி இருக்கு
😊😊😊😊😊😊
Yercaud in Salem district ( Sevroy hills) has plenty of coffee plantations.
இந்தியா வில் சுமார் 70% கஃபி உற்பத்தி இருக்கும் மாநிலம் நம் பக்கத்து மாநிலமான கர்நாடகம் தான்....
காவிரி ஆறு பிறந்து உற்பத்தியாகும் தலைக்காவிரி கொடகு மாவட்டம் தான் கஃபி உற்பத்தி மிகச்சிறந்த பகுதி...அதே போல் சிக்மகளூர் மாவட்டமும் மிகவும் பிரசித்தமான பகுதிகள்
அருமை குமார் அன்பு நிறைந்த வாழ்ததுககள் அரசு
Arumaiyana padhivu bro
வணக்கம் குமார் இதுவரை நான் பார்த்த காணொளி 1மணி நேரம் பதிவிட வில்லை வாழ்த்துக்கள் 🎉🎉 குமார்
நன்றி அண்ணா
Wooow... Superb 👍movie parkkira feel irunthuchi bro. Sema 👌👌ungalala than inthe idamellam parkka mudinthathu. Amazing places. Kanavu polave irukku. Tnqsm bro ❤❤❤😍😍😍😘😘🙏
Thanks brother
Here in Tamil nadu also few tribes are exchanging pigs during wedding. Its amazing hearing the same tradition there
Super 🎉🎉🎉 Tamil name super 👌 கொட்டைவடி நீர் coffee
I’m the first lucky person to like this episode❤❤❤. Keep rocking kumar bro. Lots of love from Malaysia
Very good Kumar.Thanks a lots. Congratulations. Best wishes for your efforts like that. Thanks.
You are a real traveler exploring all unique places.
Awesome virtual treat. This is Real MASTER version. Thanks Kumar bro...