கப்பலில் நடக்கும் அட்டூழியங்களை நேரில் பார்த்த அனுபவம் - Ship Captain Balaji Exclusive Interview

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 404

  • @Psami10
    @Psami10 4 місяці тому +163

    மிக எதார்த்தமான மனிதர் இந்த கேப்டன் வாழ்துக்கள்

    • @yosuva_ayyadurai
      @yosuva_ayyadurai 4 місяці тому +4

      Super sir.. அசத்தலான interview.. ship travel பத்தி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது.. நன்றி.🎉🎉

  • @MuthalibYousuf
    @MuthalibYousuf Місяць тому +3

    இந்த கேப்டனுடைய விளக்கமும் அருமை அந்த அழகான பெண்ணுடைய கேள்வியும் அருமை

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 4 місяці тому +47

    Very interesting. தெரியாத சம்பவங்களை😅அறிந்தது சந்தோஷம் என்றாலும் ஏதோ ஒரு சோகமும் மனதில் ஏற்படுகிறது.நன்றி

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 2 місяці тому +9

    This gentleman is speaking his regrets mostly when he is not being with his parents particularly mother it shows how lovable he is with them,inspite he is doing justice for his commitment,hats off brother,god bless you.good luck

  • @johnsusee9467
    @johnsusee9467 4 місяці тому +32

    பாலாஜி சார், நன்றி 21 வருடங்கள் ஜித்தா துறைமுகத்தில் chief Tally, ஆக வேலை செய்தவன் முலு கதையும் சொல்லி விட்டீர்கள் நன்றி.

  • @AlexAndar-ww3gn
    @AlexAndar-ww3gn 4 місяці тому +18

    முதலில் கேப்டனுக்கு நன்றி.
    உங்களது சொல்லாடலில்
    மனவேதனைகளின் உன்மையை புரிந்துகொண்டேன் ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்கு ஏவ்ளவு போராட வேன்டி இருக்கிறது. 🙏

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 4 місяці тому +30

    கப்பல் ....புது புது தகவல்கள் அனைவருக்கும் புதிய அனுபவத்தை தந்தது !!! மிக்க நன்றி !!!

  • @ganesanmunusamy7921
    @ganesanmunusamy7921 4 місяці тому +11

    கேப்டன் அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு

  • @ArrahmanConstruction
    @ArrahmanConstruction 4 місяці тому +118

    மிகவும் அருமையான பதிவு, ஆசனவாய் பிரியர்களை பேட்டி எடுப்பதை நிறுத்திவிட்டு இதை போல் மற்ற சேனல்களும் பயனுள்ளதாக பதிய வேண்டும்

    • @lakshminarayanan1321
      @lakshminarayanan1321 4 місяці тому +1

      ...

    • @KamilMaideen
      @KamilMaideen 4 місяці тому +4

      அரபு நாட்டில் 30000 சம்பளத்திற்கு 2 வருடம் ஒப்பந்தத்தில் சென்று 2வருடத்திற்கு ஒருமுறை 2 அல்லது 3 மாதம் விடுமுறை தருவார்கள் அங்கே சென்ற உடனே பாஸ்போர்ட் வாங்கி வைத்து கொண்டு இரண்டு வருடம் கழித்து தான் தருவார்கள் இவருக்கு 6மாதம் வேலை 3 மாதம் விடுமுறை லட்சக்கணக்கில் சம்பளம் கஷ்டமா இருக்கிறதாம்

    • @mmfrancisxavier3021
      @mmfrancisxavier3021 4 місяці тому

      யப்பா சீமானை சொல்ல வரையா.... ஆசன வாய்... நல்லபேரு... அவனுக்கு பொருத்தகமானது

    • @selvaraju4483
      @selvaraju4483 4 місяці тому

      😂😂😂

    • @ThanganayakiSenthil
      @ThanganayakiSenthil 4 місяці тому

      😂

  • @karthikkumar600
    @karthikkumar600 4 місяці тому +39

    வரிசையாக நேர்த்தியான கேள்விகள் முறையான பதில்கள் அருமை நன்றி🙏💕

  • @suma0228
    @suma0228 4 місяці тому +17

    Captain looks handsome anyway..😊😁😉💕

  • @developer872
    @developer872 4 місяці тому +12

    Azhaga irukan. SundarC voice

  • @81kuls
    @81kuls 4 місяці тому +11

    Congratulations on your command, capt.. Happy for you.

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 4 місяці тому +25

    Seems very nice guy with good professionalism. Could feel his pain missing family and time

  • @irineirine-bz2up
    @irineirine-bz2up 4 місяці тому +47

    எனக்கும் இவர் பேசுறது பார்க்கும்போதெல்லாம் சுந்தர் சி சார் தான் ஞாபகப்படுத்துகிறது

  • @highcourtdurai9059
    @highcourtdurai9059 3 місяці тому +2

    Good இண்டர்வியூ😊
    Bro நீங்கள் கூறிய அனைத்தும்
    சம்பவங்களும் உண்மையே
    எனது மகனும் கப்பலில் தான் உள்ளார் எனது தாயார் மற்றும் தந்தை ஆகிய இருவரின் இறுதி சடங்கிற்கு வர முடியாத நிலமை கப்பல் வாழ்க்கை என்பது ஒரு கடினமான வேலை தான்

  • @viraivil555
    @viraivil555 4 місяці тому +9

    நிறைய விஷயம் தெரிஞ்சி கிட்டேன். அழகு இருக்கு ஆமா அறிவு ஆங்கற்கு கம்மிதான்

  • @ravimp3111
    @ravimp3111 4 місяці тому +87

    24:44 கேட்டா பாரு ஒரு கேள்வி, நீங்க மேரீடா? விடிய விடிய இராமாயணம் கேட்டுட்டு...... 😮

    • @shakila7518
      @shakila7518 4 місяці тому +2

      😂😂😂😂🤣🤣🤣

    • @dineshsugumar1171
      @dineshsugumar1171 4 місяці тому +1

      😂😂😂

    • @snehaselvam6130
      @snehaselvam6130 4 місяці тому +1

      😂😂😂

    • @mdhakshnamoorthy
      @mdhakshnamoorthy 4 місяці тому +5

      எப்பா ஆகலனா ப்ரொபோஸ் பண்ணலாம்னு கேட்ருக்கும்பா. இது ஒரு தப்பா.

    • @javedakther1520
      @javedakther1520 4 місяці тому +2

      She tried

  • @h.balajirao9981
    @h.balajirao9981 4 місяці тому +262

    உருவமும் பேச்சும் டைரக்டர் சுந்தர். C போலவே உள்ளார்

  • @Itssuryaa
    @Itssuryaa 4 місяці тому +40

    இவர்கள் போல் நம்பார்களை நேர்காணல் செய்யும் உங்கள் சேனல்க்கு பரட்டுகள்👌

  • @vijaya8822
    @vijaya8822 4 місяці тому +9

    Excellent
    Very good and useful interview
    Well done Mr.Balaji captain
    also anchor

  • @muthukumarab3364
    @muthukumarab3364 4 місяці тому +9

    Very responsible and useful questions raised by her. Congratulations.

  • @Monishajaikumar
    @Monishajaikumar 4 місяці тому +3

    Great 🎉 salute to you sir and your family, who is supporting to the core 😢❤

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 3 місяці тому +3

    Very decent presentation.. Vazhthukal Mr Balagi 💐

  • @madhavane7873
    @madhavane7873 4 місяці тому +4

    Captain way of speech romba nalla iruku...and thank you for your vital information's captain ❤

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 4 місяці тому +9

    Good Questions and good answers he is very smart and lots of knowledge.congrats from Canada.😲👌🙏

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 4 місяці тому +8

    Evergreen......we working in Singapore port we also affected

  • @rajanvm11
    @rajanvm11 4 місяці тому +5

    Thanks you captain sharing your wonderful experience....

  • @manickarajanmp2728
    @manickarajanmp2728 4 місяці тому +21

    Machi feeling good to see you here

  • @mr.sasitharan113
    @mr.sasitharan113 4 місяці тому +20

    Congratulations Balaji anna.... Ithellam engalta solrathu illaye.... Oru ponnu kettathum ellathyume sollittinga...

  • @lathasankar8828
    @lathasankar8828 4 місяці тому +8

    Nice interview. Expecting more of these unique professional interviews

  • @TheJoshucan
    @TheJoshucan 4 місяці тому +3

    So beautiful anchor…. ❤❤❤

  • @sivasami8428
    @sivasami8428 9 днів тому

    தமிழ் மிகச் சிறப்பு அருமையான பதிவு

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 2 місяці тому +1

    Quiet informative video. Thanks a lot Captain. Anchor is beautiful with brains.

  • @thilagavathytamilvanan4078
    @thilagavathytamilvanan4078 4 місяці тому +2

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @ambikaomnath7156
    @ambikaomnath7156 4 місяці тому +2

    Super Captain , Bro vazhaga valamudan 🙏🙏

  • @perr8970
    @perr8970 4 місяці тому +3

    Courage. Professionalism. Dedication. Looking smart..hope he can become an actor. Wonderful interesting interview

  • @DoraFancy-i1d
    @DoraFancy-i1d 4 місяці тому +8

    Romba Aramaic summa actor actress pathy solvathai Vida intra maathiri news partially usefully irukkum

  • @dhava06
    @dhava06 Місяць тому

    கேப்டன் பாலாஜி குரல் முக சாயல் எல்லாம் பார்க்கும் போது நடிகர் பரத் போல தோணுது எனக்கு மட்டும் தான் தோணுதா அருமையான இனிமையான நேர்காணல் நானும் ஐந்து ஆண்டுகள் மலேசிய west port, ஒரு stevedoring company யில் வேல பார்த்து இருக்கிறேன் நிறைய ship இல் ஏறி பார்த்து நிறைய கேப்டன்களுடன் பார்த்து பேசி இருக்கிறேன் இவர் சொல்லுவதில் கொஞ்சம் கேள்வி பட்டு இருக்கேன் ஆனால் பெர்முடா triangle பற்றி இவர் சொல்லி தான் தெளி அடைந்தேன். இவர் சொல்லும் கேப்டன் philips படம் மிக அருமையான படம் நிறைய முறை பார்த்து இருக்கிறேன். அந்த படம் எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டும் இவர்கள் கடல் வாழ்க்கை பற்றிய அருமையான படம். மிக்க நன்றி வாழ்த்துக்கள் மிஸ்டர் பாலாஜி சகோதரா 💐💐💐💐🌺🌺🌺🇮🇳🇮🇳🇮🇳ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்

  • @srivasan4697
    @srivasan4697 4 місяці тому +13

    கப்பலில் வேலை செய்வது எப்படி அதில் எந்தெந்த பிரச்சினைகளை எப்படி கையாள்வது போன்ற பல கேள்விகளுக்கு தம்பி கேப்டன் பாலாஜி தெளிவாக விளக்கம் கூறினார். எனக்கும் கடலோர காவல் படை கப்பலான கித்தூர் சென்னம்மா என்று நினைக்கிறேன். அதற்குள் செல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறிய போட் போன்ற கப்பலுக்குள் சிறிய கேன்டின் ஒன்று உள்ளது. ஏ. கே47 துப்பாக்கி வைத்துக்கொள்ள பெரிய ஸ்டாண்டு ஒன்று வைத்திருக்கிறார்கள். அதில் இந்தப்பக்கம் ஆறு துப்பாக்கியும் அந்தப்பக்கம் ஆறு துப்பாக்கியும் வைத்திருந்தார்கள். அப்போது நான் செய்த தொழில் ரீதியாக முருகன் அருளால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தம்பி பாலாஜி பேட்டியை பார்க்கும் போது எனக்கு அந்த கடற்படை கப்பலுக்குள் சென்ற ஞாபகம் மீண்டும் வருகிறது. உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். க. சீனிவாசன். சென்னை.

  • @soumiyaselvam9347
    @soumiyaselvam9347 4 місяці тому +9

    Super balaji anna ❤ and sneha ❤ nice interview

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 4 місяці тому +4

    அருமையான பதிவு நன்றி

  • @dharmantharun9754
    @dharmantharun9754 4 місяці тому +4

    Balaji anna.....enga vitu pakkam tha irukkanga ....he is good ....aprm snaha ....intha ponnum enga vittu pakkam thaan....ungala you tube pakka romba santhosama irukku .,.

  • @oruyoutubechannel743
    @oruyoutubechannel743 4 місяці тому +3

    Oru half hour na sheep la iruntha maathi... Feel Aachu.... Thanks Mr.Captain Jack sparrow 🎉

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 4 місяці тому +5

    Hi Team,
    It is an Excellent interview. After so long days we have witnessed new knowledge about ship.
    Concern is :
    Please check the light settings.
    Please check the back ground.

  • @dharnithangam5002
    @dharnithangam5002 4 місяці тому +4

    Gained a new experience after watching this

  • @dhineshkannan2303
    @dhineshkannan2303 4 місяці тому +2

    Anchor is beauty I love ❤️😘

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 4 місяці тому +1

    Real hero sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 місяці тому +253

    தன் குழந்தைக்கு 6 வயது என்று சொல்லிவிட்டார். அதற்குபிறகு, திருமணமாகிவிட்டதா என்ற கேள்வி தவறு. ஆனாலும் மிகச்சிறந்த பதிவு. நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nirosheena007
      @nirosheena007 4 місяці тому +8

      குழந்த பேக்க ஓத்தா poodum

    • @JANA-YT-001
      @JANA-YT-001 4 місяці тому +5

      ​@@nirosheena007 sarida ottha

    • @nirosheena007
      @nirosheena007 4 місяці тому +5

      @@JANA-YT-001 ஆமா உங்கம்மாவ ஓத்தேன் , என் பூலுல உங்கம்மா பீ ஒட்டி இருக்கு வந்து மோந்து பாறு

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 4 місяці тому +1

      ​@@nirosheena007 உங்களைப்பத்தி சொல்லலை. 😂😂😂😂

    • @nirosheena007
      @nirosheena007 4 місяці тому

      @@sundharjieswaran3790 நல்லா சப்பி சப்பி ஊம்புங்க ப்ரோ

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur 4 місяці тому +4

    GOD BLESS U CAPTAIN

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 4 місяці тому +2

    மிகவும் அருமையாக விளக்கமாக கூறியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @profpadmanabhan9204
    @profpadmanabhan9204 4 місяці тому +1

    Dear captain of the cargo ships Vanakkam and வாழ்த்துக்கள்.
    I'm reminded of the adventurous Icon Ulysses.
    Congrats and my salute to your adventure and undaunted chivalry.
    Padmanabhan

  • @Jose-tw8ym
    @Jose-tw8ym 4 місяці тому +4

    சினேகா மற்றும் பாலாஜி அவர்களுக்கும் மிக்க நன்றி!

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas 2 місяці тому

    வாய்ஸ் சுந்தர் c 🤔face பரத் போல இருக்கு👌 மிகவும் அருமையான பதிவு 👍👍👏👏👏👌👌👌👌🥰❤️

  • @mohamedhajakader1557
    @mohamedhajakader1557 4 місяці тому +6

    Clear explanation. Nalla ellathukkum Puriyara mathiri sollirukinga. Good 🙏

  • @BWBOYSTEC
    @BWBOYSTEC 4 місяці тому +6

    Same sudar c ❤❤❤❤❤❤❤

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 4 місяці тому +29

    வயது குறைவாக இருக்கிறார். ரொம்ப ஸ்மார்ட் லுக்கிங் ❤❤❤🎉🎉🎉🎉

  • @UncoJ
    @UncoJ 4 місяці тому +2

    Handsome Captain 😍

  • @AntonJacob-ll8ug
    @AntonJacob-ll8ug 4 місяці тому +2

    மிக நல்ல நேர்காணல்....🎉🎉🎉

  • @mosestr8840
    @mosestr8840 4 місяці тому +3

    Thank you Captain. All the best. Moses IMarEST

  • @Stan3619
    @Stan3619 4 місяці тому +7

    கடைசியா கேட்டீங்களே அவருக்கு திருமணம் ஆகிடுச்சான்னு ஒரு கேள்வி. எடிட் பண்ணும்போதாவது பார்க்கலையோ... 🙂
    மற்றபடி நல்ல பதிவு.... 👍🏻

  • @CharusHacks
    @CharusHacks 4 місяці тому +4

    Super pathivu🙏🙏🙏👌👌👌

  • @subapragash
    @subapragash 4 місяці тому +9

    He looks like sundar.c sir

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 4 місяці тому +11

    கப்பலை பற்றி பல்வேறு அருமையான அறிந்திராத தகவல்கலை பகிர்ந்து கொண்ட கேப்டன்னுக்கு வாழ்த்துக்கள் 👌🙏 யூடுப் சேனல்கும் நன்றி 🙏

  • @nirupamalingam24
    @nirupamalingam24 3 місяці тому

    Captain Anchor semma. ❤❤❤❤❤

  • @krsubramanian452
    @krsubramanian452 3 місяці тому

    Very good discussion and informative .all the best Captain .

  • @AMdAzam
    @AMdAzam 3 місяці тому

    You are Great Sir.. 👍👍👍..

  • @achuthananthaselvan6813
    @achuthananthaselvan6813 4 місяці тому +1

    Congraulafions capfion..very nice

  • @ReviewTubeTamil
    @ReviewTubeTamil 3 місяці тому +2

    Bermuda triangle கைல வரைஞ்சு காட்டினதும் hills ஆ ன்னு கேட்டாங்க பாரு ஆங்கர்.. 😂😂

  • @ranjithramu9467
    @ranjithramu9467 4 місяці тому +10

    Watching this video while transitting in HIGH RISK AREA😂😂😂

  • @mpcsiva1179
    @mpcsiva1179 3 місяці тому +1

    சூப்பர் ப்ரோ 👌👌👌

  • @PRAVEENKUMAR-qy3eu
    @PRAVEENKUMAR-qy3eu 2 місяці тому

    Supper 🎉🎉Vaazhththukkal caption

  • @paulvenkatesh9034
    @paulvenkatesh9034 Місяць тому

    I lke this captains body language and his experience with keeping secret

  • @Realist839
    @Realist839 3 місяці тому +1

    Excellent interview!!

  • @manonmania-vg6mw
    @manonmania-vg6mw 4 місяці тому +7

    Brother ship ⚓ traveling mathrya earthuchu all' the best

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 3 місяці тому +1

    Neat and frank discussion.

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 4 місяці тому +2

    Great experience

  • @gladstoneb879
    @gladstoneb879 Місяць тому

    Very useful and detailed information about ship related life style.😊

  • @rajaramanvenkataraman9013
    @rajaramanvenkataraman9013 4 місяці тому +1

    Super 👌💪👍
    Captain is smart👌👌
    Good luck 🤝💐

  • @HelpIndia_sujith
    @HelpIndia_sujith 4 місяці тому +10

    Oh Capt, I think u haven't seen that footage of Baltimore incident.. watch it again .. Even master bridge la irundhlalum black out time la enna Panna mudiyum.

  • @ambayiramgopalsami1874
    @ambayiramgopalsami1874 4 місяці тому +3

    anchor eyes ❤

  • @getrelax744
    @getrelax744 4 місяці тому +2

    genuinely reply..🎉🎉🎉

  • @Jayan.
    @Jayan. 4 місяці тому +2

    Captain super nice voice

  • @PCRRAMAR
    @PCRRAMAR 4 місяці тому +1

    நன்றி வணக்கம் வாழ்க

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 25 днів тому

    Very interesting to hear news about mid see incidents

  • @balabaveethera8030
    @balabaveethera8030 4 місяці тому +30

    My husband is a marine engineer
    If anyone like me like button plz

  • @SelvamA-fz9vy
    @SelvamA-fz9vy 4 місяці тому +3

    ❤Super interview

  • @dharmantharun9754
    @dharmantharun9754 4 місяці тому +2

    All the best anna..... & shneha.....

  • @ratnakumargopal7204
    @ratnakumargopal7204 4 місяці тому +1

    all true this Captain cool.

  • @GentleMan-f8r
    @GentleMan-f8r 4 місяці тому +3

    Informative 👍

  • @premasuresh2287
    @premasuresh2287 4 місяці тому +4

    என்.கணவர்கூட.இரனூவத்தில்.வேலை.செய்தவர்தான்.இவரைப்போலவே.இரனூவ.விசயங்களை.தெளிவாகச்.சொல்வார்

  • @pmlra2020
    @pmlra2020 4 місяці тому +3

    Very nice question and answers.

    • @snehaselvam6130
      @snehaselvam6130 4 місяці тому +1

      Thank you ❤

    • @pmlra2020
      @pmlra2020 4 місяці тому

      @@snehaselvam6130 I am little senior(54Yrs) Sailor of this captain

  • @ChellappaA-mn2xe
    @ChellappaA-mn2xe 4 місяці тому +4

    Excellent

  • @manivel1487
    @manivel1487 4 місяці тому +1

    Sundar C sir❣️

  • @sambandamvidya20
    @sambandamvidya20 4 місяці тому +7

    Unga Anna na vacheee video va super😅

  • @Sundarin8du
    @Sundarin8du 4 місяці тому +3

    செம்ம அழகாக இருக்கார் 😘❤️

  • @Arunkumar-pe5wo
    @Arunkumar-pe5wo 4 місяці тому +10

    Sneha சிரிப்பு cute ah இருக்கு
    உங்களுக்கு நான் கோவைல ரசிகர் மன்றம் ஆரம்பிக்க போரன் 😍

    • @snehaselvam6130
      @snehaselvam6130 4 місяці тому +3

      Anbirku nandri ❤

    • @sridhard669
      @sridhard669 4 місяці тому +1

      @@snehaselvam6130 You can act in main screens. Nice heroine material.

    • @Arunkumar-pe5wo
      @Arunkumar-pe5wo 4 місяці тому

      @@snehaselvam6130 😍

  • @Temple-q6p
    @Temple-q6p 4 місяці тому +1

    Thank you sir

  • @hoomangilly4377
    @hoomangilly4377 4 місяці тому +3

    Super brother 👍

  • @muralikrishnann3861
    @muralikrishnann3861 4 місяці тому +2

    மிக அருமையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி சார்