How to manage your fear? Tamil Motivation Video- Madhu Bhaskaran

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024
  • Madhu Bhaskaran explains 5 strategies to overcome your fear.
    Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.

КОМЕНТАРІ • 907

  • @mugilanm9813
    @mugilanm9813 5 років тому +5

    சார், வணக்கம்,
    எனக்கும் வாழ்க்கையில் பயம் என்பது பெரிய பிரச்சனை. இதனால் பலநேரங்களில் நல்ல விசயங்களையும், கிடைத்த வாய்ப்புகளையும் இழந்துள்ளேன். சரியான ஆலோசனைகளை கூறியுள்ளீர்கள். நன்றி

  • @SangeethaS-ox1qh
    @SangeethaS-ox1qh Рік тому +3

    1.Action reduces fear
    2.Move towards fear factor
    3. Verbalise the fear
    4. Talk to your well-wisher
    5.think extreme
    Super sir

  • @probenny8013
    @probenny8013 6 років тому +46

    (fear) f-forget , e-everything , a-and ,r-rise

  • @smartsenthil6187
    @smartsenthil6187 4 роки тому +59

    வாழவே பிடிக்கலசார் எதுக்கெடுத்தாலும் பயமாஇருக்கு

    • @surya-xp7ub
      @surya-xp7ub 3 роки тому +5

      enakum abdithan bro

    • @rgrg921
      @rgrg921 3 роки тому +14

      நீங்க சென்னை தாம்பரம் முதல் பீச் வரை மின்சார ரயிலில் ஒருநாள் பயணம் செய்து பாருங்க. எவ்வளவு கண் தெரியாத மனிதர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்று பாருங்கள். உங்கள் வாழ்க்கை மாறிவிடும். வாழ்த்துக்கள்

    • @supervimal6752
      @supervimal6752 3 роки тому +2

      Thanks

    • @HariHaran-cu9ml
      @HariHaran-cu9ml Рік тому

      @@surya-xp7ub unhaluku ena bayam bro

    • @s.k5827
      @s.k5827 Рік тому +1

      Same

  • @90sகிட்ஸ்
    @90sகிட்ஸ் 4 роки тому +310

    எணக்கு பைக் ஓட்ட பயமா இருந்திச்சி எங்க பைக் ஓட்னா ஆக்ஷன்ட் ஆயீருமோனு பயமா இருந்திச்சி அப்புறம் என்ன தான் னு ஆனாலும் பரவயில்லனு ஓட்டுனேன் பயம் போயிருச்சி 💪💪💪

    • @arunpandi6340
      @arunpandi6340 4 роки тому +13

      Same to brw 😈😈

    • @armylover7248
      @armylover7248 4 роки тому +5

      Super👍👍

    • @nathanlogu4323
      @nathanlogu4323 3 роки тому +4

      Same broplam

    • @VinoMercy
      @VinoMercy 3 роки тому +3

      Same. But I started driving bike now.

    • @noormohamed11
      @noormohamed11 3 роки тому +7

      Bro ungaluku fear la kaila nadukuma and heart beat increase aguma fear la

  • @durga39119
    @durga39119 5 років тому +332

    Sir நீங்க நடிகர் மனோ பாலா மாதிரி இருக்கீங்க .

  • @ramrandy
    @ramrandy 6 років тому +16

    VeraLevel Sir neenga semma positive ah iruku ippo😍

  • @hajanajmudeen6241
    @hajanajmudeen6241 3 роки тому +2

    மிக்க நன்றி சார் உங்களுடைய அறிவுரைகள் மிகவும் அருமையாக இருந்தது

  • @iam60plus75
    @iam60plus75 4 роки тому +7

    சார் நீங்கள் சொல்வது சரிதான்.
    எனக்கு UA-cam channel ஆரம்பிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதிக படிப்பறிவு இல்லாததால் பயமாக இருந்தது. இருப்பினும் கற்றுக்கொண்டு
    துணிச்சலான ஆரம்பித்து பத்து வீடியோ போட்ட பிறகு இப்பபயமே இல்லை 👍👍👍

  • @mhbinanas
    @mhbinanas 7 років тому +15

    Dear sir,every human,s mind allways try two kind of works.1.good thing 2.bad thing. When our mind go to bad side we should fear to allmighty God.so we can avoid bad works.otherwise we should love God.we cant measure Gods love.

  • @GK-wc3xj
    @GK-wc3xj 7 років тому +51

    think extreme is a great idea sir , it really works !
    thank you so much sir !

    • @nantini-os7bv
      @nantini-os7bv 7 років тому +1

      pravin vkp yeah.agree

    • @GK-wc3xj
      @GK-wc3xj 7 років тому +3

      nantini 25300 yes ! it seems simple but powerful!

    • @nantini-os7bv
      @nantini-os7bv 7 років тому +1

      pravin vkp hmm.

    • @tikortrick3198
      @tikortrick3198 7 років тому +2

      U are real human being ✅ And u making 100 real human being

  • @mohammadrafick573
    @mohammadrafick573 6 років тому

    நல்ல கருத்துக்கள். God fearing என்பது பாவம் செய்யும் போது வர வேண்டும். பின்னர் பாவத் திலிருந்து விலகி கொள்ளலாம். இறைவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.

  • @ajithkumar4129
    @ajithkumar4129 5 років тому +3

    Sir two points are very fascinating
    1 fear reduces the action
    2 think extraordinary is super

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Рік тому +1

    Ur voice and attitude inspired me.......

  • @Vasanthvincent
    @Vasanthvincent 7 років тому +14

    GREAT video sir ,Bayam thoorama irunthu paakum bothu tha perusa irukum,keta poi paatha athu romba chinathu" sema sir ithu maari nariya video upload pannunga sir....:)

  • @velusamyg7936
    @velusamyg7936 3 роки тому

    அருமையான பதிவு! எல்லோருக்கும் உபயோகமானது.இதைக் கடைப்பிடித்தால் நிச்சயம் பயத்திலிருந்து விடுபட்டு விடலாம்.இதை பதிய விட்டவருக்கு நன்றி உரித்தாகுக!வாழ்க வளமுடன் 🙏

  • @sudhakarpalanivelu4694
    @sudhakarpalanivelu4694 4 роки тому +11

    Very useful lesson. I have so many fears and I badly needed this lesson. Thank you sir.

  • @Shafiullah.S
    @Shafiullah.S 4 роки тому

    எனக்கு மிக அவசியமானது இந்த காணொளி

  • @rajisk6053
    @rajisk6053 5 років тому +13

    Dheivam sir neenga ❤️nandri sir... Romba practical advice...

  • @KILMISA
    @KILMISA 5 років тому

    அருமை அருமை அருமை சகோதரரே உங்களால் நான் மாறிவிடுவேன் நன்றி
    வாழ்வில் ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் வாழ்க சகோதரரே

  • @penme
    @penme 7 років тому +38

    Sir. அன்புக்குள்,மரியாதை கட்டுப்படும்.மரியாதைக்குள் பயம் கட்டுப்படும். தெய்வத்தின் மீது அன்பு இருந்தால் இவை மூன்றும் வரும்..இதற்கு சுருக்கமான பெயர் தெய்வ பக்தி. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். 👍👍👍

    • @basbaskaran8825
      @basbaskaran8825 6 років тому +1

      Sankar Pillainayagam

    • @mutthamilraja3433
      @mutthamilraja3433 6 років тому +1

      Nice speech sirt

    • @malathyvinish5618
      @malathyvinish5618 6 років тому +3

      Enna solla varinga???PURIALA.....😕

    • @ramakrishnan55939
      @ramakrishnan55939 Рік тому +1

      bro anjaneyar valipadu serapu bro😍🙏🙏

    • @ramakrishnan55939
      @ramakrishnan55939 Рік тому

      @@malathyvinish5618 anjaneyar kadayutham vangi kaila podunga apuram vandi ota bayam irukathu enaku age 18tha ana vandi otupothu romba bayama iruku heart beet incrase agum bro enaku kanavula vanthuchu bro apram vangi anjaneyar kadayutham pota epo bayam ela bro🙏🙏🙏jai sri ram jai anjaneya🙏🙏🐒🐒

  • @colourstamizha6476
    @colourstamizha6476 5 років тому

    Sir ningal pesuvathu thanithanmaiyagavum sirappaga vum irukirathu enaku rompavey usefulla irunthuchi thank you sir

  • @31preetha83
    @31preetha83 6 років тому +9

    Whenever i feel stress i watch ur videos thnq

  • @madhanraj6827
    @madhanraj6827 3 роки тому +1

    அற்புதம் சார்
    ஆயிரமாயிரம் கருத்துக்களையும் மணிக்கணக்கில் கூறி புரிய வைப்பதைவிட
    சிறிய சொற்பொழிவின் மூலம் மிகத் தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள்
    நன்றிகள்

  • @ibtashab
    @ibtashab 7 років тому +20

    The best way to remove fear is to Love everything around you, no other way automatically circumstances will be on your favour . Never give up .be consistent .

  • @SenthilKumar-ls3gx
    @SenthilKumar-ls3gx Рік тому +1

    சார் எனக்கு ஏதாவது ஆயிடுமோ என்று பயம் இருந்தது உங்கள் வார்த்தைகள் எனக்கு புது தன்னம்பிக்கை வந்தது மிகவும் நன்றி ஐயா

  • @shruthikas5454
    @shruthikas5454 4 роки тому +4

    Really Motivated Bhaskar sir. Huge fan of you.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Рік тому +2

    Excellent speed ! Good moral speech 🎤 as an advocate I admire your speech

  • @Bharathskills
    @Bharathskills 7 років тому +16

    அருமையான பதிவு நன்றி

  • @nithyarevathi2201
    @nithyarevathi2201 6 років тому

    Super sir. Thanks for your help. Thank you so much. Ungal vidio payanulathaga irunthathu

  • @sriramr5517
    @sriramr5517 6 років тому +92

    Sir...எனக்கு எப்பவும் ஒரு பயம் இருக்கும்...நான் எது செய்தாலும் இதனால் ஏதேனும் தவறு நடந்து விடுமோ என்று பயப்படுகிறேன்...ரொம்ப சாதாரண செயலிலும் ( உதாரணமாக ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து சற்று நகர்த்தி வேறொரு இடத்தில் வைப்பது ) அந்த செயலினால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என மூளைக்கு தெரிந்தாலும் மனம் அதை ஏற்க மறுத்து'அவர் என்ன சொல்வாரோ,இவர் என்ன சொல்வாரோ'ஏதேனும் தவறு நடந்து விடுமோ' என்ற பயப்படுகிறேன்....
    இதனால் பலர் என்னை இழிவாகவும் ஏளனமாகவும் பார்க்கின்றனர்...

    • @myprincess1616
      @myprincess1616 5 років тому +3

      Ithe manakulapam yenakum iruku atharku yenna seivathu sollunga

    • @priyadharshinisubramani9434
      @priyadharshinisubramani9434 5 років тому +13

      Yappavum nenga seirathutan correct nu yosinga.mathavagala pathi yocinga..antha things ah Vera yedathuku mathi vaikirathala vungaluku yethana siramam yerpadumo( thoorama vajja atha yeduka namaku kastama erukumo apdinu ) yosinga...mathavagala pathi yosikathiga..ethu maaritha yella vesayamum..take easy

    • @SenthilKumar-vj6cw
      @SenthilKumar-vj6cw 5 років тому +1

      I'm also like you

    • @sabariprakash6890
      @sabariprakash6890 5 років тому +6

      Neega panrathu Dari ena unga brain soluthu atha correct ah pannunga yaaru yena sonnalum unga brain unga kitta sonnathuku oru reason irukum atha yea unka kitta ketkuravangalukum solunga..
      Mukkiyamana vishayam Neega solratha bold ah solunga,thayakam illama confidence ah solunga. Ungala kindal panravanga neenga panrathu sari yena purinthukolvarkal..
      😍😍😍😍😍

    • @aishwaryasekar4668
      @aishwaryasekar4668 5 років тому +3

      Ithe bayam enakum iruku.ithula irunthu na epdi velila vara poranu therila

  • @vijayanjayaraman6797
    @vijayanjayaraman6797 7 років тому

    சார் ரொம்ப பயன்யுள்ளதாக இருந்ததுங்க சார் நன்றீ

  • @kothaijram9739
    @kothaijram9739 6 років тому +6

    move towards fear factor is really good sir👍

  • @Maruthu_37
    @Maruthu_37 3 роки тому

    Super sir i hope enaku ungala mari teacher venu

  • @rakeshsehavar843
    @rakeshsehavar843 7 років тому +5

    fear is the product of our thinking about future.its only a choice

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 років тому +1

    நல்ல ஆலோசனைகள். அந்த 'God-fearing' explanation தவிர்த்திருக்கலாம்.

  • @iyngaranphysics9141
    @iyngaranphysics9141 4 роки тому +3

    I am greatly impressed by your speech. Thanks a lot sir.

  • @komathiramana.r2060
    @komathiramana.r2060 3 роки тому

    Crt Sr andhahh seyalgalahh panahh fear pogum really true sentence👌👌👌😍🤩

  • @sciencewithlife3907
    @sciencewithlife3907 4 роки тому

    Thanks super sir இதை பார்த்ததால் எனக்குள்ள பயம் இல்லை

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому

      Thanks for watching...stay with us for more videos🙂

  • @gopinathguru8319
    @gopinathguru8319 5 років тому +3

    Excellent speech sir..... Thank you.....

  • @ragupathiv9656
    @ragupathiv9656 6 років тому

    thank u so much sir.... Intha fear than enakum iruku.. but intha video patha piragu knjm confident vanthu iruku.... i will try for these 5 tips sir... thank you so much.....

  • @ProfitVisionseesuccessclearly
    @ProfitVisionseesuccessclearly 5 років тому

    sir nan oru corporate companyla trainer a irruken unga video enakku rompa help full a irruku

  • @hemabubbly3001
    @hemabubbly3001 7 років тому +10

    Hi sir really the 5 tips that u gave was awesome ..even I m working out regularly..I am an civil service aspirants but sometimes I loose my confidence while preparing and I feel so bad at that particular time ...if negative thought arise i used to saw some motivational quotes and videos...ur speech inspired me alot... For sure I will success in my life

  • @mohammadmiflan7752
    @mohammadmiflan7752 2 роки тому +1

    Thanks for advice sir iam really impressed

  • @kaviarasan8733
    @kaviarasan8733 5 років тому +3

    Super sir good information

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 2 роки тому +1

    Excellent sir. Learnt many things from ur speech at the age of 52. Malayalam accent has to be changed from ur side.

  • @vadivelvadivel2672
    @vadivelvadivel2672 6 років тому +14

    Sir u r very very motivative sir. This video is awesome by one only your fearless speech

  • @arulmozhi9599
    @arulmozhi9599 4 роки тому

    மிக மிக தெளிவான தகவல் ஐயா

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 7 років тому +6

    i like 5th point more sir.... it is i realised just.before few days .. thank u so much sir.... ur valuable points

  • @Kumar-11116
    @Kumar-11116 2 роки тому

    Yes sir, நீங்க சொன்னது correct 💯

  • @dendd9723
    @dendd9723 7 років тому +5

    thanks for your motivation sir

  • @kuttymakuttyma3054
    @kuttymakuttyma3054 7 років тому +2

    I'll try to change fear .... bez I'm most 20 to 40 % feared girl .. I must over come it ...u r words given solution to me thank u so much sir

    • @praveen4440
      @praveen4440 7 років тому

      Kuttyma Kuttyma watch the secret movie which is in UA-cam... it will help you a lot..

  • @hi5892
    @hi5892 5 років тому +5

    sir ur great teacher keep it up 😀

  • @narmatharaji1985
    @narmatharaji1985 3 роки тому

    Super sir. Evlo books gather pandringa oru video poda? 🤔.

  • @logapradeep3510
    @logapradeep3510 3 роки тому +2

    Fear- false evidence apprence reality........ 1,actions reduces fear 2, move towards fear fear factor 3,verbalise fear factor 4,taik to your well wisher 5. Think extreme

  • @ManiKandan-yg2mq
    @ManiKandan-yg2mq 3 роки тому +1

    Thank you sir sivaya namaha God bless sir

  • @naveenvinayak
    @naveenvinayak 7 років тому +4

    Hello sir... Rombavum thanks...Innoru question irukku... Yeppadi thikkama ,thenarama pesarathu?

  • @jothibasur2243
    @jothibasur2243 2 роки тому +1

    Pakka masss speach and explained 🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍🏼🙏🙏👍🏻

  • @chill_30_secs
    @chill_30_secs 2 роки тому +2

    When I hear your advises sir... It's like being sit with my best friend (More Comfortable)... Thank you for changing part of human's life... And the way u speak is like a dad's advise to his child... Thank you sir... 😇🙏🏻

  • @juejiekavin2787
    @juejiekavin2787 6 років тому +1

    Sir god ku bayandhu dhan agavendum ...Bible la pottu iruku sir nenga soldra karuthu super ah iruku 😊

  • @wishnyakshi2247
    @wishnyakshi2247 7 років тому +9

    thank you sir 👍

  • @renganathanthangasamy8955
    @renganathanthangasamy8955 3 роки тому +2

    You are really Great sir...

  • @jeevachandra3109
    @jeevachandra3109 7 років тому +6

    sir i want to face my fear but mudiyala

  • @KaAn-vr7zx
    @KaAn-vr7zx 2 роки тому

    Sir I have problems in my life when school boys me underestimate this vedio has help to face thanks

  • @Travelwiththennarasu
    @Travelwiththennarasu 7 років тому +3

    6)visualize positivity once you overcome this

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 5 років тому +1

    Super sir vera level neenga ..crt ah sonninga

  • @RealStarfilmstudioSathya
    @RealStarfilmstudioSathya 5 років тому +5

    சார் எனக்கு மிகவும் அதிக பயம் உள்ளது என்னென்ன எனக்கு ஏதாச்சு ஆயிடுமா என்று அதிகமா பயம் இருக்கு கெட்ட கெட்ட கனவுகள் பேய் பிசாசு கனவுகள் நிறைய பயம் இருக்கிறது இதற்கு என்ன வழி

  • @manianitha507
    @manianitha507 4 роки тому +1

    Sir bolda manathil pattadai eppadi pesuradu oru video podunga sir

  • @kavinmeenu
    @kavinmeenu 7 років тому +4

    wow super sir

  • @arumugamarumugam-mr9pq
    @arumugamarumugam-mr9pq 6 років тому

    hello Sir nice videos, romba useful ah irukku, athayathri thayakkam, koochatha pokkarathukku Ena vazhi ..sir.

  • @poojarajendiran9809
    @poojarajendiran9809 7 років тому +6

    Sir I am preparing for competitive exam, especially in bank exam, sir please provide me a motivational speech for bank exams, we have so many obstacles, we wrote so many exams, but we can't select, why sir

    • @Missioniastnpsc
      @Missioniastnpsc 7 років тому

      Pooja R all izz well alwayzz well

    • @rky9438
      @rky9438 6 років тому

      pooja madam, even I'm one among those candidates trying to get a job. but feeling same like you. almost lost my hope. by seeing this video, i got little bit motivation, lets try one more time. and if it works, u comment your success story

  • @kandhanchillz2538
    @kandhanchillz2538 7 років тому

    Nice video. Thank you. and I have a question. When I m facing a people I face fear to tell what I'm thinking if it is harsh. Do you have suggestions. Thank you once again

  • @sakthipalani1145
    @sakthipalani1145 6 років тому +5

    super sir 💜very confidential🤗

  • @mahalakshmi2656
    @mahalakshmi2656 3 роки тому +2

    Super sir ♥️motivation king 😎🙏sir neenga💯

  • @sridharankrishnamurthy7790
    @sridharankrishnamurthy7790 4 роки тому +7

    In my case, one of the factors works in the reverse way. That is when I move towards the "fear factor" (my wife), the fear exponentially multiplies and I become speechless and frozen! The other factors I have not tried so far. Please help me get the courage to try other 4 factors. Will let you know after experimenting one by one!! Thank you!!

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +1

      Thank you brother for watching...stay with us for more videos🙂

  • @jillianjillian6331
    @jillianjillian6331 3 роки тому +1

    Unga Topic Semmmma Vera Leval 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @vasum4850
    @vasum4850 6 років тому +3

    Sir oru 5 per fight pann varungh yeppadi solve pandrath sir

  • @tamilarunguys2584
    @tamilarunguys2584 2 роки тому +1

    Sir enku edhachu decease pathi discuss pannitu irukumbodhu illa andha mari symptoms irukura mari irundha enku adhe mari irukumonu fear vardhu sir adhunala na Sethu poiduvenonu kuda bayama iruku edhachu Idea sollunga please

  • @JKanthN
    @JKanthN 7 років тому +3

    thank you . anna for giving such a good things on media.
    keep going.

  • @nafih.n7470
    @nafih.n7470 4 роки тому +2

    Sir you are great i saw your malayalam video....nice multilanguages..thnks sir...

  • @jeevachandra3109
    @jeevachandra3109 7 років тому +17

    how i find my talent sir

    • @jeevachandra3109
      @jeevachandra3109 7 років тому

      sir what is your video

    • @Ajithh24
      @Ajithh24 4 роки тому

      There is no talent here. Alll about your hard work and dedication matters.

  • @rajiseeni8821
    @rajiseeni8821 2 роки тому

    ரொம்ப நன்றி ஐயா உங்கள் வாய்ஸ் ஓய் ஜி மகேந்திரன் சார் மாதிரி இருக்கு

  • @beastaji5625
    @beastaji5625 6 років тому +12

    Peasum pothu bayama irukurathu thiki thiki prasurean. solution iruka sir ?

  • @djdonz5763
    @djdonz5763 5 років тому

    Mikka nandri ayya
    Neengal kodutha intha tanmunaipuku nandri

  • @loganathanb4464
    @loganathanb4464 5 років тому +6

    Sir I have a fear that S i didn't like to eat how to overcome that fear when ever I like to eat in mrng I feel myself nausea

    • @kullanarikootamvlogschanne1460
      @kullanarikootamvlogschanne1460 4 роки тому +1

      Ungalukku romba pudicha foodae...morning eduthukonga...nausea varaadhu...konjam konjama saaptu practise pannunga!!!seri aagidum

    • @ashwinashwin4608
      @ashwinashwin4608 3 роки тому

      Enaku athe fear bro

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 років тому +2

    God-fearing means 'நேர்மையான'

  • @ramyasaravanan3319
    @ramyasaravanan3319 7 років тому +14

    Loose talk reduce panna.. Enna saiyalam sir...

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 роки тому +1

    Enaku two wheelerla pogave payama eruku. Accident agum nu thonudhu. Yarenum shout ah pesana pidikala.

  • @sivakarthi9098
    @sivakarthi9098 7 років тому +3

    I had a fear for fight ,how can I stop this fear

  • @lakshithaganapathi8303
    @lakshithaganapathi8303 4 роки тому +2

    I also fear to talk to others they will scold us a..... After seeing your video I overcome the fear

  • @senthilprabu4711
    @senthilprabu4711 6 років тому +3

    Respected sir , really motivated speech for overcoming fear .i think i got some positive things from your video sir.thankyou sir,really awesome

  • @Balamurugan.p1976
    @Balamurugan.p1976 5 років тому +1

    Nice speech sir very motive speech sir waiting for next vedio

  • @sowmeer7510
    @sowmeer7510 5 років тому +3

    Sir enaku job interview frnds ilama thaniya poorathuku rmba payama iruku..

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 7 років тому +1

    Really good sir ... six think ) but i feel that six thinking above 5 +meditation = never didn't fearlessness .... bec above u says five thinking e.xdoor meditation is key of abive thinking door

  • @egoff75
    @egoff75 5 років тому +28

    sir எனக்கு சண்டை வரும் போது பயம் வருகிறது

    • @ManjulaManjula-ug8kh
      @ManjulaManjula-ug8kh 5 років тому +1

      Sir yenaku amma appa Ila na thaniya iruke night ana thungumpothu thitirnu patapatapu vanthu muluchara ena panunalum payam pogamatithu ithu yethanala

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 4 роки тому

      @@ManjulaManjula-ug8kh
      Hi

    • @cbmabishek4782
      @cbmabishek4782 4 роки тому

      @KMD Gaming same problems

    • @hariharanh5795
      @hariharanh5795 4 роки тому

      Ennakum pro

  • @sangeethshadows
    @sangeethshadows 3 роки тому

    Sir, lift claustrophopia plz explain, and how to get stop that problem? Plz explain sir🙏

  • @prince-re7bn
    @prince-re7bn 4 роки тому +4

    நாய் திடீர்னு குளைக்கும் போது .திடீரென்று ஒரு பயமும் பதட்டமும் இருக்கு..

  • @sumathirajaram357
    @sumathirajaram357 2 роки тому +1

    Thanks sir! I feel a lot better after hearing to your speech!

  • @truehuman9449
    @truehuman9449 5 років тому +3

    பயம் பதட்டம் போன்றவைகளுக்கு எப்போது மருத்துவத்தை நாடுவது?

    • @ananthasaayiphakeerathan1615
      @ananthasaayiphakeerathan1615 4 роки тому +1

      Bro i am also have the same problem.but now i overcome it.just do the same action again and again which give fear or pathadam that the trick.if you want further details i will provide ba free online program for this.

    • @truehuman9449
      @truehuman9449 4 роки тому

      @@ananthasaayiphakeerathan1615 Thanks bro.please share link if any?

    • @ananthasaayiphakeerathan1615
      @ananthasaayiphakeerathan1615 4 роки тому

      Bro that life-changing programme conducted by platform for the resource organization . You just send request message to platformfortheresourceorganiz@gmail.com they will send free online programme detail date time to you.
      Then you can participate that program me.

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 роки тому

    Sir i from Malaysia.manabaatippu erpadum alavukku payam vanthaal hipnosis treatment seilaama?