8 Habits Which Destroy Our Life- Tamil Motivation- Madhu Bhaskaran

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2019
  • Madhu Bhaskaran Explains 8 Negative Habits Which Destroy Our Life.
    Points-
    1. Lack of Self-Discipline
    2. Lack of Daily Planning
    3. No Prioritising
    4. Procrastination
    5. More Sleeping
    6. Unproductive Works
    7. Fear of Failure
    8. Relationship with Valueless People
    Madhu Bhaskaran is a well known HRD Trainer and Personal Coach in Kerala. He trained more than one lakh people and coached many CEOs and Celebrities. He authored 3 best sellers in Malayalam. His videos are watched by more than one million people all over the world.
    Social Media Link
    -- / madhubhaskaranofficial
    --www.google.com/+madhubhaskaran
    -- / imadhubhaskaran
    -- / madhubhaskaranofficial
    -- / madhubhaskaran

КОМЕНТАРІ • 1 тис.

  • @MotivationTamil
    @MotivationTamil  4 роки тому +37

    ------New Video ------
    Two habits which transform my life - Madhu Bhaskaran - Tamil Self Development video
    ua-cam.com/video/uWaivy77OZ4/v-deo.html

  • @arunadhas8588
    @arunadhas8588 4 роки тому +52

    சார் உங்கள் முகத்தில் காணப்படும் அந்த சின்ன புன்னகையோடு கூடிய பேச்சை கேட்டும் போதே எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது

    • @ramperiyasamy9374
      @ramperiyasamy9374 Рік тому

      மிக அருமை. எண்ணற்றவர்களின் வாழ்க்கையில், நல்ல மாற்றத்திற்கு நீங்கள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறீர்கள்,
      மிக அருமையான பணி. தொடருங்கள்!! வெல்லுங்கள்.!!!

  • @saravananmr149
    @saravananmr149 4 роки тому +19

    What I was understood for this video,
    1. Self discipline
    2. Daily planning
    3. priority
    4. No procrastination
    5. Sufficient sleeping
    6. Productive work
    7. No fear to failure
    8. Relationship with value people
    This 8 habits very must for good life.
    Thank you sir.

  • @aboutofknightstamilan4634
    @aboutofknightstamilan4634 4 роки тому +180

    சுயகட்டுப்பாடு மிக அவசியம் 👌👌👌😘😍☺️☺️

    • @ravisnal
      @ravisnal 4 роки тому

      Apo suya inbam. .?

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 роки тому +2

      @@ravisnal விந்து விட்டான்! நொந்து கெட்டான்!!

    • @karunanidhiv2027
      @karunanidhiv2027 3 роки тому

      Y

  • @MotivationTamil
    @MotivationTamil  4 роки тому +174

    Thank you for watching

    • @sakthi152
      @sakthi152 4 роки тому +4

      Sir all ur videos are seen by my 200 students worthy sir thanku

    • @YOURDAD-pt4cn
      @YOURDAD-pt4cn 4 роки тому +2

      Thanks for this precious topic

    • @mariselvamsubburaj3806
      @mariselvamsubburaj3806 4 роки тому +1

      Thank you!

    • @mynameissrini
      @mynameissrini 4 роки тому

      Naaga thana ungalauku solanum thanks annan

    • @kittuswamyayyan2216
      @kittuswamyayyan2216 4 роки тому +1

      Life is a ball⚽game.
      Time is a Ball.
      We All are Players.
      Who make a goal on others goalpoint,
      They are Winner.
      Who allow their time for others to make a goal on our own goal point,
      They are Loser.
      Who Can Understand How is others make a goal on us,
      They are Listener.
      A Best Listener Becomes a Best WINNER.
      THE WINNER NEVER GIVE THE CHANCE TO PLAY OTHERS THEIR BALL ⚽ OR THEIR TIME ⏳. THEY RULE THEIR TIME. THEY MAKE THEIR TIME BEST.
      TIME IS LIFE.
      LIFE IS GAME.
      WE ALL ARE PLAYERS.
      PLAY AND WIN OUR TIME AND LIFE.
      THANK YOU SIR.🙂

  • @santhoshp7242
    @santhoshp7242 4 роки тому +11

    Naalai enbathu illai enbathu thanae unmai, 👌👌really sir.

  • @rajmarantuticorin2993
    @rajmarantuticorin2993 4 роки тому +40

    உங்கள் பதிவுகள் அனனத்தும் அவசியம் சார் நன்றி

  • @kalaivanansivamani2237
    @kalaivanansivamani2237 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா...
    நான் அவசியம் பின்பற்ற வேண்டிய, இந்த 8 செயல்கள்...
    இன்று முதல் நான் கட்டாயமாக இந்த 8 செயல்களையும் கடைபிடிப்பேன்....

  • @srinivasanramachandran4188
    @srinivasanramachandran4188 3 роки тому +6

    இந்த பதிவு க்குநன்றிசார்
    நான் இன்று முதல் 8 தீயப்பழக்கத்தில்இருந்து
    விடுபடவிடாமுயச்சிசெய்வேன்நன்றிசார்

  • @whatwherewhy7488
    @whatwherewhy7488 3 роки тому +3

    I almost have 7/8 habits but still I am quite succesfull because I know myself.
    Unnai arindhaal unnai yaarum jeikka mudiyathu.

  • @saranraj1493
    @saranraj1493 4 роки тому +24

    ஒரு வார்த்தையில் நான் சொல்கிறேன்: அதர்ம வழியில் சென்றால் வாழ்க்கை சீரழிந்து விடும்..

    • @darshands3278
      @darshands3278 4 роки тому

      Aama bro foreign la ean job pochi.
      Kettavana irundha life nalla irukkum.....

    • @Who.841
      @Who.841 3 роки тому

      Atarmam means what bro?

    • @nsebse1065
      @nsebse1065 3 роки тому +1

      அதர்மம் இல்லாத வாழ்க்கையே இல்லை. துறவு வாழ்க்கை கூட அதர்மம் இன்றி சாத்தியம் இல்லை.

    • @saranraj1493
      @saranraj1493 3 роки тому

      @@nsebse1065 இருக்கு ஸ்ரீகிருஷ்ணர் போல் தர்ம வழியில் செல்வோம்.

    • @manimekalai8803
      @manimekalai8803 Рік тому

      @@darshands3278 என் நிலைமையும் அப்படித்தான் நேர்மையாக உண்மையாக இருந்ததால் என் வேலை போய்விட்டது அங்கு இருக்கிறவர் லேடி வயதானவர் தான் நானும் லேடி தான் அந்த லேடிக்கு ஒரு 62 வயது இருக்கும் மணி இங்க வேலை செய்றதா இருந்தா கண்ணை மூடிக்கொண்டு காது பொத்திக்கணும் வாய மூடிக்கனும் எதிர்பார்த்தாலும் பார்க்காத மாதிரி இருக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க அதை என்னால ஒத்துக்க முடியல கரெக்டா இருக்கணும்னு நான் நினைச்சதனால அந்த ஆபீஸ் விட்டு வெளியே வந்துட்டேன் இன்னவரைக்கும் எனக்கு வேலை அமைய மாட்டேங்குது என் நேர்மை யாருக்குமே பிடிக்கிறது இல்ல சோ வீட்லதான் இருக்கேன்

  • @rahulb06
    @rahulb06 4 роки тому +6

    Happy to see that most points are adviced to me by my dad

  • @luckyrahul9514
    @luckyrahul9514 4 роки тому +12

    And neenga yepdi ivlo super ah attractive ah pesureenga
    😍

  • @techtiglobal4053
    @techtiglobal4053 4 роки тому +8

    My husband is doing the same, I'm fully depressed... I don't know what to do.. Being the mother of 2 daughters and am the bread winner too

  • @aayishanoorajalaludeen3435
    @aayishanoorajalaludeen3435 4 роки тому +18

    Sir how to stay motivated and self motivate? Please post a video on this subject as today's students are easy getting distracted

  • @saravanankandasamy5482
    @saravanankandasamy5482 3 роки тому +1

    ஒழுக்கம் மனிதனை இறை நிலைக்கு எடுத்து செல்லும். Useful points sir Thanks

  • @sathsihmalar8449
    @sathsihmalar8449 4 роки тому +4

    Thank you so much sir hope this is very motivational speech and there are few points which I need to change in my life thanks for your support

  • @dharanibala8443
    @dharanibala8443 4 роки тому +6

    Sir, no:8 relationship with valueless people separate video poduga help fullah irukum

  • @dhmasspandian9467
    @dhmasspandian9467 4 роки тому +99

    இந்த 8 விஸ்யமும் என்னிடம் உள்ளது எப்படி சரி செய்வது 😩😩😧

    • @NaveenKumar-os2dr
      @NaveenKumar-os2dr 4 роки тому +15

      Indha 8 visayatha seiyama irunga podhum

    • @satbalaa
      @satbalaa 4 роки тому +31

      விடை: முதல் விஷயத்தில் உங்கள் விடை இருக்கிறது !அந்த ஒன்று மற்ற எல்லாவற்றையும் சரி செய்யும் !

    • @SAKTHIVEL-hz6kn
      @SAKTHIVEL-hz6kn 3 роки тому

      Ithulaam maximum ellarum pannuvanga bro. so don't feel it.

    • @mahendransundaram1632
      @mahendransundaram1632 3 роки тому

      அதநீங்கயான் சரிசெய்ணும்

    • @MrKarthi06
      @MrKarthi06 3 роки тому

      @@mahendransundaram1632 kop am varuthu

  • @rajumaha2299
    @rajumaha2299 4 роки тому +1

    Thank you so much for your valuable message...🙏🙏🙏

  • @teronblesi6285
    @teronblesi6285 4 роки тому +2

    நீங்கள் சொன்னது நல்ல உபயோகமாக உள்ளது.நன்றி sir.

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 4 роки тому +11

    👏👏👏👏👏👏👏👏👏👏🤓
    நன்றிகள்.

  • @TamilTestDrive
    @TamilTestDrive 4 роки тому +3

    Very useful point to avoid failures in our life. Thank you Sir. Very nice

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому

      Thanks for watching...stay with us for more videos

  • @dhamodharans2966
    @dhamodharans2966 4 роки тому +1

    Sir nega Sona 8 things tha daily panithu iruka now I am realize my mistake thanks for your ideas .... today onwards I will change myself

  • @lifeoftrends4720
    @lifeoftrends4720 4 роки тому +1

    7 habits yennidam kidayathu....one missing priority....athayum naan....olithu viduvean...tq so much sir....stay blessed sir...

  • @nirmalkumar4774
    @nirmalkumar4774 4 роки тому +14

    Great, on seeing this video, i started my actions for my life towards success, thank you sir, now I planned my schedule today......

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +2

      Good...thanks for watching...stay with us for more videos🙂

  • @msk.1327
    @msk.1327 4 роки тому +5

    சிரித்துக் கொண்டே பேசுவது அருமை

  • @prakashram1486
    @prakashram1486 4 роки тому

    Neenga solra mathiri 3,4,7 points habit enaku iruku sir..na atha change pannikuren. Thank you sir..

  • @Rk-tc3ye
    @Rk-tc3ye 4 роки тому +2

    Damn true it's true match also

  • @mariasagayamary5698
    @mariasagayamary5698 4 роки тому +4

    Thank you sir

  • @Saravanansaravanan-wl8ys
    @Saravanansaravanan-wl8ys 4 роки тому +27

    பயனுள்ள தகவல் ஐயா நன்றி

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +2

      Happy that you liked it....thanks for watching

  • @anandrajaraj4339
    @anandrajaraj4339 4 роки тому +1

    Really appreciate sir... I'm watching your all motivational videos... Best way to my life your same videos ...thank you so much sir..

  • @karthikeyanBV55
    @karthikeyanBV55 4 роки тому +2

    Thank you sir..!

  • @dileepankanagarajan2749
    @dileepankanagarajan2749 4 роки тому +9

    Did you know Einstein sleep 9 to 10 hours a day. Dont reduce your sleeping habits guys . Actually sleep will energize your mind and body.

    • @manavalan6754
      @manavalan6754 3 роки тому

      அந்த காலத்துல phone இல்ல ராசா

  • @feminr5618
    @feminr5618 4 роки тому +266

    1.Lack of self discipline
    2.Lack of daily planning
    3.No proioritising
    4. procrastination
    5.more sleeping
    6.unproductive work
    7.fear of failure
    8.Relationship with valueless people

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +1

    Thanks sir. Your ideas are good. But making them practical is difficult. You sowed a seed of success in viewers' mind. Thanks.

  • @risewin2232
    @risewin2232 4 роки тому +1

    Those who desire to win n achieve in their wonderful life that God has given should hear this kind of motivational advices repeatedly every day early morning particularly young people .... surely u can c a tremendous improvement in ur life. ..

  • @anasabram5174
    @anasabram5174 4 роки тому +6

    Thank you sir this us most importen topics. Im also failure person. But i never give up my effort. Now im restarted my business. Update my self.

  • @dj_kannan_2208
    @dj_kannan_2208 4 роки тому +8

    வாழ்க்கை ஒரு வட்டம் டா
    இங்க ஜெயிக்கிறவன். தோப்பான்..தோற்கிறவன் ஜெயிப்பான்.

  • @ajithkumarr1989
    @ajithkumarr1989 4 роки тому

    I have all the above said 8 habits trying to change the habits..
    I always think of correcting myself but didn't got what kind of mistake I did, this vedio clarify me what I do ..
    Thanks for the vedio sir

  • @kanagarajkalaiappan7992
    @kanagarajkalaiappan7992 4 роки тому +9

    மிக அருமையான குறிப்புகள் மிக்க நன்றி.

  • @udhayamarthandan9346
    @udhayamarthandan9346 4 роки тому +4

    precise safeguarding tips against a vogue life. Really refreshing, Thanks for the valuable time dedicated for making the presentation.Regards

  • @vaniekalapan2497
    @vaniekalapan2497 4 роки тому

    Many thanks for your precious words🙏

  • @gkvsri1128
    @gkvsri1128 4 роки тому +2

    One or two that habit i have.....i change defenitely now.....thank you sir.....i analyse my self with your speech....my life change and go better way....

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +1

      Glad that you liked it...stay with us for more videos

  • @mathankumar1279
    @mathankumar1279 4 роки тому +5

    Great sir...ur words change of my life 🙋

  • @karthikmugi
    @karthikmugi 4 роки тому +32

    நீங்கள் சொல்வதை பார்த்தால் போட்டி போட்டு , பொறாமையுடன் வாழ வேண்டும்.. எ‌ன்று‌ அர்த்தம்..
    என்னை poruthavarai மற்ற யாருக்கு தொல்லை இல்லமால் வாழ்தால் போதும்...
    இயற்கையையும், மனிதாபிமான அடிப்படையில் வாழுங்கள்..
    சுயநலம் வேண்டாம்

    • @RamRam-lm5iv
      @RamRam-lm5iv 4 роки тому +1

      அப்பிடி இல்ல சகோ, உபயோகமற்றவர்கள் என்று ஒரு சாரார் இருக்கிறார்கள், அவர்களால் அவர்களுக்கும் உபயோகம் இருக்காது பிறருக்கும் இருக்காது, ஒரு கட்டத்தில் சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு சுமையாக மாறி விடுவார்கள், அப்படி பட்டவர்களை பற்றி தான் இவர் குறிப்பிடுகிறார்.

    • @arunmuthujothiraj
      @arunmuthujothiraj 4 роки тому +1

      அவர்களுக்கு நிறைய சூதாட்டகாரர்கள் தேவை.... வியாபாரம் செய்ய நிறைய தொழில் முனைவோர் தேவை.... இப்படி எதாவது பேசுனாதான் நீங்க உசுப்பேறி உங்க பணம், உழைப்பை முதலில் போட்டு, பின்னர் அதில் இருந்த படியே வாழ்கையை நடத்துவீர்கள். கூலி எவ்வளவுன்னு கேக்காம எவனுமே வேலைய ஆரம்பிக்க மாட்டாங்க, இந்த சூழ்நிலையில முதல்ல தன்னோட பணத்த, உழைப்பை குடுத்துட்டு, லாபம் என்ற கூலியை கடைசியா எதிர்பாக்கிறவன முதலாளி னு நான் சொன்னா, சிலர் கேனப்பயன்னு சொல்ராங்க. Dont risk your time and money. Do what you like and what you can. Dont underestimate the world, it will kill 1000 business men and show one winner, just to invite 1000 more fools.

  • @rajeswaran8234
    @rajeswaran8234 3 роки тому

    சார் உங்களுடைய கருத்து மிகவும் பயனுள்ள கருத்து எங்களுக்கு அருமையாக உள்ளது இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து வர வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்.இந்த அறிவுரைகளை கண்டிப்பாக நாங்கள் பின்பற்றி வாழ்க்கையை மாற்றி கொள்வோம்.மிகவும் நன்றி ஐயா

  • @satheeshkumarkpandiyan1739
    @satheeshkumarkpandiyan1739 Рік тому +1

    This is a good motivational speech. I learnt a lot and changed my habits of life to improve my personality. Thank you ☺️

  • @nishanyantonyjohnson2499
    @nishanyantonyjohnson2499 4 роки тому +5

    Very important part of life 👍👍👍

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +1

      Thanks for watching...stay with us for more videos

  • @rajrx
    @rajrx 4 роки тому +3

    Really like the points in all your videos :) thanks.

  • @hems7026
    @hems7026 2 роки тому +1

    Dear sir,Thank you so much for your guidance.very helpful.May god bless you always 🙏

  • @Chasedarrow
    @Chasedarrow 4 роки тому +2

    Sir Really 100% Truth...I Got 8/8 Of These Habits..Will Definitely Try To Change Them With Hope😣✨

  • @antonyraj8294
    @antonyraj8294 4 роки тому +6

    Valuable message sir..... It's touch my heart...... Thank you sir..... God bless

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +3

      Glad that you liked it...stay with us for more videos

  • @BharathiyinSol
    @BharathiyinSol 4 роки тому +3

    You are one of the best motivator sir🙂

  • @mariashayabritto4601
    @mariashayabritto4601 4 роки тому +1

    Tq so much for valuable worde

  • @kavithavelumani6355
    @kavithavelumani6355 4 роки тому +1

    Really very useful for me sir. Thank you so much 👍👍

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому

      I'm happy that you find it useful...stay with us for more videos

  • @jeyakumar5534
    @jeyakumar5534 4 роки тому +10

    Thank you sir....💕

  • @kumarmanu3022
    @kumarmanu3022 4 роки тому +7

    Machu bhasker, you’re great. Tell us something for people unemployed who are above 55 age.

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому +1

      Thanks for your suggestions

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 3 роки тому

      How you survived till today upto 55 years you can continue the same

  • @kalaimathi826
    @kalaimathi826 4 роки тому

    Nice speech and important to avoid the eight happies. Thank you sir

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +2

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @rameshrangasamy7386
    @rameshrangasamy7386 4 роки тому +3

    Thank u sir

  • @ponmaniramkumar2026
    @ponmaniramkumar2026 4 роки тому +1

    Ayya romba alaga tamil pesuringa.... Next intha video va parthathuku enakku romba useful ah erukku sir

  • @dewakannan3679
    @dewakannan3679 4 роки тому +1

    அய்யா நான் விபத்துக்குள்ளாகி கால் உடைந்து ஆபரேஷன் முடிந்து நடக்க முடியாமல் வீட்டில் இருக்கிறேன். அட் லிஸ்ட் 6 மாதங்கள் இப்படித்தான் நகர போகிறது. சோ அதனால்தான் நான் விட்டில் உறங்குகிரேன், கேம்ஸ் விளையாடுகிறென். இதை நீங்கள் தவறென்று சொல்கிறீர்களா?

  • @arutperunjothitransports4650
    @arutperunjothitransports4650 4 роки тому +4

    அருமையான பதிவு

  • @vijayarunkumar1041
    @vijayarunkumar1041 4 роки тому +32

    எதிர்மறையாக சிந்திக்க வேண்டாமே .... நீங்கள் சொல்லும் தலைப்பு நேர்மறையாக இருந்தால் நல்லது .... வாழ்க்கை பயனுள்ளதாக ஆக்குவது எப்படி என்று வைத்துவிட்டு இந்த கருத்துகளை உள் கருத்துக்களாக சொல்லலாமே ....

  • @arulstalin4808
    @arulstalin4808 4 роки тому

    Thank you Sir... Excellent Message...

  • @maxell008
    @maxell008 4 роки тому +2

    Great video sir
    I was doing all these nonsense
    Tk u really refreshing

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому

      I'm glad that you find it useful .... thanks for watching

  • @jemsoul2594
    @jemsoul2594 4 роки тому +27

    சார் வாழ்க்கை என்றால் என்ன. எப்படி வாழ்வது என்று ஒரு விடியோ பதிவு இடுங்கள்

    • @user-pj3ld8fh7l
      @user-pj3ld8fh7l 4 роки тому +8

      நீங்கள் திருமணமானவர் என்றால்
      1.வேலை அரசு அல்லது தனியார் அல்லது சுய தொழில்.
      2.ஆடம்பர செலவை தவிர்க்க.அவசியம் எனில் கண்டிப்பாக செய்க.
      3. மனதாலும் சொல்லாலும் செயலாலும் மனைவி பெற்றோர் இடம் பொய் வேண்டாம்.
      4.கடன் வாங்கும் நிலை வந்தால் மனைவியிடல் கூறுங்கள்.
      5.மாமனார் வீட்டிடம் எதையும் எதிர்பார்க்காதே.
      6. மனைவியை விட்டுக்கொடுத்து பேசாதே.
      7.தன்மானம் இழக்காதே.
      8. ஊதியம் வரும் என்பதாக இழிசெயல் வேண்டாம்.
      9. யாரையும் ஏமாற்றாதே.
      10. சந்தேகமா அழைக்க.
      9843991833. நான் உங்கள் நண்பன் சாமி.

    • @jesuskuttykutty9785
      @jesuskuttykutty9785 3 роки тому

      Thanks anna

  • @karthikmugi
    @karthikmugi 4 роки тому +3

    அய்யா, நாமெல்லாரும் மரணம் நோக்கி செல்கிறோம்..
    இதுதான் உண்மை..

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 4 роки тому +1

    Well said right , bright laws of life . Congrats .

  • @dineshpraveen9564
    @dineshpraveen9564 4 роки тому

    Stay Motivated Buy use Some positive Quotes sir For example you can use the title as "intha 8 palakkam valakkam ilai endral ungal valkai nanraga irukum"

  • @054harivigneshd4
    @054harivigneshd4 4 роки тому +3

    True👍👍👍

  • @KishoreKumar-nm4gd
    @KishoreKumar-nm4gd 2 роки тому +3

    He is a gift for us to improve our inner values❤️

  • @sankar.s8788
    @sankar.s8788 4 роки тому

    Sir it is very useful for me. Thank you for sending this video.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 роки тому +1

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @revathivasudev7812
    @revathivasudev7812 4 роки тому +4

    Super 9tips

  • @gopalakrishnane7671
    @gopalakrishnane7671 4 роки тому +4

    100% உண்மை நன்றி ஐயா

  • @MrKingsleylawrence
    @MrKingsleylawrence 3 роки тому +1

    Dear Mr. Madhu Bhaskaran
    i want to thank you for this 8 motivational habits. i was expecting one more value - BE HONEST AND DEPENDABLE , TAKE RESPONSIBLILTY
    If we are not honest , the 8 habits have very little use in our life.

  • @gayunavigayunavi2140
    @gayunavigayunavi2140 4 роки тому +1

    Ya sir time is gold🤝

  • @sureshs-tn8xr
    @sureshs-tn8xr 4 роки тому +5

    Sir I need more motivation for fear of failure

  • @prakashajith7108
    @prakashajith7108 4 роки тому

    Ayya ellathaium neengale sollitingana apuram kadavul lam ethuku irukaru 🔥Ennam Pol vazhkai🔥 Than velaiya correct ah senjale podhum ellarum Nalla irukukalam.🙏🙏🙏🙏

  • @govindarajushivakumar1324
    @govindarajushivakumar1324 3 роки тому

    Thanks for your GOOD ADVICE... 💐💐🙏💐💐

  • @ganeshbala7421
    @ganeshbala7421 4 роки тому +5

    How it is possible there is no views but 3 likes 🤔🤔

  • @Franklin-te6jf
    @Franklin-te6jf 4 роки тому +4

    Useful information thank you sir

  • @sujithkumar923
    @sujithkumar923 4 роки тому

    Thank u sir....

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 3 роки тому

    Mr.madhu, congrats, nice delivery of message... Brainstorming..

  • @tn02villan
    @tn02villan 4 роки тому +3

    Fact..!! Fact..!!

  • @7101Mu
    @7101Mu 4 роки тому +7

    Indha 8la onu kooda miss aagaama apdiye yentta irukku

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 4 роки тому +1

    Thank you sir... For your good motivation...

  • @sivasathish7793
    @sivasathish7793 4 роки тому

    Sir Thanks for your best advice 👍

  • @tntechcricketgaming2575
    @tntechcricketgaming2575 4 роки тому +13

    வட்டம் போட்டு வல்வதிற்கு வழக்கை என்ன கணிதம்

    • @ziaullahh296
      @ziaullahh296 4 роки тому +2

      காலத்துக்கு ஏற்ற மாதிரி பழமொழி மாறிக்கொண்டே இருக்கும்

    • @vigneshvignesh2350
      @vigneshvignesh2350 4 роки тому

      @@ziaullahh296 sss bro its true

  • @jerryvstom5725
    @jerryvstom5725 4 роки тому +3

    ரொம்ப நன்றி ஐயா எனக்கும் நீங்க சொன்ன 8 விசயத்துல 3 இருந்தது மதிக்குற ஐயா

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому

      Thanks for watching...stay with us for more videos

  • @thirumalr333
    @thirumalr333 4 роки тому +1

    All is right.

  • @indhumathygunasekaran7782
    @indhumathygunasekaran7782 4 роки тому

    Nega sona ela points um 100% crt ithula crt ah iruntha pothum life la prml ah irukathu.. thank you so much for your valuable words

    • @MotivationTamil
      @MotivationTamil  4 роки тому

      Happy that you liked it...stay with us for more videos🙂

  • @user-pj3ld8fh7l
    @user-pj3ld8fh7l 4 роки тому +3

    என்னைப்பற்றி
    1. சுய கட்டுப்பாடு .
    2.திட்டமிடல் .
    3.முன்னுரிமை தருதல்
    4. தள்ளிப்போடுதல்
    5.தூக்கம் .
    6. பயனில்லாத செயல்கள்
    7.தோல்வி பயம்.
    8. நீதி நெறி வாழ்க்கை.
    இவற்றில் என்னைப்பற்றி
    சுயகட்டுப்பாடு உண்டு.
    திட்டமிடல் உண்டு.
    முன்னுரிமை தருவேன்.
    தள்ளிப்போடுவேன்.
    தூக்கம் அளவு தான்.
    பயனில்லாத செயல்களை விட பயனில்லாத சொற்களை பேசுவேன்.தோல்வி பயம் உண்டு. நீதி நெறி மிக்க வாழ்க்கை வாழ்வதோடு என் உறவுகளையும் பாதுகாக்கிறேன்.

  • @mfs9563
    @mfs9563 3 роки тому +3

    മലയാളികൾ ഉണ്ടോ...?

  • @asalakash4378
    @asalakash4378 4 роки тому

    This video is soo helpful thank you so much sir

  • @nataraj8886
    @nataraj8886 4 роки тому +1

    6.unproductive works: sir,you tell about this....most of them spending time with using social media...those peoples only in take unproductive works...but i took my useful work..in the way of your video...then how the social media... is unproductive?

  • @xyz-te4rr
    @xyz-te4rr 4 роки тому +3

    I uninstalled MLBB after seeing this video.. 🤐

  • @manigandan8679
    @manigandan8679 4 роки тому +4

    To get recover from this habbit:
    Have self dicipline
    Planning
    priority on decision
    Dont skip to tommorow
    No sleeping
    Avoid unproductive task
    Time saving
    Avoid fear of failure
    Respect and Connect to good people
    Follow laws