How to Stop Fear? Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Fear was a defense mechanism but today it has become something that stops us from doing what we want. We will see how to rise above fear and do what we truly want in our lives.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

КОМЕНТАРІ • 733

  • @ravisravi2672
    @ravisravi2672 3 роки тому +753

    நடக்காத ஒரு விஷயம், நடந்துவிடுமோ என்ற உணர்வு தான் பயம்.

    • @techkumar3875
      @techkumar3875 3 роки тому +8

      Yes

    • @aravinthsamy6867
      @aravinthsamy6867 3 роки тому +1

      @@techkumar3875 💯

    • @jeeva3041
      @jeeva3041 2 роки тому +2

      Crct

    • @jannthulfirdhouse1621
      @jannthulfirdhouse1621 2 роки тому +25

      Romba kastam padura... Romba payamura adhigama iruka... Suma va iruka mudila... Sathamana Vazhkai vazhva mudila...

    • @nateshkumar4701
      @nateshkumar4701 2 роки тому +14

      Enakkum ithe thaan bro problem epdiyavathu ithula irunthu velila varanum yaaravathu sollution sollunga bro plsss

  • @yassararafath.1284
    @yassararafath.1284 3 роки тому +42

    அவரவர் வாழ்க்கைக்கு அவரவர்தான் ஹீரோ.அவரவரின் சொந்தப்படம் வரலாறாக்குவோம்.(இன்ஷா அல்லாஹ்).

  • @vickywoodtech5060
    @vickywoodtech5060 3 роки тому +4

    எல்லோரும் பயப்படுவது உண்மை தான் sir . என்னையும் உள்பட .
    இந்த காலகட்டத்தில் எல்லோரும் பயப்படுறாங்கன்றத எப்படி கணிக்கிறீங்க .

  • @dhineshkumarm5340
    @dhineshkumarm5340 8 місяців тому +13

    எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்

  • @sivakami7354
    @sivakami7354 3 роки тому +8

    ஒரு வயதில் இருக்கும் பயம் இன்னொரு வயதில் இருப்பதில்லை.இதை திரும்பிப் பார்த்தால்,இப்போது உள்ள பயமும் இன்னும் சில வருடம் கடந்த பின் இருப்பதில்லை .

  • @gopalkannan4934
    @gopalkannan4934 3 роки тому +102

    ஐயா உலகத்தில் ஆயிரம் ஹீரோ இருக்கலாம் ஆனால் எனக்கு நீங்கதான் ஹீரோ. நன்றி ஐயா

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 Рік тому +7

    பயத்தை போக்க உதவும் வழி என்ன என்று சொல்லுங்கள்

  • @celebratethelife364
    @celebratethelife364 3 роки тому +11

    பயம் இல்லாமல் இருக்க எதற்கும், எந்த சூழ்நிலைக்கும், எந்த விளைவுக்கும் தயார் படுத்திக் கொள்ளுங்கள். பயம் சிந்திக்க முடியாத கோழைகளின் அணிகலன்.

  • @jibinjoseph8554
    @jibinjoseph8554 3 роки тому +2

    Bro bayappadatinga nu easy ah solringa nan daily pakra use pandra situation normal ah erkku but yosichu ethu teva nu prepare panni work out pandrapo otometic bayam varutu. Ethu bayama illa ennoda mind capocity innona pakrapo patadda paduta nu tariyala. Etha yapdi handle pandratu nu sonna romba nalla erkkum

  • @notbad754
    @notbad754 3 роки тому +80

    அருமையான பதிவு 🔥🔥.. பயத்திற்கு பயப்படாமல், அந்த பயத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 роки тому +238

    நம் வாழ்நாளின் இறுதியில் நாம் வாழ்ந்ததை நினைக்கும் போது ஒரு உண்மையான மன நிறைவு இருக்க வேண்டும். அதற்கு எதையும் தாங்கும் மன உறுதி, தைரியம், தன்னம்பிக்கை, நமக்கு மகிழ்ச்சி தரும் குறிக்கோள்கள் வேண்டும். அருமையான பதிவு. நன்றி🙏🙏

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 3 роки тому

    A Man Clear as A Risk

  • @ajeezullah_official7676
    @ajeezullah_official7676 3 роки тому +5

    Brother kitta na counseling edhukanum nu nenaikire....ungala yepdi meet pandrathu.....or enku unga help venum

  • @arul15099
    @arul15099 2 роки тому +11

    இது முற்றிலும் உண்மை. நான் சிறுவன் தான். ஆனால் பய உணர்வு அதிகம் கொண்டவன். தனியாக வெளியே செல்லவோ மற்றவர்கள் உடன் பழகவோ பயம். கல்லூரி கிடைத்த போதும் மிகவும் தூரமாக இருக்கிறதே பயமாக இருக்கிறது செல்வதற்கு என்ற பயம். எனக்கு ஆங்கிலம் பேச எழுத அவ்வளவாக வராது. கல்லூரியில் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும் எவ்வாறு படிப்பது என்ற பயம் இது போன்ற பயத்தினால் நான் துன்பப்பட்டதே அதிகம். நானும் தாயை இழந்தவன். இந்த பய உணர்வு உண்மையில் என்னைக் கட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். பிறரிடம் சொன்னால் நீ ஆண் பிள்ளைதானே ஏன் பயப்படுகிறாய் வெட்கமாக இல்லையா என்று எள்ளி நகையாடுகின்றனர். இதனால் நான் மிகுந்த வேதனை பட்டுள்ளேன். பய உணர்வினால் அடுத்த அடி வைத்து செல்ல தயங்குகிறேன். இதுதான் வேதனை அளிக்கிறது.

    • @VWFAMILY1M
      @VWFAMILY1M 5 місяців тому +3

      Dhairiyathai valarthukidinga bayangalum atrupogum mana vedanaigalum konjam konjamaga vilagi kalapokil kanamal poividum

    • @arul15099
      @arul15099 4 місяці тому +2

      @@VWFAMILY1M முடிந்த அளவிற்கு அதற்கான முயற்சிகளைச் செய்கிறேன் ஐயா.

  • @leninperiyasamy6143
    @leninperiyasamy6143 2 роки тому +2

    👍 good jop brother thank you

  • @isakthipaints
    @isakthipaints 3 роки тому +6

    எதிலும் பற்று இல்லாமல் வாழ்ந்தால் பயம் இருக்காது.
    அது முடியாமல் போவதற்கு குடும்பத்திலும், தொழிலிலும் பாசம் அதிகமாகும் போது பயமும் கூடவே வருகிறது.
    நமக்காக வாழ்வதா? குடும்பத்திற்காக வாழ்வதா?
    நன்றி டாக்டர்.

  • @rafeekrafeek7658
    @rafeekrafeek7658 2 роки тому +2

    எனக்கு எதுவும் நடக்குமோ என்று பயம் ரொம்ப பயம்

  • @rajkumarvalluvan1131
    @rajkumarvalluvan1131 3 роки тому +2

    Much needed topic

  • @soniyaevarlin698
    @soniyaevarlin698 3 роки тому +2

    I Love your speech sir ❤

  • @azhagupandip604
    @azhagupandip604 3 роки тому +77

    This topic is need for current situation... Thank you sir...

    • @jayanthiramadoss6916
      @jayanthiramadoss6916 2 роки тому +1

      See the song "Fear is a liar" zack williams.
      JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.

  • @jayasuryab8383
    @jayasuryab8383 3 роки тому +2

    Thank you doctor. Most needed for today's situation.

  • @mrkvickyvignesh
    @mrkvickyvignesh 2 роки тому +1

    Never give up my life

  • @krithikstories9038
    @krithikstories9038 Рік тому

    Need of the Hour ji.... Thank you very much....

  • @mohamedhakkim5996
    @mohamedhakkim5996 2 роки тому +2

    Bro neeinga pesura speech good but enaku thonuradhu ippo fear pati pesureinga ada pati oru psychology counseller ena soluvanga avanga epdi paipainga adukana solution ena vaa irukum nu adu mari sona enum easy understand agum nu naa nenaikuren bro

  • @Hussain-zm1qm
    @Hussain-zm1qm 3 роки тому +54

    மனதுதான் அனைத்திர்க்கும் பொதுவானது.💯அதனால் தான் எண்ணம் போல் வாழ்க்கைனு சொல்லுறாங்க.

  • @JKGAMES01
    @JKGAMES01 3 роки тому +1

    Thank you

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому

    2 days bayathula thoongala sir. Correct a unga video.. I have fear about next generation how they survive in this world without peace and basic needs..

  • @contentfactory36official
    @contentfactory36official Рік тому

    GREAT SPEECH SIR
    YOUR SPPECHES ALL IN USE MY LIFE

  • @pknewsdrops
    @pknewsdrops 3 роки тому +6

    Enaku mega periya payama theriradhu relationship dhan sir ennoda future husband nanacha sema payamaruku sir enaku choose pannavum therila sir

    • @financebro2453
      @financebro2453 3 роки тому

      @@psychologyintamil9308 de fake id enga sir awareness video pottutaru

  • @neetsimplifiedtamil4382
    @neetsimplifiedtamil4382 3 роки тому +38

    I felt like God is within me after watching your video

    • @jayanthiramadoss6916
      @jayanthiramadoss6916 2 роки тому +2

      See the song "Fear is a liar" zack williams.
      JESUS cast out all fear. Put your Trust in the LORD JESUS CHRIST.

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому +8

    தேவையான ஒன்று நண்பா பயத்தை மட்டும் வாழ்நாளில் தூக்கி எறிய முடியவில்லை எதிர்காலம் மற்றும் பல

  • @syedferozkhan2131
    @syedferozkhan2131 3 роки тому +21

    Thank you sir....இன்னைக்கு இந்த வீடியோ என்னகாக போட்ட மாதிரியே இருக்கு.. 😊

  • @rajkumar-yt1me
    @rajkumar-yt1me Рік тому

    You are right doctor

  • @manikandarajan9387
    @manikandarajan9387 3 місяці тому +4

    Watching this video now in 2024 when it is really needed for me..Thank you!❤

  • @sjfhhsn3hshs
    @sjfhhsn3hshs 3 роки тому +22

    Thanks Sir..
    This video aptly coincides with my present days in my life..
    I keep on wasting lot of my days by mere fear instead of moving forward..
    I will move forward..
    I will make the fear as a good tool hereafter..

  • @kumarsomankumarsoman792
    @kumarsomankumarsoman792 3 роки тому

    Fear. Super explain. Thank you.

  • @silamparasans988
    @silamparasans988 3 роки тому

    Thanks sir.👍...inu konjom nalaki thairima irupanunenaikara🙂

  • @aneesbatcha
    @aneesbatcha 3 роки тому +9

    வாழ்க்கையில் தைரியமாக இருப்பது மிகச் சிறப்பு.
    ஆதலால் தைரியம் மிகவும் முக்கியம். தைரியம் தன்னம்பிக்கை அதிகப்படுத்தும்

  • @man-xj2mq
    @man-xj2mq 3 роки тому

    Like some people like good things some people like in bad things explaining is a bad thing is a way future IN problem. Good positive

  • @amsaveni5092
    @amsaveni5092 3 роки тому +18

    Your video help me take final decision of one important thing in my life. Thank you 😊😊😊

  • @kaliswarikannan5525
    @kaliswarikannan5525 2 роки тому +1

    Sir i resigned my private school job just few months before because of mendal fear i am not able to continue .i am try to government job & writing examination for that but i am not interested to do anything.everyday i am feeling about my carrier.pls give tips how do overcome my problem& win my carrier.

  • @arrahmanmusicaljourney6186
    @arrahmanmusicaljourney6186 2 роки тому +30

    Tomorrow is my presentation...past one week I'm in fear of the results..after seeing this video, i feel like "oru kai paakalam"..👍👍

  • @justlikethat4182
    @justlikethat4182 3 роки тому +2

    I am a mother of a 2 year old baby. I wanted to achieve quite a few things in life. As of now my baby is my first priority. I don't wanna think about my goals until starts going to school. But being at home got me into 2 types of depressions n started having health issues. I can't even stand steady in a place for 3 mins. Now I'm at a deadend. Confused. No interest in life. How do I overcome this?

  • @thajudheenta2586
    @thajudheenta2586 2 роки тому +1

    My fear is very diffrent bro....
    I fear overly god....
    Now whatever i do...
    Do god going to punish me..
    That thought comes

  • @nithi2062
    @nithi2062 3 роки тому +20

    Much needed reminder.. excellent way of delivering it crisply. Thank you!

  • @vigneshwaran5803
    @vigneshwaran5803 3 роки тому +32

    Thanks Nanba. Naanum 2 days aa kolambikutu irunthaan. Correct time la, I got notification to see this video. 🙏🙏

  • @MuthuKumar-xb1un
    @MuthuKumar-xb1un 5 місяців тому +1

    Enaku udambula onnum illa. But savu bayam varuthu. Psychiatric Dr. kitta pona tab koduthanga. But no use.

  • @kavinkavin6599
    @kavinkavin6599 3 роки тому

    Thank you sir semma clearance

  • @marveldc2452
    @marveldc2452 2 роки тому +1

    Panic attack and chest pain 5 months ah irruku.
    Athu oru imaginary pain maari irruku.sila time irruku aana illa.thoongurathuku munnadi bed la romba bayama irukku.
    Sila time sound bayama irruku.
    En life ae kodurama irruku.ninmathiye illa.
    Ithu elaam after i got covid before 5 month.
    Please help me. Ninmathiya irrukavae mudila

  • @kasinakasina8010
    @kasinakasina8010 3 роки тому +4

    Yass naa romba payadha ponnu feel iruku 😢😣😣😥😥😥😰😰😰😩😩😩😭😭😭😭😭😭😭😗

  • @s2rthoughts425
    @s2rthoughts425 2 роки тому +1

    உங்களிடம் நேரடியாக ஆலோசனை பெற விரும்புகிறேன். எவ்வாறு தொடர்பு கொள்வது.

    • @sakthiii
      @sakthiii Рік тому

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
      ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.

  • @deepandeepan8718
    @deepandeepan8718 2 місяці тому +1

    Sir ennofa manusu nithanama iruka meatanguthu payamea iruku

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 3 роки тому

    Again once super sir

  • @djpkingcreationmaker
    @djpkingcreationmaker Рік тому +3

    Bro kunjam kooda kovam vara maattukkuthu verum bayam mattum than irukku kobam varathukku enna pannanum sollunga plzzz

    • @sakthiii
      @sakthiii Рік тому +1

      Already some videos are posted in this channel related to your question. Once go through the videos of this channel

    • @djpkingcreationmaker
      @djpkingcreationmaker Рік тому +1

      @@sakthiii ok bro link

    • @sakthiii
      @sakthiii Рік тому +1

      @@djpkingcreationmaker I am unable to attach link in comment section ( disappear automatically ) . So you can search it

  • @torojackusman21
    @torojackusman21 3 роки тому

    Thanks A Lot.. ❤️😌👍

  • @palpandipandiyan3346
    @palpandipandiyan3346 Рік тому +1

    Bro mind voice veliya kekama iruka enapananum

  • @sharu9010
    @sharu9010 2 роки тому +1

    Ennaku family pathina bayam
    Approm eatho oru velaiya seiyanum nu mudivu pannitan atha sariya seiyamaatom moa ra bayam
    Oru vishyatha pudusa seiya pooram maa ra bayam
    Ithula irunthu veliya varathuku enna panna num

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA Рік тому +3

    Pls enaku bayam erku ,veliya poga bayam ,adaivida udambu la oru Madhuri agudu daily edo agudu 😭 onnu edavadu avi ,pei erkanum anal bayathinal udambu bathikuma 😮😢

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 роки тому +28

    5:20 -5:37
    6:00 -6:35 true sir
    By watching your video i got lot of clarification towards life sir 🙂

  • @MuruganMurugan-kh8ux
    @MuruganMurugan-kh8ux Рік тому +1

    சார் உங்க போன் நம்பர் கிடைக்குமா சார் தினமும் செத்து செத்து வாழறேன் சார்

    • @sakthiii
      @sakthiii 9 місяців тому

      டாக்டர் ஜிதேந்திரா சார் தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதில்லை. உங்களுக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் Psychology in tamil இணையத்தில் உள்ளது.
      அந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
      ஜிதேந்திரா சார் அல்லது அவர்களின் ஆதரவு குழு உங்களுக்கு உதவுவார்கள்.
      இந்த சேனலில் உள்ள 30 things to empower you என்ற playlist யில் உள்ள
      Believe in yourself to solve all problems ( 2nd video ) இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கவும். உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

  • @massplan7648
    @massplan7648 Рік тому +1

    ஐயா நான் ஒரு சில பேரிடம் தனிமையில் நன்றாக அச்சமாக இல்லாம பேசுறேன் ஆனால் கல்லூரியில் விழாவில் அனைவரும் அமர்ந்திருக்கும் போது பேச எனக்கு ரொம்ப அச்சமாக இருக்கிறது அதற்கு தீர்வு சொல்லுங்க ஐயா

    • @sakthiii
      @sakthiii Рік тому

      Already some videos are posted in this channel related to your question. Once go through the videos of this channel

  • @madhankumar7174
    @madhankumar7174 3 роки тому +9

    Wow... I understand what is fear and how it impacts us through bio feedback... And understand how to be brave and intelligent ... Got the way to approach the fear and use it for our betterments.... Nice hair cut thala.... Thanks a lot for the video...

  • @devaprabue5788
    @devaprabue5788 2 роки тому +1

    Kuda iruthu kuli parithal .........

  • @thapes6167
    @thapes6167 3 роки тому +7

    Thank you for the video. ( missing your energetic, attractive voice) normally when I hear your voice I feel more energetic that missing in this video. Anyway thanks bro😊

  • @mohanaammu4815
    @mohanaammu4815 3 роки тому +12

    Very well said sir, very very much needed at this particular time.... expect more videos on how to deal with anxiety n how to stay strong always

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 3 роки тому +1

    I don't know how to drive two wheeler all are criticised me very much please help me bro

  • @RockyMano
    @RockyMano 7 днів тому

    PPPD please speak about this

  • @sathiyapreetharadhakrishnan
    @sathiyapreetharadhakrishnan Рік тому +1

    okay dr jithendra !!!!!!1 iam having fear of my auditing exam which i had already failed 2 attempts.
    Iam having pakka thought i don't gonna give up ..... but my parents pressuring on me ( naa pass panrathuku kasta patutu iruken( en thought kandipa mudichea aganum )
    i know this exams is so tough ... avaga easy ah solliraga its all your mistake ....
    kasu pooturuken investmnt pooturuken you have to .....
    namma relative munnadi engaoda respect ah kapathu .......
    naa select panna visayam nu iruthurutha.... oru sum tough ah irukuna kuda NO therijukitea aganum nu thonum.
    Pudikatha visayatha parents kaga pannumpothu oru sum enaku tough ah iruntha kuda romba bayam varuthu aiyo ennala mudiyathoo? apudinu .......... avaga kastapadurathu kuda enaku inu pressure ah therithu ....bayam varuthu )

  • @vibacar93
    @vibacar93 3 роки тому +21

    Dr V S Jithendra is an amazing man. He is there when we need him. And he completely understands current situation of the world of peoples mind. Thanks Anna

    • @missimplytruthful
      @missimplytruthful 3 роки тому +1

      Fear not ,I am with u .Jesus said but not easy.u have to think&feel the superlative in mind,that is the problem.if u get the courage to face,friends to support,money to spend,trust a God ,it's good otherwise u skip

    • @dvs2482
      @dvs2482 Рік тому

      6x❤

  • @mraghavendran9062
    @mraghavendran9062 3 роки тому

    Good information

  • @vasimkhan1697
    @vasimkhan1697 3 роки тому +6

    மிகவும் பயனுள்ள வீடியோ... 💯 💯 💯 👌 👌 👌

  • @pawankumars225
    @pawankumars225 3 роки тому +6

    Good video 👌
    One doubt, Suppose we met accident While Playing Sports or Driving, even though we came back to normal life after that incident, whenever we play same game or we face same situation, (we know this is fear but still we can't able to control our mind out of fear for few minutes), how to come out of this...

  • @aiswaryaravi3375
    @aiswaryaravi3375 3 роки тому +30

    Much needed one at this time 😟... Taking this video as answer from God for my doubts😇 thank you sir... Keep doing this great job😇

  • @swethag8507
    @swethag8507 3 роки тому +6

    True bro🙂 Suma irukurathum risk tha work panalum risk so life la risk ilama iruka mutiyathu risk irunthathatha life intresta irukum 🙂 வெற்றி வந்தால் இன்பம் தோல்வி வந்தால் அனுபவம் 😇💯 இரண்டும் வாழ்க்கைக்கு தேவை😇💯❤️ நன்றிகள் பல சகோ ❤️❤️❤️❤️❤️❤️

  • @durga39119
    @durga39119 3 роки тому

    Thanks bro

  • @tamilpriya5681
    @tamilpriya5681 3 роки тому +1

    Enaku people dhan bayam. Neraya new people la face pandradhuku bayama iruku. Na romba introvert. Veetuku yarachum relations vandha enaku romba nervousa iruku. Avunga epodhan veeta vitu povangalo apdinu thonudhu. Then avungaloada freeya pesa mudila. Orey discomforta iruku.
    Adhunalaye na romba downa feel pandren sir. Enna la mathavangaloada pesavey bayama iruku oru hesitation iruku. Enoda close frds and family kita matum dhan na nalla pesuven.

  • @hariharanrr656
    @hariharanrr656 3 роки тому +4

    How to come overthinking plssss atha Pathi sollunga😭😭

    • @godwinkrish8283
      @godwinkrish8283 3 роки тому

      S bro please sollunga bro please

    • @vinciblehooman2263
      @vinciblehooman2263 3 роки тому +1

      Bro enaku therinjadha solren.. Concentrate on some other things. Books padinga, vera activities la ungala involve panikonga. Ipdi panna ungaluku overthinking varurathu kammi aahum

  • @yuvarajyuvaraj8207
    @yuvarajyuvaraj8207 3 роки тому +2

    ஒரு வாக்கியத்தில் Wh questions எப்படி sir புரிந்து கொள்வது ..
    Ex:
    Dream is a not what you see in sleep dream is something which doesn't let your sleep.
    இதில் What and which யை எப்படி sir புரிந்துகொள்வது Sir plzz sir...

    • @hacikmohamed898
      @hacikmohamed898 3 роки тому

      This is called "auxillary verbs" just search on UA-cam to clarify your doubts

  • @shajinofficial8559
    @shajinofficial8559 3 роки тому +3

    First view

  • @vasanthamautofinance8940
    @vasanthamautofinance8940 3 роки тому +2

    பயம் பற்றிய ஒரு புரிதல் கிடைத்தது. முயற்சி எடுக்காமல் பயத்துடன் இருப்பதை விட முயற்சி எடுத்து தோற்றாலும் பரவாயில்லை.

  • @vinothrajiv9158
    @vinothrajiv9158 3 роки тому +2

    Sama speech bro அப்படியே எனக்காக பேசனமாதிரி இருக்கு

  • @NaveenKumar-in7cv
    @NaveenKumar-in7cv 3 роки тому +5

    Fear is a weapon, it can protect you or it maybe kill you it all depends on you only that how should you use that.
    Must needed video thank you sir!

  • @rajeshthakur320
    @rajeshthakur320 2 роки тому +1

    Thenali padathula vara kamal mari enaku eduku eduthalum bayam office poga bayam, manager patha bayam, avar edavdhu ketruvara nu bayam, thituvara nu bayam en velaya ozunga seya mudiuma nu bayam , vera vela theda mudiuma nu bayam , theduna kidaikuma nu bayam , nalaiku ena problem varapogudho nu bayam vandha epadi face pandradhu nu bayam sari savalam nu patha sagavum bayam mothathula vazkaye bayam enala indha bayothoda vazavum mudila sagavum mudila pls some one help me im in a very serious trouble

  • @harihari8508-l3r
    @harihari8508-l3r 2 роки тому

    Thank u sir

  • @venkatkarthika14
    @venkatkarthika14 2 роки тому

    என்னோட பயம் என்னுடைய மன அழுத்தம் உடல் பருமன் ஆகுது நிம்மதியே இல்லை கணவன் மனைவி க்குள் ஒரு சந்தோஷமான விஷயம் இல்லை நினைத்து நினைத்து தூக்கம் இல்லை எங்களுக்கு ஒரு குழந்தையும் இல்லை 😔😔😔

  • @kuttychutty2917
    @kuttychutty2917 3 роки тому

    தன்னம்பிக்கை வார்த்தைகள் தற்காலிகமாக மனசுக்கு இதமா இருக்கும். இரண்டு நாள் கூட தாங்காது. மனபிரச்சனைக்கு ஓரளவு தீர்வு Psychiatrist மட்டுமே not psychologist.

  • @jeyaprakashka
    @jeyaprakashka 3 роки тому +5

    Sema Dr. One of your best videos. The punch in your words is giving the oomph to dare.

  • @buddy_buddy
    @buddy_buddy 3 роки тому +2

    Fear must not stop our action that we do.... Bayandhu seyal padama irukka koodathu.... Fear must not rule us...
    Fail aagura visayam jeikalam... Guaranteed visayathulayum naam thokkalam

  • @regunath9076
    @regunath9076 2 роки тому +1

    fear is the slove poisson😭😭😭😭

  • @saraswathistorealampatiput5180
    @saraswathistorealampatiput5180 2 роки тому +4

    கேட்கும்போதே...பயம்..பயந்திடும்...😍😍😍

  • @udhayanarayanan1400
    @udhayanarayanan1400 3 роки тому +2

    Acham thavir...Naiyappudai.

  • @MuruganMurugan-kh8ux
    @MuruganMurugan-kh8ux Рік тому

    சார் உங்க போன் நம்பர் கிடைக்குமா சார் தினந்தோறும் செத்து செத்து வாழ்கிறேன் 2:22 2:22 2:22 2:22 2:22 2:22 2:22 2:22 2:22 2:22 2:22

  • @mohamedriskhan8837
    @mohamedriskhan8837 3 роки тому +5

    Whenever I see your videos, I feel satisfied with the content. Really helpful for this time for me!

  • @dpreama5936
    @dpreama5936 3 роки тому +3

    How to stop daydreaming?

  • @tharmimika8997
    @tharmimika8997 3 роки тому +2

    ஆக மொத்தம் take it easy ennu solreenkala அண்ணா

  • @gurumoorthytamizhan6591
    @gurumoorthytamizhan6591 3 роки тому +3

    என் வாழ்வில் நான் செய்யும் செயல்கள் . என் கருத்தை மற்றவர்கள் என்ன என்று நினைப்பவர்கள். என்னை என் வீதி மக்கள் எவ்வாறு நினைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று அச்சம்.. மற்றவர்கள் முன்னிலையில் எவ்வித வேலையும் செய்ய எனக்கு ஓர் தயக்கம் ..

  • @dreamer7922
    @dreamer7922 3 роки тому +4

    I feel better 👍... Thank you so much

  • @anianitha3487
    @anianitha3487 2 роки тому

    எல்லாத்துக்கும் பயமா இருக்கு. Veliya ponum.. Call panni yarkitachum Pesanum nalum payama irugu ..en dogs ku ethachum agidumo nu Romba payama irugu ..ithula irunthu epadi veliya varathu Theriyalaya ...6 years ah epaditha irugu

  • @pasu7150
    @pasu7150 3 роки тому +2

    Enaku adikadi fever vara Mathiri feel agum odane bayantu irupen apram fever vanthurum.. inemel Antha fear ah avoid panna poren bro😂

  • @anjugamsanjai6393
    @anjugamsanjai6393 3 роки тому +3

    Super sir,,,nice thought,,,some time naan neenga sonna idea yaavai follow panren sir ,,super👍👍👍🙏🙏🙏🙏