தேவையற்ற திடீர்பயம் | மன பயம் | உயிர் பயம் நீங்க ஈஸியான ஐடியா

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Shanthni_8994
    @Shanthni_8994 2 роки тому +887

    கடவுளே எனக்கு தான் இப்படி இருக்கு னு நினைத்தேன் நிறைய பேருக்கு இதே பிரச்சினை யா.அனைவரின் சார்பாக நன்றி குரு ஜி

    • @chandranagarajan2904
      @chandranagarajan2904 2 роки тому +23

      Enakku ungalaivita athikama irukku mam

    • @thirumurugan9686
      @thirumurugan9686 2 роки тому +30

      எனக்கு தூக்கம் வருவதே இல்லை உங்களுக்கு சகோ

    • @chandranagarajan2904
      @chandranagarajan2904 2 роки тому +3

      @@thirumurugan9686 yoga pannunga bro

    • @thirumurugan9686
      @thirumurugan9686 2 роки тому +6

      @@kss.shanmuganathan1888 நான்கு நாட்களாக மூச்சு பயிற்சி செய்கிறேன சார் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தேன் அதை விட்டு விட்டேன் தூக்க மாத்திரை சாப்பிட கூடாது

    • @thirumurugan9686
      @thirumurugan9686 2 роки тому +5

      @@kss.shanmuganathan1888 மூச்சு பயிற்சி செய்யுங்கள் இரண்டு நாட்கள் தூக்கம் வரவில்லை இப்போது சரியாகி வருகிறது

  • @UmaBaskar-lr5sf
    @UmaBaskar-lr5sf 7 місяців тому +67

    தக்க சமயத்தில் எனக்கு கடவுள் ரூபத்தில் உதவிய மனிதக் கடவுளே நன்றிகள் கோடி
    😊

  • @karthikluckshara9753
    @karthikluckshara9753 Рік тому +238

    இவர் சொன்ன அனைத்தும் 100% எனக்கு இருக்கு.5 வருசமா இந்த நோய் ல இருந்து அவதி படுறேன். நெஞ்சு குத்து அடிக்கடி வரும் அட்டாக் வந்து செத்துறுவோமோனு பயமா இருக்கும் இடது கை வலி அடிக்கடி வரும், நெஞ்சுக்கு கீழ இறுக்கி புடிக்கும், பின் மண்டை வலிக்கிறது மாதிரி இருக்கும், இப்படி நிறைய பிரச்சினை வரும் போதெல்லாம் செத்து போயிருவோம்ன்னு பயந்து பயந்து செத்து கிட்டே இருக்கேன் அய்யா.ரொம்ப ரொம்ப நன்றி.....

    • @chennaiyiloruvivasayi
      @chennaiyiloruvivasayi Рік тому +9

      நானும் தான் நன்பா 12 வருடமாக அவதி படுகிறேன் இன்று காலை மருத்துவரை பார்த்துவிட்டு தான் வேலைக்கு கிளம்பினேன்

    • @mayalax22_editz
      @mayalax22_editz Рік тому

      @@chennaiyiloruvivasayi Tablet edukurigala

    • @chennaiyiloruvivasayi
      @chennaiyiloruvivasayi Рік тому +6

      @@mayalax22_editz 2017 & 2018 varai Psychiatric treatment eduthen no use aparam andha tablet aala vera problem vandhudichu adhanala stop panniten ippo only mind control and meditation mattum pannuven appo appo Anniyan madhiri vandhu pogum avalavo dhan

    • @mayalax22_editz
      @mayalax22_editz Рік тому +3

      @@chennaiyiloruvivasayi Seekirama sariya pogum...Nanum pray panran

    • @chennaiyiloruvivasayi
      @chennaiyiloruvivasayi Рік тому +1

      @@mayalax22_editz Nandri 🙏

  • @AgaranA-s8z
    @AgaranA-s8z Рік тому +73

    நீங்கள் இந்த உலகில் 360 ஆண்டுகள் பெயரோடு ம் புகழோடு ம் வாழ வாழ்த்துகள் நண்பரே

  • @kamalar5500
    @kamalar5500 Рік тому +103

    தக்க தருணத்தில் உங்கள் கருத்துக்களால் பயத்தை போக்க நல்ல பயனுள்ள தகவல்கள் தந்துள்ளீர்கள் bro👍👍👍
    நீங்கள் கடவுளாக வந்து காப்பாற்றியுள்ளீர்கள் மிக்க நன்றி 🙏🙏🙏
    வாழ்க வளமுடன்

  • @ClkannanClkannan
    @ClkannanClkannan 10 місяців тому +15

    றொம்ப நன்றி அண்ணா எனக்கும் இந்த பிரச்சனை றொம்ப நாளா இருக்கு உங்க வீடியோ பார்த்தேன் றொம்பவும் தெளிவா ஆகிட்டேன் 🙏🙏

  • @perumal12384
    @perumal12384 Рік тому +58

    ஐ யா நீங்க சொல்வது 100/100 உண்மை

  • @kdkuttys2433
    @kdkuttys2433 Рік тому +23

    ஐயா நீங்கள் கூறுவது உன்மை தான் நீங்கள் கூறியதர்க்கு நன்றி தெரிவித்து கேள்கிறேன்
    மிக்க நன்றி ❤

  • @madanbabu4658
    @madanbabu4658 Рік тому +37

    இந்த.நிகழ்வை.எந்த.ஒரு.டாக்டரும்.சொன்னது.கிடையாது.பாதிப்பு.அடைந்தவர்களை.பணம்.வாங்கி.துரத்துவதிலே.இருப்பானுங்க.நீங்கதான்.உண்மையை.சொல்லியிருக்கிறிங்க.அருமை.நண்பர். வாழ்த்துக்கள்.

    • @umarajgopalan2273
      @umarajgopalan2273 7 місяців тому +1

      மேல் வயிறு இருந்தால் என்ன ஆகும்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Рік тому +9

    நானும் என் அண்ணன் கள் ஒருவர் பின் ஒருவர் இறந்த போது மிகவும் பாதிக்கப்பட்டு எப்பவும் சோகமாக அழுது கொண்டு இருப்பேன்....
    கொஞ்சகொஞ்சமாக நானே மீண்டு வந்தேன்...
    இருப்பினும் இப்போதும்
    என்னால் ஆதரவு இல்லாமல் இருப்பது போல் உணர்கிறேன்....
    நினைத்தமாத்திரத்தில்... இன்னும் மனசு வலித்துகொண்டுதான். இருக்கு.... இப்பொது...உங்கள் மூலம்
    தீர்வு கிடைத்து போல உணர்கிறேன்... நன்றி மிக்க நன்றி தோழர்

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 Рік тому +7

    உங்களுடைய speech லட்சக்கணக்கான நபர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.🎉 வாழ்த்துக்கள் 🎉

  • @maheskannan9418
    @maheskannan9418 2 роки тому +220

    ஈரேழு ஜென்மமும் குடும்பமுடன்
    வாழிய வளமுடன்

  • @girikaruna3992
    @girikaruna3992 2 роки тому +70

    எனக்காக சொன்னமாதிரி இருக்கிறது நன்றி அண்ணா🙏🙏🙏

  • @ksravikumarkumar488
    @ksravikumarkumar488 2 роки тому +37

    எனக்கு திடீரென ஏற்பட்டு உள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு தந்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 Рік тому +47

    இதைத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறேன்.இதனால் மனநல மருந்து சாப்பிட்டு வருகிறேன் ஐயா.

  • @lathanarayanan-zj7vt
    @lathanarayanan-zj7vt 10 місяців тому +4

    நன்றி வாழ்க வளமுடன் ஐயா வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 Рік тому +3

    நன்றி ஐயா😭என்னுடைய திராத பிரச்சினை க்கு தீர்வு கிடைத்து விட்டது

  • @kavithabalamurugan9040
    @kavithabalamurugan9040 Рік тому +23

    நன்றி அய்யா . நீங்க சொன்னது எல்லாமே எனக்கு இருக்கு இனிமேல் பயபடமாட்டேன் .

  • @NoCasteNoReligion
    @NoCasteNoReligion 2 роки тому +62

    ஓம் சாயி அப்பாவே துணை 😢 🙏

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 Рік тому +7

    ஜயா நீங்கள் கூறுவது உண்மை தான் நீங்கள் கூறியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் மிக்க நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @umaviswamurthi9010
    @umaviswamurthi9010 8 місяців тому +15

    Sir I had depression symptoms.I followed your advice .Doing Mudra.praying Lord Murugan .within 15 days I improved .My confidence level increased. Fear gone getting Relaxed.Thank you so much Sir.Namaskaram.I am doing my regular duties

    • @kasishaolin
      @kasishaolin 5 місяців тому

      How u Overcome from the depression ??

  • @SKSMEDIA-us7oy
    @SKSMEDIA-us7oy 10 місяців тому +2

    ஐயா மிக்க நன்றி நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

  • @Aslam-Aslamkhan-c
    @Aslam-Aslamkhan-c Рік тому +8

    நன்றி நீங்க சொல்லும் பிரச்சனை அனைத்தும் எனக்கும் இருக்கிறது பயம் ஒரு கொடுமையான ஒரு வியாதி இந்த பயத்தை நீக்கினால் நம் உடல் மிகவும் நன்றாக தக்க சமயத்தில் ஆண்டவன் அருளால் உங்கள் பேச்சால் தைரியம் வந்தது

  • @agathiyararokkianaturallif1263
    @agathiyararokkianaturallif1263 2 роки тому +31

    குருவே நீங்கள் சொன்ன மரணபயத்தியானால் அனுதினமும் செத்துபிழைக்கிறேன் வாழ்க்கையில் அனைத்தும் என்னை விட்டு போய்விட்டன மனைவி மகன் உட்பட மிக கொடுரமான நோய் இந்த பதிவு என் வாழ்க்கையை மாற்ற ஆசீர்வதிக்க வேண்டும்

  • @rayvathysharmila
    @rayvathysharmila Рік тому +19

    ஐயா உங்கள்ளுடைய எல்லாம் programs நான் you Tubela பார்த்து கொண்டு வருகிறேன் என்னட lifela பெரிய ஒரு மாற்றம் ஏற்பட்டது. முக்கியமாக உங்களுடைய மருத்துவ குறிப்புகள் எனக்கு உதவியாக உள்ளன ஐயா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarasamy6365
    @kumarasamy6365 2 місяці тому

    கடவுளே நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்குது ரொம்ப நன்றி சார் 🍋🙏🍋🙏🍋🙏🍋🙏🍋

  • @mathavimathavi1065
    @mathavimathavi1065 3 роки тому +28

    Tq anna. Nan kumbidum sai appa than ungal moolamaga enaku intha pathivai thandhirukirar. Romba nandri sai appa. ☺

  • @ramanir3573
    @ramanir3573 2 роки тому +7

    மிக்க நன்றி ஐயா... மிகவும் வேதனையில் இருந்தேன்... இன்று முதல் முயற்சி செய்கிறேன்...

  • @malathimuthukrishnan9973
    @malathimuthukrishnan9973 3 роки тому +7

    நாடி ஜோதிடம் பார்த்து ஆயுள் இவ்வளவு என கேட்ட பிறகு அதுவே மனம் முழுவதும் யோசிக்க வைத்தது அப்படியென்றால் என் வாரிசுகள் வளர்வதை பார்க்க முடியாதா என மனதில் வேதனை யாரிடம் இதை கேட்டு எனக்கு நிம்மதி கிடைக்கும் என்று வாழ்க்கையையே வெறுத்து கிடந்தேன் உங்கள் பதிவு பார்க்க கிடைத்தது கூட எனக்கான பதில் போல தெரிகிறது செய்து பயன்பெறுகிறேன் மிகவும் நன்றி உங்களுக்கு 🙏🙏🙏

    • @Jk-1960
      @Jk-1960 Рік тому +3

      ஆயுள் பற்றி யாராலும் கரெக்ட்டாக சொல்ல முடியாது என்று சொல்வார்கள். அதெல்லாம் நம்ப முடியாது

  • @vijaysjai613
    @vijaysjai613 2 роки тому +46

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathasaravanan3741
    @lathasaravanan3741 Рік тому +13

    நன்றி நன்றி... மனித உருவில் வந்த..... தெய்வம்

  • @sangeetharithin3919
    @sangeetharithin3919 3 роки тому +9

    Romba Nandri Anna.
    Neenga Ennoda God Mathiri Anna.
    Thookame varala Anna.....
    Ithu try pandren Anna.🌸

  • @meenakamesh511
    @meenakamesh511 2 роки тому +7

    நன்றி சார் இது எல்லாறும் தேடும் விசயம்

  • @SureshSuresh-cv6ps
    @SureshSuresh-cv6ps 11 місяців тому +1

    நீண்ட நாள் எதிர்பார்த்தது நன்றி

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 2 роки тому +10

    Romba thanks brother 8 years ah intha anxiety Nala romba kastapaten now I got ah remedy thanks once again 🙏🙏🙏🙏🙏🙏

  • @mariselviselvi7894
    @mariselviselvi7894 2 роки тому +7

    நன்றி ஐயா எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பி போய் இருந்தேன் இப்போதுதான் தெரிந்தது எனக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்று😭 உங்கள் ஆலோசனை படி இனி நடந்து கொள்கிறேன் உங்களின் என்ன முடிவு எடுத்து இருப்பேன் என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை 😭 கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @kss.shanmuganathan1888
      @kss.shanmuganathan1888 2 роки тому +1

      Bro sari pannitikala yappadi bro solluka plese nan orru 4 masa ma kasta pattu errukan plese solluka

  • @PraveenKumar-yo2fz
    @PraveenKumar-yo2fz Рік тому +5

    100 percentage unmai romba nandriiii❤❤❤❤❤😢😢😢😢

  • @KSplayingkavin56
    @KSplayingkavin56 4 місяці тому +1

    🙏🏼🙏🏼🙏🏼ஹலோ உங்களுடைய இந்த பதிவு எனக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கு 🙏🏼🙏🏼🙏🏼

  • @mathavie4693
    @mathavie4693 8 місяців тому +5

    Thank you so much sir.amma irandha apram 7 yrs ah naan ipdi than kashta padren. anxiety la irupenaa nu nenachittu irundhen.ippo than indha video paaka முடியுது. ரொம்ப நன்றி sir.kandippa பண்றேன் sir ❤

  • @muruganvelu4218
    @muruganvelu4218 Рік тому +3

    இது சாத்தியமானது நான் இப்டிதான் இருக்கிறேன் நல்ல பதில் மிக்க நன்றி

  • @ganuanu8345
    @ganuanu8345 2 роки тому +3

    உங்களை நினைக்கும் பொது பெருமையா இருக்கு ஜி

  • @PabithaMurali
    @PabithaMurali Рік тому +1

    மிக்க நன்றி ஐயா, பசிக்கும் நேரத்தில் உணவு கொடுத்தது போல் உள்ளது. இக்கருத்து. 💯

  • @dleethiyal304
    @dleethiyal304 2 роки тому +10

    அண்ணா.நீங்க சொன்னது ஒவ்வொருக்கருத்துக்களும்.மிகவும்..எங்க வாழ்க்கையில் ஆசீர்வாதமாயிருக்கிறது.வாழ்த்துக்கள்..

  • @saibaby3229
    @saibaby3229 2 роки тому +10

    நன்றி சகோதரரே மன பயம் நீங்க எனக்கு சொல்வது போல் இருந்தது முயற்சி செய்து வெளிவர சாய் ராம் அப்பா உதவி புரிய வேண்டும் உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🌹🌹🌺🌺

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Рік тому +17

    கோடான கோடி நன்றிகள் சார் நீங்கள் வாழ்க பல்லாண்டு வளமுடனும் நலமுடனும் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ksbalachandar6515
    @ksbalachandar6515 3 роки тому +15

    தங்கள் இந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா வணக்கம் 🙏🙏🙏

  • @kumarkumaran5248
    @kumarkumaran5248 Рік тому +3

    நன்றிகள்🙏 பணம் வாங்காமல் உங்களுடைய இந்த வழிகாட்டுதலுக்கு

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Рік тому +2

    அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌

  • @geethusvlog8035
    @geethusvlog8035 3 роки тому +8

    மிக அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா.வாழ்க வளமுடன்.
    Lavender essential oil நீங்கள் சொல்வது போல் உபயோகித்திருக்கிறேன்.நல்லபலன்.

  • @GayathriRGayathri-gl7jl
    @GayathriRGayathri-gl7jl 4 місяці тому +2

    என்னுடைய பிரச்சினைக்கு தீர்வு தந்து விட்டிங்க நன்றிகள் பல ஐயா

  • @mohamedarif7994
    @mohamedarif7994 9 місяців тому +3

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாவதாக

  • @VimalRaj-i3f
    @VimalRaj-i3f Рік тому +2

    அனைத்தும் உண்மை ஐயா எனக்கு இருக்கிறது

  • @aathidharshini8930
    @aathidharshini8930 3 роки тому +7

    உண்மையில் எனக்கு உபயோகமாக உள்ளது.

  • @n.kamalamn.kamalam8747
    @n.kamalamn.kamalam8747 Рік тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் இருந்த இந்த கருத்துக்கு நன்றி சார்

  • @panneerselvammariyappan6591
    @panneerselvammariyappan6591 2 роки тому +4

    அருமை....நான் முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @senthamilselvisenthamilsel9584

    Mikka 🙏 ninga nalla irukanum kadavul madhiri unga video padhivu patha udane oru nimmadhi nambikai vandhiruku nandri

  • @VinothKumar-hl4pz
    @VinothKumar-hl4pz Рік тому +4

    உங்கள் தகவல் எனக்கு கண்டிப்பாக உபயோகப்படுத்தப்படுகிறது நன்றி

  • @thangadurairaj8992
    @thangadurairaj8992 7 місяців тому +1

    நன்றி நன்றி சகோதரர் மனநல மருத்துவரை சென்று சந்திக்க வேண்டும் என்று இருந்தேன் உங்களின்பதிவு மிகவும் அருமை

  • @choushith
    @choushith 2 роки тому +4

    எனக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்தது. நன்றி ஐயா.

  • @kavitharamasamy3014
    @kavitharamasamy3014 5 місяців тому

    ரொம்ப நன்றி சகோதரா... இதை பார்த்த பிறகு நேற்று தான் நிம்மதியாக தூங்கினேன்... 😊😊

  • @தேவாஇசைப்பிரியன்-ன9ட

    ரொம்ப சந்தோஷம் சார் , நன்றி , செம்ம செம்ம செம்ம 👏👏👏👌💞🎶

  • @blazingelister7266
    @blazingelister7266 2 місяці тому

    ஐயா மிகவும் நன்றி ரொம்ப கஷ்டப்பட்டேன் anxiety yala eppo மனம் தெளிவு பெற்று இருக்கிறேன் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @joshijo6083
    @joshijo6083 2 роки тому +18

    அற்புதமான விளக்கம் நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @sprinklersystem3102
    @sprinklersystem3102 2 роки тому +1

    Ena endru teriyamal irunthen.. Intha video patha odanee enaku appam vanthu vitathu.. thank u so much sir...

  • @savithrisenthil8882
    @savithrisenthil8882 3 роки тому +13

    நன்றி செந்தில் அண்ணா குருவே சரணம் வாழ்க வளமுடன்

  • @sendhurasendhurapandi9309
    @sendhurasendhurapandi9309 Рік тому +2

    Anna romba tq anna....neeenga nalla irukkanum.....ini nan hand shek pannamattan anna...tq so much anna...idhan my problam nu ivolo nal theriyama pochi...

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 2 роки тому +3

    அருமையான தீர்வு கோடானகோடி நன்றி

  • @koshikasrimadhusri5091
    @koshikasrimadhusri5091 2 роки тому +2

    🙏 Romba nandri Anna...naan romba bayathil irunthen...ungal padhivu... Enakku konjam dhairiyathai..koduthadhu 🙏

  • @ushasekar7942
    @ushasekar7942 3 роки тому +8

    தீர்வு சொன்னதற்கு நன்றி🙏

  • @nirmalraj8985
    @nirmalraj8985 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல். 🙏🙏🙏🙏🙏🙏

  • @mithrasathish4038
    @mithrasathish4038 2 роки тому +105

    மனநிம்மதிக்கான சக்தி வாய்ந்த பரிகாரம்:
    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலை, பூங்கா, கோவில் வாசலில் இருப்பார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உணவை கொடுங்கள்.
    உங்களுடைய மனக்குழப்பம், மனவேதனை, மனக்கவலைகள் தீரும்.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 6 місяців тому +2

    உங்கள் கருத்தை கேட்டாலேசந்தோஷமாக இருக்கு

  • @raziawahab3048
    @raziawahab3048 2 роки тому +75

    வாழ்க்கையில் அடிமேல் அடி மனது இற்றுப் போய்விடுகிறது யாரிடமாவது பேசனும்ன்னு முயற்சி செய்தாலும் பேச்சு வரமாட்டேங்குது😔

    • @ladieshostel
      @ladieshostel Рік тому +3

      Enakkum appadythan sister

    • @manismanis1219
      @manismanis1219 Рік тому +2

      எனக்கும் அப்படித்தான் இருந்தது அந்த நினைப்புகளில் இருந்து வெளியே வரவேண்டும்

    • @Sathiyavijayakumar-t8g
      @Sathiyavijayakumar-t8g Рік тому +2

      Nan marrage panni 9 yrs aaguthu enaku daily daily problem dowry kodukkalanu ....nalla dress pota kutathu sapta kootathu epaume pesie than irupanga enaku 2 pasanga avangalum pesamatiranga ipo masu fulla stress aaitichu.. yara pathalum payama iruku...😢 nimmathi ila husband epaume katan kashtam nu avara creat pannitu porar ...amma appa vum..kanttu kolla matiranga

    • @ThilagaAlagu
      @ThilagaAlagu Рік тому

      @@Sathiyavijayakumar-t8g yanakum

    • @khaleelvm
      @khaleelvm Рік тому +2

      @user I will pray for your troubles to disappear. Please do not loose faith. Keep hope and good things coming your way this year. God bless you sister

  • @kadhirmagikadhiravanmagi2405
    @kadhirmagikadhiravanmagi2405 5 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா.
    நீங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன்.

  • @pappusukumaran3576
    @pappusukumaran3576 2 роки тому +18

    கோடான கோடி நன்றிகள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adavan4378
    @adavan4378 Рік тому

    நீங்கள் சொல்வது போல் என் வாழ்கையில் எல்லா இழப்பும் எல்லா பிரச்சனைகளும் இருக்கிறது நிம்மதி இல்லை தூக்கம் இல்லை உங்கள் பதிவு ஏதோ ஒரு ஆறுதலை தருகிறது மிகவும் நன்றி ஐயா

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому +5

    நன்றி நல்லது நடக்கட்டும் அனைவருக்கும்

  • @rajarajeswari6062
    @rajarajeswari6062 Рік тому +2

    ஐயா அத்தனையும் உண்மை

  • @Nalam-vb5fv
    @Nalam-vb5fv Рік тому +4

    ஐயா உங்களுக்கு லட்சம் நன்றிகள் பொதுவாக எனக்கு முத்திரைகள் மேல் நம்பிக்கை இல்லை ...ஆனால் இப்போது அதிகமாக வந்துவிட்டது நம்பிக்கையான முத்திரை .....

  • @ramuma3857
    @ramuma3857 Рік тому +2

    சூப்பிர் சூப்பிர் நன்றி ஐயா............

  • @sulochanan2005
    @sulochanan2005 3 роки тому +4

    அருமையான பதிவு நன்றி குரு ஜீ குருவேசரணம்

  • @lingannatarajan8955
    @lingannatarajan8955 3 місяці тому

    மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன்

  • @KanasKanas
    @KanasKanas Рік тому +45

    இந்த பயம்தான் என்னை தினம் தினம் வாட்டுகிறது கடவுளே 😢

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 роки тому +2

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @ramyabavananthan581
    @ramyabavananthan581 Рік тому +7

    உண்மையான வார்த்தைகள் ஐயா. மிகவும் பயந்து பயந்து போய் இருந்தேன்.நிச்சயம் செய்து பார்ப்பேன்.மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா🙏

  • @gisakstone5917
    @gisakstone5917 Рік тому +2

    நன்றி அருமைங்ங.நீங்கள் நல்ல.இருக்கனுங்க

  • @Umanarayan1945
    @Umanarayan1945 Рік тому +12

    Last 10 years suffer by anxiety, consulted lots of doctors. Thank you for your video for remedies.

  • @PoojaArul
    @PoojaArul 7 місяців тому +1

    ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா. நன்றி நன்றி நன்றி

  • @jyothipriyayuvarani7704
    @jyothipriyayuvarani7704 Рік тому +5

    மிக்க நன்றி ஐயா 🙏.
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙌

  • @jaffnam.kannantholpuram9753
    @jaffnam.kannantholpuram9753 Рік тому +2

    நன்றி உங்களோட பக்கத்தில் இருக்கணும் ஒரு நோயும் வராது நன்றி நன்றி நன்றி

  • @sakthikumar3831
    @sakthikumar3831 2 роки тому +14

    Nice explanations brother.... So nice to hear... Nalla azhaga sonnaru... Thank u

  • @savithriravikumar7478
    @savithriravikumar7478 7 місяців тому +1

    Super super ayya. Vazhlga Valamudan. Right message on right time. 🙏🙏

  • @shivramsharma3212
    @shivramsharma3212 2 роки тому +30

    After hearing your explanation my anxiety has gone away. Thank you

  • @Ramkumar53211
    @Ramkumar53211 Рік тому +2

    Enakkum irukku problem unga tips ku thank you sir

  • @mathenbhavisha2979
    @mathenbhavisha2979 3 роки тому +4

    Thank you so much aiya. Valga valamudan

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 4 місяці тому +1

    நான் இரவு முழுவதும் கந்த சஸ்டி...கந்த குரு கவசம்...வேல்மாறல்.... தொடர்ந்து கேட்பேன்.... கூடவே பாடுவேன் எப்ப துங்குவேன் எந்த தெரியாது.....

  • @balava1933
    @balava1933 8 місяців тому +3

    வாழும்கலையை வளர்கவேண்டும்,எல்லாமனநோயும் குணமடை யும்.

  • @e.dravidan5756
    @e.dravidan5756 2 роки тому +3

    அருமையான தகவல் நன்றி

  • @azeesgaming6064
    @azeesgaming6064 5 місяців тому

    அண்ணா நான் இதுக்காக 10 வருசமா டேக்கோ டப் என்ற ஒரு மாத்திரை இரவு மட்டும் சாப்பிட்டு வருகிறேன் நீங்க சொன்ன எல்லாமே இருக்கு என் அம்மா திடிர்னு இறந்தாங்க அவங்க போனதும் தான் பயம் பதட்டம் மூச்சி விட சிரமம் கை கால் இல்லாத மாதிரி பசி இருக்காது இந்த மாத்திரை போட்டா ஒன்னும் பன்னல 2நாள் மாத்திரை போடலனா ஆட்டம் ஆரம்ப மாகிறது நீங்க சொன்னதை இன்றில் இருந்து செய்து பாக்கிறேன் நன்றி அண்ணா நம்பிக்கை இருக்கு உங்க பேச்சில்❤

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 Рік тому +4

    எனக்கு இருந்திச்சு அல்லாஹ் வின் கருணை கொண்டு இப்போது சரியாகி விட்டது