Who is god ? | கடவுள் யார் ? | கடவுள் இருக்கிறாரா?

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 3 дні тому +3

    இறைவன் ஒருவனே அவன் என் அப்பன் சிவன் மட்டுமே 🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @kingofking5464
    @kingofking5464 10 днів тому +7

    நாம் இருப்பது உண்மை என்றால்.... கடவுள் இருப்பதும் உண்மை......

  • @தமிழ்.தமிழன்-10

    இறைவன் ஒருவன் அவனே சிவன்
    அருவம் உருவம் அருவுருவம் கொடுத்து அனைவராலும் ஆதி முதல் கொண்டு வழிபட்ட பிரபஞ்சமே சிவன் 🔥🔥🔥🔥

  • @MekaVarnan
    @MekaVarnan 12 днів тому +8

    5:25 இந்த மனிதனுக்கு எழுந்து நின்று நடக்கவே முடியாது இப்படி இருந்தே திமிர் பேச்சு எங்கும் கடவுள் இருக்கிறார் ஓம் நமசிவாய வாழ்க 🙏🇱🇰🇮🇳

  • @Shivan_Official_Video_13
    @Shivan_Official_Video_13 16 днів тому +9

    Om namah shivaya
    Om sakthi para sakthi ❤🎉

  • @vanakkambaasu380
    @vanakkambaasu380 2 години тому

    ஓம் நமசிவாய

  • @muralisankar2376
    @muralisankar2376 8 днів тому +1

    ஜோதி வடிவாய் திகழும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அவர் ஒருவரே❤❤❤❤,🔥🔥🔥🔥👃 supreme god

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 11 днів тому +3

    தடையுறாப் பிரமன் ( பிரம்மா )
    விண்டு (விஷ்ணு)
    ருத்திரன் ( நாகதீபன் )
    மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன் (சிவலிங்க வழிபாடு )
    விந்து நடையுறாப் பிரமம்
    உயர் பராசக்தி
    நவில் பரசிவம் என்னும் இவர்கள்
    இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல் நகத்தின்
    கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே.
    திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார்.
    குறிப்பு:
    வள்ளல் பெருமான் அடைந்து அருட்சோதி நிலை எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் எவ்வித்ததும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage )
    இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா
    சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும்
    இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் ,
    கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.மேலும் வள்ளல் பெருமான் நினைத்தாலும் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் ஏனென்றால் இவரும் அருட்ஜோதி தான்.
    இருந்தபோதிலும் வள்ளல் பெருமான் நமக்கு குருவே.

    • @muralisankar2376
      @muralisankar2376 8 днів тому

      இதுதான் உண்மை ❤ அருட்பெருஞ் ஜோதி தனி பெரும் கருணை 🔥🔥👃

  • @MrDHANUSH77n
    @MrDHANUSH77n 9 днів тому +1

    God is there for everyone 🙏

  • @SathishSathish-ym7zn
    @SathishSathish-ym7zn 3 дні тому +2

    ❤🌍🕋⛪🕉🙏 om

  • @Rameshkumar4567
    @Rameshkumar4567 10 днів тому +4

    அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது🎉

  • @sarojasenthil9635
    @sarojasenthil9635 16 днів тому +10

    ப்ரோ கடவுள் இல்லை என்றால் பூரி ஜெகநாதர் கோயில் கிருஷ்ணன் இதயம் அப்படி என்றால் கடவுள் இருக்கிறார் 🥰😘🙏🎉

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 16 днів тому +1

      God illana nallavanga yarume irukamaatanga...apdina God irukar..

  • @NishababuThankan
    @NishababuThankan 7 днів тому +4

    Jesus

  • @KrisHaang-uw6qo
    @KrisHaang-uw6qo 11 днів тому

    ❤❤❤ Absolutely Yes.

  • @visukorgify
    @visukorgify 10 днів тому +2

    நீங்கள் குழப்பம் அத்துணை கேள்விகளுக்கு இருக்கிறது வள்ளல் பெருமான் எழுதிய சன்மார்க்கத்தை ஆழ்ந்து படித்து பாருங்கள்

  • @VinothKumar-ep1uu
    @VinothKumar-ep1uu 9 днів тому

    S I'm in almost love with my god Shiva always

  • @ns.nagaraj292
    @ns.nagaraj292 10 днів тому

    அருமையான பதிவு நன்பா👌

  • @PriyaLatha3429
    @PriyaLatha3429 13 днів тому +2

    Yehwah is real God ❤❤❤

  • @sarojasenthil9635
    @sarojasenthil9635 9 днів тому

    முருகன் பெருமாள் வரலாறு வீடியோ வீடியோ நவக்கிரகங்கள் உருவான கதை 🎉🥰😘

  • @mmuthu9004
    @mmuthu9004 7 днів тому

    கடவுள் இருக்கான் குமாரு❤️

  • @NADODI.KOOTAM
    @NADODI.KOOTAM 2 дні тому

    Very interesting and also very useful information 👍 👌 thank you brother. a small advice for you, please don't use since word's in your religion related explanation videos. Later Mr PK , MR RK, MR MK OR many more MR kk's will start to attack you. 😊😊😊

  • @JervinRebaairo
    @JervinRebaairo 3 дні тому +1

    Jesus Christ ❤

  • @Sellappaselvaraj-t4c
    @Sellappaselvaraj-t4c 13 днів тому

    👌super bro 🎉

  • @msraajkumar
    @msraajkumar 6 днів тому +1

    100 percentage kadavul irukkar

  • @msraajkumar
    @msraajkumar 6 днів тому

    Big burn eppadi uruvanathu? Pathil irukka ungalidam???????

  • @crystalpigeon9316
    @crystalpigeon9316 5 днів тому

    GOD is part of human being
    Tó experience GOD in ourselves, we need to practice the preaching promulgated by BLESSED SAINTS and RISHIS
    It is proven and individuals urge for it will experience

  • @BrownshanArupaiyah
    @BrownshanArupaiyah 12 днів тому

    🙏🏾❤️🙏🏾

  • @sarojasenthil9635
    @sarojasenthil9635 11 днів тому

    நவகிரகங்கள் உருவான கதை தயவு செய்து இந்த வருடத்துக்குள் அது போட்டு விடுங்கள்

  • @allmusic2798
    @allmusic2798 11 днів тому +3

    முழு உலகத்துக்கும் ஒரே இறைவன் அல்லாஹ் மட்டும் தான்.

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 11 днів тому

    🙏👳

  • @Akatsuki_Hatake
    @Akatsuki_Hatake 16 днів тому +2

    Navaratri video pls bro

  • @ramasamyalagusundar4210
    @ramasamyalagusundar4210 12 днів тому

    God is love

  • @manikandanramasami2098
    @manikandanramasami2098 День тому +1

    Kadavulay ajith ah

    • @sowmyas1933
      @sowmyas1933 9 годин тому

      Nanum athuku tha vantha😅

  • @gopalakrishnanchandrasekar8498
    @gopalakrishnanchandrasekar8498 10 днів тому

    Kadavul irrukirar....sila janangatha than kadavul illama alla vetrukum adimayai irrikirangal .... Kadavulai adaivathu bakthiyal sulabam

  • @BalakrishnaBalakrishna-y9j
    @BalakrishnaBalakrishna-y9j 8 днів тому

    Kadaull irukirar

  • @BabyLakshmi-eo1bt
    @BabyLakshmi-eo1bt 11 днів тому

    God is there to see talk walk and sleep and wake up in side the body blood circulation eating food functioning and supplying the blood circulation all-over the body and also creating a child inside the stomach with all tiny organs
    And It's only flash blood bones and scalp when child comes out with live living life the world nature human living beings is the real mechanism is God 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 20 годин тому

    Only one GOD JESUS only

  • @Saranraj-hq4qn
    @Saranraj-hq4qn 4 дні тому

    God erkaru true

  • @kingofking5464
    @kingofking5464 10 днів тому

    Vera level video brother.... Really osm super bro 👌👌👌👌👌👌

  • @GanesanGamesantailor
    @GanesanGamesantailor 12 днів тому

    Universive movie is god true

  • @ishambusiness4285
    @ishambusiness4285 10 днів тому

    Allahu Akbar

  • @RamaGovindasamymunare-ys3rv
    @RamaGovindasamymunare-ys3rv 8 днів тому

    Hoe god looks like