LED driver circuit explanation || தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2022
  • இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
    Video explains about LED driver working principle and circuitry explanation.
    SMD led specification and identify procedure.
  • Розваги

КОМЕНТАРІ • 81

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 2 роки тому +4

    அருமையான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில். தெரியாத விஷயங்கள் மிக தெரிந்துகொண்டேன். நன்றி.

  • @VenkatesanS
    @VenkatesanS 2 роки тому +2

    எவ்வளவோ video இதன் தொடர்பில் பார்த்திருக்கேன் இது போல் சரியான விவரங்களை எங்கும் பார்த்ததில்லை . மிக்க நன்றி . Load இல்லாமல் output voltage ஏன் அதிகமாக வருகிறது என்று குழம்பியதற்கு இதில் விடை கிடைத்தது . சரியான தெளிவான தமிழ் உச்சரிப்பே அங்கு இங்கு பார்க்கவிடாமல் செய்துவிட்டது . என்னை போன்ற Hobbyist க்கே புரிந்தது என்றால் அது மிகையாகாது .

  • @11ThGEAR
    @11ThGEAR 2 роки тому +2

    உங்களுடைய இந்த வீடியோவிற்காகதான் waiting சார் நன்றி !

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 Рік тому

    இவ்வளவு விளக்கம்சொன்னதே
    பெரிய விசயம்தான்.அதிலும்
    LED யின் விளக்கம் மிக அருமை.நன்றி.

  • @kiranabarna
    @kiranabarna 2 роки тому

    தங்களின் தமிழ் விளக்கவுரை மிகவும் தெளிவாக புரியும் வகையில் இருக்கிறது! வாழ்த்துகள்! தமிழா !

  • @pandiand8755
    @pandiand8755 2 роки тому +2

    Nice and detailed explanation sir, can you post video about Inverter LED bulb?

  • @gideonj575
    @gideonj575 17 днів тому

    நல்ல முழு விளக்கத்திற்கு நன்றி சார்

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi8100 2 роки тому +1

    Very useful video led driver

  • @valarmathipandian9956
    @valarmathipandian9956 2 роки тому +1

    Highly technical & correct guidance .Thank you sir!

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 2 роки тому

    அருமையான பதிவு ஐயா. சில குழப்பங்களுக்கு தெளிவு கிடைத்தது. நன்றி.இரவு வணக்கம்.

  • @abdulaleem7977
    @abdulaleem7977 2 роки тому +1

    Nice explation

  • @MrGreen-mo9oj
    @MrGreen-mo9oj 7 місяців тому

    sir i am also two led lamps fix through u r video and some another chennal
    very thanks for u sir

  • @user-zh4mm9lz3m
    @user-zh4mm9lz3m 2 роки тому +1

    மிக மிக அருமை அண்ணா

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 роки тому

    Super தம்பி. Drawings நன்றாக தெரிந்தது. LED யின் Forward votag & watts பர்க்கும் முறை பிறர் சொல்வதில் தகராறு ஏற்பட்டது. தப்பாக சொல்கிறார்கள் என்று நினைத்தேன். Variable votage Power supply வைத்து ON ஆகும் votage ஐ நீங்கள் செய்ததுபோல் கண்டுபிடித்தேன்.அப்போது மற்றவர்கள் சொல்வது தவறு என்று நினைத்தேன். இப்போது தங்கள் மூலம் நான் நினைத்தது சரி என்று தெரிந்தது. நன்றி. 66 வயது ஆன எனக்கு eye problem. நான் உங்கள் Video ஐ பார்ப்பது வழக்கம். தங்களை வாழ்த்துகிறேன்.

    • @doss7272
      @doss7272 Рік тому

      9 watt LED பல்பின் போர்டில் 120 V DC வருகிறது. நான் மூன்று போர்டில் அளந்து பார்த்தேன் மூன்றிலும் 120 v தான் வருது இது சரியா? நீங்கள் 72VDC வரும் என்று கூறுகிறீர்கள் எது சரி விளக்கவும் ?

  • @thangavela9718
    @thangavela9718 2 роки тому

    Ac/Dc inverter bulb இணைப்பு ,வேலை,பழுதுகள் அறிய வீடியோ பதிவிடவும்.
    சிறப்பான பணி!பாராட்டுகள்!

  • @stalinilangovanstalinilang5663
    @stalinilangovanstalinilang5663 25 днів тому

    Very good explanation.

  • @user-zh4mm9lz3m
    @user-zh4mm9lz3m 2 роки тому

    அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 2 роки тому +1

    Thanks for changing tamil people knowledgeable God bless you and family sir

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 Місяць тому

    more information given in the video about led lights to us thanks you sir

  • @smarttechworld1661
    @smarttechworld1661 2 роки тому +1

    Super sir 🙏 led circuit explaining

  • @saminathansri4514
    @saminathansri4514 2 роки тому

    அருமை குருஜி

  • @sureshmani7677
    @sureshmani7677 2 роки тому

    இனிய இரவு வணக்கம் ஐயா, தங்களின் காணொளிக்கு மிகவும் நன்றி ஐயா

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 роки тому +1

    Ungalukku rempa nandri sir please condinew sir

  • @nagarajdharmadass8366
    @nagarajdharmadass8366 3 місяці тому

    Good explanation . thanks for you.

  • @selvamk6040
    @selvamk6040 Рік тому

    அருமை தம்பி

  • @gumnahs
    @gumnahs 2 роки тому

    Very good information Sir !!

  • @muthukumar-fx5lf
    @muthukumar-fx5lf 7 місяців тому +1

    sir bench veriuable power supply using method oru video podunga sir.

  • @jayakumarg6780
    @jayakumarg6780 2 роки тому

    Nalla ennam vaazhga valarga

  • @esankanasu9263
    @esankanasu9263 9 місяців тому

    Super explanation sir. Thank u very much sir

  • @mahenkansath6864
    @mahenkansath6864 Рік тому

    Good experience

  • @anankrisutube
    @anankrisutube Рік тому

    Very useful. Thanks.

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 2 роки тому

    Tamil people needs you sir

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 11 місяців тому

    Thanks sir, very nice explanation

  • @thanigayadhav2513
    @thanigayadhav2513 2 роки тому

    அருமையான விளக்கம் ஐயா நன்றி....

  • @sureshjayaraman3115
    @sureshjayaraman3115 2 роки тому

    Very nice explanation sir

  • @allajinoor9914
    @allajinoor9914 2 роки тому

    Sar excellent your job please LED TV panel data explain please sir

  • @pothipm
    @pothipm 2 роки тому +2

    அருமையான வீடியோ சார், கப்பலில் கடல் நீரை குடிநீராக்கும் பிளான்ட் வீடியோவில் distillation செய்யும் குடிநீரில் ph அளவு 7 விட குறைவாக சிறிதளவு அசிடிக் பார்மில் இருக்குமே அதை குடிக்கலாமா சார்.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 роки тому

      post treatment seithu kudipathu nallathu.
      my opinion nothing wrong in low ph water , already acid secreated inside the stomach.
      Water will not stay moretime in mouth to spoil tooth.

    • @pothipm
      @pothipm 2 роки тому

      @@GKSOLUTIONSThank you sir.

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 2 роки тому

    Super sir very useful video

  • @ravindrankunhiraman7469
    @ravindrankunhiraman7469 Місяць тому

    very helpfull

  • @RamBeatzOfficial
    @RamBeatzOfficial 2 роки тому

    U had lot of effort sir ... keep it up 👍

  • @mkamalanathan8595
    @mkamalanathan8595 Рік тому

    Sir super your explanation

  • @saravanasakthi1257
    @saravanasakthi1257 2 роки тому

    Sir good explanation. And pls upload single phase preventer working and circuit explanation.

  • @senthilkumarsenthil832
    @senthilkumarsenthil832 2 роки тому

    Heartful thanks sir

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi8100 2 роки тому +1

    Bench power supply Mack video pls sir

  • @rajkumar-wt9un
    @rajkumar-wt9un 2 роки тому

    Super sir

  • @palakirushanjeevakan1266
    @palakirushanjeevakan1266 2 роки тому

    Buck converter தொடர்பான பூரணமான விளக்கத்தை இப்போதான் விளங்கிக்கொன்டேன். உங்கள் பணி தொடரட்டும்.

  • @thevarmahan7444
    @thevarmahan7444 2 роки тому

    good tnq sir...

  • @maatukotaiscience
    @maatukotaiscience Рік тому

    Thank you so much sir, 🥰

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому

    நன்றி..!

  • @Kathir-1207
    @Kathir-1207 2 роки тому

    Anna pa amplifier pathi mulumayana vilakathudan oru video podunga pleace

  • @r.emuthu7393
    @r.emuthu7393 7 місяців тому

    நன்றி ஐயா

  • @vikramvikram7143
    @vikramvikram7143 2 роки тому

    super sir

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 7 місяців тому

    Thanks.

  • @mahenkansath6864
    @mahenkansath6864 2 роки тому

    Thank you

  • @mredoc3699
    @mredoc3699 2 роки тому +1

    Thank you 🙏❤️ sir,

  • @mkamalanathan8595
    @mkamalanathan8595 Рік тому

    Where it is available sir. Can you reply please

  • @MohamedAli-fn8kh
    @MohamedAli-fn8kh 2 роки тому

    Thank you sir
    Pls make one video for washing machine pcb circuit

  • @vjayasankar9135
    @vjayasankar9135 Рік тому

    LED tube light driver output voltage oscillates between 72 to 100 without connecting LED bulbs strip..what may be the reason and what may be the likely culprit component

  • @gurunadhan2666
    @gurunadhan2666 2 роки тому

    🔥🔥❤️❤️

  • @gideonj575
    @gideonj575 17 днів тому

    அந்த எட்டு எல்இடி பல்பு இருக்கிற லைட் எத்தனை வாட்ஸ் சார் அந்த எல்இடி ஹீட்டிங் பின்னால இருக்கிற போர்டும் 72 வோல்ட் தான் கொடுக்குமா

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому +1

    👍👍👍👍👍👍

  • @mithunandhan7811
    @mithunandhan7811 2 роки тому

    🙏

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 2 роки тому

    Vanakkam sir ungal vilakkam migavum arumai. Appo impédance and réactance ulla vithiyasam yenna sir?. Impédance yenbathu thaan AC current al yerpadum résistance yendru ninaithu kondu irunthain. Yennoda kootru sariya or thavara? Or reactance mattum thaan AC current al yerpadum résistance sa ?Konjam thelivu pathungal sir pls.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 роки тому +1

      If circuit have resistance and reactance(inductive or capacitive) in series.Then total resistance( impedance) is vectorial addition of resistance and reactance.
      z = √(resistance^2 + reactance^2)

    • @sandrineseverine3600
      @sandrineseverine3600 2 роки тому

      Thanks sir

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 Рік тому

    Sir please post a trouble shooting video.

  • @optimus_90s74
    @optimus_90s74 2 роки тому

    Some Drivers coms with transformer

  • @tamilyutha
    @tamilyutha 2 роки тому

    Eletronic choke and cfl circuits explain பண்ணுங்க

  • @ayyandurai.p103
    @ayyandurai.p103 2 роки тому +1

    சார் LED TESTER கடைகளில் கிடைக்கிறது 700ரூபாய்
    Led tester ல் led க்கு சப்பலை கொடுக்கும் போது
    அந்தLED என்ன Volt led என்று display வில் காட்டும்

  • @govindankrishnaswamy9681
    @govindankrishnaswamy9681 Рік тому

    Easily understood your Tamil vilakkam sir

  • @citizennota7342
    @citizennota7342 2 роки тому

    Thank u for ur valuable video..very useful to me...pl see the ...creative inventer........ mextraf .....and .elect project.......U TUBE...channels...about how to
    Find the led working voltage...by multi meter...
    More vedios available. About that subject..

  • @gnanathambi1441
    @gnanathambi1441 Рік тому

    Whatsapp no please
    வாட்ஸ்அப் எண் தாருங்களேன்.

  • @r.emuthu7393
    @r.emuthu7393 7 місяців тому

    நன்றி ஐயா