Battery Charger Technology || MPPT charger || தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 15 лют 2022
  • Video gives battery charger fundamentals and about MPPT charger used in solar panel. Battery charge indicator
  • Розваги

КОМЕНТАРІ • 63

  • @venkatramanj8978
    @venkatramanj8978 2 роки тому +15

    மீண்டும் நான் மாணவனானேன்! எனக்கு வயது 66.நான்சிறுவயதில் படித்ததும் தற்போதைய முன்னேற்றமும் என்னை பிரமிக்க வைக்கிறது நன்றி!

  • @solatechtamil7947
    @solatechtamil7947 2 роки тому +2

    மிக சிறந்த எலக்ட்ரானிக் ஆசிரியர் இப்படிப்பட்ட விளக்கங்களை எந்த யூட்யூபர்களாலும் கொடுக்க முடியாது தங்கள் பணி மேலும் மேலும் தொடர கேட்டுக் கொள்கிறேன்

  • @rsubram24
    @rsubram24 22 години тому

    I am also 71 now. Nice presentation.

  • @krishana8972
    @krishana8972 2 роки тому +1

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் இந்த ஒரு சொல் மட்டும் கல்வியாளர்களை போய் சேருகிறது அப்படித்தான் நான் உங்களையும் நினைக்கிறேன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வது தான் சேவை தான் படித்த கல்வியை மற்றவருக்கு போய் சேர வேண்டும் என்பதிலேயே முனைப்போடும் ஆதங்கத்தோடும் செயல்படுவது சிறப்பு

  • @milkking2887
    @milkking2887 8 місяців тому

    மின்னணு எந்திரங்களின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்களது கருத்து மிகவும் உபயோகமாகவும்எளிமையாகவும் உள்ளது ஒரு ஆசிரியர் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது போன்று தெளிவாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 роки тому +1

    Naan Romba varshama thedina circuit...MPPT type charger......
    Thanks a lot.....Sir.......

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 5 місяців тому

    சார், ஆட்டோ கட் ஆப் சார்ஜர் பற்றிய விளக்கம் அருமை நன்றிகள்

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 2 роки тому +1

    வணக்கம் அண்ணா 🙏
    மிகவும் அருமையான, அவசியமான பதிவு அண்ணா,மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி அண்ணா 🙏🙏

  • @janakiraman5950
    @janakiraman5950 2 роки тому

    தம்பி பல வருடங்களாக இருந்து வந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தமைக்கு மிக்க நன்றி

  • @judelingam6100
    @judelingam6100 Рік тому

    சிறப்பான வீடியோ சார்thank’s

  • @ramamurthyrajagopal8138
    @ramamurthyrajagopal8138 2 роки тому

    உங்களின் நோக்கமும் ஆர்வமும் தொழில் நுட்ப அறிவும் மிகவும் சிறப்பானதாக நான் அறிந்துள்ளேன். நீங்கள் சில தொழில் நுட்பங்களை சாதாரணமானவர்களுக்கு மிகவும் விரிவாகச் சொல்லி குழப்ப வேண்டாம் என நினைக்கிறேன். அதுவும் வரவேற்கத் தக்கதே. அதே சமயம் உயர் கல்வி அதாவது டிப்ளமா டெக்னிகல் டிகிரி மற்றும் பொது என்ஜினீரிங் படிக்கும் மாணவர்களுக்கும் சில சமயம் கல்வி நிறுவனங்களீல் போதனை அவ்வளவாக இல்லாத நிலையில் அத்தகைய மாணவர்களுக்கு புறிதல் சற்று குழப்பமாக இருக்கும். அத்தகைய மாணவர்களுக்கும் மேலும் அதே நிலையில் இருக்கும் பல ஹாபியிஸ்டுகளுக்கும் தெளிவு படுத்தும் வகையில் தொழில் நுட்ப ங்களையும் விளக்கும் வகையில் ஆங்கிலப் பதங்களையும் விதிகளையும் விவரிக்கும் வகையில் தமிழிலேயே வேறொறு தொழில் நுட்ப சானலையும் வெளியிட்டால் மிகவும் நலமாகயிருக்கும். you tube சானலில் பதிவிடுவது சற்று கூடுதலான உழைப்பை கொள்ள வேண்டியிருக்கும். எனவே Face book group உருவாக்கி அது ஒரு instructional informative and educational edition போன்று செயல்பட்டால் இளைய சமுதாயத்துக்கு தாங்கள் செய்யும் தொண்டாக இருக்கும். வாழ்த்துக்கள்.

    • @ramamurthyrajagopal8138
      @ramamurthyrajagopal8138 2 роки тому

      எனது கமன்டில் குழப்ப வேண்டாமென நீங்கள் நினைப்பதாக கூறுவதற்கு பதிலாக எதிர்மறையாக பதிவிட்டுள்ளேன். தவறை திருத்திக்கொள்கிறேன்.

  • @balaji6564
    @balaji6564 Рік тому

    Vera level explanation 🙌🤗🙌 அருமை அருமை

  • @mnaja188
    @mnaja188 2 роки тому

    Eagerly waiting for your videos sir,, very useful to me

  • @josephthomas3043
    @josephthomas3043 2 роки тому

    Very useful & excellent video .Thank u sir

  • @anramesh944476
    @anramesh944476 Рік тому

    உங்கள் முயற்சிக்கு எனது நன்றி

  • @sajuaugustine4351
    @sajuaugustine4351 2 роки тому

    Dear sir your explanation very nice . thanks .

  • @prabakaransv1141
    @prabakaransv1141 Рік тому

    Your explanation is make me a perfect engineer. 🥰

  • @saygrangovindasamy3865
    @saygrangovindasamy3865 2 роки тому

    I really enjoy your vedios sir your explanation super 👌

  • @sajuaugustine4351
    @sajuaugustine4351 2 роки тому

    Very useful video explaining. Thanks.

  • @sandrineseverine3600
    @sandrineseverine3600 2 роки тому +1

    Vanakkam sir, intha video la last auto cut off changing method la (current sensing) LED's la onnu normal polarity layum innonu reverse polarity layum irukku. Why? Pls answer pannunga sir.

  • @VenkatesanS
    @VenkatesanS 2 роки тому

    அருமை அருமை .

  • @velanganibabu7071
    @velanganibabu7071 3 місяці тому

    Well explained thank you sir

  • @viswanathan8669
    @viswanathan8669 2 роки тому

    Good information sir

  • @srinivasanravichandran5380
    @srinivasanravichandran5380 2 роки тому +2

    Resistor, capacitor, inductor yeppadi calculation panni podurathu, rc, rl, circuit sollugu sir

  • @CheLaDanDigitalWorld
    @CheLaDanDigitalWorld Рік тому

    super nanpa

  • @maruthapillaishanthi6813
    @maruthapillaishanthi6813 2 роки тому

    Thank you sir. Very good teaching.I want a simple perfect charger for variable batteries .Please give it with clear explain.

  • @moorthyrasiah6011
    @moorthyrasiah6011 2 роки тому

    Sir grate job my what up

  • @dharmalingam2901
    @dharmalingam2901 7 місяців тому

    Great

  • @ragupathir4480
    @ragupathir4480 Рік тому

    Very useful sir

  • @pothipm
    @pothipm 2 роки тому

    Super, sir diode, scr use panni bridge rectifier charger pathi explain pannunga sir

  • @mvijayakumar0911
    @mvijayakumar0911 Рік тому

    Sir kindly tell what changes in the value of resistors required for making a charger with auto cutoff for mosquito bat, battery

  • @D.PRAKASH3333-iy2os
    @D.PRAKASH3333-iy2os 8 місяців тому

    Hello sir entha circuila compountant value thereyapadutha vellaiye ?

  • @karthid2557
    @karthid2557 2 роки тому

    Super sir

  • @saminathansri4514
    @saminathansri4514 2 роки тому

    Thanks. The video

  • @tmwpgmfi9278
    @tmwpgmfi9278 Рік тому

    Super sir 🙏👏🙌👍

  • @tmwpgmfi9278
    @tmwpgmfi9278 Рік тому

    Sir please next video make it a battery load tester and maintenance battery and normal batteries

  • @thanikasalams6156
    @thanikasalams6156 2 роки тому

    super sir

  • @k.s.s.n1777
    @k.s.s.n1777 2 роки тому +1

    நன்றி சார்... பேட்டரிக்கு பேட்டரி சார்ஜர் ஏன் மாறுகிறது? லிட் ஆசிட் மற்றும் லித்தியம் மற்றும் posp4 ஆ என்று நினைக்கிறேன் இவை எல்லாவற்றிற்கும் தனித்தனியாக சார்ஜர்கள் ஏன் மாறுகிறது விளக்கம் கொடுங்கள்...நன்றி வணக்கம்🙏😊

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 роки тому

    நன்றி..!

  • @dupierrearuldass2590
    @dupierrearuldass2590 2 роки тому

    Super sir tq

  • @rajavelul6654
    @rajavelul6654 Рік тому

    Thanks sir

  • @shifanmohammed8508
    @shifanmohammed8508 2 роки тому

    Sir please make video inverter welding mechine design

  • @janakiraman5950
    @janakiraman5950 2 роки тому

    தம்பி வீட்டுக்கு உபயோகமான சில சர்க்யுட்களை வீடியோவாக போடுங்கள் விரைவில் தங்கள் வீடியோவை எதிர்பார்பேன் நன்றி! வணக்கம்

  • @Syresvvv22455
    @Syresvvv22455 2 роки тому

    Sir motor winding north pole south pole explains video thank you

  • @manielect4724
    @manielect4724 9 місяців тому

    👍

  • @mujeebhasan6169
    @mujeebhasan6169 6 місяців тому

    best ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @Syresvvv22455
    @Syresvvv22455 2 роки тому

    Sir motor winding north pole south pole explains thank you

  • @gnanathambi1441
    @gnanathambi1441 Рік тому

    ஐயா
    தங்கள் விளக்கம் தங்கள் பழுத்த
    அனுபவத்தின் வெளிப்பாடு.
    இறையாசிகள்.

  • @gnanathambi1441
    @gnanathambi1441 Рік тому

    ஐயா
    3mm 5mm 8mm led களுக்கு 230 volt லிருந்து ஒளிர தேவைப்படும்
    capacitor value பற்றியும் கூறுங்களேன்....

  • @rgnanasekhar8419
    @rgnanasekhar8419 2 роки тому

    Sir Explain vfd drives

  • @arunk8663
    @arunk8663 Рік тому

    Battery-ல் உள்ள resistance-சை எவ்வாறு அளப்பது தெரிவிப்பீர்களா, மேலும் சில circuit ல் resistor ஐ acrossஆக பயன்படுத்துகிறார்களே அவ்வாறு செய்யும்பொழுது அது battery-ஐ drain ஆக்காதா ?

  • @pulenthirank.pulenthiran4485
    @pulenthirank.pulenthiran4485 2 роки тому

    குருவே அலுமினிய யார் வெற்றியைப் பற்றி கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள்

  • @koyakoya5086
    @koyakoya5086 Рік тому

    വണക്കം നന്ദി

  • @vijivijay2661
    @vijivijay2661 2 роки тому

    Dear sir please please explain with circuit, how is work mobile charger in train 110V DC 🙏

    • @offscreensingers7644
      @offscreensingers7644 2 роки тому

      NAMA ac koduthalulm Dc koduthalum ella chargerlaum DC AH THAN CONVERT PANIKUM BRO(USING BRIDGE RECTIFIER)
      .. Input 230vida kamiya/athigama kodukumbothu 5volt output varlana switching frequency Adjust agura mari oru optocoupler- Zener based feedback circuit irukum.. (Applicable for all smps/chargers)

  • @krishana8972
    @krishana8972 2 роки тому

    வணக்கம் சார் என்னுடைய கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலேயே நான் பெருமை அடைகிறேன் உதாரணத்திற்கு வாட்ஸ் என்பது வோல்டேஜும் கரண்டும் சேர்ந்ததுதான் ஒரு எண்ணாக எடுத்துக் கொள்கிறோம் ஒன்று கரண்டை அதிகமாக எடுத்துக் கொண்டால் வோல்டேஜ் குறையும் வோல்டேஜ் அதிகமாக தேவைப்படும் இடத்தில் கரண்ட் குறையும் என்பதுதான் விதி ஓல்டும் கரண்டும் சேர்ந்து வாட்ஸ் உருவாவதால் கரண்டையும் போல்டையும் ஒரே சமயத்தில் உயர்த்த முடியாது என்பதே மின்னியலின் விதி

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 Рік тому

    அண்ணா Lm317 ரெகுலேட்டர்ல அவுட்ல 12v பேட்டரி எத்தனை ஆம்ஸ் வேணாலும் பயன்படுத்தலாமா

  • @mahenkansath6864
    @mahenkansath6864 2 роки тому

    Please explain coil.. Megenet filed