SMPS practical Trouble shooting || தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2021
  • Video explains trouble shooting method on SMPS and tips & Tricks
  • Розваги

КОМЕНТАРІ • 164

  • @pothipm
    @pothipm 2 роки тому +10

    மிக மிகத் தெளிவான விளக்கம் சார், என்னோட சந்தேகத்தை பிராக்டிகல்லா தெரிந்துகொண்டேன். உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி.

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 8 місяців тому +2

    எத்தனையோ SMPS பற்றிய வீடியோக்களை பார்த்தேன், ஒன்று கூட இவ்வளவு தெளிவா புரியும்படி, practical-ஆ சொல்லி தரவில்லை. வீடியோ ஆசிரியருக்கு என மனமார்ந்த நன்றி. It is a wonderful educational video. Thank you and appreciate for a good work. Keep it up sir.

  • @nazeerh728
    @nazeerh728 2 роки тому +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி இப்பொழுதுதான் elcetronics கற்றுக் கொண்டுயிருக்கிறேன் on board எப்படி check செய்வது என்பதை தங்களிடம் கற்றுக் கொண்டேன் நன்றி ஐயா மேன்மேலும் தங்களுடைய ஆசிரியர் பணி சிறக்க மனமாறவேண்டுகிறேன்

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 7 місяців тому +1

    வணக்கம். உங்களுடைய பெரும்பாலான வீடியோக்களை பார்த்திருக்கிறேன். தமிழில் இத்தனை தெளிவாக மற்றும் எளிதாக புரியும் வகையில் உங்கள் தொழில்நுட்ப விளக்கம் உள்ளது. மிகவும் வியப்பாக உள்ளது.. (எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், HVAC, Ship Engineer.. இப்படி பல துறைகளில் உங்களது
    பொறியியல் திறன் கண்டு.)
    தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே.
    நாஞ்சில் நண்பர்.

  • @aruldassdass5678
    @aruldassdass5678 Рік тому +1

    நீண்டநாள் சந்தேகத்தை ப்ராக்டிக்கலாக செய்து காட்டியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @r.emuthu7393
    @r.emuthu7393 7 місяців тому

    என் போன்று படிக்காதவர்க்கு இது வரபிரசாதம் வழ்க வளமுடன்

  • @rajkumar-hw1wn
    @rajkumar-hw1wn 2 роки тому +1

    Excellent explain sir... Thanks

  • @rajuthanakotty9036
    @rajuthanakotty9036 2 роки тому +1

    Best explanation ever seen in UA-cam please keep doing brother help people who learn electronics

  • @kavinesankavinesan9542
    @kavinesankavinesan9542 Рік тому

    மிகவும் அருமை தோழரே தெளிவான விளக்கம் . ஆன்லைனில் LED TV சர்விஸ் பற்றி.பயிர்சி கொடுங்கள். ஐயா. நான் ஒரு டெக்னிசன்ஸ் led tv service training வேண்டும்

  • @mrvall1
    @mrvall1 2 роки тому +1

    Very nice sir, well done in Tamil. நன்றி🙏

  • @MaheshKumar-yk8cy
    @MaheshKumar-yk8cy Рік тому

    சூப்பர் சார் இதுமாதிரி விளக்கமான வீடியோ பார்த்தது இல்லை சார். ரொம்ப நல்லா இருந்தது சார் மிக்க நன்றி சார்

  • @vky8304
    @vky8304 2 роки тому

    Wow sema explanation bro. Innu different type SMPS problem troubleshooting pathi vedio make pannunga bro

  • @davidjohnson8178
    @davidjohnson8178 2 роки тому +2

    You are the university master sir. Good fault finding and good explanation

    • @johndrio803
      @johndrio803 Місяць тому

      நன்றி சேர் தெளிவான விளக்கம்.

  • @user-yc8jp4el1v
    @user-yc8jp4el1v Місяць тому

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @ethirajaluduraisamy3182
    @ethirajaluduraisamy3182 8 місяців тому

    Good afternoon sir,
    I am happy for your explanation method. Thanks.
    I have a request. Kindly make a video for digital weighing scale repair.

  • @azamhaleena
    @azamhaleena 2 роки тому

    தெளிவான விளக்கம் கொடுக்கிறீங்க,வாழ்த்துகள்.இது பற்றிய தியரி எதில் ரெஃபர் பண்ணுவது என்பதை சொன்னால் உதவியாக இருக்கும்.

  • @balakaneshkanesh2513
    @balakaneshkanesh2513 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு சிறப்பான தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரிந்து கொள்ள முடிகிறது உங்களின் இந்த செவைக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கோள்கிறேன்.

  • @explorerofeverything1806
    @explorerofeverything1806 2 роки тому

    Idhuk view varalannu eannakku kavalazha irukku please sir idhu marri neerzha continue pannunga nee be eee eannakku use full irukku sir

  • @josephthomas3043
    @josephthomas3043 2 роки тому

    மிக மிக அருமை. உங்கள் கடின உழைப்பிற்கு நன்றி.

  • @elangoarun2234
    @elangoarun2234 2 роки тому +1

    Useful excellent video download more practical videos

  • @maruthapillaishanthi6813
    @maruthapillaishanthi6813 6 місяців тому

    அருமையான வீடியோ.நன்றி ஐயா!

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib Місяць тому

    Superr ah....Explain pannuringa

  • @devasigamanip5280
    @devasigamanip5280 2 роки тому

    Thanks for your very good explained smps 6month back today I got more knowledge of the circuit now I am really more thank you sir

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 роки тому

    Neegha nalaa solethareeka Sir Very very super👍

  • @mrrajirajeevan1403
    @mrrajirajeevan1403 2 роки тому +3

    Variable DC output SMPS circuit a explain pannungka.

  • @KarthikeyanRamaiya-fc5wj
    @KarthikeyanRamaiya-fc5wj Рік тому +1

    மிகத்தெளிவான விளக்கம் சார் 12v 1000w-80A.Rain roof led power suply :dobule mosfet dobule opto coupler transister ,osilatef ic பபயன்படுத்தியுள்ள பவர்சப்ளை பழுதுபார்ப்பது பற்றி சொல்லுங்கள்சார்.

  • @palanichamyavp6984
    @palanichamyavp6984 Рік тому

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா நல்ல முறையில் விளங்குகின்றது

  • @amazetechvlogs7263
    @amazetechvlogs7263 9 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம்... நன்றி...

  • @rajapandi7489
    @rajapandi7489 Рік тому

    very useful sir , please upload videoss like this 👍👍👌👌

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 2 роки тому

    Rempa rempa vuthaviya irkku sir ungalukku rempa nandri sir

  • @gunapalanjayaraman2256
    @gunapalanjayaraman2256 2 роки тому

    Excellent clarification. Thanks,sir

  • @miraannai
    @miraannai 10 місяців тому

    Very nice
    The short cut method is very useful, thank you

  • @nagarajan.snagarajan.s7532
    @nagarajan.snagarajan.s7532 2 роки тому

    Very good explanation about smps fault failure

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому

    அருமை தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி

  • @bradhakrishna-bp8nr
    @bradhakrishna-bp8nr 2 роки тому

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 2 роки тому +2

    Sir,
    Your SMPS series videos initiate me to write a book in Tamil language with your permission .
    Very useful for me and all electronics aspirants

  • @vijaykumar-jy5gt
    @vijaykumar-jy5gt 2 роки тому

    Thank you sir,
    This you tube will be very useful to electronics learners.

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 11 місяців тому

    Super Master 👌 Thank you so much ❤ very very useful for myself master Thank you so much 💓 master

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 роки тому

    மிக சிறப்பு ஐயா

  • @saravanasakthi1257
    @saravanasakthi1257 2 роки тому

    sir its very usefull , cute explanation . very nice.

  • @sathiyarasu
    @sathiyarasu 2 роки тому +1

    Very usefull video sir ,same cctv smps 380r ic pcb i have and last two days i searching for this solution , finally i got from your video ,my smps output is fluctuate, so what components we check !? Primary is ok

  • @user-maha5820
    @user-maha5820 2 роки тому

    அருமை அருமை ஐயா.... நன்றி

  • @mydeenmydeen3125
    @mydeenmydeen3125 2 роки тому

    Ivvalavu nala Enga sir irunthienka super explain sir thank you

  • @mhakeel4137
    @mhakeel4137 Рік тому

    Thanks sir really good explanation
    And I understood what I ask u before

  • @saminathansri4514
    @saminathansri4514 2 роки тому

    அருமை குருஜி

  • @chidambaramravanadasan9249
    @chidambaramravanadasan9249 Рік тому +1

    Crystal clear explanation.Shows your broad practical knowledge.

    • @-leelakrishnan1970
      @-leelakrishnan1970 Рік тому

      Your explanation is very clear
      At every stage of checking,you explain with reasons.

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 роки тому

    Thanks. Keep posting.

  • @nanthakumar8450
    @nanthakumar8450 Рік тому

    அண்ணே நல்லா தெளிவா பாடம் நன்றி

  • @mohamedhilmi3648
    @mohamedhilmi3648 2 роки тому

    நான் இலங்கை யில் இருந்து படித்துக்கொண்டிருக்கின்றேன் நன்றி

  • @rajamoni1
    @rajamoni1 2 роки тому

    very nice explanation sir.

  • @Vijayakumar-ty9rj
    @Vijayakumar-ty9rj 2 місяці тому

    Good excellent.

  • @mohan4697
    @mohan4697 11 місяців тому

    Thanks for ur explaining. very nice sir

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 7 місяців тому

    சிறப்பு ❤

  • @dheenathayalan8762
    @dheenathayalan8762 Рік тому

    Excellent explanation sir

  • @jamesjayakumar3023
    @jamesjayakumar3023 Рік тому

    Sir,very good explanation

  • @mathivannanmathivannan1696
    @mathivannanmathivannan1696 2 роки тому

    Sir மிகவும் சிறப்பாக விளக்கம் மிக்க நன்றி

  • @johndrio803
    @johndrio803 Рік тому

    நன்றி ஐயா ....நல்ல விளக்கம்

  • @sathya8972
    @sathya8972 Рік тому

    Mika thelivaana vilakkam arumai thanks sir

  • @mathankumaran3438
    @mathankumaran3438 10 місяців тому

    Very nice teaching sir thank you

  • @devasigamanip5280
    @devasigamanip5280 2 роки тому

    Thanks for your all explain about the details of smps components and systems I got some knowledge of this circut
    You please give me another simple 6v pover supply thanking you sir

  • @mredoc3699
    @mredoc3699 2 роки тому

    Super video sir, 🙏

  • @parameshkandan1096
    @parameshkandan1096 2 роки тому

    Excellent sir

  • @Rjaffnatech
    @Rjaffnatech 2 роки тому

    அருமையான விளக்கம்சேர்

  • @kannanm1464
    @kannanm1464 2 місяці тому

    Thanks sir nalla puriura mathi sonnika sir

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 2 роки тому

    Super explain sir

  • @RAM-ez4pr
    @RAM-ez4pr Рік тому

    ஐயா உங்களின் பதிவுக்கு நன்றி. MEGGER TEST in CIRCUIT BOARD பற்றி ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @johnmathew2546
    @johnmathew2546 Рік тому

    Thanks for your kind service to the public like me. If voltage is low in output like only 2 or 3volt instead of 12 or 2v. Pls reply or explain.

  • @manvalamkappom5897
    @manvalamkappom5897 Рік тому

    Super explanation sir

  • @mubarakbenu3405
    @mubarakbenu3405 2 роки тому

    sir realy worth for us thank u very much sir

  • @ownvoicequeen1865
    @ownvoicequeen1865 7 місяців тому

    அருமையான விளக்கம்

  • @senthils9726
    @senthils9726 2 роки тому

    Nice expianing sir thank you very must🙏🙏🙏🙏🙏

  • @sathyamoorthymoorthy5057
    @sathyamoorthymoorthy5057 2 роки тому

    Nice explaination

  • @janyshajin2816
    @janyshajin2816 9 місяців тому

    Well explanation sir thank you sir

  • @prakashjigudalur1903
    @prakashjigudalur1903 2 роки тому

    Good information sir.any plan Led tv repair videos starting.

  • @balasubramanid5411
    @balasubramanid5411 2 роки тому +1

    Sir please make a detailed video on Public Address Amplifier circuit

  • @ragupathir4480
    @ragupathir4480 Рік тому

    Very useful sir

  • @smartcontrols982
    @smartcontrols982 2 роки тому

    Sir TL431 replace 12 zenor diode we can identify feedback section fault

  • @rajasekarv5474
    @rajasekarv5474 Рік тому

    thank you sir video well clear sir.

  • @ChandU79299
    @ChandU79299 Місяць тому

    Thank you so much God bless you 🙏

  • @umapathy1237
    @umapathy1237 2 роки тому

    Sir good explain.where ur service center placed.. sir.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому

    Super 💖

  • @user-zr2tk1vr4s
    @user-zr2tk1vr4s 10 місяців тому

    Sir oru doubt rectifier thandi capacitor ku 310 volt correcta iruku next switching IC layum 310 volt irkku but transformer primary la 75 voltage dhan sir varudu which section is complaint please help me sir...

  • @deepamaudios
    @deepamaudios 11 місяців тому

    Super sir, ❤❤❤

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 роки тому

    useful video thanks

  • @Unnikrishnan99-24
    @Unnikrishnan99-24 3 місяці тому

    Sir, I've designed a 24V half-bridge SMPS with an IR2153 IC. I'm getting a 24V output, but when I connect a load, the voltage drops to below half of 24V. What is the problem, and how can I fix it?

  • @sureshmani7677
    @sureshmani7677 2 роки тому

    மிக்க நன்றி ஐயா

  • @HABEEBMOHAMED365
    @HABEEBMOHAMED365 11 місяців тому

    Thank you so much bro.

  • @haridas619
    @haridas619 Рік тому

    I am subscribed

  • @abdulaleem7977
    @abdulaleem7977 2 роки тому

    Very nice

  • @esankanasu9263
    @esankanasu9263 8 місяців тому

    Good morning sir . Electronic basics . Components and it's functions . Related printed books kidaikuna sir

  • @lrbvdigitalsmurugan5436
    @lrbvdigitalsmurugan5436 2 роки тому

    Very very Thanks Sir Murugan from Nellai-5

  • @user-uo2nu9rn6t
    @user-uo2nu9rn6t 4 місяці тому

    மிக்க நன்றிங்க சார்

  • @sundarraj7030
    @sundarraj7030 2 роки тому

    Super sir

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому

    மிக்க நன்றி sir

  • @kandasamyramesh561
    @kandasamyramesh561 Рік тому

    So grate

  • @r.narayanan3542
    @r.narayanan3542 2 роки тому

    very nice👍👍👍👍 sir

  • @balatcode
    @balatcode 2 роки тому

    Hi sir, if transformer damaged, how to change that????

  • @yohannansiby-zw5xf
    @yohannansiby-zw5xf 4 місяці тому

    Sir intha power supply eppsdy veriable resisteruse pannu

  • @devasigamanip5280
    @devasigamanip5280 Рік тому

    Thank you sir for your explanation but I am got more knowledge of what iselectronic

    • @devasigamanip5280
      @devasigamanip5280 Рік тому

      But the details what youare giving that is who knows what iselectronic but me like people not understand . and also your telling this part like TL431.we see your videos with out take videos longer short will you please give what you're doing next video same time you please give me for all your help me lot thank you sir please some knowledge of me like people again thank you sir and sorry this is my request sir

  • @jayakaransugi5133
    @jayakaransugi5133 5 місяців тому

    Thank you🙏🙏🙏... Sir