😱பர்வதமலை அபாயப்பயணம்😰🤯- PARVATHAMALAI HILL COMPLETE TOUR GUIDE | THIRUVANNAMALAI | IMAX MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @imaxmedia
    @imaxmedia  Рік тому +136

    Kondarangi malai Tamil - ua-cam.com/video/xaWBeDasOOY/v-deo.html

  • @BhavaniKannanChennai
    @BhavaniKannanChennai Рік тому +281

    Really bro. . தம்பி நான் ஒரு மாற்றுத்திறனாளி. நான் நெனச்சா கூட வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு இடங்களுக்கு 10 அடிக்கூட சொல்ல முடியாது ஆனால் உன்னுடைய வீடியோக்கள் நானே சென்று வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. வாழ்க வளமுடன் இறைவன் அருள் உனக்கு நிறைய கிடைக்கட்டும்....

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +15

      நன்றி அக்கா

    • @VelkumarJothi
      @VelkumarJothi Рік тому +4

      ❤❤❤

    • @TravelWithJaga2.0
      @TravelWithJaga2.0 8 місяців тому +4

      Hear touching moment

    • @ramsviews5169
      @ramsviews5169 8 місяців тому +1

      Super 👍

    • @ashokkavitha9381
      @ashokkavitha9381 7 місяців тому +1

      வாங்க அண்ணா நான் உங்களை கூட்டிட்டு போறேன் அந்த சிவன் ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு

  • @gomathipalani9588
    @gomathipalani9588 Рік тому +36

    இந்த தம்பி மிக தெளிவாக பர்வதமலைக்கு சென்று கொண்டுவழி சொல்லி ஒவ்வொன்றை பற்றி அழகாக கூறுகிறார். பத்திரமாக சென்று வாங்க தம்பி கடவுள் அருள் கிடைக்கடும் நாங்களும் உனக்கு பிராந்தியத்தனை செய்கிறோம்

  • @Gparamasivam-eg2fo
    @Gparamasivam-eg2fo Рік тому +113

    உங்கள் வீடியே பார்த்தது பர்வத மலைக்கு நேரில் சென்ற அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள்

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +2

      🙏🙏

    • @prabhajpsamy6397
      @prabhajpsamy6397 Рік тому

      ❤🎉

    • @sar1511
      @sar1511 Рік тому +1

      ஏறி பாருங்க இன்னும் சந்தோஷமா இருக்கும்

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 Рік тому +81

    அந்த மலைக்கு சென்று வந்திருக்கிறேன் மிகவும் அதிக ஆற்றல்வாய்ந்த மலை மலை ஏறுவது மகிழ்ச்சி நிறைந்த பயணமாக இருந்தது இரவு அங்கேயே தங்கி விட்டோம் கவலை மன அழுத்தம் எல்லாம் நீங்கி மனம் அமைதி பெற்றது அங்கே நன்றி

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +4

      👌

    • @muthuvelmurugan184
      @muthuvelmurugan184 Рік тому +1

      எவ்வளவு நேரம் பிடிக்கும் ஞெமேலே செல்ல..

    • @allformylife5964
      @allformylife5964 10 місяців тому

      Same feeling to stay for 1 week

    • @allformylife5964
      @allformylife5964 10 місяців тому

      ​@@muthuvelmurugan184 4 hours

    • @renugadevisrinivasan9571
      @renugadevisrinivasan9571 8 місяців тому

      தம்பி ரொம்ப நல்லா இருக்கு மழை நாங்க ஏற முடியாது இருந்தாலும் போக நான் ட்ரை பண்றேன் நீங்க வாழ்க பல வருடம் இது மாதிரி நிறைய மழைக்கு போய் எங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் காட்டுங்க நாங்க சப்ஸ்கிரைப் பண்ணிருக்கோம் தேங்க்யூ

  • @nagarajan5027
    @nagarajan5027 Рік тому +88

    சாதரணமாக நடந்து மலை ஏறுவது மிகவும் கடினம். இதில் ஷூட் செய்துகொண்டு, வாய்ஸ் ரெகார்ட் செய்துகொண்டு மலை ஏறிய உங்கள் அனுபவத்தை கண்டு வியந்தேன். என் போன்ற வயதானவர்களுக்கு, மலை ஏறி இறைவனை தரிசனம் செய்த உணர்வு ஏற்பட்டது. மகிழ்ச்சி
    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @prasannasanjeevi5436
    @prasannasanjeevi5436 Рік тому +19

    மிக அருமையாக உள்ளது வீடியோ....🙏🙏 எல்லாம் ஓகே தம்பி சாமி கும்பிட போகும்போது இறைவனின் சிந்தனையும் இயற்கையின் சிந்தனையும் இருக்க வேண்டும்...... பிரபாஸ் தமன்னா சிந்தனை இருக்கக் கூடாது.... கீழ விழுந்தால் என்ற சிந்தனையும் இருக்கக் கூடாது 🙏🙏🙏

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +3

      சரி அண்ணா 🙏

  • @arulprakash6128
    @arulprakash6128 Рік тому +52

    இந்த உயரமான செங்குத்தான மலையில் தனி மனிதராக ஏருவதே மிகவும் சிரமமும் என்று இருக்கும் பொழுது இந்த மலை மேல் சமன் செய்து கோவில் எப்படி கட்டுமானம் செய்து இருப்பார்கள் ...இந்த மலையில் எப்படி சாலை மற்றும் பாதைகள் உருவாக்கி இருப்பார்கள்...நினைக்கும் பொழுதுதே அச்சிரியமாக உள்ளது...எல்லாம் ஈசன் அருள்..உண்மையில் ஒரு திக் தில் திகில் மற்றும் புனித பயணம்..

    • @SriniVasan-lz5ut
      @SriniVasan-lz5ut Рік тому

      அரசாங்கம் நெகிழி மற்றும் குப்பை ஆகக்கூடிய பொருட்களை மலை அடிவாரத்திலே தவிர்க்க வேண்டும்

    • @nithyak1316
      @nithyak1316 4 місяці тому +1

      Thaniya alunga vachi koviluku Elam kondu pogala sivanai parkavanthavanga avangalala mudinja alavuku elame konjam konjama kondu ponom

  • @sujithssujiths9801
    @sujithssujiths9801 Рік тому +458

    நடந்து வரும் பொழுதே நமக்கு இப்படி மூச்சு வாங்குது அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் மலை மேலே படிகள் கட்டியவர்கள் எப்படி இது சாத்தியம் எல்லாம் அந்த ஈசன் அருள் ஓம் நமச்சிவாயா🙏🕉🌄📿

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +13

      👌

    • @swethapriya4781
      @swethapriya4781 Рік тому +15

      Antha koil a katnavangala nenachi paarunga

    • @kavi7782
      @kavi7782 Рік тому +10

      அங்க கடைகள் வச்சிருக்கவங்க எப்படி எல்லா பொருளும் எடுத்துட்டு போவாங்க ரொம்ப கஷ்டமா இருக்கும்

    • @sakthivelr8420
      @sakthivelr8420 Рік тому +1

      8🙏

    • @mohanzbz1388
      @mohanzbz1388 Рік тому +1

      அங்கு கடைகள் எதுவும் கிடையாது

  • @mailsathish8
    @mailsathish8 Рік тому +22

    🌺🙏🔱 ஓம் நமசிவாய 🔱🌺🌸🌼
    மிக அருமையான பதிவு , வாழ்க வளமுடன் 🌱🌿🌳

  • @sujathadurairaj5433
    @sujathadurairaj5433 Рік тому +13

    நன்றி, மிக்க நன்றி bro, போக முடியாமல் (உடல்நிலை) உள்ளவர்களுக்கு உங்கள் video ஒரு வரப்பிரசாதம், உங்கள் முயற்சி தொடர வாழ்த்துகிறோம். ஓம் நமசிவாய 🙏

  • @nashimanashima9376
    @nashimanashima9376 Рік тому +53

    தம்பி நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க அதுக்காகவே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்

  • @raghunathb4373
    @raghunathb4373 Рік тому +39

    After seeing your video I climbed thavalageereswarar hill near vandavasi. It took 40 mts to climb. I'm 63 years young. Thanks for your lovely video

  • @mathanmohan5832
    @mathanmohan5832 Рік тому +13

    வணக்கம் காஞ்சி ஜெ. மதன் மோகன் நாங்கள் நண்பர்கள் 1995 ஆம் வருடம் பருவதமலை சென்று வந்தோம் இப்போது உங்கள் வீடியோவில் பருவதமலை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்👍 அன்புடன்

  • @gangas6529
    @gangas6529 Рік тому +32

    நேரில் பார்த்த திருப்தி, உன் வீடியோ காட்சிகள் பார்த்த அனைவருக்கும் இருக்கும்.நீ நல்லா இருக்கணும்.நீ நீடோடி வாழணும்.வாழ்க வளமுடன்.🙏👏❤️❤️❤️

  • @Kavikani-x4n
    @Kavikani-x4n Рік тому +4

    நேரில் சென்ற அனுபவத்தை தந்தது .என்னால் நேரில் செல்லவே முடியாது அதற்கான பாக்கியம் இல்லை .இந்த வீடியோ மூலம் நேரில் சிவபெருமானை தரிசனம் செய்த திருப்தி கிடைத்து மிக்க சந்தோசம் மிக்க நன்றி.ஒம் நமச்சிவாய .🙏🙏🙏🙏🙏

  • @maaransview4435
    @maaransview4435 Рік тому +66

    மலையின் மேல் இந்த கோவிலை கட்டுவதற்கு கட்டுமானப் பொருட்கள் மற்றும் தண்ணீர் இவைகளை எல்லாம் எப்படி கொண்டு சென்று இருப்பார்கள் நினைக்கும் என்று நினைக்கும் போதே வியப்பாக இருக்கிறது...
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர்
      @கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர் Рік тому +7

      மேலே கோயிலுக்குச் செல்லும் எல்லோரும் தங்களால் இயன்ற அளவு ஒரு செங்கல் அல்லது இரண்டு செங்கள் ஒரு சிறிய பை மண்
      ஒரு சிறிய பை சிமெண்ட்
      இப்படிக் கொண்டு சேர்த்துக்கட்டப்பட்டக் கோயிலாகும்
      Yes

    • @SudhaSudha-xo6th
      @SudhaSudha-xo6th Рік тому

      @@கணஜோதிடர்கணஜோதிடர்கணஜோதிடர் Lo 9 OK

    • @adhavan2009
      @adhavan2009 2 місяці тому

      ஒரு தடவை இடி விழுந்து கோவில் சேதம் ஆகிய விட்டது

  • @ananthapuramsulur2890
    @ananthapuramsulur2890 Рік тому +4

    என்பெயர் பர்வதம் 55 வயது இப்போதுதான் உங்கள் தயவால் இந்தமலையை பார்க்கும் புண்யம் கிடைத்தது மகனே என் செல்வமே நீ நீடூடிவாழ வேண்டும்பா.👌👌👌💐💐💐👍

  • @sridevi6820
    @sridevi6820 Рік тому +4

    அழகான அற்புதமான மலை இதைப் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அதே சமயம் பயமாகவும் உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி நன்றி நன்றி

  • @KarthikeyanJayabal
    @KarthikeyanJayabal Рік тому +7

    நண்பா இந்த வீடியோவை இன்றுதான் பார்த்தேன். மிகவும் அருமை. எனக்கும் சிவனருள் கிடைக்க வேண்டுகிறேன்.💐🙏👍👌

  • @r.revathi2949
    @r.revathi2949 Рік тому +13

    பர்வதமலைக்கு என் போன்ற வயதானவர்கள் போக முடியாது தம்பி
    மிக அழகான எல்லா இடங்களையும் காட்டினீர்கள்
    மிகவும் நன்றி 🙏
    தங்களின் நகைச்சுவையான பேச்சு மிகவும் அருமை 😊
    தோ கிலோமீட்டர் னு நீங்கள் சொல்லும் போது சிரிப்பு தான் வந்தது 😂
    வீடியோ நல்லா வரனும் னு ரொம்ப ரிஸ்க் எடுத்து வீடியோ எடுத்து இருக்கீங்க ❤
    பாத்து பத்திரமா வீடியோ எடுங்கள் ❤
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ♥️
    எனது மனமார்ந்த நன்றிகள் ❤
    வாழ்க வளமுடன் ♥️

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy Рік тому +19

    மறக்கமுடியாத அனுபவம் போன வாரம் போன செம்ம மழை, காத்து 😢அதுவும் கடப்பாறை பாறை அய்யோ அல்லு விட்டுருச்சி😢 ஆனால் சாமி பார்த்ததுக்கு அப்பறம் மனசு நிம்மதி ஆச்சி.❤

    • @harishbabu1474
      @harishbabu1474 Рік тому

      எவ்ளோ நேரம் ஆகும் மேலே ஏறுவதற்கு....

  • @dhanasekar.ddhanasekar.d3383
    @dhanasekar.ddhanasekar.d3383 Рік тому +9

    உங்கள் வீடியோ அருமை அதுவும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவு பற்றிய பேசியது மிகவும் அருமையாக உள்ளது தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் நீர் வளத்தை பாதுகாப்போம் வாழ்க வளமுடன் ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநாதர் வாழ்க வாழ்க ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @Perception65
    @Perception65 2 роки тому +59

    Lord Siva Giving you lots of health and wealth and happiness bro🥰🤩😍

  • @madhialagank9615
    @madhialagank9615 Рік тому +6

    பர்வதமலை அழகு அருமையாக இருக்கிறது...
    மலைக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்...
    வாழ்த்துக்கள் தம்பி...

  • @gunapriyar386
    @gunapriyar386 2 роки тому +22

    u will get unbelievable experience in this temple. Super bro. I have gone almost 8 times to this temple. Romba positiveana vibrations neenga feel panna mudiyum.

    • @imaxmedia
      @imaxmedia  2 роки тому +1

      Yes👌👌

    • @MrAravind58
      @MrAravind58 Рік тому

      I have also gone 8 times very good positive energy Shivan is there

    • @romeocute8596
      @romeocute8596 Рік тому

      All days opena

    • @ShanKeerthana
      @ShanKeerthana Рік тому

      ​@@romeocute8596s bro... But rainy season la poga venam romba stones lam vazhukum

    • @harishbabu1474
      @harishbabu1474 Рік тому +1

      @@MrAravind58 எவ்ளோ நேரம் ஆகும் மேலே ஏறுவதற்கு

  • @vigneshpandi6830
    @vigneshpandi6830 Рік тому +17

    உங்கள் வீடியோ பார்த்து விட்டு இரு தினங்களுக்கு முன்பு பருவதமலை சென்று வந்தேன்...அருமை ..1263 படிகள், பாறை பாதைகள்,கடப்பாரை மலை,கோவில் உள்ள ஆகாய மலை என அனைத்தும் அருமை...மனதில் மிக அதிக தைரியம் உள்ளவர்கள் மட்டும் வரவும்..கடப்பாரை பாறை மிக கடினம்...
    அதையும் மிக சென்றால் உண்மையாவே நாம் சிவனின் அருளை பெறலாம்....

  • @vkajithvenkat
    @vkajithvenkat Рік тому +5

    Superb bro, அருமையான நேரில் கண்ட அனுபவம் ப்ரோ. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் நண்பரே 🙏👍

  • @rajentranvlogs6662
    @rajentranvlogs6662 Рік тому +5

    உண்மையிலே அருமையா இருக்கு நானும் உங்க கூடவே கோயிலுக்கு வந்த ஃபீலிங் இருக்கு 👍🏻

  • @lakshmiganeshan9522
    @lakshmiganeshan9522 Рік тому +8

    You bought back my awesome experiences of me going to this temple 10 years ago ❤

  • @sandhiyag-iz2wh
    @sandhiyag-iz2wh Рік тому +10

    Nanum prauvatha malai poitu vantha vera level feel sathiyama solren God is love 🙏om nama sivaya🙏🕉️

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 Рік тому +14

    Lately I am addicted to your hill trips. Actually I am envious 🙂
    But please take utter care keeping your loved ones in mind and proceed safely. Even if your mind tells it is riskier listen to your inner heart and mind and stay away from stepping on dangerously low rocks. Like I said you can afford to lose your high end camera but not your life! Therefore enjoy and at the same time be wise to make smart choices. Good luck thambi.

  • @sabarivlogs9315
    @sabarivlogs9315 Рік тому +10

    பர்வதமலை அழகான மலை ப்ரோ, அருமையான இயற்க்கை காட்சி 😍

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Рік тому +26

    தம்பி கோவிலை அடைந்த சந்தோசம் எனக்கு சிலிர்த்து கண்ணீரே வந்துவிட்டது.இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று பலபல வருடங்களாக ஆசையிருந்தது ஆனால் வீடியோ பார்த்தபிரகு பயமாக இருக்கிறது..எங்களை மேலே அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @mohanasubramaniyan8777
    @mohanasubramaniyan8777 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு மனமார்ந்த நன்றி சகோதரரே ❤❤❤❤❤❤❤❤❤ நிண்ட நாள் ஆசை ஆனால் என்னால் போக முடியவில்லை ஆனால் இன்று சென்று வந்தது போல் இருந்தது கோடன கோடி நன்றி🙏🙏🙏🙏🙏

  • @smalarkodi9902
    @smalarkodi9902 Рік тому +10

    சொல்ல வார்த்தை இல்ல
    அற்புதம்
    வாழ்க வளமுடன்

  • @mithilasartdreamofpainting1283

    Brother ...intha video va smart class la enga tution la potanga ....awesome !Nanga students ellarume periya screen la fulla intha video va pathom...

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +1

      Woow kekavay happya irukku

  • @ilayaraniv9389
    @ilayaraniv9389 Рік тому

    உண்மையிலே உங்களுடைய இந்த விட முயற்சி மிகவும் அருமை சகோ இவளவோ பேர் இந்த இடத்த பாக்க முடியலன்னு நினைச்சி இருப்பாங்க உங்கள நிறைய சிவன் பக்தர்களுக்கு இந்த தரிசனம் கிடைத்து இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ddilipkumar3330
    @ddilipkumar3330 4 місяці тому +7

    சிவன் அருளால் சதுரகிரி 3 முறையும்,பர்வத மலைக்கு 2 முறையும்,வெள்ளியங்கிரி மலை 4 முறையும் சென்று வந்தேன் ஓம் நமசிவாய ....

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 3 місяці тому

      எனக்கு ஒரு சந்தேகம் பருவத மலை கடினமா? சதுரகிரி கடினமா?

    • @ddilipkumar3330
      @ddilipkumar3330 3 місяці тому

      @@sarumathisarumathi853 பர்வத மலைக்கு

    • @sarumathisarumathi853
      @sarumathisarumathi853 3 місяці тому

      @@ddilipkumar3330 பர்வத மலையா?😱

  • @PrasanthPrasanth-ep1pc
    @PrasanthPrasanth-ep1pc Рік тому +6

    அண்ணா நா பருவதமலைக்கு சென்று ஒரு வருடம் ஆகுது. இந்த வருடமும் போகணும்னு நெனச்ச ஆன போக முடியல, நா ஒங்க வீடியோவப் பாற்த்ததும் நானே அங்க சென்று! மலையில ஏரி சிவபெருமனை வணங்குன மாதிரி இருந்தது மிக்க நன்றி அண்ணா ⛰️🌎🏞️👌🤝

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +1

      🤝🤝thank you thambi.

  • @vidzlax
    @vidzlax Рік тому +5

    Thank you so much ji for bringing us videos of such sacred places. If not for your daring effort and videos we will not have visual treat of divine mountain! Om Nama Sivaya!!

  • @MohammedJerina-jl5jd
    @MohammedJerina-jl5jd Рік тому +1

    வேற லெவல் ப்ரோ👍💯📔🍦🕶️🙋🤼🎂🎉🎈🎊🇮🇳🤠🌃🌄👬😎🦸❤️🦁💫🙂🤩😘🐯🙏🌅

  • @worldwidebgm6260
    @worldwidebgm6260 Рік тому +4

    Really awesome bro... Na girivalam poi irukken but malai mela yera mudiyala, kandippa life la oru time poidanum...

  • @ShenbagaSelvi-hy7nd
    @ShenbagaSelvi-hy7nd 11 місяців тому

    தம்பியும் முதல் முறையாக பார்க்க முடியாத பல அற்புத பயணங்களை தங்களின் மூலமாக பார்த்தோம் மிக்க மகிழ்ச்சி உங்கள் பயணம் வாழ்க வளமுடன்

  • @yuvaraja8500
    @yuvaraja8500 Рік тому +2

    சிவனின் அருள் உங்களிடம் இருக்கிறது....
    ❤❤❤❤❤❤

  • @shuba1981
    @shuba1981 8 місяців тому +1

    Wonderful effort... you're awesome. Continue doing many more such successful vlogs... May god bless you with good health to do more wonderful trips.
    Appreciate your attitude to keep the environment plastic free!

  • @faziloffl
    @faziloffl Рік тому +11

    Two Times I'll Go Heavenly Feel❤️🌴

  • @kumaresanpremm3522
    @kumaresanpremm3522 Рік тому

    Just now dhan PARVADHAMALAI yeri erungunen. U r the inspiration for me buddy. Thank u..

  • @vatsalaa1983
    @vatsalaa1983 Рік тому +7

    A beautiful video I thoroughly enjoyed till the end, truly felt like I walked the entire journey, great effort from IMAX media, keep it going.

  • @sriparameswari.p5354
    @sriparameswari.p5354 2 місяці тому +2

    Super gaa romba azhgaa sonigaa eanakum paruvatha malaiku ponum nu asa but eapo unga video pathathum romba arvamaa eruku kandippa poven ✨

  • @mohanviha1892
    @mohanviha1892 9 місяців тому +3

    முதன் முதலாக சென்று, மண் கற்கள் மேலே கொண்டு சென்று கோவில் கட்டியவர்களுக்கு மிக மிக நன்றி,

  • @thavamanigthavamanig7692
    @thavamanigthavamanig7692 2 місяці тому +1

    Veralavel. Video. Anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @perumalg5327
    @perumalg5327 Рік тому +18

    எங்கள் ஊர் பர்வத மலை

  • @arunmass1208
    @arunmass1208 Рік тому +1

    Magizhchi Bro 👌👍 Vazhga Valamudan 😊 Om Nama Sivaya Vazhga 🕉️🙏 Paruvadha Malai Malliga Arjuneswara Vazhga 🕉️🙏😊

  • @nandhinirex6388
    @nandhinirex6388 2 роки тому +21

    Super bro,waiting for sathuragiri and velaiyangiri video bro....really nice to watch the hill experience bro...

    • @imaxmedia
      @imaxmedia  2 роки тому +1

      Thank you sister for your big support seekramay video panni podrom..🙏🙏

  • @BalaMurugan-fu7cb
    @BalaMurugan-fu7cb 8 місяців тому +1

    Super very good keep it up Nanba

  • @benniejones1603
    @benniejones1603 Рік тому +4

    36:25 andha malikkum apo irukka andha climate um vera level....... amazing vlog 🔥🔥

  • @rrajesz
    @rrajesz Рік тому +1

    அருமையான ஆன்மிக பயணம். வீடியோ மற்றும் தகவல் சூப்பர்

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 Рік тому +6

    Don't worries bro all the best in your journey.Don't say kastam.Lord Shiva in you.

  • @Suthamahendran-wo4id
    @Suthamahendran-wo4id 4 місяці тому

    தம்பி நீங்கள்
    செல்வது பார்த்தாலே பயமா இருக்கு சிவன் அருள் புரியட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @shraddhasaburi8627
    @shraddhasaburi8627 Рік тому +7

    Nowadays there are lots of useless UA-cam content, your content is super. You deserve many more subscribers and much more views. Lord Shiva bless you🙏

  • @devendranp2493
    @devendranp2493 Рік тому +2

    Kampala paitovantha Mathieu erukku 😮😮 😊 super video good

  • @SongSter-Thiyagu
    @SongSter-Thiyagu Рік тому +3

    Romba Alaga explain pannenga bro 👏👏👏 kandipa shivan na pakka pove thank u so much 🙌

  • @krishikajagan9801
    @krishikajagan9801 Рік тому

    Nejamavey soldran yellarum sonnanga parvadha malai yeravey mudiyathuthu, nu but unga video pathathum, Enaku yepo pogaporom nu thonuthu , hearts off bro ❤❤

  • @vasunttfshimoga
    @vasunttfshimoga Рік тому +3

    Thanks for the detailed video. Helped to know the hill and my trekking very smooth😊

  • @Ravikumar-kn7zp
    @Ravikumar-kn7zp Рік тому +2

    Just yesterday I completed Velliyangiri hills...morning say your video...very nice and will soon come to parvatha malai.Nice video bro

  • @kshanthi3505
    @kshanthi3505 Рік тому +3

    Super pa.your adventures were wonderful to watch.. thank you very much for showing me that shivan temple...because I am already fifty years old lady so I am not able to climb that mountain..... .God bless you my child.....thank you..

  • @jyasotha2133
    @jyasotha2133 2 місяці тому

    உங்க வீடியோ மூலம் பர்வத மலை நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி தம்பி.இறை அருள் உடன்நல்லாயிரு குட்டிம்மா.ஓம் நமசிவாயா

  • @varshaharvish5620
    @varshaharvish5620 Рік тому +5

    Semma thrill ah irukkum...15tn times yeri irukean....

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      Super👌👌

    • @tonyjohnson3155
      @tonyjohnson3155 6 місяців тому

      Itha mathiri greenary pakaruthukk ethu month eranam??

  • @jinkulikutty7062
    @jinkulikutty7062 Місяць тому

    அருமை நண்பா,video
    பாத்ததுக்கே மனசுக்கு நிம்மதியா இருக்கு 😇😊🙂👌👌

  • @rajkumarnamajaya852
    @rajkumarnamajaya852 2 роки тому +5

    Sathiyama vera level 🔥🔥🔥🔥

  • @veemaas5856
    @veemaas5856 Рік тому +1

    மிக அருமை நண்பரே. ஆன்மீக பயணம் சென்று வந்தது போல் இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள். சின்ன ஒரு கருத்து நண்பரே இடை இடையே நீங்கள் கீழே விழுந்தால் அப்படிங்கற வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 7 місяців тому

    sema sema super video. one of the best videos in youtube and of the ones i watched. your effort is much appreciated for such excellent coverage of all spots..
    💯

  • @reshmabalaji
    @reshmabalaji Рік тому +3

    Anna ninga romba jolly aana type irukinga 🥰🥰🥰🥰🥰

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      Thank you sister🙏🙏😃

  • @shankzblue
    @shankzblue 5 місяців тому

    ஒருவரைப்போல 7 பேர்னு சொல்லுவாங்க தம்பி நீங்க பார்க்க என்னுடைய தம்பி போலவே அச்சிஅசலாக இருக்கிறீங்க ❤❤❤❤ கதை பேச்சு body language கூட அப்பிடியே இருக்கு…
    I like your video ❤❤❤ அழகான அளவான கதை ,தெளிவான விளக்கம் .. அருமை ❤❤❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் .. கடவுள் ஆசீர்வாதம் எப்பவும் கூட இருகட்டும் …

  • @mr.tharan6762
    @mr.tharan6762 2 роки тому +9

    Anna video kandi romba kastam patu shoot panringa ana atha neege ore videolaye upload panringana athuvum 30 mins kita iruku ithunala audience avalova paka interst irukathuuu na part1 part2 nu mudunja alavuku podunga na new subscriber kidaika kooda vaipu iruku....aprm neega entha alavuku video ku kastapaduringaloo antha alavuku utkanthu yosingana thumbnail ku innum attractive try panugana thumbnail athu thana oru channel mela kondu pogum...Nala panugana safe journey ❤️❤️❤️

    • @imaxmedia
      @imaxmedia  2 роки тому +2

      Kandipa.. inimay yedukura video va part 1 part 2 va podrea.. thanks nanba.. video pathu camment pannathukku😍🙏🙏

    • @mr.tharan6762
      @mr.tharan6762 2 роки тому +1

      @@imaxmedia 🙂❤️

  • @JananiJanani-qv9jb
    @JananiJanani-qv9jb Рік тому +1

    Super ana oru vishayam ...antha Malaya pakeathuku romba santhosham ana nenga avalo tooram time eduthu unga energy ya potu entha video va makkal kitta sethutinha gud vera level keep rock...👌😊

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      Thank you sister 🙏🙏🙏

  • @kgokulesh495
    @kgokulesh495 Рік тому +6

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏

  • @srigow2852
    @srigow2852 5 місяців тому

    ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமஹா 🙏🌺🌸🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் ரொம்ப ரொம்ப நன்றி தம்பி

  • @gunal-s8772
    @gunal-s8772 Рік тому +5

    Nalla video bro ❤️ Tiruvannamalai series poduga

  • @A.ambikaA.ambika-t6h
    @A.ambikaA.ambika-t6h 8 місяців тому

    Namma la mudiyum ninaicha nalla padiya erividalam sivan samiyen sakthi mattum alla arul vakkum athigam thaan 🙏🙏🙏 ❤️ enaku 20 age la entha kovilu poitu varen 2014 la thaan first trip jolleya erukum vera level my dear kadavul 👌👌👍👍

  • @sumamari1286
    @sumamari1286 2 роки тому +6

    28:13 visual treat

  • @Melophile09
    @Melophile09 Рік тому

    தம்பி அற்புதமான வீடியோ. நானே நேரிடையாக மேலே ஏறியதைப் போல் ஒரு உணர்வு. மிக்க நன்றி தம்பி. எனக்கு நீண்ட நாள் ஆசை. ஆனால் இனிமேல் என்னால் ஏறமுடியாது. காரணம் எனது வலது கால் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் உன்னால் நான் மலை உச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த புன்னியம் உனக்கே சேரும் தம்பி. மனம்னிறைந்த நன்றிகளும், வாழ்த்துகளும் தம்பி. கவிஞர் க.மணிஎழிலன், பதிப்பாசிரியர் - மலர்க்கண்ணன் பதிப்பகம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    அருமையான ஆன்மீக பயணம்👌
    ஓம் நமசிவாய🔥 சிவாயநம

  • @PriyaRaja-zk7jj
    @PriyaRaja-zk7jj 6 місяців тому

    Parvathamalai ki family poirugom. Where where level feeling. Life marakka mudiyathu momentum parvathamalai punarutthan bro❤❤❤❤❤❤

  • @vinovino1944
    @vinovino1944 Рік тому +3

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @dfgdghu-et8ik
    @dfgdghu-et8ik Рік тому +2

    அருமை
    உங்களுடனே என்னுடைய பயணமும் இருந்தது நண்பனே
    திரும்பி பார்த்திருந்தால் வருவது தெரிந்திருக்கும்.
    ஓம் நமச்சிவாய

  • @jmver.8331
    @jmver.8331 Рік тому +19

    You made us experiencing an adventures journey. Nice video and drone view really made us feel flying in helicopter. We family members watched your video through smart tv. Really enjoyed a lot .🙏🇮🇳 May God Bless You. Hats off to your bravery and at the same time, be very careful while doing adventures. All the best.

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      Thank you so much brother🙏😍😍😍😍😍 keep supporting us

    • @srividhyav9960
      @srividhyav9960 Рік тому +1

      First i watch your video in smart tv my son really enjoying your adventure journey

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      @@srividhyav9960 thank you so much sister🙏🙏

  • @govindaswamythanthanee9147
    @govindaswamythanthanee9147 Рік тому

    மிக்க நன்றி தம்பி. உங்கள் மூலமாக நானும் சாமியை கும்பித்தேன். ஓம் நமசிவாய. உங்களுடைய முயற்சிக்கு பாராத்துக்கள்👍. 🙏🙏🙏🙏🙏

  • @pranavreacts
    @pranavreacts Рік тому +3

    Om Namah Shivay

  • @bhaskarbaski8585
    @bhaskarbaski8585 Рік тому +1

    Thambi mikka maghizhchi.... kodana kodi nandri.... Engall Anaivarayum thangal video moolamaga kooti sendramaikku nandri thambi..... ungaludaya annaithu muyarchigallum melum melum vettriAdaindhu padi padiyaga..... pugazhin uchikku sellla manamarndha vazhthukkal..... "ஓம்நமசிவாய".......🙏🙏💐💐

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @ஈசன்மகள்-ன1ள

    ஆனந்தமான பயணம் ...பர்வதமலை பயணம் ....நாம் நடக்காமல் சர்வேஸ்வரனே தாங்கி செல்வார் ...பயம் நீங்க பைரவர் உடன் வருவார் ....பக்தியுடன் சிவநாமம் சொல்லி கொண்டே ஏறினால்

  • @sarojamaryanne5167
    @sarojamaryanne5167 Рік тому +2

    Thank you a million times for showing us this wonderful temple on top of the hill and the adventures and dangerous hike up there, as you said, think of Lord Shivan and you can reach to the top.
    Congratulations!
    Love from Malaysia.

  • @haripriya88it
    @haripriya88it Рік тому +3

    It gives a visual experience and feeling of as if I am traveling to the place, excellent videography..

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому +1

      Thank you sister 🙏🙏🙏🙏

  • @SakthivelSakthivel-c3t
    @SakthivelSakthivel-c3t 3 дні тому

    ஓம் நமசிவாய நீங்க நல்லபடியா எழுதுவீங்க ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☘️☘️☘️☘️🍀🍀🍀🍀🍀🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🪻🪻🪻🌻🌹💐🥀🌺🌷🪷🌸💮🏵️🌿🌱🌾🌲🪵🌫️🌄🌅🙈🙉🙊🐦

  • @geethanagarajan7420
    @geethanagarajan7420 Рік тому +4

    Great video bro. I like the way you're inmitating bear Grylls.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому

    அற்புதம். நாமே நன்னீராட்டி பூசை செய்யலாம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி.
    நம் கோவில்களையும் கோவிலுக்கு செல்லும் பாதைகளையும் நாம் அசுத்தம் செய்யாமல் சுத்தமாக வைத்திருக்க பக்தர்கள் உதவ வேண்டும். மற்றவர்களுக்கும் இது பற்றி கூறவேண்டும்.‌

  • @simplyjay7745
    @simplyjay7745 Рік тому +8

    Sema moment at 28:00

  • @vanmathijayachandran
    @vanmathijayachandran Рік тому +1

    சிவாயநம. தம்பி மிகவும் சிரமப்பட்டு அருமையாக வீடியோ எடுத்துள்ளீர்கள். அற்புதம். வாழ்த்துகள். எங்கள் பர்வத மலை யாத்திரையை நினைவுபடுத்திக் கொண்டேன். மிக்க நன்றி🙏.
    ஆனால் நிறைய எதிர்மறை சொற்களை பயன்படுத்தி உள்ளதை தவிர்க்கலாமே. எனினும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்.

    • @imaxmedia
      @imaxmedia  Рік тому

      நன்றி அக்கா 🙏🙏

  • @harirajendranmahalingam5563
    @harirajendranmahalingam5563 Рік тому +12

    அற்புதமான தமிழகத்தை வட இந்தியர்களிடம் கொடுத்துவிடாதீர்கள், ஈழத்தில் சிங்களவனிடம் பறிபோனது போல்.

    • @gillisuresh2343
      @gillisuresh2343 Рік тому

      வட இந்தியர்கள் அப்படின்னு நீயே இந்திரன் சொல்லிட்ட அப்புறம் என்னடா தமிழ் வட இந்தியன்டு போதும் உனக்கு டேய் நீ தமிழனா வெண்ண சுத்த தமிழ்ல பேசுற லூசு ஹரி ராஜேந்திரன் மகாலிங்கம் இதுல என்னடா உனக்கு தமிழ் இருக்கு நீ என்ன தல வட இந்தியனுக்கு வித்துட்ட

    • @HumbleRaja1979
      @HumbleRaja1979 Рік тому

      இங்கே எல்லா கோவிலையும் இடிக்கும் அவலம் இங்கே மட்டும்தான் நடக்கும் இதில் vadekken அவன இருந்தால்.ஒரு கோவில் எடிக்கபட்டுறுக்கது...