4:21 எங்க ஊரு தாமரைகரை பர்கூர் #வனதேவதை மாலை மற்றும் இரவில் யானை நடமாட்டம் உண்டு எல்லோரும் வாருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வனத்தில் வீசியெறிய வேண்டாம்.
பன்றிமலை எங்கள் ஊர் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமை படுகிறேன் நண்பரே நன்றி சகோதரரே எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழி தருமத்துப்பட்டி அடிவாரத்தில் இருந்து எங்கள் பன்றிமலைக்கு வரலாம் நண்பர்களே☝️❤❤❤❤🌹🌹🥰🥰🥰💐💐💐🤝
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து கீழ்குந்தா முள்ளி வழியாக ஊட்டிக்கு ஒரு வழி இருக்கிறது இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. வனத்துறை சார்பில் பரளிகாடு சுற்றுலா இருக்கிறது.
மலைகள் இருப்பதால்தான் நில அதிர்வை குறைத்து நிலநடுக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.... தமிழ்நாட்டில் நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருப்பதை பார்க்கலாம்
@@kirubakaran3932 ஏன்டாப்பா 72 ட 70 என்று கூறி உள்ளார் பாவம் விட்டுப்பா. நானும் சேலம் பக்கம் தான்.1967 ல் ஏற்காடு மருத்துவமனையில் ஒறாண்டு பனியாற்றினேன். கொல்லிமலை செல்ல சேலம்-ராசிபுரம்-காலப்ப நாய்க்கன்பட்டி கொல்லிமலை செல்ல லாம்.2005 ல் பஸ்ஸிலும் பைக்கிலும் சென்றுள்ளேன்.ஆகாய கங்கை காண இரங்கி ஏறுவது செங்குத்து படி கடினம். இதே போல் மேட்டூர் மாதேஸ்வரன் மலை செல்வது பழநி- கொடைக்கானல் திண்டுக்கல் செம்பட்டி- கொடைக்கானல் . நன்றாக இருக்கும்.
பச்சை மலை. 12 வருடங்கள் அதன் அடிவாரத்தில் விவசாயம் செய்த நினைவுகள். மலையாளப்பட்டி ஆறு கூட்டு மருதையாறு கோரையாறு மறக்க முடியாத அனுபவம். வடகிழக்கு பருவமழை காலம் கனவுலோகம் போன்ற உணர்வை உண்டாக்கும்.
நம்ம தமிழ்நாடு 👍👍💖💖💖
4:21 எங்க ஊரு தாமரைகரை பர்கூர் #வனதேவதை மாலை மற்றும் இரவில்
யானை நடமாட்டம் உண்டு
எல்லோரும் வாருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வனத்தில் வீசியெறிய வேண்டாம்.
நன்றி.நல்ல விளக்கம் .அடுத்த சுற்று.தாங்கள் கூறிய இடங்களில் பயணம்,.பழனிதுரை.
நன்றி அண்ணா ஈரோடு மாவட்டத்தை சொன்னதுக்கு 😊❤
அருமையான நல்ல தகவல் நன்றிகள் கோடி🙏🙏🙏
அருமை .. இது போன்று இன்னும் பல காணொளிகள் வெளியிட வாழ்த்துக்கள் 👌👌🙏
Vennila
வருத்தம் என்ன வென்றால் அழகான இடங்கள் பாழாகி விடும் city/town மனிதர்கள் சென்றால் :) Nice video
மனிதனுக்கு பயன் படாத இடம் இருந்து என்ன பயன் என்று சொல்லுங்கள்
Inda puthiya taan avar solrar
@@thankarajaஆயிரக்கணக்கான விலங்குகள் பூமியில் உள்ளது அனைத்துமே மனிதன் மட்டும் மட்டுமே ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறு .....
எங்க திருநெல்வேலி மாஞ்சோலை பற்றிய தகவல்களுக்கு நன்றி ❤
❤❤
எங்கள் ஊர் திருநெல்வேலி.களக்காடு மலையில் செங்கல் தேரி என்னும் இடம் உள்ளது வெளியில் தெரியாத இடத்தில் இதுவும் ஒன்று சூப்பர் இடம்.
இங்கு குடும்பமாக தங்கி சுற்றி பார்க்க வசதி இருக்கிறத நண்பா
தங்குவதற்கு ஒரே ஒரு வனத்துறை கெஸ்ட் அவுஸ் மட்டுமே இருக்கு.
பன்றிமலை எங்கள் ஊர் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமை படுகிறேன் நண்பரே நன்றி சகோதரரே எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழி தருமத்துப்பட்டி அடிவாரத்தில் இருந்து எங்கள் பன்றிமலைக்கு வரலாம் நண்பர்களே☝️❤❤❤❤🌹🌹🥰🥰🥰💐💐💐🤝
நன்றி அண்ணா திருவண்ணமலை மாவட்டம் ஜவ்வாதுமலை சொன்னதுக்கு திருவண்ணமலை மாவட்ட சார்பில் நன்றி வாழ்த்துக்கள்
நானும் திருவண்ணாமலை 😍😍😍
நீங்க எந்த ஊரு மா
@@pownkumar6000 நல்லது
@@pownkumar6000 செங்கம். நீங்கள்
@@magaklingawilson6458 நானும் செங்கம் அருகே ஒரு கிராமம் இறையூர்
Kalvarayan hills... kallakurichi district.... awesome place with full of water falls and good moderate climate
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து கீழ்குந்தா முள்ளி வழியாக ஊட்டிக்கு ஒரு வழி இருக்கிறது இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. வனத்துறை சார்பில் பரளிகாடு சுற்றுலா இருக்கிறது.
பயனுள்ள தகவல்
திண்டுக்கல் மாவட்டம் உள்ள சிறுமலை
பயனுள்ள தகவல் நண்பா
அடடே நம்ம வத்தல்மலை ...சிறந்த பதிவு நண்ப ❤💥💥💫💫....
Super Information. Thanks❤🎉 JP. Chennai.
அருமை ❤❤
நல்ல தகவல் ℹ
அருமையான வீடியோ.வாழ்த்துக்கள் நண்பா.
Pachamalai sonnathukku nandri anna
பாராட்டுக்கள்
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி
T T G தம்பி, அற்புதம் அருமையான குரலில் tour விளக்கங்கள். இப்படி பல இயற்கை நம் தமிழ்நாட்டிலா !!! முயற்சிக்கும் சேவைக்கும்❤ 🎉 ❤
மிக்க நன்றி
இந்த வரிசையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை உண்டு சகோ
GOOD INFORMATION 😊
CONGRATULATIONS 🎊 👏 💐
Wow super👌
Useful information to know about so many hills... tq...
super bro nice message
இராமநாதபுரம் மாவட்டத்தி உள்ள இராமேஸ்வரம் இடமும் அழகான இருக்கும் அதில் தனுஷ்கோடி பாம்பன் பாலம் மிகவும் அழகாக இருக்கும்
But , there is not cooling place .Actual the place is awesome ❤️💖❤️❤️
நம்ம மாவட்டத்தைப் பற்றி சொன்னதுக்கு நன்றி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
இயற்கையை யாராலும் அழிக்க முடியாது.இயற்கை எப்பொழுதம் வாழும் மற்றவர்களை வாழ வைக்கும்...
Nice bro❣️💫
very usefull informations.
நன்றி
Useful info and good places to visit
What about safety, food and stay in those hill stations you mentioned? Are these good to travel along with family? Or fit for travelling with friends?
தமிழ்நாட்ல இவளோ மலை இதுக்குனே எனக்கு இப்போ தான் தெரியும்...நன்றி அண்ணா
மலைகள் இருப்பதால்தான் நில அதிர்வை குறைத்து நிலநடுக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.... தமிழ்நாட்டில் நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருப்பதை பார்க்கலாம்
Yanks theriyatha edangangal sonnathaku Romba Nandri 🎉😊❤ Very Nice Place❤😊
வாழ்த்துக்கள் பங்காளி
கொல்லிமலை 70 ஹேர்பின் bend கள், அருவி கள் நிறைந்த அழகான இடம்
72
@@kirubakaran3932
ஏன்டாப்பா 72 ட 70 என்று கூறி உள்ளார் பாவம் விட்டுப்பா.
நானும் சேலம் பக்கம் தான்.1967 ல் ஏற்காடு மருத்துவமனையில் ஒறாண்டு பனியாற்றினேன். கொல்லிமலை செல்ல
சேலம்-ராசிபுரம்-காலப்ப நாய்க்கன்பட்டி கொல்லிமலை செல்ல லாம்.2005 ல் பஸ்ஸிலும் பைக்கிலும்
சென்றுள்ளேன்.ஆகாய கங்கை காண இரங்கி ஏறுவது செங்குத்து படி
கடினம்.
இதே போல் மேட்டூர் மாதேஸ்வரன் மலை செல்வது பழநி- கொடைக்கானல் திண்டுக்கல் செம்பட்டி-
கொடைக்கானல் . நன்றாக இருக்கும்.
சூப்பர் வீடியோ காட்சிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
அதென்ன சூப்பர் ?
❤❤❤நன்றி.தம்பி.
Semma இடம் பச்சைமலை துறையூர் எங்க ஊர் பெரம்பலூர் மாவட்டம்
Good work
அருமையான பதிவு ❤️வேகம் அதிகம் 🤣
Inga ellam stay panalama? Resorts iruka? Price details ellam pota innum useful ah irukum bro
மாஞ்சோலை மினி ஊட்டி❤
மாஞ்சோலை❤
Wow 👌👌👌👌
Nice instructions 🎉🎉
Thank you soo much
Supper nise
Super 🎉🎉🎉
super guide for tourist but what about bus facilities for single person or family person and to stay . need more information.
பச்சை மலை. 12 வருடங்கள் அதன்
அடிவாரத்தில் விவசாயம் செய்த
நினைவுகள். மலையாளப்பட்டி ஆறு
கூட்டு மருதையாறு கோரையாறு
மறக்க முடியாத அனுபவம்.
வடகிழக்கு பருவமழை காலம் கனவுலோகம் போன்ற உணர்வை
உண்டாக்கும்.
Hi...
Neenga kallakkurichi mavattam irunthu 40km thuram irukkura kalvaraayan malai velli malai sutrula thalam irukku atha patti video podung
Very useful information
வாழ்த்துக்கள்
I'm in bannari.. thank you bro .....
Super ❤
Dindigul sirumalai ❤❤❤
SUPER 👌👌👌👌👌
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைத்தொடர் ?
Pachamalai superr..
Super bro
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை அதிகம் அறியபடாத சுற்றுலா தலம்
Pachai malai Etterumai falls memorable experience,
பச்சைமலை ❤
Yes I am bathlagundu
Kalakad thalaiyanai falls🎉
Ellam nalla iruku. But peoples athigama irukkura place ku ponatha safety.
Thank you sir
ஈரோடு மாவட்டம் திம்பம், கடம்பூர் , பார்கூர்
ஜவ்வாதுமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட வருது பா
வணக்கம், டமில் அல்ல, தமிழ் என சரியாக பெயரிடுங்கள். நன்றி.
Hidden paradise theni district ❤
Valparai bro
Vellimalai explain pannunga brp
எங்கள் ஊர் பெரம்பலூர் மாவட்டம் நன்றி
SUPER
Sirumalai near Dindigul missed Bro ...
supper nisse❤
Manjolai my Native place❤❤❤
Manjolai eppa allowed frd
Bro theni mavattam megamalai ya vittutenga
Superb
Wow, beautiful sharing ❤️ your new friend மிகவும் அருமையாக உள்ளது useful video 👍
Bodi Mettu .... missed Bro
கொள்ளிமலை சிறப்பான இடம்
Kollihills also underrated tourists place
சிறுமலை
Sirumalai?
Madurai.moutains.very.beutiful.🙂😇😎👌👌👌
Thaniparai
மாஞ்சோலை...எம் நெல்லையின் மற்றொரு சிறப்பு...❤❤
Thanks
தம்பி, டமில் அல்ல, தமிழ் என சரியாக பெயரிடுங்கள். நன்றி.
வேலூர்.மாவட்டம்.குடியாத்தம்.அடுத்த.சுமார்இறுபதுகிலோமீட்டர்தொலைவில்அமைந்துள்ளமோர்தானாடேம.மற்றும்.நீர்வீழ்ச்சிபார்க்க.ரசிக்கமிகவும்அற்புதம்..ஒறுமுறைவரவும்.நன்றி.
இப்போது அந்த இடம் போக முடியுமா?
அருமை யானபதிவுவாழ்த்துகல்
Kalvarayan Malai Kallakurichi
Nanri nanbare...