T M SOUNDERARAJAN AND TMS BALRAJ AND TMS SELVAKUMAR IN SOUTH AFRICA LIVE SHOW 80svol 5

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • T M SOUNDERARAJAN AND TMS BALRAJ AND TMS SELVAKUMAR IN SOUTH AFRICA LIVE SHOW 80svol 5
    Thanks to MGR fan kumar (singapore)

КОМЕНТАРІ • 295

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 6 днів тому

    மிக்க நன்றிங்க ஐயா அருமையான பாடல் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @Sant-s7p
    @Sant-s7p 4 роки тому +36

    அருமை, t m s அய்யா அவர்கள் இன்றி நிச்சயம் இசை ரசிகர்கள் தவித்து கொண்டுதாணிருப்பர்கள், இது தான் உண்மை.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому +49

    TMS ஐயா அவர்களின் குரல்வளம் அப்படியே உள்ளது. வாழ்க வளமுடன்.

  • @nesagnanam1107
    @nesagnanam1107 2 роки тому +8

    வரம் வாங்கி வந்தவர்.,. மிக்க மகிழ்ச்சி அவர்கள் பாடல்களை கேட்க எனக்கும் நல்ல நேரம் தந்த இறைவா நன்றி

    • @mohithsoundar9395
      @mohithsoundar9395 2 роки тому

      111111111

    • @JayaJayagopal
      @JayaJayagopal 3 місяці тому

      Mmmmm nok0mm.8m69mm
      09m9 9g9m
      Hgknmm..
      M
      Hkkmm.9k9mkm
      Gkglhkmmgk9mm.gkm.m.g9gmkn90m.
      H
      Mm j.m.m ok m.9mm
      M..m.mmm.9m
      Bm bm.
      .9
      99..
      J

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +19

    அருமையான பாடல் அற்புதமான அற்புதமான ராகம் அருமையான குரல் வளம் அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

  • @chandharsekar1847
    @chandharsekar1847 2 роки тому +15

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத ஒரு பாடல் அற்புதமான குரல் வளம் காலமெல்லாம் அவர் ஆன்மா வாழ்க அவரின் அரும்பெரும் பருவனும் வாழ்க வளர்க

  • @thuraikulanayagam8044
    @thuraikulanayagam8044 Рік тому +6

    மீனவகர்கு நன்றி.

  • @jothikalaiarasi6642
    @jothikalaiarasi6642 Рік тому +10

    அருமையான பாடல் அற்புதமான குரல் காலம் காலமாக கேட்டுக் கொண்டே இருக்கலாம்

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 2 роки тому +2

    Congratulation My Friends
    My favorite Song
    Drj

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 роки тому +7

    தலைவர் பாடல் Super O Super TMS குரல் வளம்.

  • @c.raghavan6702
    @c.raghavan6702 2 роки тому +17

    இறைவன் நமக்குக்கொடுத்த அரிய பொக்கிஷம் TMS ஐயா! அவர் இன்று நம்மிடையே இல்லையென்றாலும் அவருடைய குரல் இன்றும் நம் செவிகளில் தேன் போன்று ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!

    • @ganesh_g_smule
      @ganesh_g_smule 2 роки тому

      TMS iyya oru ma perum padagar avarai pola ini oruvar pirakka povathum illai pada povathum illai en theivam avarthan avar padal than en uuir

    • @selvakumar-zw2if
      @selvakumar-zw2if Рік тому

      @@ganesh_g_smule like en

    • @SundarR-y2l
      @SundarR-y2l 3 місяці тому

      😊

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 роки тому +15

    மிகவும் வேதனை. தற்போது தான் Tms. அவர்கள் இவ்வுலகில் இல்லை என்பதை கூகுளிள் பார்த்து மிகவும் கவலை ப்பட்டேன். Tms பாடல்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட என்தாயாருக்கு அவருடைய முருகன் பாடல்கள் உயிர். ஒரு முறை யாவது வாழ்நாளில் அவரைப்பார்த்துவிடநினைத்தார்கள். இப்போது என் அம்மா வும் இல்லை. என்னசொல்வதென்றே. தெரியவில்லை. போனுக்கு தான் நன்றி சொல்லனும். Tms ஐயா அவர்கள் ஆன்மா சாந்தி யடைய வேண்டும். 🙏🙏🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 9 місяців тому +16

    TMS செல்வகுமாரின் குரல் இயல்பு👍🙏

  • @lazara5583
    @lazara5583 Рік тому +5

    இந்த பாடல் மூலம் தெய்வீக பாடகர் Tms ஐயா வாழ்ந்து கொண்டே இருப்பார்

    • @natarajana7512
      @natarajana7512 Рік тому

      😊 2:13 k

    • @tamilarasank7856
      @tamilarasank7856 Рік тому

      ​@@natarajana7512ಪಪಪಪಪಪಫಪಪಪಪಪಫಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಫಪಪಫಫಪಪಪಫಪಪಪಪಪಪಫಪಪಫಪಫಪಪಪಪಪಪಪಫಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಫಪಪಪಫಪಪಪಪಪಪಪಪಪಪಪಪಫಪಫಫಫಪಪಫಪಪಪಪಪಪಪಪಫಪಪಪಪಪಪಫಪಪಪಪಪಪಪಫಪಪಪಪಪಪಪಫಫ

  • @janathalakshmi9682
    @janathalakshmi9682 Рік тому +1

    Suuper excelent 👍👍👍👍👌👌🙌👋🙏🏻🙏🏻🙏🏻🌹💐

  • @mdorairaj6437
    @mdorairaj6437 3 роки тому +4

    Congratulations, Tq.

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому +2

    தந்தைக்கு இவர் ஒன்றும்
    குறைந்தவர் இல்லை. அப்பா
    வின் பெயரை தப்பாமல் காப்பாற்றும் பிள்ளை. அன்பு
    வாழ்த்துக்கள்.

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 8 місяців тому +1

    Super. The sonorginay singingby tms filim padakuitty

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 8 днів тому

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bulletv8781
    @bulletv8781 5 років тому +31

    குரல் நடிகர் இந்த உலகில் இவர் ஒருவர் மட்டுமே .பதிவேற்றிய உங்களுக்கு கோடி நன்றிங்க 🙌🙌🙌🙌🙌

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 3 роки тому +4

    டி எம் சௌந்தர்ராஜன் ஐயா அவர்களின் புகழ் பெற்று வாழ்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @padmajothim5133
    @padmajothim5133 9 місяців тому +2

    Aaaahaaa Arumai arumai🎉🎉🎉🎉🎉🎉

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 роки тому +9

    Absolutely true appreciate your support namaskarngal Thanksgiving for your feedback sir 🙏 always old is golden hit songs

  • @margaanbalgan2444
    @margaanbalgan2444 4 місяці тому +1

    Whos this young singer…? Imitated same like TMS, fantastic 🎉🎉

  • @jothisekar8442
    @jothisekar8442 Рік тому +1

    அருமை பெருமைகளை காப்பாற்றி விட்டார்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 роки тому +7

    புரட்சித்தலைவர் முகராசி எந்த பாடகர் படித்தாலும் அந்த பாடல் சூப்பர் ஹிட்

    • @thamaraikannantk1642
      @thamaraikannantk1642 4 роки тому +5

      நண்பா புரட்சித்தலைவர் அவர்களுக்கு நூறு பாட்டுகளை எழுதிக் கொடுத்தால் அதில் 2 அல்லது3 பாட்டு களை மட்டுமே அவர் தேர்வு செய்வாராம் இதுதான் புரட்சித் தலைவர் அவர்களின் பாடல் வெற்றிக்கு காரணம் ஆனால் இந்த வெற்றி எல்லாம் கவியரசு கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்எஸ் விஸ்வநாதன் மற்றும் டி கே ராமமூர்த்தி, தெய்வப் பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்களையே சேரும்

    • @vennilav6788
      @vennilav6788 3 роки тому

      @@thamaraikannantk1642 m

    • @nagajay3507
      @nagajay3507 3 роки тому

      😋

  • @lrelangovan8924
    @lrelangovan8924 Рік тому +1

    இவர் பாட்டுக்கு இந்தப்பாடலுக்கு ஒரு புதிய வியாக்கியானம் கொடுக்கிறார்! 😅

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +11

    அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌

    • @gowrigeetha
      @gowrigeetha 2 роки тому

      Tggg

    • @krithikrithigobi
      @krithikrithigobi Рік тому

      P

    • @janu5077
      @janu5077 Рік тому

      @@gowrigeetha இவரை போல் ஒருவர் எனி பிறக்க வாய்ப்பு இல்லை 😢 from swiss 🇨🇭,,,,, 🇱🇰

  • @ArunKumar-du7ry
    @ArunKumar-du7ry 4 роки тому +7

    Arumaiyana song....super

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 роки тому +5

    super good

  • @sasikumarparameswaran2322
    @sasikumarparameswaran2322 2 роки тому +4

    തറൈ മേൽ പിഴക്ക വൈത്താർ :: എങ്കളു തണ്ണീർ പിഴക്ക വൈത്താർ .... (சாரயம்) പുതിയ അനഭവം എന്തായാലും.tms നാൻ രസികൻ

  • @n.ramesh8971
    @n.ramesh8971 6 років тому +15

    T,M,S, என்றும் T,MS, தான். என்றாலும் இவரும் நன்றாகக் பாடியுள்ளார் .

    • @ammanramaligam6937
      @ammanramaligam6937 6 років тому


      T r padal

    • @rampillay7097
      @rampillay7097 5 років тому

      You cannot compare Kishore Kumar to TMS, who can sing in any style or raag
      If you do the comparison,it’s like stealing candy from a child.May the charisma of TMS live on.

    • @satheeshkumargdr5263
      @satheeshkumargdr5263 5 років тому

      Tmssongou

  • @ummermltr1547
    @ummermltr1547 4 місяці тому +2

    Supar songs TM S👍🏻❤️🙏🏻

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +7

    Engal Ayya TMS avarkalin theiveeka kuralil anaithu padalkalum Arputham congratulations 🙏👌👍🌼

  • @vijayalingam9763
    @vijayalingam9763 3 роки тому +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🙏 🙏 tms iyya 👑 🇰🇮 🙏 ku 👍 m 👍 ar sir 🎓 thara i 🙏 Mel ➕ 👶 a vai 🙏 than brilliant mgr 🙏 so cute voice 🙏 samma

  • @jayson775
    @jayson775 2 роки тому +5

    LEGEND MGR AND T M S SOUNDARAJAN

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 роки тому +10

    You have a great voice just like your dad. Indian Cinema politic have deprived you of a place in this field. From a Singaporean of Indian decent.🙏🙏🙏🙏

    • @redsp3886
      @redsp3886 3 роки тому

      cool

    • @redsp3886
      @redsp3886 3 роки тому

      its not like that, it did not suits to new trend od music when spb, mano's are ruling

  • @jaffarmohammedjaffar3315
    @jaffarmohammedjaffar3315 3 роки тому +7

    கண்ணதாசனின் கருத்தாழமிக்க பாடல்கள் M S அவர்களின் இசையில் சேர்ந்து தமிழகத்தில் தமிழ்திரை உலகத்தில் M ,S . கண்னதாசன் இருவரும் பாடல் இசையமைப்பாளர்களாக இருவரும் இணைந்து தமிழ் திரை உலகத்தில் தன்னிகரற்ற ஒரு இடத்தை பிடித்து விட்டார்கள்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 2 роки тому

      இந்த பாடல் வாலிப கவிஞர் வாலியின் வரிகள்.

  • @venkatesangovindharajan7068

    Super song. whoever sings to puratchi thalaivar that song will be best one.

  • @kalaiyarasang8684
    @kalaiyarasang8684 5 років тому +33

    டாக்டர் புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் தான் பாடினார் என்று மக்கள் சொல்வார்களே தவிர TMS பாடினார் என்று யாரும் சொல்லமாட்டார்கள். இந்த பாடல் MGR பாடியது என்று தான் செல்வார்கள். இந்த பாடலை Tms அவர்கள் புரட்சித் தலைவர் படத்தில் பாடாமல் தனிப்பட்ட பாடலாக பாடியிருந்தால் இப்பாடல் மக்கள் மனதில் பதியாமல் இருக்கும்.

    • @PalaniSamy-ke9xw
      @PalaniSamy-ke9xw 2 роки тому

    • @jeyanthilalbv1797
      @jeyanthilalbv1797 Рік тому +1

      MGR க்கு. TMS, பாடவில்லை எனில் எம்ஜிஆர், புகழ்.இல்லை.உண்மை.

    • @RaviTails
      @RaviTails Рік тому

      ,10000000000unmai

  • @MothilalTS
    @MothilalTS 8 місяців тому +2

    ஐயாடிஎம்எஸ்பாடி.எம்ஜிஆர்புகழ்வந்தது

  • @mdevendrannaidu2724
    @mdevendrannaidu2724 4 роки тому +7

    Super song

  • @shanmugampress5894
    @shanmugampress5894 3 роки тому +2

    சிறப்பு

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh 4 роки тому +13

    அருமை
    சூப்பர்.

  • @saktgidjjs-ff6ps
    @saktgidjjs-ff6ps Рік тому

    SUPER.UNMAI

  • @jeyapallab7966
    @jeyapallab7966 3 роки тому +3

    சூப்பர்

  • @phgamini1778
    @phgamini1778 3 роки тому +2

    Supar song

  • @SelvarajpSelvarajp-sw8ez
    @SelvarajpSelvarajp-sw8ez Рік тому

    good,,,❤...

  • @ibrahimmim360
    @ibrahimmim360 2 роки тому +2

    Super voice 👌 Super songs 🎵 👌 ❤️

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому

    MY GOAD what va voice the great TMS sir voice

  • @ganesh_g_smule
    @ganesh_g_smule 2 роки тому +1

    Matra padagargal pola pada mudiyum aanal TMS iyya pola yaralum pada mudiyathum avarudaya kural thanith thanmai vainthathu

  • @mohanthimmakuppusamy2180
    @mohanthimmakuppusamy2180 9 місяців тому

    Super TMS Selvakumar 😮

  • @shankarShasthry-b5h
    @shankarShasthry-b5h 5 місяців тому

    TMS sound great

  • @hajaabubucker9089
    @hajaabubucker9089 6 років тому +23

    Wow. Same voice like his father T.M.S. Kudos !

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 роки тому +1

    Vankkam afirica tms iyya every one people's alai kadal Mel i ❤ so much this song 🎵 thanks

  • @lillyrubavathy5032
    @lillyrubavathy5032 3 роки тому +1

    Super

  • @ganesh_g_smule
    @ganesh_g_smule 2 роки тому

    TMS iyya en theivam en uir en udal avarai Pol evarum eni pirakka povathillai avarai Pol pada povathum illai padalukkakave padaitha theiva piravi

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 4 роки тому +3

    Super vazgavalamudan

  • @rajasekarr930
    @rajasekarr930 4 роки тому +4

    Good Night 💤🌙
    😊 Sweet Dream
    🌠🌠🌠🌠🌠🌠🌠
    Good Night 💤🌙
    😊 Sweet Dream
    🌠🌠🌠🌠🌠🌠🌠
    .
    .
    Vawe

  • @rajanbabun701
    @rajanbabun701 2 роки тому +1

    Hundred present vunnmai.

  • @kavikutty9160
    @kavikutty9160 2 роки тому +1

    Super super

  • @shankarShasthry-b5h
    @shankarShasthry-b5h 5 місяців тому

    Good voice

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 9 місяців тому +1

    வாலி சொல்லி கேட்டவர்.
    புரட்சி தலைவர்/புரட்சி தலைவி தங்களது ஆட்சி காலங்களில் மதுவிலக்கை ஏன் கொண்டு வரவில்லை.

  • @JeevaJeeva-cr4vp
    @JeevaJeeva-cr4vp 6 років тому +4

    Arumaiyana varikal arumaiyana rasanaiyana padal kural valam arumai original songa polaye eruku super

  • @mohamedrasool5200
    @mohamedrasool5200 2 роки тому +5

    அப்பா அப்பாதான் . அதற்க்கு நிகர் யாருமில்லை ,

  • @shankarShasthry-b5h
    @shankarShasthry-b5h 5 місяців тому

    Good

  • @prabhavathiprqsrinivas441
    @prabhavathiprqsrinivas441 4 роки тому +2

    Super 💓❣️

    • @masilamanieaga9069
      @masilamanieaga9069 3 роки тому

      Ty ty ty i

    • @vasudevanthillai9692
      @vasudevanthillai9692 3 роки тому

      T.M.S. சுசிலா இன்னும் ஒரு ஜண்மம் எடுத்தாலும் வராது

  • @puttavenkat6863
    @puttavenkat6863 Рік тому

    అన్నయ్యా..వ్యక్తులను.చూడొద్దు...మన.అందరికి..గ్లాస్..గుర్తు.కావాలి..అంతే...ఎన్నికోట్ల.సంపాదన.ఉన్నా..ఓదిగిఉండడమే..జనసేన..లక్ష్యం....ఎలా.తిరుగుతావో..చూస్థాఆన్నవారికి..జవాబు..కాలమే.చెబుతుంది.అని.నమ్ముదాం

  • @mohanramkrishnan2391
    @mohanramkrishnan2391 3 роки тому +1

    One sun One moon Onely one Dr TMS world is no one unbleable voice singer padhma sree ayya TMS isai GOD Dr TMS

  • @kgpadv
    @kgpadv 4 роки тому +3

    Superb

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu Рік тому

    nice

  • @rameshRamanujan
    @rameshRamanujan 6 місяців тому

    👌👌👌

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 8 місяців тому +1

    Tms sons like tms vallkapallsndu

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 2 роки тому

    T m s❤️❤️❤️

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 роки тому +42

    நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களால் டிஎம்எஸ் க்கு பெருமை...டிஎம்எஸ்ஸால் எம்ஜிஆர் அவர்களுக்கு பெருமை...

    • @kamarajc5507
      @kamarajc5507 2 роки тому +7

      ரரர
      ரனரனரரரனரனரரனன

    • @kamarajc5507
      @kamarajc5507 2 роки тому +1

      னரர

    • @swasthi3617
      @swasthi3617 Рік тому +2

      சௌந்தராஜன் பாடுவதுஎம்ஜிஆர்
      பாடுவது போல இருப்பதால்
      எம்ஜிஆரால் சௌந்தராஜனுக்கு
      பெருமை.

    • @stephenswami9020
      @stephenswami9020 Рік тому

      R455er2errrerrrrr2rreerereeeeeeeewee22eeeerrreeeedwz3z vherr2reeeeeeeee2eeeerererrrrree

    • @natarajank174
      @natarajank174 Рік тому

      3:51 3:59

  • @nshanthi2579
    @nshanthi2579 6 років тому +6

    Very best song.

  • @kokularaja5696
    @kokularaja5696 4 роки тому +3

    Hi suppar

  • @rajib6569
    @rajib6569 2 роки тому

    Out all

  • @ramasamyr7049
    @ramasamyr7049 3 роки тому +3

    M.G.R.is Gods grace.

  • @parameswaranparameswaran9053
    @parameswaranparameswaran9053 3 роки тому +3

    Great father and cute son

  • @parukuttylt5954
    @parukuttylt5954 Рік тому

  • @kabilangaming2537
    @kabilangaming2537 3 роки тому +1

    Song Actor TMS

  • @ganesansegan3487
    @ganesansegan3487 3 роки тому +4

    டி எம் சௌந்தரராஜன் நாலுதலைமுறைப்பாடகர் என்று அவரே சொல்கிறார்.எத்தனைதலைமுறைகள் ஆனாலும் இயற்கை இப் படி ஒருகுரலைஇனிமேல் படைக்குமா?

  • @rajuprakashprkashkumar2144
    @rajuprakashprkashkumar2144 5 років тому

    super songs thankyou

  • @mthangaraju6243
    @mthangaraju6243 2 роки тому

    ThissongisOrginallySungbyTheLegentSingerT.M.Sountharajarajan.WecanotfurfetT.M.S.andhisountharajanandHisSongs.

  • @karthikeyana2917
    @karthikeyana2917 5 років тому +6

    Sasirekha voice semma

  • @usharengarajan3288
    @usharengarajan3288 5 років тому +5

    Same voice amazing

  • @sweet-b6p
    @sweet-b6p 6 років тому +3

    WOW WHAT A HONEY THE GREAT TMS SIR VOICE

  • @brucepoojith8036
    @brucepoojith8036 4 роки тому +3

    Nalla pati👍

  • @murugamuruga1663
    @murugamuruga1663 2 роки тому

    🙏🙏🙏👍👍👍💯💯💯

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 роки тому +1

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +1

    தமிழை தெளிவாக உச்சரித்து பாடும் இவர்களை தமிழ்த் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளலாமே.

  • @sijukumar3981
    @sijukumar3981 3 роки тому

    Sasi rekha singer rare live

  • @nagulanjoghee5857
    @nagulanjoghee5857 3 роки тому +3

    Wonderful

  • @sathiskumar497
    @sathiskumar497 5 років тому +7

    Sema song

  • @mohamedabubacker8893
    @mohamedabubacker8893 Рік тому

    🎉

  • @deenagovender4801
    @deenagovender4801 4 роки тому +3

    Fond memories , magical voice

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 4 роки тому +6

    Why T. M.S is acting too much here ?
    I am an ardent fan of him and admire him for his unmatched talent .
    But here ........

  • @indras6577
    @indras6577 Рік тому

    😊

  • @barathbarath9579
    @barathbarath9579 4 роки тому +1

    Akilla.s.r.s.pannandur.s
    Ramesh.s.sopana.s.rajashvare.s.bartkumar