சோம்பு ஆரோக்கியத்திற்கு இத்தனை பெரிய பங்கு வகிக்கிறதா? வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் விளக்கம் தருகிறார்.

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2023
  • உணவாக நாம் சாப்பிடும் அனைத்துமே உடலினுடைய ஆரோக்கியம் காத்திட உதவுகிறது என்ற உண்மையை இன்றைய வளர்ந்து வரும் நாகரீக உலகில் பொதுவாக உணவின் சுவைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
    சோம்பு என்ற இந்த பொருள் பத்து வகையான ஆரோக்கியத்தை தந்து வளமாக இருக்க துனண புரிகிறது.
    (1) ஜீரக மண்டலத்தை செம்மை படுத்தி உணவுகள் சரியான முறையில் ஜீரணம் ஆகிட உதவுகிறது.
    (2) உடம்பில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
    3) மலச்சிக்கல் முற்றிலும் குணமடைய சோம்பு நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
    (4) இன்றைய பரவலாக உள்ள நீரிழிவு நோய் குணமாகிட சோம்பு நீர் நல்ல பயனளிக்கிறது.
    (5) நாள்பட்ட உடல் சோர்வுகள் நீங்கிட காய்ச்சிய சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கும்.
    (6) இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுத்திட சோம்பை நாம் உணவில் சேர்ந்து கொள்ளலாம்.
    (7) இனப்பெருக்கம் சம்மந்தமான தடைகளை நீக்கி கருமுட்டை வளர்ச்சி,நீர்கட்டிகள் கறைந்திட உதவுகிறது.
    (8) உணவு அமிலம் உடல் அமிலமாக மாறி உணவுகள் அதன் பயனை நமக்கு தந்திட உதவுகிறது.
    (9) பெண்களின் சூதக வலி,மாதவிலக்கு வலி, இரவில் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
    (10) முடக்கு வாதம் வலி, பாத வலி போன்ற வலிகள் குணமாக உதவுகிறது.
    சோம்புவின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடம்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுனணயாக இருக்கிறது. நாம் அன்றாட உணவில் தினமும் பயன்பாட்டில் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
    For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Phone: 044 40773444, 9500946634/35
    #Shreevarma #wellnessguruji #ShreevarmaAyurveda #WellnessJourney #DigestiveHealth #HeartHealth #WeightLossTips #HealthyLiving #NaturalRemedies #HolisticHealth #FoodIsMedicine #EatWellLiveWell #CuminSpice #HealthySpices #NutritionMatters #BodyAndMind #BalancedDiet #AchesAndPains
    ---------------------------------------------------------------------------------------------
    SHREEVAMRA AYURVEDA
    HEALTH | HARMONY | HAPPINESS
    Our Comprehensive Services:
    👩‍⚕️ Expert Doctors
    💻 Online Consultations
    💊 Online Pharmacy
    🧘‍♀️ Online Yoga & Meditation
    🌿 Healing Herbal Remedies
    🌟 Non-surgical Relief from Any Disease
    Experience Transformation at Shree Varma Ayurveda Hospital - Let's Transform Lives!
    For Appointment: +919500946634, 9500946635.
    Stay Connected:
    Follow us on Social Media:
    👍 Facebook: bit.ly/SHREEVARMA
    📸 Instagram: bit.ly/SHREEVARMA_insta
    🎥 UA-cam: bit.ly/SHREEVARMA_YT
    🌐 Website: www.shreevarma.org
    Our Locations in Chennai:
    📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
    📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
    📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
    Find all our branch details here:
    www.shreevarma.org/hospitals.php
    Stay tuned for updates. Thank you!

КОМЕНТАРІ • 100

  • @muruganmurugan390
    @muruganmurugan390 Місяць тому +7

    பயனுள்ள தகவல்கள் கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @Alimuthu2023
    @Alimuthu2023 4 місяці тому +5

    , ஐயா உங்களை பாராட்டுவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை

  • @verginjesu7509
    @verginjesu7509 2 місяці тому +4

    மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @ravivalarmathi3888
    @ravivalarmathi3888 5 місяців тому +3

    உண்மை🙏🙏🙏. என் அனுபவம் நன்றி

  • @loveeverything3782
    @loveeverything3782 5 місяців тому +2

    You are really a blessed person for this world sir…Mikka nandri🙏🙏🙏🙏🙏

  • @jahsaleh9032
    @jahsaleh9032 7 місяців тому +2

    Very Helpful message keep on Continue

  • @savithrik4163
    @savithrik4163 4 місяці тому +1

    Useful message please continue service to the Society 👍👍🙏🙏

  • @samikannumageshwari9566
    @samikannumageshwari9566 Місяць тому

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஜயா🙏

  • @dhayalandhaya4007
    @dhayalandhaya4007 6 місяців тому +1

    ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி

  • @user-tx3fu8mj8j
    @user-tx3fu8mj8j 3 місяці тому

    Very good vaithiyam

  • @jancyprabhakaran4725
    @jancyprabhakaran4725 3 місяці тому +20

    சத்தியமான உண்மை 😍 எனக்கு வயது 30. மூட்டு பயங்கர வலி(முடக்குவாதம் வலி). சோம்பு மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை இரவு 2 வேளை குடித்தேன். ஒரே நாளில் வலி குறைந்தது. உடனே அதை நான் நிறுத்தவில்லை. இன்னும் குடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு மண்டலம் குடிக்கலாம் என்று இருக்கிறேன். 10 நாட்களாக கடைபிடிக்கிறேன்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      For Knee Pain, Maharaja Capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

    • @jancyprabhakaran4725
      @jancyprabhakaran4725 3 місяці тому +1

      ​@@SHREEVARMA_TVcan I take while trying pregnancy

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      @@jancyprabhakaran4725
      Yes YOU CAN TAKE

    • @vaidehithirumalai6612
      @vaidehithirumalai6612 3 місяці тому

      ​@@SHREEVARMA_TV😊😊😊😊😊😊😊😊

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 4 місяці тому

    Very great sir your explanation.
    Thanks Doctor

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +1

    Nalla message doctor 🏥...

  • @user-gh3vj5rk2f
    @user-gh3vj5rk2f Місяць тому

    miha. miha. Arumayana. vilakkam. romba. nandri.

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 6 місяців тому +1

    Useful message 👍

  • @skathiresan8442
    @skathiresan8442 5 місяців тому +5

    மிகநல்லபதிவு உண்மையில்நீங்கள்சிந்தனைசித்தர்என்றுமனதாரபாராட்டுகிறோம்.

    • @suganyasai2584
      @suganyasai2584 4 місяці тому

      Laxles iruku sombu sapitalama heartburn gastric iruku

  • @jayanthitamilarasan3661
    @jayanthitamilarasan3661 4 місяці тому

    Vazhga valamudan guruji

  • @pongianmangayarkarasi5401
    @pongianmangayarkarasi5401 Місяць тому

    நன்றி ஐயா

  • @niroshamary7848
    @niroshamary7848 Місяць тому

    It is very useful.

  • @subhasri529
    @subhasri529 Місяць тому

    Guruji, good health,,, 🙏 good guidance, guruji 🙏

  • @ElizabethRatnarajah
    @ElizabethRatnarajah 2 місяці тому

    Thank you so much sir

  • @sanjeevansanjee3060
    @sanjeevansanjee3060 Місяць тому

    அருமை தமிழ்

  • @vallaa906
    @vallaa906 10 місяців тому +2

    Nandri sir 👍🙏

    • @drmonishas
      @drmonishas 8 місяців тому

      Thank you for your wishes... We wish you a good health..

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 10 місяців тому +2

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் காணொளி ❤❤❤❤ சோம்பை இனி பயன் அறிந்து பயன் படுத்துவது நிச்சயம்
    💯💯💯💯💐💐💐💐💐💐

    • @drmonishas
      @drmonishas 8 місяців тому

      Thank you for your wishes... We wish you a good health

  • @user-hr7qi2qf3f
    @user-hr7qi2qf3f 5 місяців тому

    Super sir

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 Місяць тому

    We are very happy to listen your valuable instructions you gave today. Wish you all the best.

  • @KThiruvasugi
    @KThiruvasugi Місяць тому

    Thank you guruji many years I am using sombu

  • @jacintharani7747
    @jacintharani7747 3 місяці тому

    Vanakkam sir

  • @jacintharani7747
    @jacintharani7747 3 місяці тому

    Thank u sir

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 10 місяців тому +2

    Thanks for the information

  • @pushpamano8991
    @pushpamano8991 3 місяці тому

    Thanks 🙏 Thanks DECTOR Good Advice

  • @m.parthipanm7862
    @m.parthipanm7862 Місяць тому

    Sir Super TQ I am erode

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 9 місяців тому

    Thank you so much ❤️😊 guruji 🙏🙏

    • @drmonishas
      @drmonishas 8 місяців тому +1

      Thank you for your wishes.. We wish you a good health..

  • @lakshmir4579
    @lakshmir4579 2 місяці тому

    Tnq for good informations Dr.

  • @duraiselvan5498
    @duraiselvan5498 8 місяців тому +2

    🙏🙏🙏🙏

  • @mallikasankaranarayanan4231
    @mallikasankaranarayanan4231 9 місяців тому

    👍👌🙏

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 10 днів тому

    Very useful video sir.god bless u sir

  • @rajanrajan8325
    @rajanrajan8325 10 місяців тому

    ❤❤❤❤

  • @senthamaraimanickam1430
    @senthamaraimanickam1430 9 місяців тому

    🙏🙏🙏

  • @shyamshreyas9750
    @shyamshreyas9750 14 днів тому +1

    உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்

  • @yogesyogeswary620
    @yogesyogeswary620 2 місяці тому

    🙏🏼👌👍👏

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 10 днів тому

    Sir supera list pottu solli erukinga .yaarum ethu pola sonnathillai

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 3 місяці тому

    குருவே 🙏q🙏

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 10 днів тому

    Sir hair fall , kidney problem soluction podunga.entha video pola just one herb .besta podunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  9 днів тому

      For kidney problem, Take Reknown Capsule. To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule. For hairfall, Take Keshya Amruth Hair Oil. To order: shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth. Please contact: 9500946631/ 32

  • @user-pf2nb6py3h
    @user-pf2nb6py3h 3 місяці тому

    Sir ulcer, gerd , gastritis irukuravanga sombu thanni kudikkalam.. please sollunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Yes, you can take along with Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @hameedhaali6011
    @hameedhaali6011 4 місяці тому

    Allahunkalukkuneentaaayulitaruvanhaaameen

  • @user-xq4im2bx4y
    @user-xq4im2bx4y 3 місяці тому

    Sir ennakku nigtht la thookam varamatenkuthu enna pannlam

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

  • @attitud_queen1055
    @attitud_queen1055 9 місяців тому +2

    Sir empty stomach la kudiklama Sombu water

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому +1

      Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, you may take a tablespoon of fennel seeds, soak it in a glass of water overnight, and have it on an empty stomach in the morning. For free consultation, contact: 9500946631.

  • @suganyasai2584
    @suganyasai2584 3 місяці тому

    Sir laxles iruku sombu sapitalama heartburn gastric problem iruku

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Yes, you can take along with Amruthuls Capsules shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @suganyasugan1011
    @suganyasugan1011 2 місяці тому

    Will fennel seeds will help in Gastritis

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому

      Amruthuls Capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @user-oe6vg1hj8t
    @user-oe6vg1hj8t 10 місяців тому

    Sir, you asked me not to drink sombu water because it will absorb water from the body

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Good Day,
      Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation.
      Contact: 9500946631.

  • @rajakutty6912
    @rajakutty6912 7 місяців тому

    How many times off use sombu in weight loss

    • @rajakutty6912
      @rajakutty6912 7 місяців тому

      Pls reply sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Greetings from ShreeVarma, Thanks for reaching us.
      For weight loss take a handful of sombu(Fennel) and soak it in a glass of water overnight and can have it in the morning. This will help you in weight loss. For free consultation contact our doctors: 9500946631/ 32

  • @palanisami4676
    @palanisami4676 2 місяці тому

    ஷா ஜீரகம்
    விளக்கம் சொல்லுங்க ஐயா

  • @jayashreesubramanian4108
    @jayashreesubramanian4108 4 місяці тому

    🙏🙏

  • @user-xq4im2bx4y
    @user-xq4im2bx4y 3 місяці тому

    Nann 3vellai um 2spoon sapdren sapdalama

  • @maheswariraj7537
    @maheswariraj7537 6 місяців тому +2

    சோம்பு தினமும் மூன்று வேளை உணவுக்கு பின் அறை ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளலாமா சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому +2

      ஆம் சோம்பு எடுத்துக்கொள்ளலாம்

  • @meenakumarimp8103
    @meenakumarimp8103 4 місяці тому

    Sir sombu water boil panni sapidanuma.illa over night soak panni sspidanumanga sir.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Yes, sombu water boil panni sapidalam.

  • @sagunthalajacob1971
    @sagunthalajacob1971 Місяць тому

    ஐயா காலை வெறும் வயிற்றில் இந்த சோம்பூ‌நீர் குடிக்கலாமா .

  • @meenakumarimp8103
    @meenakumarimp8103 4 місяці тому

    Sir daily sapidalama

  • @user-ko9wz8px7s
    @user-ko9wz8px7s 19 днів тому

    Thyroid ku morning drink sollunga sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  17 днів тому

      Take a glass of apple juice daily in the morning. For Thyroid, Take Thyrex capsule. To order: shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule

  • @rajabunisha509
    @rajabunisha509 3 місяці тому

    சார் எனக்கு பசியே இருக்க மாட்டேங்குது எனக்கு தைராய்டு ஹைப்பேர் தைராய்டு இருக்கு ஆன எனக்கு பசியே இல்ல சார்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Take Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

  • @harisvlog190
    @harisvlog190 5 місяців тому

    பித்தம் குறைய மூலிகை வைத்தியம் சொல்லுங்க சார்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      சுக்கு பவுடர் 50 கிராம், சீரக பவுடர் 50 கிராம், நெல்லிக்காய் பவுடர் 50 கிராம் இவை மூன்றையும் கலந்து, காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.

  • @sumangalithirukumar4601
    @sumangalithirukumar4601 2 місяці тому

    அருமை ஐயா
    எங்கள் சமையலில் அதிகம் சோப்பு சேர்ப்பது
    வழக்கம்
    நன்றி
    வாழ்த்துக்கள் ஐயா

  • @Bha_sil
    @Bha_sil 4 місяці тому

    சோம்பு மேன்னு தின்றால் முழங்கால் வலி வருமா

  • @umasiddhutnpl
    @umasiddhutnpl 4 місяці тому

    Super sir

  • @sharevenen
    @sharevenen 7 місяців тому

    🙏🙏🙏

  • @ramudb4978
    @ramudb4978 10 місяців тому

    🙏🙏🙏

  • @durgadevi3872
    @durgadevi3872 8 місяців тому

    🙏🙏🙏