தேங்காய் பால் | coconut milk | உடல் வலிமைக்கும் வயிற்றுப் புண் வாய்ப்புண்ணுக்கும் அருமருந்து...

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 47

  • @pavithranvadivelu1190
    @pavithranvadivelu1190 2 роки тому +13

    வணக்கம் அம்மா. எங்கள் பையனுக்கு சளி தொண்டைக்கட்டினால் பேசவே சிரமப்பட்டான் உங்களது தேங்காய் சுக்கு பால் வீடியோ பார்த்து அதை செய்து குடித்து வந்ததும் நன்கு குணமடைந்துள்ளது .இதை அடிக்கடி செய்து தருமாறு விரும்பி கேட்டான்.நன்றிங்க அம்மா🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      ரொம்ப சந்தோசமாக இருக்குங்க.... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @manimekalai7254
    @manimekalai7254 2 роки тому +1

    அருமை.

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 роки тому +2

    Super receipe really its very tasty

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 роки тому +1

    Itha rusiya arunthalaam 👍🏿

  • @poonkodik8622
    @poonkodik8622 2 роки тому +1

    சூப்பர்மா

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому +2

    சூப்பர்ங்க அம்மா நன்றி👍👍👍😘☺

  • @lakshmipriya5657
    @lakshmipriya5657 2 місяці тому

    எங்கள் வீட்டிலேயும் இதேமாதிரி தான் அடிக்கடி தேங்காய் பால் செய்வோம்.ஆனா தேங்காயோடு கொஞ்சமாக பச்சரிசி சேர்ப்போம். 😊❤🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 місяці тому

      @@lakshmipriya5657 அருமை அருமைங்க 🙏😍

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Рік тому +1

    சூப்பர் மிக்க நன்றி அம்மா

  • @poornimasinivasan1731
    @poornimasinivasan1731 2 місяці тому

    Amma nandri

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 роки тому

    Coconut milk arumai maa

  • @Rrrrr04457
    @Rrrrr04457 Рік тому

    Nattu sakkarai ku pathil honey add pannalama
    (Thenga paal heat pannama?)

  • @kavivasureddy7597
    @kavivasureddy7597 2 роки тому +1

    Hai ma good morning.summer dish very nice.

  • @saraswathis5989
    @saraswathis5989 2 роки тому

    Super amma

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 2 роки тому +2

    சுக்கு பொடி எப்படி செய்வது அம்மா

  • @r.actchaya5369
    @r.actchaya5369 2 роки тому +1

    Super nga amma

  • @ramaniravikumar3794
    @ramaniravikumar3794 2 роки тому +1

    Super amma very nice

  • @gokilavijay2976
    @gokilavijay2976 Місяць тому +3

    அம்மா உடல் எடை போடுமா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Місяць тому

      @@gokilavijay2976
      எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை.எடை கூடாது 👍

  • @msaraswathi8213
    @msaraswathi8213 2 роки тому

    Super Amma

  • @sugavasu5779
    @sugavasu5779 3 місяці тому +1

    Thengai pal soodu pannalama?

  • @meenalsp7498
    @meenalsp7498 3 місяці тому +1

    Super

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 2 роки тому +1

    Super super akka.. 🌺💞

  • @dhanasekar6815
    @dhanasekar6815 8 місяців тому +1

    Mrng water kidichutu kidikalama

  • @arunaruns7070
    @arunaruns7070 2 роки тому

    Today prepare pana poren ma

  • @alexdurai5426
    @alexdurai5426 2 місяці тому

    Thank you madam

  • @krishnathilagam2231
    @krishnathilagam2231 3 місяці тому

    Amma kidney erukku nan sapedalama pls reply thankyoums🙏🙏🙏🙏🙏

  • @selvee6669
    @selvee6669 2 роки тому

    Coconut milk Sugar Akka ❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @kodidevi
    @kodidevi 3 місяці тому

    Medam soodu pannama saptalama??

  • @gomathigomathi6513
    @gomathigomathi6513 2 роки тому

    நேற்று தான் செய்தோம் மா

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 2 роки тому +2

    Ma,why should we boil.cant we drink without boiling

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому

      தேங்காய் பால் முறையாக இப்படித்தான் செய்ய வேண்டும். காய்ச்சாமல் குடிப்பதிலும் தவறில்லை 👍

  • @deepavijo1223
    @deepavijo1223 3 місяці тому

    Amma sudo panna kette koluppu agathanga 🤔

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 місяці тому

      @@deepavijo1223
      கொதிக்க விடக் கூடாது 👍

  • @saraswathis5989
    @saraswathis5989 2 роки тому

    பட்டாணி சுண்டல் உருளைக்கிழங்கு முட்டை சாப்பிட்டா வாயு problem varuthu இதனால் தலைவலி முதுகு பிடிக்குது pain varuthu இதற்கு ஒரு வீடியோ தெளிவா போடுங்க அம்மா please

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 роки тому +1

      கண்டிப்பாக செய்கிறேன்ங்க 👍

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 роки тому

    Hi அம்மா

  • @shobars2463
    @shobars2463 2 роки тому

    Drink a water 2litre or more no disease.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 місяці тому +1

    4மாதம் குடித்தேன்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 місяці тому +1

    எல்லாவருஷமும்தேங்காய்பால்அடிமாதம்குடிப்பேன்எனக்குபிடிக்கும்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 роки тому

    அம்மா ஏன்ங்க மா சோர்வா தெறியறீங்க