நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே 1 பெரும் காற்றை போல வந்திடுமே அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட -2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே 2 கடைசி நாட்களில் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 - ஆவியானவரே
அருமை அருமை என் அன்பு சகோ. பென் ஐயா 🥰 தேவ நாமம் உயரவும், மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு செல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசமும் இது வரை எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருந்தது, இந்த பாடலும் அப்படியே எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் உங்களை இயக்கும் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் ❤ தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் ஜெபங்கள் ❤🙏
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் முழுகணுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1. பெரும்காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே பாஷைகளாலே உம்மோடு பேசிட அபிஷேகம் தந்திடுமே 2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால் ஒருவிசை என்னை நிரப்பிடுமே உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட அபிஷேகம் தந்திடுமே
thanks to God very beautiful and peace full songs i like tamil warship song it is speaking to my heart very deep mining more den my language God bless you for ever
Ben (son) pls pray for my family i am in very critical situation manadhalavil romba nondhu poiruken because of my children pls en kudumbam ondraga serndhu vaza jebikkavum pls
Pastor god bless you more enaku unga kitta pudicha the indha thalmaya irukirwthu tha jesus😂 inno Ungala uyarthuvar nega ninaikatha alauku uyarvai papiga thani thane thalthukiravan uyarthapaduvan all glory to god ❤
நீரூற்றை போல என் மேலே வந்தீர் உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமே இன்னும் ஆழத்தில் முழுகணுமே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரே - 2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2 1. பெரும் காற்றை போல வந்திடுமே உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே - 2 பாஷைகளாலே உம்மோடு பேசிட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2 2. கடைசி நாட்களின் அபிஷேகத்தால் ஒரு விசை என்னை நிரப்பிடுமே - 2 உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2 அபிஷேகம் தந்திடுமே - 2
This one was my most & repeated playlist on Spotify Neer ootru Both vocal and visual are according to this song was amazing All glory to our almighty God our creature.. May our lord Jesus shower blessings according to do his will Anna Priority to God again noticed here 😃 All glory to God Amen ...
அருமையான ஆவிக்குரிய பாடல்.எத்தனயோ நாட்கள் கழித்து தனிமையில் ஆராதிக்க உகந்த பாடலைத் தந்த தேவனுக்கு மகிமை.நன்றி சகோதரா. உங்களுடைய 'சீக்கிரம் வரப்போகும்' பாடல் வாலிபர்களை சாட்சியாக நிறுத்தினது. May GOD bless you and your Ministries.
Awesome powerful song Ben thambi….. your modulation & excellent peaceful location….Reminds me the song….Then sings my soul my saviour God to Thee…How great though Art… Pray & wish this Holy Spirit filled song be of great blessing to multitudes Thambi.
A song when heard if (must) instill us to sing along and worship the Father along, then that is the true HolySpirit filled presence filled song, beautiful song Dr. Ben. God Bless You and Glory be to Him
AMEN.... Very True உமக்கு சாட்சியாய் மாற்றினீர் இன்று நான் நிற்கின்றேன் எனக்கு அந்த அபிஷேகத்தை தந்ததற்கு நன்றி அப்பா உமக்கு ஒரு நன்றி மட்டும் பத்தாது. மேலும் மேலும் அற்புதங்கள் நீர் என் வாழ்க்கையில் செய்வீர் நான் ஒரு சாட்சியாக நிற்பேன் எல்லோரும் முன்பாக ஆமென்.i Love U father Son Holy spirit 🙏♥️
We can really feel the presence of Holy Spirit whenever we sing/listen this song and worship GOD, Praise the Lord, God will bless you brother Ben with more blessed and useful songs like this 🧡
PRAISE THE LORD Brother Song, lyrics, tune, music all is as beautiful as the place you have shoot this song brother. As usual you have praised the lord by your soulful voice brother 🙏♥
நீரூற்றை போல என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே என்னை
அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியானவரே எந்தன்
ஆவியனாவரே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
1
பெரும் காற்றை போல வந்திடுமே
அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட -2
அபிஷேகம் தந்திடுமே - 2
- ஆவியானவரே
2
கடைசி நாட்களில் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே - 2
உமக்காய் எழும்பிட
சாட்சியாய் வாழ்ந்திட - 2
அபிஷேகம் தந்திடுமே - 2
- ஆவியானவரே
Nice lyrics 👏👏👏👌👌🔥🔥🔥
Super brother, super 👌 , God bless you brother 🙌
Thanks
👌
Supet
உங்களை போல நாங்களும் ஊழியம் செய்ய விரும்புகிறோம் பிரதர். இயேசப் பா இன்னும் உங்கள் ஊழியத்தை பெறுக செய்வாராக
அருமை அருமை என் அன்பு சகோ. பென் ஐயா 🥰 தேவ நாமம் உயரவும், மக்களிடம் கிறிஸ்துவை கொண்டு செல்ல நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு பிரயாசமும் இது வரை எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருந்தது, இந்த பாடலும் அப்படியே எங்களுக்கு ஆசிர்வாதமாய் இருக்கிறது. கிறிஸ்துவுக்குள் உங்களை இயக்கும் பரிசுத்த ஆவியானவருக்கு ஸ்தோத்திரம் ❤ தொடர்ந்து தேவன் உங்களை பயன்படுத்த எங்கள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் ஜெபங்கள் ❤🙏
Amen🙏😇
Amen
நீரூற்றை போல
என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே
என்னை அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் முழுகணுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2
ஆவியானவரே எந்தன் ஆவியானவரே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2
1. பெரும்காற்றை போல வந்திடுமே
உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட
அபிஷேகம் தந்திடுமே
2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே
உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட
அபிஷேகம் தந்திடுமே
Extraordinary song brother enakku romba pidichirukku❤
Neerotrai Pola En Maelae Vandheer
Um Aaviyinalae Ennai Abishaegam Seidheer
Um Aaviyaal Nirapidumae
Innum Aazhathil Muzhuganumae - 2
Nirapidumae Ennai Nirapidumae
Um Parisutha Aaviyal Nirapidumae - 2
Aaviyanavarae Endhan Aaviyanavarae - 2
Nirapidumae Ennai Nirapidumae
Um Parisutha Aaviyaal Nirapidumae - 2
1. Perum Katrai Pola Vandhidumae
Um Akkiniyal Ennai Nirapidumae - 2
Bashaigalaalae Ummodu Pesida - 2
Abishaegam Thandhidumae - 2
2. Kadaisi Naatkalin Abishaegathal
Oru Visai Ennai Nirapidumae - 2
Umakai Ezhumbida Satchiya Vazhndhida - 2
Abishaegam Thandhidumae - 2
Thankyou pastor🙏
இறைவன் ஒருவன்தான். (அந்த) இறைவன் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை.
அல்குர்ஆன் :112
Ben Samuel Bro Nice speaking Song
இந்தப் பாடலுக்காக தேவ நாமம் அதிகம் உயர வேண்டும் உங்கள் ஊழியம் மென்மேலும் மலர நாங்கள் பிரே பண்ணுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏
Very nice song ❤ கடவுள் உங்களை கடவுள் ஆசீர்வாதிப்பார் ஒவ்வொரு பாடல்களும் தேவ அபிஷேகம் நிறைந்த பாடல் ♥️🙏🙏🇱🇰
thanks to God very beautiful and peace full songs i like tamil warship song it is speaking to my heart very deep mining more den my language God bless you for ever
Very meaningful song.Praise be to God. Nice Location/
Ben (son) pls pray for my family i am in very critical situation manadhalavil romba nondhu poiruken because of my children pls en kudumbam ondraga serndhu vaza jebikkavum pls
நீரூற்று
Beautiful song. May God bless.
Pastor god bless you more enaku unga kitta pudicha the indha thalmaya irukirwthu tha jesus😂 inno Ungala uyarthuvar nega ninaikatha alauku uyarvai papiga thani thane thalthukiravan uyarthapaduvan all glory to god ❤
Thank you appa. Intha arumaiyana pattaluga nandri appa. Inum intha sagatharanai vali natathuga god bless you bro
நீரூற்றை போல என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் முழுகணுமே - 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2
ஆவியானவரே எந்தன் ஆவியானவரே - 2
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே - 2
1. பெரும் காற்றை போல வந்திடுமே
உம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே - 2
பாஷைகளாலே உம்மோடு பேசிட - 2
அபிஷேகம் தந்திடுமே - 2
2. கடைசி நாட்களின் அபிஷேகத்தால்
ஒரு விசை என்னை நிரப்பிடுமே - 2
உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட - 2
அபிஷேகம் தந்திடுமே - 2
This one was my most & repeated playlist on Spotify
Neer ootru
Both vocal and visual are according to this song was amazing
All glory to our almighty God our creature..
May our lord Jesus shower blessings according to do his will Anna
Priority to God again noticed here 😃
All glory to God Amen
...
I love you singa anna song love you
ஆமென் love you aaviyaanavare
✝️❤பெருங்காற்றை போல வந்திடுமே அக்கினியாள் என்னை நிரப்பிடுமே ✝️❤Amen appa
Praise the lord sir, expand your service throughout world , long live in the name of lord jesus christ
Holy spirit filled with this song an, awesome presence of god.
God bless you anan.karthar ungalai aaseervathithukondu irukerar....,
அருமையான ஆவிக்குரிய பாடல்.எத்தனயோ நாட்கள் கழித்து தனிமையில் ஆராதிக்க உகந்த பாடலைத் தந்த தேவனுக்கு மகிமை.நன்றி சகோதரா. உங்களுடைய 'சீக்கிரம் வரப்போகும்' பாடல் வாலிபர்களை சாட்சியாக நிறுத்தினது. May GOD bless you and your Ministries.
நிரப்பிடுமே என்னை நிறப்பிடுமே...இன்னும் ஒரு விசை என்னை நிரப்பிடும்...🙋💖👌😍
Amen amen amen .🙏❤️🙏
Such a osum song.
I feel wonderful presence of God.
God bless you more to do more wonderful songs.
Abishegam Thandhidumae 🙏
Beautiful Song in a Beautiful Place 🤩 Amen Glory to Our Lord Jesus Christ Amen Hallelujah 😇
கடைசிக்கால அபிஷேகத்தால் ஒருவிஷை என்னை நிரப்பிடுமே🛐..........👼💟💟💟.......song super bro😇
AMEN .....
What a amazing spirit of god , always praise the Lord
Sachin 👍👏🙏 God bless you Anna
Ayyya ❣️❣️❣️❣️❣️❣️amazing song ...loved every lines...god's presence in each ND every lines ....
Awesome powerful song Ben thambi….. your modulation & excellent peaceful location….Reminds me the song….Then sings my soul my saviour God to Thee…How great though Art… Pray & wish this Holy Spirit filled song be of great blessing to multitudes Thambi.
Feel the presence of God
Welcome holy spirit 🙌🙌🙌🙌
Praise the Lord Anna 😊 🙏 very nice song 🎵 👌 🔥🔥
Amen 🥺🙏🏼🙋☺️☺️☺️☺️☺️☺️thank God 🙏🏼
Thank You HOLYSPIRIT!
Praise God... Greetings from KERALA😁👍👌
God's presence for full song and requested words 🙏🙏 holy spirit come my heart ❤️
Parise God 🙏
Super song brother ❤️ beautiful place 😍.....keep rocking Jesus bless you..... Amen
அழகான வார்த்தைகள்...👌 நல்ல ஆவியானவர்🙏
Aayviyanavare endhan aaviyanavare..
Nirapidumae...presenceful song, glory to jesus
Amen alleluia 🙏
Praise the lord Ben anna your song🎤🎹😁☺️neer Ootru so beautiful shooting and glory to God anna✝️✝️🙏🙏
A song when heard if (must) instill us to sing along and worship the Father along, then that is the true HolySpirit filled presence filled song, beautiful song Dr. Ben. God Bless You and Glory be to Him
AMEN.... Very True உமக்கு சாட்சியாய் மாற்றினீர்
இன்று நான் நிற்கின்றேன் எனக்கு அந்த அபிஷேகத்தை தந்ததற்கு நன்றி அப்பா உமக்கு ஒரு நன்றி மட்டும் பத்தாது. மேலும் மேலும் அற்புதங்கள் நீர் என் வாழ்க்கையில் செய்வீர் நான் ஒரு சாட்சியாக நிற்பேன் எல்லோரும் முன்பாக ஆமென்.i Love U father Son Holy spirit 🙏♥️
.💖🙏
Pr.ben himachal pradesh is nice
amen praise the lord
Ben..... M feeling blessed... Ur looking awesome... Brooo 🎸🎶🎶rocking
Nice song brother Good God Bless you 🙏
Praise the lord ben sam Anna.
Amen ஆசிர்வாதமான பாடல் 🔥👌😇
Awesome😊.... ❣️
This song and videography 🔥🔥
such a blessed song...son..God bless you more.
Ben samuel anna songs Always amazing.. voice very interested ❤️❤️❤️
Amen Amen Amen
கடவுளுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது.Glory to jesus
God bless you ben . The best worship song all glory our Al mighty
Praise the Lord!
Wonderful song anna blessing lyrics anna ugga ministry kaga ellarum pray pandrom Anna innum karththar uggala uyarththuvar Anna god bless you Anna
No words to say, just awesome anna. Fill me o Lord..
Amen....❤️💯🎚️😔 Nyc anna vera level...💯😔
God bless you my child u r blessed son thank you jesus
What an anointing!!! Just immersed in God's presence while listening. I thank the Holy Spirit for giving you this anointed song dear Ben. 😇❤️🙏🏻
beautiful
I can feel God's presence.Glory to god
Excellent song Ben, scenery is super 👍👍👍God bless you
What a beautiful worship song. Please if you can give me the English translation I would appreciate
Anna praise the lord... Azhugaiyin palathakil nadakum pothelem antha song paadunga anna bercmanc iyya song
I feel it god presence 🙏 😇 atmosphere also very good 👍 keep it up ,
HALLELUJAH
Wow 😲 wonderful song anna . May God Bless U.. we r waiting more songs from u anna 😍🥰
Still my phone ringtone is "மறவாமல் நினைத்தீரய்யா in urs voice
Amen excellent singing brother truthful wordings may god bless you and your ministers abundantly and stay blessed brother ben
Thank you brother ben
Amen. அருமையானா பாடல். Glory to god❤
So exited the song i loved
super Anna Glory to God Aman 🙏
Nice song Bro Ben samuel
Wonderful composition 😊😊 and excellent lyrics 👌 the video is a treat to eyes 👀
Praise God🙏🙏super song bro
Ben, you are such an inspiration to this generation!
Anna really nice 👌 👍 keep doing God 🙌 bless.
Nice song
We can really feel the presence of Holy Spirit whenever we sing/listen this song and worship GOD, Praise the Lord, God will bless you brother Ben with more blessed and useful songs like this 🧡
PRAISE THE LORD Brother
Song, lyrics, tune, music all is as beautiful as the place you have shoot this song brother. As usual you have praised the lord by your soulful voice brother 🙏♥
God bless you Bro. Ben
Super Lyrics , Soulful & Fantastic tune and music. God Bless You Ben Anna
Very nice song...
Wow praise God nice song aiyya
Amen daddy 🙏 Glory to God 🙏 the lines are presenceful anna TQ so much for God Grace 🙏 God bless you Anna 🙏
Nice Song praise the Lord Jesus
God bless you ben anna
Wonderful Cinematography for the Beautiful song 🎵 ❤️ 😍
Super song 🤩🎊
Wonderful. God bless you🙏🙏🙏
Gorgeous song. Heart touching lyrics,
Without the spirit of god .
We are just the empty bowl in our life