Kedagam | Ben Samuel | En Nesarae 3 | New Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 573

  • @BenSamuelOfficial
    @BenSamuelOfficial  2 роки тому +476

    Thanking everyone for your continuous support and love .May the lord bless you all richly

  • @DanielKishore
    @DanielKishore 2 роки тому +171

    *G maj*
    கேடகம் நீர் தானே
    என் பெலனும் நீர் தானே-2
    துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
    வாழவைப்பவரே-2
    கேடகமே அடைக்கலமே
    நாம் நம்பும் கன்மலையே-2
    நாம் நம்பும் கன்மலையே-கேடகம்
    1.கண்ணீரை துருத்தியில் வைத்து
    பதில் தரும் நல்தேவனே-2
    ஏற்ற நேரத்தில் கண்ணீருக்கு
    பதில் தந்து காப்பவரே-2-கேடகமே
    2.கூப்பிடும் போது மறு உத்தரவு
    கொடுத்திடும் நல் தேவனே-2
    ஆத்துமாவிலே பெலன் தந்து
    என்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே
    3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
    என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2
    எனக்காக யாவையும்
    செய்து முடிப்பவரே-2-கேடகமே
    Kaedagam Neer Thanae
    Belanum Neer Thanae-2
    Thuyarangal Ennai Soozhndhitapodhum
    Vazhavaipavarae-2
    Kaedagam Adaikalamae
    Naan Nambum Kanmalaiyae- 2
    Naan Nambum Kanmalaiyae-Kaedagam
    1.Kanneerai Thuruthiyil Vaithu
    Badhil Tharum Nal Devanae-2
    Yaetra Naerathil Kanneeruku
    Badhil Thandhu Kapavarae-2-Kedagam
    2.Koopidum Bodhu Maru Utharavu
    Koduthidum Nal Devanae-2
    Aathumaavilae Belan Thandhu
    Ennai Dhairiyapaduthineerae-2-Kedagam
    3.Thunbathin Naduvil Nadandhalum
    Ennai Uyirpikum Nal Devanae-2
    Enakaga Yavaiyum
    Seidhu Mudipavarae-2-Kedagam

  • @revivallankajesus3849
    @revivallankajesus3849 2 роки тому +2

    இந்த கடைசி காலத்தில் தேவன் பயன்படுத்த போகும் தாசன்

  • @tamiltalkingbible
    @tamiltalkingbible 2 роки тому +31

    Appreciate your efforts!!! A small contribution towards your hunger for Christ !!! Thanks.

  • @davidvijayakanthofficial1463
    @davidvijayakanthofficial1463 2 роки тому +55

    Way to go Ben ma. Such a blessed song!

  • @prabhugjofficial2545
    @prabhugjofficial2545 2 роки тому +5

    8.54 நிமிடங்கள் ஏன் முடிந்தது என்று தோன்றுகிறது பாடல் முழுவதும் தேவ பிரசன்னம் இந்த பாடலைக் கேட்கிற ஒவ்வொரு உள்ளத்திலும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு சபையிலும் தேவ பிரசன்னம் ஆளுகை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
    god bless you. ben samuel bro 💐✝️

  • @waytruthlifeonlyjesus9243
    @waytruthlifeonlyjesus9243 2 роки тому +4

    இந்த பாடல் நீங்கள் கேட்கும்போழுது.. இயேசுவோடு பாத்துக்காப்பை உணர முடியும் பெலனை உணர முடியும்.இயேசுவோடு அன்பை உணர முடியும் நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் உங்களை தூக்கி எடுக்கும்.. ஆசீர்வாதமான தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்

  • @Shalom-CometoJesus
    @Shalom-CometoJesus 2 роки тому +2

    prise the lord amen amen amen super songs super but thou o lored art a shield for me my gIory and the IIftr up of mine head psalms 3.3 thou teiieast my wanderings put thou my tears into thy bottle..are they not in thy book psalms 56.8 the lord will perfect that which conerneth me thy mercy o lored endureth for ever forsake not the works of thine own hands. psalms 138. 8

  • @vasukisakthivel6212
    @vasukisakthivel6212 2 роки тому +1

    Appa நன்றி appa எனக்கு எல்லாமே நீங்க தான் appa நீங்க தான் நீங்க மட்டும் தான்

  • @rebekahjansi6466
    @rebekahjansi6466 2 роки тому +4

    @BenSamuel ஷாலோம் ! அண்ணா இந்த காலத்தில் வாலிப பிள்ளைகள் கர்த்தருக்காய் எப்படியெல்லாம் வைராக்கியமாய் இருக்க வேண்டும் என்பதை உங்கள் வாழ்க்கையிலிருந்து உதாரணங்களை சொல்லி ஒரு வீடியோ போடவும் அண்ணா...

  • @yegovahyirae3320
    @yegovahyirae3320 2 роки тому +2

    bless songs grace ben samuel kiruba 💫

  • @yagapragasam172
    @yagapragasam172 2 роки тому +2

    My heart touching song very very nice Amen Amen🙏 God bless you🙏🙏🙏

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 роки тому +1

    Valzha vaithavarae 🙌❤️ kedagamae #kanmalayae

  • @RBSASI284
    @RBSASI284 2 роки тому

    இயேசு கிறிஸ்துவுக்காக தாங்கள் மேற்கொள்ளக்கூடிய பணிகள் நிச்சயம் ஆசிர்வாதத்தைக் கொண்டு வரும்.

  • @momodanu6062
    @momodanu6062 2 роки тому +8

    Very nice song ♥️♥️ 🙏 may God bless you ♥️ wonderful song♥️🙏🙏🇱🇰

  • @theothen2857
    @theothen2857 2 роки тому +1

    Anyway spending alot of money doing a gospel song does n't easy ....jus like many recent Christian songs looks cinematic& expensive spending videos... does not reaally godly connected anyhow...may be they are good looking for world....but will not will not connect togod ....thou following ben videos for past 4 years....simple...soulfully, spiritfully connected to god...it's literally amazing....and i dn't know personally ben...but as through godly man i know u ben....all glory to God alone...do support his ministries through offering him also...spending a lakhs for videos is not at all easy....god will honour him more than us....but we shud appreciate him... appreciate his hardworking by offering him too....☺️☺️thank you.....not a wordly people doing vlogs posting anything in social media jus to earn money more than that...it's god work....he shud also pay for co singer people.... literally unexpectedly I'm typing this messages...do support his ministries people...wen we honour his servant...god will literally honour us....only for true servnt i:m telling

  • @lordofjesus2933
    @lordofjesus2933 2 роки тому

    நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்
    1கொரிந்தியர் 13:10
    இந்த வசனத்துல சொல்லப்பட்டது போல
    கர்த்தர் கிருபையால் உங்க புது நிறைவான பாடல்களை பாடும்போது எங்கள்லிடம் இருக்கும் குறைவானது ஒழிந்து போகிறது கர்த்தருடைய நாமம் உலகம் முழுவதும் மகிமை உண்டாவதாக ஆமென்

  • @angamuththunirmala9995
    @angamuththunirmala9995 2 роки тому

    இந்த பாடலின் வரிகள் அறுதலாக இருக்கிறது ....தேவ பிரசனம் என்னை நிறப்புகின்றது......

  • @cseditz6888
    @cseditz6888 2 роки тому +8

    Anna really really very very very beautiful song Anna ☺☺❤❤... I loved it very much..... Great Anna ☺☺☺☺....... This song comfort me.....Lyrics so so beautiful and presenceful..... And i hope this song will must comfort all people...... Iam now very happy 😊😊😊

  • @leninrajesh
    @leninrajesh 2 роки тому +6

    *LYRICS (in Tamil)*
    கேடகம் நீர் தானே, என் பெலனும் நீர் தானே -(2)
    துயரங்கள் என்னை, சூழ்ந்திட்டபோதும், வாழ வைப்பவரே-2
    கேடகமே, அடைக்கலமே, நாம் நம்பும் கன்மலையே -(2)
    நாம் நம்பும் கன்மலையே. ...(கேடகம்)
    1) கண்ணீரை, துருத்தியில் வைத்து,
    பதில் தரும் நல்தேவனே -(2)
    ஏற்ற நேரத்தில், கண்ணீருக்கு,
    பதில் தந்து காப்பவரே -(2) ....(கேடகமே)
    2) கூப்பிடும் போது, மறு உத்தரவு,
    கொடுத்திடும் நல் தேவனே -(2)
    ஆத்துமாவிலே, பெலன் தந்து,
    என்னைத் தைரியப்படுத்தினீரே -(2) ....(கேடகமே)
    3) துன்பத்தின் நடுவில், நடந்தாலும்,
    என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே -(2)
    எனக்காக, யாவையும்,
    செய்து முடிப்பவரே -(2) ....(கேடகமே)

    • @leninrajesh
      @leninrajesh 2 роки тому +1

      *LYRICS (in Tanglish)*
      Kaedagam Neer Thanae,
      Belanum Neer Thanae -(2)
      Thuyarangal Ennai, Soozhndhitapodhum
      Vazha vaippavarae -(2)
      Kaedagamae, Adaikalamae,
      Naan Nambum Kanmalaiyae -(2)
      Naan Nambum Kanmalaiyae .....(Kaedagam)
      1) Kanneerai ,Thuruthiyil Vaithu,
      Badhil Tharum Nal Devanae -(2)
      Yaetra Naerathil, Kanneerukku,
      Badhil Thandhu Kappavarae -(2) ....(Kaedagamae)
      2) Koopidum Podhu, Maru Utharavu,
      Koduthidum Nal Devanae -(2)
      Aathumaavilae, Belan Thandhu,
      Ennai Dhairiyapaduthineerae -(2) ....(Kaedagamae)
      3) Thunbathin Naduvil, Nadandhaalum,
      Ennai Uyirpikkum Nal Devanae -(2)
      Enakaga, Yaavaiyum,
      Seidhu Mudippavarae -(2) ....(Kaedagamae)

  • @deargolda221
    @deargolda221 2 роки тому +3

    கேடகம் நீர் தானே...❣️ நான் நம்பும் கன்மலையே...🛐

  • @curiejeyaraj4992
    @curiejeyaraj4992 Рік тому +2

    Awesome song

  • @amazyhelendany1990
    @amazyhelendany1990 Рік тому +4

    Ben Samuel Really So Fantastic Lyrics And Tune. God Bless❤️

  • @remosharwesh8831
    @remosharwesh8831 2 роки тому +1

    Super great song. Kartharudaya naamam mahimai paduvathaha. God bless you

    • @remosharwesh8831
      @remosharwesh8831 2 роки тому

      Great.. Kartharudaya kirubayal intha artputhamana varthaikal.. 🔥🔥🔥🔥

  • @samsonplays6775
    @samsonplays6775 2 роки тому +6

    Super Song ✨

  • @hemanandhu
    @hemanandhu 2 роки тому +11

    Blessings Ben.. your voice and your songs have God’s power in it to touch the broken souls like me… this is in real I m saying, as I feel it too.. thank you so much for raising us from the loss and make us feel Gods love is always there for us.. May God bless abundantly to do songs more like this for us in Jesus name. Amen 🙏

  • @nithyameena8316
    @nithyameena8316 2 роки тому +2

    I am very depressed. But now I listening this song I am perfectly alright. Thank you.

  • @abishekhepzi
    @abishekhepzi 2 роки тому +6

    Awesome Ben Anna...GOD BLESS YOU and the KEDAGAM TEAM🤩PRAISE GOD ❤

  • @priscillalawrence258
    @priscillalawrence258 2 роки тому +6

    praise the lord 🥰very nice song ❤jesus bless you pa 👍

  • @abimalar5637
    @abimalar5637 2 роки тому

    Price the Lord yennudaya marumakanukku oru vela kidaikka prayer pannunga please yennudaya annikku sugam kidaikka prayer pannunga please yennudaya magalukku suga pirasavam nadakka prayer pannunga please

  • @earnestpatrick
    @earnestpatrick 2 роки тому +2

    கூப்பிடும் போது மறுஉத்தரவு
    கொடுத்திடும் நல்தேவனே, ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீரே - What an Awesome God we serve. Meaningful lyrics and soulful singing. God bless you Brother.

  • @samsundar5538
    @samsundar5538 2 роки тому +2

    amen God bless this song iam feel it wonderful voice beautiful tune God near u bother praise the lord

  • @rejinamamatha9282
    @rejinamamatha9282 2 роки тому

    Praise the lord br please pray for my son's Aaron and Amos for spritual grow God bless you and your ministry richly br God's protection song nice

  • @antonymaxwell458
    @antonymaxwell458 2 роки тому

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN CHELLA YESU APPA RAJA DADDY

  • @leelyarunodhayam8071
    @leelyarunodhayam8071 2 роки тому +8

    Beautiful song anna...🥰

  • @dfchristianlife574
    @dfchristianlife574 2 роки тому +10

    இயேசப்பா✝️ என் கேடகமும் நீர்தான் என் பெலனும் நீர்தான்❤ .

  • @salomisaloma7274
    @salomisaloma7274 2 роки тому

    Kedagam neer thane 🙏en belan neer thane 😭😭ummai vitta enakku yarum illa appa 👼

  • @blessyprincy2901
    @blessyprincy2901 2 роки тому +4

    நான் நம்பும் கன்மலையே...👍
    துயரங்கள் என்னை சூழ்ந்திட்ட போதும் வாழ வைப்பவரே...
    ஆத்துமாவில் பெலன் தந்து
    என்னை தைரியப்படுத்தினீரே...

  • @hemalathahepzibah583
    @hemalathahepzibah583 2 роки тому +2

    கேடகமே அடைக்கலமே நான் நம்பும் கன்மலையே.... நன்றி அப்பா

  • @irudayadas4033
    @irudayadas4033 2 роки тому

    Amen Hallelujah appa en en kudumbathirku kedagamum engal adaikalamum naan nambum engal kanmalaiyum neengathapa umake thudhi umake maghimai 🙌🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏❤️

  • @pavisherlyn8985
    @pavisherlyn8985 2 роки тому +4

    Yes thank lord🙏🙏 valuable lyrics ✨ all glory to God ✨✨

  • @sheribastarcm3336
    @sheribastarcm3336 2 роки тому +3

    Nice song 😊
    Amazing lyrics ❤️

  • @mercypriskila...2414
    @mercypriskila...2414 2 роки тому +1

    Wow 🤩very nice.... 🎵Song.... ANNA.... 💜

  • @niranjani2523
    @niranjani2523 2 роки тому +5

    Super bro✨ jesus is our shield

  • @sindhuvictor3036
    @sindhuvictor3036 2 роки тому +6

    Superb song brother 😌💝 Thank you Lord for this beautiful song 💖💖💝💝

  • @Crack_B.Ed_Mercy
    @Crack_B.Ed_Mercy 2 роки тому +9

    The most meaningful song..
    humble song with god's presence
    in every song I'll watch your humbleness which God gave u uniquely..
    and I used to notice the priority to God in each and every song Anna .
    keep praising God with this same humbleness and priority to God 😊
    ....
    you are such an good example for youngsters that how to proceed our life through Christ ..
    # *priority to God*
    Amen

  • @selvim1439
    @selvim1439 2 місяці тому

    Excellent song.God bless you abundantly brother I love this song very much.❤

  • @yegovahyirae3320
    @yegovahyirae3320 2 роки тому +1

    🙏 God bless grace team music 👍💫

  • @poojahema7218
    @poojahema7218 2 роки тому +6

    Amazing song anna god's lyrics + mesmerizing voice +background music =feeling god's presence ❤️

  • @PaulinPaulin-hi9cx
    @PaulinPaulin-hi9cx 7 місяців тому

    Anna neenga paadra song ellam apdiye Jesus andha place la ninnu pakara mathiriye feel aguthu na ❤

  • @idarachel8306
    @idarachel8306 2 роки тому +4

    Awesome 🤩beautiful lyrics 🎶

  • @sibythomas4790
    @sibythomas4790 2 роки тому +6

    Really its a blessed song and .I believe this song is going to touch millions of hearts.☺❤

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக நல்ல பாடல் அருமையான வார்ததைகள் அண்ணா இந்த பாடல் மாதிரி இன்னும் பல பாடல் பாட வேண்டும் என்றே கர்த்தருக்குள் விசுவாசம் வைக்க விரும்புகிறேன் ரொம்ப நன்றி அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாரக💐💐💯💯 👌🏻👌🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👍🏻👍🏻✝️✝️💖💖💝💝❤️❤️🤗🤗✨✨💥💥🫂🫂

  • @jayarajjoseph
    @jayarajjoseph 2 роки тому +1

    ஆசீர்வாதமான ஆறுதலான அற்புதமான‌ பாடலுக்காக கர்த்தரை துதிக்கிறேன். கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக..

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 Рік тому +1

    Wonderful..... ❤️ Song. Love u jesus 💯

  • @gracyarul7304
    @gracyarul7304 2 роки тому +3

    Very nice song 😇 God bless you son😇

  • @kogilavani3498
    @kogilavani3498 2 роки тому

    Hallelujah hallelujah Appa yesuve

  • @joshuajoshua1206
    @joshuajoshua1206 2 роки тому +2

    One of my favorite song😍😍😍😍😍😍

  • @MrSamsathish
    @MrSamsathish 9 місяців тому

    Nan adikadi ketkum padal. Praise God 🙏

  • @stanleyannaraj2176
    @stanleyannaraj2176 2 роки тому

    Super dear Anna very super song Anna.... God bless you chella Anna..... Ungala roomba pudikum anna

  • @hema3575
    @hema3575 2 роки тому +5

    Wonderful song👌👌.... Lyrics is awesome ♥️♥️♥️naan nambum kanmalai✝️ ...... God bless you Ben anna👐

  • @crushonchrist2754
    @crushonchrist2754 2 роки тому +2

    Amen கர்த்தர் நல்லவர் ❤‍🔥

  • @ahavarevivalassembly6035
    @ahavarevivalassembly6035 2 роки тому +1

    கேடகமே, அடைக்கலைமே, நான் நம்பும் கண்மலையே ❤ பாடலுக்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙏 மென்மேலும் உயரவும், கர்த்தர் சேவை செய்ய வாழ்த்துக்கள் ஐயா ❤🥰🙏

  • @johnliyos6941
    @johnliyos6941 2 роки тому +5

    Super voice 😍😍

  • @abinabin7494
    @abinabin7494 2 роки тому +2

    💖💓happy ah iruku...yenakku balame Yesappa tha la....

  • @selwynraj5466
    @selwynraj5466 2 роки тому +3

    Woww such a cheerful song 😍🥳

  • @jasminechristy_official
    @jasminechristy_official 2 роки тому +2

    Glory to Almighty Jesus...
    Wonderful lyrics... and Congrats to the whole team. 💙💙

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 2 роки тому +1

    Praise the Lord JESUS very nice song heart touching amazing voice God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen

  • @haneulparkofficial
    @haneulparkofficial 2 роки тому +2

    lord is great I'm thanking jesus for this song 🙏🥰

  • @dianaeasu5125
    @dianaeasu5125 2 роки тому +2

    Presence filled song with beautiful music & amazing visuals!! God bless Ben 💥

  • @rebecca_j
    @rebecca_j 2 роки тому +2

    Wonderful song 👏❤️6:08🥺🥺❤️

  • @theresaxavier1557
    @theresaxavier1557 2 роки тому +2

    Amazing... God bless you brother

  • @k.nimshi
    @k.nimshi 2 роки тому +3

    Most awaited music video! This song is so special to me, it's a blessing! 🤩
    God bless you abundantly Ben Anna! ❤️

  • @JeremiahRogers-il4pq
    @JeremiahRogers-il4pq Рік тому +2

    Super song Anna Ban Anna 💒💒⛪⛪🔥🔥♥️🙏👌👌👍👍🥰😍

  • @febinrajs7685
    @febinrajs7685 2 роки тому

    Amen praise the lord hallelujah hallelujah hallelujah hallelujah

  • @daniel.l6387
    @daniel.l6387 2 роки тому +4

    Superb song brother ,Do more songs like this Brother 😊😊😊

  • @loverofnature4248
    @loverofnature4248 2 роки тому +1

    Nice bro 😎 god blessed you and miss you bro

  • @sumilin6303
    @sumilin6303 2 роки тому

    Super song bro love u jesus ningatha ellame ennaku ninga illa na nanga onnume illa yeasappa ❤

  • @RavikumarBBsec
    @RavikumarBBsec 2 роки тому +1

    Super na

  • @jayaraniselvam5370
    @jayaraniselvam5370 2 роки тому +2

    Amazing song God bless you

  • @estherrajathy9938
    @estherrajathy9938 2 роки тому

    Iam Esther god bless you and with you Anna

  • @panimalarmalar1002
    @panimalarmalar1002 2 роки тому +2

    சோகமான நேரத்தில் உங்கள் பாடல் எனக்கு ஆறுதலாக இருந்தது 👌🙏

  • @ramachandran1589
    @ramachandran1589 2 роки тому +4

    Praise God 🙏🙏 Nice song 👌👌👌

  • @zechariahjulius1333
    @zechariahjulius1333 2 роки тому +6

    I can feel the presence of GOD anna while hearing the lyrics.. GOD bless you and use you mightily in these last days !

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 роки тому

    கேடகமே "இயேசு" வேway

  • @antonytheresaj9217
    @antonytheresaj9217 2 роки тому

    Superb song Ben👌👌 your voice is so melodies & blessed, music excellent team have rocked👏👏hattsoff, girls singing was melodies, Totally song is very melodies to hear Ben, great job 👍👍👍keep rocking always, God bless you Ben.

  • @suganthigs2661
    @suganthigs2661 2 роки тому +2

    Thank you for this wonderful song...😌it makes me to remember alllll the wonders that Jesus did in my life 😌😌😌😌♥️♥️♥️

  • @ramaniperera6235
    @ramaniperera6235 2 роки тому

    very nice song thank you so much pastor Ben Samuel have a blessed future 🙏 and God bless you for ever

  • @davidrajam6645
    @davidrajam6645 2 роки тому

    Enakaga yavaiyum seithu mudipavarey🧡

  • @vishalofficial2027
    @vishalofficial2027 2 роки тому +1

    praise the lord

  • @Sam-mz8ue
    @Sam-mz8ue 2 роки тому

    Amen, praise the Lord.

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 роки тому +5

    Wonderful lyrics anna❤ This song will touch everyone and will be a blessing to many many... Thank you anna for this song❤

  • @cvmshepa3335
    @cvmshepa3335 2 роки тому +1

    Kedagam Neer Thane Belanum Neer Thane Amen hallelujah Amazing song thambi 🎻🎻

  • @margretmargret8475
    @margretmargret8475 2 роки тому +1

    Praise the lord ungal padal varigal ellme mega arumaiyaga irikkirathu... Padal kedkkum pothu manathirkku mega aruth@lga irikkirathu. God bless you anna ben

  • @gracyv3718
    @gracyv3718 2 роки тому +4

    Super anna congrats wonderful 👏 ❤❤❤

  • @sujirkumarrajalingam4588
    @sujirkumarrajalingam4588 2 роки тому +2

    glory to God 🙌🙌❤

  • @suganthipricilla
    @suganthipricilla 2 роки тому +1

    Praise the lord brother we really blessed through your songs and sermons brother
    particularly (தீமையிலும் நன்மை) sermons touched me more

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 роки тому

    Beautiful lyrics worship song....

  • @youngstersforjesus8958
    @youngstersforjesus8958 2 роки тому +2

    Blessed song 😊🙏

  • @joycegracepadmapadma8574
    @joycegracepadmapadma8574 2 роки тому +1

    Superb.praise the Lord 🙏