இரவு நேரத்தில் கடலில் எப்படி தூங்குவோம் How to sleep at sea at night

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2022

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @garnishwithlove
    @garnishwithlove 2 роки тому +2118

    அம்மா தொட்டில் ஆட்டுவதைப் போல் கடல் தாய் உங்களுக்கு தாலாட்டும் பாடி தொட்டிலும் ஆட்டுகிறார். அருமை!

  • @kalaimanikalaimani1280
    @kalaimanikalaimani1280 Рік тому +109

    வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு............... பாடல் வரிகள் நினைவில் வருகிறது 😴😴😞

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 2 роки тому +212

    வித்தியாசமான அனுபவம் போல உள்ளது. மிகவும் பயனுள்ள தகவல்.
    தனிமையில் இரவில் உயிரைப் பணயம் வைத்து விட்டு செல்லும் பணி.இறைவன் உங்களை ஆசீர்விப்பாராக.

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 роки тому

      ua-cam.com/video/tn3XFh8OmKU/v-deo.html
      அட்சய"திதியில் தங்கம் வாங்க வேண்டுமா.

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 2 роки тому +433

    உயிரை பணயம் வைத்து உழைக்கும் உறவுகளுக்கு வாழ்த்துகள்.

  • @thirumuruganirusappan2101
    @thirumuruganirusappan2101 2 роки тому +114

    கடலுக்குச் செல்லும் அனைத்து உறவுகளும் அன்பு வணக்கம் முருகப் பெருமானின் அருளால் அனைவருக்கும் கிடைக்கணும்

  • @imransheik3605
    @imransheik3605 2 роки тому +101

    விவசாயி போல மீனவர்களும் பேசப்பட வேண்டியவர்கள் 🥲🥲 கண்ணீர் துயரம் ஏராளம்

    • @balasubramaniank6551
      @balasubramaniank6551 Рік тому +3

      விவசாயும் மீனவன் வாழ்க்கையும் ஒரேமாதிரியான துதான் இயற்கையின் புண்ணியத்தின்வாழ்கிறான் எல்லோரது உணவுக்கும் ஆதாரமான இவர்களது உழைப்பை வாத்தலாம் கஷ்டமான ஜுவனம்

  • @rafeeqahmed5947
    @rafeeqahmed5947 2 роки тому +96

    ரொம்பவும் கஷ்டமான வாழ்க்கை இறைவன் காப்பாற்றுவார்

  • @SKM496
    @SKM496 2 роки тому +31

    எனக்கு எல்லாம் கடவுள் ஒன்று தான் அண்ணா... 🙏 எல்லாம் கடவுள் உங்களுக்கு ‌துனை அண்ணா தான் உயிரை பயணம் வைத்து செய்யும் தொழில் .... உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் கடவுள் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு அண்ணா ❤️❤️❤️

  • @Gansat39
    @Gansat39 Рік тому +20

    நண்பா உங்க பேச்சு சூப்பர்…
    உங்கள போல் மீனவர்களின் தில்லுக்கு சல்யூட் ..
    கடவுள் உங்களை காப்பாராக..🙏

    • @chandrat9
      @chandrat9 Рік тому +1

      Very courageas workgod bless you all🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌

  • @YouTube_user31
    @YouTube_user31 2 роки тому +22

    கடலுக்குள் பயணித்தது போலவே ஒரு உணர்வு, நன்றி சகோதரரே

  • @chandra579
    @chandra579 2 роки тому +27

    நான் மீன் சாப்பிட மாட்டேன் சைவம் ஆனால் மீனவர்கள் வாழ்க்கையை நிலை வருத்தம் அளிக்கிறது எச்சரிக்கையாக இருங்கள் வாழ்த்துக்கள்

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 2 роки тому +7

    மனதில் பளீரென்ற வலி.
    தந்தை தாய் மனைவி குழந்தைகள் என்கிற
    உயிர் இணைப்புகளின் நினைவுதானே இயக்குகிறது.
    மீன் நாற்றம் இப்போது
    உயிர்வாசனையாகத்தெரிகிறது.
    கண்கலங்க வைத்த பதிவு தோழரே!

  • @kingrrrr9204
    @kingrrrr9204 2 роки тому +48

    அருமை உங்களின் உழைப்புக்கு!!! பாராட்டுகள்! அருமை சகோதரா

  • @sambethel2728
    @sambethel2728 2 роки тому +756

    உங்களுக்காகவும் உங்கள் குடும்பம் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் எங்கள் ஜெபத்தில் தாங்குவோம் கரத்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை காப்பாராக

  • @gkselango978
    @gkselango978 2 роки тому +214

    அன்னை பராசக்தி மாரியம்மன் உங்களை
    காக்கட்டும்!!

    • @Wishing163
      @Wishing163 2 роки тому +2

      Massss

    • @sundaralingam7475
      @sundaralingam7475 Рік тому +1

      தமிழ் உறவுகள் என்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு இறைவன் அருள் புரிவார்..
      உங்கள் உழைப்பு அளவிட முடியாத ஒன்றாகும்.அரசு மக்களும் உணரவேண்டும்.
      நாம் தமிழர் தம்பிகள் தங்கைகள்

    • @abiabi5087
      @abiabi5087 Рік тому +1

      Super anna

  • @gravichandran5522
    @gravichandran5522 2 роки тому +625

    ஒருநாள்... போவார்....ஒருநாள்.... வருவார்.... ஒவ்வொரு.... நாளும்.....துயரம்....பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருது. பொறுப்புடன் ஜாக்கிரதையாகவும் மீன் பிடித்து திரும்புங்கள் சகோதரர்களே. வாழ்த்துக்கள்.

    • @TheRengarajan
      @TheRengarajan 2 роки тому +3

      I love you for reminder that song

    • @gravichandran5522
      @gravichandran5522 2 роки тому

      @@TheRengarajan 🙏🌹🙏

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 2 роки тому +4

      ஆமாம்!!😞😞என்ன நடக்கும்னே கணிக்க முடியாதா ஒரு சூழல்!!!இறைவன் தான் இவர்களை பாத்துக்கணும், பாது காக்கவும் செய்யணும்🙏🏻🙏🏻😞

    • @ArunKumar-yf9cl
      @ArunKumar-yf9cl 2 роки тому

      Neengal Enna pavam pannucho

    • @karthikmuthu9223
      @karthikmuthu9223 2 роки тому

      Athu ella tholilaium irukka kudaiya problem thaan bro entha velaila risk illa sollunga ella velailaium risk irukkathan seithu

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 Рік тому +75

    கடவுள் உங்களுடன் இருப்பார்.🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Рік тому +3

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @tahuksin7067
    @tahuksin7067 2 роки тому +8

    மீனவர்கள் படும் பாடு ஒரு வார்த்தையில் சொல்லி முடிக்க முடியாது,👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @azeesgaming6064
    @azeesgaming6064 Рік тому +1

    பாக்கும் போது ரெம்ப அழகா இருக்கு கடவுள் துணையிருப்பார் உங்களுக்கு நான் பாத்திமா சபானா பிரதர்

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 2 роки тому +238

    'வெள்ளி நிலாவும் விளக்காய் எரியும், கடல் தான் எங்கள் வீடு, முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இது தான் எங்கள் வாழ்க்கை....... இது தான் எங்கள் வாழ்க்கை....... கடல் மேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்........ ☹️

  • @meialesther4958
    @meialesther4958 2 роки тому +74

    பார்க்க வே பயமா இருக்கு. கடவுள் உங்கள் எல்லோரையும் காப்பாராக.thrilling journey. God bless you abundantly

  • @shifana1237
    @shifana1237 Рік тому +4

    அருமையான வீடியோ அண்ணா👌உங்களுடன் நானும் பயணித்து போல் ஒரு உணர்வு கொடுத்தவைக்கு நன்றி. அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.உங்களை அல்லா பாதுக்காப்பான்👍

  • @Deva7602
    @Deva7602 Рік тому +7

    உடலுக்கு கெடுதல் இல்லா உணவை தரும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +4

    இந்த மாதிரி இரவு நேரத்தில் கடலுக்குள் செல்லும்போது தகுந் பாதுகாப்பு உபகரனத்துடனும் விளக்குகள் தார்பாய்களுடனும் சென்று வரனும்.

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Рік тому +11

    கடல்நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ. என்ற பாடல் வரிகள்
    மனதை உருக வைக்கின்றது
    அல்லாஹ் உங்களை பாதுகாப்பான்.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 роки тому +15

    திகில் நிறைந்த வாழ்க்கை.கடவுள் துணை இருப்பார்

  • @MrHelenVi
    @MrHelenVi Рік тому +24

    கடவுள் உங்களை பாதுகாக்க வேண்டும்

  • @seithozhil3602
    @seithozhil3602 2 роки тому +174

    யாரும் சொல்லாத தகவல் 👌
    வாழ்த்துக்கள் 🙏🏾 நண்பா

  • @anandfdo9539
    @anandfdo9539 2 роки тому +5

    கடலில் தூங்கும் சுகமே சுகம் தான் அண்ணா முதல் முறையாக கடலில் தூங்குவதை வீடியோ பதிவு செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் 🤝👏

  • @natarajanchidambaranathan132
    @natarajanchidambaranathan132 2 роки тому +14

    மிகவும் கஷ்டமான வாழ்க்கை, என் தமிழ் சொந்தங்கள் வாழ்க வளமுடன்

  • @cvijaykumarvijaykumar9289
    @cvijaykumarvijaykumar9289 2 роки тому +2

    நன்றி நண்பரே நீங்கள் எல்லாம் இவ்வளவு நேரம் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையை காண்பித்தது அருமையான பதிவு

  • @thamaraiselvan8543
    @thamaraiselvan8543 2 роки тому +15

    முருக கடவுள் உங்களுதுனண 'இருப்பார்

  • @mercyanniesheeba5067
    @mercyanniesheeba5067 2 роки тому +48

    Neenga ivalavu risk eduthu engalukaga panra ella efforts um great job bro 👍 God bless you and your family members 👍

  • @hariniharshan2716
    @hariniharshan2716 2 роки тому +3

    அண்ணா நானும் தூத்துக்குடி தான்., நான் மனதார வணங்கும் முருகன் உங்களை என்றும் காப்பார்...

  • @sureshushasureshusha6750
    @sureshushasureshusha6750 Рік тому +3

    கடல் மீன் விலை கையை சுட்டாலும் கடலில் தங்களுடைய வாழ்க்கைப்பயனம் இதயத்தை ஒரு நிமிடம் கண்ணீர் சிந்த வைத்து கடவுள் உங்கள் முன்னே இருக்கிறார் வாழ்த்துக்கள்.

  • @meenam_babu
    @meenam_babu 2 роки тому +15

    I am a brahmin..but when I watch Ur video..I am speechless..What a miserable life fr u people..!!u are the real heroes..
    God bless u all..but kindly take care

    • @astersiva113
      @astersiva113 Рік тому +3

      Iam a Brahmin 🙄
      No need special mention iam vegitarian that's enough 🖖🏻🖖🏻🖖🏻🖖🏻

    • @meenam_babu
      @meenam_babu Рік тому +1

      @@astersiva113 what's wrong in saying I am a Brahmin..??I don't understand

    • @astersiva113
      @astersiva113 Рік тому +1

      @@meenam_babu mention your Caste name Whats kind of activity it's create sperate from others

    • @meenam_babu
      @meenam_babu Рік тому +1

      @@astersiva113 once again u r wrong..i just mentioned becos the mentality of some people of our community would change..
      Their outlook towards others i mean..out of good intention i mentioned..tks

    • @astersiva113
      @astersiva113 Рік тому

      @@meenam_babu misunderstanding your comments towards the video is good ❤️ but don't mention Brahmin

  • @musthakmusthak6019
    @musthakmusthak6019 2 роки тому +7

    ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது பொழியட்டும்

  • @Venuadventures
    @Venuadventures 2 роки тому +105

    ஒரு நாள் மீனவர்கள் வாழ்க்கை வாழ ஆசை அண்ணா.. ❤

  • @luxari3381
    @luxari3381 2 роки тому +17

    உழைக்கும் நாயகனே வாழ்க வளமுடன் மீனவர் சமுதாயம்

  • @user-lb6mo9ph1s
    @user-lb6mo9ph1s 2 роки тому +3

    வணக்கம் அன்டன் நாகர்கோவில் மாவட்டத்தில் இருந்து எங்கள் தமிழ் இனம் தினம்தோறும் செய்யும் வேலையை கஷ்டத்தை படம் போல் எடுத்து காட்டுகிறது வாழ்த்துக்கள் தம்பிகளா
    உங்கள் அன்புள்ள பேச்சிநாதன் நாகர்கோவில்

  • @pslvm60
    @pslvm60 2 роки тому +62

    வாழ்க வளமுடன்..
    For your safety and prosperity..

  • @user-wl5jm1ht2m
    @user-wl5jm1ht2m 2 роки тому +20

    வாழும்...தெய்வங்கள்....வாழ்த்துக்கள்...

  • @premkumara66
    @premkumara66 2 роки тому +2

    இரவு நேரம் பயணிக்கும் எம் உறவுகளே இறைப்பிரசன்னம் உங்களை பாதுகாக்க என்றும் உங்களுக்காக பிராத்திக்கின்றோம் கடவுளின் பாதுகாப்பு உங்கள் பணி பயணத்தில் இருப்பதாக ஆமென்

  • @muthupandikutty4837
    @muthupandikutty4837 Рік тому +1

    எங்களுக்குவித்தியாசமான ஓரு நிகழ்வு தான்உங்களுக்கு அது பழகி ய உணர்வு தான் உங்களிடம் இதேபோல் அனுபவிக்க ஆசை தான்...கவனமாக பயன் செய்யுங்கள் அன்பு சொந்தங்களே...கடல் தாய் பார்த்து கொள் வாள்...நன்றி யுடன்

  • @natarajanamuthininatarajan5327

    நண்பா நீங்கள் கானொலி மூலம் பேசும் நேரம் நானும் உங்கள் அருகில்இருந்தமாதிரியான உணர்வாக உள்ளது கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்

  • @renydheena1401
    @renydheena1401 2 роки тому +19

    ரொம்ப ஆச்சரியமா இருக்கு...God will protect u brother

  • @karnan5186
    @karnan5186 2 роки тому

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்..

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 Рік тому

    இதுவரை நான் பார்த்திராத கேள்விப்படாத பதிவு நன்றி வாழ்த்துக்கள் தோழர்

  • @joeshiprabu1012
    @joeshiprabu1012 2 роки тому +6

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ( காப்பாராக) ✝️✝️✝️🙌🙌🙌

  • @kakakg1923
    @kakakg1923 2 роки тому +6

    கடலில்எப்படி இருப்பீர்கள் என்று அருமையாக சொன்னீங்க

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 Рік тому +1

    அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sasiprabha9389
    @sasiprabha9389 2 роки тому +2

    Anna ungala madhri meenavargal ellam shivaperuman dhan dhunai ah irupar 🙏 Om Namashivaya

  • @j.y3107
    @j.y3107 2 роки тому +29

    கர்த்தருடைய பாதுகாப்பு எப்போதும் உங்களுக்கு இருக்கும்

    • @samikshaloganathan4270
      @samikshaloganathan4270 2 роки тому

      கர்த்தர் enna security ya enna da pavada

    • @godwinjoe93
      @godwinjoe93 2 роки тому

      @@samikshaloganathan4270 yeah. Do u have a issue? Look at ur piss* not others..

  • @maheshmahenthiran7979
    @maheshmahenthiran7979 2 роки тому +14

    ப்ரோ மழை வந்தால் என்ன செய்வீர்கள்

  • @rajendrans9404
    @rajendrans9404 2 роки тому +2

    நீங்கள் நல்ல படியாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @sakthikalpana1698
    @sakthikalpana1698 Рік тому +2

    இரவு பகல் பார்காமல் உழைக்கும் மீனவர்கலுக்கு அன்பான வீரவணக்கம்

  • @ajyantajee
    @ajyantajee 2 роки тому +4

    I am from Bihar
    I can't understand your language
    But am watching your video with deep concentration

  • @smkeditz2.05
    @smkeditz2.05 2 роки тому +10

    Night time la நம்ம மேல தண்ணி பட்டாலே உடம்பெல்லாம் புல்லரிச்சுடும்...😬 ஆனா தண்ணி மேலேயே night time laum விளையாடுறாங்க பாருங்க அவங்கதான் மீனவன்🐬🐟

  • @SriLSoundararajanRaaju
    @SriLSoundararajanRaaju Рік тому +1

    Kadavul unga kuda ve irukkar,, Edhirneechal Vaazhkkai.... God bless you🙏💯👪....

  • @ako4761
    @ako4761 2 роки тому +2

    அருமை அருமை உறவுகளே. பெருமையாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது... நன்றி....

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Рік тому +2

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது எனக்கும் ஆசை தான் உங்களுடன் வருவதற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @ganeshks5816
    @ganeshks5816 2 роки тому +4

    தம்பி அருமை👍🌷
    கடவுள் துணை இருப்பார்
    வாழ்க வளமுடன்🌹

  • @robinhood9445
    @robinhood9445 Рік тому

    எவ்வளவு கடினமான வேலையை என் நண்பர்கள் செய்கிறார்கள்.உயிருக்கு உத்தரவு இல்லை உங்கள் வேலை கடினம் என்னால் உனற முடியும் நானும் சென்று பார்த்து இருக்கேன்.பெரிய லாஞ்யில் சென்றுயிருக்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @marichamym1093
    @marichamym1093 Рік тому +2

    இறைவன் அருளால் நீங்கள் பாதுகாப்பாக பணிபுரிய வேண்டுகிறேன்

  • @kulandaisamyarockyasamikum499
    @kulandaisamyarockyasamikum499 2 роки тому +8

    உங்கள் பதிவுகள் உங்கள் வாழ்க்கை சூழலை பிரதிபலிக்கிறது.அருமை

  • @srinathiselvam8321
    @srinathiselvam8321 2 роки тому +28

    Advance 1 million subscribers brother 👍🔥🌼

  • @Micheal0329
    @Micheal0329 2 роки тому +2

    Thoothukudi city. Threshpuram enga atti 🔥🔥🔥🔥 meenava kudumbangal 💯💯

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 2 роки тому +1

    நீங்க. அனைவரும் மிக மிக. நல்ல உயர்நிலைக்கு வர நான் கடவுளை வேண்டுக்கிரேன்

  • @jeff1910
    @jeff1910 2 роки тому +25

    இரவில் பயமாக... மழை பெய்யும் போது.. இப்படி நிலையில் எப்படி இருப்பீர்கள் என நினைத்து உண்டு

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 роки тому

      அல்லேலூயா கூட்டம் 😆😆😆

    • @jeff1910
      @jeff1910 2 роки тому

      @@karkaladurai2185 என்ன சொல்ல வரீஙக கிறிஸ்தவ 🐟 மீன்...?

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 роки тому

      @@jeff1910
      சாரி வேறே ஒருவருக்கு பண்ணினது தவராக உங்களுக்கு
      வந்துவிட்டது

    • @jeff1910
      @jeff1910 2 роки тому

      @@karkaladurai2185 🙏

  • @veerapathirans2976
    @veerapathirans2976 2 роки тому +4

    Neenga nallarupinga nanba yella meenavargalukum oru salute 🫡

  • @malarkodi845
    @malarkodi845 2 роки тому +1

    தம்பி உங்க வீடியோ பார்த்தோம் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்க இந்த மீன் கொண்டு வர்றதுக்கு நீங்க எவ்வளவு கஷ்டப்படுறீங்க உண்மையிலேயே மீனவர்கள் உதவி செய்யணும் உண்மையிலே நீங்க தான் நேர்மையான உழைப்பாளிகள்🙏♥️

  • @karthikeyanmsk6524
    @karthikeyanmsk6524 2 роки тому

    நீங்க தூங்குவதை பார்த்தவுடன் எனக்கு நடுக்கமா இருக்கு நண்பா உண்மையிலேயே நீங்க ரொம்ப கெட்டிக்காரர் தைரியசாலி

  • @sheikalaudeensheikalaudeen3748

    எல்ல வல்ல இறைவன் உங்களை எப்போதும் பாதுகாப்பானாக

  • @jercykarthick1615
    @jercykarthick1615 2 роки тому +23

    I'm also from Tuticorin bro... Very interested... Watched fully without skipping... Do more videos like this... Congratulations 🎉

  • @B.Genuiness
    @B.Genuiness 2 роки тому +1

    கரையில் வீட்டுக்கு வெளியே தூங்கினாலே தூக்கம் வராது. நீங்க கடலில், நீரில், ஆயிரம் ஆபத்துகளின் மேலே தூங்குறீங்க. உங்க தொழில் 👍

  • @jesimataju9945
    @jesimataju9945 2 роки тому +1

    pakavey bayama iruku..epdi than nadukadala boat la thoounguringaloo..neengalum army mans equal than na solluven salute broo great salute😊😊😊🤩

  • @Rathika84
    @Rathika84 2 роки тому +47

    நிலவு தூங்கும் நேரம்🎶🌕🏝️⛵😴👌💪

  • @dr.s.sujitha1926
    @dr.s.sujitha1926 Рік тому +12

    God bless you abundantly, brothers.
    Thank you for such an informative video - very clear without repetition.

  • @pugalgpugalg
    @pugalgpugalg Рік тому

    கொசு தொல்லை இல்லை,காற்றாடி தேவையில்லை,சுகமான கடல் காற்று அருமை.

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 2 роки тому +2

    வலைய வச்சிட்டு நடு கடல்ல அப்டியே படுக்குற சுகம் நா வெளிநாட்டுல ACla laid on costly bedla படுத்துருக்கன் அதுல கூட அவ்ளோ சுகம் கெடச்சத்தில்ல ஈர காற்றின் பதமும், கடல் தாய் படகின் மூலம் எங்களுக்கு தாலாட்டு பாட கிடைக்கும் உறக்கம் உலகத்தில் நான் எங்கு சென்றாலும் எனக்கு கிடைப்பதில்லை

  • @mankr12345
    @mankr12345 2 роки тому +24

    God bless u and ur family.

  • @aachuaachu3128
    @aachuaachu3128 2 роки тому +4

    Nit la yenaku kadala pakarathukey rompa payama irruku neenga grate

  • @rajaselvin1704
    @rajaselvin1704 Рік тому

    தலைவரா நான் வெள்ளப்பெட்டியில் இருந்து பேசுகிறேன் எனக்கு கடல் என்றாலே பயம் அதுவும் இரவு நேரம் எப்படி இருக்கும் என்று யோசிக்கவே முடியவில்லை கடல் தொழில் கரைத் தொழிலை விட மிகவும் ஆபத்து நிறைந்தது நீங்கள் எல்லோரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்படனும் உங்க குடும்பமும்

  • @lathasaravanan6230
    @lathasaravanan6230 Рік тому +1

    மிகவும் அருமையாக இருந்தன உங்கள் பேச்சு உங்கள் உழைப்பு நன்றி வாழ்த்துகள் 👍👍👍👍

  • @christopherhepzi1572
    @christopherhepzi1572 2 роки тому +3

    Remembering of Lakshadweep....had a gr8 and amazing experience while traveling of 🛳 & 🚣‍♀️ ...❤️

  • @ravimanivasagar7048
    @ravimanivasagar7048 2 роки тому +12

    ஓம் நமச்சிவாய.

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Рік тому

    அருமையான பதிவு. நீங்கள் பாதுகாப்பா பணிசெய்ய இறைவன் அருள் புரியட்டும்.

  • @moonlight-sg3ny
    @moonlight-sg3ny 2 роки тому

    பார்க்கவே அவ்வளவு ஆசையா இருக்கு. இப்படி ஒரு படகுல இப்படி ஒரு இரவ கழிக்க 😍😍😍😍😍

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Рік тому +6

    Hat's off to this persons who are sleeping in the mid night inthe sea between the waves.God bless you..

  • @Balaji2109
    @Balaji2109 2 роки тому +6

    No words simply thrilling, so risky work in the middle of the ocean. God bless you and your family and if you have kids. Salute

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 2 роки тому

    சூப்பர் அருமையான விளக்கம் இறைவன் அருளால் உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் பாண்டியன் மதுரை செல்லூர்

  • @jedjeddah6095
    @jedjeddah6095 2 роки тому +2

    என்னாது எங்களுக்கு போட்ல தூங்கிய அனுபமா ! என் அருமை தம்பியே வாழ்கைலே நான் இன்னும் போட்டே பாத்ததில்லை...
    இறைவன் உங்களை போன்ற அனைத்து மீனவர்களையும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் பாதுகாப்பானுக...

  • @andalthillai9227
    @andalthillai9227 2 роки тому +46

    Thanks for the update about sleeping in the 🌊 during midnight. What special people you are!!! God bless you and your family. I can’t even imagine during raining and stormy ⛈ time how you manage!!! Xx

  • @manir.athanjejilla6348
    @manir.athanjejilla6348 2 роки тому +8

    உங்கள் உழைப்புக்காக எங்கள் ஜெபம் என்றைக்கும் தொடரும் மத்தேயு பகுதிகள் நோக்கத்துடன் இயேசுகிறிஸ்துவே விசுவாசியுங்கள் அவர் மூலம் நித்திய வாழ்வு உண்டு அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது

    • @saravanansaravana4993
      @saravanansaravana4993 2 роки тому +1

      இப்படித்தான் எங்கள் ஊரில் ஒருத்தன் அல்லேலூயா அல்லேலூயா என்று கூறி சுத்தி வந்தான் ஆனா மத்தாக விபத்தில் பலியாகி செத்துப் போனான்

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Рік тому

    Puthu anubavam நல்லா iruku நன்றி

  • @yasminabdul4362
    @yasminabdul4362 2 роки тому +2

    Super.. wonderful atmosphere..

  • @vijaykumar-lk7mx
    @vijaykumar-lk7mx 2 роки тому +4

    Good job and nice video

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 роки тому +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @martinarockiaraj1686
    @martinarockiaraj1686 2 роки тому +20

    .காலைக்கடன்களை கடலில் எப்படி முடிப்பீர்கள்,சகோதரரே...

    • @user-lj6gf8uf3u
      @user-lj6gf8uf3u 2 роки тому +1

      எல்லாம் கடலிலே தான் நடக்கும்

    • @isaiisai5568
      @isaiisai5568 2 роки тому +1

      முடிந்தவரை கரையில் முடிப்போம்

    • @saknderbakhat8598
      @saknderbakhat8598 2 роки тому +2

      அது எப்படி வீடியோ போடமுடியும்

  • @naushadali3446
    @naushadali3446 2 роки тому +1

    Excellent video, lots of doubts cleared.
    Love from Dubai Naushad.

  • @mohammadfazil2619
    @mohammadfazil2619 Рік тому +2

    Allah ungalai kappatruvan bro insa allah allada kaval