விசைப்படகில் சுவையான மீன் குழம்பு சாப்பாடு | Delicious fish curry meal on the keyboard

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @vijaydonvijaydin7019
    @vijaydonvijaydin7019 3 роки тому +29

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு எல்லோரும் சந்தோஷமா உணவை சாப்பிடுகிறார்கள் கஷ்டத்திலும் சிரிக்கணும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @antoabiachu6658
      @antoabiachu6658 2 роки тому

      Karthar ungalukku aranum kottaiyumai irunthu pathukapar.god bless you brothers

    • @asokkumar1183
      @asokkumar1183 2 роки тому +1

      ஏன் முருகன் ஆசிர்வதிக்க மாட்டாரா

    • @janasuba
      @janasuba 2 роки тому

      நமசிவாய வாழ்க

  • @anithamani1780
    @anithamani1780 3 роки тому +22

    இந்த மாதிரி பதமான மீன் இப்போ கிடைக்கவில்லையேதம்பி.. அருமையான குழம்பு.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 Рік тому +7

    பாடுபட்டு நல்ல பசி எடுக்கும் போது சுடு சோறு மீன் குழம்பு கூடி அமர்ந்து கொண்டு சாப்பிடும் காட்சி அவ்வளவு அழகாக இருக்கிறது தம்பி.

  • @livinggodministries3587
    @livinggodministries3587 2 роки тому +4

    ❤️நிஜமான நட்பையும் சந்தோசத்தை பார்க்கிறேன். நான் மீன் சாப்பிடுவது இல்லை இருந்தாலும்,உங்களின் மகிழ்ச்சி மிக்க வாழ்க்கையை பார்க்கும் போது மீன் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.. இந்தா கிளம்பிட்டோம்ல மீன் கடைக்கு.😀😀😀😀👍

  • @user-ln9vf3mt3j
    @user-ln9vf3mt3j 3 роки тому +134

    எனக்கும் ஆசையா இருக்கு உங்ககூட கடளுக்கு வரணும்னு

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 3 роки тому +37

    ஆஹா அருமை நல்லா இருக்குமான்னு சந்தேகமே இல்லை இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எங்களுக்கு கனவிலும் கிடைக்காது பார்க்கவே ஆசையா இருக்கு

  • @vinothshivan_ar1986
    @vinothshivan_ar1986 3 роки тому +29

    உழைக்கும் வர்க்கத்திற்கு தனி உலகம் உண்டு எவ்வளவு சோகம் மனதில் இருந்தாலும் இது போன்று சக பணியாளர்கள் உடன் அரட்டை சேட்டை உணவு உண்பது சமைப்பது தனி சந்தோஷம் தான் இதை நான் நன்றாக அனுபவித்துக்கொண்டு இருக்கிற ஒன்று

  • @viper5872
    @viper5872 2 роки тому +2

    சூப்பர் மீன் குழம்பு உடம்புக்கு நல்லது எண்ணெய் சேர்க்காத மீன் குழம்பு நானும் சமைத்து பார்க்கிறேன் பார்க்கும் போதே பிடித்து இருக்கு மீன் குழம்மபு.🍛😋

  • @sowmiyarajkumar44
    @sowmiyarajkumar44 3 роки тому +4

    அண்ணா மீன் சாப்பிடவே மாட்டேன் அண்ணா.. ஆனா நீங்க செய்யறதை பார்த்த சாப்பிடனும்னு தோணுது... கடல் மீன் சாப்பிட்டு ஒரு பத்து வருஷம் இருக்கும் அண்ணா.....🤭🙏♥️♥️♥️♥️vdo அருமை அண்ணா....👌👌👌👌

    • @b.muthuvel5140
      @b.muthuvel5140 3 роки тому +2

      Enakum kadal meel avlova pudikadhu..ana idha pakum bodhu echi oorudhu 😅

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 3 роки тому +24

    சாப்பிடணும் போல இருக்கு 😋😋😋😋😋

  • @kumaranm5579
    @kumaranm5579 3 роки тому +23

    Super 👌 Kanji fish currý good 👍 location woooo really you are a great lucky man 👨 😀 👍

    • @kumaranm5579
      @kumaranm5579 3 роки тому

      Bro sankosaam thirukkai meen venum kidaikuma please reply 🙏

  • @gaythribanubanu7499
    @gaythribanubanu7499 2 роки тому

    இந்த மாதிரியான வீடியோ பார்க்கும்போது அந்த போட்டுக்குள்ளே நானும் கூடவே பயணித்தது போல ஒரு உணர்வு. அவ்வளவு எதார்த்தமான பேச்சு வழக்குகள். சூப்பர்

  • @premkan8461
    @premkan8461 3 роки тому +122

    எங்களுக்கும் மீன் குழம்பு செஞ்சிகொடுப்பீங்களா 😍

  • @koilmani3641
    @koilmani3641 3 роки тому +1

    தூத்துகுடி மீனவன் எற்றால் எவ்வளவு பெருமையா இருக்கு. அருமை.

  • @KsharmilaJane
    @KsharmilaJane 2 роки тому +1

    சாப்பாடு பாக்கவே செம்மையா இருக்கு. பிரெஷ் மீன் அத்தோட சுவையே தனி தான். இந்த குழம்பு செய்றதும் வித்தியாசமா இருக்கு.
    தூத்துக்குடி மீனவன் விடீயோஸ் எல்லாமே சூப்பரோ சூப்பர் ❤❤

  • @santhasantha2984
    @santhasantha2984 2 місяці тому

    உங்க பதிவு அருமை கர்த்தர் உங்கள் போக்கையும் வரத்தையும் காப்பார் . அருமை வாழ்ந்தால் இப்படி வாழனும் ஆசை எனக்கு யாருக்கும் கிடைக்காத நிலையில் சந்தோஷம் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கு.நன்றி

  • @tecabode_of_learning2508
    @tecabode_of_learning2508 2 роки тому +5

    Beautiful people... only with poor people still there lies unity, affection and caring... happy to see such good willed people surviving in some parts of India...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @tecabode_of_learning2508
      @tecabode_of_learning2508 2 роки тому +1

      @@thoothukudimeenavan welcome... try to educate your children and bring them to good position in the society..

    • @niranchinisivanandam1602
      @niranchinisivanandam1602 2 роки тому

      Then we will not get fish...

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 3 роки тому +1

    பார்க்கும் போதே எச்சில் ஊறுது தோழா மீன் குழம்பு உங்கள் உழைப்பின் சிரமத்தையும் இன்று தான் முதலில் காண்கிறேன் தோழா🤝

  • @Jothi7000
    @Jothi7000 2 роки тому +3

    Superana life engagement ஆன கடினமான உழைப்பு 👌👌👍👍🌹🌹

  • @kalaivanikalaivani8070
    @kalaivanikalaivani8070 3 роки тому +189

    நாவில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது அண்ணா 😀😀😀

    • @sowmiya6799
      @sowmiya6799 3 роки тому +1

      Om

    • @ramanramu1352
      @ramanramu1352 3 роки тому +2

      Aama bro

    • @ramanramu1352
      @ramanramu1352 3 роки тому +2

      வீட்ல செய்யலாம் ஆனா நீங்க போடுற மஹாராஜா மசாலா இல்லையே நீங்க வேணா அனுப்பி விடுங்க அண்ணா

    • @jencyrani2336
      @jencyrani2336 2 роки тому +1

      Ama

    • @dheepanchakravarthy2718
      @dheepanchakravarthy2718 2 роки тому

      @@ramanramu1352 பீ

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому +35

    4:18 நான் கேட்கனும் என்று நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க

  • @venkatasubramanian6887
    @venkatasubramanian6887 2 роки тому +2

    பார்க்கிற போதே சாப்பிடனும்னு ஆசை வருது

  • @bharadhibharadhi1511
    @bharadhibharadhi1511 2 роки тому

    Nan pure vegetarian but intha kulambu and neenga sapturathellam pakkavey enakum aasaiya iruku

  • @jyothipurad5009
    @jyothipurad5009 3 роки тому +11

    Really I felt happy as I am eating with them. Especially I love to eat fish. That too eating in the boat by seeing the ocean

    • @sadhanashreya9999
      @sadhanashreya9999 3 роки тому

      சூப்பர் உங்கள் தொண்டு உள்ளத்திற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +2

    Anna Neenga evalau kastaptu ippadi panringa super anna happy ya irrunga wishing you all successful for your life

  • @dineshr6032
    @dineshr6032 3 роки тому +29

    Bro na Coimbatore district bro unda voice super

  • @devimani3133
    @devimani3133 3 роки тому +2

    சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சது சந்தோசமா இருக்கு உங்கள பாக்க கடவுள் உங்க எல்லாரையும் காப்பத்தனும்

  • @vairamuthukarmegam1213
    @vairamuthukarmegam1213 2 роки тому +2

    அறைகுறை சமையல் தான் நன்றாக ருசியாக இருக்கும்

  • @arasisekar6806
    @arasisekar6806 2 роки тому

    Manasu santhoshama eruku ithai pakumbodhu ... meenavar kudumbathula piranthathal enakum...

  • @vijayakumarg4684
    @vijayakumarg4684 3 роки тому +13

    Bro nenga super more thaan ungal meenvan

  • @abiramibaskaran6784
    @abiramibaskaran6784 3 роки тому +1

    super bro rompa naala unga vedio parthen but subscribe pannala ippothan subscribe pannunen so valga valarga ungala vaaltha vayathum illai vaarthaium illai best of luck bro...

  • @mohammedakrama7228
    @mohammedakrama7228 3 роки тому +6

    Indha santhosam eththanai parukku kidaikkum...santhosama irunga anna...😋😋😋

    • @raguramakrishnan5617
      @raguramakrishnan5617 2 роки тому

      உழைக்கும் மக்கள் நலமாக வாழ்க வளமுடன்

  • @ravanaasivam3932
    @ravanaasivam3932 3 роки тому +5

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணன்

  • @MsRkannan
    @MsRkannan 3 роки тому +1

    ஆம், சரியாக சொன்னீர்கள், வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பயணிக்கும், கடவுள் உங்கள் அனைவரையும் அந்த வகையில் அன்புடன் ஆசிர்வதித்திருக்கிறார்😁

  • @sundaridevi7706
    @sundaridevi7706 3 роки тому +2

    Meen kulambukku enna podi use panuneenga? Video super.

  • @lakshmangowtham682
    @lakshmangowtham682 2 роки тому +2

    பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நண்பா...

  • @abrananthampillai6921
    @abrananthampillai6921 2 місяці тому +1

    Nalla irukkuppa romba santhosam ungala ellam paathathile❤

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 роки тому +4

    mouth watering fish curry , thanks for sharing ,

  • @devicruickshank9800
    @devicruickshank9800 2 роки тому +1

    No luxury no snacks no vegetable side dish long hours to live the family behind thank you for sharing this clip with the world good luck to all the members on the boat save fishing.

  • @SmartView140
    @SmartView140 2 роки тому +2

    You guys taught how we can prepare Fish Carry without oil. Good One

  • @sundar6433
    @sundar6433 3 роки тому +19

    bro nenga aracha coconut sethathunala thasn nenja karaikum not oil.....🙄🙄🙄🙄

  • @vathsalanbabitha346
    @vathsalanbabitha346 2 роки тому

    சமையல் பார்க்கும்போது நாக்கில் எச்சில் ஊறும்...

  • @manikandan-ph3ki
    @manikandan-ph3ki 3 роки тому +7

    Bro oru doubt..kekuranu thappa yaduthukadenga... sapadu ok... boat la pathroom facility irrukuma? Yapdi pathroom povenga...

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 3 роки тому

    உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்க மற்றும் இந்த மாதிரி ஒரு அருமையான ஃப்ரெஷ் உணவு சாப்பிட ஆசை படுகிறோம் ..இந்த உணவுக்கு எந்த ஹோட்டல் போனாலும் கிடைக்காது மற்றும் எவழுவு பணம் கொடுத்தாலும் ஈடு ஆகாது ...

  • @prabancham772
    @prabancham772 3 роки тому +5

    Fresh fish kulambu. Vera level

  • @kjmegan8692
    @kjmegan8692 2 роки тому

    அருமையான காணொளி i like this

  • @ramanmanikam527
    @ramanmanikam527 3 роки тому +6

    Fish gravy without oil....wowwwwwww looks new for me....will try it...
    🥰🥰🥰

  • @Chandlingam
    @Chandlingam 2 роки тому

    சகோதரர் களேஉங்கலைபார்த்தால்கடலில்சென்றுபயணம்செய்துசாப்பிடவேன்டும்போல்உள்ளது

  • @umapathy1106
    @umapathy1106 2 роки тому +3

    First time seeing a gravy without oil. Seems healthy 👏

  • @umahousecooking8897
    @umahousecooking8897 2 роки тому

    இப்டி சமையல் செய்து
    ஒற்றுமை யா இருந்து
    சாப்பிடாத பாக்கும் போது ரொம்ப ஆசை யா இருக்கு

  • @julievanitha7798
    @julievanitha7798 3 роки тому +13

    I'm from Tuticorin ,this is Thoothukudi style,my mom always makes this way,it tastes really good ..one thing she does is she even adds the first along with the masala mixs,they never break or dissolves👍

    • @meenakshimiruthula8029
      @meenakshimiruthula8029 3 роки тому +4

      We are from villupuram Inga different styleahhh kulambu vaipom ana thoothukudi style Vera maari iruku anyhow taste is important one day Iam going to try u r way of style

    • @bg-jy3mt
      @bg-jy3mt 2 роки тому

      எங்க ஊர்ல புளி எள்ளு எல்லாம் போட்டு வைப்பாங்க... நல்லா இருக்கும்

    • @arasisekar6806
      @arasisekar6806 2 роки тому

      @@bg-jy3mt ellaaaaa

    • @arasisekar6806
      @arasisekar6806 2 роки тому

      @@bg-jy3mt yentha oor

    • @bg-jy3mt
      @bg-jy3mt 2 роки тому

      @@arasisekar6806 தென்காசி அருகில்

  • @ajikavi3804
    @ajikavi3804 2 роки тому

    Supper anne ongala mathiri vala kututhu vachurukanum na 👌👌👌life anna enjoy na

  • @rameshharyni7381
    @rameshharyni7381 3 роки тому +6

    சமையல் செய்யும் அண்ணா அவர்களுக்கு நல்ல கை பக்குவம் இருக்கும் போல் தெரிகிறது சமையலை நல்ல முறையில் சுத்தம் பத்தமாக செய்கிறார்

  • @kuttyma8689
    @kuttyma8689 3 роки тому +2

    Unga area varanu asaiya iruku bro ella vedio yum super🤝🤝🤝

  • @7475866
    @7475866 2 роки тому +1

    சூப்பர் எவ்வளவு கஷ்டங்கள் மீன்பிடி தொழிலில் மீன் விலை பேசும்போது அநியாயமா குறைக்கக்கூடாது என்பதே எனது கொள்கை இறைவன் கொடுக்கின்ற உணவுகள் மனிதனுக்கு இலவசம் ஆனா… அதை பிடித்து கொண்டுவருமவருக்குத்தான் நாம் விலை கொடுக்கிறோம் அரிசியும் இலவசமே ஆனா… அதை பயிரிட்டு கொண்டு வருபவருக்காகவே அதற்கு நாம் விலை கொடுக்கிறோம் இப்படி எல்லா பொருளுக்குமே அதன் கூலியைத்தான் நாம் கொடுக்கிறோம் இனிமேலாவது அநியாயமா குறைத்து வாங்கனும்னு நினைக்காதீங்க

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Selvakumaran-lk8zl
    @Selvakumaran-lk8zl 3 роки тому +14

    வணக்கம் மீனவ நண்பரே எத்தனை நண்பர்கள் உங்கள் வீடியோவை பார்த்து கமென்ட் பன்றாங்க ஒரு ரீப்ளே கூட பன்ன மாட்ரீங்க, இல்லையா ஒரு லைக் போடுங்க நண்பா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 3 роки тому

    மீன் குழம்பு சூப்பரா இருக்கு தம்பி இதே மாதிரி வச்சு பார்க்கனும் எண்ணெயே இல்லாமல் very nice 👌

  • @redandblack188
    @redandblack188 2 роки тому +5

    பொண்டாட்டி தொல்லைகள் இல்லாமல் சாப்பிடுவதே மிகப் பெரிய வரம். அதனால் கண்டிப்பாக அந்த உணவு ஆனந்தமாக ருசிக்கும். இது 100% உண்மை.

  • @felixraj4788
    @felixraj4788 2 роки тому

    Super ji super ji super ji. Enjoying your videos .all the best.

  • @Mano-dy6us
    @Mano-dy6us 3 роки тому +4

    சிறப்பு நண்பா

  • @DeepaK-cs5hu
    @DeepaK-cs5hu 3 роки тому +2

    Enga oorla karuvaattu kolambu ipdi than panuvanga from virudhachalam

    • @sureshnov2
      @sureshnov2 3 роки тому

      Deepa k......oh...supernga.......neengala oru samayal channel arambikalamnga...

  • @maxg2629
    @maxg2629 3 роки тому +4

    Beautiful bro.. so yummy 😋😋😋😋

  • @foodiewings109
    @foodiewings109 3 роки тому +1

    Endha annananugaloda amma,wife pillaigal ellarukkum ennoda request .Veetla evungala neenga raja mari treat pannuga. Ungalukkaga tha eppadi kasatappaduranga .So treat like king in your house.

  • @kalaiselvi8835
    @kalaiselvi8835 3 роки тому +1

    Soooooo pretty in dress Rathi ma all of you so cute 👍

  • @gunasekaran604
    @gunasekaran604 2 роки тому

    sorgamna athu ithutha super Anna enakkum intha maari oru valkkai amaiyuma ithuvarikum kasttaththa paathu paathu santhosamna ennane theriyama pochi 😔😔

  • @neithalnilathuvirunthu1937
    @neithalnilathuvirunthu1937 3 роки тому +1

    boat nalla cleana vechirukinga super

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 роки тому +6

    Wow fish curry super, fresh fish. Super 🙏🙏🙏

  • @kmary3658
    @kmary3658 3 роки тому +2

    Blessed people and god will bless you always 👍👍👍👍👍

  • @hemaravi1194
    @hemaravi1194 3 роки тому +3

    Super bro god shud bless u all for hard working.

  • @gowthampunniamurthy4190
    @gowthampunniamurthy4190 2 роки тому

    சாப்பிடணும் போல இருக்கு

  • @kaviaudio200
    @kaviaudio200 Рік тому +1

    கடலில் ஏதாவது ஆபத்து இருக்குமா

  • @prabumaha2122
    @prabumaha2122 3 роки тому +1

    தெளிவான விளக்கம் உங்களது உச்சரீப்பு அருமையாக உள்ளது வீடியோ சூப்பர் 👍

  • @tplgaming9407
    @tplgaming9407 3 роки тому +4

    Super thaliva

  • @ganesan4042
    @ganesan4042 2 роки тому

    Bro வேர லேவல் 🙏🙏🙏

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 роки тому +1

    Super video bro

  • @lathalathas603
    @lathalathas603 Рік тому +1

    Bro packet masala which brand is that pls reply

  • @lindajacqueline9826
    @lindajacqueline9826 2 роки тому

    Super . Realy you're enjoying the true life.

  • @vanithas5185
    @vanithas5185 3 роки тому

    Super intha meen kolambu sapudanum pola erukunga

  • @shahidabegum3644
    @shahidabegum3644 3 роки тому +5

    உங்கள் hard ஒர்க் paaraataa வார்த்தை இல்லை 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthisekar0433
    @jayanthisekar0433 3 роки тому +1

    So nice 😋😛 enna kay sapnum pola iruku anna

  • @vasumankudi7266
    @vasumankudi7266 2 роки тому

    Vasu Mankudi OCI Malaysia
    Good bless u brothers. Tq

  • @sathiahnagarajan6569
    @sathiahnagarajan6569 3 роки тому +4

    கடை மசலா எப்டி வச்சாலும் நல்லா இருக்கும் உடலுக்கு கேடு நண்பா இனி சாப்புடதிங்க முடிஞ்ச அளவு வீட்டு வயதான அம்மா பெண்களிடம் சாெல்லி அரைச்சு வச்சுக்கங்க மசலா

    • @singikenson698
      @singikenson698 3 роки тому +1

      அது குடிசை தொழில் வீடுகளில் செய்யபட்டது..

  • @pushpak85
    @pushpak85 3 роки тому

    மீன் குழம்பு சூப்பர். எங்களுக்கு

  • @sujathag4815
    @sujathag4815 3 роки тому

    Super bro enna or santhosamm ellorukkum, asatthalana mean kolumbu paarkkum bodhu namakke vaayil yatchil ooruguradhu magavum arumai....👌👌👌🙏

  • @muthulekshmi3681
    @muthulekshmi3681 3 роки тому

    அழகா மீன் குழம்பு வெக்கிறீங்க சூப்பர்

  • @cheguevarasenthil522
    @cheguevarasenthil522 2 роки тому

    Irukkumpothu sapda thonathu..But pàakumpothu naakula ecchil ooruthu 😋

  • @villagelife4477
    @villagelife4477 3 роки тому

    அண்ணா நானும் உங்க சேனல் subscribe panite சூப்பர் அண்ணா உங்களுடன் கடவுள் எப்பவும் துணையாக இருப்பாங்க 👍👍இப்படிக்கு உங்க தங்கச்சி மஞ்சு 💐💐💐

  • @rasuldeenrasuldeen7294
    @rasuldeenrasuldeen7294 Рік тому +1

    Nanba Nan thanjoor,
    Engalai kadaluku alaithu selveergala...

  • @mrs.janakimurugesan6612
    @mrs.janakimurugesan6612 3 роки тому +1

    Supper..aengalukkum..thaanga..meenkulambu

  • @iymanmufika9744
    @iymanmufika9744 7 місяців тому

    குழம்பு தூள் வேணும்னா லைக் பண்ணுங்க

  • @anandharaman7443
    @anandharaman7443 4 місяці тому +1

    தேங்காய் ஜீரணம் ஆகாது ப்ரோ சமையல் சூப்பர்

  • @muthurajmuthuraj2527
    @muthurajmuthuraj2527 3 роки тому +12

    அண்ணனுக்கு comments pana reply panrathu ila

    • @nancyprasanth443
      @nancyprasanth443 3 роки тому

      Avanga busya irupanga because boadla athiga velai irukum rest kedaikura neram thugatham mudium

  • @DeviDevi-ld9rd
    @DeviDevi-ld9rd 3 роки тому +1

    Every day eat fish curry only Anne? No other cooking ?

  • @yamunasomasundaram1233
    @yamunasomasundaram1233 3 роки тому +12

    May god bless u all....be happy always

  • @PraveenaAnushan
    @PraveenaAnushan 9 місяців тому +1

    Hi anna my name is praveena anna unga video super anna

  • @suthagarsuthagar9952
    @suthagarsuthagar9952 2 роки тому +1

    அருமை அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 роки тому

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @santhiramesh3853
    @santhiramesh3853 3 роки тому +1

    Nanbarkaley unggal otrumaiku vaalthukkal

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 роки тому

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 3 роки тому

    வாழ்கையில் ஒரு முறை ஆவது இந்த மாதிரி சாப்டனும்

  • @MuthuKumar-bz6nf
    @MuthuKumar-bz6nf 3 роки тому +1

    உங்களுடன் இன்று பேசியது மிகவும் மகிழ்ச்சி ❤️❤️😍😍😊
    நான் தூத்துகுடிக்கு கண்டிப்பாக வருவேன் நண்பா உங்களை சந்திக்க.
    உங்கள் நண்பன் திருப்பூர் முத்துகுமார்

  • @ilakkiyae1743
    @ilakkiyae1743 Рік тому +1

    Super brother 👍