கடலின் பயங்கர ஆழத்தில் என்ன இருக்கிறது? | How Deep is the Ocean? | Thatz It Channel

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @ThatzItChannel
    @ThatzItChannel  3 роки тому +937

    Hello Guys, 0:07 மற்றும் 3:21 சொன்ன 1km தூரம் என்பது தவறு, அது 10 meter. தவறுக்கு மன்னிக்கவும்.
    இதே மாதிரி இன்னொரு விடியோவையும் பாருங்க. ஆச்சிரியப்படுவீங்க
    ua-cam.com/video/ak11LTmjMdY/v-deo.html

    • @MythMq
      @MythMq 3 роки тому +67

      திருக்குர்ஆன் 18:109, 31:27 வசனங்களில் "அல்லாஹ்வின் வார்த்தைகளை எழுத கடல் நீர் அளவுக்கு மை இருந்தாலும், அது போல் இன்னும் ஏழு கடல்கள் அளவுக்கு மை இருந்தாலும் போதாது'' எனக் கூறப்படுகிறது.
      திருக்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதிட கடல் நீர் முழுவதும் மையாக ஆனாலும் விளக்கவுரையை எழுதி முடியாது என்று சிலர் இதற்கு விளக்கம் சொல்கின்றனர்.
      இவ்விளக்கம் முற்றிலும் தவறாகும். திருக்குர்ஆனை மக்கள் விளங்குவதற்கு எளிதாக இறைவன் ஆக்கியிருக்கிறான். கடல் நீர் அளவுக்கு உள்ள மையால் எழுதுமளவுக்கு திருக்குர்ஆனை இறைவன் கடினமானதாக வழங்கவில்லை.
      ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இறைவனிடமிருந்து புறப்படுகின்ற கோடிக்கணக்கான கட்டளைகளே இங்கே இறைவனின் வார்த்தைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
      ஒரு விநாடி நேரத்தில் ஒரே ஒரு மனிதனுக்கு இடப்படுகின்ற கட்டளைகளே பல்லாயிரக்கணக்கில் உள்ளன. அவனுடைய ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கம், உடலிலுள்ள ஒவ்வொரு செல்களின் இயக்கம், உள்ளுறுப்புகளின் இயக்கம் என கோடிக்கணக்கான இயக்கங்கள் ஒரு மனிதனிடம் ஒரு விநாடி நேரத்தில் நடக்கின்றன. இதற்கான கட்டளைகள் யாவும் இறைவனிடமிருந்து தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளன.
      ஒரு மனிதனுக்கு ஒரு விநாடி நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என்றால் அகிலத்தில் நடைபெறுகின்ற கோடானுகோடி நிகழ்வுகளுக்கு இறைவன் பிறப்பிக்கின்ற கட்டளைகளை எழுதுவதாக இருந்தால் உண்மையிலேயே ஏழு கடல்கள் மையாக இருந்தாலும் போதாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை

    • @MythMq
      @MythMq 3 роки тому +18

      Plz read quran

    • @rixhi._0
      @rixhi._0 3 роки тому +3

      Okay thala

    • @nabeel4116
      @nabeel4116 3 роки тому +5

      @@MythMq masha allah❤️❤️❤️😌🙌

    • @ravanafftamil4062
      @ravanafftamil4062 3 роки тому +2

      Ok

  • @syed2682
    @syed2682 3 роки тому +2153

    இந்த பிரம்மாண்டமான உலகத்தை படைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்

    • @kashifarifa5643
      @kashifarifa5643 3 роки тому +94

      அல்லாஹு அக்பர்...

    • @KRISH-bx6jr
      @KRISH-bx6jr 3 роки тому +91

      Mmm inum nambikite iru🤣

    • @ashwakahamed8822
      @ashwakahamed8822 3 роки тому +59

      Alhamdulillah

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 роки тому +42

      அந்த இறைவன் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார். படைத்தவனுக்கு கொஞ்சம் இடம் கொடுங்கபா.

    • @brock2769
      @brock2769 3 роки тому +6

      @@KRISH-bx6jr 😂

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of 3 роки тому +660

    கடலின் ஆழமும்
    வானத்தின் நீளமும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது இது உண்மை
    கடவுளால் உருவாக்க பட்டது மனிதர் சோதனை செய்ய முடியாது

    • @gamingwithpura7955
      @gamingwithpura7955 3 роки тому +8

      Is true

    • @powerofgod762
      @powerofgod762 2 роки тому +5

      Yes yes yes .... It's true true. Truem......

    • @iiii254
      @iiii254 2 роки тому +3

      @@powerofgod762 mm😉

    • @Vvhbv
      @Vvhbv 2 роки тому +3

      💯

    • @AD-bz7vh
      @AD-bz7vh 2 роки тому +5

      Yes its true. Only the creator knows everything.

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 2 роки тому +27

    இறைவனை மறக்க கூ டாது
    என்ரு எல்லோரையும் நினைவு படுத்தியதற்கு நன்றி.

  • @nivishsamanthinivish3210
    @nivishsamanthinivish3210 2 роки тому +57

    உலகத்தையும் சமுத்திரத்தையும் படைத்த உன்னத தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @masanamoorthi.d3574
    @masanamoorthi.d3574 3 роки тому +571

    கடலை பற்றி அறியப்படாத விசயங்களை அறிய வைத்ததற்கு நன்றி அண்ணா 👍🔥

  • @JpJp-ng4dt
    @JpJp-ng4dt 2 місяці тому +9

    வானத்தையும், பூமியையும், நீரூற்றுகளையும், அதின் ஆழங்களையும், மச்சங்களையும் உருவாக்கிணவரையே துதியுங்கள். 🙇‍♀️♥️💐✝️👑

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற

    ஓம் நமசிவாய
    அனைத்தையும் படைத்த சிவபெருமானுக்கே பெருமை.

    • @clementclement1425
      @clementclement1425 2 роки тому +8

      Nee paatha? 😂😂😂

    • @bharathsjakop2975
      @bharathsjakop2975 Рік тому

      @@clementclement1425 👍👍👍

    • @sornalakshmi6198
      @sornalakshmi6198 Рік тому +8

      @@clementclement1425 ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் நல்லொழுக்கம் இந்த உயர்ந்த பண்புகள் கொண்ட எங்கள் பாரதநாட்டின் மக்கள் இறைவனை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பது இந்த உலகம் அறியும் .

    • @muthuk5184
      @muthuk5184 Рік тому

      ​@@clementclement1425nஇல்லனு நீ பாத்தியா

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 роки тому +101

    இறைவனின் படைப்பில் கடல் அற்புதங்களில் ஒன்று

  • @yasar_yas7568
    @yasar_yas7568 3 роки тому +89

    நல்ல நல்ல பதிவை தரும் உங்களுக்கும் உங்களின் டீமுக்கும் நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @fraancismerrypaulraj8208
    @fraancismerrypaulraj8208 2 роки тому +5

    மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள் பல சகோதரர் அவர்களே

  • @pakeerajjoishan7811
    @pakeerajjoishan7811 2 роки тому +51

    இந்த உலகத்தை படைத்த இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா புகழும் 💪💪

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +4

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @charlievs4513
    @charlievs4513 3 роки тому +264

    கடலின் ஆழத்தை கடவுளை விட ஒருவராலும் கண்டறியவும் கனிக்கவும் முடியாதவை...

    • @Shadow-Creation3615
      @Shadow-Creation3615 2 роки тому +19

      அது எப்படி உங்களுக்கு தெரியும் 🤦🏻ஏன் ப்ரோ மின்சாரம், போன், டிவி பைக் கண்டு பிடிச்சது மனிதர் தான் 🤦🏻கடவுளா சொன்னாரு

    • @hannahyong6266
      @hannahyong6266 2 роки тому +2

      Only Jesus knows that

    • @RS-sd3nb
      @RS-sd3nb 2 роки тому

      @@Shadow-Creation3615 💯💯💯

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 роки тому +5

      @@Shadow-Creation3615 மனிதனுக்கு ஞானத்தை கொடுப்பவர் யாரு இயேசுதன

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 2 роки тому +3

      @@Shadow-Creation3615 அவர் சொல்லால் ஆகும் அவர் கட்டளையிட்டா நிற்கும் இயேசுவே வானத்தையும் பூமியையும் படைத்தவர்🙏🙏

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 2 роки тому +36

    நோவா தாத்தா காலத்தில் பெய்த மழைதான் அடியிலிருக்கும் நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @KsharmilaJane
    @KsharmilaJane 3 роки тому +73

    நிறைய தகவல்கள் தெரிந்துக் கொண்டோம். வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது, நன்றி. 🙏🏻

  • @kavilayaesther3374
    @kavilayaesther3374 3 роки тому +58

    My god is amazing creator..... Praise the Lord

  • @fauzulkhan868
    @fauzulkhan868 3 роки тому +22

    அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
    [அல்குர்ஆன் 25:53]

  • @sharonmathew6382
    @sharonmathew6382 2 роки тому +29

    அனைத்தும் உண்மைதான்.
    நோவா காலத்தில் பெய்த மழை அது. கடலை பற்றின முழு விளக்கமும் வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில் உள்ளது.
    அனைத்தும் கர்த்தருடைய கரத்தின் கிரியைகள். தேவனுக்கே மகிமை.. 🙏

  • @nagarajraj4579
    @nagarajraj4579 3 роки тому +63

    சிறப்பாக..... முக்கியமான அறியப்படாத தகவல்களை கொடுப்பதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +2

    ஆஹா அருமையான பதிவு👍

  • @Son_of_Sivan89
    @Son_of_Sivan89 3 роки тому +284

    எவ்வளவு தெரிந்து கிட்டாலும் தெரியாத விஷயங்களும் இருந்து கொண்டே இருக்கும் என்பது தெளிவாகிறது.

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 3 роки тому +20

      அதனால்தான் கற்றது கையளவு
      கல்லாதது கடலளவு என்ற பழமொழி வந்தது

    • @SureshP-fz1sw
      @SureshP-fz1sw 3 роки тому +4

      💞💐

    • @subhudravid4065
      @subhudravid4065 2 роки тому +2

      Right Bro 🙄🙄🙄

    • @vimalaron5657
      @vimalaron5657 2 роки тому +2

      இயேசு படைத்தது சிலவற்றை தன் நாம் பார்த்தோம் இன்னும் நிறைய இருக்கிறது

    • @dhanalakshmipitchapilai6247
      @dhanalakshmipitchapilai6247 2 роки тому +1

      @@velayuthamsivagurunathapil6393 kalla Thathu kadal alavu illa..ulaga alavu

  • @hihello1586
    @hihello1586 2 роки тому +2

    Wow super 😉 vera level 😍

  • @ananthm4736
    @ananthm4736 3 роки тому +6

    இந்த அருமையான பதிவை செய்தமை க்கு நன்றி அண்ணா

  • @maryvasanthra2637
    @maryvasanthra2637 2 роки тому +14

    இந்த ஆழங்களை உண்டாக்கிய தேவனுக்கே மகிமை உண்டாவதாக அவர் தமது வார்த்தையால் சர்வத்தையும் உண்டாக்கினார் சர்வத்தையும் ஆளுகை செய்கிறார் ஆமென் அல்லேலூயா

  • @monishau3569
    @monishau3569 3 роки тому +13

    Hi G, இந்த உலகம் அதிசயமும் அற்புதமும் நிறைந்த து,இந்த அறிய தகவல்களுக்கு நன்றி.

  • @mohamedahnaf771
    @mohamedahnaf771 2 роки тому +21

    அல்லாவின் படைப்புகள் سبحان الله

  • @safivlogs9764
    @safivlogs9764 3 роки тому +9

    Good information...
    இதில் அனைத்து விசயங்கலும் பல ஆயிரம் வருசங்கலுக்கு முன் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிர்கு!

    • @nagoorkani4080
      @nagoorkani4080 3 роки тому

      Correct nanum idhe dha comment pana vandhen

    • @jebajamesaavinjeba2482
      @jebajamesaavinjeba2482 3 роки тому +2

      ஆயிர வருடங்களாகவே.பைபிள் பல வருடங்கள் முன்பே எழுத ப்பட்டியிருக்கிறது.

  • @divajgen6681
    @divajgen6681 2 місяці тому +3

    லா இலாஹ இல்லல்லாஹ் ❤

  • @babuinnet1
    @babuinnet1 3 роки тому +15

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🙏💐

  • @riskravi1073
    @riskravi1073 14 днів тому

    Amazing sir.romba nalla purira mari sonega .kadal appaaa evolo periya mater..thank u for u sea message.

  • @FaheemKhangoogle14
    @FaheemKhangoogle14 3 роки тому +10

    Alhamdullilah... God is great ❤️💯

    • @toycity502
      @toycity502 2 роки тому

      கடலின் ஆழம் எவ்வளவு என்று தெரியாத பட்சத்தில். அதை உண்டாக்கிய அந்த மாபெரும் பரம்பொருள், சக்தி, எதுவென்று யாராலும் கண்டுகொள்ள முடியாது. அவனே இறைவன்.

  • @ks-sr4iy
    @ks-sr4iy 2 роки тому +1

    Thelivana speech brother nice❤

  • @abbasmanthiri9793
    @abbasmanthiri9793 3 роки тому +16

    கடல் இறைவனின் படைப்புகளில் அற்புதமானது. பிரமாண்டமானது

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 3 роки тому +1

      கடவுள் இந்த உலகத்தை படைத்தார் என்றால் மனிதனுக்கு ஏன் இத்தனை துன்பங்களையும் படைக்கிறார் கடவுளை மனிதன் வழிபடுகிறான் அவனுக்கு ஏன் துன்பங்களையும் மேலும் மேலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறான் இறைவன் நல்லதை மட்டும் கொடுக்கலாம் அல்லவா கடவுள்
      அதனால் புரிந்து கொள்ளுங்கள் கடவுள் என்பது ஒரு நாடகம்
      கடவுள் இருக்கிறான் ஆனால் ஒருவன் இல்லை இப்போதுபோது கடவுள் ஒருவனாக இருந்தால் தொட்டிலையும் ஆட்டி விட்டு குழந்தையையும் கிள்ளி அழ வைப்பது போல இருக்கும் எந்தக் கடவுளும் அப்படி செய்யமாட்டான் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் படைப்பவன் ஒருத்தன் அழிப்பவன் வேறு ஒருத்தன் காப்பவன் வேறு ஒருத்தன் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக இதுபோல கூற வேண்டியதாயிற்று கடவுள் ஒருவனே கடவுள் உங்களுக்காக பாவங்களை மன்னிக்கிறான் என்று காட்டுவாசி போல இருந்த மக்களை நெறிப்படுத்த தான் இத்தனை சடங்கு சம்பிரதாயங்களை உருவாக்க சில தெய்வ தூதர்கள் வந்தனர் உதாரணமாக ப்ரெட் முஹம்மத் இயேசு கிறிஸ்து பெரும்பான்மையான மக்கள் இந்த இரண்டு மதத்தை பின்பற்றுகிறார்கள் ஆனால் வரலாறு என்னமோ 2000 வருஷம் தான் இந்தியாவிற்கு வரலாறு 2000ஆ அல்லது நான்காயிரம் வருடங்கள் அல்லது அதற்கு மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமையானதா.. ஆதாரங்கள் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது அத்துணை யாண்டும் ஆதாரமும் ஒரு விதமான வழிபாட்டையும் பற்றி தெளிவாக பேசியிருப்பார் கடவுள் புதிய உயிரினத்தை படைப்பவன் அவனுக்கு எப்படி இன்னொரு உயிரை பறித்து அதை உண்டு வாழ விருப்பம் இருக்கும்? புரிந்து கொள்ளுங்கள் மக்களுக்கு பாலைவனங்கள் காடுகள் அங்கு உணவு பற்றாக்குறை ஏற்பட கூடாது என மற்ற விலங்கினை உண்டு வாழத் தொடங்கினான் அதனால்தான் சில மதங்களில் மாமிசம் உண்ணலாம் எனக் கூறுகிறார்கள் ஆனால் உணவு பற்றாக்குறை என்றால் என்ன என்றே தெரியாத இனம் தான் முதலில் இறைநிலையை உணர்ந்து கொள்ள முடியும் விவசாயம் செய்து உணவு உண்டு கொண்டிருப்பார்கள் நான் கூறுவது கடவுள் ஒருவன் என்றால் ஒருவன் தான் பல கோடி நிலையிலும் கடவுள் இருக்கிறார்கள் என்றாலும் உண்மை தான்...
      ஆனால் உலகத்தை படைத்தவன் எப்போதும் நமக்கு வறுமையையும் போர் சூழ்நிலையும் கொடுக்க மாட்டார்கள் படைத்தவன் வேறு அழிப்பவன் வேறு காப்பவன் வேறு அனைத்துத் துறைகளும் வெவ்வேறு கடவுள்கள் ஆட்சி ..
      செய்துகொண்டிருக்கின்றனர் அதற்கு உதாரணம் தான் பல டன் எடையுள்ள கல்லை வைத்து சுலபமான அறிவியலை கொண்டு இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு சாதனைகள் செய்த என் இந்து கோயில்கள்

    • @venugopal7378
      @venugopal7378 3 роки тому

      @@gokulkathiravan3938 Wow 😲.well said bro.. fantastic 😍

    • @mohamedarsath7771
      @mohamedarsath7771 3 роки тому

      @@gokulkathiravan3938
      சகோ உங்களுடைய whatsapp number கொடுங்க சகோ அப்பதான் உங்ககிட்ட விளக்கமா சொல்ல முடியும்..ஏன் நாங்க ஒரு இறைவன் னு சொல்றோம்னு உங்களுக்கு புரியும்... விளக்கங்கள் பெரிதாக இருக்கும்...நாங்கள் ஒரு இறைவன் என்று சும்மா சொல்லல இறைவன் இறக்கிய குர்ஆனை படித்து விளங்கி தான் சொல்றோம் சகோ...
      நீங்க எந்த ஊரு உங்களுக்கு குர்ஆன் இலவசமா தருவதற்கு நா ரெடியா இருக்கன்.அத படித்து நீங்கள் விளங்கி கொள்ளுங்கள்..
      நீங்கள் கேட்ட அனைத்திற்கும் பதில் இருக்கும் இறைவன் நாடினால்.........

    • @pooaaiilayarasan7683
      @pooaaiilayarasan7683 3 роки тому

      @@gokulkathiravan3938 இந்து கோயில்கள் மக்களை அடிமைபடுத்தி சித்திரவதை செய்து கட்டப்பட்வைதான் இந்து கோயில்கள்
      அங்கே குறிப்பிட்டஜாதி உள்ளே பேக முடியாது தீண்டாமை
      இதுவே இந்து புராண பெருமை

    • @pooaaiilayarasan7683
      @pooaaiilayarasan7683 3 роки тому

      @@mohamedarsath7771 போர் நடக்கும் பகுயில் இறைவன் யார் பக்கம் நிர்க்கிறார்?

  • @murllymaturai752
    @murllymaturai752 3 роки тому +3

    உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா

  • @padmalakshmi5701
    @padmalakshmi5701 3 роки тому +3

    கடல்! அதி அற்புதமான. உலகம்! ஆண்டவன் படைப்பு அருமை! நல்ல பதிவு.

  • @divajgen6681
    @divajgen6681 2 місяці тому +1

    وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ‌ؕ وَكَانَ الْـكَافِرُ عَلٰى رَبِّهٖ ظَهِيْرًا‏
    இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 25:55 )

  • @Tuntun83659
    @Tuntun83659 Рік тому +161

    இந்த பிரம்படா உலகத்தை உருவாக்கிய என் தேவாதி தேவனுக்கு நன்றி.....

  • @divajgen6681
    @divajgen6681 2 місяці тому +1

    وَهُوَ الَّذِىْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّ صِهْرًا‌ ؕ وَكَانَ رَبُّكَ قَدِيْرًا‏
    இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
    (அல்குர்ஆன் : 25:54 )

  • @syed2682
    @syed2682 2 роки тому +14

    அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 роки тому

    அருமையான பதிவு!👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌சூப்பர் சார் !

  • @sajeen_stark
    @sajeen_stark 3 роки тому +74

    "கற்றது கையளவு கல்லாதது உலகம்! அளவு, இல்லை அண்டம் அளவு"

  • @sammanasumary4686
    @sammanasumary4686 5 місяців тому

    மிகவும் நன்றிகள் அருமையான பதிவுகள் 🎉

  • @udhayasankara285
    @udhayasankara285 3 роки тому +5

    இந்த மாதிரி
    அறிவு பூர்வமான
    வீடியோவை பார்பதற்கு
    வாய்பளித்தற்கு நன்றி!!!!!

  • @pakirathankanthasamy183
    @pakirathankanthasamy183 Рік тому

    Suppar 👌 thampi
    Valthukal 🥰 gun morgan 🙏 😍

  • @JaffarJaffar-vo6pc
    @JaffarJaffar-vo6pc Рік тому +3

    😮 அனைத்தையும் 2:59 படைத்த இறைவன் இறைவன் கூறுகின்றான் பூமியில் மலையின் உயரம் அதிகமாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு கடலின் ஆழம் இருக்கும் என்று கூறுகின்றான் அதேநேரத்தில் நீங்கள் மேலே போவதற்கு ஆகாயத்தில் போவதற்கு எவ்வளவு தூரம் என்ன வேண்டும் என்றால் நீங்கள் போகலாம் என்று திருமறைக் குர்ஆனில் இறைவன் கூறியிருக்கின்றார் போவதற்குரிய ஒரு சாதனத்தை படித்து படைத்துக் கொண்டு நீங்கள் போகலாம் எவ்வளவு தரவேண்டும் என்றான் கூறியிருந்தார்

    • @JaffarJaffar-vo6pc
      @JaffarJaffar-vo6pc Рік тому

      பூமியில் அதிகமான உயரத்தில் இருப்பது போல் எவரெஸ்ட் சிகரத்தை நாம் குறிப்பிடலாம்

  • @sugumarsugumar4116
    @sugumarsugumar4116 2 роки тому

    சூப்பர் பிரதர் இது மாதிரி வீடியோ போடுங்கா.

  • @alone_boy_232
    @alone_boy_232 3 роки тому +9

    வாழ்த்துகள் for 600k Subscribers bro

  • @lokeshlogu155
    @lokeshlogu155 Рік тому +1

    நா ரேடி👍👍👍👍👍

  • @tamilpatru
    @tamilpatru 3 роки тому +13

    Recently addicted this channel 😍😍

  • @raviraji1658
    @raviraji1658 2 роки тому

    அருமையான பதிவு இன்னும் மேலும் சுவாரசியமான சில வீடியோக்களை பதிவிட வேண்டும்

  • @user-kz8om7wj6d
    @user-kz8om7wj6d Рік тому +5

    சுப்ஹானல்லாஹ் அல்லாஹ்வுடைய அழகிய படைப்பு இந்த உலகம் அல்ஹம்துலில்லாஹ் அதை மனிதனாகிய நமக்காக படைத்திருக்கின்றான் ❤ அல்குர் ஆனையும் இந்த செய்திகளையும் ஒப்பிட்டுபாருங்கள் சகோதர சகோதரிகளே நேர்வழி எது என்பது அனைவருக்கும் விளங்கும்

  • @selvakumaran3681
    @selvakumaran3681 3 роки тому

    Bro ungaloda new Subscriber... Unga video true va erukka i like you bro... 👍👍👍

  • @ஏமாற்றமும்ஏக்கங்களும்

    எல்லாப் புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divajgen6681
    @divajgen6681 2 місяці тому +1

    وَهُوَ الَّذِىْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ‌ اُجَاجٌ ۚ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا‏
    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 25:53 )

  • @madhanpriyan1506
    @madhanpriyan1506 2 роки тому +17

    சிவன் தான் இந்த உலகத்தையே உருவாக்குனது ஓம் நாமச்சிவாய

  • @gayathrikannan6658
    @gayathrikannan6658 2 роки тому

    Sema bro innum niraiya nalla video podunga

  • @durairajrayar6270
    @durairajrayar6270 Рік тому +3

    Super pro🥳🥳

  • @vallveall8022
    @vallveall8022 3 роки тому

    ப்ப்ப்பா .... பிரமாண்டமான செய்தி என்பது இதுதான் ... 👍👍🌹

  • @maruthavel1177
    @maruthavel1177 3 роки тому +36

    இந்த நீர் ஒட்டமே ஆமைகளின் பயணம் மற்றும் நமது கப்பல் வணிகத்திற்கு மிகவும் உதவியாக இருந்தவை ( அருமையான பதிவு )👍

  • @divajgen6681
    @divajgen6681 2 місяці тому +1

    اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
    நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
    (அல்குர்ஆன் : 21:30 )

  • @premarani4469
    @premarani4469 3 роки тому +13

    🙏💐இயற்கை மிக ரகசியம் ஆனது உங்கள் மூலம் கொடுத்ததுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @bensiarnr7699
    @bensiarnr7699 3 роки тому

    Romba shocking aa eruku super anna😀😀👌👌👌

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 2 роки тому +20

    கர்த்தர் மகா பெரியவர்

  • @muneeshwarannallusamy3013
    @muneeshwarannallusamy3013 2 роки тому

    சிறப்பான தகவல் கொடுத்த உங்களுக்கு நன்றி

  • @AbubakkarsithikAbubakkarsi-z6e
    @AbubakkarsithikAbubakkarsi-z6e 3 місяці тому +7

    அல்லாஹ்வின் அற்புதமான படைப்பு

  • @astaj1501
    @astaj1501 Рік тому +1

    Sooooooooper bro good message .

  • @nationnation7762
    @nationnation7762 3 роки тому +17

    உவர் நீருக்கும் நன்னீருக்கும் இடையே ஒரு தடுப்பு உண்டு. - அல்குர்ஆன்

  • @hariniganesan3881
    @hariniganesan3881 2 роки тому

    Samma bro Vara level 👏👏👏

  • @santhasuresh4784
    @santhasuresh4784 8 місяців тому +8

    இயேசு படைத்த இந்த பூமியில் உள்ள ஒரு சமுத்திரம் இவ்ளோ அழகா இருக்குன்னா விலையேறப்பட்ட பரலோகம் எப்படி இருக்கும் 😊😊💞💞😍😍jesus coming soon🙏🙏

  • @jeyaseelim5288
    @jeyaseelim5288 2 роки тому

    Payanulla thakaval👌🏻👌🏻👌🏻

  • @radhikapradeep4177
    @radhikapradeep4177 3 роки тому +8

    Very useful info 🙂

  • @vishnus77791
    @vishnus77791 Рік тому

    Tq Anna neenga nalla porumiya solli puriya vachitingaa Anna tq Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @riththikroshan4797
    @riththikroshan4797 2 роки тому +7

    பூமியில் பல அழகான இடங்கள் உண்டு அதில் ஒன்று கடல்

  • @suntharamoortymadhavi6809
    @suntharamoortymadhavi6809 2 роки тому

    அருமையான பதிவு நன்றி🙏💕

  • @shiyaminyshiyami1305
    @shiyaminyshiyami1305 3 роки тому +9

    இந்த பிரம்மாண்ட மான உலகை படைத்த இறைவனுக்கே இந்த புகழ்

  • @mohanovea
    @mohanovea 2 роки тому

    மிகவும் அருமையான தகவல்கள் தெரிந்தது கொள்ளவேண்டியவை நன்றாக இருந்தது வீடியோ

  • @menorah5354
    @menorah5354 3 роки тому +6

    3:10 இதெல்லாம் எப்டி ஒனக்கு தெரியும்னு கேப்பிங்க “ sweet 🤗😘

  • @vigneshk6958
    @vigneshk6958 Рік тому +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 2 роки тому +11

    இதில் இருந்து ஒரு விசியம் தெரிந்து கொண்டேன் பூமியில் வாழும் உயிரினன்களை விட கடலில் வாழும் உயிரினம் அதிகம்

  • @justinbiber4364
    @justinbiber4364 3 роки тому +6

    The way you said is awesome , thank you much Vinoth sir 🙏🏻

  • @ashokpraveen4386
    @ashokpraveen4386 2 роки тому +2

    Really U have a advance mind 👍👍
    Greattt Vinoth Sir 👏👏💥💥🔥
    Intha mathiri patta video neraya upload pannunga 👍👍

  • @kalpanas1660
    @kalpanas1660 2 роки тому +13

    Nice information. Thank you. If I get an option I would definitely go to Mariana Trench

  • @balasubaramaniyand9249
    @balasubaramaniyand9249 2 роки тому

    super bro innu evvalavu aachariyangal irukko enakku suspense thangala bro suerrrrr!!!!

  • @mangaisubburaj4106
    @mangaisubburaj4106 3 роки тому +7

    Very informative and of course already known.

  • @anusaariiistd4396
    @anusaariiistd4396 2 роки тому +1

    I want more than this from you

  • @ameerkkhan5305
    @ameerkkhan5305 2 роки тому +4

    எல்லா புகழும் இறைவனுக்கே அவன் படைத்த எல்லா விஷயங்களும் அவனே அறிவான் இறைவன்

  • @jayakumarj5109
    @jayakumarj5109 2 роки тому

    அருமை🎊🎊🎊🎉🎉👏🏼👏🏼👏🏼🌟🌟🌟🌟

  • @prasanthrao4229
    @prasanthrao4229 3 роки тому +23

    சூரிய ஒளியால் கடல் நீர் உப்பு கரிக்கிறது ஆனால் கடல் ஆழத்திர்க்குள் சூரிய ஒளி புகுவதில்லை எனவே அது நன்நீராக உள்ளது

  • @rekha4684
    @rekha4684 2 роки тому

    Iyaerkarkai oru varam arputham but athuvum aabathanathumkuda. Thanks for giving this information 💁‍♀️ 🙂 😊 👍 ☺ 🙏 💁‍♀️

  • @noorjohn4500
    @noorjohn4500 3 роки тому +4

    God is Great... Thank you sir.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Рік тому

    பயனுள்ள தகவல் நன்றி.

  • @ghousebasha8941
    @ghousebasha8941 Рік тому +4

    இந்த உலகைப் படைத்து பரிபாலித்து கொண்டு வரும் அந்த இறைவனுக்கு தான் எல்லாம் புகழும்
    எல்லாம் புகழும்

  • @mohamedshafraz889
    @mohamedshafraz889 2 роки тому

    intha vidio neraya vishayanggala kaththu kondan
    thangk you for you

  • @prabhuprabhagaran361
    @prabhuprabhagaran361 2 роки тому +7

    It was so good knowing so many details about sea good work 👏 🙌 👍 👌and thank you for your great work

  • @jstelepointstudio6528
    @jstelepointstudio6528 2 роки тому

    அற்புதமான தகவல் நன்றி

  • @abuzaid8986
    @abuzaid8986 2 роки тому +3

    وَهُوَ الَّذِىْ مَرَجَ الْبَحْرَيْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ‌ اُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا‏
    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.
    (அல்குர்ஆன் : 25:53)

  • @kaviselvi9558
    @kaviselvi9558 2 роки тому +1

    அருமை 👌 சகோ

  • @notreact00
    @notreact00 3 роки тому +65

    மர்மம் நிறைந்த இருபெருங்கடல்கள்
    பசுபிக்பெருங்கடல்
    (மரியானா அகழி ),
    இந்தியபெருங்கடல் (லெமூரியா கண்டம்) ஆராய்ச்சி செய்யமுடியாத பெருங்கடல்களில் ஒன்று 🧐

    • @murugesanhari1426
      @murugesanhari1426 2 роки тому +1

      நமக்கு தெரிந்து கொள்ள வேண்டும் எல்லாம் அறிவான்

  • @Sanjayram-lm8un
    @Sanjayram-lm8un 2 роки тому

    மிக அருமை இன்னும் புதிய பதிவு வேண்டும்