கடலில் வேலை செய்றது எவ்வளவு கஸ்டம் இதை எல்லாம் வீடியோ எடுத்து போடுறது அதை விட கஸ்டம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌👌👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰
உங்கள் வீடியோ பார்க்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... எவ்வளவு கடினமான பயணம், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கடின உழைப்பு,.. மாநிலத்தின் உட்பகுதியில் இருந்து கொண்டு வித விதமான மீன்களை சுகமாக உண்டு மகிழும் மக்கள் உங்கள் பாடுகளை அறிந்திருக்க மாட்டார்கள் இந்நாள் வரை.. You tube மூலம்.. அதை அறிந்துணரும் மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே போற்றத்தகுந்தவர்கள் தான். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.
God is always with you brothers. Really it is not easy to work like you. Useful videos. We don't know how you are all working. Thank you for your sharing. Best of luck.
என்ன அந்தளவுக்கு காத்தே தெரியல காத்து கொஞ்சம் சீரா தான் தெரியுது எந்த காத்தா இருந்தாலும் மழையே வந்தாலும் நாங்க கடலுக்கு போய்டுவோம் காத்து என்ன சோலவ கொன்டலா நிக்கிது நாங்க கட குளிக்க போக மாட்டோம் நாங்க சலங்க வலைக்கு போவோம் நன்டு வலைக்கு போவோம் வெறும் பாறு ஆக்கு தாமரை இதான் இந்த போசில அதிகமா இருக்கு
Very very hard work sakthi anna neenga vera level super 🔥🔥🔥🔥🔥 god bless you wishing you all successful for your life anna neenga kastapaduringa vedio poda evalu kastam super Take care anna❤❤❤
கடவுளே. ஏழை மக்களுக்கு நீங்கள். தான் வழி காட்ட வேண்டும். தண்ணீரில். தான் இவர்களின் வாழ்க்கை
ரெம்ப நன்றி அக்கா
P
Unnnnal mudindhadhai neeee seidhaaaal neeeedhaaan avargaluku kadavul… kadvul endru Thani mandidhar laaaam vara povadhu illllai
@@thoothukudimeenavan?
கடலில் வேலை செய்றது எவ்வளவு கஸ்டம் இதை எல்லாம் வீடியோ எடுத்து போடுறது அதை விட கஸ்டம் தான் ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌👌👌👌👌👌👌👌👌 வாழ்த்துக்கள் 🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰
ரெம்ப நன்றி அக்கா
Super Anna ippathan first time unga video paikuram super be careful God pless you
அல்லா பாதுகாப்பான் மாஷால்லாஹ்
உங்கள் வீடியோ பார்க்கும்போது மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... எவ்வளவு கடினமான பயணம், உயிருக்கு உத்திரவாதம் இல்லாத கடின உழைப்பு,.. மாநிலத்தின் உட்பகுதியில் இருந்து கொண்டு வித விதமான மீன்களை சுகமாக உண்டு மகிழும் மக்கள் உங்கள் பாடுகளை அறிந்திருக்க மாட்டார்கள் இந்நாள் வரை.. You tube மூலம்.. அதை அறிந்துணரும் மக்களுக்கு நீங்கள் உண்மையிலேயே போற்றத்தகுந்தவர்கள் தான். கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.
சக்திவேல் தம்பியை போல் எங்கள் விவசாயிகளும் ஏற்றம் பெற வேண்டும்.
மிகவும் கவனமாக போய் வாங்க. ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. நல்ல பலன் கிடைக்கட்டும் ❤
ரெம்ப நன்றி அக்கா
Kkj. ili. JM😅 j
O😊😊😊😊p
...
மீன் சாப்பிடுவது ஈஸி அதை புடிக்க எவ்ளோ கஷ்ட படுறாங்க இந்த மீனவர்கள் 🙏100 வருஷம் நீங்க நல்லா இருக்கணும்
சூப்பரா இருக்கு ப்ரோ கடலுக்குள்ளேயே போற மாதிரி ஒரு பீல்
நல்லாயிருக்கு. வாழ்க வளமுடன் 🌹🌹
உங்களுக்கு எப்பவுமே கடவுள் துணை உண்டு அண்ணா ❤❤❤❤
f❤😊
God is always with you brothers. Really it is not easy to work like you. Useful videos. We don't know how you are all working. Thank you for your sharing. Best of luck.
Very good and Nice 🎉
Thanks for your lovely videos
Bayama eruku kadala pakka
Super diving vlog , very hard to catch the fish, keep yourself safe, super 👌 ❤❤❤
thank you anna
நங்கூரத்துடன் அந்த பையன் படும் பாடு... அய்யோ நெஞ்சம் பதபதைக்குது.
Nan varalma super wow nice video podunga thrling ha iruku
தம்மி நீங்க நல்லா இருக்கும்னு ஆண்டவனை வேண்டுகிறேன் 🎀🎀
இறைவன் அருள் எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் நண்பா
Super anna.....kadaluku ulla poi edukura video super anna.....pathu ponga ......naa epavum unga video va like panuvan.....😊
Very nice I can't see this type video thank you so much God bless you....
அண்ணா ஆண்டவருடைய கிருபை நீங்க எல்லோர் ஜெபம் செய்து நீங்க கடலுக்கு போங்க அண்ணா நான் உங்களுக்காக ஜெபம் செய்து
இயேசு ஏழைகளின் தோழன்
Super Anna 💕💕 Video Edukum Pothu safe ah video Edunka anna
Hi thambi, very interesting view . Watch out guys. May God bless you all.
Really thrilling ....
While seeing video can realize how u people r struggling in thz world to live happy life..May Allah bless u for ever.
9:48 awesome dive 🤩🤩 I love swimming but I’m afraid of ocean waves😅life is hard especially fishermen jobs! ThQ and work safely!
இப்பிடி வீடியோ போடுங்க அண்ணா ❤
❤❤ super சூப்பர் 🎉🎉
Very very dangerous work.... Very very hard work....
Hii Anna ennakkum ungaloda varanum aasaiya irukku
8:20 Brother next time oru vatti Colgate try panni parunga..Nalla clear aha irukkum kannadi....
Superb brother
சூப்பர் தம்பி
God bless you all Brother
Madha thiruvilla appo pudhu boat ,nalle sagunam super
மிகவும் அருமையான வீடியோ.
Very hard work sakthi brother 👍🏻👌🏻
Everything is nature's gift god bless
அருமையானா பதிவு அண்ணா இந்த போட்டுக்கு டிரைவர் இருப்பாங்களா
Good unaya thappa ninaisuden ya ur really great
Very hard work God bless you all❤❤
ரெம்ப நன்றி அக்கா
love you ga naan ungala verumpura.
Thanks you brother, compare to other your video's totally different , sure you will go more then ungal meenavan. Ipadiku Cuddalore Vijay.....
👉💝Hi ❤Nanba unkal video spr nexte video podugka nanba💝👈💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
கடவுள் தான் இவர்களுக்கு துணை நிர்க வேண்டும்
😢 valthukkal thambi💐🙏🙏
உண்மையிலயே நீங்கள் தான் கதாநாயகர்கள்...
Take care ma very nice video Good bless you ma your family ❤❤❤👌👌👌👌👍🏻
ரெம்ப நன்றி அக்கா
Vera matheri aalu🎉❤❤❤
You people are working very hard
God bless you all
ரெம்ப நன்றி அக்கா
Iraivan oruvane avene allah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அண்ணா
ரெம்ப நன்றி அக்கா
Big salute to you people really
Romba interesting irukku anna❤
வீடியோ மிக சிறப்பு அண்ணா
Awesome bro .. very beautiful view in side the ocean ..❤❤❤ .. hats off u bro .. take care 😊❤ ..
அருமை நண்பர்
My god bless you Anna s and be careful 🙏
Super dive.oh my god Vera level .
Super very hard work god bless
thank you anna
Super brother nice video. 👍God BLESS🙏
Sakthi anna super,,❤️
கரை சேர்ந்தால் தான் உயிர்.
ஒவ்வொருநாளும் துயரம் தான் வாழ்க்கை
என்ன அந்தளவுக்கு காத்தே தெரியல காத்து கொஞ்சம் சீரா தான் தெரியுது எந்த காத்தா இருந்தாலும் மழையே வந்தாலும் நாங்க கடலுக்கு போய்டுவோம் காத்து என்ன சோலவ கொன்டலா நிக்கிது நாங்க கட குளிக்க போக மாட்டோம் நாங்க சலங்க வலைக்கு போவோம் நன்டு வலைக்கு போவோம் வெறும் பாறு ஆக்கு தாமரை இதான் இந்த போசில அதிகமா இருக்கு
God bless you ❤❤❤❤❤
அண்ணா ரொம்ப பாக்கவே பயமா இருக்கு அண்ணா
❤❤super 👍
அருமை சக்தி.
Kadal unavu naagga saatharanamaga vaaggi sappidurom athatku munnadi uggal uyiray panayam vaythu tholil panrigga kadinamana vaalkaythan thambi. kashtamairukku parkka muyatchi vetri tharum vaalthukkal thambi
ரெம்ப நன்றி அண்ணா
தெய்வீக பிறப்பு ஐயா
Pudukkottai district kottaippatinam kelvi pattirukkingala anna
Enna camera bro use pandringa
Kadavul than ungalukku thunaiyaka irukka vendum.
Super thambi
சூப்பர் அண்ணா 🙏
Great ...exlent
ரெம்ப நன்றி அண்ணா
Bro GoPro liya camra pantriga
I js sa ur video and its impressive🤘🏻 Subscribed💪🏻 My frens are in Thoothukudi will meet once😎
🎉God bless you
Kadavul epavum unga kooda erupparu bro pathrama eruga ❤❤
Dampie..Super..God.p.l.s.you
ரெம்ப நன்றி அண்ணா
Nice video brother. GOD BLESS YOU ALL. your doing very hard work
ரெம்ப நன்றி அண்ணா
Anna Veralevall eppudi Anna payama illaya ongalukku
kanyakumari kadalukku adiel kumariknadam irukunu sonlranga atha oru nall kaatuvingala
Super diving, more videos, please. What camera you are using??
Shark whale pathu irukingala anna
Very very hard work sakthi anna neenga vera level super 🔥🔥🔥🔥🔥 god bless you wishing you all successful for your life anna neenga kastapaduringa vedio poda evalu kastam super Take care anna❤❤❤
thank you akka
நாங்க. வந்தா. சுத்தி....கட்டு விங்களா. த்ன்க. எடம். பாக்கணும். ..நாங்க திருப்பூர்
Super anna waiting fr nxt video
thank you anna
Super video brother 👍
God bless you anna
Super video nanba Shakti val ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
ரெம்ப நன்றி அக்கா
Rompa asaya erukuna ethala packeka
அருமையான வீடியோ
சூப்பர் நண்பா
தம்பி எனக்கு வலம்புரி சங்கு வேண்டும் ❤
Paathu ponga anna
GHelanmary❤❤🐠🐋🐟FiSh👌👌👌👌👌👌❤❤❤❤
God bless you 🧚♀️🧚♂️