அமலாக்கத்துறை முதல் அதிமுக வரை -தந்தி டிவியுடன் பிரதமர் மோடி - First National Exclusive (தமிழில்)

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2024
  • ’என் இலக்கே 2047 தான்..’ அமலாக்கத்துறை முதல் அதிமுக வரை -தந்தி டிவியுடன் பிரதமர் மோடி - First National Exclusive (தமிழில்)
    #PMModi | #NarendraModi | #KelvikkennaBathil | #BJP | #NarendraModiExclusiveinterview | #ModiInterviewThanthiTV | #ThanthiTV
    Uploaded On 31.03.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 3,9 тис.

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 Місяць тому +667

    அந்த அம்மாவிற்கு கோடி வணக்கம் இப்படி ஒரு மகன் நாட்டிற்கு தந்ததற்கு 🙏

    • @dheerajchoudhary1837
      @dheerajchoudhary1837 Місяць тому +14

      ❤❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🏵🏵🏵🏵🏵🌺🌺🌺🌺

    • @venkateshsrinath8937
      @venkateshsrinath8937 Місяць тому +12

      ❤❤❤😊😊

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +5

      மோடி ஹிட்லர்

    • @rockie86
      @rockie86 Місяць тому

      @@mohamedyaseen2973Dai Abdul poi puncture ottura velaya paaruda….Vandhu Vetkame illama inga vanthu pesitu….Unakku avara pudikalanna unnoda vachikka…..

  • @user-cj3nl5ij5m
    @user-cj3nl5ij5m Місяць тому +260

    Fantastic. எடக்கு முடக்கான கேள்விகளுக்கெல்லாம், அலட்டலே இல்லாமல் அட்டகாசமான பதில்.... ஜெய் மோடி ஜி!!"!

  • @jcijay8006
    @jcijay8006 Місяць тому +58

    மோடி மாதிரி ஒரு பிரதமர் நமக்கு கிடைத்ததற்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். நன்றி கோடான கோடி நன்றி.

    • @roadsky
      @roadsky Місяць тому +5

      We Indians are lucky to have Modi leading us.

    • @thankabai3992
      @thankabai3992 Місяць тому

      ௭ன்ன செய்தாா் மணிப்பூரை சுடுகாடாக்கிய மோடி ஆட்சியை கடவுள் மன்னிக்கமாட்டாா்

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Місяць тому +125

    ஸ்ரீகாந்த் கருணேஷ் அவர்கள் மோடி ஜீக்கு குரல் கொடுத்தது மிக கம்பீரமாக அருமையாக பொருந்தி உள்ளது.

    • @tamiltrandstatus4205
      @tamiltrandstatus4205 Місяць тому

      Dai loosu punda voice maari irukuda loosu punda😂😂

    • @sabarinathans9603
      @sabarinathans9603 11 днів тому

      மோடி ஐயா குரல் மாதிரி இருக்கு. அருமையான தமிழ் குரல்.

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Місяць тому +499

    அடுத்த தலைமுறை நல்ல இருக்க வேண்டும் மோடி அரசு

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Місяць тому +2

      Adani kitta pona yeppadi nalla irukkum mansachiyodu pesuda 😂😂

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Місяць тому +2

      Irukura thalimuraikey onnum pudungala 😂😂😂 ithula adutha thalimuraikam😂

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 Місяць тому

      ​@@2kkidscookingchannal362 Rs200 sappies ommpies quarter briyani க்காக வாழ்கைய நடத்தர சொரிப்பய உருவாக்கிய திருட்டு திராவிட ஈன பயல

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan Місяць тому +9

      ​@@2kkidscookingchannal362கோத்தா அம்பானி அதானி காங்கிரஸ் ஆட்சியில பிச்சையாடா எடுத்துக்கிட்டு இருந்தாங்க??

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Місяць тому

      @@MakkalNaayagan tho vantan la sangis 😂😂😂 10 years la yenna pudunguninga soldra sunnambu congress oru Badu Ivan Badu athuiku sprt pandra ni Badu vantan pesa 😂😂 umburara Unga modi ippa TN vanthu 😂 avana pathilam ippa theiryathu tamilan oru than irukka vey matan avan TN kulla vantha 😂 vara matan thamarai maira kuda malarathu Inga 😂😂 ambalaiya iruntha evm illa jeika soldra junni 😂 illa deposit kuda vanga mat

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Місяць тому +718

    ஹரி, நீ அந்த ஊசி போன ஸ்டாலின்கிட்ட என்ன என்ன கேள்வி கேட்ட, இந்த மாமனிதனிடம் என்ன/எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருக்க பாரு. நீ திமுகவுக்கு சொம்புதூக்கி அவங்க கொடுத்த கேள்விய கேட்டிருக்க, ஆனா அந்த கேள்வி எல்லாம் மோடி ஜி எப்படி கையாண்டார்ன்னு பார். அது தான் brilliant human intelligence, அந்த மூளையும் அறிவும் உங்க ஊசி போன ஸ்டாலினுக்கு இருக்கா?

    • @rockie86
      @rockie86 Місяць тому +43

      Ada po pa thunda sheet ah paarthey Olunga padikka theriyaadha person namma CM…. Illina CAA va edhikurom nu sollitu election manifesto padikkum podhu Aadharikirom nu padipaara

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Місяць тому +5

      😂😂😂😂😂ivanum nadikuran stalinun nadikuran athu unnaiku theriyala vantan ariva pesura pola😂😂

    • @kumargowda8000
      @kumargowda8000 Місяць тому +5

      அப்ப ஏன் நீ தேர்தல்ல நிக்க கூடாது...😅😅😅😅

    • @sathyaabinov2270
      @sathyaabinov2270 Місяць тому +20

      Raja nadai singa nadai

    • @2kkidscookingchannal362
      @2kkidscookingchannal362 Місяць тому +1

      @@sathyaabinov2270 Dai 😂😂😂😂😂 poda yethana solida poran

  • @harisangargomathi03
    @harisangargomathi03 Місяць тому +63

    ஏன்டா தந்தி டிவி முக ஸ்டாலினிடம் பேட்டி இல் எப்படி கேள்வி கேட்டிங்க. திரு மோடி அவரிடம் எப்படி கேள்வி கேட்கிறீர்கள்

  • @raghupathiragavan1815
    @raghupathiragavan1815 Місяць тому +33

    அருமையான கேள்விகள் அற்புதமான விளக்கம் கொடுத்த மோடி ஐயா அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Місяць тому +528

    இதுதான் எழுதி வைத்து கொடுக்காத மோடியின் பாரத பற்று பேச்சு! ஏன் அவர் 10வருடமா பாரதத்தை ஆள்கிறார் என்பது புரியும். சுயநலமில்லா மனிதர்! மீண்டும் அரியணை ஏற வாழ்த்துக்கள்💐

    • @ambitious3164
      @ambitious3164 Місяць тому +8

      भाई हमे भारत को विकसित बनाने के लिए रात दिन एक कर देना चाहिए। जय हिंद 🇮🇳🇮🇳🇮🇳

    • @ammusidhu4797
      @ammusidhu4797 Місяць тому +13

      மீண்டும்.திருடனா

    • @opsbalajin
      @opsbalajin Місяць тому +1

      Yes

    • @selvamp4798
      @selvamp4798 Місяць тому +4

      Jai Modi ji!

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 Місяць тому

      @@ammusidhu4797 டேய் நாய திமுக காரனுங்க கொடுக்கற காசுக்காக கைக்கூலியாக ஊம்பி பிழைக்கிற நாய

  • @ramprasath7268
    @ramprasath7268 Місяць тому +582

    தமிழர் OBC தேசிய தலைவர் மோடியின் தாமரை சின்னத்திற்கு தான் எங்கள் ஊர் சனம் ஓட்டு போட முடிவெடுத்துள்ளோம் - கருணாநிதி காலத்து திமுக ஆதரவாளர்கள்
    வாழ்த்துக்கள் மோடி அய்யா

    • @karthickkumar8274
      @karthickkumar8274 Місяць тому +25

      Long live Shri Modiji proud to have you a our prime minister

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤💐💐💐💐🌺🌺🌹🌹🌹❤❤❤❤🏵🏵🏵🙌🙌🙌🙌👌👌👏👏👏💪💪💪

    • @Tamilian861
      @Tamilian861 Місяць тому +2

      😂😂😂😂😂😂

    • @PS-ej2xn
      @PS-ej2xn Місяць тому +6

      👏👏👏

    • @mpvlogs738
      @mpvlogs738 Місяць тому +1

      😂😂😂😂

  • @winstailors2165
    @winstailors2165 Місяць тому +27

    சாணக்கியத்தன கேள்விகள் சாதரமாண உள்ளத்திலிருந்து இயல்பானபதில்கள் நமது பிரதமர் என்பதில் பெருமை படுகிறேன் 😊

  • @senthilkumarsenthilkyumar1997
    @senthilkumarsenthilkyumar1997 Місяць тому +35

    தந்தி டிவி மூலமாக நீங்க ரெண்டு பேரும் போய் பிரதமரை பார்க்கிறதே பெரிய விஷயம் இதே பெரிய வளர்ச்சிதான் இதுதான் இதுதான் மோடியின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி பாஜகவை தமிழ்நாட்டில் வளர்ச்சி

  • @Deepan0121
    @Deepan0121 Місяць тому +607

    எவ்வளவு தொலைநோக்கு பார்வை சுயநலம் இல்லாத நேர்மை தெளிவான உறை கேட்கும் ஒவ்வொரு வினாடியும் பூரிப்பு, அந்த உயரத்தில் நான் இருந்தால் எவ்வளவு ஆனந்தம் இருக்குமோ அப்படி இருந்தது 🙏🙏👌👌🎊🎊🕉️🕉️💪💪.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому +15

      🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @dinakarant8216
      @dinakarant8216 Місяць тому

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @baarathan1431
      @baarathan1431 Місяць тому

      உண்மை. எனக்கும் அதே தான் தி. மு. க. மோதியை புரியவில்லை. மோதி காலத்திலே தமிழுக்கு மிக செய்வதை செய்ய முடியும். ஈழத்திற்கு நிரந்தர தீர்வு எடுக்க முடியும். செங்கோல் விடயத்தை தி.மு.க. புரிய வேண்டும். செய்நன்றி மறந்தார்க்கு உய்வில்லை. இதனை தமிழ்நாடு சந்திக்க கூடாது. (நான் ஒரு அறிவாளி மிக பெரிய மனிதாபி மிக பெரிய உலக அறிஞன். )

    • @starShine007
      @starShine007 Місяць тому +15

      100% TRUE....👍👍👍👍

    • @ammar.vimala4702
      @ammar.vimala4702 Місяць тому +12

      True

  • @rameshs9942
    @rameshs9942 Місяць тому +548

    எவன் என்ன சொன்னாலும் மோடியே சிறந்த பிரதமர் ஜீ வாழ்க

    • @jaishks
      @jaishks Місяць тому +4

      🪷🪷🪷🇮🇳

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +9

      இந்த தேர்தலோட கோவிந்தா 😂

    • @ManiYuvan-my3zj
      @ManiYuvan-my3zj Місяць тому

      ​@@mohamedyaseen2973 Jun 4 santhippom bhai

    • @baarathan1431
      @baarathan1431 Місяць тому

      மோதி காலத்தில் தமிழை உலக இலக்கிய மகாநாடுகளில் கொண்டு போய் சேர்க்க முடியும் ஆவதை செய்ய வேண்டும் சும்மா திட்டி தீர்பது வீண் நேரம்.

    • @balazbalaz3159
      @balazbalaz3159 Місяць тому

      முகமதியன் உன்னை கூட இறை நாமம் சொல்ல வைத்து விட்டார் மோடிஜி ​@@mohamedyaseen2973

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 Місяць тому +17

    மாண்புமிகு பிரதமர் அவர்களே தமிழ் உலக மொழியாக வேண்டும் என்றால் முதலில் ரெண்டு விஷயம் செய்யுங்க ஒன்னு தமிழில் மருத்துவ கல்லூரி திறந்து வையுங்கள், இரண்டாவது தமிழில் பொறியியல் கல்லூரி திறந்து வையுங்கள், தமிழுக்கு சேவை செய்த மாபெரும் தலைவர் நீங்க என்று போற்றப்படுவீர்கள், வாழ்த்துக்கள் PM ji 🙏🙏🙏🙏

    • @kandarajs3712
      @kandarajs3712 Місяць тому

      அதற்கு முன்னர் நம் தமிழ்நாட்டில் முதலில் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைசார்ந்த பாடங்களையும் தொழில்நுட்ப சொற்களையும் முழுமையாகத் தமிழாக்கம் செய்து முடிக்கவேண்டுமே.

    • @subramaniamkandasamy8278
      @subramaniamkandasamy8278 Місяць тому

      @@kandarajs3712 உண்மைதா தமிழ் தமிழ் என்று பேசி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் திருட்டு முட்டாலாக்கும் கழக தலைவர்கள் யாரும் அதற்கான முயற்சிகளை மேற்க்கொள்ளவில்லையே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு வங்காளத்தில் இருந்து குதிரைக்காரன் கலவரத்திற்கு பயந்து இலங்கை தீவில் அடைக்கலம் தேடி வந்த கோழை சிங்களவன் அவன் கூட அந்த மொழியில் மருத்துவம் பொறியியல் பாடம் நடந்துகிறான், பாத்தாயிரம் ஆண்டுகள் பழைய மொழி தமிழில் இல்லையே ,

    • @thangapadiyan1-of7cu
      @thangapadiyan1-of7cu Місяць тому

      😊

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Місяць тому

      Science after plus two level, it is highly impossible to change to English to Tamil . And speaking Translated Tamil for scientific term it looks very strange.
      Let Tamil be the mother tongue, but it need not be implemented in medical and engineering colleges. Let us promote Tamil in IYAL, ISAI, NAADAGAM, I e.
      Prose, poetry and Drama,all together forn as TAMIL LITERATURE.,
      Ofcourse, in Tamilnadu, Tamil explanation given by college professors to science, medical, engineering graduate and post graduate students.
      Similarly, Telugu translation given in Andhrapradesh, and Hindi in all other states, as they have three language policy I.e.
      Mother tongue+ English+ Hindi. Tamilnadu is the only State in India not interested to learn Hindi in Govt. Schools. Private school teaches Hindi.

  • @venkatesanv9766
    @venkatesanv9766 Місяць тому +30

    உன்னதமான தலைவனின் உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள்... மிகவும் அருமை...நானும் என்னை சார்ந்த அனைவரும் பிஜேபி க்கு தான் வாக்களிப்போம்...❤🎉

  • @lotusflower6654
    @lotusflower6654 Місяць тому +220

    ராமர் கோவிலை பற்றி நீங்கள் பேசியது உங்கள் இதயத்தில் இருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியது மிகவும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆனால் சில பேருக்கு வயிறு பற்றி எரிந்து கொண்டிருக்கும்

    • @rajisathyam2057
      @rajisathyam2057 Місяць тому

      S eriuthu.... north indian peoples ku padippa kudunga.... yen tamilnadu ku athigamana makkal varukirargal padippum velaium illa. Itha pathi kelvi kelunga

  • @senthilmuruganr3111
    @senthilmuruganr3111 Місяць тому +338

    இவரையா தமிழர்கள் ஏற்க மறுக்கிறார்கள்..... குற்றம் அவரிடம் இல்லை..... நம்மிடம் தான்

    • @vkiruthika2135
      @vkiruthika2135 Місяць тому +21

      சரியாக சொன்னீங்க அண்ணா.

    • @arvindtrivedi6419
      @arvindtrivedi6419 Місяць тому +18

      great..modi do every thing for India..India first

    • @lifeisgood722
      @lifeisgood722 Місяць тому +14

      திக ஊடகங்களை பார்காதீர்கள் அப்போ உம்மை நம்மளுக்கு புரியும்

    • @BalajiBalaji-pp6bs
      @BalajiBalaji-pp6bs Місяць тому +9

      நமது கால நேதாஜி

    • @mylaics914
      @mylaics914 Місяць тому

      Well said. All because of RSB media and wrong propaganda done in the past. Good that more people are realising now. Difficult for brainwashed kothadimai to be changed. They just need 200, liquor and biriyani to remain as kothadimai while their leadership are several crorepati at their cost.

  • @kandarajs3712
    @kandarajs3712 Місяць тому +5

    என்ன ஒரு அருமையான பேட்டி, நம் நாட்டின் பிரதமரின் ஆழ்ந்த சிந்தனை, தெளிந்த-நுனுக்கமான ஞானம், நாட்டுப்பற்று, எளிமை, பணிவு, தன்னடக்கம், பக்தி, கடமையுணர்வு, நேர்மறையான அனுகுமுறை, உயர்ந்த நோக்கம் (இலக்கு) இவை அனைத்தையும் இந்த பேட்டி வெளிப்படுத்துகிறது.
    மன நிறைவு தருகின்ற பேட்டி.

  • @invincible4330
    @invincible4330 Місяць тому +5

    He hasn't given any such interview since a long time. Days after he gave it to a Tamil Channel shows how much he values Tamil Nadu politically.

  • @narmatha1966
    @narmatha1966 Місяць тому +188

    . அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது 🙏.. எமது தெற்காசியாவில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் இப்படி ஒரு தலைவரா?.. அருமை அய்யா 🙏💐..இந்தியர்கள் கொடுத்து வைத்துள்ளார்கள் ✌️.. நட்பு நாடு வளர்வது எமக்கும் பெருமை தான்.. எங்களுக்கும் ஆதரவு தான்.... இலங்கையில் இருந்து 🙏💐..

    • @thangavelp1008
      @thangavelp1008 Місяць тому +6

      Thank you Sister

    • @jubairalimohamedkassim4918
      @jubairalimohamedkassim4918 Місяць тому

      😂😂😂😂

    • @s-ssiva3121
      @s-ssiva3121 Місяць тому +3

      totally agreed

    • @Happylifewithme-iy8vn
      @Happylifewithme-iy8vn Місяць тому

      🎉🎉

    • @jayakumarsimi04
      @jayakumarsimi04 Місяць тому +1

      இலங்கை சொந்தங்களுக்கு நன்றி.இலங்கை தமிழர்களின் வாழ்வு உன்னத நிலையை அடைந்து உலகம் போற்றும் தமிழ் இனமாக விளங்கட்டும்.

  • @sivagurunathanravichandran862
    @sivagurunathanravichandran862 Місяць тому +4

    I am following all videos related to modi ji since 2012. Especially after 2016 go back modi campaign tamilnadu social media will be filled with negative comments no one will ready to defend modi ji. But now a days I am witnessing a massive change in people's mindset. They are starting to accept modi. Even in this comment section mostly positive comments.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 11 днів тому +1

    பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி க்கு என் வணக்கம். காணொளி மிக அருமை. என் பிரதமர் நரேந்திர மோடிஐயா அருமை கவுரவமாக கேள்வி க்கு பதில் கொடுத்தார். நன்றி பிரதமர் மோடி ஐயா. மற்றும் இரண்டு தந்தி டிவி நண்பர்களுக்கும் நன்றி 🙏. உங்கள் சேவை தமிழ் நாடு மக்களுக்கு உதவும். உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். கோயம்புத்தூர் வாசி 🙏🇮🇳

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 Місяць тому +68

    தமிழன் பற்றியே பேசிக் கொண்டிருந்த தந்தி டிவி இப்பதான் ஒரு உருப்படியான காரியத்தை செய்திருக்கிறது இனியாவது தேசிய சிந்தனைக்கு வாருங்கள் நன்றி

  • @dn_edit_143
    @dn_edit_143 Місяць тому +278

    தூய்மையான சிந்தனை தெளிவான செயலாக்கம் அது மோடி ஜி அவர்களின் வெற்றி தந்தி தொலைக்காட்சி நன்றி

    • @user-su7dm7bu7t
      @user-su7dm7bu7t Місяць тому

      தூத்துகுடியில் மக்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் யோது எங்க போனாரு உங்க மோடிடிடி

    • @sankarbaskarsankar5057
      @sankarbaskarsankar5057 Місяць тому +3

      🙏🙏🙏🙏🙏🙏

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs Місяць тому

      🎉🎉

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 Місяць тому +5

    உலகின் சக்திவாய்ந்த ஆற்றல்மிக்க தலைவர் நமது அன்புக்குரிய PM NaMo..❤❤❤
    அச்சிடப்படாமலேயே எங்கள் ரேஷன் கார்டில் இருக்கிறார்.❤❤❤
    We love you PM NaMo...❤❤❤
    3வது முறையாக நமது பிரதமருக்கு வாக்களிக்க (370+ seats win ) முடிவு செய்துள்ளோம். உலகின் மிகப்பெரிய பொருளாதார இந்தியாவை ஆள..❤❤❤ஜெய்ஹிந்த்....❤❤❤❤❤
    CNN- News18 மக்கள் கருத்து:
    யார் சிறந்த பிரதமராக வருவார்? மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான ஒப்பீடு:
    மோடி: 70% & ராகுல் 30%
    நேர்மை(M73% & R27%),
    கடின உழைப்பு (M69% & R31%), மக்கள் மீது அக்கறை (M71% & R29%),
    வலுவான தலைவர்(M67% & R33%),
    இந்தியாவைப்பற்றி தொலைநோக்கு பார்வை உள்ளவர் (M68% & R32%)

  • @funpanrombro5919
    @funpanrombro5919 Місяць тому +4

    தமிழ் நாட்டில் சூரியன் மறைந்துவிட்டது, இலை உதிர்ந்து விட்டது, தாமரை மலர போகிறது 👍 வாழ்த்துக்கள்

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому

      😂😂😂😮😮😮😅😅😅

    • @devadev2503
      @devadev2503 Місяць тому

      True

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому

      கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு ஆனால் காமடி பண்ணாதே

  • @dkfeels3359
    @dkfeels3359 Місяць тому +367

    உண்மையை உரக்க சொன்ன மோடி ஐயாவுக்கு நன்றிகள்

    • @user-kz9qm4cs4y
      @user-kz9qm4cs4y Місяць тому +1

      அவருக்கு தமிழ் தெரியுமா

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +1

      மோடி ஹிட்லர்

    • @rockie86
      @rockie86 Місяць тому

      @@mohamedyaseen2973Poda motta poolan

    • @rockie86
      @rockie86 Місяць тому

      @@user-kz9qm4cs4yIdhu unna maadiri Hindi theriyaadha puriyaadha loosungalukkaaga translate pannadhu…. Oru language extra Padicchaa un language alinjidum nu nenaikurathu…. Aprom enna vennaiku English padikkareenga….

    • @kanagarajp1809
      @kanagarajp1809 Місяць тому +4

      ​@@mohamedyaseen2973உன் தாய் நாட்டிற்கு போயிடு... இங்கு இருந்து கொண்டு கதறாதே .. அடுத்து யோகி வரப்போறார்.......

  • @kiruthigavenkatachalam9147
    @kiruthigavenkatachalam9147 Місяць тому +5

    What a Leader !!!! A man with greatest Vision.. Every answers from our PM was perfect... Proud to be a Citizen under ur leadership..
    Loads of love for you Sir from Tamilnadu..❤

  • @ZChandra
    @ZChandra Місяць тому +2

    Both interviewers asked very pertinent,penetrating questions, great journalists

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 Місяць тому +168

    இதுவரை தந்தி டிவி செய்வதிலேயே ஒரு உருப்படியான வேலை என்றால் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை பேட்டி கண்டது தான் நன்றி தந்தி டிவி❤

  • @bala7461
    @bala7461 Місяць тому +160

    எந்த ஒரு நிகழ்ச்சியையும் 10 நிமிடத்திற்கு மேல் பார்த்ததில்லை முழுவதுமாக பார்த்தேன் என்ன ஒரு தேசிய சிந்தனை..
    முதல் முறை எனது குடும்ப ஓட்டு பாஜகவிற்கு

    • @ssathyamoorthy.1885
      @ssathyamoorthy.1885 Місяць тому +9

      நானும் முழுமையாக கண்டேன்!!❤

    • @veeraputhirantirunelveli8371
      @veeraputhirantirunelveli8371 Місяць тому +8

      வாழ்த்துக்கள் 🇮🇳

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 Місяць тому +2

      Valthukkal

    • @shanmugavelshanmugavel9744
      @shanmugavelshanmugavel9744 Місяць тому +2

      Thanks

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp Місяць тому +4

      ஆம் இப்பவே பார்த்து கொள் இனி மோடிஜி யின் பேட்டியை கான முடியாது ஏனென்றால் அவருக்கு மக்கள் விடை கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டார்கள்

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 Місяць тому +2

    The interviewer asked all questions are needed this election time and explanations given in answers by Modiji are relevant to understand by the people of Tamil Nadu. Good interview.

  • @seenivasanjiseenivasanji9225
    @seenivasanjiseenivasanji9225 Місяць тому +5

    மோடி ஜயா அருமையான விளக்கம்.... சொற்பொழிவு

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Місяць тому +156

    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

    • @RockRock-ue1sz
      @RockRock-ue1sz Місяць тому +2

      Ethuku vote mechin A hack pandratha 😂😂😂

  • @pandiyarajg708
    @pandiyarajg708 Місяць тому +232

    தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு உள்ளது.இதுவரை பிரதமராக வந்தவர்கள் யாரும் வெளியில் கொண்டுவர முயற்சி கூட செய்ய வில்லை ஆனால் நமது பாரத பிரதமர் அவர்கள் இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த தமிழ் கலாச்சாரத்தை உலகத்திற்கு வெளியில் கொண்டு வந்ததற்கு கோடான கோடி நன்றி சொல்ல வேண்டும்.தந்தி டிவி எப்பவும்இதே போல் உண்மைக்கு துணையாக இருங்கள்.பாரத் மாதா கி ஜே.

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 Місяць тому +4

      Ade pandian appo Bharathi bharathidasan
      Thiruvalluvar ellam Tamil culture potralaya madaya😂

    • @umamaheshwarinagarajan2308
      @umamaheshwarinagarajan2308 Місяць тому

      யாரும்மடையன் இல்லை அவர் பேசுவதைகூர்ந்து கவனியுங்கள் ​@@shivrajshivraj8606

    • @Praveenkumar-gw4uf
      @Praveenkumar-gw4uf Місяць тому

      Shivraj கிறுக்கு கூதி மகனே அவர் சொல்லுறது பிரதமர்கள் பற்றி முதல் பிரதமர் மோடி பேசுனதை முழுசா கேளு டா மக்கு தாயோலி...
      பின்பு பாரதியார் திருவள்ளுவர் பற்றி எல்லாமே உலக நாடுகளுக்கு தெரியனும்னு முயற்சி எடுத்திருக்கேன்னு சொல்லிருக்கார்... மட புண்ட மகனே ஓடுறா

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 Місяць тому

      உன்னோட கலாச்சாரம் எல்லாம் அழிசு ஹிந்தியும் சமஸ்கிருதம் கொண்டுவருவன் முட்டாளே புரிஞ்சுகக பார்லிமென்டில் தமிழ் எழுத இவனுங்களுக்கு தைரியம் அல்லது மனசு இருக்கா?
      ஹிந்தி பஞ்சாபி உருது எல்லாம் இருக்கு தமிழ் இல்லை

    • @niveshr8913
      @niveshr8913 Місяць тому +1

      ​@@shivrajshivraj8606Bro avaru pesunathukum neenga sonathukum samanthame illa just note it😂

  • @JaminSelva
    @JaminSelva Місяць тому +2

    ஆதி தமிழ் குடி கண்ணகி வம்சத்து வழிவந்த வணிகப் பரம்பரை தான் மோடி.... அதன் நீட்சி தான் தமிழ் மற்றும் தமிழர்கள் உடனான தொடர்பு....
    This is my first video to like in THANTHI TV

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 Місяць тому +2

    நமது மாண்புமிகு பிரதமர் அவர்கள் மகத்தான மனிதர். உலகம் போற்றும் வகையில் நமது பாரதப் பிரதமர் செயல்பாடு உள்ளது. மிகவும் போற்றுதலுக்குரிய உலகின் தலைவர். அவர் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன். மீண்டும் மூன்றாவது முறையாக மகத்தான வெற்றி பெற்று அசைக்க முடியாத தலைவராக நமது தாய்திருநாட்டினை வழிநடத்துவார். இது இறைவன் கட்டளை. நிரந்தர பிரதமர்.
    நமஸ்காரங்கள் !
    முனைவர் ஜெ ரவிக்குமார்
    மயிலாடுதுறை

  • @user-yu1hi4zn4q
    @user-yu1hi4zn4q Місяць тому +265

    நாங்கள் மோடியை பிரதமராக பெற்றதை பெருமையாக நினைக்கிறேன்❤

    • @vinostar4400
      @vinostar4400 Місяць тому +1

      போடா

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan Місяць тому

      கோத்தா ஓடிபோய்டு​@@vinostar4400

    • @arulganesan5831
      @arulganesan5831 Місяць тому +1

      😂😂😂 OIL MASSAGE FROM தந்தி TV... TAMIL NADU GODI MEDIA 😂😂😂

    • @mohanrajdevaraj4036
      @mohanrajdevaraj4036 Місяць тому

      @@vinostar4400 nee poda

    • @rohithrohith9655
      @rohithrohith9655 Місяць тому

      Orginal I'd va Annamalai potta

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran Місяць тому +137

    எனது பாரதபூமிக்கு ஒரே காவலர் மோடிஜிதான் 🙏🙏🙏

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 Місяць тому +2

    Azhagu . Beautiful engagement . Thanks Thanrhi TV . Kudos to beloved Modi ji . Valuable insights into his devoted and patriotic mind 🙏🙏👋👋

  • @manikandan.m3773
    @manikandan.m3773 Місяць тому +2

    அணைத்து கேள்விகளுக்கும் தெளிவான கலக்கமில்லாத திடமான பதில்கள். படிக்காதவர என்ற ஏளனத்தை என் மனதிலிருந்து தகர்த்த நிகழ்வு. மீண்டும் இவரே பிரதமராக என் வாழ்த்துக்கள்

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +300

    No one can stop Annamalai from becoming the next Chief Minister of Tamil Nadu in 2026, because Tamil Nadu people love Annamalai. This is destined to happen. ❤❤

    • @vinay211222
      @vinay211222 Місяць тому +19

      Annamalai is going to be next cm or not i can't say, but 100% going to next prime minister of bharat.
      I am not a BJP supporter but big fan of annamalai.
      Love From Ayodhya ❤❤

    • @zbas4553
      @zbas4553 Місяць тому +3

      Ada naasama ponavangala...

    • @mylaics914
      @mylaics914 Місяць тому +6

      ​@@zbas4553Bhai ji. If this doesn't happen only we will be spoilt. If this happens, we will be in safe hands and Bharath would flourish. Please realise and support. If you have a different thought, that wouldn't happen.

    • @pK-zb4dk
      @pK-zb4dk Місяць тому +1

      It was Annamalai IPS

    • @divaz.6047
      @divaz.6047 Місяць тому +1

      Because EVM in modi control... 😂

  • @ravikumarm61
    @ravikumarm61 Місяць тому +196

    சிக்கலான கேள்விகளுக்கும் திடமான, தெளிவான பதில்கள். ஆ,ஊ என்று எங்கும் தினறவில்லை. அருமையான பேட்டி. வாழ்க மோடிஜி.

    • @user-dk7cy7ye3d
      @user-dk7cy7ye3d Місяць тому +7

      Already question kudutu dan answer kepanga... Teryada sir

    • @nallavan007
      @nallavan007 Місяць тому +1

      Sikalana kelvi a😂

    • @genajames10
      @genajames10 Місяць тому +2

      Dai it's already scripted da...livela Sona ok

    • @santhanakumarraju1045
      @santhanakumarraju1045 Місяць тому

      சாதரன நிருபர்களிடம் பொது வெளியில் பேட்டி கொடுக்க மோடிக்கு திராணி இருக்கா.

    • @ashishr268
      @ashishr268 Місяць тому +1

      Convert soul just on a rice bag😂😂😂😂​@@genajames10

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n Місяць тому +2

    Very touching ❤my heart ❤️ vidio

  • @KavisVlogs-hc5if
    @KavisVlogs-hc5if Місяць тому +2

    Expected questions and unexpected cool answers 😃

  • @asoulwithsixsenses4736
    @asoulwithsixsenses4736 Місяць тому +239

    Modi 3.0🔥🇮🇳👍

  • @c.harish
    @c.harish Місяць тому +107

    excellent interview. மோடியை ஏன் தோற்கடிக்க முடியாது என இந்த பேட்டியை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். என்ன ஒரு தெளிவான பேச்சு. ஹிந்தி பேசும் மக்கள் எதற்காக மீண்டும் மீண்டும் மோடிக்கு வாக்களிக்கிறார்கள் என இப்போது தான் புரிகிறது. மோடியின் பேச்சும் செயலும் மிகச்சிறப்பானவை

  • @sureshbabuanne
    @sureshbabuanne Місяць тому +2

    Fantastic eye opener interview of a greatest Bharat mata ka saput NAMO by two best patriotic Tamil journalists. Jai Balak Ram.Jai Hind.

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf 26 днів тому +4

    என் குல தெய்வம் பசும்பொன் மதுரை முத்துராமலிங்க தேவர் பிரதமர் நரேந்திர மோடி💐🙏 வெற்றி வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼👏👏🙏🏼👏👍 வாழ்த்துக்கள்

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 Місяць тому +168

    இது போன்ற எந்த ஒரு பிரதமர் இவ்வளவு தெளிவாக இப்படி ஒரு தேசபக்தியாக பேசி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே இப்படி ஒரு நல்ல கருத்துக்களை முன்வைத்து ஆட்சி செய்கின்றார் பாரத நாட்டின் வளர்ச்சி உலகமே ஏற்கிறது இனி எதிர் கட்சி என்ன சொல்ல முடியும் சும்மா ஆட்சி பிடிப்பதற்கு சில கட்டு கதைகள் சொல்லி வருகின்றன பாரத் மாத்தாக்கு ஜே மீண்டும் மோடி ஜெய் ஹிராம் இந்த பாரதம் மீண்டும் இது போன்ற பல நல்ல உத்தமமான மனிதர்களை கண்டிப்பாக உருவாக்கும் இது ராமர் ஆட்சி செய்த பூமி உலகின் மிகப்பெரிய முக்கியமான ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இந்த பாரத நாட்டில் பிறப்பதற்கு ஒரு நல்ல புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அதில் தமிழ் நாட்டில் பிறப்பதற்கு இன்னும் புண்ணிய செய்து இருக்க வேண்டும் என்பது புராணத்தின் வரலாறு வாழ்க பாரதம் வெள்க தமிழ் ஜெய் ஹீராம்❤❤❤❤❤❤❤❤

  • @PandurangandpandurangandPandur
    @PandurangandpandurangandPandur Місяць тому +139

    வணக்கம் நமோ மோடி வாழ்க வளமுடன் உங்கள் வயது ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ வாழ்த்துக்கள்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому

      👏👏👏👏💪💪💪💪💪👌👌👌💐💐💐🌹🌹🌹🏵🏵🙏🙏🙏🙏🙏

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 Місяць тому +1

    Fabulous interview by the PM & You Both tho could have asked more burning questions, I think. MeenaC

  • @mywaymusic9208
    @mywaymusic9208 Місяць тому +5

    I wanna see Annamalai as Tamizhan PM of india 🇮🇳

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 Місяць тому +544

    முதலில் தந்தி டிவிக்கு கோடான கோடி நன்றிகள் நம்முடைய தேச தந்தை 28 மாநிலத்துக்கும் சொந்தகாரர் தமிழகத்தோடு.கேரளம். பஞ்சாப். போன்ற மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேச பிதா மோடிஜி அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் ஆனாலும் தமிழ் மொழியின் மீதும். தமிழ் கலாச்சாத்தின் மீதும் எந்தளவிற்கு பாசமும் மதிப்பும் வைத்துள்ளார் தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு போய் சேர்த்துள்ளார் அப்படி பட்ட நம் பிரதமரை பேட்டி எடுத்து எங்களுக்கு வழங்கியமைக்கு மிக்க மிக்க நன்றிகள் தமிழக மக்களும் இந்த நேரடி உரையாடலை பார்த்து அதுவும் மோடிஜியின் பதிலை மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழியே வழங்கி மக்களுக்கு புரிய வைத்து தமிழர்களை மோடிஜி மீது தனிபட்டமுறையில் இனி மேல் புரிதல் வந்தே தீரும்.இனிமேல் பாஜக மீதும் மோடிஜி மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொடிக்கட்டி பறக்கும்.

    • @Sureshkm493
      @Sureshkm493 Місяць тому +17

      Dai sangi neenga kuttikaranam pottaalu tamilnaattula unga paruppu vegaathu😂😂😂😂

    • @RajMohan-cu9vb
      @RajMohan-cu9vb Місяць тому +17

      அமைதி யான தமிழ்நாட்டில் ஓநாய் போல் நுழைய காத்திருக்கிறது விழித்துகொள் தமிழினமே

    • @viratrahul9730
      @viratrahul9730 Місяць тому +6

      சுடுகாடு ஆக்கிய சாத்தான்...

    • @chandrannadar3943
      @chandrannadar3943 Місяць тому

      @@RajMohan-cu9vb அத இனி இந்த நாய்களுக்கு புரிய வச்சு ஒன்னும் ஆகாது போல நண்பா. எக்கேடு கெட்டு சாகட்டும் இந்த தமிழ் சமூகம்.

    • @mpvlogs738
      @mpvlogs738 Місяць тому +2

      Oru mayiurum Nozhaiya mudithau

  • @SakthivelSubbaiyan-xh6hm
    @SakthivelSubbaiyan-xh6hm Місяць тому +173

    பிரதமர் மோடியின் மிக அருமையான பேச்சு. தமிழக மக்கள் திராவிட கட்சிகள் மற்றும் சேனல்களின் போலி பிரச்சாரத்தை புரிந்து கொண்டு தமிழக மக்கள் திராவிட கட்சிகளை தவிர்த்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். பொறுப்புள்ள குடிமகன் என்ற வகையில், இதை அண்டை வீட்டாரிடம் பரப்ப வேண்டும். நாளைய இந்திய மற்றும் தமிழகம் சிறக்க பிஜேபி தமிழகம் மற்றும் இந்தியாவில் மலரவேண்டும்.

    • @mpr2082
      @mpr2082 Місяць тому

      இவர் அதிபர் போன்ற சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர ஒரு அதிகார துஷ்பிரயோகம் செய்து எதிர்கட்சிகளை நசுக்கும் வேலை, தனக்கு எதிராக பேசுபவர்களை நசுக்கும் வேலை, மக்களிடையே மத பிரச்சனையை உருவாக்கி மக்களை பிரித்தாலும் சூழ்ச்சி, பணகாரன் மட்டும் வாழணும், ஏழை ஏழைகளாக இருக்கணும் என்ற நிலைபாடு, சீனா போன்ற ஒரு கட்சி ஆட்சி மூலம் நிரந்தரமாக அதிபராக துடிக்கும் பதவிவெறி, மக்கள்க்கு எதிராக சட்டங்களை போட்டு தன் கட்டுபாட்டுக்குள் வைத்து யாரையும் எதிர்த்து பேசாத நிலையை உருக்கும் முயற்சி, ஜனநாயகத்துகான அரசியல் சாசனத்தையே மாற்ற துடிக்கும் ஒரு பதவி ஆசை பிடித்தவர் அதற்காக அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் தனக்காக மட்டும் பயன்படுத்தும் ஒரு மோசமானவர்.... பணம் கொள்ளை அடிப்பதை சட்டமாக போட்டு அதை நியாயபடுத்தி ஊழல் செய்வது .இவை எல்லாம் யோகி வான் போல அந்தந்த மாநிலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிகொள்வது, அதாவது மிக சிறந்த மக்களை ஏமாற்றும். நடிகர், இதுபோல செயல்களால் மட்டும்தான் சமுகவலைதளங்களில் ஒரு பில்டப் ஏற்படுத்தி கொண்டு, தவறான செய்திகளை வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் farward செய்யும் முட்டா சங்கி கூட்டங்களை கொண்ட தலைவர்தான் இவர்...இவரை இந்த 2024 தேர்தயோடு வீட்டுக்கு அனுப்பவில்லை என்றால் மக்கள் அனைவரையும் வட கொரியா சீனா மக்கள் போல அடிமை வாழ்க்கை நம் சொந்த நாட்டிலே வாழவேண்டிய நிலைமை வரும்....
      மக்களே சிந்தித்து செயல்பட்டு இப்போது உள்ள சூழ்நிலையில் மாற்றம் மட்டும்தான் இதுபோல சர்வாதிகளை ஒழிக்க முடியம்...அப்ப தான் ஜனநாயகம் வலுபெறும், அதற்கு பாதிப்பு ஏற்படாது.
      இது போல acting களைகண்டு ஏமாற வேண்டாம். இது போல மாநிலத்துக்கு மாநில ஏற்ப மாற கூடியவர் ஏன்னொன்றால் முதலில் தமிழ்நாட்டில்தான் முதலில் தேர்தல் நடக்க உள்ளது. அதனால் இது போல ஒரு பில்டப் உடன் வந்து வாயாலவடை
      சுடுகிறார். இத எல்லாம் தமிழர்கள் நம்பமாட்டார்கள்...
      சிந்தித்து செயல்படுங்கள்....நம் கையில் தான் இப்போது அதிகாரம் இப்போது சிந்திக்கவில்லை என்றால் 'இவரை அடுத்த தேர்தலுக்குதான் பார்க்க முடியும்...மதுரைAllms போல, அதுவும் முடியல... சொல்லமுடியாது அடுத்த முறை தேர்தல் கூட நடக்காது. வாழ்நாள் முழுவதும் நான்தான் அதிபர் என்று அறிவித்து கொள்வார்....
      மாற்றம் முக்கியம் மக்களே....

    • @Sarvesh604
      @Sarvesh604 Місяць тому

      ஆக

  • @vbaals
    @vbaals Місяць тому +2

    Dear Anchors
    You made a wrong tramslation of Modiji's answer regarding Annamalai's background which is misued by u2brutus you tuber in a mischievous manner.
    Pl upload correct translation wirh proper vetting.
    Also take necessary steps to delete the related u2brutus video of miscampaign.

  • @prabhumanavalan7023
    @prabhumanavalan7023 Місяць тому +4

    பிரதமரின் பேட்டியை கேட்டேன்.என்னுடைய கண்கள் குளமாகியது.
    மோடிஜு அவர்களுக்காக இந்தத் தமிழன் உயிரையும் கொடுப்பேன்.

    • @onemaster8133
      @onemaster8133 Місяць тому

      டிவி சீரியல் ரொம்ப பார்க்காதீங்க😂

  • @maheshramSRJ
    @maheshramSRJ Місяць тому +171

    வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த தமிழகம்
    ஜெய் மோடி சர்க்கார்

    • @ambitious3164
      @ambitious3164 Місяць тому +2

      Only some developed cities and villages not make a develope India. We need to develop each and every part of India to make a true developed country. ❤❤

    • @goorganicgopal4875
      @goorganicgopal4875 Місяць тому +1

      அதை ஏண்டா பப்பு அன் கோ செய்யல

    • @arunachalamgovi3854
      @arunachalamgovi3854 Місяць тому +1

      பிஜேபி ஆட்சி நடக்கற உத்தர பிரதேசம் இன்னும் வளர்ச்சி அடையவில்லையே😂😂

  • @ramsubramaniankandasamy4819
    @ramsubramaniankandasamy4819 Місяць тому +71

    🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷மீண்டும் வேண்டும் மோடி🪷

  • @indirasrinivasan4858
    @indirasrinivasan4858 Місяць тому +2

    அருமையான பேட்டி. வாழ்க மோதிஜி. மீண்டும் திரு. மோதி அவர்களே பிரதமராக வரவேண்டும்.

  • @rangarajsingaravelu5594
    @rangarajsingaravelu5594 Місяць тому +1

    True gentleman and they are purely thinking to develop our country and highlight our culture to entire work, true thinking about to improve our country and make it leader in the world. Jai hind Bharat maatha ki jayyyyyyyy

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 Місяць тому +116

    மோடியின் ஆட்சி தொடரவேண்டும் 🙏🏼

  • @musicaddict8998
    @musicaddict8998 Місяць тому +194

    தந்தி டிவியில் இப்போதைய உருப்படியான நிகழ்ச்சி இது மட்டுமே

    • @orkay2022
      @orkay2022 Місяць тому

      Exactly 😅😅

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Місяць тому

      தந்தி டி..வி.மோடீஜீ அவர்கள்

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Місяць тому +1

      மோடீஜீ அவர்களின்
      நேர்காணல் எல்லோரும் புரியும் வகையில்
      அமைந்துள்ளது!
      பேட்டி என்றால் இது அல்லவா பேட்டி!
      ஸ்டாலினிடம் உங்கள் இளமையின் ரகசிய ம் என்ன?
      உங்களுக்கு ப்
      பிடித்த து ஊத்தப்பமா வெங்காய தோசையா?என்று கேள்விகள் கேட்டு பேட்டி யையே கேலிக்கூத்தாக்கிய ஊடகங்கள்
      இதைப்பார்த்து
      தம்முடைரய கேள்விகள் எப்படி உபயோகமானவையாக இருக்கவேண்டும்என்று அறிந்து கொள்ளட்டும்
      மிக்க நன்றி மோடீஜீ அவர்களே!
      அறிவுபூர்வமான
      கேள்வி கள் கேட்ட இரண்டு
      பத்திரிகை யாளர்களும்
      பொதுமக்கள் என்ன கேட்க வேண்டும் என்று
      நினைத்தார்களோ அவற்றை யே கேட்டு மக்களை சந்தோஷப்படுத்தினார்கள்!அவர்கள் இருவருக்கும்
      பாராட்டு க்கள்!
      ஜெய்ஹிந்த்!
      மோடீஜீ வாழ்க!
      அண்ணாமலை

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Місяць тому +1

      அண்ணாமலையார் வாழ்க!
      பா.ஜ.க.39 தொகுதிகளிலும்
      வெல்க!தமிழ் நாட்டில் தாமரை
      மலர் க,மலர்கவே!!

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Місяць тому +126

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @dilipkrishnanbalakrishnan7439
    @dilipkrishnanbalakrishnan7439 Місяць тому +1

    40:50 to 47:00 sums it up all

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 15 днів тому

    சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளுக்கு பிறகு எப்படி என்று வருங்கால சிந்தனை மிகவும் சிறப்பாக உள்ளது ஆக அன்று மக்கள் உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய சிந்தனை மிகவும் முக்கியமான ஒன்று இப்படி மேலும் நூறு பிறகு மக்கள் வாழ்க்கை நாட்டின் வளர்ச்சி வரும் காலங்களில் மக்கள் வாழ்க்கை ஆக மிக சிறப்பு மிக்க சிந்தனை மகிழ்ச்சி அளிக்கிறது..... 💚🤎💛🌍🌍🌍🌍🌍☂️☂️☂️☂️☂️☂️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌷🌷🌷🌷🍒🍒🍒🍒🍋🍋🍋🍋🍋🍋👍👍✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️🚴🚴🚴

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Місяць тому +153

    மீண்டும் மோடி.. வேண்டும் மோடி..🙏🇮🇳👌💐

  • @MS-ub8nv
    @MS-ub8nv Місяць тому +135

    வளாச்சியின் நாயகன் எங்கள் தங்கம் மோடிஜி

  • @KannanKannan-pm1io
    @KannanKannan-pm1io Місяць тому +1

    அருமையான பதிவு செய்துள்ளீர்கள்வேண்டும் மோடி மீண்டும் மோடி

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 Місяць тому +1

    Arumai

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Місяць тому +151

    தமிழக அரசியல் , மோதிக்கு ஏன் சவாலாக இருக்கிறது என தினத்தந்தி கேட்ட கேள்வியே , தினத்தந்தியின் உண்மை முகத்தை, வேஷத்தை தோலுரித்துக் காட்டி விட்டது. இந்த உன்கேள்விக்கு பிரதமரின் பதில் நல்ல மூக்குடைப்பாக அமைந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
    உன் தவறான கேள்விக்கு, நல்ல நேர்மையான பதில் மோதியுடையது . திராவிட காசுக்காக பேசும் சாமர்த்தியம், தந்தி கேள்விகளிலேயே தெரிந்து விட்டது. அவர் உனக்களித்த பதிலிலேயே தெரிகிறது , அவருடைய மனம் விசாலமானது ; தினத்தந்தி போல குறுகிய crooked மனம் அல்ல என்று.
    அவரின் தரமான பதில்களின் உயரமும் , தரமும் கேள்விகளில் இல்லாதது வாஸ்தவம் ; ஏனேனில் இதுதான் தமிழகத்தின் திராவிட அடிவருடும் அனைத்து ஊடகங்களின் தாழ்ந்த தரம்.

    • @cgopicgopi3561
      @cgopicgopi3561 Місяць тому

      இனி இந்தியில் பேசினால் தமிழனுக்கு புரியாது என்று திராவிட முட்டாள்கள் கம்பு சுத்த முடியாது

    • @ssathyamoorthy.1885
      @ssathyamoorthy.1885 Місяць тому +1

      அருமை!!

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Місяць тому +1

      hindi kathukettan pola atha 15 lacham

    • @ramamoorthypakala9949
      @ramamoorthypakala9949 Місяць тому +1

      THEY ARE FAR FAR BELOW THE LEVEL OF PROFESSIONAL DIGNITY TO INTERVIEW A RAJAGURU LIKE MODIJI. NOT ONLY DINATHANTHI NIRUBARGAL THAMIZUGATHIL 99% NIRUBARGAL FAR BELOW STANDARDAN. NAAN PAN INDIA AND INTERNATIONAL LEVELIL INTERVIEW PARPAVAN. ANDA ANUBAVATHIL MIGUNTHA MANAVALIYUDANUM AKKARAYUDANUM SOLKIREN, THAMIZHAGA NIRUBARGALIN IQ, NAATUPATRU, NALLA PANPUGAL KURAIVUDAN..........

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 Місяць тому

      Vunmai vunmai ❤

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Місяць тому +144

    மோடி.. மோடி..மோடி..மோடி 💐👌🇮🇳🙏

  • @crcrrajesh2008
    @crcrrajesh2008 Місяць тому

    Great Interview. I really liked the last 5 minutes regarding family owned politics.

  • @muthukumar2216
    @muthukumar2216 Місяць тому +1

    வா தலைவா வா தலைவா வா தலைவா வா தலைவா வா தலைவா வா தலைவா ❤வாங்க தலைவர் அய்யா அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤ எங்கள் குடும்பம் ஓட்டு தாமரை சின்னம் தாமரை சின்னம் தாமரை சின்னம் ❤❤❤❤❤

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Місяць тому +61

    இந்தியாவின் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி

  • @quilonianzzzkl0248
    @quilonianzzzkl0248 Місяць тому +118

    வாழ்க வளர்க நமது பாரத தேசம் வளர்க திரு மதிப்பிற்குரிய பாரத தேச பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புகழ் ஓங்குக

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 Місяць тому

    excellent. thank you sir, for a splendid interview. water drips down from the eyes on seeing clear, crisp, transparent and navigativng positive answers. WIN WIN, Wish u have a great health and energy and pray for it. Thanks thanthi too.

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Місяць тому +262

    அண்ணாமலை வெற்றி உறுதி..🚩🇮🇳👌💐🙏

    • @mhemnath2806
      @mhemnath2806 Місяць тому

      இந்தியக்கொடி தான முன்னாடி வரணும் சங்கி...😂😂😂

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +5

      இந்த தேர்தலோட கோவிந்தா 😂

    • @pradeepp6279
      @pradeepp6279 Місяць тому

      Burning 😂😂😂😂​@@mohamedyaseen2973

    • @rockie86
      @rockie86 Місяць тому

      @@mohamedyaseen2973Poda mutta maatu moolai kaara…. Desa drohi

    • @thirumurugan3773
      @thirumurugan3773 Місяць тому +3

      வாய்ப்பு இல்லை ராஜா...

  • @balamanickam6609
    @balamanickam6609 Місяць тому +65

    பல கேள்விகளுக்கு மிகச் சிறப்பாக பதில் தந்திருக்கிறார்

  • @jayamprakasam718
    @jayamprakasam718 Місяць тому +1

    Suyanalam ila PM but na kanala patha oru matram oru activa scooter 5 years before yena vilai ipo yena vilai 72000 ipo 104000 perum muthalaligalku labam samaniya makkaluku no use, emi nu avangaluke tehriyama pala madangu panam kudthu vandi vangranga, ithumadri yethana thurai yathana company owners periya aal aitanga, but people's never get upgraded. Do something for improvements directly to people's door steps

  • @narasimhulusn55
    @narasimhulusn55 Місяць тому +2

    What a fantastic answer from honable P.M

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Місяць тому +56

    இதர்காதான்வேண்டும் மீண்டும் மோடி ஜி வாழ்க பாரதம்

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Місяць тому +118

    எப்படித்தான் இருந்தாலும் ஐ நா சபை வரை என் தாய் மொழியை பேசிய மனிதன் ஐயா மோடி அவர்கள்..... வாழ்த்துக்கள் ஐயா வணக்கமும் கூடவே 🙏❤️

    • @Pilgili
      @Pilgili Місяць тому +3

      ஐநாவிலே எங்கே தமிழ் பேசினார். லிங்க் தர முடியுமா ? ஐநாவில் இந்தி மொழியில் தான் பேசுவார் மோடி. அது மட்டுமல்லாமல் ஐநாவில் இந்தி மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வரவும் வாஜ்பாய் காலத்தில் இருந்து போராடுகிறார்கள்.

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Місяць тому +1

      @@Pilgili ஒரு வார்த்தை பேசி னார் போதா தா

    • @mshivakumaran
      @mshivakumaran Місяць тому

      Yerkanavey UN la yaathum oorey yaavarum kelir irukuthu ivan onnum pudungala

    • @Kaladharya
      @Kaladharya Місяць тому

      @@Pilgiliடேய் 200௹ திராவிட எச்ச 🤫

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Місяць тому

      டேய் சங்கீஸ் உங்களுக்கு எல்லாம் மூளை என்ற ஒரு உறுப்பு இருக்கா இல்லையா டா

  • @Ram-wo6id
    @Ram-wo6id Місяць тому +2

    Kind Request to PM sir, as you said Tamil is significant language so please make and announce Tamil language as India's national language pls sir.

    • @VivekKakakingmaker
      @VivekKakakingmaker Місяць тому +3

      7 central examinations have been changed to tamil also after 2014..before that Nil

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 Місяць тому +1

    அருமை அருமை யான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி❤

  • @gokuldevaraj7104
    @gokuldevaraj7104 Місяць тому +80

    Sengol explanation by Modi hat's off 🫡❤

  • @srinivasanap4091
    @srinivasanap4091 Місяць тому +67

    மோடி ஐயா வாழ்க

  • @dpkengineersinteriorsfabri3874
    @dpkengineersinteriorsfabri3874 Місяць тому +1

    Congratulations to Thanthi TV, BRILLIANT ANSWERED BY SHRI MODIJI, No Tamil Politician answered like this,He knows about Tamil History.Again you would be the PM.All the best...

  • @thyagurajan4273
    @thyagurajan4273 Місяць тому +1

    நடுத்தர மக்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம்...
    பிரதமர் இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்..
    வாழ்த்துகள்🎉 மோடி ஜி

  • @ramachandranramakrishnan8450
    @ramachandranramakrishnan8450 Місяць тому +89

    இனியாவது தந்தி தொலைக்காட்சி தி மு க சார்ந்து செய்திகளை பரப்பாமல் நடுநிலையுடன் செயல்படவேண்டும். பிரதமருக்கு பாராட்டுகள். ஜெய் ஹிந்த்

  • @b.k.6184
    @b.k.6184 Місяць тому +80

    Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu in 2026; he is also the future Prime Minister of India.

    • @ayodhya_dham_mercy
      @ayodhya_dham_mercy Місяць тому +5

      True 💯
      Love from Ayodhya ❤❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Місяць тому +1

      ​@@ayodhya_dham_mercy❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 Місяць тому +2

      Yes right,He is future president of USA.first Annamalai win councillor seat😂😂😂😂😂😂😂

    • @rockie86
      @rockie86 Місяць тому +5

      @@peacockappleorchard8813He will win in India…. Tell me one quality where Udhava nidhi Stalin and Stalin beat Annamalai….

    • @mylaics914
      @mylaics914 Місяць тому +1

      ​@@rockie86we can't expect that from kothadimai 😂

  • @vibes5077
    @vibes5077 26 днів тому +1

    India in one Best leader 🇮🇳
    Prime Minister of India🇮🇳 Narendra Modi 💯🙏

  • @Babubabu-lq7ke
    @Babubabu-lq7ke Місяць тому +1

    Thanthi tv thanks ❤️❤️❤️🙏🙏🙏

  • @pramaiyab9727
    @pramaiyab9727 Місяць тому +65

    எனக்கு ஹிந்தி நல்ல தெரியும் தமிழ் ஆக்கம் மிக சரியாக உள்ளது நன்றி சாா்

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 Місяць тому

      ஏண்டா முட்டால் exam நடக்குதா இங்கே நடு நாசமா போகுது இந்த fraud கும்பலால் அப்போ language sari pakkuriya மவனே 😢

  • @nithirock8517
    @nithirock8517 Місяць тому +47

    என்னுடைய குடும்பம் மோடியின் குடும்பம்

  • @nideeshm
    @nideeshm Місяць тому +1

    Nice. I heard entire 1 hour

  • @parvathivenkatesan2378
    @parvathivenkatesan2378 Місяць тому +87

    எத்தனை தரம் கேட்டும் திருப்தி அடையமாட்டேன்கிறதே.இவ்வளு அருமையாக பேட்டி எடுத்து ஒலிபரப்பிய உங்களுக்கு பல கோடி நன்றிகள்

  • @sivapmc3975
    @sivapmc3975 Місяць тому +209

    ஏழை மக்களின் தலைவனாக மாற வேண்டும் ....

    • @user-kz9qm4cs4y
      @user-kz9qm4cs4y Місяць тому +2

      எப்படி ப்ரண்ட் எடுத்தா

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +3

      ஹிட்லர் ஆக மாறலாம் 😂

    • @rockie86
      @rockie86 Місяць тому

      @@mohamedyaseen2973Appo avaru Hitler illa…. Ivlo neram yella comments layum Hiltler nu thaana da sonna motta poolan….

    • @user-bk2ct1rt9m
      @user-bk2ct1rt9m Місяць тому

      2014 ல இப்படி தானே சொல்லிட்டு வந்து வெற்றி பெற்றார். இன்னுமே ஏழையின் தலைவனாக ஆகலையா? அட கொடுமையே.. இவர் அம்பானி, அதானி னு 2 ஏழைகளை மட்டும் தான் கவனிப்பார். போங்கடா லூசு பசங்களா.

    • @reshobaxavier-po8jc
      @reshobaxavier-po8jc Місяць тому

      Ambani athani ku mattum pm

  • @nanthinisharavan
    @nanthinisharavan 12 днів тому

    ஒருநாட்டின்தாயும்தந்தையும்ஆனவர்அதனாள்நாட்டுக்குஎதுநல்லதோஅதைதான்மோதிஐயாசெய்வார்ஒருதாய்க்குபிள்ளைகளின்நன்மைக்குஎதுநல்லதோஅதைதிறம்படசெய்வார்எங்கள்மோதிஐயாஅதற்குதுணையாக‌உதவியாக‌இருப்பார்அண்ணாமலைவாழ்கமோதிஐயாவாழ்க