அண்ணாமலை வெளியிட்ட 2வது கட்ட ஆதாரம் | Annamalai | BJP | Kachchatheevu

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2024
  • அண்ணாமலை வெளியிட்ட 2வது கட்ட ஆதாரம் | Annamalai | BJP | Kachchatheevu
    #annamalai #bjp #katchatheevu
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 468

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Місяць тому +282

    இந்த மாதிரி ஒரு பேட்டியை எந்த கட்சியின் தலைவராவது பேசுவாரா??திறமை மிக்க தலைமை அண்ணாமலை ❤❤❤❤

    • @bhasskarrajan7604
      @bhasskarrajan7604 Місяць тому +16

      Classically genuine explanation presented by Tamil Nadu BJP Leader.

    • @bhasskarrajan7604
      @bhasskarrajan7604 Місяць тому +8

      Cograts

    • @bhasskarrajan7604
      @bhasskarrajan7604 Місяць тому +15

      Education plays an important role in politics.

    • @psundarrajan4311
      @psundarrajan4311 Місяць тому +20

      இந்த பேட்டி பார்த்தாலே போதும் அண்ணாமலையின் திறமை

    • @jayrish8511
      @jayrish8511 Місяць тому +8

      Fully agree

  • @pls.meyyappan9697
    @pls.meyyappan9697 Місяць тому +137

    அண்ணாமலை சொல்வதும் முற்றிலும் சரியான விவரம் அவருக்கு எங்களுடைய ஆதரவ முழுமையான ஆதரவு

  • @smartlink3118
    @smartlink3118 Місяць тому +172

    அண்ணாமலை சொல்வது 100%க்காடு உன்மை. மக்களுக்கு ஒன்றும் தெரியாத காலத்தில் இந்த நாடகம் நிறைவேற்றப்பட்டது.

    • @natarajan4164
      @natarajan4164 Місяць тому

      மக்களிடம் மறைத்து செய்திருக்கிறார்கள்.

    • @kuppankuppan3310
      @kuppankuppan3310 Місяць тому +3

      👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌👌👌❤️❤️❤️👌

    • @user-ev7of3zp6v
      @user-ev7of3zp6v Місяць тому

      திமுக காங்கிரஸ் ஊழல் மட்டுமின்றி போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத தொடர்பு, தேச விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளது...........

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Місяць тому +107

    ஏராளமான தகவல்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டு அண்ணாமலை பத்திரிகையாளர்கள் மத்தியில் உரையாடுவது தனிச் சிறப்பு. வாழ்க அண்ணாமலை. Vote for BJP. பாரதம் தலை நிமிர்ந்து நிற்க. பாஜக அவசியம்.

    • @bkumartnj
      @bkumartnj Місяць тому +10

      ஆற்றலும் அறிவும் கூடிய இளம் புயல்

  • @user-bd1nl7bz6f
    @user-bd1nl7bz6f Місяць тому +117

    👌👌அருமையான பத்திரிக்கை நேர்காணல். மோடியின் ஆட்சியில் அண்ணாமலை போல ஒரு தலைவர் கிடைத்தது தமிழ் மக்களின் பாக்கியம். மீனவர்களின் தொல்லைகள் சரி செய்யப்படும் நேரம் தொலைவில் இல்லை. வாழ்க பிஜேபி!! நமது ஒட்டு தாமரைக்கே!!👍👍

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Місяць тому +71

    எங்கள் ஓட்டு பாஜக வுக்கே ❤எங்கள் ஓட்டு பாஜக வுக்கே ❤

    • @maithili374
      @maithili374 Місяць тому

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻

    • @user-mt6oq9fr7u
      @user-mt6oq9fr7u Місяць тому

      UN KUDUMBAM kulanaasam

  • @shivatears
    @shivatears Місяць тому +30

    துல்லியமான தெளிவான சிந்தனை மற்றும் பதில்கள். தமிழ்நாட்டில் இது போன்ற தலைவார்கள் வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி !

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Місяць тому +50

    அனைத்து ஊடக நண்பர்கள் இதுபோன்ற வீடியோ போடுவதே மக்களுக்கு நல்லது செய்வதற்கு சமம் .

  • @gthibanify
    @gthibanify Місяць тому +84

    மக்கள் மற்றதை விரும்பி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும்..
    வழி வழியாக மன்னர் ஆட்சி ஊழல் ஒழித்து மக்கள் ஆட்சி மலர சாதாரண விவசாயி மகன் மற்றும் முதல் தலைமுறை இளையர்கள் ஆதரவு அளியுங்கள்🙏🙏

    • @rajatsrivastava7012
      @rajatsrivastava7012 Місяць тому +4

      Lot's of love & support from Varanasi, Uttar Pradesh 🙏🏻🚩

    • @palanisamymalar
      @palanisamymalar Місяць тому +2

      படித்த இளைஞர்கள் படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் படித்துக் கொண்டிருக்கும் சகோதரிகள் சகோதரர்கள் அண்ணாமலையில் பத்திரிக்கை சந்திப்பில் ஊர்ந்து கவனிக்க வேண்டும் அண்ணாமலை அவர்களை ஆதரிக்க வேண்டும்

  • @swaminathanramamurthi9149
    @swaminathanramamurthi9149 Місяць тому +44

    இந்த தகவல் மீனவர்கள் இடையே சென்றால் தான்....அவர்களுக்கு யார் என்ன என்று தெரியும்...😢😢..

  • @Siva.775
    @Siva.775 Місяць тому +44

    தி மு க வில் கொத்தடிமைகள், திருந்தாத ஜென்மங்கள் நிறைய உண்டு அறிவிழிகள் அதிகம்

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Місяць тому +53

    என்ன அருமையான விளக்கம். திரு அண்ணாமலை அவர்களே உங்கள் தலமையில் இந்த தமிழகத்தில் திராவிடம் விளகி தேசியம் மலரட்டும்

  • @sureshravi7403
    @sureshravi7403 Місяць тому +69

    வாரிசு அரசியல் ஒழிக்க வேண்டும் மோடி அரசு மீண்டும்

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Місяць тому +67

    அன்றைக்கு நாடகம் போட்டது போலவே இன்றைக்கும் அந்த ஆளின் வாரிசுகள் செய்கிறார்கள்.

  • @MaheshK-zb6px
    @MaheshK-zb6px Місяць тому +65

    This is my humble request to Tamilnadu people
    Please vote for Annamalai❤❤❤❤

    • @andere8819
      @andere8819 Місяць тому +3

      Useless corrupt people or some donot know anything what is happening around them… you have to educate people about what is happening

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Місяць тому +30

    இம்மாதிரியான பத்திரிகை சந்திப்பை இந்தியாவில் உள்ள எந்த தலைவரும் நடத்த முடியாது. இவரை பார்த்து இங்கு ஒருவர் சில்லறை கட்சி என்று கூறுகிறார்.

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +27

    தமிழக மக்களின் சிந்தித்து வாக்களியுங்கள் பிஜேபி கட்சிக்கு

  • @JosephJhon.
    @JosephJhon. Місяць тому +17

    பத்திரிக்கை ஆட்களை கண்டு ஓடாமல் அவர்களை ஓட விடும் ஒரே ஆள் அண்ணாமலை மட்டுமே

  • @Achu0604
    @Achu0604 Місяць тому +41

    மகனே,உங்கள் சரித்திர அறிவையும்,எந்தக் கேள்விக்கும் தேதி நேரத்துடன் சாட்டை அடிப் பதில்களும், தைரியத்தையும் இதுவரை என் 66 வயதில் பார்த்தது கிடையாது. தமிழகத்துக்கு வாராது வந்த மாணிக்கம். தமிழகத்திற்கு தவமின்றிக் கிடைத்த வரம். மக்களே நழுவவிட்டுப் புலம்பவேண்டாம்.

    • @vsmvictory
      @vsmvictory Місяць тому

      இந்த மனிதன் வாராதுவந்த மாமணி,
      இவராவது பரவாயில்லை காமராஜர் தன்னை மட்டுமல்லாது மாநிலத்தையும் லஞ்சலாவண்யமில்லாது கல்விக்கூடங்களையும், அணைக்கட்டுக்களையும் கொண்டுவந்து மாபெரும் சேவை செய்தவர், அவரையே தேர்தலில் காலைவாரி தனது முட்டாள்தனத்தை நிரூபித்தத விபச்சார பிறவிகள் வாழும் மாநிலம் இந்த நாடு.
      அண்ணாமலையெல்லாம் கால் தூசிக்கு சமம்..
      அண்ணாமலை சார், நீங்கள் வெளிநாட்டுக்கு சென்று குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழுங்கள்...
      இங்கே அரசியல் விபச்சாரிகளுக்குத்தான் வாழ்க்கை.. நீங்க பின்னல் வருத்தப்படாதீங்க...

    • @duraisamy567
      @duraisamy567 Місяць тому +2

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 Місяць тому

      Nam than muyarchi seyyavendum meenavarkale BJP jeyippatharkku neengal padu padavendum

  • @santhiraman7761
    @santhiraman7761 Місяць тому +70

    Vote for Annamalaiji🎉🎉

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 Місяць тому +67

    அண்ணா மலை இந்தகாப்பியை மீனவர் தலைவருக்கு இராமநாதபுரத்தில்கொடுக்கவேண்டம் அண்ணா மலை

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Місяць тому +26

    தமிழ் மன்னர்கள் சோழர்கள் கட்டிக் காத்த காவேரியை கைகழுவிய, தமிழ் மன்னர் சேதுபதி மன்னரின் கச்சத்தீவை காவு கொடுத்த எங்கள் அன்பு திராவிட தங்கங்களே..... நீங்கள் நீடோடி வாழ்க .. அன்று கொடுத்துவிட்டு... ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வரும் சமயத்தில் மட்டும் திரும்பப் பெறுவோம் என்று கூச்சலிடும் எங்கள் அன்பு தங்கங்களே உங்களை என்ன செய்தால் தகும்..... தமிழர்களின் மறதி தான் உங்களின் வாழ்க்கை

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Місяць тому +50

    அப்பன் கட்டுமரம் கருணாநிதி மகன் சுடலை பேரன் உதவாநிதி தொடர்ந்து நாடக அரசியலை நடத்தி வருகின்றனர்.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Місяць тому +41

    மீனவர்கள் முன்னிலையில் ஒரு பேச்சு மீனவர்கள் போன பிறகு அவர்களின் முதுகிற்கு பின்னால் வேறு பேச்சு. இதுதான் கட்டுமரம் கருணாநிதியின் மட்டமான அரசியல். இன்றும் அதே மட்டமான அரசியலை சுடலை மற்றும் உதவாநிதி செய்து வருகின்றனர். நடந்ததை தமிழ் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 Місяць тому +18

    என்னவொரு அறிவுத் தேடல், 👍 அண்ணாமலை அவர்கள் மலைக்க வைக்கிறார் தின்தோறும். அப்பப்பா என்னா புள்ளிவிபரம் 👌
    வாழ்க தலைவர் ♥️அண்ணாமலை ♥️💪💪💪💪

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Місяць тому +30

    அண்ணாமலை வந்தபின் உண்மை ஒவ்வொன்றாக வெளிவருகிறது... குருட்டு நம்பிக்கையில் கொடி பிடித்தவர்கள்... உண்மையை உணர்ந்தபின்.கொடியை திருப்பி தடியை உயர்த்தி தேடுகிறார்கள் பொய்யர்களை.. நாடுகிறார்கள் அண்ணாமலை என்னும் அற்புத தலைவனை...

  • @santhiraman7761
    @santhiraman7761 Місяць тому +36

    Knowledge is always powerful 🎉

    • @m.ramesh1001
      @m.ramesh1001 Місяць тому

      That educate person only aatyukutti non educated person..only fake person ...

  • @SelvaKumar-hs7jm
    @SelvaKumar-hs7jm Місяць тому +35

    Please don't vote for DMK....vote for annamalai n BJP

    • @m.ramesh1001
      @m.ramesh1001 Місяць тому

      No vote BJP aattukutti annamalai

    • @NearLWatson
      @NearLWatson Місяць тому +3

      ​@@m.ramesh1001oh oh 200 ku okandhu commenting aa.
      Paathu ra already Modi varapooraarnu vayiru erinjutu irukkum.
      Ipoo Annamalai naala un kundi otai kizhinjurappogudhu.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Місяць тому +1

      @@m.ramesh1001
      You want tamil fisher men to die? Then vote for other parties.

    • @JDR_official
      @JDR_official Місяць тому

      ​@@m.ramesh1001Original Statement: 🎉
      ua-cam.com/users/liveRb-jqE__e4Y?si=lQN_jCvNGw9ps2qL

  • @krajm3204
    @krajm3204 Місяць тому +39

    Vaazhka valamudan Annaamalai avarkal!

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii Місяць тому +38

    திராவிட ரௌடிகள் எல்லோருக்குமானகூடாரம் கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Місяць тому +24

    அண்ணாமலையாரின்உழைப்புதிறன ஆவணங்களசான்று ❤❤👌👌👌👌👍👍👍 அரிய பெரியசாதனை

  • @ANSivakumarSiva
    @ANSivakumarSiva Місяць тому +8

    அடுத்த 20 29 அன்று இந்திய பாராளுமன்ற பிரதமர் தமிழர் அண்ணாமலை என்பதை உறுதி ஆகிவிட்டது

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Місяць тому +6

    திராவிட கட்சிகளே வரலாறை திரு அண்ணாமலை அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும்

  • @vinothkumar1670
    @vinothkumar1670 Місяць тому +8

    மீனவ சொந்தகளே இபொழுதவது உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Місяць тому +21

    Jai Modi ji Jai Annamalai ji

  • @Kaala7656
    @Kaala7656 Місяць тому +7

    தமிழ் நாட்டை வழிநடத்த ஒரு நல்லதலைவர் திரு அண்ணாமலை அவர்கள்

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Місяць тому +5

    எப்படி பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் இந்த அண்ணாமலை அவர்கள் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் 👍👍👍 தவறவிட்டுடாதீங்க தமிழகமக்களே🙏🙏🙏

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 Місяць тому +13

    பாண்டிச்சேரியை மீட்டெடுங்கள். பாஜக இருந்தாலும் நீங்கள் வேண்டும் தம்பி

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Місяць тому +12

    அனைத்து விவரங்களும் விரல் நுனியில்.

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Місяць тому +6

    தலைவா வாழ்த்துக்கள் இந்த பதிவுவை தமிழக கடலோர மாவட்டங்களில் தெளிவாக தெரியப்படுத்தவும் திராவிட கட்சிகளின் சதி தெரிய வேண்டும் ஜெய் ஹிந்த்

  • @ramyav4150
    @ramyav4150 Місяць тому +18

    Knowledge is powerful weapon🔥

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 Місяць тому +5

    ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீ அனுமன் ஜெய் ஶ்ரீ அனுமன் ஜெய் ஶ்ரீ அனுமன் ❤❤❤❤❤❤

  • @user-bq6sw9mb3y
    @user-bq6sw9mb3y Місяць тому +7

    MLA Vanathy Sreenivasan. Thank you for solid support.
    Annamalai must win. Bharath Mataki jiai

  • @yuvarajranganathan2851
    @yuvarajranganathan2851 Місяць тому +7

    50 years history in 50 mins with vast topic with clarity by annamalai anna,.. Excellent ❤❤🔥🔥

  • @user-op4cz3tq1q
    @user-op4cz3tq1q Місяць тому +9

    அண்ணா வணக்கம் செம்ம கடவுள் அனுகிரகம் உங்களுக்கு உண்டு இது சத்தியம்

  • @IluvBharath
    @IluvBharath Місяць тому +23

    இந்த கிணறு வெட்டுக்கு பின்னால் உள்ள முக்கிய பூதம் (நோக்கம்) எப்போது வெளியே வரும் என்று தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

    • @prakashs2033
      @prakashs2033 Місяць тому

      முதல்வர் ராமநாதபுரத்தில் பேசியதன் விளைவு. சே.பா விஷயத்திலும் இப்படித் தான்.

  • @ajchirranjeevi8721
    @ajchirranjeevi8721 Місяць тому +20

    Vote for BJP

  • @snchellappa9970
    @snchellappa9970 Місяць тому +5

    திமுக அரசியல் ஆதாயத்துக்காக கச்சத்தீவைப் பற்றி பேசும் பொழுது பாஜக பேசித்தான் ஆகவேண்டும்.

  • @dhanarajs6609
    @dhanarajs6609 Місяць тому +5

    ஏராளமான தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அண்ணாமலை அவர்களே ஒரு அதிசயம் தான்

  • @rajendhrankanniah
    @rajendhrankanniah Місяць тому +9

    அற்புதமான விளக்கம் தந்தீர்கள்
    வாழ்க உங்கள் பணி

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Місяць тому +13

    அண்ணாமலை ❤தாமரை ❤BJP ❤அண்ணாமலை ❤தாமரை ❤BJP ❤

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 Місяць тому +25

    Best Super ANAAMALAI SIR WELCOME AS CM TAMIL NADU GOD BLESS U 👌👌💪💪💪👍👍🙏🏽👍💪👌👌👌

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo Місяць тому +14

    Vote for BJP 🎉🎉🎉🎉🎉🎉

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 Місяць тому +3

    வாழ்க பாரதம்
    வளர்க தமிழகம்
    #வாக்களீப்பீர்_பாஜக_கூட்டணிக்கே🎉🎉🎉🎉

  • @sarojasundaram6254
    @sarojasundaram6254 Місяць тому +9

    What a charity of thought.
    Quite amazing. Wishing Annamalai ji all success 👍

  • @balum5449
    @balum5449 Місяць тому +10

    Hats off to his knowledge in deepth and analytical exposure..
    Long live AnnamLai.

  • @user-qd8hs6xx4t
    @user-qd8hs6xx4t Місяць тому +16

    He is genius ❤❤❤❤

  • @chandrur1360
    @chandrur1360 Місяць тому +2

    ❤பாஜக கூட்டணி 40/40 வெற்றி உறுதி. இந்தியாவின் வளர்ச்சி பாதுகாப்பு ஊழலற்ற ஆட்சி பெண்கள் பாதுகாப்பு.❤

  • @vaishnavip3665
    @vaishnavip3665 Місяць тому +6

    அப்பாவின் ஊழலுக்காக கச்சத்தீவு,மகளின் ஊழலுக்காக முள்ளிவாய்க்கால் பேரழிவு

  • @rathakrishnanprasanna9674
    @rathakrishnanprasanna9674 Місяць тому +11

    அண்ணாமலை அண்ணா தமிழ்நாடு பிஜேபியின் தேர்தல் அறிக்கை தெளிவாக அச்சிட்டு ஓவ்வொரு மூலைமுடுக்கேல்லாம்உணர்த்த வேண்டும்

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Місяць тому +9

    தலைவர் அண்ணா ஜி அவர்களே..
    பாவம் குழந்தையிடம் இத்தனை கேள்விகளை கேட்டால் குழந்தை மிரளும் தலைவரே...

  • @user-iz3bn8cc8o
    @user-iz3bn8cc8o Місяць тому +13

    DESA DROKIKAL IS CONGRES AND DMK

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 Місяць тому +8

    Very very strong evidence

  • @senthilvel6365
    @senthilvel6365 Місяць тому +12

    அருமை

  • @murugank5469
    @murugank5469 Місяць тому +8

    தமிழகத்தில் இப்படி ஒரு தலைவர் அண்ணாமலை கோவை தொகுதி எம்.பி ஆக கிடைத்திருக்க அந்த மக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @rajendrant1451
    @rajendrant1451 Місяць тому +5

    Jai ho Annamalai ji..

  • @meganathanbalakrishnan6595
    @meganathanbalakrishnan6595 Місяць тому +7

    அப்பன் செய்த பாவம் மகன் தலையிலே என்பது இதுதானோ!

    • @Siva_S
      @Siva_S Місяць тому +1

      மகனுக்கு சென்றால் பரவாயில்லை.
      ஆனால் ஒன்றும் அறியாத மீனவர்களும் அவர்கள் குடும்பங்களும் சாதாரண மக்களும் அல்லவா பலி ஆகிறார்கள்

  • @user-qq5oq8co7f
    @user-qq5oq8co7f Місяць тому +9

    Vanakkam dinamalar many namaskar ji tiger dinamalar hero thanthi

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 Місяць тому +7

    See how talented person is Annamalai, he is having with facts and figures in his finger tips. Pl vote for a talented sincerely hard working politician.

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 Місяць тому +3

    பாராட்ட வார்த்தைகளே இல்லை. ❤❤

  • @jayabalanr4392
    @jayabalanr4392 Місяць тому +8

    ANNAMALAI sir please take care yaar health ❤❤❤❤❤❤

  • @koppalampillaisrinivasn9726
    @koppalampillaisrinivasn9726 Місяць тому +5

    Really Highly talented educated politician

  • @anandunaik8557
    @anandunaik8557 Місяць тому +6

    We support Annamalaiji
    Jai shree Ram 🌹🙏

  • @sankaranarayanan-ry6bn
    @sankaranarayanan-ry6bn Місяць тому +9

    Superexeplanation

  • @selva6580
    @selva6580 Місяць тому +17

    Knowledge is power. Annamalai is the greatest knowledge able person. ❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @balajip2123
    @balajip2123 Місяць тому +4

    Jai Modiji jai annamalai🎉🎉🎉❤

  • @thirumurugan6635
    @thirumurugan6635 Місяць тому +3

    கட்டுமரம் எங்கள் மக்களுக்கு செய்த துரோகம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.இந்த துரோகிகளுக்கு ஏன் இத்தனை நாள் ஓட்டை போட்டு பாவம் செய்தோம்

  • @hman384
    @hman384 Місяць тому +8

    Finally the truth came out

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Місяць тому +10

    Annamalai is a Google search engine

  • @kalaselvi77
    @kalaselvi77 Місяць тому +3

    மோடிஜிக்கு அப்புறம் அண்ணாமலைதான் பிரதமர்

  • @user-nf5us8fl1t
    @user-nf5us8fl1t Місяць тому +16

    Truth vote for annamalai 🎉

  • @almrascbs1
    @almrascbs1 Місяць тому +3

    What a brain Annamalai bro..... You are a gem found by Tamil Nadu people and BJP

  • @rnraju7863
    @rnraju7863 Місяць тому +21

    Jai modiji,jai annamalai

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Місяць тому +7

    திமுக ஆட்சியில் இருந்த கருணா நிதி தன் பேரன் பேத்திகள் அமைச்சர்(மத்திய) பதவிக்காக கட்ச தீவு கொடுக்க பட்டது 🎉😂❤

    • @SASIKUMAR-5451bose
      @SASIKUMAR-5451bose Місяць тому +1

      இல்லை சர்காரியா கமிசன் ஊழல் வெளிவராமல் இருக்க.

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg Місяць тому +1

    Añnamalai g speech is very very super and true and correct so we are support for Bip party for mp election welcome welcome welcome welcome

  • @balajiramamoorthy5387
    @balajiramamoorthy5387 Місяць тому +7

    ஜெய்சங்கர் ஐயா அவர்களின் மகத்தான பணியை வணங்கிறோம் ஜெய் ஹிந்த்

  • @divi3140
    @divi3140 Місяць тому +8

    திமுக போன்ற மட்டமான மக்கள் விரோத கட்சிகளுக்கு ஓட்டுப் போடும் மக்களை என்னவென்று சொல்வது?

  • @lakshmikanthvilapakkamrama4629
    @lakshmikanthvilapakkamrama4629 Місяць тому +11

    Vote for NDA for security and development of India

  • @Ramkumar-lm1zg
    @Ramkumar-lm1zg Місяць тому +3

    ❤ annamalai Anna

  • @senthilkumart700
    @senthilkumart700 Місяць тому +2

    Very super sir

  • @kalaiarasan5805
    @kalaiarasan5805 Місяць тому +9

    Jai shree ram

  • @singaduraisingadurai1431
    @singaduraisingadurai1431 Місяць тому +8

    💪💪💪💪💪

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 Місяць тому +4

    நேருவுக்கும் காந்திக்கும் மாதம் எவ்வளவு காலம் இங்கிலாந்து அரசு பணம் கொடுத்தார்கள். என்பதையும் கண்டு பிடிக்கவும்.

    • @prakashs2033
      @prakashs2033 Місяць тому +1

      வ.வு.சிதம்பரம் பிள்ளையும் சுப்பிரமணிய சிவா ஐயரும் சிறைச்சாலையில் கொடுமைகள் அனுபவிக்க, நேருவும் காந்தியும் புத்தகங்கள் எழுதவும் படிக்கவும் சொகுசு சிறைச்சாலையில் இருந்ததும் எடுத்துக்காட்டு

    • @user-mt6oq9fr7u
      @user-mt6oq9fr7u Місяць тому

      Gommala setup pannamudiyalunu sonnadhum amount stop pannittanga

  • @rajendrant1451
    @rajendrant1451 Місяць тому +2

    Jai Hind! Jai Bharat!!

  • @NNP1952
    @NNP1952 Місяць тому +2

    Well discussed Annamalaiji.Congratulstions

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan Місяць тому +3

    Great Expose by BJP for the relief towards solution for TN fishesrmen.

  • @krsnaavtar7756
    @krsnaavtar7756 Місяць тому +3

    What clarity of thought! All the lies of the corrupt parties DMK and Congress are being exposed. Thanks to Annamalai sir for taking them to the cleaners. Tamil Nadu, please make Annamalai sir win this election. It is every nationalist's duty.

  • @tsankar6766
    @tsankar6766 Місяць тому +9

    Dear mr.annamalai sir you are an eye opener no doubt people are with you please do not worry you will win.tamil Nadu needs change in tn. Thamarai malaravendum. This is people expectations.

  • @lotusvisionlondonlimited4804
    @lotusvisionlondonlimited4804 Місяць тому +7

    Truth will also come out about Sri lankan war time decisions. Karunathi's fasting during that time may be a big staged drama exactly like this.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Місяць тому +3

    அறிவாளிகளின் கட்சி பாஜக,(சின்னம் தாமரை)