"மீண்டும் மோடி வந்தால் இந்திய அரசியலைமைப்பே மாறும்.." எச்சரிக்கை விடுக்கும் ப. சிதம்பரம்

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2024
  • "மீண்டும் மோடி வந்தால் இந்திய அரசியலைமைப்பே மாறும்.." எச்சரிக்கை விடுக்கும் ப. சிதம்பரம்
    #electioncampaign #elections2024 #chidambaram #congress #bjp #pmmodi #thanthitv
    Exclusive Interview With P.Chidambaram(08/04/2024) | Thanthi TV
    Uploaded On 08.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 756

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Місяць тому +43

    😂😂😂மோடியின் பேட்டியில் உப்புமா படிக்குமா??? தோசை பிடிக்குமா??? பூரி பிடிக்குமா??? என்று கேட்டுவிட்டு ஏதோ வீர தீர பராக்கிரமம் செய்தது போல் தந்தி டிவி தன் முகத்தில் கரியை பூசிக் கொண்டது 😢😢😢😢சிதம்பரத்தின் பேட்டியில் மட்டும் ஏதோ வீரதீர கேள்வியை கேட்பது அசிங்கமாக இல்லை 😅😅😅😅

    • @HP-to4dv
      @HP-to4dv Місяць тому +6

      Stalin oda interview pathathu illayo??😂😂😂 Favourite song ena?? MGR pudikuma?? 😂😂

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Місяць тому +2

      @@HP-to4dv பெரியாரிடம் உங்களுக்கு பிடித்த நண்பர் யார் என்று கேட்டபோது ராஜாஜியையும் காமராஜரையும் சொன்னார் கொள்கை சார்ந்து எதிரெதிர் நிலையில் இருந்தாலும் நண்பர்களாகவும் பிடித்தவர்களாகவும் இருப்பது மனம் சார்ந்தது நண்பர்களாக இருந்து கொண்டு பிடித்தவர்களாக இருந்து கொண்டு கொள்கை சார்ந்து எதிர் நிலையில் இருக்கலாம் இதில் எந்த தவறும் இல்லை ஸ்டாலின் அவர்கள் எம்ஜிஆர் பாடல் பிடிக்கும் என்று சொன்னதில் என்ன தவறு இருக்கிறது நீங்கள் பேசுவது விதண்டாவாதம் ....

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 Місяць тому +1

      தகுதிக்கேற்ற கேள்வி

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Місяць тому +3

      @@rajamanickamkalayanasundra1754 தள்ளாடும் தந்தி சுயத்தை இழந்து தரகு வேலை பார்க்கும் கேள்வி மோடியிடம் கேட்கப்பட்ட கேள்வி ...

    • @valentinavijay6086
      @valentinavijay6086 Місяць тому

      😂

  • @baskarpandiyan6748
    @baskarpandiyan6748 Місяць тому +47

    மிக சிறந்த நெறியாளர்கள் நீங்கள் இருவரும். பிரதமரிடம் நீங்கள் கேட்க ஆயிரம் எதிர் கேள்விகள் இருந்தும். கேட்க முடியாமல் மவுனம் காக்க வேண்டியுள்ளது. இது தான் நாட்டின் நிலமையும். உதாரணம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அனைத்தும் அறிந்தவர்கள் நீங்கள். உங்கள் குரல் நசுக்கப்பட்டதை நீங்கள் உணர்ந்திருப்பீர்க்கள். இதுவே நாட்டின் நிலமையும்🙏

    • @Brahmaraja
      @Brahmaraja Місяць тому

      இவர் ஆயிரம் கேள்விகள் கேட்க முடியும் ஆனால் பிரதமர் என்கிற பொம்மையால் ஒரு கேள்விக்குக் கூட தன்னிச்சையாக பதில் கூற இயலாது. அதற்கு அவர்களின் கார்ப்பரேட் எஜமானர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id Місяць тому +1

      அருமை...அருமை..

    • @krishnangomathi3762
      @krishnangomathi3762 Місяць тому

      மானங்கெட்டுப்போய் சோற்றுக்காக இப்படி தொடர வேண்டுமா?

  • @jeyachandrankarunakaran6079
    @jeyachandrankarunakaran6079 Місяць тому +9

    Vanakkam ms .Ashoka varshini , your extreme expertise in extracting facts from even some hard nuts is well known as well much appreciated...BUT people like me (i am an octogenarian and pre independent Indian,🥺)felt terribly ASHAMED the way in which YOU TOTALLY SURRENDERED and simply staged an WELL ORCHESTRATED SPINE LESS SHOW (interview) with our honourable PM Modiji ....What ever,, thanks again for this interview with a deeply knowledgeable, SEASONED and DECENT politician whom you could counter with your usual naughtiness and was so firmly subdued with facts and also with gentleless ....Though you LOST your face to many of us you 'd 've gained so much from the other show😃..we pray that God's gift to you should not be subdued by musle or money power ...may God grant you that inner strength...

  • @paulrajr294
    @paulrajr294 Місяць тому +98

    மோடியைப் பேட்டி எடுக்கும்போது இது போன்ற கேள்விகளை கேட்டிருக்கலாம்? அங்கே கூனிக்குறுகி மிகவும் பவ்யமாக உப்புமா கிண்டிநீர்களே?

    • @KasimMubarak
      @KasimMubarak Місяць тому +12

      அன்பரே அருமையான கேள்வி கேட்டிங்க.சஙகிகளுக்கு புரியாது

    • @DDENZY
      @DDENZY Місяць тому +4

      Sudalai kittei matoom. En toughaana kelvi keku matangae.....thadi .tv 200upi....😂😂😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan Місяць тому +8

      கேள்வியை எழுதி கொடுத்ததை தானே தொந்தி டிவி கேட்க முடியும் 😂😂எக்குதப்பா மோடியிடம் கேட்டால் அவர்கள் வேலை காலியாகிவிடும் 😂😂😂

    • @sundare8723
      @sundare8723 Місяць тому +2

      வேண்டும்போது வேண்டும் மோடி

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Місяць тому +4

      உங்களுக்கு பிடித்த பாட்டு என சுடலையார் கிட்ட கேட்டாங்களே

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q Місяць тому +6

    அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக எளிய மக்களுக்கு அறியும் வண்ணம் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு மாண்புமிகு பா.சிதம்பரம் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @user-jl5ko1xj4e
    @user-jl5ko1xj4e Місяць тому +5

    Yes if BJP and Modi and Annamalai selected again definitely India's Image, values, priorities, global leadership, economic progress and strong defence to face China, Pakistan and others who are envious and against India will CHANGE. Indian citizens and all people of India will prosperous and live happily and spiritually of all races and religions there is no doubt. PM Modi do not much bothers about religion but all are Indians with various cultures spiritually and economically. This guys Chidambaram keep repeating the old lies again and again which Tamil and Indian will not believe and respect him. All his accusations are happened during his Congress time for past 65 years, now everything change for betterment of Indians life. Now India is globally Respected emerge victorious moving forward. Jai India.

  • @user-mt9vr3dw1x
    @user-mt9vr3dw1x Місяць тому +20

    கண்டிப்பா இந்த தேவையில்லாத நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்களை மாற்றணும். திருடன், கொலைகாரன், மக்கள வஞ்சிக்கிற அரசியல்வாதிளை மாற்ற (அ) திருத்த சட்டம் வேண்டும்.

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Місяць тому +6

    What a clarity of speech sir.. thank u so much..

    • @natarajanbaradwaj3560
      @natarajanbaradwaj3560 Місяць тому

      Crystal clear how he has laid the grounds in the manifesto how Congress is going to rip the country off if they win.

  • @sivakumars2793
    @sivakumars2793 Місяць тому +11

    He only told Digital payment is not possible. Why he is confusing GST. Thanks God he did not implemented GST.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      செட்டிக்கு எதுக்கு டிஜிட்டல் பேமென்ட். எல்லாம் ஓசியில் வரும் போது எதுக்கு பேமென்ட் சிஸ்டம். நான்கைந்து வருடங்களுக்கு முன் இப்போதைய திமுக தத்தி 5000 இருந்தால் ஒரு தகப்பன் தன் பெண் பிள்ளையை சிறப்பாக திருமணம் செய்து கொடுக்கலாம் என்றானே பண்ணாடை. ஏன் என்றால் அவன் வீட்டுக்கு மளிகை சாமான் கூட மாவட்ட செயலாளர் தானே வாங்கி போடுகிறான் தலைமுறை தலைமுறையாக. அவனுக்கு எதுக்கு டிஜிட்டல் பேமென்ட் சிஸ்டம். கப்பம் கட்ட கொத்தடிமை நாய்கள் இருக்கும் போது பணம் என்பது ஒன்வே மட்டும் தானே.

  • @baskaranchandrakasan7835
    @baskaranchandrakasan7835 Місяць тому +47

    மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் சிதம்பரம் திருட முடியாது.

    • @HealthylifeResearch99
      @HealthylifeResearch99 Місяць тому +2

      😂😂

    • @jeyapandiyan7426
      @jeyapandiyan7426 Місяць тому

      ஏனென்றால் மோடியைவிட பெரிய திருடன் உலகிலேயே இல்லை

    • @selvamoorthy9322
      @selvamoorthy9322 Місяць тому

      மோடி மட்டுமே திருடிக்கொள்வார்

    • @kanniappanim917
      @kanniappanim917 Місяць тому +3

      ஏன் எல்லா கஜானாவும் காலியா?.

    • @user-vm7sn1ox6d
      @user-vm7sn1ox6d Місяць тому +10

      மீண்டும் பாஜாக வந்தால் நாடே இருக்காது 😂😂😂

  • @thirumalaipshivam1415
    @thirumalaipshivam1415 Місяць тому +15

    இவர் தான் பொருளாதார நிபுணர். மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரு பொருளாதார நிபுணர்.

    • @user-yu1dg5wr7d
      @user-yu1dg5wr7d Місяць тому +4

      ஆம் தன் மக்களைப் பற்றியே மட்டும் நினைக்கும் பொருளாதார நிபுணர்.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Місяць тому

      இவரா. ஆ ஆ ஆ

    • @MansuraBegam-gb2zz
      @MansuraBegam-gb2zz Місяць тому

      Nimmikku onnum theriyathu finance ministerku vivaram vendum

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 Місяць тому

      தத்திபல...

  • @devakottaideva4909
    @devakottaideva4909 Місяць тому +13

    NEET pathi ean kekkala?

    • @P.Rajenderan
      @P.Rajenderan Місяць тому +4

      நீட் மாநில முடிவிற்க்கே விட்டாச்சு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்க்கவும் ...

    • @sailorguy7765
      @sailorguy7765 Місяць тому +1

      Avaru wife than NEET venum nu sonanga ivaru epdi venam nu solluvaru

  • @purushothamansrinivaslu41
    @purushothamansrinivaslu41 Місяць тому +10

    தெரிந்து கொண்டே எல்லா கதை.இப்பவே பெப்பே .ஒரு லட்சம்.தகுதி வாய்ந்த குடும்பங்கள். பெரிய கத இப்ப

  • @mariappanmariappan5025
    @mariappanmariappan5025 Місяць тому +51

    நல்லது நடப்பது என்றால் அரசியல் அமைப்பு மாறட்டுமே

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id Місяць тому

      முட்டாளாடா நீ.தூ...

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id Місяць тому +2

      சங்கீஸ்...

    • @vickypeter6581
      @vickypeter6581 Місяць тому

      மாறினால் குல தொழில் செய்யணும் பரவாலயா?
      நீ நெனச்சத பண்ண முடியாது...

    • @Ran.1971
      @Ran.1971 Місяць тому

      மோடி நல்லது செய்வாரென நம்ுறீங்களா

  • @selleasy2k
    @selleasy2k Місяць тому +7

    translate this interview in hindi and make viral in all north india

    • @domnicsatish
      @domnicsatish Місяць тому

      Yes! Several such interviews need translation for North Indians who are blind supporters of Modi

  • @sivakumarpalanichamy133
    @sivakumarpalanichamy133 Місяць тому +6

    Single rate GST is not a great idea. LUXURY PRODUCTS USED BY RICH PEOPLE CAN HAVE A HIGHER GST RATE

    • @karthicka6496
      @karthicka6496 Місяць тому

      Sir he saying minimum rate like 3% for ever goods...after that it will be given tax like VAT as per product luxury conditions...

  • @janusai2219
    @janusai2219 Місяць тому +3

    That change will be good for India

  • @ramachandrannarasimhan122
    @ramachandrannarasimhan122 Місяць тому +26

    நிச்சயமாக மாறும் அது நம் நாட்டிற்கு பெரும் வரபிரசாதமாக அமையும். பொருத்திருந்து பார்ப்போம்

  • @manv5132
    @manv5132 Місяць тому +2

    நாட்டுக்கு நல்லதென்றால் அரசியல் சட்டம் மட்டுமல்ல அனைத்தையும் மாற்றப்பட வேண்டும்.
    இந்திய நாட்டின் நலமே எங்கள் நலம்.

  • @user-br2br3rz9k
    @user-br2br3rz9k Місяць тому +11

    மீண்டும் வரட்டும்; அரசியலமைப்பு மாறட்டும்; இந்தியா மென்மேலும் வளரட்டும்.

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id Місяць тому

      உன் நாற்ற வாயை மூடுடா சு.னி

  • @jeyapandiyan7426
    @jeyapandiyan7426 Місяць тому +8

    அரசியலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் ப.சி அவர்களின் அக்ஷர சுத்தமான மொழி
    உச்சரிப்பு அருமை, இதே புலமையுடன் ஆங்கிலத்திலும் பேசுவார் என்பதே சிறப்பு

    • @chandrashekarchlpppandrash6869
      @chandrashekarchlpppandrash6869 Місяць тому +1

      DEI 420 CHETTY, MOODRAA VAAYAI !

    • @MrOptimusPrime.
      @MrOptimusPrime. Місяць тому

      இவர் உச்சரிக்கும் ழ, ல, ள அனைத்தையும் மாற்றி மாற்றி தவறான இடங்களில் பயன் படுத்துகிறார். புரியாமல் உளறாதே.

    • @ramaswamykv709
      @ramaswamykv709 Місяць тому

      உண்மைதான் .வாய்ச்சொல்வீர்ர்தான்.

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 Місяць тому +1

    BEAUTIFUL ANSWERS TO THE FOOLISH QUESTIONS.

  • @chidambaramdesigan8903
    @chidambaramdesigan8903 Місяць тому +5

    Adhar card கூட காங்கிரசால் அனைத்தது நபர்களுக்கும் கொடுக்க முடியாது. காரபரேட் முதலாளிகள் நாட்டை வடிவமைக்கிறார்கள் பல்லாயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

  • @balathandayuthamkuppusamy8325
    @balathandayuthamkuppusamy8325 Місяць тому

    Sir
    I couldn't identify another leader
    from other political parties
    Further developments in India can be derived from leaders like
    Mr. P CHIDAMBARAM
    Let us together achieve from this 2024 Parliament Election
    I am sure that this should be done 💯%
    Good Luck

  • @palanikumar2198
    @palanikumar2198 Місяць тому +60

    சிவகங்கையில் எட்டு முறை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த நீங்களும் உங்கள் காங்கிரஸ் கட்சியும் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என்று தொகுதி வாக்களனாக நன்றாக தெரியும். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.....

    • @jagjoo6745
      @jagjoo6745 Місяць тому +4

      அப்படி இல்லை தோழரே...
      அவரை நீங்கள் குறுகிய வட்டத்துக்குள் அடைக்க பார்க்கிறீர்கள்... அவரோ தேச தலைவர்... அவரின் அரிவு வேறு அரசியல்வாதிகள் யாருக்கும் இல்லை. அந்த தொகுதியை சேர்ந்த நீங்கள் பெருமைப்பட வேண்டும் ❤️

    • @JayachandranMr
      @JayachandranMr Місяць тому

      Kd cidambaram and modi pm same character

    • @johnjacob3667
      @johnjacob3667 Місяць тому

      ​@@jagjoo6745சரியான நாட்டு முன்னேற்றத்திற்கான பதிவு

    • @anbazhagankuppusamy6341
      @anbazhagankuppusamy6341 Місяць тому

      Congress served whole nation no specific constuency

    • @palanikumar2198
      @palanikumar2198 Місяць тому +3

      @@anbazhagankuppusamy6341 ஐயா அவர் ஆகச் சிறந்த பொருளாதார மேதை என்பதில் ஐயமில்லை. அவர் மேலவை உறுப்பினராக இந்த தேசத்திற்கு சேவை செய்யட்டும். மக்களவை உறுப்பினராக அவர் செயல்பாடு மிக மோசம்..

  • @karthikeyanshanmugam2754
    @karthikeyanshanmugam2754 Місяць тому +2

    இந்த மாதிரி கேள்விகளை ஏன் பிரதமர் பேட்டியில் கேட்கவில்லை. ஊடகம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டாமா

  • @lakshminarayanansvb431
    @lakshminarayanansvb431 Місяць тому +9

    காங்கிரஸ் கட்சிக்கு IT நோட்டீஸ் எதனால் வந்தது ?

  • @RidhwanPillai
    @RidhwanPillai Місяць тому +3

    தனிநபர் வருமானம் உயரவேண்டும் மற்றபடி உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருப்பது உதவாது என்கிறார்
    ஆனால் அந்த உயர்வு தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடும் என்று தற்போதைய மத்திய அரசு நினைத்து இருக்கலாம்
    தனிநபர் வருமானம் வேலைவாய்ப்பு மூலமாகவே உயர வாய்ப்பு அதற்கு கார்பரேட் கம்பெனிகள் புதிய தொழில் தொடங்க ஊக்கப்படுத்த வேண்டும் ஆக நீங்களும் கார்பரேட் சார்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @sarathkumaran4656
    @sarathkumaran4656 Місяць тому +5

    Congress ❤

  • @saleenahakkim9961
    @saleenahakkim9961 Місяць тому +5

    நேர்மையான முறையில் தேர்தல் முடிவுகள் வந்தால் நன்றாக இருக்கும்

  • @AvArasu
    @AvArasu Місяць тому +1

    திரு.மோடி அவர்கள் அவர் பேச்சையே அவர் கேட்பதில்லை. அவர் கூறிய எந்த வாக்குறுதியையும் அவரே கேட்பதில்லை, பெட்ரோல் விலை உயர்வு, ஊழல் ஆகியவை மிகப்பெரிய உதாரணங்கள்.

  • @ramsubu7155
    @ramsubu7155 Місяць тому +16

    அய்யா, மூத்த காங்கிரஸ் அரசியல் தலைவர். உங்களை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்குமா..

    • @pragasamramaswamy1592
      @pragasamramaswamy1592 Місяць тому

      PODAA PUNNAAKKU.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Місяць тому

      Ean RAGHUL Priyanka Gandhi thaan makkalaal potrapatum thalaivarkal veelnthu kitantha Congressai nimita seythathee Raghul thaan INDIAVAI kollaiyar kalitamiruntu naadu viduthalai adiya ventum.

  • @shiranygomez2330
    @shiranygomez2330 Місяць тому

    Very informative inteview to the society.

  • @kalyanasundarampiramanayag743
    @kalyanasundarampiramanayag743 Місяць тому +5

    It is a mater of deep disgust and shame that a man like Mr. P.Chidambaram is given a face in public media to record his canards.

  • @jagatheeswaranjagan7271
    @jagatheeswaranjagan7271 Місяць тому +1

    Yes உண்மை தான்

  • @sudhakara6576
    @sudhakara6576 Місяць тому +1

    Ceiling on holding properties should be brought in so that benami properties mainly of unscrupulous politicians can be seized

  • @ananthparams5321
    @ananthparams5321 Місяць тому +2

    India === INDIA கூட்டணி

  • @poweroflawplcreation9832
    @poweroflawplcreation9832 Місяць тому +1

    Super speech

  • @muruganthiyagu8079
    @muruganthiyagu8079 Місяць тому

    அருமையான பதிவு இன்னும் கொஞ்சம் கேள்விகள் கேட்டு இருக்கலாம் எங்களுக்கு முடிவு எடுக்க வசதியாக இருக்கும்

  • @nallananban3449
    @nallananban3449 Місяць тому +2

    I wonder how come Mr.Chidambaram , does not bother about the Financial Resourses before promising 1Lakh to families. He simply says it can be done. It is not at all acceptable by any common man.😢

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Місяць тому

    Thank you bro

  • @rajanjayakumar564
    @rajanjayakumar564 Місяць тому +2

    Speech about neet

  • @Ohoguy
    @Ohoguy Місяць тому +1

    திவான் ஐயா செட்டியார் குல ராசா.. 55 கார்ப்பரேட் கம்பெனி வச்சு இருக்குற நம்ம இளவரசர் கார்த்தி 1555 கார்ப்பரேட் கம்பெனி நடத்துற மாற்றம் வரனும்.. மாற்றம் ஒன்றே மாறதது..!!!! கம்யூனிசம் வாழ்க..!!! சனாதனம் ஓழிக..!!! கார்த்தி ஐயா வாழ்க..!!! நீட் தேர்வு ரத்து மனுவ தடுத்த உங்க வக்கீல் சம்சாரம் நளினி அம்மா வாழ்க..!!! அறிவு முத்தி உங்களுக்கு ஓட்டு போடற நம்ம தமிழர்கள் வாழ்க..!!!

  • @chrishrish
    @chrishrish Місяць тому +4

    தயவு செய்து அவரை எண்ணிடச் சொல்லுங்கள்; அவர் தமிழ்நாட்டிற்கும் அவரது குடும்பத்திற்கும் என்ன செய்தார், பிறகு அவருடைய விளக்கத்தை நீங்கள் பகுப்பாய்வு செய்யுங்கள்; அவரை மதிப்பிடுங்கள்

    • @Ran.1971
      @Ran.1971 Місяць тому

      அவரை மதிப்பிட நீங்களெல்லாம் தகுதியற்றவர்கள்

    • @chrishrish
      @chrishrish Місяць тому

      @@Ran.1971y, அவருக்கு ஏதேனும் சிறப்புத் தன்மைகள் உள்ளன. நான் மனிதாபிமானம், நேர்மை, மற்றவர்களுக்கு உதவுதல், நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது, எல்லோரையும் சமமாக மதித்து நடத்துவது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் வேறு என்ன தேவை, அவன் ..... ஒரு இன்னதை அழிக துணைப் பொன்னன், குடும்பத்துக்குச் சோது சேர்த்தான், ஏனென்றால் உங்களைப் போன்ற சாமானியர்களும் சாதாரண நடுத்தர மக்களும் தங்கள் அடிப்படைத் தேவைகளில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
      (அவர் எப்போதாவது பேசியிருக்கிறாரா.... கிடைத்தால் சொல்லுங்கள்)
      கடந்த 10 ஆண்டுகளாக இந்திய ரூபாய் அதே அளவில் மிதக்கிறது, அதாவது இந்தியாவின் நல்ல பொருளாதாரம்

    • @chrishrish
      @chrishrish Місяць тому

      @@Ran.1971 நீங்கள் படிக்காமல் இருக்கலாம் அல்லது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் நான் இல்லை, நான் நன்றாக படித்தவன், என்னுடைய சொந்த உழைப்பின் பணத்தில் வாழ்கிறேன்.
      ஏமாற்றிய அல்லது கொள்ளையடித்த பணத்தில் வாழவில்லை

  • @sivakumarpondy
    @sivakumarpondy Місяць тому +1

    நாங்களும் அதை எதிர்பார்த்து தான் ஓட்டே போடுகிறோம் நீ என்னடான்னா எல்லாத்தையும் வெளிய சொல்லு இப்படியே சட்டங்கள் மாற வேண்டும்

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Місяць тому +8

    ஏழைகள் பெயரை சொல்லி நீங்கள் பணக்காரர் ஆனது தான் மிச்சம்😂

    • @joyful_life
      @joyful_life Місяць тому

      ஏழைத் தாயின் மகன் ஒருத்தன் கோடியில கோட்டும் சூட்டும் போட்டுட்டு அலையுறானே

  • @parimalamariamuthu4420
    @parimalamariamuthu4420 Місяць тому

    His final statement is very true. So all Indians note his final statement.

  • @bhuvaneshkumar6772
    @bhuvaneshkumar6772 Місяць тому +2

    ராகுல் வந்த இந்தியாவுட வரைபடமே மாறிடும் அதுக்காகவே மோடி தா வரணும்

    • @kavitham8084
      @kavitham8084 Місяць тому

      China kita India land ha sale panna Modi kita kelunga

  • @user-po1zn1qv6c
    @user-po1zn1qv6c Місяць тому +1

    Sir nenga erukkingala ...super sir😮

  • @godwinfrancis6404
    @godwinfrancis6404 Місяць тому

    உங்கள் கருத்துகள் முற்றிலும் உண்மை. நாட்டு நலனுக்காக குரல் கொடுத்து வரும் உங்கள் குரலும் ஒடுக்கப்படும். 😢

  • @xyloxylo312
    @xyloxylo312 Місяць тому +4

    😂😂😂200

  • @anugrahena135
    @anugrahena135 Місяць тому

    உங்கள் அறிவு ஆச்சரியமானது ஆனால் அறிவு பெருத்தவன் நோவு பெருத்தவன் என்பது உண்மை.

  • @vijayviji6809
    @vijayviji6809 Місяць тому

    Where ur bold voice went akka while talking interview of pm

  • @Thirujmc
    @Thirujmc Місяць тому +10

    மாறட்டும் 🎉

  • @murugesan8296
    @murugesan8296 Місяць тому +12

    கண்டிப்பாக இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் மாற்றியே ஆக வேண்டும்

    • @azhagars3013
      @azhagars3013 Місяць тому +1

      அப்ப அம்பேத்கரின் இந்திய
      அரசியலமைப்பு சட்டம்
      வேண்டாம்
      மோடி அமித்ஷாவின் அரசியலமைப்பு சட்டம் தான்
      வேண்டும் என்கிறாய்.

  • @1976kamaraj
    @1976kamaraj Місяць тому +5

    Let modi change constitution.

  • @poovazhagan347
    @poovazhagan347 Місяць тому +8

    அருமையான பதிவு,,,,

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 Місяць тому +1

    முடியும் காங்கிரஸ் செய்யும்.... வோட் காங்கிரஸ்... இந்தியா கூட்டணி

  • @flowingriverr123
    @flowingriverr123 Місяць тому +1

    சம்பள உயர்வுக்கு போராடும் அசோகவர்தினி

  • @parirobo3768
    @parirobo3768 Місяць тому

    Sound sariya kekka maattuthu sir pesurathu

  • @amosdeenadayalan.a7154
    @amosdeenadayalan.a7154 Місяць тому +5

    Dmk alliance would win 34 seats. PM interview to thandhi tv was political 🎉

  • @palanichamypalani5473
    @palanichamypalani5473 Місяць тому +3

    மதிப்பிற்குரிய பா சிதம்பரம் அவர்களிடம்அரசியல் ஆனாலும் சரிவேறு எதைப் பற்றியான கேள்வியாக இருந்தாலும் சரிமிகச்சரியாக உண்மையாகநச்சென்றுஅனைத்து தரப்பினருக்கும் புரியும்படிசொல்லக் கூடியஒரு மா மேதை

  • @Kannandivya-fn1xx
    @Kannandivya-fn1xx Місяць тому +1

    மாறட்டும் சிதம்பரம்

  • @domnicsatish
    @domnicsatish Місяць тому

    Fantastic Chidhambaram sir! Madam, you could have asked such critical questions to Modi. You kept showing your teeth.

  • @jegans85
    @jegans85 Місяць тому +1

    கஷ்டப்பட்டு வேலை செய்கிறவண்ட இருந்து Tax ஆ புடுங்கி அதை ஏழைகளுக்கு கொடுங்க, நாங்கள் ஏறகனவே 11 மணி நேரம் வேலை செய்கிறோம் இன்னும் 2 மணி நேரம் அதிகமாக வேலை செய்கிறோம்

    • @anandpanneerselvam2973
      @anandpanneerselvam2973 Місяць тому

      ஏழைகளுக்கு கொடுப்பதுதான் உன் பிரச்சினையா? Corporate wave off எல்லாம் எப்படிபா? நக்லா போசுறீங்கடா...

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 Місяць тому

    I wish the present constituition is totally repealed; Thirukkural be declared the constituition of India; as a tamil, Chidambaram should ardently support this idea!

  • @ganapathyneelakantan8286
    @ganapathyneelakantan8286 Місяць тому

    Yes, GST rates are fixed at one rate across the board. In Singapore where I have lived over 3- decades it is only like that.

    • @countryone7018
      @countryone7018 Місяць тому +1

      In India only 2% people pay income tax😊. The population size, Land size, Sectorial difference like Agricultural, Mining will not allow same one rate of GST as that is followed in Singapore.

  • @RameshKumar-kj4ul
    @RameshKumar-kj4ul Місяць тому +5

    2014 தேர்தலில் இதையே
    2019 தேர்தலில் இதையே
    2024 தேர்தலில் இதையே சொல்கிறார்
    2029 தேர்தலில் இதையே சொல்வார்

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro Місяць тому

      He is not Jumla modi

    • @Marimuthu-sy8id
      @Marimuthu-sy8id Місяць тому +1

      எல்லாம் உன்னை மாதிரியான நாதாரிகளால் தான்

  • @hariharan8726
    @hariharan8726 Місяць тому

    அரசியல் அமைப்பில் மாற்றம்வந்தால் நல்லது தானே பழயபோஸ்ட் கார்டு இப்பொழுது பயன்படுத்துவது இல்லையே

  • @arulkavimani5042
    @arulkavimani5042 Місяць тому

    Anchor ....are you asking on behalf of opposition party or or on behalf of people?

  • @ilangog1965
    @ilangog1965 Місяць тому

    மாற்றுவதுதான் நன்மை

  • @VillagePasanga-rb6ou
    @VillagePasanga-rb6ou Місяць тому

    Every party please don't give money and things ... please create job opportunities and education quality 🙏🙏🙏

  • @Ran.1971
    @Ran.1971 Місяць тому

    இந்த நெறியாளர் மோடியின் மவுத்பீஸ் ஆக மாறிவிட்டார்

  • @moulanatravels4362
    @moulanatravels4362 Місяць тому +1

    Why there was no such questions to Modi

    • @HP-to4dv
      @HP-to4dv Місяць тому

      Why there was no such questions to Stalin?

  • @shiranygomez2330
    @shiranygomez2330 Місяць тому

    🎉

  • @sigarampc4716
    @sigarampc4716 Місяць тому

    மான்புமிகு சிதம்பரம் அவர்கள் நீங்கள் எப்படி கேள்வி கேட்டாலும் சிறப்பாக பதில் கூறுகிறார் ஆனால் மான்புமிகு பிரதமர் இடம் நீங்கள் கேட்ட கேள்விகள் நகைப்புள்ளாக்கிறது நெறியாளர் நடுநிலையோடு கேள்வி கேட்க வேண்டும் இது ஒருதலை பட்டமாக உள்ளது உங்கள் ஊடகம்

  • @MANOGARN-xv4uy
    @MANOGARN-xv4uy Місяць тому +11

    வயசான அரசியல் வியாபாரி (இந்தியாவை விற்பதில்) நாபக மறதி வந்து விட்டது

  • @sivakumarswathi7893
    @sivakumarswathi7893 Місяць тому +7

    கர்நாடக மாதம் 2000 வருதா என தெரியல?தெரிந்தவர்கள் கூறவும்

    • @balaji7269
      @balaji7269 Місяць тому +1

      ஆகஸ்ட் 15 இல் இருந்து கர்நாடகாவில் 1.22 கோடி மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு பட்ஜெட்டில் முப்பதாயிரம் கோடி ஒதுக்கி உள்ளார்கள்

    • @balajir862
      @balajir862 Місяць тому +3

      நான் கர்நாடகாவில் வசிக்கிறேன் என் குடும்பத்திற்குவருகிறது

  • @shiranygomez2330
    @shiranygomez2330 Місяць тому

    Why in mr.Modi's interview, both the interviewer cooked uppuma.

  • @somasundaram4271
    @somasundaram4271 Місяць тому +1

    Indujwal. Income. Very impartent

  • @selvamr5201
    @selvamr5201 Місяць тому

    ஒருத்தன் 15லட்சம் கொடுப்பேன் என்று சொன்னாபோது யாராவது கேள்வி கேட்டிங்களா???

  • @bprabhu2625
    @bprabhu2625 Місяць тому +2

    He will say anything to get his attention

  • @vikranthprasanna6831
    @vikranthprasanna6831 Місяць тому +2

    There were lots of cross questions in this interview, which didn’t exist in Modi’s interview. This is true democracy. The difference between autocracy and democracy can be compared in these two interviews. And I hope voters realise the danger we will be in if we vote Modi again

    • @HP-to4dv
      @HP-to4dv Місяць тому +1

      How many media ask difficult questions to CM Stalin😂 DMK and Congress talking about democracy is the biggest joke of all 😂😂😂

    • @sancool84
      @sancool84 Місяць тому

      All Chidambaram know is to tax salaried class more, brand them as corporates and use tax payer's money for loan waiver of farmers who are actually powerful landlords earning in crores with multi-acres of land.

    • @krishnar8385
      @krishnar8385 Місяць тому

      PC was successful in diverting tax payer money to shell companies of Karthi. If we vote for congress we will have only scams, terrorist attacks in India. Thankfully Modi will become PM again

    • @krishnar8385
      @krishnar8385 Місяць тому

      Cross questions were because PC's answers lacked logic. BTW he doesn't proper answers

  • @shiranygomez2330
    @shiranygomez2330 Місяць тому

    Excellent Mr.Chidambaram.🎉

  • @user-qb9iq6vr8v
    @user-qb9iq6vr8v Місяць тому

    Highly talented man. Ipray for you lo ng life I salute my next p m

  • @balasubramaniv5945
    @balasubramaniv5945 Місяць тому +15

    I don’t want to vote for congress bcz supporting DMK. DMK is highly corrupted party. Since congress support DMK that indicates congress is opportunity.
    Why congress is not removed article 370
    Why congress opposes CAA.

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 Місяць тому +2

      So electoral bonds are not corruption ? Why CAA not including srilankan tamils ?

    • @gokulkumaravel
      @gokulkumaravel Місяць тому +1

      @@prabinprabhakar4687 Every party is involved in electoral bond

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 Місяць тому

      @gokulkumaravel yes if you like at the op comment it looks like BJP is non corrupt, when they are the biggest benefactor of electoral bonds

    • @gokulkumaravel
      @gokulkumaravel Місяць тому

      @@prabinprabhakar4687 Now you look at the comparative scale but what I mean is everyone has involved in electoral bond

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 Місяць тому +1

      @gokulkumaravel yes ...please read the primary comment ....why is the OP making it look like BJP is non corrupt ...everyone are corrupt is what i agree with as well

  • @ajeetalbert91
    @ajeetalbert91 Місяць тому

    Petrol price kuraipingala?

  • @akbarazar1518
    @akbarazar1518 Місяць тому

    Excellent Chidambaram sir

  • @jebarajjebaraj4264
    @jebarajjebaraj4264 Місяць тому +3

    தெரிந்தது தானே ஏன் பேசி பேசி

  • @sambenjamin6245
    @sambenjamin6245 Місяць тому

    Brilliant answer ❤

  • @anandakumarrajaram6082
    @anandakumarrajaram6082 Місяць тому

    If Mr.Chidambaram could have been selected as PM candidate against to Mr.Modi then bjp party would have been in even more difficult situation to fight in this election. Congress (opposition parties) party has wasted one more golden opportunity in this election.

  • @chrishrish
    @chrishrish Місяць тому

    அவரை நேர்காணல் செய்வதை நிறுத்துங்கள், இது உங்கள் தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு அவமானம்

  • @snatarajansnatarajan3362
    @snatarajansnatarajan3362 Місяць тому

    ஊடகவியலாளர் அவர்களே குறைந்த பட்சம் முதியோர் இரயில் கட்டண சலுகைகளை நிருத்திய இந்த அரசிடம் ஒரு கேள்வியாவது கேளுங்கள் பார்போம்

  • @geebaskaran92
    @geebaskaran92 Місяць тому

    மாற்றம் வேண்டும் முன்னால் மங்குனி அமைச்சர் அவர்களே

  • @user-ox7yr4bg6n
    @user-ox7yr4bg6n Місяць тому

    நீங்க கேலுங்க பிஜேபி கிட்ட கே ளுங்கள். அப்போ தான் தமிழ் நாடு மக்கள் இடம் நீங்கள் இடம் பிடுப்பிங்க. சிதம்பரம் சார் கு 🎉🌹🎉🎉🎉. ஒரு ஸல் யூட்

  • @prakashaburvam8046
    @prakashaburvam8046 Місяць тому

    😮 good

  • @Marimuthu-sy8id
    @Marimuthu-sy8id Місяць тому

    இந்தியா கூட்டணி வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்று....

  • @almaedwin2665
    @almaedwin2665 Місяць тому +5

    1 lack will suffice for basic need ..I prefer I.N.D.I.A to win election.

  • @marygraceselvir539
    @marygraceselvir539 Місяць тому +3

    உலகம் சமநிலை பெறவேண்டும் பாடலுக்கு வாக்களிப்பீர் இந்தியா கூட்டணிக்கு❤❤❤❤

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Місяць тому

      எப்படி போதைப் பொருள் விற்றால் தமிழக திராவிட குடும்பமும் கொத்தடிமை நாதாரிகள் குடும்பமும் சமநிலை பெற்று விடுமா கொத்தடிமை நாயே.

  • @vivekanandan-dc6qh
    @vivekanandan-dc6qh 18 днів тому

    Super sir