இது எங்கள் ஊர் கோவில் நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன் நீங்கள் இங்கு வர வேண்டும் என்று அதை நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை ஆனால் இங்கு வந்து என் அப்பன் சிவ பெருமானின் பெருமையை உலகறிய செய்தமைக்கு கோடான கோடி நன்றி நண்பா...
அருமை ஜி. ஜி ஒரு வேண்டுகோள் நம் தமிழக மலை பகுதிகளில் மூலிகைகள் athigam. மூலிகைகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொண்டு videoவில் சொல்லுங்கள். சித்த மருத்துவ ஆர்வம் மக்களிடம் உள்ளது மேலும் சித்த மருத்துவம் வளர காரணமாக அமையும்.
உண்மையில் அனைத்து வீடியோ பதிவுகளும் அதற்குரிய இடங்களும் மிகவும் அருமை காணக் கிடைக்காத பல ஆலயங்களை உங்களின் உதவியுடன் நாங்கள் புண்ணியம் பெறுகிறோம் மிகவும் நன்றி உங்களது பணிக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்
நண்பா நமது தொப்பையசுவாமி சிவன் கோயில் பதிவு அனைத்து அருமை. அதேபோல் தொப்பையசுவாமி மலைக்கு 🔥 எதிரில் கோவிலூருக்கு மேல்புறம் வேடசந்தூர் ரோட்டில் இராமநாதபுரம் மேல்புறம் மலேஷியா முருகன் கோவில் உள்ளது மிகவும் அருமையாக உள்ளது அங்கு சென்று அங்குள்ள சிறப்புகளை பதிவு செய்ய விரும்புகிறேன் நண்பா.செய்வீர்களா🙏🙏🙏
Hi Karuna, Great to see you back in to your normal routine, I love all your videos, lots of hard work, thank you very much for bring all our history back, hopefully I can meet you when I visit to India.
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
மலைகளின் அழகை இவ்வளவு துல்லியமாக காட்டும்
Tamil navigation ku
வாழ்த்துக்கள் நண்பா.....👌👌👌
எங்கள் ஊரின் அருமையை பதிவு செய்ததற்கு நன்றி நண்பரே
Ssss
நீண்ட நாட்களுக்கு பின் எனக்கு
மிகவும் பிடித்த மனதை மலராய்
வருடும் பிண்ணணி இசையை
கேட்டது மட்டற்ற மகிழ்ச்சி..நன்றி.
நேற்று இம் மலைக்கு சென்று வந்தோம் அருமையான தரிசனமும் அனுபவமும் கிடைத்தது....அனைவரும் காண வேண்டிய இடம் ஓம் சிவாய நமக
இது எங்கள் ஊர் கோவில் நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தேன் நீங்கள் இங்கு வர வேண்டும் என்று அதை நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை ஆனால் இங்கு வந்து என் அப்பன் சிவ பெருமானின் பெருமையை உலகறிய செய்தமைக்கு கோடான கோடி நன்றி நண்பா...
எந்த இடம்..எப்பாேது வேண்டுமானாலும் செல்லலாமா
Engal ooruku varaverkirom.. en patti oor R.kombei.. intha malai adivarathil iruku.. this place holds lot of history
அருமை ஜி. ஜி ஒரு வேண்டுகோள் நம் தமிழக மலை பகுதிகளில் மூலிகைகள் athigam. மூலிகைகள் பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொண்டு videoவில் சொல்லுங்கள். சித்த மருத்துவ ஆர்வம் மக்களிடம் உள்ளது மேலும் சித்த மருத்துவம் வளர காரணமாக அமையும்.
அருமையான வேண்டுகோள் தம்பி, சித்தமருத்துவம் என்பது தமிழையும் உள்ளடக்கியது, ஆகையால் ஜியை தவிர்த்துடுங்கள்
உண்மையில் அனைத்து வீடியோ பதிவுகளும் அதற்குரிய இடங்களும் மிகவும் அருமை காணக் கிடைக்காத பல ஆலயங்களை உங்களின் உதவியுடன் நாங்கள் புண்ணியம் பெறுகிறோம் மிகவும் நன்றி உங்களது பணிக்கு இறைவன் என்றும் அருள் புரியட்டும்
அழகான மலை கோவில் ஓம் நமசிவாயம் நன்றி கர்ணா
Sir very nice.my village naa ungaloda Chanella paarkkarappa very happy sir
இந்த மலை அடிவாரத்தில் எங்கள் வீட்டில் நான் 🥰🥰🔥
இந்த மலைக்கு எப்படி வருவது ,கரூரில் இருந்து பஸ் வழித்தடம் , அனுமதி நாட்கள்
எப்பொழுது மலையேற்ற அனுமதி தகவல் கூறவும் நண்பா
அருமையான ட்ரெக்கிங்....இந்த மாதிரியான ஆளரவமற்ற இடங்களில் இருக்கக் கூடிய பறவையினங்களையும் கவர் செய்தால் நலம்
அருமை கர்ணா திருவண்ணாமலை நன்றாக இருக்கும் தவராமல் வாருங்கள்..
😍
அண்ணா எங்கள் ஊர்லையும் இருந்துச்சி மலை ஒரு காலத்துல எப்போ காணாமல் போடுச்சி அண்ணா, anyway சூப்பர் அண்ணா 🙏🌹🙏
நீங்கள் எங்கள் ஊரை தெரிய வைத்தது நன்றி/ நான் கடவூர் toஇடையப்பட்டி
அருமையான மலை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பா வீடியோ காட்சிகள் அருமை
பதிவுகள் அனைத்தும் அருமை தமிழர் பெருமை தமிழில் எண்ணங்களை பகிர்ந்து தமிழ் வளர்ப்போம் நன்றி நண்பரே தங்கள் முயற்சிக்கு
Nice place indha place superah irukum adhuillama neraya mooligaigal iruku
wow... iyarkaya pakathula irundhu unarndha feel
தம்பி கர்ணா...வணக்கம்..முதல் விருப்பம் என்னுடையது...அருமை...
அருமையான vlog இன்னும் நிறைய பண்ணுங்க
உங்கள் விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன்!
மிகவும் அருமையான பதிவு அழகான மலை பயணம் 👏👏👏👍👍👍
நீங்க செய்றது ஒரு வகையில் பெரும் இறைத்தொண்டு !
சூப்பர் வாழ்த்துக்கள் நன்றிகள்
........ My village kingdom....... 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 thank you video🎥🎥🎥📹📹📹 send pakada
13:00 "pudinga pudinga "hey" pudinga" super ah sonniga anna
சிறுமலை போங்க.
Lockdown🤷♂️
*பதிவுக்கு மிக்க நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா*
உங்க வீடியோ எதிர் பார்த்திட்டே இருந்தேன் 👌
I like your presentation , love and salute from kerala♥️
Bro iyyanar falls map pottu parrunga vera level la irrukum 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
ராஜபாளையம் இருக்கிற சொல்டிருங்க
ஆறு இருக்கிறதே சந்தோஷப்படுங்கள்..
😃மிக நன்று! , Mic on/off sound clarify is Nice!
Pavam bro romba moochu vankuthu🙏🙏💐 manithanal asuthapadatha idam endru ninaikiren om namachivaya🌫️
அருமையான காணொளி..
எப்போது கருண germany வரப்போறீகள் இங்கு பல முக்கியமான இடம் இருக்கிறது எதிர் பார்போம்,
Lockdown🤷♂️
நானும் இந்த ஊருதான் நீங்க வந்த அப்ப நான் வரட்டா வேற பக்கம் ஏறிட்டு இருந்தேன்
Ithu enga oorkitta than irukku
ஆயிரம் நன்றிகள் சகோ
Super bro na romba prouda feel panren ungalai nenaithu neengal illa varai eduvum aliyathu Tamil kalvettukkal 🙏
கீழே போகும் வழியில் எனது ஊர் சுக்காம்பட்டி இருக்கும்
Bro unga video 2day fulla paarthern... All video is super & nice... Be safe journey 👍
அருமை........
ThoppaiSwamyPotriPotriPotri,,,
We love this name soo much, what a nativity in it, too close to our heart, SivaSiva,,,
Arumai nanba...nalla enjoy pannunen.ur a good tracker.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ப்ரோ
ஓம் நமசிவாய...
அருமையான video tnx
Super Brother, தலைமலை hils trekking try panni parunga. Vera level la irukkum
நண்பா நமது தொப்பையசுவாமி சிவன் கோயில் பதிவு அனைத்து அருமை. அதேபோல் தொப்பையசுவாமி மலைக்கு 🔥 எதிரில் கோவிலூருக்கு மேல்புறம் வேடசந்தூர் ரோட்டில் இராமநாதபுரம் மேல்புறம் மலேஷியா முருகன் கோவில் உள்ளது மிகவும் அருமையாக உள்ளது அங்கு சென்று அங்குள்ள சிறப்புகளை பதிவு செய்ய விரும்புகிறேன் நண்பா.செய்வீர்களா🙏🙏🙏
Thayavuseithu Dislike seiyaadheenga kuraikal irundhaal theriyappaduthungal nanbarkale. Because they're doing good jobs.
அருமை அருமை நன்றி
Semma bro and please stay home and safety ahh irruka bro
Bro Palani near ஐவர் மலை pakkathil துரியோதனன் மலை irukku .....try pannunga arumaiyaga irukum..... Om namashivaya
பழனி ஏரியாவில் அது எங்கே இருக்கிறது துரியோதனன் மலை.
Hi Karuna, Great to see you back in to your normal routine, I love all your videos, lots of hard work, thank you very much for bring all our history back, hopefully I can meet you when I visit to India.
தம்பி அருமையா இருக்கு...
வளர்ககர்ணா
சிறப்பு . நண்பா 👌👌👌
Nice video Karna bro
அருமை 👌👌👌
Super video ji keep doing more videos lord Shiva always with you ji. Ohm nama shivayaaa 🔥🔥🔥
Physical strength is very important. I love all your trekking video. It has Physical, emotional, mental and spiritual connectivity now a days all youngsters should focus. Keep doing bro. I always support you.
Super Anna. Nice Video after a long time.
Camera View very good.
Bro pothigai malai ku ponga bro..adhu oru video podunga
V r Trying....
Super anna ... Adventurous
Pls stay safe anna
Intha hills la steps lam illaya bro
நன்றி கர்ணா !!!
Karrna nobody puts detailed video like u. Amazing pa. Nowadays ur videos are late coming. Waiting for amazing trekking sivan hills Karna.
good to c u after long gap...
very super bro u r going good way all the best
After long time watching your video brother..keep going ..om nama shivaya..🙏🙏👍
8.44 my favorite music start
Please come to my village near Gurumalai Morgan kovil 13 km from kovilpatti
karna one arrowmark potta parai ontru silaipol ullathu
🤥Really?? Which seconds??
இந்த மலைக்கு எப்படி வருவது பஸ் வழித்தடம் அனுமதிநாட்களை பற்றி கூறவும்
அண்ணா நா ஸ்ரீ villiputhur போயிட்டு வந்துட்ட 2டைம் அடுத்து இங்க போற 👆but தனியா போக கொஞ்சம் திரில் அ இருக்கு
அண்ணா familya போகலாமா, permission vanganumaa...
@@marialawrance polam But romba vayasanavanga na venam.... And car na you guys have to walk atleast 1.5kms till the foothill... Better bike
முன் பிறவி உங்களுக்கு தேட்சை கிடைத்திருக்கும்
Mass thalaiva
Anna neenga unga face kku beauty things use panrigalaa face beautyah irrukku😍
Excellent work karna 🙏🏻 we need more video like this and please share your upcoming hill temple trek I would like to join with you
Super video karna THANK YOU
Pls get police permision and go for this research bro and for your lovly friends beware of problems😩. Very nice historical place.👌👌👌♥️♥️
இக்கோயில் சமணர் கோயிலா சைவா கோயிலா?
Bro neenga ethula shoot pandringa
Super👌
Superr anna veryy nice to ses and feel....thank you.keep doing anna
சூப்பர்
karna brother, you are doing a good job ,keep going ahead ❤👍
Arumayana malai bro😍❤️🔥
Vera level bro...sema ....
Intha kovil history engayachi paarthu sekram solunga bro...
Sir திண்டுகளில் எந்த ஊர்
திண்டுக்கல் railway station இல் எப்படி வரவேண்டும்
Place super iruku bro 👍👌👌
Aassam Karna bro super bro love from karur 👌👌👌👌👍👍👍👍
Hats off guys , great work 🔥
Bro super bro enga ooru kovil
Samma bro👍👍👍👍
Trekking video after a long time ... amazing , felt like video was short but it good as nice ... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Camera work superb this time Karuna. Have u bought any new camera recently? Good work brother
Super karna
Ji agasthiyar koodam poi oru video podunga ji