தீபாவளிக்கு🔥 1 படி மட்டன் பிரியாணி இப்டி செய்ங்க🤩👌 Diwali Special 1½Kg Mutton Biriyani Recipe Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 64

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 місяці тому +12

    Ingredients.............
    சீரகசம்பா அரிசி
    Seeraga Samba Rice 1½ kg
    மட்டன்
    Mutton 1½ kg
    ரீ-ஆயில்
    Refined Oil 200 ml
    பசுநெய்
    Cow's Ghee 200 ml
    பெரிய வெங்காயம்
    Onion 150 gram
    தக்காளி
    Tomatos 150 gram
    தயிர்
    CURD 150 ml
    புதினா தழை
    Mint leaves 50 gram
    மல்லி தழை
    Coriander leaves 50 gram
    பச்சை மிளகாய்
    Green Chilli 5 Num
    முந்திரி
    Cashew 50 gram
    மிளகாய் தூள்
    Chilli Powder 10 gram
    கல் உப்பு தேவைக்கு
    Crystal Salt as required
    அளவு தண்ணீர்
    Water 2 Litter 700 ml
    எலுமிச்சை
    Lemon 1½
    பூண்டு
    Garlic 200 gram
    இஞ்சி
    Ginger 150 gram
    சின்ன வெங்காயம்
    Small Onion 200 gram
    பட்டை
    Cinnamon 12 gram
    கிராம்பு
    Clove 3 gram
    ஏலக்காய்
    Cardamom 6 gram........
    HelloMaster's 🤩🙏

    • @rajgrp134
      @rajgrp134 2 місяці тому

      அருமை மாஸ்டர் 👌👌

  • @venkats4879
    @venkats4879 8 днів тому +1

    பாய் உங்களால் நான் கடைகளில் பிரியாணி வாங்குவது இல்லை வீட்டில் நானே samaikiran உங்க ரெசிபி சூப்பர்

  • @Selvi-x9l
    @Selvi-x9l 2 місяці тому +7

    பாய் நீங்க செய்ற பிரியாணியை விட சொல்ற விதமும் உங்களுடைய சிரிப்பும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  • @HindusHindus-f6g
    @HindusHindus-f6g 2 місяці тому +3

    Unga videos parthu biriyani panrathula expert agiten bhai one time senchathula irunthu ipo veetla biriyani na ena than bhai panna solranga semmaya solli tharinga bhai

  • @ksudhakar707
    @ksudhakar707 2 місяці тому +1

    அருமை!!! ❤❤❤

  • @ganesanganesan8515
    @ganesanganesan8515 2 місяці тому +1

    சூப்பர்பாய்...... எங்க குருநாதர் நீங்கதான் பாய்...

  • @TvrUmar
    @TvrUmar 2 місяці тому +2

    My best biryani master🎉❤❤❤🎉

  • @DarshashriMsCute
    @DarshashriMsCute 2 місяці тому +1

    அருமை மாஸ்டர்

  • @asenthildevakumar2539
    @asenthildevakumar2539 2 місяці тому +1

    அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @sragunathan
    @sragunathan 2 місяці тому +1

    Advance Happy Diwali Bhay 🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kvijayakumarivkrishnasami9467
    @kvijayakumarivkrishnasami9467 Місяць тому +1

    நாட்டுக் கோழி பிரியாணிக்கும் மசாலா இதே அளவுகள் தானா பாய் சொல்லுங்க

  • @sivagurunathansivaguruna-dr5fs
    @sivagurunathansivaguruna-dr5fs 2 місяці тому +1

    Super Sir, Good Energy ❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Місяць тому +1

    Happy Diwali 🎇 Side dish Podunga Bro 🙏

  • @ElbinRajesh
    @ElbinRajesh Місяць тому +1

    Super 🎉👍 bro

  • @sankarvel3219
    @sankarvel3219 2 місяці тому +2

    Super

  • @arputhasamyamulraj
    @arputhasamyamulraj 2 місяці тому +1

    sir which brand or name seerga samba rice is best for mutton briyani

  • @rajeshwarang8556
    @rajeshwarang8556 Місяць тому

    Bhai kari veka evlo neram aakum?

  • @Dhivya-yl9bz
    @Dhivya-yl9bz 2 місяці тому +1

    Naanga vangi vega vekara mutton 8 vessel vitatha veguthu ungaluku mtm epadi pathirathula seekirama veguthu enna tips sollunga

  • @ananthkumar9888
    @ananthkumar9888 Місяць тому +1

    Bai ennaku oru chinna doubt 200 gram tomatto use pannalama?

  • @parthasarathy5555
    @parthasarathy5555 2 місяці тому +1

    வணக்கம் பாய், நீங்க சமைத்தது செம்மறி ஆடு கறியா அல்லது வெள்ளாட்டு கறியா?. நன்றி

  • @Kragencies-y2g
    @Kragencies-y2g 2 місяці тому +1

    வணக்கம் பிரியாணி தயிர் பச்சடி அளவு சொல்லுங்கள் 1 கிலோ முதல் சொல்லுங்கள்

  • @joeldeepanroberts8261
    @joeldeepanroberts8261 Місяць тому +1

    பாய் தண்ணி மொத்தம் ரெண்டு லிட்டர் எள்ளுரு எம்மியா இல்ல அத கூடுதலா 250 மில்லி சேர்த்துக்கனுமா?

  • @deepchaku3502
    @deepchaku3502 2 місяці тому +1

    பாய் வணக்கம், உப்பு அளவு அரிசி போட்ட அப்புறம் தம் முன்னாடி கரெக்ட் அளவு இருக்கனுமா இல்லை கூட இருக்கனுமா? சொல்லுங்க please.

  • @RaghuRaman-f1t
    @RaghuRaman-f1t 2 місяці тому +2

    பாய் வணக்கம்

  • @natural1641
    @natural1641 2 місяці тому +1

    Patta grambu yelaikkai podala bhai

  • @ganeshtup633
    @ganeshtup633 2 місяці тому +1

    அருமைங்க நன்றிங்க நல்வாழ்த்துகள்!

  • @rajabrabuayyavu
    @rajabrabuayyavu Місяць тому +1

    பாய் கறிக்கு கால் லிட்டர் தண்ணி ஊத்துநிகளே அதுவும் சேர்த்துதான் 2.700 ml தண்ணியா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  Місяць тому +1

      அந்த 250 ml கறி வேகவைக்க அது அளவு தண்ணீர் கணக்கில் வராது

  • @pugalvijay1302
    @pugalvijay1302 2 місяці тому

    1kg ku salt evlo podanum boi

    • @DarshashriMsCute
      @DarshashriMsCute 2 місяці тому +1

      40grm 35grm சேர்த்து சுவை அறிந்து பின் தேவையானா அளவு சேர்க்கவும்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 місяці тому +1

      30 gram Salt

    • @pugalvijay1302
      @pugalvijay1302 2 місяці тому

      நன்றி

  • @ghulamasan130
    @ghulamasan130 Місяць тому +2

    தண்ணீர் அளவு மாறுபடுகிறது 1 3/4 படம்தானே வரவேண்டும்

  • @RaghuRaman-f1t
    @RaghuRaman-f1t 2 місяці тому +3

    பாய் வணக்கம் இந்த தீபாவளிக்கு 10கி மட்டன் பிரியாணி நண்பர்களுக்கு செய்து தருகிறேன் குருநாதர் வாழ்த்தவேண்டும்

  • @virumanikandan
    @virumanikandan 2 місяці тому +2

    Bai Unga Phone Number Please, Ungala engaveettu functionkku biriyani Cook Panna Kooppudanum...