1 Kg ஆம்பூர் மட்டன் பிரியாணி | 1 kg Ambur mutton Dum biryani

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • 1 Kg ஆம்பூர் மட்டன் பிரியாணி | 1 kg Ambur mutton Dum biryani

КОМЕНТАРІ • 598

  • @manivannanmanivannan1930
    @manivannanmanivannan1930 Рік тому +84

    நீங்கள் செய்யும் பிரியாணி முறையை பார்த்தேன் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது எங்களூக்கும் பிரியாணி செய்து உன்ன வேண்டும் என்ற எண்ணம் பட்டது மிக்க நன்றி அய்யா வணக்கம்

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому +2

      Vannakkam ayya nandri valthukkal ungal support enrum vennum like sher subscribe click 🛎 simple thanks

    • @kthail5129
      @kthail5129 Рік тому

      @@mohamedmeeran9068 ..,.
      .
      ,
      ,mjhjkpp
      Vsp05lw0e0eae99ww 0n 77

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 Рік тому +3

      😀

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Рік тому +16

    நானும் ஆம்பூர் தான் சின்ன வயதில் பிரியாணி சாப்பிட்டு இன்னமும் என் வாயில சுவை அப்படியே உள்ளது அப்பா 👍

  • @dhanasekarmurugesan5539
    @dhanasekarmurugesan5539 Рік тому +23

    ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @chandram9299
    @chandram9299 Рік тому +27

    அருமையான பதிவு தாங்கள் இனி வரும் இளைய தலைமுறைகள் அனைவரும் சுலபமாக பிரியாணி செய்வது எப்படி என்று சரியான செய்முறை விளக்கத்துடன் மிக தெளிவாக விளக்கி யாவரும் அறியும்படி செய்த தங்களுக்கும் இப்பதிவை எங்களுக்கு தந்தவர்க்கும் மிகவும் நன்றி

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому +1

      Vannakkam chandragupta amma romba nandri valthukkal keep on support to the channels and subscribe me thanks

    • @vasanthijuliet
      @vasanthijuliet 4 місяці тому

      @@mohamedmeeran9068fccnncncnnvcngygygygggyggggyggyygggrggyyggyjcvnjvcnj vnjcvnvcjncjv

  • @NirmalaDevi-ps6ew
    @NirmalaDevi-ps6ew 7 місяців тому +4

    I tried this receipe for first time for New year... It came out so well and my family loved it...Thank you bhai for the receipe with clear explanation...

  • @ubayadh
    @ubayadh Рік тому +2

    ஐயா, உங்களுடைய பிரியாணி செய்முறை விளக்கம் மிகவும் அருமை. இதுபோன்று தெளிவாக யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. நான் இதை கண்டிப்பாக செய்யப் போகிறேன். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    11
    Terrace Cooking
    Reply

  • @jaferhussainkhan6506
    @jaferhussainkhan6506 Рік тому +8

    Masha Allah 👌
    Masha Allah 👌
    SUPER SUPER 👌 👍
    Very Tasty I Think 🤔
    ALHAMDULLA 🤲

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 9 місяців тому +6

    Step by step explation, thanks to uncle easy for beginners too. Going to try with confidence.👍

  • @vasanthanmuthusamy2453
    @vasanthanmuthusamy2453 Рік тому +37

    I cooked this mutton bryiani dish for a small dinner party yesterday. All my guests were full of praise. I felt so happy.....I told them the credit goes to you. Thank you Sir.😊

    • @nashratjahan4145
      @nashratjahan4145 Рік тому +2

      Pls share the recepi english . Quentiti of ingridiance

  • @ganesanp5764
    @ganesanp5764 Рік тому +11

    பார்க்கும் போதே சுவைக்க வேண்டும் போலிருக்கிறது
    மிக அருமையான ஆம்பூர் மட்டன் பிரியாணி பாய் 😋

  • @venkatesan.gvenkatesan9687
    @venkatesan.gvenkatesan9687 Рік тому +10

    நேற்று காலை எங்கள் வீட்டில் பிரியாணி செய்து சாப்பிட்டோம் பாய்கடை பிரியாணி போலவே சுவையாக இருந்தது. நன்றி ஐயா.

  • @mumtaz.zulfiqar
    @mumtaz.zulfiqar Рік тому +13

    Masha Allah it looks delicious cooking method is similar to Bangalore briyani...uncle thanks for sharing recipe...may Allah bless you healthy happy life ameen

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 Рік тому +5

    Aslamu alaikkum mutton biriyani seimurai Porumaiyana puriyumbadiyana nalla vilakkam

  • @SivaKumar-rv9lu
    @SivaKumar-rv9lu Рік тому +11

    Crystle clear explained. Easy to understand. Sir you are great.I am going to prepare this Friday.

  • @ponnusamya6844
    @ponnusamya6844 Рік тому +10

    பாய் அவர்களே ரொம்ப தெளிவா தமிழறிஞர் அவ்வை நடராசன் சொல்லுவது மாதிரி பிரியாணி செய்ய கற்றுக் கொடுத்துள்ளீர்கள் வாழ்க

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Ayya vannakkam nandri valthukkal nane tamil vathiyar va mu sethuraman avarkalin manavan tamil arrigar Dr avvai natarajen avarkalitam parisu wangiavan

  • @aswa9485
    @aswa9485 Рік тому +9

    Ambur briyani and hyderabad briyani tastes are vera level.... Well explained.. Tempted to eat briyani...

    • @aswa9485
      @aswa9485 11 місяців тому +1

      Vaniyambadi biryani tasted many times...Ahmed is good .

  • @sermanathan.b6931
    @sermanathan.b6931 Рік тому +2

    வணக்கம் பாய் 12/3/23அன்று தாங்கள் சொன்னது போலவே பிரியாணி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🙏🙏

  • @ramesh150585
    @ramesh150585 Рік тому +28

    I tried yesterday..Just followed as you told ...it came nicely.... great taste! Awesome ...Thank you very much ayya.

  • @reachbhanuchandran
    @reachbhanuchandran 8 місяців тому +3

    Thank you so much for this fantastic recipe, Meeran bhai! Im making it right now as New Year's day food! Happy New Year to you, sur! 🙏🏻🙏🏻😊

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Рік тому +7

    பார்க்கும் போதே சாப்பிட தோனுது வாழ்த்துக்கள் பாய் அண்ணா

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Рік тому +26

    அய்யா நன்கு புரியும்படி சொன்னீர்கள். சிறப்பு.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Vannakkam ayya nandri valthukkal kindly support me all ways

  • @sugunachakravarthy443
    @sugunachakravarthy443 Рік тому +1

    உங்கள் கைகள்களில் மட்டும் தான் இந்த ருசி irukku பையா இன்ஷா அல்லாஹ் 👌

  • @jacobsunjith4585
    @jacobsunjith4585 Рік тому +3

    மிகவும் அருமையான செய்யும் முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி அப்பா

  • @srinathsambandan7792
    @srinathsambandan7792 7 місяців тому +1

    Nice easy explanation of the recipe & cooking process. Didn't miss anything...... well done Meeran bhai & thank you!

  • @vimalavimy1284
    @vimalavimy1284 Рік тому +3

    அருமையான ஆம்பூர் பிரியாணி செய்முறை.கண்டிப்பாக செய்து பார்ப்போம் அய்யா.
    .எளிமையாக,அளவுகலோடு செய்து காட்டியது பயனுள்ளது

    • @natrajarchanadhanyasri7304
      @natrajarchanadhanyasri7304 2 місяці тому

      Neenga prepare panna biriyani masala potave illa.antha Mashala use Pannu biriya senju kaminga

  • @rosegabriel7985
    @rosegabriel7985 Рік тому +15

    I tried this yesterday. It came out very well, was very tasty. Thank you for this awesome recipe!

  • @hemalatha9266
    @hemalatha9266 Рік тому +7

    Excellent ayya iam very big fan of ambur briyani tq so much ayya 👍🙏

  • @zabrosa2268
    @zabrosa2268 Рік тому +3

    Sir, 2 times onion 400+400 add pannanuma, neengal 2 murai serkirerkal so doubt..reply pls

  • @gowrikrishna3725
    @gowrikrishna3725 7 місяців тому +2

    Very tasty 🎉. Thank you for sharing the recipe..

  • @syedthamjith3071
    @syedthamjith3071 Рік тому +2

    அருமை அருமை 👌நான் செய்து பார்க்கலாம்

  • @ancyjohn936
    @ancyjohn936 Рік тому +2

    Aha, super duper biriyani, congrats

  • @hodagolshani6543
    @hodagolshani6543 Рік тому +23

    Recently I discovered Ambur biryani in Tamil Nadu! It tastes well… Thank you for the great video. I request English subtitles or the recipe translation for your global audience.

  • @shahzaadunnisa6130
    @shahzaadunnisa6130 Рік тому +3

    Very nice and very beautiful explanination. Thankyou for showing this type of biryani. From Bangalore

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Assalamualaikum alhamdulillah zazakallah hire pleace keep supporting me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple

  • @mmmtn3
    @mmmtn3 Рік тому +24

    Excellent we will try sir. Your way of preparation was crystal clear.

  • @cutelittlethings2287
    @cutelittlethings2287 Рік тому +1

    As salaamu alaikum bhai. I like all ur vedios. Bhai kindly post the vedio of ur biriyani masala powder and garam masala powder recipie . Waiting for it.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому +1

      Assalamualaikum alhamdulillah zazakallah hire no biriyani massala only Red chilli powder termeric powder pattai lavangam ellakkai brinchi levece that's all

  • @Claudinesmith1808
    @Claudinesmith1808 Рік тому +55

    அப்பா உங்கள் பிரியாணி சமைத்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.....நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤❤❤

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Рік тому +3

    அப்பா சூப்பர் சூப்பர் இதோ போல் தொடந்து விடியோ போடுங்க ஆல் தே பெஸ்ட் அப்பா ❤️🤝🌹💐🥰

  • @Tamilkavithaikuppuraman
    @Tamilkavithaikuppuraman Рік тому +10

    பிரியாணியும் அருமை!👌செய்முறை விளக்கமும் அருமை👌ஐயா சிறக்கட்டும் உமது பனி💐💐

  • @chandramathim5112
    @chandramathim5112 Рік тому +2

    Superb nice explanation surly I will try

  • @Devaraj-sm2yg
    @Devaraj-sm2yg Рік тому +1

    Super arumaiyana tamizh varthai..
    Super biriyani nandri aiyya

  • @Bharathi85676
    @Bharathi85676 Рік тому +10

    Super Bai. Mouth watering briyani. The way u r explaining is amazing. Thank u.

  • @palanisamy775
    @palanisamy775 Рік тому +1

    எனச்கு பிரியாணி ரொம்ப பிடிச்கும் நிங்க ரொம்ப சூப்பரா தயார் பண்ணிங்க நன்றி ஐயா

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Vannakkam ayya valthukkal keep your support in terrace cooking chanel like sher subscribe click 🛎 simple nandri

  • @varathavaratha4741
    @varathavaratha4741 Рік тому +51

    மாமா தாங்களின் அனுபவம் மத்த மாஸ்டர்களின் வயது... வாழ்த்துக்கள் mama

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 Рік тому +2

    நன்றி ஐயா, அப்படியே தஞ்சை தமிழில் பேசியது சிறப்பு

  • @vasugo1747
    @vasugo1747 Рік тому +1

    மிகவும் தெளிவான செய்முறை விளக்கம் சார்.. நன்றி.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому +1

      Ayya vannakkam nandri valthukkal keep your support all ways like sher subscribe click 🛎 simple thanks

  • @dawoodzahed9112
    @dawoodzahed9112 Рік тому +1

    Assalamualikum WRB JUMMA MUBARAK meeran bai mashallah cooking rumba nala indichi,vedio pakom podu yaayelay taneer wanduchi insha allah sunday nan prepare sai raen ALLAH HAFIZ

    • @terracecooking786
      @terracecooking786  Рік тому

      Barakkalahum feek

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Alaikum Salam alhamthu lillah zasakallh hire keep watching all the terrace cooking chanel vedios like comments sher subscribe click 🛎 simple

  • @Saifana0509
    @Saifana0509 Рік тому +4

    Asalamu alaikum very clear explanation

  • @lakshmirajappano927
    @lakshmirajappano927 2 місяці тому +1

    Nice presentation by the grandpa

  • @sonisvideos
    @sonisvideos 6 місяців тому +1

    I prepared this biriyani yesterday very tasty 😋😋😋.

  • @cnjohnpaul8642
    @cnjohnpaul8642 Рік тому +2

    Arumai வாழ்த்துக்கள்

  • @suniltony3421
    @suniltony3421 Рік тому +7

    Very Nice Explanation looks delicious Thank you Sir 👍

  • @subasurai5115
    @subasurai5115 Рік тому +1

    இந்த முறையில் சமைத்து பார்க்கிறோம் நன்றி ஐயா

  • @firthousebanu1451
    @firthousebanu1451 Рік тому +3

    Super 👌 briyani and speech also super

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому +1

      Assalamu alaikum alhamthu lillah zasakallh hire like sher subscribe click 🛎 simple

  • @SC10928
    @SC10928 4 місяці тому

    Best Ambur biryani video on youtube! Thank you!

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 Рік тому +1

    Meeran Bhai Saab Namaste
    Thankyou very Good explanation

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Vannakkam sir nandri valthukkal keep your support all ways like sher subscribe click 🛎 simple thank you sir

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Рік тому +1

    அய்யா ஆம்பூர் பிரியாணி செய்முறை அருமை.

  • @vasanthakumari2355
    @vasanthakumari2355 Рік тому +1

    Super cooking by grandfather

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Рік тому +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம்
    நா ஊறுது அப்படியே எனக்கு கொஞ்சம் பார்சல்

  • @utubeboss4532
    @utubeboss4532 Рік тому +2

    You two times onions?

  • @mennameena4333
    @mennameena4333 Рік тому +1

    Ayya super naraya piriyani video podunga Aya super

  • @jayaprakashchittybabu1096
    @jayaprakashchittybabu1096 Рік тому +1

    உங்கள் பிரியாணி சமைத்ததை பார்தேன் மிக அருமை

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Рік тому +2

    மாமா அருமையாக செய்து காண்பித்தீர்கள்.நன்றி

  • @hajifaz2000
    @hajifaz2000 Рік тому +2

    கரம் மசாலா பொடி போட வேண்டாமா சார்.

  • @ShivajiRaoflyhigh
    @ShivajiRaoflyhigh 4 місяці тому

    Suuuuuuper Sir.
    Whenever we cook this we shall remember you..
    Thank you
    God bless

  • @prnatarajan288
    @prnatarajan288 Рік тому +58

    பாய்க்கு நன்றி. வெங்காயம் 2 தடவை போட்டீர்கள். அப்படின்னா 800 கிராமா?

  • @revathyrevathy53
    @revathyrevathy53 Рік тому +2

    Super sir. Next Sunday. I will tried

  • @user-ug7ux3tp2x
    @user-ug7ux3tp2x 2 місяці тому

    Super briyani very nice good👌👍

  • @FoodMakerss
    @FoodMakerss Рік тому +2

    Tried this recipe came out very well thanks for your cooking video

    • @nashratjahan4145
      @nashratjahan4145 Рік тому

      Pls write the quantity of ingridiance in english . I can.t understand this language

  • @beena1146
    @beena1146 3 місяці тому

    Very beautiful explanation sir, thank you very much

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 4 місяці тому

    நானும் ஆம்பூர் தான் சின்ன வயதில் பிரியாணி சாப்பிட்டு இன்னமும் என் வாயில சுவை அப்படியே உள்ளது. மிக்க நன்றி அய்யா வணக்கம்

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Рік тому +7

    வாழ்த்துக்கள் பாய்...அருமையான விளக்கம்

  • @prakashkumarperumal4817
    @prakashkumarperumal4817 Рік тому +12

    Dear Sir I.m sending this from Toronto -Canada ! I will try as you told like at my home.God bless you ,family and your business !

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому +4

      I'm very happy to say thanks I'm praying for your family and promotion to your job be happy

  • @Mumbaila_Thamizh_ponnu
    @Mumbaila_Thamizh_ponnu Рік тому +17

    Tried this recipe for first time. Came out very well. So tasty. Thanks pa🤩

  • @nayeembaig940
    @nayeembaig940 Рік тому +1

    Assalamwalikum uncle mashaallha bahut achchi biryani

  • @rajadubai611
    @rajadubai611 Рік тому +2

    Masha allah super

  • @ettuinthu
    @ettuinthu Рік тому +3

    சூப்பர்.... வாழ்த்துகள் அண்ணா

  • @vaniv6800
    @vaniv6800 Рік тому +1

    Ithe method chicken la yum seiyyalama Anna....?

    • @mahdiikraam8651
      @mahdiikraam8651 Рік тому

      Seiyalam but chickn seekaram vendhum adhai mattum pathukunga

  • @mpadminipadmini3860
    @mpadminipadmini3860 Рік тому +2

    I want to know whether mutton gets cooked with pressure cooker.

  • @selvir9351
    @selvir9351 Рік тому +2

    பாய் வணக்கம் பாய் நீங்க ஆம்பூரில் ரஹ்மானியா ஹோட்டல்ல செய்யற மாதிரி பிரியாணி எப்படி செய்வது என்று காமிங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @natrajarchanadhanyasri7304
    @natrajarchanadhanyasri7304 2 місяці тому

    Ithu la normal rice ithe method la use pannalama

  • @abdtalkies
    @abdtalkies Рік тому +1

    How much water need to be added if I cook 1 kg mutton and 500 grams rice.bhai

  • @sanguram5250
    @sanguram5250 Рік тому +1

    Arumai Attakasam Awesome

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Vannakkam nandri valthukkal keep your support all ways to the terrace cooking chanel like sher comeds subscribe click 🛎 simple thank you so much sir

  • @syedhm4972
    @syedhm4972 Рік тому +2

    Super biririyany super tasty

  • @mikaj8836
    @mikaj8836 3 місяці тому +1

    Chilli soru vearu masala podamal ithu biriyaniya

  • @gershom.s.965
    @gershom.s.965 Рік тому +2

    Superb Mashallah so yummy

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Рік тому +4

    Dear Bai Anna biriyani preparation very fine thankyou very much God bless you anna

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Vannakkam ayya nandri valthukkal keep your support all ways to the channels terrace cooking chanel like sher subscribe click 🛎 simple thank you ayya

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Рік тому +1

    Mashaallah Mashaallah alhamdullilah bhaut qub shukriya bhai aamin

  • @victoriaelsaskitchen8634
    @victoriaelsaskitchen8634 Рік тому +1

    Hi ugalay anakku pudikkum master

  • @hemalathakumar6882
    @hemalathakumar6882 9 місяців тому +1

    Briyani Masala podavendama?

  • @nourdjahanemumu6103
    @nourdjahanemumu6103 Рік тому +1

    Nice biryani bhai.i will try next time.

  • @firesview
    @firesview Рік тому +1

    Super cha-cha i like this

  • @mohanamj757
    @mohanamj757 Рік тому +1

    Very good detailed information . Thanks

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Very Very thankful to you given to me support all ways like sher subscribe click 🛎 simple thanks once again for your family members

  • @BreezyInfo
    @BreezyInfo Рік тому +1

    Sir..1 kg arisi evlo water potenga sollave ila..1/2 litre mutton Vega potrenga..rice Vega evlo poteenga water

    • @rudhramoorthy1080
      @rudhramoorthy1080 Рік тому

      Ithukku thaan video va gavanama paakanum, its 3 litre
      6:16

  • @irudayanathan1673
    @irudayanathan1673 Рік тому +1

    Vanakam bhai , ambur briyani preparation and explanation
    superp
    thank you

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Brother vannakkam nandri valthukkal ungal support enrum thangal

  • @lakshmananm5283
    @lakshmananm5283 4 місяці тому

    உங்க சமையல்எனக்குபிடிக்கும்சூப்பர்

  • @sadamsadam9637
    @sadamsadam9637 Рік тому +5

    Masha Allah.......👍👍

  • @kalyank5993
    @kalyank5993 Рік тому +2

    Arummai iyya... simple explanation,tasty briyani ready

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Рік тому

      Vannakkam ayya nandri valthukkal atherau kutungal like sher subscribe click 🛎 simple for terrace cooking chanel thanks

  • @padmavenkatesh2316
    @padmavenkatesh2316 Рік тому +1

    Sir Super Biryani give us some sweets receipes

  • @ksibu7684
    @ksibu7684 Рік тому +4

    Best result. Thank you 🥰🥰🥰🥰🥰

  • @lancya2533
    @lancya2533 Рік тому +1

    Hi sir How long to soak red chillies in hot water