தீபாவளிக்கு குக்கரில் 1Kg நாட்டுக்கோழி பிரியாணி💥 Diwali Special Country Chicken Biriyani in Tamil 🔥

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2023
  • தீபாவளிக்கு குக்கரில் 1Kg நாட்டுக்கோழி பிரியாணி💥 Diwali Special Country Chicken Biriyani in Tamil 🔥 #hellomasters #tamil
    Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style 1 Kg Country Chicken Biriyani in Cooker For Bachelor"s, We Show How To Cook Country Chicken Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
    #ytviral #simplecook #simpledish
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #countrychic
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #chicken #naatukozhi
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods
    #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #dindigulbiryanimasala #dindigulbiryanimasalapaste #dindigulbiryanipaste #dindigulbiryanihomecooking
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 206

  • @HaseeNArT
    @HaseeNArT 8 місяців тому +8

    வாரம் தோறும்
    கனவில் வந்து தொல்லை
    தருகிறாய்
    மறுநாள் என் கையில்
    விருந்தாகிறாய்....
    🐔🐔🐔🐔🐔🐔🐔🐔
    *சிக்கன் பிரியாணி*

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 8 місяців тому +14

    உங்க வீடியோ எவ்வளவு length ஆக இருந்தாலும் நான் விடாமல் பார்ப்பேன், "super G" அருமை....

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 місяців тому +1

      மிக்க நன்றி 😊🙏✨️💥

    • @mseathu4689
      @mseathu4689 8 місяців тому

      செய்முறை விளக்கம் சூப்பர் பாய்மேட்டுர்அணைவாங்கா

  • @babychinnasamy661
    @babychinnasamy661 5 місяців тому +4

    எனக்கு பிரியாணி மசாலா தூள் செய்வது எப்படி சொல்லுங்க

  • @user-ub7xv1ke1g
    @user-ub7xv1ke1g 8 місяців тому +2

    பாய் இந்த தீபாவளிக்கு இந்த பிரியானி குடும்பத்தோடு சேர்ந்து சமைத்து சாப்பிட போறோம் இந்த தீபாவளி எங்களை விட நீங்கள்தான் சந்தோசமாக வரவேற்கன்றீர்கள்

  • @esakkipandiesakkipandi2807
    @esakkipandiesakkipandi2807 8 місяців тому +4

    அருமை, உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 8 місяців тому +4

    Super master vera level biryani . Happy Diwali 🎇 valthukkal master.

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 8 місяців тому +3

    தீபாவளி நல் வாழ்த்துக்கள் பாய் சேனல் சப்கிரைபர் நான்
    மட்டன், கோழி, போன்ற வற்றில் பிரியாணி செய்து காட்டியூள்ளீர்கள் மீன் வைத்தும், இறால் வைத்தும், வான்கோழி வைத்தும் ,வாத்து வைத்தும், இப்படி பல புதுமையான வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் பாய் நேரம் கிடைக்கும் போது வீடியோ போட முயற்ச்சி செய்யவும் மிக்க நன்றி அல்லா உங்களுக்கு அருள் புரிவாராக சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 місяців тому +3

      கண்டிப்பாக நீங்கள் சொன்ன அனைத்து வீடியோக்களும் விரைவில் வரும்.....👍✨️ மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😊🙏✨️

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 8 місяців тому +2

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen மிக்க நன்றி அடுத்து நீங்கள் பதிவிடும் புதுமையான வீடியோவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @balakumarv404
    @balakumarv404 8 місяців тому +2

    சூப்பர் சூப்பர் பார்க்கும் போதே நாவில் நீர் வருது.

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 8 місяців тому +3

    Advance happy Diwali bhai🎉video super ❤also biryani ❤

  • @kumarkrishna6277
    @kumarkrishna6277 8 місяців тому +2

    நான் தீபாவளி செஞ்சு செஞ்சு பார்க்கிறோம்

  • @antonyantony7164
    @antonyantony7164 8 місяців тому +2

    Pai ungal briyani super valthukal namma begampur thaj hottel style puthina chatinini kuska resipi sethu kattavum nanttri.

  • @maniviji7022
    @maniviji7022 8 місяців тому +1

    Vera level briyani preparation,,, inta deewaliku try pananum...

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 8 місяців тому +3

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    பாலு, மதுரை.

  • @harikaran1763
    @harikaran1763 8 місяців тому +2

    👌🏻பாய்

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 8 місяців тому +3

    மனம்நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்
    வாசு பாலு. கோவை

  • @SureshBabu-qz7uz
    @SureshBabu-qz7uz 8 місяців тому +2

    சகோதரர்களே உங்கள் சமையல் அனைத்தும் அருமை.உங்கள் உச்சரிப்பு அருமை.உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...சுரேஷ் perambakkam .திருவள்ளூர் மாவட்டம்.

  • @sarbudeen7699
    @sarbudeen7699 8 місяців тому +1

    Super Atha Realy useful video.

  • @dinakarandina4474
    @dinakarandina4474 7 місяців тому +1

    பாய் உங்க பேச்சு அருமையாயிருக்கு பாய். பிரியாணி சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @arunathavasi9261
    @arunathavasi9261 8 місяців тому +2

    Super Anna , biryani pakavae semaya iruku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @DINESHDINESH-ue4vh
    @DINESHDINESH-ue4vh 8 місяців тому +1

    உங்க வீடியோ பார்த்து பிரியாணி செய்ய ஆரம்பித்தேன் supara இருக்கு

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 8 місяців тому +2

    Ghee rice with pothina chatney podunga bai please

  • @rajaramanduraisamy283
    @rajaramanduraisamy283 7 місяців тому +1

    Super bai thank very much Valha valamudan💐

  • @ramuv4805
    @ramuv4805 8 місяців тому +1

    பாய் அண்ணன் பிரியாணி வீடியோ க்கு நான் எப்போதும் அடிமை பார்க்கும் போதே சாப்பிட்ட தி௫ப்தி👌👌👏👏👍👍👍💐💐💐

  • @mmmyyyy2
    @mmmyyyy2 8 місяців тому +1

    அஸ்லாம் அலைக்கும் பாய் சிறந்த உணவும் சிறந்த சகோதரத்துவமும் உங்களின் வீடியோக்களில் உள்ளதுநீங்களும் ஜப்பார்பாய் போல் மேன்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @vijayvijai4906
    @vijayvijai4906 6 місяців тому +1

    உங்க சிரிப்பு அருமையாக இருக்கு

  • @SureshKumar-ce2om
    @SureshKumar-ce2om 8 місяців тому +3

    Bhai, your videos are super. Pls post 1kg prawn biriyani in dindugal style.😊

  • @mseathu4689
    @mseathu4689 8 місяців тому +1

    செய்முறை விளக்கம் சூப்பர் பாய்மேட்டுர்அணைக்குவாங்கபாய்

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 8 місяців тому +2

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +3

    Semmaya iruku, Tirunelveli Vaira Malihai Nattu Koli Sukka, Mutton Chops solli Thanga...

  • @user-nv1wj5rv3f
    @user-nv1wj5rv3f 5 місяців тому +1

    Yaaraiya neenga veara leavel super ithu pola niraiya video ethirpaakurom

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 8 місяців тому +2

    Bai pothina chatney podunga bai please

  • @sridharshini831
    @sridharshini831 2 місяці тому +1

    நான் பிரியாணி செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருந்தது..👍👍✨🙏🏻

  • @arunila9148
    @arunila9148 5 місяців тому +1

    Ithupolavey nanum follow pannunen brother
    Taste pinnirunchu tq so much brother I love this recipe

  • @MuthuKumar-wk9zh
    @MuthuKumar-wk9zh 8 місяців тому +4

    உங்கள் பிரியாணி அருமை...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 місяців тому +1

      நன்றி 🙏✨️😊

    • @anandhrcm7904
      @anandhrcm7904 8 місяців тому +1

      செம்ம பிரியாணி பாய்👌 தங்களுக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏 🎉🎉🎉❤❤💐💐

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 місяців тому +1

    length ஆ இருந்தாலும்👍வேற level பிரியாணி பாய் Super ஆ பண்ணிட்டீங்க🎉🎉❤❤

  • @VISAHARM
    @VISAHARM 7 місяців тому +1

    ❤❤ 🎉🎉super 👌 👍 cooking master

  • @esi51502
    @esi51502 8 місяців тому +1

    Bhai , nattu kozhli Biriyanis is better than broiler chicken. Super Alhamdulillah

  • @logeshraj6906
    @logeshraj6906 8 місяців тому +1

    Kalapadam illatha ungal pechi matrum antha sirippu athan highlight ah ❤️ advance hpy diwali bro's

  • @cndsekar5953
    @cndsekar5953 8 місяців тому +2

    செம்ம பிரியாணி 😋😋😋

  • @umamaheshwari4495
    @umamaheshwari4495 8 місяців тому +1

    Thanks vazgha valamudan 🙏

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 8 місяців тому +2

    Super arumai super ❤❤❤

  • @srirams800
    @srirams800 8 місяців тому +2

    Your vlogs are super bhai 🎉🎉

  • @solomonstepfy6185
    @solomonstepfy6185 8 місяців тому +3

    அருமை அண்ணா

  • @DinakaranM-rr1mo
    @DinakaranM-rr1mo 8 місяців тому +3

    Diwali Briyani super 🎉

  • @user-nv1wj5rv3f
    @user-nv1wj5rv3f 5 місяців тому +1

    ❤ maashaa allah super bro

  • @saravanakumarn3299
    @saravanakumarn3299 8 місяців тому +2

    Excellent bro.....❤

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 5 місяців тому +1

    செலவுனா மசாலாவா குழம்பா..... இந்த வட்டார வழக்குக்காகவே உங்க கானொலி பார்க்கிறேன்

  • @PremKumar-fe6vt
    @PremKumar-fe6vt 8 місяців тому +1

    Super very exllent bro

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 8 місяців тому +1

    super bro
    yummytasty biryani

  • @sahinshaa.4193
    @sahinshaa.4193 5 місяців тому +1

    Super bhai

  • @shrisakthitimbersandhardwa2596
    @shrisakthitimbersandhardwa2596 8 місяців тому +1

    Sooper

  • @kraja772003
    @kraja772003 8 місяців тому +2

    Happy Diwali bhai

  • @kozhunji
    @kozhunji 8 місяців тому +1

    அருமை

  • @user-dv5pq5vh6c
    @user-dv5pq5vh6c 2 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @sharmila.padhipan.p8872
    @sharmila.padhipan.p8872 8 місяців тому +6

    I am very big fan boy Anna❤❤unga video ku daily watch pannitovan , nenga Vera level bro,🙏🙏🌹🌹

  • @murugarajraj8717
    @murugarajraj8717 8 місяців тому +2

    Vaankozi briyani podunga boy

  • @ramachandranv1777
    @ramachandranv1777 7 місяців тому +1

    Super Bhai anna

  • @mansurali6508
    @mansurali6508 5 місяців тому +1

    Biryani Malli pudina chuttni

  • @gayathrikarthikeyan3674
    @gayathrikarthikeyan3674 8 місяців тому +4

    Super anna

  • @Pavi-xx3yo
    @Pavi-xx3yo 8 місяців тому +2

    Anna green chill ethana gram podanum

  • @radhakrishnanjalaja9314
    @radhakrishnanjalaja9314 7 місяців тому +1

    Presentation super

  • @rukmanim6636
    @rukmanim6636 8 місяців тому

    Deepavaliku thruvengkala shaiuthu

  • @lishanth3678
    @lishanth3678 8 місяців тому +1

    😋😋

  • @MohammedAli-fh9vh
    @MohammedAli-fh9vh 8 місяців тому +1

    மிகவும் அருமையான பிரியாணி 🐓🐓🐓😝😝😝

  • @user-lg1wl8ce8s
    @user-lg1wl8ce8s 7 місяців тому +2

    Thank you brothers

  • @prabhutg7414
    @prabhutg7414 8 місяців тому +2

    Anna, please add ingredients in description or pin in comment please

  • @user-ds8yw5qo8h
    @user-ds8yw5qo8h 5 місяців тому +1

    👌👌👌👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 місяців тому +3

    Happy Diwali...

  • @nagaraj6121
    @nagaraj6121 8 місяців тому +2

    Happy dipawali brothers

  • @Pranithprajith-hx7sr
    @Pranithprajith-hx7sr 8 місяців тому +3

    Bro grambu 2g nu solringa ungaluku etha piece bro varuthu 2g la

  • @akakbar9051
    @akakbar9051 8 місяців тому +1

    ❤wow super yummy 😋😋😋😋 but ur simile ❤sooooo cute

  • @RajeshR-zq7br
    @RajeshR-zq7br 8 місяців тому +1

    Super sir

  • @allrounderstube6449
    @allrounderstube6449 8 місяців тому +2

    Super Enna brand arisi ??use pannanum

  • @esi51502
    @esi51502 8 місяців тому +2

    Happy Diwali 🪔 bhai

  • @bhavanithaya4742
    @bhavanithaya4742 5 місяців тому +1

    Super

  • @TAMILSONG96
    @TAMILSONG96 8 місяців тому +1

    Camara man kku konjam kudunga🍗🍗🍗

  • @umaviji3999
    @umaviji3999 8 місяців тому +6

    Happy Diwali Anna 💐

  • @Gangapriya-jf2ce
    @Gangapriya-jf2ce 5 місяців тому

    🌹

  • @ramamurthy4271
    @ramamurthy4271 8 місяців тому +2

    Mastar.very.suppar

  • @UdayKumar-xz5mh
    @UdayKumar-xz5mh 8 місяців тому +1

    🎉

  • @Gangapriya-jf2ce
    @Gangapriya-jf2ce 5 місяців тому

    👍❤️😀😀💋

  • @sharmilapanneerselvam3331
    @sharmilapanneerselvam3331 8 місяців тому +1

    Arisi enga oorla nalla illa ,Dindigul la irundhu nanga arisi parcel la vanga mudiyuma?neenga enna brand arisi use panringa?

  • @rajeshabi7461
    @rajeshabi7461 8 місяців тому +1

    Puthina chutney recipe bhaii

  • @joelsamson1553
    @joelsamson1553 2 місяці тому +1

    Master 1kg rice ku 2kg chicken ku evolo masala and water thevai padum

  • @user-hd4hy3nf5f
    @user-hd4hy3nf5f 8 місяців тому +1

    Anna 1kg mutton chuka pani kamiga anna

  • @Naturelife7885
    @Naturelife7885 5 місяців тому +1

    Onion kooda podakudha Bhai thaklaliy kamiyaa podureenha epudi pulippu erukkum taste varum

  • @keralapriyagroups4351
    @keralapriyagroups4351 8 місяців тому +1

    Bhaii mallipo madhiri irukunu sollave illa😢

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 8 місяців тому +2

    Road kada kurunna raics biryani supu pokuda business video poduga bor bhai

  • @dr.paramasivamshanmugam581
    @dr.paramasivamshanmugam581 7 місяців тому +1

    Bai, மிளகாய் தூள் எண்ணெய் குள்ள போட்ட தீஞ்சு போன மாரி வருகிறது.. அப்போ பிரியாணி teaste மாறுமா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +1

      Stove On Pandrathuku Munnadi Oil Ghee & Chilli Powder Add Panitu Nalla Mix Panitu Stove On Pannunga Brother Correct ah irukum 👍😊🙏✨️

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 8 місяців тому +2

    Hi bor

  • @saselvan77
    @saselvan77 8 місяців тому +1

    பாய், இந்தக் குக்கர் எத்தனை லிட்டர் capacity?

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 7 місяців тому +1

    1800 தண்ணி சேக்கும் போது வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று நீருடன் கொந்தீர்கள் அல்லவா அது என்ன?????? சகோதரா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 місяців тому +1

      அது இஞ்சி பூண்டு அரைச்ச பத்திரத்துல இருந்து அலசி ஊதின தண்ணீர் 👍🙏✨️

  • @mohammednoufalviews
    @mohammednoufalviews 8 місяців тому +1

    Bhai 1kg biriyani kum
    10kg biriyani kum rusi maruma

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 8 місяців тому +1

    அண்ணா திண்டுக்கல் பிரியாணி கடை உங்களுக்கு இருக்கா

  • @dayanaraj8558
    @dayanaraj8558 8 місяців тому +1

    சாப்பாடு மேல வேக்காடு கம்மியா இருக்கே bro,பிரட்டி விட்டு 5 நிமிடம் தம் போடலாமா bro

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 місяців тому +1

    பாய் , ஒரு doubt நீங்க முழு நாட்டுக் கோழி வாங்கி ருக்கீங்க, அதுல அந்த கோழியோட ஈரல் பகுதியையும் பிரியாணில் போட்டுருக்கீங்களா? அது ஒரு Smell வருமே | அதான் கேட்டேன், ஈரலப் போடலாமா? பிரியாணில

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 місяців тому +2

      நாட்டுக்கோழி ஈரல் போடலாம் ஆனால் Broiler கோழி ஈரல் போட வேண்டாம் 👍🙏✨️

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv 8 місяців тому

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen Tq S much Anna👍🙏

  • @marimuthu19322
    @marimuthu19322 8 місяців тому +1

    காமெடியா நல்லா பேசுறீங்க

  • @saravananj2841
    @saravananj2841 8 місяців тому +1

    எச்சில் ஊருது பாய்

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 8 місяців тому +2

    Ghee rice with pothina chatney podunga bai please

  • @kanchanab9940
    @kanchanab9940 7 місяців тому +2

    Super anna