கனவுத் தோட்டம் | 10 மாதத்தில் மரங்களின் வளர்ச்சி எப்படி இருக்கு? | My Dream Garden fruit trees

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 922

  • @234preethi3
    @234preethi3 3 роки тому +64

    உங்கள் பெரியநெல்லி மரம் காற்றோடு சேர்ந்து மயில் தோகை விரித்து ஆடும் போது நம் மனதில் ஏற்படும் மனமகிழ்வை, தன் இலைகளை விரித்து காற்றோடு அசைந்து, என் மனதில் அந்த உணர்வை ஏற்படுத்தியது.அனைத்து மரங்களையும் பார்த்தற்க்கு மிக்க மகிழ்ச்சி. இன்று போல் என்றும் இயற்கையோடு இணைந்து உங்கள் வாழ்வை பயணம் செய்ய என் மனமார்ந்த வாழ்த்துகள். 🙂🙃

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +7

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. என்னை போலவே நண்பர்கள் எல்லோருமே ரசிக்கிறீங்க. அதை பார்க்கவே சந்தோசமா இருக்கு. இந்த கமெண்ட்க்கு ஒரு 25 நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க. அருமை

    • @saifungallery2244
      @saifungallery2244 3 роки тому

      You deserve at least 10 acres, have as your lifetime goal.
      Else somebody having unused land could help to lease at low cost.

  • @senthilnathan2511
    @senthilnathan2511 2 роки тому +1

    பூமிதாயின் மடியில் குழந்தைகளாய் வளர்கின்றது கனவுதோட்டத்தின் மரங்கள்..அருமை....

  • @jayanthimanoharan3727
    @jayanthimanoharan3727 3 роки тому +13

    Unlike other youtubers you openly show us that there can be 10 to 20% failures.. this makes us to admit our failures and to move on .. ungaludaya unmaiyana padhivuku nandri 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +4

      Mikka Nantri.. Naan video-laiye doubt kettalum, ivanukku onnume theriyalai entru sollaama ellorume oru kuzhuvaai suggestion kodukkira ungalai maathiri nanbarkal thaan enakku periya support

  • @karuppiahjegadeesan1105
    @karuppiahjegadeesan1105 3 роки тому

    சொல்லவேண்டிய தகவல்களை விரைவாகவும் தெளிவாகவும் இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறீர்கள். Really super.
    தாவரங்களின் வளர்ச்சியை videoவாக தொகுத்து கொடுத்ததும் super...

  • @umasrinith2276
    @umasrinith2276 3 роки тому +3

    Whenever I want to get rid of my depression...I watch my most favorite channel...yes your channel gives lot of happiness..I love Nature..Hats off you sir

  • @krish.s246
    @krish.s246 3 роки тому

    வளர்ச்சிக்கு உங்களுடைய உண்மையான உணர்வு கலந்த அற்பணிப்பு தான் ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி

  • @libinantonygardener
    @libinantonygardener 3 роки тому +8

    Literally saying ,Only Channel I never skipped a Single Minute.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Thank you 🙏🙏🙏. This is really encouraging 🙏

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 3 роки тому

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் கனவு தோட்டம் பார்க்கும் போது... எங்களிடம்...இடம்‌.கிராமத்தில் சும்மா இருக்குது... விரைவில் தோட்டம் வைக்க.. தூண்டுதலாக இருக்கு... உங்கள் அனைத்து.. வீடியோ காட்சிகள்.. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்கள் இடமும் ஒரு செழிப்பான தோட்டமாக மாற என்னோட வாழ்த்துக்கள்

  • @nirmalanila7065
    @nirmalanila7065 3 роки тому +39

    அண்ணா எங்கள் கனவு தோட்டத்திற்கு நாங்களும் அஸ்திவாரம் போட்டு விட்டோம்

    • @MrJosethoma
      @MrJosethoma 3 роки тому +4

      மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +5

      ரொம்ப சந்தோசம். உங்கள் கனவு தோட்டமும் உங்கள் ஆசைப்படி அமைய வாழ்த்துக்கள்

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 роки тому

    தோட்டத்தையும்..மரங்கள் வளர்ச்சியும்..பார்க்க மிக அழகாக..உள்ளம் ஆனந்தமாக இருக்கு..வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @pps2919
    @pps2919 3 роки тому +4

    Every comment from every subscriber is a positive , appreciating and a good one unlike any other channel. All the trees swaying in the wind brings such a joy to watch. I am sure they will attract more birds and make it even more beautiful.

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 3 роки тому

    சிவா சார்...உங்களோட ஒவ்வொரு தோட்டமும்..அதன் பதிவும்...பிரமிக்க வைக்கிறது...எல்லாமே உங்கள் அயராத உழைப்பின் வெற்றிதான்..இயற்கையைப் போற்றி.. நேசித்தால்...இல்லத்திலும் உள்ளத்திலும் இன்பம் தானே..!

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 3 роки тому +9

    அண்ணா இன்று வீடியோ போடுவீங்கனு எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி மரங்கள் வளர்ச்சி அருமை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 3 роки тому +1

    உங்களை மாதிரியே நாங்களும் ஒரு கனவு தோட்டம் வாங்க வேண்டும் என்ற ஆசை வருகிறது அண்ணா. நம்மாழ்வார் சொன்ன எல்லா மரங்களும் உங்கள் தோட்டத்தில் வைத்துவிட்டீர்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் கனவும் நனவாக்க வாழ்த்துக்கள்

  • @mohanrajt7242
    @mohanrajt7242 3 роки тому +20

    கொடுக்கு புளீங்கா (சீனி புளியங்காய்) , நாவல் மரங்களை வளர்க்க முயற்சிக்கவும்

  • @feminaalwin5792
    @feminaalwin5792 3 роки тому +1

    ஓரு வருட காலத்தில் தோட்டம் அருமை

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 роки тому +17

    வாழ்த்துக்கள் சகோதரரே
    MAC உங்களுடன் சேர்ந்து நல்ல இயற்கை சூழலை அனுபவிக்கிறான்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமாம் மேக் பயலுக்கும் கனவு தோட்டம் ரொம்ப புடிச்சிருக்கு

  • @umagowriasai4140
    @umagowriasai4140 3 роки тому

    அண்ணா ரொம்பவும் அழகா இருக்கு.... எனக்கும் இது போல ஆசை நிறைய இருக்கு....எங்க தோட்டத்தையும் இது போல மாற்ற.....இந்த வருடம் அதற்கான வேலைகளை ஆரம்பிக்கனும் கடவுள் அருளால்....😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் தோட்டமும் ரெடி ஆகுதா, ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 роки тому +5

    For coconut plant use dry fish with water in pots (15feets one)each after 7days pulippu smell attract insects,for fruit trees use dry fish with water in plastic bottle(hole the bottle upto 50%) level

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Thanks for the suggestion. I will definitely try this.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 роки тому +1

    Super bro arumai இயற்கையை நாம் நேசித்தால் அது நம்மை ஆசிர்வதிக்கும்.அழகு மரங்களில் உங்களின் அன்பு தெரிகிறது 😄👏👏👏👏👌👌👌💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி

  • @mathewvel6579
    @mathewvel6579 3 роки тому +59

    நீங்க மண்ணில் chemicals பயன்படுத்தாதற்க்கு இயற்கையின் அன்பளிப்பு ஐயா இந்த வளர்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +2

      நன்றி 🙂🙂🙂

    • @shiva24909
      @shiva24909 3 роки тому

      @@ThottamSiva ayya WhatsApp group link poodunga nagalum join panrom

    • @mathibanu5078
      @mathibanu5078 3 роки тому

      @@shiva24909the p nk QA

  • @singwitharjun2630
    @singwitharjun2630 3 роки тому

    உங்கள் விதைகளை சுபிக்ஷா ஆர்கானிக் மூலம் பெற்றுள்ளோம், எங்கள் புதிய சிறிய தோட்டம் உங்கள் விதைகளுடன் தொடங்கப் போகிறது. மிக்க நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். உங்க சிறிய தோட்டம் சிறப்பாய் வர வாழ்த்துக்கள்

  • @thirumoorthi4607
    @thirumoorthi4607 3 роки тому +3

    First like

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 3 роки тому

    அனைத்து மரங்களும் ஆனந்த பரவசம்! அதிலும் அகத்தி வேலி அழகோ...அழகு! பப்பாளி நாட்டு ரகம் இல்லையா? என் வீட்டில் தானே வந்தவையும் இப்படி தானே இருந்தன!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி.
      பப்பாளி நாட்டு ரகம் இன்னுமே உறுதியா வரும். பழம் பார்க்க நாட்டு பழம் மாதிரி தான் shape இருக்கு

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 роки тому +4

    Spray buttermilk for citrus plants month once

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +1

    பாக்கவே சந்தோஷமா இருக்கு..என்னோட தோட்டம் போன்ற ஒரு திருப்தி..👏👏 உங்கள் உழைப்பு வீண் போகாது..👍 செழித்து வந்து பலன் தரணும்..🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @neelavathykrishnamurthy1186
      @neelavathykrishnamurthy1186 3 роки тому

      @@ThottamSiva உடனடி பதில்..😯🤨😄😄👍🙏

  • @Karthikeyan-ke8yj
    @Karthikeyan-ke8yj 3 роки тому +9

    அண்ணா என்னோட கனவு உங்கள் போல இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதே...

    • @shanmugasundaram5043
      @shanmugasundaram5043 3 роки тому +1

      எனக்கும் தான் ஆசை

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      உங்கள் கனவும் நனவாகி இதே போல் தோட்டம் அமைய வாழ்த்துக்கள்

    • @Karthikeyan-ke8yj
      @Karthikeyan-ke8yj 3 роки тому

      நன்றி அண்ணா...

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 3 роки тому +1

    உங்களின் மரங்கள் காற்றில் ஆடுவதை பார்க்க சந்தோஷமாக உள்ளது அண்ணா 😊. எனக்கு உங்க வாழை மரம் ரொம்பப் பிடிச்சிருக்கு 😍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      ஓ. அப்படியா.. ரொம்ப சந்தோசம்.

  • @vigneshsekar5396
    @vigneshsekar5396 3 роки тому +3

    ❤️❤️

  • @murugan4263
    @murugan4263 3 роки тому

    நானே தோட்டம் வச்ச மாதிரி அப்படி ஒரு சந்தோசம். Happy Life journey with Nature.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @sheik9134
    @sheik9134 3 роки тому +4

    Anna
    Seeds vanduruchu
    Thankyou anna

  • @thajnisha5388
    @thajnisha5388 3 роки тому

    இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உங்கள் உழைப்பு மட்டும் தான்.... வாழ்த்துக்கள்... 👏💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @ganeshs5463
    @ganeshs5463 3 роки тому +4

    மாதுளை பிஞ்சுக்கு காய்கறி வலைப்பை கட்டி விடலாமே (vegetable net bag)

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      முயற்சி செய்கிறேன். பரிந்துரைக்கு நன்றி

    • @ganeshs5463
      @ganeshs5463 3 роки тому

      Thank u sir

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 роки тому

    வீடியோ முழுவதும் பார்த்தேன் நண்பரே அருமை உங்களுடைய உழைப்பு என்றுமே வீண் போகாது.உங்களுடைய கனவு தோட்டம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏👌👍💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏

    • @saifungallery2244
      @saifungallery2244 3 роки тому +1

      I also watch babu organic garden.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      @@saifungallery2244 ரொம்ப நன்றி

  • @senthilkumarpalanisamy5356
    @senthilkumarpalanisamy5356 3 роки тому +3

    தேனீ பெட்டி வைத்து தேனீ வளர்ப்பதன் மூலம் மகசூல் அதிகரிக்கும்.

  • @தமிழ்அருவிகுழு

    மகனே எதிர்பாறா விதமாக நானும் தோட்டம் போடும் முயற்சியில் இறங்கி இருக்கேன் சின்ன இடம் தான் ஆனால் எனக்கு அதுல பாடுபட்டாலே போதும் என்று இருக்கேன் எனக்கு உன் மனமார்ந்த வாழ்த்துக்கள் வேண்டும் ஆடியில் கீரை மற்றும் கொஞ்சம் காய்கறிகள் போடலாம் என்று இருக்கேன் உன் உழைப்பில் உருவான விதைகள் கிடைக்கும் என்று என்னினேன் இருக்கட்டும் பரவாயில்லை பாண்டிச்சேரி யில் உன் நினைவாய் ஒரு தோட்டம் 😀😀😀😀❤️❤️❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😴😴😴😴😴 உருவாக்கும் நன்றி மகனே

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வணக்கம் அம்மா. நீங்களும் உங்கள் தோட்டத்தை இந்த ஆடி பட்டதில் ஆரம்பிக்க இருப்பது கேட்டு மிக்க மகிழ்ச்சி. உங்களால் ஈமெயில் அனுப்ப முடிந்தால் எனக்கு உங்கள் முகவரி அனுப்பி விடுங்கள். முடிந்தால் விதைகள் அனுப்ப பார்க்கிறேன்.
      thottamsiva2@gmail.com
      நன்றி

  • @tamilangelingarden8408
    @tamilangelingarden8408 3 роки тому

    அண்ணா உங்களோடு வீடியோ ரொம்ப எங்களுக்கு உதவுது நீங்க போடுற ஒன்னு ஒன்னுமே எங்களுக்கு பயன் தருகிறது மிக்க நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 3 роки тому +2

    தங்கள் மனம் போலவே தோட்டமும் சிறப்பாக உள்ளது. வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @veluchamymurugesanmurugesa2238
    @veluchamymurugesanmurugesa2238 3 роки тому

    மிகவும் அருமை எனக்கு இது மாதிரி தோட்டம் வேண்டு்ம் என்று ஆசை

  • @sanjays6941
    @sanjays6941 3 роки тому +2

    மரங்களின் வளர்ச்சி அருமை அண்ணா

  • @dd_6478
    @dd_6478 3 роки тому +2

    அருமையான தோட்டம் 🌱🌱🌱🍀🌳🌴 பாகவே ரொம்ப அழகா இருக்கு..👌👌👌👌👌

  • @boopathyn7684
    @boopathyn7684 3 роки тому +1

    இது வரை யாருக்கும் comments போட்டதில்லை. இது என் பல வருட கனவு. நீங்கள் அதை செய்து கொண்டிருப்பதில் மிக்க மகி்ழ்ச்சியடைகிறேன். கலாம் ஐயா சொன்னது போல், நீ இங்கு யோசித்து கொண்டிருப்பதை ஒருவன் எங்கோ செய்து கொண்டுருக்கிறான்.. உண்மைதான்!!!!
    நீங்களும் இதை பல வருடமாக கனவு கண்ட பிறகே சாத்தியமாகி இருக்கும்.

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 роки тому

    குட்டி வனம் 👌👏பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கிறது சார் 💐💐

  • @anburaj997
    @anburaj997 3 роки тому

    காலை வணக்கம் சார். வீடியோ எதிர்பார்துக்கொண்டே இருந்தேன். நெல்லி மரம் அட்டகாசம் சார். உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம் சார். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 роки тому

    கடவுளுக்கு நன்றி இறைவன் மிகப் பெரியவன் அவனிடம் ஆசிர்வாதம் பெறவேண்டும்.

  • @niloferbeham3194
    @niloferbeham3194 3 роки тому

    பார்க்கவே கண் குளிர்ச்சியாக உள்ளது.....வாழ்த்துக்கள்

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 роки тому

    உங்கள் உழப்பிற்கு கடவுளின் அருள் இந்த வளர்ச்சி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 роки тому

    மரங்களை பார்த்ததும் மிகவும் சந்தோஷம்

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 роки тому +1

    உங்கள் கனவு தோட்டம் உயர உயர வளர வாழ்த்துக்கள் அண்ணா !

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +1

    மிகவும் அருமை 👌எங்கள் வீட்டில் நெல்லி மரம் 🌲மெதுவாக வருகிறது

  • @natarajanveerappan5156
    @natarajanveerappan5156 3 роки тому

    நன்றாக உள்ளது, வாழ்க கனவுத்தோட்டம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @umamohan3043
    @umamohan3043 3 роки тому +2

    மரங்களை பார்க்கவே அழகா இருக்கு அண்ணா

  • @srinijandhan218
    @srinijandhan218 3 роки тому +2

    சூப்பர் அண்ணா, கலக்குங்க....
    அயராத உழைப்பு , ஒவ்வொரு மரத்தின் வளர்ச்சியிலும் தெரிகிறது.
    Early Waiting for update on Subhiksha Gardening kit.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி. கிட் பற்றி இந்த வார இறுதியில் விவரங்கள் கொடுக்கிறேன்.

  • @indramuralee
    @indramuralee 3 роки тому +1

    👌👌 அருமையான கனவு தோட்டம் வாழ்த்துக்கள்.

  • @kalakala3615
    @kalakala3615 3 роки тому

    சூப்பர் மரங்கள் எல்லாம் அருமை அழகு மேக் பார்த்தது கூடுதல் மகிழ்ச்சி

  • @durgamuthu9297
    @durgamuthu9297 3 роки тому

    Siva anna unga video pakka knanuku kulirchiya iruku. Mind relax ah iruku

  • @selvichendil8511
    @selvichendil8511 3 роки тому +1

    Poochi (ella vagai poochi,pulu)vilundha ilai,kai edhuva irundhalum parichittu vandhu maattu siruneer vachirukra drum le potrunga..spray pannum bodhu idhai serthu spray pannanum.result irukku try pannunga.

  • @murugalakshmi3199
    @murugalakshmi3199 3 роки тому +2

    நான் என் வீட்டுத் தோட்டத்தில் மா பழா வாலை நார்த்தை எழுமிச்சை சுண்டைக்காய் முருங்கை இரு மாதுளை பவளமல்லி கரிவேப்பிலை கொய்யா மல்பெரி மரங்கள் வைத்துள்ளேன்

    • @shyamsundar2932
      @shyamsundar2932 3 роки тому

      நான் இப்பத்தான் மல்பெரி செடி வைத்துள்ளேன், 3 அடி இருக்கு, மல்பெரி எவலோ உயரம் வளரும் னு சோல்ட்ரீங்களா?

  • @selvakumari3963
    @selvakumari3963 3 роки тому

    அண்ணா உங்கள் வீடியோ வந்தாலே மனதுக்குள் இனம் புரியாத சந்தோஷம் வந்துவிடுகிறது. உண்மையை மறைக்காமல் அப்படியே வீடியோ எடுப்பது உங்கள் தனிச்சிறப்பு. உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  • @nagarajans914
    @nagarajans914 3 роки тому

    பார்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சிவா சார்🌴🌴🌳🌳🌳🌳🌴🌴

  • @saifungallery2244
    @saifungallery2244 3 роки тому

    Anna, I not only watched your video but also the comments and your replies.
    Today 10.7.21 so far 827 comments and you have replied to almost all comments.
    Many full-time youtubers say, I don't have time to post videos periodically.
    But, apart from your office work, maintaining terrace garden, kanavu thottam, and posting videos, reading our comments and replying.,... You only could do all these.
    Dedication and perseverance .
    All the best.

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 3 роки тому

    Super அண்ணா. எல்லா மரங்களும் நன்றாக வளர்ந்துள்ளது. உங்கள் முயற்சி வெற்றி தான் அண்ணா. அத்திப்பழம் மரம் வைக்கலாம் அண்ணா. முயற்சி செய்து பாருங்கள்.உங்களுக்கு என்றுமே வெற்றி தான் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. அத்தி மரம் கண்டிப்பா வைக்கணும். விசாரித்து பார்க்கிறேன்.

  • @bhavanisubbusamy3542
    @bhavanisubbusamy3542 3 роки тому +1

    Super and very useful video thnx to thottam siva sir

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 роки тому +1

    Unga kanavu thottam parka romba arumai😍👌👌

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 роки тому

    வணக்கம் சகோதரா! என்றமே உங்கள் உழைப்புக்கு குறைவே இல்லை நல்ல பலனும் வளர்ச்சியும் என்றும் நிலைத்திருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sangeethak1302
    @sangeethak1302 3 роки тому +1

    பாக்கவே அழகயிருக்கு அண்ணா

  • @vasukikabilan2300
    @vasukikabilan2300 3 роки тому

    👌சார். மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்களை போல் எனக்கும் கனவுத் தோட்டம் ஆசை உண்டு. அது நடக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். முயற்சி செய் முயற்சி செய் என்று ஊக்கப்படுத்துவது உங்கள் வீடியோவும் நீங்களும் தான் சார். மிக்க நன்றி சார். உங்கள் தோட்டம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் இறங்குங்க. கண்டிப்பா உங்கள் கனவு தோட்டமும் விரைவில் நனவாகும். என்னுடைய வாழ்த்துக்கள்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 роки тому

    Thambi
    நானும் பழ மரங்களை வளர்க்கலாம் என்று நினைக்கிறேன். உங்க உழைப்பு என்றும் வீணாகது.
    முள் சீதா என்னிடம் உள்ளது. நீங்கள் அத்தி பழ மரம் நிறைய வளர்க்க வேண்டும் என்று என் ஆசை. முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அகத்தி மரத்தின் கீழ் வெற்றிலை செடி
    வளருங்கள். வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      ரொம்ப சந்தோசம். நீங்களும் இந்த ஆடி பட்டதில் நிறைய ஆரம்பித்து விடலாம். அகத்தியில் படருகிற மாதிரி வெற்றிலையா.. பார்க்கிறேன்.

  • @homegarden7654
    @homegarden7654 3 роки тому

    Thank you sir
    Anaavairaium arvapaduthureenga
    Niraiya vivasayigalai uruvakkittu irukeenga
    Ungal paniyai thodarungal
    Nan subikshavil order pannirukken
    Ean garden vedios ungalukku ungalukku snuppanumnu asaiya irukku

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Ungal parattukku mikka nantri. 🙏🙏🙏
      Enakku mail-la anuppi vidunga (thottamsiva2@gmail.com). Time kidaikkum pothu paarkkiren. Nantri

  • @esthersheely7862
    @esthersheely7862 3 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா 👌👌👌இரவு பகல் பாராது உழைத்த உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்துக் கொண்டு இருக்கிறது 👍👍👍 நல்ல வளர்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤️❤️ விரைவில் அதனுடைய அறுவடை வீடியோவை கூடிய சீக்கிரமே பார்ப்போம் என்ற ஆவலில் உள்ளோம் அண்ணா 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. அறுவடை வீடியோ பழ மரங்களில் இருந்து விரைவில் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

  • @rajeswarisharikaswetha2958
    @rajeswarisharikaswetha2958 3 роки тому

    மரங்களை பார்க்கவே அழகா இருக்கு அண்ணா
    சூப்பர் அண்ணா

  • @sameeraismail6795
    @sameeraismail6795 3 роки тому

    அண்ணா சுபிக்ஷா ஆர்கானிகஸ் மூலமாக நீங்கள் அனுப்பிய விதைகள் கலந்த ஒரு கவர் இன்று கிடைத்தது. இதை நான் சிறிதும் எதிர்ப்பார்கவில்லை. i am soooooo happyyyyy அண்ணா thangs.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      சூப்பர்.. ரொம்ப சந்தோசம்.

  • @balajis6399
    @balajis6399 3 роки тому +1

    Hi sir.... yesterday I received seeds sir .. thank you so much... 🙏🙏

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 роки тому

    Vanakkam sir unga kanavu thottam arumai marangal ellam romba azhaga iruku manai namiyavargai indha boomi thai kai vittathilai boomi thai ungalai endrum ashirvathipal nandri

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Unmai thaan.. Naama nambi namma uzhaippai koduththa kandippa palan irukkum

  • @malathivivo2726
    @malathivivo2726 3 роки тому

    Anna Enga veetlayum Ipothn Ella kanrugalum bala arambichirukom. Elame ungal video's pathuten thnk u so much anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Oh.. Romba romba santhosam. Ungal thottamum sirappaai vara vaazhthukkal

  • @siddugow3136
    @siddugow3136 3 роки тому +1

    செம்மண் நிலத்தில் எல்லா செடியும் மிக நன்றாக வளரும்

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 роки тому

    மரங்களின் வளர்ச்சி ரொம்ப அருமை அண்ணா 👌👌👌👌

  • @mahendrang6427
    @mahendrang6427 3 роки тому

    உங்கள் மனம் போல மண் வளம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 3 роки тому

    ungala patha poramaya iruku sir.. valthukal.. :)

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 роки тому +1

    வணக்கம் சகோ இந்த பதிவு மிக மிக அருமையாக இருந்தது உங்கள் இந்த தகவல்கள் உபயோகமான ஒன்று உங்களின் இந்த கனவுத் தோட்டம் சிறப்பாக உள்ளது மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 💐👌👍🌳🌾🌴🌿🌱🌹🌺🌷🌻🌼🌈

  • @dhabhirecipes4667
    @dhabhirecipes4667 3 роки тому

    Supera irukku sir maram ellam. Eppadiyoo adutha video mack video tq sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Nantri.. Oru Mac video ready panren.. next week kandippa kodukkiren.

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 3 роки тому

    Good morning sir, hats off sir. Your garden reminds my farther’s garden. He used to search all varieties and planted. He planted lots of fruit trees,panai, thennai and maa. He passed away but still they feed lots of people. God bless you sir! Very nice 👍 👏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Thanks for your wishes. Even though your father is no more, you still can see those trees he started. That is great.. right

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 3 роки тому

    Unga thotam parkka happy ya irukku valzthuhal

  • @waterfalls8363
    @waterfalls8363 3 роки тому

    Super sir 👌👌👌👌👌vazhai marathil neraiya veriety podunga. Poovan , rasthali , mondhan, patchai naada, sevaazhai, payan , patchai pazham .indha variety yellam romba nalla irrukkum azhaga irrukkum parkaway Unga kanavu thottathil potta.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yermunai
    @yermunai 3 роки тому

    சார்.. நீங்கள் சூப்பர்..👍👍

  • @renugag5127
    @renugag5127 3 роки тому +1

    Really super
    Mack darling

  • @sornalatha4329
    @sornalatha4329 3 роки тому

    அண்ணா உங்க தோட்டம் சூப்பரா இருக்கு

  • @geetharaman8972
    @geetharaman8972 3 роки тому +2

    Wow! Different vareities of papaya.

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 3 роки тому +1

    Super Ji. Aadi Pattam Amogama Vara Varzhukkal

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 3 роки тому

    Vanakam ayyah ungel thotham rombe arumai.

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 роки тому +1

    Arumai kangalukku maha virudhu

  • @karuppiahp235
    @karuppiahp235 3 роки тому

    Growth of Fruit trees in your dream garden is SUPER! This much growth is not expected in terrace garden. I have few tree plants in terrace garden but growth is dismal- not encouraging.

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 3 роки тому

    இயற்கையோடு கூடிய மரங்களின் வளர்ச்சி அற்புதம்💐👏👍👌🤝
    மலர் தோட்டம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      நன்றி. மலர் தோட்டம் இனி தான் இந்த சீசனுக்கு ஆரம்பிக்கணும்

  • @pushpagandhi1865
    @pushpagandhi1865 3 роки тому +1

    The growth of these trees shows your interest and hardwork.super

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 роки тому

    பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது

  • @shobanasairaman3093
    @shobanasairaman3093 3 роки тому +1

    Soooooper....ivaru nammala குருத்த saappida vidamaattengaraaru🤔🤔🤔( வண்டுக mind voice🤣🤣)

  • @shanthir7741
    @shanthir7741 3 роки тому

    Ungal Nalla manasukku ellamey nalla varum sir. Happy Gardening 💐.

  • @isha-kumudh1839
    @isha-kumudh1839 3 роки тому

    நல் வாழ்த்துகள் அண்ணா. உங்கள் உழைப்பால் கிடைத்த உயிர்ப்பு இது.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @sudalaimani1008
    @sudalaimani1008 3 роки тому

    மிக அருமையாக இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்