யார் சார் இவர்! ரொம்ப அழகா, உண்மையாக, இனிமையாக பேசுறார்.வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்.என்பது போல் தோன்றுகிறது. உணவிட்டவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் வாழ்க பல்லாண்டு.
உங்களுக்கு எப்படி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் ஆண்டவனின் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர். என்றென்றும் ஆயுள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெற்று வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
While eating food at hotel they r not giving second time coconut chutney ,but he is giving 20 types of chutney. I whish him all d best for his retirement service from Karnataka.
We have gone 4 times to this place before pandemic period... Really Had a great experience...Homely tasty food.. Self servicing is one of the best thing...He is a great man doing a fantabulous service... The most admiring thing is that there will be nobody to monitor u how much idly or dosa u hav... He will accept the account given by the customer n calculate the amount.. And sometimes if we know for how much we hav eat and just give the sum amount, he will never ask any questions n will get the money whatever we give .. such a grt soul sent by God... Long live happily with gud health sir .🙏
மிக அருமை ... இளைய தலைமுறைக்கு சேவை மனப்பான்மையும், அனைவரும் சமம், என்கிற தத்துவத்தையும், தரமான உணவு மூலம் வழங்க முடியும் என்பதை நிரூபணம் செய்ததற்கு நன்றி .....
Most of the families in our area don't cook for dinner. We always go here. The owner is a god sent person. You will feel an unimaginable experience here. Please come to our area. Now he increase the number side dishes for Idly. You will get 30 side dishes.
இந்த இட்லி மற்றும் 20 வகை சட்னி பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறியது. ஆனால் என் துரதிர்ஷ்டம் இது போன்ற கடை சென்னையில் இல்லை என்று சிறிய வருத்தம். திருச்சி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் ஆதித்யா போன்ற சானல்கள் பார்பது அல்ல இது போன்ற மனிதர்களை பார்பதும் இதுபோன்ற பதிவுகளை பார்பதும் வாழ்க வளமுடன் உரிமையாளர் மற்றும் ஒத்துழைப்பு தரும் பணியாளர்கள் பதிவை வெளியிட்டவர்கள் 🙏
Not business... We r doing service... Wow..... I salute you Sir. You are very great. It is your passion. We have a lot to learn from you sir. Happy to see your service. May GOD bless you and Your services...
சிறந்த பதிவு. பாராட்டுகள். இவரைப் போன்ற மிக நல்ல உள்ளம் உள்ளவர் அரிதிலும் அரிது. உணவு வழங்கி வயிற்றை நிறைக்கின்றார். இவரது உண்மை பேச்சினால் மனதை நிறைக்கின்றார். போற்றத்தக்க பொன் மனிதர். வாழ்த்துகள்! சேவையை போற்றுவோம்!
தங்களது பதிவிற்கு நன்றி யும் பாராட்டும். இறைவன் உங்களுக்கு மிகவும் இரக்கம் கருணையுடன் கூடிய இதயத்தை தந்துள்ளார் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தவர்கள்.இக்கலியுகத்தில் ராமலிங்க வள்ளலார்.இப்பணி சிறக்க இறைவன் அருள் புரிவார்.
greetings, it is a refresher for me as somebody has posted the same place about couple of years back, and this person runs this eatery place in his own place I think so. Thanks as I am your subscriber and will remember. god bless
நான் என்னோட அரசு வேலையை விட போறேன் அதற்கு காரணம் Rolling sir, msf, karthick viwes, இது சத்தியம். என்னோட 22 வயதில் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேளையில் சேர்ந்தேன் ஆனால் எனக்கு ஒரு ஹோட்டல் நடத்தவேண்டும் என்பதே ஆசை
சார் நீங்க இந்த சட்டினி ட்ரைபண்ணி பாருங்க உங்க சேவை மிகவும் அருமை சார் வல்லாரை சட்டினி மனதக்காளி கீரை சட்டினி பிரண்டை சட்டினி பீர்க்கங்காய் சட்டினி வாழைப்பூ சட்டினி புடலங்காய் சட்டினி இதை ட்ரை பண்ணி பாருங்க சார் இவை மருத்துவ குணம் கொண்டது சார் 👌👌
அண்ணா உங்கள் சேவை சிறப்பு.நான் ஒரு ஆசிரியர்.எனக்கும் நீண்ட நாட்களாக இப்படி ஒரு இட்லி கடை வைக்க வேண்டும் என்று.உங்கள் கண்டு மெச்சுகிறேன்.முடிந்தால் உங்கள் கடைக்கு ஒரு நாள் வருகிறேன். நான் இருக்கும் இடம் கூடுவாஞ்சேரி.
நீங்க தெய்வம் ஐயா உங்களை வணங்குகிறேன் நல்லா இருப்பீங்க கண்ணீர் வருது வார்த்தை இல்லை சொல்வதற்கு உங்க குடும்பம் நல்லா இருக்கும் தெய்வத்தின் அருள் இருக்கும் நீ நவீன கர்ணன்
இந்த கடை ஏற்கனவே MSF நண்பர் அறிமுகப்படுத்தியது தான் காணொளியில் இருந்தாலும் உங்கள் காணொளியில் உரிமையாளர் பேச்சு அருமை மேலும் நீங்களும் MSF ம் எனக்கு தனியாக தெரிகிறீர்கள் வெறும் உணவை மட்டும் காட்டாமல் தொடருங்கள் நண்பா❤️
Very Inspiring video. Great human being. Rolling Sir, Its a good find Sir!!. I have a question though... What happens when it rains? It seems to be an open air resturant.
Amazing Aiyya 🙏🏾🙏🏾 Respect and love for your amazing service to people Aiyya 🙏🏾🙏🏾. Will come to have idlies at your place, next time when we come to trichy. loads of love and respect from UK 🙏🏾🙏🏾
Arumai neegal chonna varthai mega arumai only service not for profit oru retire officer epidi mudive eduthathuku mekka nandri makkal sevalahey mageswran seyvah Pasi atrel Enbhathu meguntha sevaih ,🙏🙏👍👌❤️😊🙏🙏
அந்த மனிதரின் வெள்ளந்தியான பேச்சு ...அவரின் இட்லி போலவே மென்மையாகவும் வெள்ளையாகவும் உள்ளது மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் அய்யா
இப்படியும் மனிதர்கள்.... உங்கள் பணி சிறக்கட்டும் அய்யா
இராமலிங்க அடிகளார் அவர்களின் கொள்கையை பின்பற்றும் தாங்களும் தங்கள் குடும்பமும் என்றும் வளமுடன் வாழவேண்டும் 🙏🏼
Ella videolaum idhe comment than
வள்ளலார் கொள்கை யைவெளிபடுத்தியதற்கு வாழ்க தங்களுக்குநன்றி
Oru video udama ithe cmnt eh podreenga
ஆமா போன வீடியோ ல என்ன சொன்ன, இந்த வீடியோ ல என்ன சொன்ன ............... இதுல எதுடா உண்மை
J
யார் சார் இவர்! ரொம்ப அழகா, உண்மையாக, இனிமையாக பேசுறார்.வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்.என்பது போல் தோன்றுகிறது. உணவிட்டவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் வாழ்க பல்லாண்டு.
இவரின் சேவை பாராட்டுக்குரியது. வயிறை நிரப்பி மனதை குளிர்விக்கிறார். வாழ்க வளமுடன்.
I
உங்களுக்கு எப்படி, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் ஆண்டவனின் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர். என்றென்றும் ஆயுள் ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெற்று வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
இக்காலத்திலும் பசிப்பிணி
அழிக்கும் அன்பருண்டு
என்பதறிந்து ஆனந்த கண்ணீர் பொழிந்தேன். இறைவன் உங்களையும் உங்கள் சந்ததியரையும் என்றென்றும் காத்திடுவார். வாழ்க நீரும் நும் தொழிலும். வளர்க செல்வம்
செழித்து தொழிலும்!
இவண்: கெங்கை பாலதா.
சின்னகலையம்புத்தூர்
பழனி.
போதும் என்று சொல்வது உணவு மட்டுமே அதை சேவை நோக்கத்துடன் செய்யும் உங்கள் பரம்பரை நன்றாக இருக்கும்
இட்லி விட பேச்சு 👌
Yessssss
Supera soninga
Right
உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
சூப்பர் சர்வீஸ் ஐயா..🙏 தங்களின் சர்வீஸ் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்..
தன்னலமற்ற வியாபாரம் நோக்கம் இல்லாத மனிதர்களைப் காண்பது மிகவும் அறி து. நீண்ட ஆரோக்கியத்டன் தங்களுடைய சேவை தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
இந்த மாதிரியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
While eating food at hotel they r not giving second time coconut chutney ,but he is giving 20 types of chutney. I whish him all d best for his retirement service from Karnataka.
Especially parcel pannum poothu spoon la vaikura alavuku thaan chutney kattuvaanga. Enna logic ney puriyathu.
Excellent sir exactly which place address please
சேவை தொடரட்டும் சிறக்கட்டும் அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை
We have gone 4 times to this place before pandemic period... Really Had a great experience...Homely tasty food.. Self servicing is one of the best thing...He is a great man doing a fantabulous service... The most admiring thing is that there will be nobody to monitor u how much idly or dosa u hav... He will accept the account given by the customer n calculate the amount.. And sometimes if we know for how much we hav eat and just give the sum amount, he will never ask any questions n will get the money whatever we give .. such a grt soul sent by God... Long live happily with gud health sir .🙏
wow!!!!! hatss off
Very noble
ஐயா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் பணி.
இதில் லாபம் இல்லை என்றாலும் இறைவன் இன்னொரு வகையில் கொடுப்பான்.
மிக அருமை ...
இளைய தலைமுறைக்கு சேவை மனப்பான்மையும், அனைவரும் சமம், என்கிற தத்துவத்தையும், தரமான உணவு மூலம் வழங்க முடியும் என்பதை நிரூபணம் செய்ததற்கு நன்றி .....
Its not a hotel, it gives a home function feeling.
S bro
Perfect feeling bro
சார், ரொம்ப அழகா, அருமையா, ஆழமா பேசுறீங்க.....
Most of the families in our area don't cook for dinner. We always go here. The owner is a god sent person. You will feel an unimaginable experience here. Please come to our area. Now he increase the number side dishes for Idly. You will get 30 side dishes.
Sir i am BSF serving person
I SALUTE you not give idly
That is your herat
JAI SHRI RAM
Hiw far is this from thirchy pilliayar temple
@@mamathayogeeswara8138 14 KMs
OK machi. @thiru murugan
அய்யா உங்கள் சேவை தொடர இறைவன் ஒருவர் இருக்கும் சமயத்தில் எல்லா அருளும் கிடைக்க வாழ்த்துக்கிறேன்
உங்களிடம் உள்ள நல்ல எண்ணகள் ,தொழில் முறை சிறக்க வாழ்த்துக்கள்
HAI, THIS IS RAJASEKHAR FROM HYDERABAD, I DON'T KNOW TAMIL.
BUT YOUR SERVICE IS TOO GOOD..
Great 👍
இந்த இட்லி மற்றும் 20 வகை சட்னி பார்க்கும் போது நாவில் எச்சில் ஊறியது. ஆனால் என் துரதிர்ஷ்டம் இது போன்ற கடை சென்னையில் இல்லை என்று சிறிய வருத்தம். திருச்சி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
Pls place sollunga I'm in trichy
Thiruverumbur than
@@m.bhuvaneshwaribhuvaneshwa517 thiruverumbur Shanthi theatre opposite road.
உங்களுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஆமீன்
வாழ்த்துக்கள் உங்களின் சேவை தொடரட்டும்... பிறரின் கவலை அறிந்து செயல் படும் மனிதர் வாழ்க பல்லாண்டு..
ஐயா... வணக்கம்... தலைவணங்குகிறேன்.... உங்கள்... உண்மையான வெளிப்படையான பேச்சு.... சேவை.... ஏங்கப்பா.... வாழ்த்துக்கள் ஐயா...
OMG he's living legend 😭😭😭
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் ஆதித்யா போன்ற சானல்கள் பார்பது அல்ல இது போன்ற மனிதர்களை பார்பதும் இதுபோன்ற பதிவுகளை பார்பதும் வாழ்க வளமுடன் உரிமையாளர் மற்றும் ஒத்துழைப்பு தரும் பணியாளர்கள் பதிவை வெளியிட்டவர்கள் 🙏
நல்ல என்னத்துடன் செய்வதால் உங்களுக்கு பசியாற்றுவதே உங்கள் பணி என்பது சிறந்த தொண்டராக நினைக்கிறோம் அன்பே சிவம்
Not business... We r doing service...
Wow..... I salute you Sir. You are very great. It is your passion. We have a lot to learn from you sir. Happy to see your service. May GOD bless you and Your services...
உணவு விஷயத்தில் நீங்கள் எடுத்த கொள்கை மெய் சிலிரிக்க வைக்கிறது. உங்கள் குடும்பம் தொன்று தொட்டு வாழ வாழ்த்துக்கள்.
நேர்மையான நல்ல மனிதர் வாழ்க வளமுடன் இறைவன் திருவருள் என்றும் உங்களுடன்
அய்யா உங்களுடைய திறமையை கண்டு நான் வியப்படைகிறேன் . உங்களில் ஒருவன். குமோகன்
சிறந்த பதிவு. பாராட்டுகள்.
இவரைப் போன்ற மிக நல்ல உள்ளம் உள்ளவர் அரிதிலும் அரிது. உணவு வழங்கி வயிற்றை
நிறைக்கின்றார். இவரது உண்மை
பேச்சினால் மனதை நிறைக்கின்றார். போற்றத்தக்க
பொன் மனிதர். வாழ்த்துகள்!
சேவையை போற்றுவோம்!
மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல உள்ளம்🙏🙏🙏
Great service...
வாழ்க பல்லாண்டு வளர்க பேரன்போடு...
God bless you
தங்களது பதிவிற்கு நன்றி யும் பாராட்டும். இறைவன் உங்களுக்கு மிகவும் இரக்கம் கருணையுடன் கூடிய இதயத்தை தந்துள்ளார் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தவர்கள்.இக்கலியுகத்தில் ராமலிங்க வள்ளலார்.இப்பணி சிறக்க இறைவன் அருள் புரிவார்.
அனுபவமே மிக சிறந்த ஆசான்
அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ......வெஜ்
Ungala mathiri manushan intha ulagathula yarum illa sir..... Manasara solran neengalum unga family um romba nalla irukanum
உங்கள் உணவகத்திற்கு வரும் நாளுக்காக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எண்ணம் போல் வாழ்க்கை உங்க சிந்தனையும் செயலும் வணக்கத்திற்கு உரியது
உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Kudos to the owner. When I saw the small kids having their food on their small table and chair. This is good service 👍🏼👏🏼
அல்லாஹ் உங்களை ஆசிர்வதிப்பார்
greetings, it is a refresher for me as somebody has posted the same place about couple of years back, and this person runs this eatery place in his own place I think so. Thanks as I am your subscriber and will remember. god bless
Just now finished dinner there
Simply superb!
அருமை, மனித நேயம் மிக்க மா மனிதர்... வாழ்த்துக்கள் சார்...
அருமையான யோசனை.... செயல்படுத்துவது மிகவும் சிறப்பு.....
நீங்கள் நீடுழி வாழ இயற்கை அன்னையை வேண்டுகிறேன்🙏
இன்று இந்த கடைக்கு போய்ட்டு வந்தேன் செம சூப்பர்👌👌
What a great businessman with charity mind....salute sir...the thought all should eat is great mind..
நல்ல மனம் படைத்த மனிதர்களை பற்பது அரிதாகிவிட்டது👏👏👏👏 வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Super god jop ayya
நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்.
Super.. Good service.. வாழ்க வளமுடன்
English subtitles required pl. Otherwise others can't understand.
அருமை தங்கள் சேவை உயர்ந்தது நன்றி
ஐயா நீங்க நல்லா இருக்கனும் ❤❤❤
நான் என்னோட அரசு வேலையை விட போறேன் அதற்கு காரணம் Rolling sir, msf, karthick viwes, இது சத்தியம். என்னோட 22 வயதில் போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேளையில் சேர்ந்தேன் ஆனால் எனக்கு ஒரு ஹோட்டல் நடத்தவேண்டும் என்பதே ஆசை
All the best bro. Wish you all success 👍
கால் காசு கவர்ன்மென்ட் காசு அரைபணம் அரசாங்கம்
பார்த்து தம்பி 34 வயசிலயும் வேலை கிடைக்காத வலி எங்களுக்கு தெரியும்...அவசரபடதே....
சார் நீங்க இந்த சட்டினி ட்ரைபண்ணி பாருங்க உங்க சேவை மிகவும் அருமை சார்
வல்லாரை சட்டினி
மனதக்காளி கீரை சட்டினி
பிரண்டை சட்டினி
பீர்க்கங்காய் சட்டினி
வாழைப்பூ சட்டினி புடலங்காய் சட்டினி
இதை ட்ரை பண்ணி பாருங்க சார் இவை மருத்துவ குணம் கொண்டது சார் 👌👌
This guy is so humble and honest 👍
Rare in business community....stay blessed.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா .
Oru idly ku oru chutney, nalla logic thaan ,but very simple and health stuff. Good service 👍👍
Entha shop Verra Enga achum branch open pan unga ..unga service ku hats off
நல்ல மனுஷன் நீங்கள்! இப்படியும் இன்னமும் நல்ல மனுஷன் இருக்கத்தான் செய்றாங்க.
அண்ணா உங்கள் சேவை சிறப்பு.நான் ஒரு ஆசிரியர்.எனக்கும் நீண்ட நாட்களாக இப்படி ஒரு இட்லி கடை வைக்க வேண்டும் என்று.உங்கள் கண்டு மெச்சுகிறேன்.முடிந்தால் உங்கள் கடைக்கு ஒரு நாள் வருகிறேன். நான் இருக்கும் இடம் கூடுவாஞ்சேரி.
Great service. God bless you all
🙏. From Canada🍁
அருமை வாழ்த்துக்கள் ஐயா, நாங்களும் சீக்கிரம் வருவோம் 👌🙏👍
உங்கள் சேவை மேன்மேலும் தொடர வேண்டும் .
Maasha Allah
Enna manithar ayya neengal.!!!!!
Ayiram varudam nalla irukkanum ayya neengalum ungal santhathium.
Frim Riyadh, Saudi Arabia (Aduthurai - Kumbakonam)
Very nice good job ALL of them good taste to eat . I tasted all சட்னி வகைகள் இட்லி and அப்பம் தோசை .good Idea don't leave the service good job 👍👍🎉
நீங்க தெய்வம் ஐயா உங்களை வணங்குகிறேன் நல்லா இருப்பீங்க கண்ணீர் வருது வார்த்தை இல்லை சொல்வதற்கு உங்க குடும்பம் நல்லா இருக்கும் தெய்வத்தின் அருள் இருக்கும் நீ நவீன கர்ணன்
Great service. You have the right attitude. God bless you.
இந்த கடை ஏற்கனவே MSF நண்பர் அறிமுகப்படுத்தியது தான் காணொளியில் இருந்தாலும் உங்கள் காணொளியில் உரிமையாளர் பேச்சு அருமை மேலும் நீங்களும் MSF ம் எனக்கு தனியாக தெரிகிறீர்கள் வெறும் உணவை மட்டும் காட்டாமல் தொடருங்கள் நண்பா❤️
I can just bow my head sir🙏 no words 👏 live long
Super sir.. Ungala mathiri aal irrukurathu naal thaan mazhai payiuthu ... Vazhaga valamudhan your team.
This is what happens when a person raises above the status of God. My humble pranams to you sir. 🙏. I wish I could meet you some day.
Very Inspiring video. Great human being. Rolling Sir, Its a good find Sir!!. I have a question though... What happens when it rains? It seems to be an open air resturant.
🙏 for your service.
🙏 for simply differentiating the business with service.
This nation needs similar minded people like you.
Owner uncle kooda pesikitte oru arai gundaan idly gaali panidalaam!
He speaks so sweetly! Loads of love ❤️
அருமை, no words to express..
மனமார்ந்த நன்றிகள் ஐயா
மிக சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துகள்..... 🥰
மனிதநேயம் மிக்க ஒரு மனிதன் நீங்கள் நூறு வருடம் நல்லா வாழனும் அடுத்தவர் வயிறு மட்டுமல்ல மனசும் நிறையனும்னு நினைக்குறிங்க அந்த மனசுதான்சார் கடவுள்
Sir Gopal Iam from Bhimvaram, Andhra Pradesh, it very very Good Service God bless you sir
ಅದ್ಭುತವಾದ ಸುಂದರವಾದ ವಿಡಿಯೋ ❤️😍 amazing and beautiful video ❤️ ungal video ramba nalla irrkki 👌 onakkum 🙏❤️🌹😍
Wow! You are a very good soul sir,be blessed 🙏
Kalakitinga sir .... vaazlthukkal. Aanal nyayamaga 10 Rs vaithal saapiduvorku manasu kuthamal saapidalam
True inspiration yaah...😍 Ennaikum marakatha video... Idly sapdumbothu kandipa Ivar niyabagam inime Varum....
பழம் தின்னும் கிளியும்
பிணம் தின்னும் கழுகும்
பறவை இனம் தான், ஆனால்
தரம் வேறு தன்மை வேறு
அது போல் தான் சில
மனிதர்களும்....
வணங்குகிறேன் ஐய்யா 🙏
Beautiful service we pray God to give chance to do like this
Amazing Aiyya 🙏🏾🙏🏾 Respect and love for your amazing service to people Aiyya 🙏🏾🙏🏾. Will come to have idlies at your place, next time when we come to trichy. loads of love and respect from UK 🙏🏾🙏🏾
Arumai neegal chonna varthai mega arumai only service
not for profit oru retire officer epidi mudive eduthathuku mekka nandri makkal sevalahey mageswran seyvah Pasi atrel
Enbhathu meguntha sevaih
,🙏🙏👍👌❤️😊🙏🙏
உங்கள்.சேவை.தொடரட்டும்
Noble service
I delighted to know about your service.
Hi Sir Vanakam I am from bangalore I am so empress befnetly I will visit your shop.Thank you sir
உங்கள் பேச்சும் அருமை சார்
Arumai sir Vaalthukal God bless you
Very good quality production. Crisp video, awesome videography and editing.