80 வருட பார்த்தசாரதி விலாஸ் | நெய் தோசை எனும் SUPER | MSF

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 120

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Рік тому +15

    Partha Sarathy Vilas
    Phone: 094431 44818
    Address: 19, Kondayam Pettai Agraharam,
    Thiruvanaikoil, Tiruchirappalli, Tamil Nadu 620005
    Monday Holiday
    goo.gl/maps/vewQRX8FGXpS1Vis6

  • @ramanj123
    @ramanj123 Рік тому +11

    நல்ல உணவு, சுவையான உணவு, சுத்தமான உணவு கிடைப்பது என்பது இந்த கால கட்டத்தில் மிகவும் அரிது. திருவானைக்காவல் செல்லும்பொழுது கண்டிப்பாக சென்று வருவேன்

  • @satyajeetbajwa
    @satyajeetbajwa Рік тому +17

    I am from Maharashtra food is delicious
    India is very lucky we have South Indian people

  • @Ramaniyengar
    @Ramaniyengar Рік тому +5

    ஶ்ரீரங்கத்தை சேர்ந்த எனக்கு மிகவும் மகிழ்சசியளிக்கிறது

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 Рік тому +7

    அது அந்தக்காலம்... இப்போது அவ்வளவு விஷேசம் இல்லை...பழைய பெருங்காய வெத்து டப்பா....அவ்வளவு தான் . இது தான் உண்மை.

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 Рік тому +2

    இந்த ஹோட்டல் வீடியோ வை நெறய சேனல் வீடியோ பார்த்துருக்கிறேன் ஆனால் இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை ஐ லவ் யூ அண்ணா

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Рік тому +5

    Really I tasted in Kanyakumari District Suchindhrum near Dhanumalayar temple a very super tasty and not expensive vegetariant Restaurant with my family from France. After I see such wonderful Restaurant in Tiruchirappalli sure soon I will visit this Restaurant for Butter ghee Dosai with traditional vegetable Sambar and coconut chutney. thank you for recommonding such good adress for good food. Hats off for this propreitaires old congress which my father also a old congress man who work with Great Garmaveerar Kamaraj and Late R. Venkatraman old congress party.

  • @sunderr3846
    @sunderr3846 10 місяців тому +1

    பார்க்கும் பொழுதே நாக்கில் நீர் ஊறுகிறது. திருவானைக்காவல் போகும்போது கண்டிப்பாக இந்த தோசை கடைக்கு செல்வேன்

  • @AnandCd
    @AnandCd Рік тому +17

    இந்த உணவகத்தை பற்றி எதிர்மாறான கருத்துக்களை பதிவு செய்பவர்கள் முக்கியமான இரண்டு விஷயங்களை மறந்து விடுகின்றனர். முதல் விஷயம்: ருசி முன்பு போல இல்லை... முன்பு போல இப்போது ஏதாவது இருக்கிறதா என்று யோசிப்போர் இப்படி சொல்ல மாட்டார்கள். இரண்டாவது விஷயம்: உணவின் சுவை என்பது ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும். சாம்பார் என்னும் உணவே, ஊருக்கு ஊர் மாறுபடும். திருச்சி பிராமின்களின் சாம்பார் சுவை சிலருக்கு பிடிப்பதில்லை. எனவே உணவு சுமார் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விடுகின்றனர்.
    பிடிப்பதும் பிடிக்காததும் அவரவர் உரிமை. என் கருத்துபடி, இந்த உணவகத்தின் தனித்துவம் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மிகவும் பிடித்து இருந்தது.

    • @indian_realestate_videos
      @indian_realestate_videos Рік тому +2

      அருமை ... அந்த hater க்கு பிராமண வெறுப்பு அவ்ளோதான்

  • @senthilsir1747
    @senthilsir1747 Рік тому +2

    கோயில் அருகே உள்ளதா. அகிலாண்டேஸ்வரி சன்னதியில் தான் எனக்கு 1978 நவம்பர் 12ந்தேதி நடபெற்றது. வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன்.

  • @Phoenixsarathy007
    @Phoenixsarathy007 Рік тому +4

    Paakurapave pasikuthea 😍😍

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +2

    அருமை MSF.

  • @FunTravelLondon
    @FunTravelLondon Рік тому +3

    I will be in Madras Next week for Food & Travel Vlogs. Lots of Love ❤❤❤ for India.
    Stephanie from London

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Рік тому +4

    ஆகா திரேவானை காவலில் இப்படி ஒரு இடம் இருப்பது இப்பதான் தெரிகிறது 10:14

  • @selvarajl410
    @selvarajl410 Рік тому +1

    Ghee flavour Roast ❤
    Kotha Malli chutney ❤
    Idly ketti chutney ❤
    Poori kadappa ❤

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Рік тому +3

    வணக்கம்
    ஒரு ஹோட்டலுக்கு வேலையாட்கள் முக்கியம் அது போல அவுங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தால் ஒவ்வொரு உணவும் அறுசுவை யாக இருக்கும் என்பதற்கு பார்த்த சாரதி விலாஸ் ஒரு உதாரணம் எனக்கு உடனே இங்கு சாப்பிட போகணும்னு நாக்குல எச்சில் ஆசை ஊறுது..! Msf க்கு வாழ்த்துக்கள்..!

  • @VikisKitchen1
    @VikisKitchen1 Рік тому +3

    கடை ஓனர் அண்ணா கொஞ்சம் அசப்பில் ரஜினி மாதிரி தெரிகிறார். சூப்பர் தோசை கு வாழ்த்துக்கள் சகோதரா

  • @sethuramankg373
    @sethuramankg373 Рік тому +1

    1940 ,1950 களில் கொண்டையம்பேட்டை அக்கிரகாரத்தில் இருந்தோம். இந்த ஓட்டல் ஞாபகம் வரவில்லை

  • @sugusugu1138
    @sugusugu1138 Рік тому +3

    Valthugal Super Annaa 🎉..Tq MSF

  • @senthilsir1747
    @senthilsir1747 Рік тому +1

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி உங்கள் சந்ததியினரை வாழ வைப்பார்கள். எனக்கு இப்பொழுது 75வயதாகிறது. நான் சென்னையில் இருக்கிறேன்
    அந்த பக்கம் வரும் போது தங்கள் கடைக்கு வருவேன். நன்றி.

  • @SathishKumar-wj2xs
    @SathishKumar-wj2xs Рік тому +1

    Arumai msf

  • @rnarayanamoorthirnarayanam1869

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pradeep9587
    @pradeep9587 Рік тому +2

    Owner voice like vtv ganesh voice

  • @kbhaskaran9113
    @kbhaskaran9113 Місяць тому

    நான் திருவானைகாவில் இருக்கிறேன். இவ்வளவு கூட்டம் கூடுகிறது. ஆதலால் வடிக்கையாளர்கள் காத்திருக்கும் படியாக உள்ளது. கல்லாவில் இருப்பவரோ அல்லது ஹோட்டலை சேர்ந்த மாற்றவர்களோ எவரும், வரிசைப்படி வடிக்கையாளர்களை உட்காரவைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை. பெயர் போன நெய் ரோஸ்ட் ம் சுமார் தான்.

  • @visalakshivijayan1320
    @visalakshivijayan1320 Рік тому +1

    I am eager to taste ghee roast here on my next visit to Srirangam!!

  • @venkatakrishnaniyengar6960
    @venkatakrishnaniyengar6960 10 місяців тому

    பழைய மாதிரி இல்லை. சிலநாள் ரொம்ப நன்றாக இருக்கும். அன்றாடம் அமைவது தான்.

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Рік тому +1

    Super one nice .MSF

  • @r.hariharalokeshwaranr.lok1520
    @r.hariharalokeshwaranr.lok1520 9 місяців тому +1

    திருச்சில innum வேற ஏதாவது நல்ல கடையா இருந்தா சொல்லவும் அதேபோல் ஸ்ரீரங்கத்திலும் சொல்லுங்களேன்

  • @srivatsanatarajan
    @srivatsanatarajan Рік тому +1

    ஒருசில சிறிய குறைகள் இருந்தாலும், தரம் மற்றும் சுவை நன்றாகவே இருக்கும். விலை என்பது கைக்கு அடக்கமாகவே உள்ளது மற்ற சராசரி கடைகளைவிட... இந்த கடையில் வேலைசெய்கின்ற நன்பர்கள் சற்று பொறுமையாக கேட்டு பரிமாறினால் நன்று... இதனை சரிசெய்தால் போதும்...

  • @jeejamithran1917
    @jeejamithran1917 Рік тому

    Supper Presenation

  • @kavi.d4476
    @kavi.d4476 Рік тому +1

    SUPER ONE ☝️ ❤

  • @rameshshankar1010
    @rameshshankar1010 Рік тому +1

    50 வருஷம் முன்னாடி இருந்த குவாலிட்டி இப்போ எதிர்பார்க்க கூடாது, கலப்படம் இல்லாத இருந்தால் பொறும், உடம்பை கெடுக்க கூடாது . அது இருக்கு. மும்பையில் இதே போல் தோசை 200 க்கு கிடைக்கும், நெய் ஊற்றி கூட தருவதில்லை.

  • @vinesh1654
    @vinesh1654 Рік тому +2

    MSF nenga super sir ❤

  • @Nambkrishnan
    @Nambkrishnan Рік тому +2

    MSF❤

  • @jayanthajayantha2861
    @jayanthajayantha2861 Рік тому +1

    அதெல்லாம் நாங்க போனவுடன் எதுவுமே நடக்கல. வேலை செய்பவர்கள் விட்டா போதும்னு ஓடுறாங்க. சாம்பார் டேஸ்ட் இல்ல. யூ டியூப் ல பார்த்து நம்பி போய் ஏமாற்றம் தான் மிச்சம்😢😢

  • @AM-oc4nt
    @AM-oc4nt Рік тому +2

    I miss u this dosai😢

  • @kannan1671
    @kannan1671 Рік тому +4

    இந்த வீடியோவில் தாங்கள் பதிவு செய்துள்ளது போல் பார்த்தசாரதி விலாஸ் உபசரிப்பும் உணவு வகைகளும் சரியா முறையில் இல்லை என்பதே உண்மை எனது அனுபவம் ..

  • @vsnagarajan5788
    @vsnagarajan5788 Рік тому +3

    Super dosa worth 90rs for 50rs ❤

  • @Reddylion
    @Reddylion Рік тому +1

    Nice..

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Рік тому +1

    Old is gold
    Ghee roast na super one❤
    Food channel na MSF one❤

  • @thalapathi6750
    @thalapathi6750 6 місяців тому

    Great taste

  • @sethuramankg373
    @sethuramankg373 Рік тому +2

    சீரங்கம் வரக்கூடாது
    திருவானைக்காவல் போதும் 1940 1950களில் தொண்டையின் பேட்டை அக்கிராமத்தில் இருந்தேன்.அப்போது இருந்தவர்கள் இப்போது இருப்பார்களா தெரியாது

    • @sethuramankg373
      @sethuramankg373 Рік тому

      கொண்டையன்பேட்டை என வாசிக்கவும்

  • @srishar526
    @srishar526 Рік тому

    Great taste.

  • @logadu100
    @logadu100 10 місяців тому

    Please visit raithula Ruchi white field Bangalore they have raggi kollu idli and other health food with in the budget

    • @gopalakrishnans2003
      @gopalakrishnans2003 9 місяців тому

      Don't joke..tamilnadu hotels way better we get waiters by default

  • @venkybabu8140
    @venkybabu8140 Рік тому

    Good

  • @whytedevill
    @whytedevill Рік тому +1

    Tbh, as far as I know Madras lacks that list of such old hotels....

  • @velvinoth3275
    @velvinoth3275 Рік тому +3

    Yenga romba late varanga servers yellam aathu konjam saripannita ok .

    • @aswathy.mmadhavan9396
      @aswathy.mmadhavan9396 Місяць тому

      Yes, we need to wait a long time for servers to take orders and serve the food.
      But taste wise very amazing taste...

  • @whytedevill
    @whytedevill Рік тому +1

    @madrasstreetfood .... Why not do an episode or season on such old hotels and call it old is gold...

  • @TheAkd1974
    @TheAkd1974 Рік тому +2

    First comment me

    • @kalaiselvan1104
      @kalaiselvan1104 Рік тому

      ஹோட்டலில் சட்டை இல்லாமல் இருப்பவர்களுக்கு சட்டை மாட்டிவிடவும்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Рік тому

      No I first. Me only first 😊

  • @Premavaratharaj-s4x
    @Premavaratharaj-s4x Рік тому +2

    😊

  • @Purusothamansp
    @Purusothamansp Рік тому +2

    But Supply very delayed service

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +2

    🤙🤙🤙

  • @rajalakshminarayanaswamy8037

    Address of Madras branch Partha Saratov hotel

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 10 місяців тому +2

    மெது வடை 10ரூபாய் சாம்பாரில் போட்டால்20ரூபாய் ஞாயமானவிலையாயய
    விலையா
    விலையா

  • @selvammcubanoduba4938
    @selvammcubanoduba4938 Рік тому

    Vtv Ganesh voice

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +1

    ஆயிரம் சொல்லுங்க,35வருடங்களுக்கு முன் மந்தாரை இலையில் மடித்து தரும் மசாலா தோசையின் (சென்னையில் )ருசி இன்னமும் எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.

    • @Adangappa420
      @Adangappa420 Рік тому +1

      Vaalai ilai ke ippa vali illla manthaarai ilai ku enga porathu😅

  • @vsmraj
    @vsmraj 6 місяців тому

    SUPER!

  • @mandapatharam323
    @mandapatharam323 Рік тому

    Nanum rombha naala poganum nenaikiran pogalamanu

  • @kanank13
    @kanank13 Рік тому +1

    why is he wearing black shirt like K.Veeramani?

  • @sabarikummayil
    @sabarikummayil Рік тому

    ❤️❤️❤️

  • @parthasarathysekar6454
    @parthasarathysekar6454 Рік тому +3

    charging very lowprice

  • @ansansflo
    @ansansflo Рік тому +2

    👌👍

  • @kbhaskaran9113
    @kbhaskaran9113 Місяць тому

    இரவு 8 மணிக்கு மேல் பழைய கப்பு வாசனை சாம்பார் தருகிறார்கள்

  • @venkateshsrinivasan9702
    @venkateshsrinivasan9702 9 місяців тому

    சுமார்

  • @kavin7012
    @kavin7012 Рік тому +38

    முன்னாடி மாதிரி இப்பொழுது இல்லை. டேஸ்ட் ரொம்ப சுமார் இப்போ. Waste of money.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Рік тому

      ஒரிஜினல் பிராமண சமையல்காரர்கள் போய்விட்டார்கள். இப்போது நகல்கள் உள்ளன. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் நிலைமை ஒன்றுதான்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg Рік тому +3

      மாம்பலம் தோசை மாமா கடையில் அனைத்து தோசை வகைகளும் 50 மட்டுமே

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Рік тому +3

      @@Nobody-xt6gg பப்ளிசிட்டி மட்டுமே. பப்ளிசிட்டி மாமா.

    • @nkumar4573
      @nkumar4573 Рік тому +11

      ​@@sundaracholan2225yenna publicity pannaar? Tv laya news laya?? Single handedly he runs that hotel

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Рік тому

      @@nkumar4573 இந்த உணவுக் கடைகளில் பெரும்பாலானவை யூடியூப் சேனல்களில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

  • @SusendranG
    @SusendranG Рік тому +6

    They gave me vada which is cold . When asked the server he rudely told only this is available, if you want to eat , eat else I’ll take . While paying bill , we asked the owner , he told , you can’t expect vada to be hot every time . Pathetic service and rude behaviour by the owner . Dosa and sambar was also only average . Not worth the hype and price .

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 Рік тому +2

    Quality is just average. Dont take this channel seriously. It is just advertisement for the owner

  • @umasankarumasankar93
    @umasankarumasankar93 Рік тому

    7 peraviyil yum pavam sayithavan Trichy dist yil yulla Hotel yil sapitum punishment yai God kodupar Tricy dist yul 1 Hotel yil yum Needness irukarhu Taste yum irukarhu

  • @gopalkrishnan5291
    @gopalkrishnan5291 Рік тому +3

    sorry , itook parcel and had at 7.30am. actualy not that good what all youtube channel's expose.

  • @ganesanswaminathan566
    @ganesanswaminathan566 Рік тому +2

    Please take severe action for rude behaviour of anybody staff no customer is appreciating he himself chatting
    Like Dharmavan

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Рік тому +3

    What happened to your special Rava dosa which used to be good. Why have you not mentioned about that. This hotels Rava dosa is also famous which came as best item in விகடன் magizine also. I used to have Rava roast every time I visit this place

  • @gopalkrishnan5291
    @gopalkrishnan5291 Рік тому +4

    i went this hotel at 6.30am to buy rava pongal, they gave me old sambar, which was smelling badly. i am also from trichy.

  • @NAREN-TVL
    @NAREN-TVL Рік тому +6

    விலை பகல் கொள்ளையாக இருக்கிறது.

    • @AnandCd
      @AnandCd Рік тому +9

      நீங்கள் வெளியில் பல இடங்கள் போய் சாப்பிட்ட அனுபவம் இல்லை என்பது தெரிகிறது. மற்ற இடங்களை பார்க்கும் போது, இந்த விலை மிகவும் நியாயமான விலை தான்.

    • @NAREN-TVL
      @NAREN-TVL Рік тому

      Tirunelveli வந்து சிந்த்பூந்துறை மீனாட்சி canteen parngada. Rate கம்மி டேஸ்ட் நிறைய.

    • @JM-xr3cq
      @JM-xr3cq Рік тому

      Neenga enga sapduvinga.. ? You cant compare with road side shops.. this s nominal.. where u get 50 rs ghee roast ?

    • @NAREN-TVL
      @NAREN-TVL Рік тому

      @@JM-xr3cq Tirunelveli la இருக்குற ஒரு ஓட்டல் அது.

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Рік тому

    😮😮😮😮😮

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +1

    MSF fans like poduga

  • @balaramanr5311
    @balaramanr5311 Рік тому +2

    எந்த கடைக்காரருக்கும் லாபமே வேண்டாம் என்று தம்பட்டம். எந்த கடையும் சமூக சேவை செய்வது இல்லை. அதை சொல்லிவிட்டு போகலாம். ஏன் இந்த டயலாக்?

    • @subiramaniyan1866
      @subiramaniyan1866 Рік тому +1

      ஐம்பது ரூபாய்க்கு நெய் தோசையோ, வெண்ணெய் தோசையோ கொடுப்பது மிகவும் கடினம். உண்மையில் அதில் மிகக் குறைந்த லாபம்தான் கிடைக்கும்.

    • @balaramanr5311
      @balaramanr5311 Рік тому

      @@subiramaniyan1866 எந்த கடைக்காரரும் குறைந்த லாபத்திற்காக கடை வைப்பது இல்லை. குறைந்த பட்சம் 20 ரூபாய் லாபம் கிடைக்கும்

  • @mohan3501
    @mohan3501 Рік тому +1

    Need hygiene in kitchen.

  • @vigneshviswanathan7443
    @vigneshviswanathan7443 Рік тому +2

    Iyayo...its not worthy...! Pathetic service! Food average only! Just another over hyped hotel....in name of vintage hotel!

  • @sureshnarayanan8215
    @sureshnarayanan8215 Рік тому +1

    False news. Just promotion. I have visited 2 to 3 times. Totally unhygienic and tasteless food. I didn't know its previous history. But it is now very bad. The advantage for this hotel is that there is no hotel nearby. One or two which are there are worse than this

  • @soulfulsounds__
    @soulfulsounds__ 10 місяців тому

    The proprietor exhibited rudeness, and the ghee dosa doesn't justify the buzz. Additionally, the ambiance lacks cleanliness.
    They are not worthy of even a single-star rating.I fell for their reviews on UA-cam and ended up being misled.

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Рік тому +3

    ABSOLUTELY WASTE NOWADAYS ..... 😡😡😡😡😡

  • @sivakumarthangavelu9755
    @sivakumarthangavelu9755 3 місяці тому

    youtube-ல் பார்த்து ஏமாந்தேன் - நெய் ரோஸ்ட் ஒரே புளிப்பு காபி நல்லாவே இல்லை
    மொத்தத்தில் வேஸ்ட்

  • @ravichandransivarajan8962
    @ravichandransivarajan8962 Рік тому

    No taste, costly not worth, there are many hotels in Srirangam with good tasty with reasonable price.this above mentioned hotel very poor taste, l tired here three times but no use😅😅😢😂

    • @saravanans1721
      @saravanans1721 Рік тому

      Pl. Give me other hotels name in Srirangam with good taste. I will try. Thanks

  • @UdhayakumarUdhaya-u7f
    @UdhayakumarUdhaya-u7f Місяць тому

    I just go for breakfast very worsted both the food and your channel reputation is also the supplier attitude also don't tell wrong information for your money making

  • @knsubramanian1231
    @knsubramanian1231 Рік тому

    இதெல்லாம் சும்மா
    நாங்கள் போனோம் இவங்க சொல்றா மாதிரி ஒன்னும் கிடையாது.
    சும்மா ஒரு publicity அவ்வளவு தான்.

  • @krishnans7787
    @krishnans7787 Рік тому +1

    Dae athu mokka hotel da. Dosa maavu use panamatanga dosai ku.

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 Рік тому +1

    டேய் முன்ன மாதிரி இல்லைடா ஏன்டா இப்படி விளம்பரம் பண்ணி ஏத்தி விடறீங்க

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Рік тому +3

    MSF fans like poduga