அதிக விலைக்கு ஏமாற்றும் ஹோட்டல் கடைகாரர்கள் திருந்துங்கள் இவரை பார்த்து சேவை தொடர வேண்டும் சுத்தமாக சமைக்க வேண்டும் ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் வாழ்த்துக்கள்
சட்டைப்பையில் நூறும் 500ம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கடையின் அருமை தெரியாது ஆனால் வெறும் 10ரூபாய் மட்டும் இருந்தால் இந்த கடையின் அருமை புரியும்.
அண்ணா நீங்கள் உணவு தரும் தாய் போன்றவர் உங்களுக்கு வருமானம் குறைவாக தான் வருகிறது உங்களுக்கு யாராவது உதவி செய்தால் நல்ல கடையாக மாற்றி வியாபாரத்தை கூட்டி பெரிய ஆளாக வரலாம் வருவீர்கள் அண்ணா வயிற்றிர்க்கு உணவு அளிக்கும் தெய்வங்கள் வாழ்க வளமுடன்
இந்த கடை எங்க வீட்டு பக்கத்துல இருக்கு சில மாதம் நடத்த முடியாமல் முடியிருந்தார். உண்மையா சொல்லுறேன் குட்டி தோசை 10ரூப சாப்டா வயிறு புல் ஆகிடும். ரோஸ்ட் அந்த கல்லு பெருசுக்கு போடுவாரு. சட்னி குருமா கஞ்சத்தனம் இல்லாம நிறைய நீட்டா கட்டி தருவாங்க. உரையூர் பாண்டாமங்கலம் வந்தா சாப்புடுங்க உண்மையா நல்லா இருக்கும்.
2021 Rs.2 dosa semma Vera hotel owner vandhu Unga kaalu la vezhanum ungala Paathu kathukanum. Aiyaa neenga great. Konjam price yethunga ungalukkum family irukku La ungalukkum selavu irukkum La. 🙏🙏🙏
Oruthar irukar daddy arumugam nu avarula evlo UA-cam LA money earn pannaru but ippo periya hotel vachu Nalla makkal ta kollaiyadikuraru🤣... But this hotel totally different I like this 2rs dosa Kadai your so great 😍 2rs kammi than profit avlo varathu 5rs ku tharalama kodukalam... 😍
இவ்வளவு கம்மியா தரக்கூடாது ஐயா நீங்கள் மிகவும் பாவம்.. உங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர் அவர்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும் நீங்கள் முன்னேற வேண்டும் உழைப்பின் உழைப்பிற்கான ஊதியம் வேண்டும்.. எனவே குறைந்தபட்சம் பத்து வைத்து வியாபாரம் செய்யுங்கள்
வியாபார நோக்கம் இல்லாமல் சேவை செய்து வரும் இவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்..🙏🏼..ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தங்களின் கடை மேலும் வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....🙏🏼🌷🌷🌷
Really Great Service By The owner And Family By The Grace of Vekkali Amman Two Daughters must complete Good studies and Settle in Good life Arumai Posting
உங்களை பாராட்ட இறைவனுக்குதான் தகுதி உண்டு. உங்களை கேள்வி படும் போது என் மனம் கசிந்து உள்ளம் உருகியது. எப்பேர்ப்பட்ட சமாதானம் வீட்டு கூரைமாற்ற வேண்டிய நிலையில். உங்கள் உன்னதம் இறைவன் அவதரித்து குடும்பமாக வாழ்கிறீர்கள், மேன்மை அடைவீர்கள்.
Money is no material for this eatery. I didn't quite understand the language but in my view this eatery is nothing less than a charity with the cost of tiffins going towards procuring the ingredients. Blessed souls 🙏 🙏🙏🙏🙏
இவர் போன்ற பேராசை படாத ஒரு சில மனித உறவுகள் இன்றளவும் நம் மண்ணில் வாழ்வது நம் மனித குலத்திற்கு மிகவும் பெருமை மற்றும் மிக சிறந்த நல் அடையாளம்.
இன்றைய நிலையில் மளிகை பொருட்கள் விற்கும் விலைக்கு....
மிகக்குறைந்த விலையில் தரமான உணவு..... தொடரட்டும் உங்கள் சேவை
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் அய்யா
அதிக விலைக்கு ஏமாற்றும் ஹோட்டல் கடைகாரர்கள் திருந்துங்கள் இவரை பார்த்து சேவை தொடர வேண்டும் சுத்தமாக சமைக்க வேண்டும் ஆரோக்கியம் தரும் உணவுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் வாழ்த்துக்கள்
I angry bro
Bro நீங்க ஒரு கடை ஆரம்பித்து இந்த சேவையை தொடர வாழ்த்துக்கள்
m
😃😃😃😃😄😄😃😄😄😃😃😄
Ooooooooooooo
சட்டைப்பையில் நூறும் 500ம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் கடையின் அருமை தெரியாது ஆனால் வெறும் 10ரூபாய் மட்டும் இருந்தால் இந்த கடையின் அருமை புரியும்.
அண்ணா
நீங்கள் உணவு தரும்
தாய் போன்றவர்
உங்களுக்கு வருமானம் குறைவாக
தான் வருகிறது
உங்களுக்கு யாராவது
உதவி செய்தால்
நல்ல கடையாக மாற்றி
வியாபாரத்தை கூட்டி
பெரிய ஆளாக வரலாம்
வருவீர்கள் அண்ணா
வயிற்றிர்க்கு உணவு அளிக்கும் தெய்வங்கள்
வாழ்க வளமுடன்
யாழ்ப்பாணத்தில் ஒரு கடை போடுங்க.
100% true 👍
பணக்காரர்கள் யாரோ இவர்களின் கடையை சரி செய்ய உதவுங்கள்..💯❤️
பணக்கார்ர்கள் யாரும் யூடூப் பார்பதில்லை … they are busy in money making..
Your having golden heart, let's pray God together
Ss@@tamilaver9844
இவ்வளவு குறைவான விலையில் விற்றும் அவர்கள் வாழ்கை நன்றாக இல்லை அவர்கள் அந்த தோசைய 5 ருபாய் விற்றால் கூட நன்றாக இருக்கும்
Nallavargaluku kashtam vandhukondudhan irukum nanba.nalla ullam kondavargal evalavu kashtam vandhalum nalladhu seivadhai nirutha maatargal.yaaravadhu avargaluku udhavalam kuraivana vilaiyil maligai porutkalai thandhu.avargal uzhaipuku oodhiyam edir paakamal porutkaluku mattum aagum selavai eedu seidhal podhum endru nadathugindranar
@@செ.தினேஷ் is it veg or non veg also?
என் வாழ்க்கைல இப்படி ஒரு வியாபாரத்தை கேள்விப்பட்டது கூட கிடையாது...இப்போதான் பாக்குறேன்....எப்படியாபட்ட மனசு இவங்களுக்கு👍👍👍
இந்த கடை எங்க வீட்டு பக்கத்துல இருக்கு சில மாதம் நடத்த முடியாமல் முடியிருந்தார். உண்மையா சொல்லுறேன் குட்டி தோசை 10ரூப சாப்டா வயிறு புல் ஆகிடும். ரோஸ்ட் அந்த கல்லு பெருசுக்கு போடுவாரு. சட்னி குருமா கஞ்சத்தனம் இல்லாம நிறைய நீட்டா கட்டி தருவாங்க. உரையூர் பாண்டாமங்கலம் வந்தா சாப்புடுங்க உண்மையா நல்லா இருக்கும்.
2021
Rs.2 dosa semma
Vera hotel owner vandhu Unga kaalu la vezhanum ungala Paathu kathukanum.
Aiyaa neenga great.
Konjam price yethunga ungalukkum family irukku La ungalukkum selavu irukkum La.
🙏🙏🙏
I have never seen like this person,giving at so much less price,hats off to u 🎉👏🎉🎊
Oruthar irukar daddy arumugam nu avarula evlo UA-cam LA money earn pannaru but ippo periya hotel vachu Nalla makkal ta kollaiyadikuraru🤣... But this hotel totally different I like this 2rs dosa Kadai your so great 😍 2rs kammi than profit avlo varathu 5rs ku tharalama kodukalam... 😍
உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் ஐயா.
மிகவும் சிறந்த குடும்பம் வாழ்த்துக்கள் ஐயா💐💐💐.
உங்களைப் பார்த்து கூட அம்மா உணவகங்கள் திறந்து இருப்பார்களோ வாழ்த்துக்கள் ஐயா
அன்னதாதோ சுகீபவ 🙏
இவ்வளவு கம்மியா தரக்கூடாது ஐயா நீங்கள் மிகவும் பாவம்.. உங்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர் அவர்களின் வாழ்க்கையை பார்க்க வேண்டும் நீங்கள் முன்னேற வேண்டும் உழைப்பின் உழைப்பிற்கான ஊதியம் வேண்டும்.. எனவே குறைந்தபட்சம் பத்து வைத்து வியாபாரம் செய்யுங்கள்
வியாபார நோக்கம் இல்லாமல் சேவை செய்து வரும் இவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்..🙏🏼..ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் தங்களின் கடை மேலும் வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....🙏🏼🌷🌷🌷
God bless such noble souls! When I come to Trichy, I will visit this for sure....
Sami sir....2rs hotel owner.....Well done super motivational videos....
Hats off sir....you are really great person
வாழ்க வளத்துடன் 💐💐
என்றும் நலத்துடன் 💐💐
They should put a community money box in the shop when a customer wants to pay more, they can put the extra money into box 📦
சேவை தொடர வாழ்த்துக்கள் இவரைப்போல நல்ல உள்ளங்கள் ....மனிதநேயத்திற்கு... சிறந்த மனிதர்கள் ...
நீங்க பன்றது வியாபாரம் அல்ல தானம்
Yenaaiyaa panam panamnu oditee erukuraam manasu sandhoshaama eruka matengudhu bt evaar pola allu erundhaal Always 😍😎❤️❤️❤️❤️💪💪💪
நீன்டா ஆயூலுடன் வாழ்கா நீங்கலும் உங்கள் குடும்பமும்.
அந்த மனசு தான் கடவுள்❤️❤️❤️அந்த மனிதர் இறந்தாலும் அவரது சேவை காலத்தால் அழியாத ஒன்று 🔥💥🔥💥💯
Really Great Service By The owner And Family By The Grace of Vekkali Amman Two Daughters must complete Good studies and Settle in Good life Arumai Posting
Appa vera level manasu ungalukku ...
சிறப்பு தம்பி .சிறப்பு. என் ஊர்க்காரர் அப்படின்னு சொல்வதில் பெருமை. வாழ்க வளமுடன்..
நீ தான் உன்மையான மனிதன்
மேர்சல்லை அஞ்சுறோப டாக்டர் நா......திருச்சியில் 2 ரூபா தோசை கடை...
👌👌🏻👌🏻👌
Salute for your service
Super ra pesuriga ayya.. valthukkal
உங்களை பாராட்ட இறைவனுக்குதான் தகுதி உண்டு. உங்களை கேள்வி படும் போது என் மனம் கசிந்து உள்ளம் உருகியது. எப்பேர்ப்பட்ட சமாதானம் வீட்டு கூரைமாற்ற வேண்டிய நிலையில். உங்கள் உன்னதம் இறைவன் அவதரித்து குடும்பமாக வாழ்கிறீர்கள், மேன்மை அடைவீர்கள்.
Tiffin shopla work athikama eruggum+velaivasi athikam.ungaluggu eapudi thaan kattupudi akutho thyriyala.neenga rompa pavam
God bless your family sir.🙏
நம்மா ஊரு கரரு 😍 Thirumayam 💚
உங்கள் பணி தொடர்ந்து மக்கள் பயன்பெற இறைவன் துணை நிற்பார்
Neengal pallandu vaalga endrume kadavul ungal pakkam ayya🥰🥰🥰
அய்யா வாழ்க வளமுடன்
Great service to the public with good intention.. Live long..
Super👌
Congratulations sir
God bless you
Wow . அருமை அருமை
Ithuvaraikkum nan partha food vedio vila neethanayya Superman hands up
சாப்பிட வந்த பையன்களின் முகத்தில் எத்தனை சந்தோசம்,
இந்த மகிழ்ச்சி கோடி ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு கூட கிடைக்காது,!
உங்க தோசையுடன் உங்கள் பேச்சு உபசரிப்பு அருமை
வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன் நலமுடன்..சகோதரா
மிகப்பெரிய விஷயம் ஐயா.. உங்களுக்கு கோடி புண்ணியம்.. வாழ்த்துக்கள்🎉🎊
Great..GOD Bless You And Your Family Sir..
நல்ல மனிதர் உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் மனித கடவுள் நீங்கள்
மகத்தான சேவை ஜயா வாழ்க உமது தலைமுறை பல்லாண்டு வாழ்க
Great man 🙏
Naga anna kadaila saptrukom super ah erukum👌👌👌👌👌👌
Anne super Anne, appadiya Chennai pakkam varringala, Mela Mala Valera valthukkal anne
Congratulations sir God bless you Anna 🙏🌱
Great sir
Super.. god bless you
Super, vazhga rendu rooba dosa kadai
இட்லி பாக்கவே ஆசையா இருக்குங்க 😍 எவ்ளோ நல்லா சமைக்க கத்துக்கிட்டேன் 🤗 ஆனா இன்னும் இட்லி மாவு மட்டும் சரியா வரவே மாட்டேங்குது 🙄 🙄
🤣🤣
Super video...God bless hotel owner
Arumai ..
Hands off good service motto. Valga valamudan 🙌🙌🙌💐 💐💐. Veg treat 🔥🔥🔥.
Super dosa master all the best it's good
Hats off aiyaa..such ah great service..may God bless you...
God bless, Wonderful
Nalla irupinga Anna God bless you
தோசை விலை ₹5 இட்லி ₹2 வைத்தால் சரியாக இருக்கும். வாழ்க இவர் சேவை மனப்பான்மை. !
இவங்க தான் நல்லா வாழனும் நல்லா இருக்கணும் 🔥😇
சூப்பர் low price high turnover good
Money is no material for this eatery.
I didn't quite understand the language but in my view this eatery is nothing less than a charity with the cost of tiffins going towards procuring the ingredients.
Blessed souls 🙏 🙏🙏🙏🙏
நல்ல மனுசன் நல்ல மனசு. வாழ்க வளர்க.
100% worth vlog bro👏👏👏👏👏👏👏👏👏💙💙💙💙
Hearty congratulations vaazhka pallandu palakodi noorayiram neenkatha selvankal nirainthu 💐🙏
நம்ம புதுக்கோட்டையா சூப்பர் வாழ்க
நம்ம ஊரு கோனாபட்டுல இப்படி ஒரு நல்லவரா
போன் நம்பர் கிடைக்குமா?
god bless you you and your family sir
அருமை அண்ணா வாழ்க வளமுடன்
God bless You Iya….You people have more peace in your life
அருமை வணக்கம் வாழ்த்துகள் சரவணன் ராசிபுரம்
பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது
Antha manasutha sir kadavul😍
வாழ்த்துக்கள் 😊❤🙏
Great advise by daughters ! 🙏🏻
Surprise to see in this gen
Am also pudukkottai thirumayam ... Really very proud to see him... rumpa santhosm....
May God bless you Anna
What a humble person great service Thanks for all his family members
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
புரோட்டா மாஸ்டருக்கு என் வாழ்த்துக்கள்
Super ninga kadavuluku samamanavar
சிறப்பு...
வாழும் தெய்வம்..
Great human with simplicity
Super naaa 👍🔥👌
Semma brother 🙏🙏
Idu pondra pathivu podum ungaluku nall vazhthukal
Please donate him 🙏♥️