50வருடங்களாக வாரத்தில் ஒருநாள் மட்டும் இயங்கும் உணவகம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 495

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl 3 роки тому +117

    செம தொழில் தந்திரம் ஆனால் அதே உணவகத்தில் டெய்லி உண்டால் போரடிக்கும் வாரத்தில் ஒரு நாள் மட்டும் பிரியாணி உண்ணும்போது ரொம்ப டேஸ்டா இருக்கும் 😄😄👌👌👌 நல்ல உளவியல் தெரிந்த ஓனராக இருப்பாரு போல

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 4 роки тому +860

    இது ஒரு வகையில் வியாபார யுக்தி. ஒரு வாரம் கஷ்ட் பட்டு உழைத்து கிடைக்கிற லாபம் ஒரு நாள் ல கிடைத்து விடும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    • @edprag
      @edprag 4 роки тому +15

      You are right about it and also nice business strategy 🙂

    • @sankarankaliappansankaran7451
      @sankarankaliappansankaran7451 4 роки тому +20

      MBA course fail herewith.

    • @rajeshr8121
      @rajeshr8121 4 роки тому +6

      Amam....orey nalla orey velaila gauranteed full sales at minimum overheads. Idhula varra laabam kandippa full week sale vida kuda than irukkum.

    • @InfoJith
      @InfoJith 3 роки тому +2

      Correct bro

    • @karthikannamalai4584
      @karthikannamalai4584 3 роки тому

      S

  • @jebarani1320
    @jebarani1320 3 роки тому +22

    பழகிப் பழக பாலும் புளிக்கும் எனவே தான் ஆறு நாள் இடைவெளி, நாக்கு பழைய சுவையை மறந்து புதிய சுவையை ருசிக்கும் இது தான் வியாபார சைக்காலஜி

  • @lokeshjey3047
    @lokeshjey3047 4 роки тому +39

    Semmaya irrukku bro, hats off for capturing the hidden yummy foods around trichy, super...nicely done bro...
    Next time sure will go with family :-)

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому +29

    வாரம் ஒரு முறை வியாபாரம்! வேறெங்கும் நடைமுறையில் இல்லாதது ! நிச்சயம் பாராட்ட வேண்டும்! அதுவும் தரம் அதே போன்று கடந்த 50 வருடங்களாக! பாராட்டுவோம்!

  • @invisibledon4060
    @invisibledon4060 4 роки тому +54

    Colour overa irukae bro 2:46🤔

  • @HappySantos16
    @HappySantos16 3 роки тому +24

    For Briyani Lovers: Vellore ku vandhengana "thakaliii verithanam, veraaleveluuu" apdi nu solra alavuku briyani kadainga ingayum iruku. Ambur Star, amma briyani, Jyothi briyani, Grand Briyani Walaja, Kowsiya Briyani Arcot.... Experience it and have fun🔥🔥.. we will soon experience this shop as well 🤞🙌🤝

    • @gulsarilalnandha44
      @gulsarilalnandha44 3 роки тому +3

      Nanum vellore than bro .I ate from all this place u mentioned

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 4 роки тому +60

    பிரியாணி கப்பை புதுசாக மாற்றினால் சுகாதாரம் பாதுகாக்கப்படும் செவத்தகனி பிரியாணி🙏🙏

    • @SenthilKumar-oi8fp
      @SenthilKumar-oi8fp 4 роки тому +18

      கப் பாரம்பரியமாக வரும் போல ரொம்ப அடி வாங்கி இருக்கு.

    • @dorablack9580
      @dorablack9580 4 роки тому +6

      ருசி போயிரும்

    • @SivaSiva-vd5oo
      @SivaSiva-vd5oo 3 роки тому +2

      Raasi

    • @prabhusripriyatextile6155
      @prabhusripriyatextile6155 3 роки тому

      @@SivaSiva-vd5oo ஆஹா நல்ல யோசனைங்க

    • @sureshkumar-jq3xu
      @sureshkumar-jq3xu 3 роки тому

      @@dorablack9580 correct ah soniga

  • @balajirajendrababu740
    @balajirajendrababu740 4 роки тому +69

    Briyani quantity was less not sufficient for 1 person,but taste was good,I tried once

  • @vijivijay99
    @vijivijay99 3 роки тому +2

    வாரம் ஒரு நாள் தான் கடை என்பது மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.அதுமட்டுமின்றி வெகு நேரம் காத்திருந்து சாப்பிடுவதால் பசி ருசி அறியாது என்பதால் ருசி அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது.

  • @pathma495
    @pathma495 3 роки тому +26

    கலர் பொடியை மட்டும் கமி பன்னி இயற்கையான நிறத்தில் கொடுத்தாள் இன்னும் அருமை

  • @masthuriyaz
    @masthuriyaz 3 роки тому +25

    Mouth watering🤧🤧😿😿but can't go there😣😣...yenna mathiri foodies all romba pawomm.....

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 роки тому +41

    Biriyani looks tempting and yummy !

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs 3 роки тому +17

    Secret recipe to tasty briyani = give less quantity ;)

  • @s.m.a6817
    @s.m.a6817 4 роки тому +141

    என்னது விலை அதிகமா எங்க ஊரு வந்து பாருங்க மொக்க மட்டன் பிரியாணி 180 நல்ல பிரியாணிக்கு 140 விலை கம்மி

    • @Dkumarel
      @Dkumarel 4 роки тому +12

      Chennai la 😀280

    • @Praveen9790
      @Praveen9790 4 роки тому +4

      350-380 dude Mutton Biriyani in some chain of restaurants. 180 no where you get mutton biriyani in Chennai except roadside shop.

    • @mkprakash7326
      @mkprakash7326 4 роки тому +4

      ₹ 380/ + BJP govt gst 15% + tips, etc, etc ...... And taste of Serra sampa rice.

    • @Praveen9790
      @Praveen9790 4 роки тому +10

      @@mkprakash7326
      If you are paying 15% GST then the restaurant is cheating you. for Food its 5% GST. Take the bill and raise a complaint

    • @vidhehikasividhehikasi739
      @vidhehikasividhehikasi739 3 роки тому +1

      ஆந்திராவுள 220 ரூபா

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 3 роки тому +12

    Trichy is my hometown. I'm living there for more than 50 yrs. God bless Trichy. 🙏

  • @venkateshnath9128
    @venkateshnath9128 4 роки тому +6

    *#Hiii** rolling sir*
    Please please please visit
    Kirthika mess in Madipakkam
    Near ponniya Amman koil..
    Opposite to ibaco
    Endha mess
    Oru 75 years old couple run pandrnga
    Thata and paati
    Thaata is suffering from cancer
    Please make an video off them
    It would make an huge difference on there Life..
    Please do visit ..
    They would be very happy
    I hope this message reaches you

    • @RollingSirrr
      @RollingSirrr  4 роки тому +2

      Sure bro👍🏻

    • @venkateshnath9128
      @venkateshnath9128 4 роки тому +1

      @@RollingSirrr thank you soo much bro... waiting to see that video 🙏💯❤️

  • @azamyahmad
    @azamyahmad 4 роки тому +24

    Looking yummy.. mouthwatering.. TQSM FOR sharing 🇨🇦🇨🇦🇨🇦

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 3 роки тому +8

    can avoid plastic utensils for handling hot 🔥foods ...Overall good..lot of artificial colors i believe

  • @spsp3196
    @spsp3196 4 роки тому +12

    தரமான வீடியோ அடுத்த ஞாயிறு இந்த கடை பிரியாணி சாப்பிட்டே ஆகனும்

    • @balajipanneer6544
      @balajipanneer6544 4 роки тому

      Biryani sumar than

    • @kamrajfollower
      @kamrajfollower 4 роки тому

      @sp sp romba expect panaathinga....

    • @saminathan30
      @saminathan30 4 роки тому

      Don't waste your money

    • @mannargudi1986
      @mannargudi1986 3 роки тому

      @@saminathan30 ஏன் ?என்ன விஷயம், ஒருநாளைக்கு சாப்ட்டா குடியா மூழ்கிபோகும். வெண்ண.

    • @julietstella5588
      @julietstella5588 3 роки тому

      தால்ச்சா வுடன் சாப்பிட்ட வும்

  • @elangovank1322
    @elangovank1322 3 роки тому +7

    முப்பது வருஷம் மேல நாங்க அப்போது அப்போது போய் சாப்பிடுவோம். சூப்பரா இருக்கும். பேமிலியா கூட போய் இருக்கிறோம்.

  • @HSvijay729
    @HSvijay729 3 роки тому +11

    2.40 என்னப்பா உங்கள நம்பி வர்ற customer க்கு கலர் கம்மியா போட்டு கொஞ்சம் தரமா குடுங்கப்பா

  • @velp5168
    @velp5168 3 роки тому

    அடுப்படியிலேயே என் அம்மா என் மனவி வாழ்க்கையே கழிந்தது நாங்கள் அதிகமாக 3 வேளையும் வீட்ல தான் அதனாலதான் என் மகன் கேட்கிறான் உங்களூக்கு செலவு கம்மின்னா அம்மா எல்லா வேலையும் செய்கிறாள் இன்றைக்கு வேலை செய்ய மலைககிறார்கள் அதனால கடையில போய் வாழ்க இந்திய வாழ்க தமிழகம்

  • @spartacus1945
    @spartacus1945 3 роки тому +11

    அடேய் பிரியாணி அளவு சாப்பிடவதர்காக தெரியவில்லை taste பண்ணமட்டும்தான் முடியும் போல 🤣🤣🤣🤣

  • @daniel061208
    @daniel061208 3 роки тому +10

    நான் பார்த்த அளவில் சுமாரான சுவை தான்...எல்லாம் youtube ஹைப்பு தான். அவ்வளவு தூரம் போற அளவு எல்லாம் ஒர்த் இல்ல பாஸ்!!! Quality also bad. Thumbs down

  • @karthikeyanak9460
    @karthikeyanak9460 4 роки тому +4

    Almost none wears mask, no social distancing. Super!!!

  • @ramki5380
    @ramki5380 3 роки тому +66

    வறுத்த மீன்,சிக்கனோட கலர் பார்த்தாவே தெரியுது உங்க உணவோட தரம் எப்படி இருக்கும்னு...😁😁😁

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      😂😂😂😂

    • @vijayasooryaa1321
      @vijayasooryaa1321 3 роки тому

      Nalarukathunu solreengala

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +5

      @@vijayasooryaa1321 sarcasm...nalla illae nu solraru...ellam full colouring n artificial

    • @vijayasooryaa1321
      @vijayasooryaa1321 3 роки тому +1

      Saptu patheengala bro

    • @dineshkumar-tc5lu
      @dineshkumar-tc5lu 3 роки тому +1

      பிளாஸ்டிக் வாளி பிளாஸ்டிக் டப்பா விட்டுட்டீங்களே நண்பா

  • @nickvlogs980
    @nickvlogs980 4 роки тому +22

    It's is not briyani guys, from my childhood still now in my home, Sunday white rice, aprom mutton gray, rendum oru sattila potu ona suda suda kilaruna, andha taste ku biryani lam thothudum, and it is their business strategy once in a week, nothing much, u can find some of best chefs arounf your area in small shops,,,,live let live

    • @chiddiqomar9758
      @chiddiqomar9758 3 роки тому +1

      Mutton gravy and rice onna pottu soda kilari dum potta.. that's biryani only. Yes, kandippa Sunday veetla sanji sapudurathu than happiness

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 3 роки тому +11

    எல்லாம் பிரெஷ் food no பழைய உணவு mixing excellent

  • @indirapriyadharshini4907
    @indirapriyadharshini4907 4 роки тому +14

    So confident👌, and good will, intention and respect.
    Superb, me in Mumbai will definitely try to come....

  • @g.amarakasana.govindharaj8348
    @g.amarakasana.govindharaj8348 3 роки тому +5

    இதுவும் ஒரு வித வியபார உத்தி தான் வாரத்தில் ஒரு நாள் கடை திறப்பதன் மூலம் அந்த பிரியாணி மீதான மோகம் அதிகரிக்கும் மக்கள் மனதில்

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 4 роки тому +12

    Bgm is excellent..... No words to say. Again and again is tempting to hear.

  • @gurujanu8589
    @gurujanu8589 4 роки тому +2

    I am live in pudukkottai Sunday na family Yoda poiruvom super ra erukkum sema teast 👌👌👌👌👌

  • @sathishb5559
    @sathishb5559 4 роки тому +14

    One of the best briyani ever in tamillnadu iam dam sure.original seeraga samba briyani

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +3

      Enna ya comedy panrae ya ?? 😂😂 did u read some of the negative comments above ??

  • @ishirraj8554
    @ishirraj8554 3 роки тому +1

    Tasty briyani in Pondicherry
    Hotel Briyani Paradise - Chicken Briyani inr 80/-, Mutton Briyani 140/-
    Nasa - Chicken or Beef Briyani 50/- .. Really very tasty

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      Pls dont talk abt beef biriyani...its disgusting...how cld u eat beef....yucks!

  • @hatchukutties4487
    @hatchukutties4487 3 роки тому +7

    Weekly once super ideA food wastage agathu quality irukum 😘

  • @thiyagu4322
    @thiyagu4322 4 роки тому +12

    எங்க ஊர் தான் சகோ ,பிரியாணி சூப்பரா இருக்கும்..
    ஆனால் ஒரு வஞ்சரம் மீன் வருவல் 180 ரூபாய் ,நட்சத்திர ஹோட்டலை விட அதிகம்...

    • @marjook03
      @marjook03 4 роки тому +1

      3 star hotel'a vanjaram fry 300 bro

    • @thiyagu4322
      @thiyagu4322 4 роки тому

      @@marjook03 Bro biryani price is ok ,but fish fry too much

    • @marjook03
      @marjook03 4 роки тому

      @@thiyagu4322 Trichy la periya vanjaram 1 kg 900 bro...
      Maximum 8 piece thaan varum.
      Apa fry ena rate'nu thara mudiyum??

    • @sathamhussain3013
      @sathamhussain3013 4 роки тому

      Enga pa thampi kolathur la

    • @thiyagu4322
      @thiyagu4322 4 роки тому

      @@sathamhussain3013 Maravanoor than Nan ,Yan Nan sonnathu poyya

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 роки тому +5

    Thanks for uploading video 🙏 sir, quality foods 👆👌

  • @vivekvicky3497
    @vivekvicky3497 3 роки тому +4

    Trichy buhari address enna bro ivanga own hotel thana same food taste irukuma

  • @karikalanravi621
    @karikalanravi621 3 роки тому +2

    1984 இல் இருந்து 1995 வரை பதினோரு வருடங்கள் அடிக்கடி ஞாயிறு மதியம் நண்பர்களுடன் சென்று சாப்பிடுவது வழக்கம் செவத்தகனி கொளத்தூர் திருச்சி மணப்பாறை ரோட்டில் ஆலம்பட்டிபுதூர் க்கு முன் இடது புறம் பிரியும் ரோடு இனாம் குளத்தூர் நல்ல நினைவில் இருக்கிறது

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 3 роки тому +1

    Ama Coimbatore la irunthu varavan wait panitu..nalli elumbu matum sapi sapitu poganuma....Weekly 2 3 naal pota seri

  • @avinashviews345
    @avinashviews345 4 роки тому +37

    140rs kooda????!!!!!🙄🙄🙄🙄🙄....neenga Chennai Ku vanga, vandhu mutton biryani rate kelunga!!!!!!!!!

    • @geethaanjali9167
      @geethaanjali9167 3 роки тому +5

      mutton briyani 310 RS in Chennai rate ketathum bus pudichi avanga urukey poiduvanga

    • @anithachandran6984
      @anithachandran6984 3 роки тому +1

      @@geethaanjali9167 😂😂

    • @sureshkumar9546
      @sureshkumar9546 3 роки тому +4

      Actually ithu beef briyani bro... Chinna chinna kannu kutty ah briyani aakiruvanga majority persons ku theriyathu very very rare than... Bcz taste same ah irukum kannu kutty kum mutton kum so.... Rate intha level la kattupadi agum

  • @mosesabraham7543
    @mosesabraham7543 3 роки тому

    Veetla senji sapdunga innum semmaiya irukkum ivlo colour podavum mattanga veetla

  • @ktrongtv
    @ktrongtv 4 роки тому +28

    wow the rice shop is very crowded

  • @varshameen9400
    @varshameen9400 3 роки тому

    எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு பிரோ..... உங்க பாரம்பரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...

  • @drnithyasenthilkumar1605
    @drnithyasenthilkumar1605 3 роки тому +1

    Fish ku ennada ambutoo colour

  • @gangapatlanagaraj8063
    @gangapatlanagaraj8063 4 роки тому +125

    Seems like no body is willing to cook on Sundays at their homes😂

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому +8

      Mark my words brother in further there will no kitchen in the homes... everything will be outside.... people lost there cooking skills from grandparents.... the have been forgotten the cooking skills....

    • @lprasath100
      @lprasath100 3 роки тому

      😂 Yeap!😂😂😂😂

  • @smsurgicals7268
    @smsurgicals7268 4 роки тому +25

    Trichy makkall oru like podunga ❤️👌🤩

  • @td3074
    @td3074 4 роки тому +12

    Color ra kammiya podunga bro 🤧

  • @jc1332
    @jc1332 3 роки тому +1

    சதோகரர் சிட்தியாக் அஹ்மத் அவர்களுக்கு அன்பான வணக்கம். குடும்ப நிறுவனமனாக நல்ல தரமான உணவு மக்களுக்கு கொடுக்கிறீர்கள். சைவ உணவு வகைகளை அசைவ சுவையில் தயாரித்து விற்பனை செய்யலாமே.
    உயிர்களுக்கு துன்பம் தவிர்த்தால், உயிர்கள் வாழ்த்தும். கடவுள் அருள்

  • @mraanalyzer8270
    @mraanalyzer8270 3 роки тому +5

    Good ...wishing to come there one day...best wishes from KERALA

  • @vinu1234bel
    @vinu1234bel 4 роки тому +3

    Appreciate if you would put up description in English as well for non Tamil people 😀

  • @tfcreviewsbyeswar8613
    @tfcreviewsbyeswar8613 3 роки тому

    Intha hotel la Taste maker use pannuvangala. Therinthal yaravathu sollavum.

  • @raamlakshmanan5021
    @raamlakshmanan5021 3 роки тому

    Enga Area Pakkathula Than Naanga Viralimalai la irunthu Epo free Sunday Anga poi than sapdrathu Kolatthoor biriyani ... Famous 🔥🔥😍😍

  • @mpsparames3317
    @mpsparames3317 3 роки тому +2

    140rs ku trichy la irunthu covai la irunthu vareengala yapppppaaàaaaa enama poi solranka

    • @viveksathiam9727
      @viveksathiam9727 9 місяців тому

      Correct bro coimbatore la irunthu Trichy varangala intha briyani sapda namba mudila 😂😂😂

  • @karthickbk6230
    @karthickbk6230 3 роки тому

    Bro unga video lam super ra iruku bro

  • @gamewithmega
    @gamewithmega 3 роки тому

    I see video time I like it

  • @deepasuresh1642
    @deepasuresh1642 4 роки тому +2

    Thiruchi makkal koduthu vechurukanga pa, nan miss panren . Chennailiyum arambinga pa

  • @coachsneha7118
    @coachsneha7118 4 роки тому +2

    If wife or mother or sister will cook tasty in home means hotel lose market ✌️🤩 proud moment I cooked yummy foods 🙏thanks to God every woman have to cook food with love and tasty its most important ❤️

  • @anikrews4319
    @anikrews4319 4 роки тому +4

    Everything is okay.but measurement bowl 🥣 is looking very bad . please change the Bowl 🥣🙏

  • @eastdeltarailfansclub9322
    @eastdeltarailfansclub9322 3 роки тому +1

    Trichy side la biriyani ngraperla puli soru la poduveenga Kari piece serial set bulb size la irukum

  • @sabi3699
    @sabi3699 4 роки тому +3

    Again again solra na unga camera la eatho power iruku... seriously direct ah patha ipdi la irukuma nu therila unga viefo la pakum pothu poi saptey akanum nu thonum...
    Hotel name parukalen different ah iruku la......oru fish fry sapdalum stomach full aidum na.... Ithu dha cola uruntaiya na kuda sweet bonda nu ninachean na....
    Nenga Ena na sapdanga?

  • @You_Troll
    @You_Troll 3 роки тому +5

    Hot briyani is being stuffed in plastic containers.. Apart from taste, health is also important..

  • @cinematimes9593
    @cinematimes9593 4 роки тому +8

    Mouth watering 👍❤️

  • @Hari-is4vm
    @Hari-is4vm 3 роки тому

    Worth video and worth hotel.,I too want to get practise shooting like these video.. camera man and editor 👌

  • @rajbabu9730
    @rajbabu9730 3 роки тому +4

    அப்டியே மதுரை சுல்தான் பிரியாணி கடைக்கு வாங்களேன்.. செம்மையா இருக்கும்

  • @trichyroja2423
    @trichyroja2423 Рік тому

    Bro yellamey costly avlo onnum taste ha la illa normal ha tha iruku ithuku Trichy la irukkira dindugal briyani evlo vo nalla irukum

  • @baladitto119
    @baladitto119 4 роки тому +14

    Va Thalaiva va thalaiva ❣️

  • @jaibaba3848
    @jaibaba3848 4 роки тому +6

    0:51, is it dalda or ghee? 🧐

  • @farzanabasha3894
    @farzanabasha3894 3 роки тому

    Briyni alandhu kodukkum kinnathai mathunga please assalamalaikum🌹

  • @saminathan30
    @saminathan30 4 роки тому +22

    Last Sunday போய் சாப்டேன் 230 rs. Totally waste please யாரும் போய் ஏமாற வேண்டாம்

    • @yaseen.94
      @yaseen.94 4 роки тому

      They said in the video it's 140 nu🤔

    • @saminathan30
      @saminathan30 4 роки тому +2

      உண்மை இல்ல

    • @abuthahir1058
      @abuthahir1058 4 роки тому +2

      140 தான்... திருச்சி சென்ட்ரல் பக்கத்துல திண்டுக்கல் பிரியாணில இதே டேஸ்ட்₹ 100 ...

    • @ottreview60
      @ottreview60 4 роки тому +1

      @@abuthahir1058 bro ippo rate 120 bro

    • @mannargudi1986
      @mannargudi1986 3 роки тому

      @Krishna Raja ஆமாம் பிரதர் no 1 சங்கி டுபாக்கூர்.

  • @Abby78679
    @Abby78679 3 роки тому +2

    Super ❤️❤️❤️

  • @mohanrajs7661
    @mohanrajs7661 4 роки тому +1

    Fish fry fully kesary chemical power mixed..... ithula worth ha

  • @malaijp1418
    @malaijp1418 3 роки тому

    Vazthukal

  • @AravindhM
    @AravindhM 4 роки тому +2

    Have you ever heard about this dangerous DARIEN GAP in Pan american highway??
    Explained in Tamil...
    If you like please 👍👍👍 ❤❤❤..

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      Thank u bro...its such an interesting place, just googled it...tks 4 d info

  • @gopunatarajan1152
    @gopunatarajan1152 4 роки тому +8

    biriyani seems good, they can avoid colour in chicken 65 and fish fry.

  • @Jarajesh
    @Jarajesh 4 роки тому +18

    விலை மிகமிக அதிகம். 1/4 plate 140Rs கொடுக்குற விலைக்கு அப்படி ஒன்றும் பெரிய சுவை வித்தியாசம் இல்லை. over hype but yes கூட்டம் அலை மோதும்.

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 роки тому +1

      Mutton evalo?

    • @dorablack9580
      @dorablack9580 4 роки тому

      விலை அதிகமானால் எதற்கு பிரியாணி சாப்பிடுர?.. புளி சாதம் தின்ன வேண்டியது தானே.

    • @mannargudi1986
      @mannargudi1986 3 роки тому

      தினமுமா திண்ணப்போற, என்னைக்காவது ஒருநாளைக்கு சாப்ட்டா குடிமூழ்கி போய்டாது ஓகேவா.

    • @julietstella5588
      @julietstella5588 3 роки тому

      Yes தால்ச்சா

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 4 роки тому +13

    அட நம்ம ஊரு பாஸ்

    • @julietstella5588
      @julietstella5588 3 роки тому

      Sarநான் கிராப்பட்டி

  • @Aju012
    @Aju012 3 роки тому

    Bro add cost also in description please

  • @Luffytoro
    @Luffytoro 3 роки тому +1

    Fan of that Fish fry 😋

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 роки тому +11

    At video time 7:40, srilankan Star cricketer Sanath Jayasuriya sir also having food.

  • @hydraaction6895
    @hydraaction6895 3 роки тому +2

    0:30 almost sooraru Potro dialog

  • @moideenpeer7164
    @moideenpeer7164 4 роки тому

    Very nice 👌 bro congrats bro

  • @dhanyaj7240
    @dhanyaj7240 4 роки тому +1

    Are they re-frying the batch? @ 9:25 minutes 🤔

  • @టీఎంసీ
    @టీఎంసీ 3 роки тому

    How you prepare

  • @surysurya4699
    @surysurya4699 3 роки тому

    Entha biriyani cook pandra video podunga bro🤤🤤🤤🤤

  • @Bkannadhasan
    @Bkannadhasan 3 роки тому

    Bro enga earya tha semmya etukum per vanguna kadai ethu bro

  • @sg4406
    @sg4406 3 роки тому +8

    My mom used to say her dad gets this biriyani for her when she was young and I too tasted the same food with my friends and I wish I take my son too when I get a chance to come to India 🇮🇳 soon….

  • @arunabi86
    @arunabi86 4 роки тому +3

    இந்த மாதிரி உள்ளூர் உணவகங்களில் மக்கள் மறக்காமல் நம்பிக்கை அளிக்க வேண்டும்...முதலாளிகளும் விலையை கட்டுக்குள் வைத்து இதை தொடர வேண்டும்..

  • @kalidossv3949
    @kalidossv3949 3 роки тому +1

    Honest speech super.. bro

  • @dpcruiser
    @dpcruiser 3 роки тому +10

    Pathu kindu ya mutton piece lam odanjira poguthu 😢

  • @deepakg1941
    @deepakg1941 3 роки тому +1

    Chair க்கு பின்னாடி நிக்குற கூட்டத்த பாத்தாலே தெரியுது உங்க சுவை

  • @rajahkumar4725
    @rajahkumar4725 4 роки тому +1

    all videos super, congrads bro.

  • @sasi109
    @sasi109 4 роки тому +3

    I wonder y people are facing obesity, diabetes and cholesterol etc🤔

  • @manuraj55
    @manuraj55 4 роки тому +9

    social distancing praamadham

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      😂😂😂 ippo theriyutha TN le yen corona thee mathiri increase aaguthu nu.....

  • @manikandanmanimani2760
    @manikandanmanimani2760 3 роки тому

    Nise idea

  • @jpmedia4545
    @jpmedia4545 3 роки тому

    Seraga samba rice ?

  • @ganesanmunusamy4303
    @ganesanmunusamy4303 3 роки тому +1

    Fishla color athegama iruku...nalla healthy food than...

  • @logalakshmipalanisamy6944
    @logalakshmipalanisamy6944 4 роки тому +3

    Avoid plastic buket

  • @meenaambal6628
    @meenaambal6628 3 роки тому

    Endha hotel parthalum vera level.. mudiyala daa ungaloda..