Tamil movie Moodupani EnIniya Pon Nilave Video song| Ilaiyaraja,Shobha,Pratap K. Pothen,K.J.Yesudas

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2021
  • #TamilmovieMoodupani,#evergreenhitsongs,#hdvideosongs,#EnIniyaPonNilaveVideosong,
    #Ilaiyaraja,#Shobha,#Pratap K. Pothen
    Tamil movie Moodupani En Iniya Pon Nilave Video songs | Ilaiyaraja,Shobha,Pratap K. Pothen,K.J.Yesudas
    Movie Name : Moodu Pani.
    Artists : Shobha and Pratap K. Pothen.
    Music Director : Ilayaraja.
  • Розваги

КОМЕНТАРІ • 281

  • @sumathip3745
    @sumathip3745 Місяць тому +7

    இளையராஜா என்னும் மாமனிதன் உலகிற்கு கிடைத்த வரம். வாழ்க ஐயா.வாழ்க 🙏🙏🙏

  • @babaskaran9741
    @babaskaran9741 Рік тому +129

    Blood pressureயை குறைக்கும்.. மருத்துவம் நிறைந்த பாடல்... இளையராஜா Great

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +46

    என்ன அழகா இருக்காங்க இந்த ஹீரோயின் ❤. பெரிய இழப்பு இவரின் மறையு😢. அழக மற்றும் இல்ல நடிப்புக்கு அப்பவே "தேசிய விருது " வாங்கியவர் 👍👌👏

    • @JayapalSenthil-sk7pq
      @JayapalSenthil-sk7pq 10 місяців тому +3

      Pasi movikkaga national award vanginanga miss shobu❤❤❤❤ I am always miss you shobbu

    • @yogah2305
      @yogah2305 9 місяців тому +4

      நல்ல திறமையான இயற்கையான நடிப்பை கொண்டவர் ஷோபா அவர்கள்.

    • @JayapalSenthil-sk7pq
      @JayapalSenthil-sk7pq 9 місяців тому +2

      @@yogah2305 ama yogesh its very true

    • @mohan1771
      @mohan1771 8 місяців тому +1

      He is my cousin sister sir 😢

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Рік тому +48

    1980 கால கட்டத்தில் வெளியானமூடுபனி படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற யேசுதாஸின் குரலில் உதித்த பாடல் .

  • @raokk2077
    @raokk2077 Рік тому +23

    இப் பாடல் இரவு நேரத்தில் மெய்மறந்து செவிக்கு இனிய பாடலை‌ படுக்கை கேட்கவேண்டும்

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 Рік тому +266

    இது போன்றபாடல்கள் தான் நாம் தொலைத்த நிம்மதியையும் இளமை நினைவுகளையும் மீட்டு தருகிறது, இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு இனம் புரியாத ஏக்கம் என்னுள் ஏற்படுகிறது!

  • @sivakumarc6166
    @sivakumarc6166 11 місяців тому +15

    இப்படி ஒரு பாடலை இனி எந்த கொம்பணும் குடுக்க முடியாது only 80's

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 2 роки тому +53

    உங்கள் இருவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @newprabhathelectronics7756
    @newprabhathelectronics7756 Рік тому +13

    சமீபத்தில் பிரதாப் போத்தன் இழப்பு என்னை ரொம்பவும் பாதித்தது கடைசியில் அவர் கூட யாரும் இல்லை மனைவி கூட கிடையாது எனக்கு மிகவும் வருத்தம் அடைந்தேன்

  • @seyedmdsalih7865
    @seyedmdsalih7865 10 місяців тому +8

    இளையராஜா அவர்களின் 100 ஆவது படம்.

  • @ifthikarhassan7244
    @ifthikarhassan7244 6 місяців тому +7

    Amazing movie, great music . I was at 9th grade in school , even as an adolescent, I felt this song much more than that words can describe.

  • @rajendrann289
    @rajendrann289 Рік тому +5

    എത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട്. കുറച്ചു മുൻപ് കേട്ടതല്ലേ എന്ന് skip ചെയ്യാൻ കഴിയുന്നില്ല.

  • @sanjeevplakkat1592
    @sanjeevplakkat1592 Рік тому +26

    Prathap pothen, KJ, Maestro Ilaiyaraja and Sobha are beyond words.

  • @twinklestarkj2704
    @twinklestarkj2704 Рік тому +44

    What a fantastic acting by Prathap sir...... What a mind blowing music.... Sir you are very lucky man who could act such a masterpiece song..... Powered by IR sir and Yesudas sir.... And
    RIP Pradap sir..... In Heaven🙏

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 2 роки тому +15

    ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @cbose3594
    @cbose3594 Рік тому +10

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பாடல்

  • @VCT3333
    @VCT3333 Рік тому +20

    The transition from minor key to major and back to minor is handled so expertly. Ilayaraja is a master.

  • @albertkamaraj4554
    @albertkamaraj4554 8 місяців тому +3

    நான் கல்லூரி 2ம் ஆண்டு படித்தபோது வெளிவந்த படம் இசைஞாளியின் 100வது படம்

  • @gomathyravichandrababu9829
    @gomathyravichandrababu9829 Рік тому +16

    ஏசுதாஸ் குரல் இனிமை

  • @vicky8130
    @vicky8130 Рік тому +5

    கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
    கை சேரும் காலம்
    அதை என் நெஞ்சம் தேடும்
    இது தானே என் ஆசைகள்..
    அன்பே........... 🥰🥰🥰🥰

  • @harineemosur6530
    @harineemosur6530 Рік тому +23

    The best song in Tamil ever with two immortal actors!

  • @dinoopakl3944
    @dinoopakl3944 2 роки тому +55

    என் இனிய பொன் நிலாவே
    பொன்நிலவில் என் கனாவே
    நினைவிலே புது சுகம் த ர ர
    ரா த தா தொடருதே தினம் தினம்
    த ர ர ரா த தா
    என் இனிய பொன்
    நிலாவே பொன்நிலவில்
    என் கனாவே
    பன்னீரைத் தூவும்
    மழை ஜில்லென்ற காற்றின்
    அலை சேர்ந்தாடும் இந்நேரமே
    லா லால லா
    என் நெஞ்சில் என்னென்னவோ
    எண்ணங்கள் ஆடும் நிலை
    என் ஆசை உன்னோரமே
    லா லால லா
    வெண்ணிலா வானில்
    அதில் என்னென்ன மேகம்
    ஊர்கோலம் போகும் அதன்
    உள்ளாடும் தாகம் புரியாதோ
    என் எண்ணமே அன்பே
    என் இனிய பொன் நிலாவே
    பொன்நிலவில் என் கனாவே
    நினைவிலே புது சுகம் த ர ர
    ரா த தா தொடருதே தினம் தினம்
    த ர ர ரா த தா
    என் இனிய பொன்
    நிலாவே பொன்நிலவில்
    என் கனாவே
    பொன்மாலை நேரங்களே
    என் இன்ப ராகங்களே பூவான
    கோலங்களே
    லா லால லா
    தென் காற்றின் இன்பங்களே
    தேனாடும் ரோஜாக்களே
    என்னென்ன ஜாலங்களே
    லா லால லா
    கண்ணோடு தோன்றும்
    சிறு கண்ணீரில் ஆடும் கைசேரும்
    காலம் அதை என் நெஞ்சம் தேடும்
    இது தானே என் ஆசைகள்
    அன்பே
    என் இனிய பொன் நிலாவே
    பொன்நிலவில் என் கனாவே
    நினைவிலே புது சுகம் த ர ர
    ரா த தா தொடருதே தினம் தினம்
    த ர ர ரா த தா
    என் இனிய பொன்
    நிலாவே பொன்நிலவில்
    என் கனாவே

    • @ArunKumar-is9zf
      @ArunKumar-is9zf 2 роки тому +1

      அருமை நண்பா

    • @dinoopakl3944
      @dinoopakl3944 2 роки тому

      @@ArunKumar-is9zf 🙏

    • @mahalakshmi-sw8pp
      @mahalakshmi-sw8pp Рік тому +3

      அருமை ஆனால் இருவருமே இல்லை மிகவும் வருத்தம் சிறந்த நடிகர் மற்றும் நடிகையும் இழந்து விட்டாம்

  • @SelvaRani-lg1qh
    @SelvaRani-lg1qh 11 місяців тому +4

    I can see me in shobas style of behavior in my youth life. Every time when I see or hear her songs my memories get back to my past younger life. 😅😅

  • @paanaam
    @paanaam Рік тому +24

    மதுரையில் சேதுபதி பள்ளியில் படிக்கும் போது கட் அடித்து சக மாணவர்களுடன் விட்டு பார்த்த நாட்கள்...முதன் முதலாக சிகரெட் பிடித்தது... திரும்ப வராத நாட்கள்... அந்த மாணவர்கள் எல்லாம் இன்று எங்கே இருக்கிறார்களோ

    • @gowrivel2158
      @gowrivel2158 Рік тому +3

      அருமையான நினைவுகள். ஈழத்து நண்பன்

    • @chandrasekaran5680
      @chandrasekaran5680 Рік тому

      வருடம்..சொல்லுங்க...

    • @ravimarieswari3600
      @ravimarieswari3600 8 місяців тому +2

      மத்தெல்லாம் சரி ஆனா புகை பிடிப்பது தவறு

  • @logeshmurugiah3453
    @logeshmurugiah3453 Рік тому +22

    Rest in peace Shobana mam and Prathap pothan sir!

  • @palanikumar2124
    @palanikumar2124 Рік тому +13

    Pratab bothan shoba now no more but this song will remember them both what a sweet love melody of ilayaraja

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 Рік тому +12

    ஷோபா தி லெஜெண்ட்......

  • @sureshgraham1744
    @sureshgraham1744 Рік тому +7

    Happy to have been a teenager during this golden age of Tamil cinema music.

  • @alaguraja575
    @alaguraja575 Рік тому +2

    Yenaku ore oru varam vendum 70s and 80s kaalankalil vaalavendum intha mari song kettu life poga vendum god.

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 2 роки тому +13

    Prathap sir is very talented and intelligent person very sad news Rip so many genius failed in our personal life

  • @ramakrishnanrajamani3723
    @ramakrishnanrajamani3723 2 місяці тому +1

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு 10 வயது
    என் அப்பா அரை டிக்கெட் வாங்க காசு இல்லாம இடுப்பில் தூக்கி கொண்டு போர்வை போத்தி theatre உள்ள கூட்டி போனார்

  • @anwarbashaanwar9695
    @anwarbashaanwar9695 2 місяці тому +1

    எனக்கு 20 வயதுஇருக்கும் அகஸ்தியாதிரைஅரங்கத்தில் என்நண்பர்களுடன்பார்த்தேன்

  • @NandhakumarNamdhakumar
    @NandhakumarNamdhakumar 8 місяців тому +3

    A great musical magic by ilayaraja sir! Very lucky to hear this song!

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Рік тому +12

    Beautiful song nice voice. Pretab bothan and Shoba acting is super. Song sung by K.J.Yesudas is always very cute and nice voice. RIP Pratab Bothan and Shobha Both are excellent actors in TAMIL FILMS and malayalam 🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😂😂

  • @pg3089
    @pg3089 Рік тому +21

    I remember listening to this master piece in 1989 in a cassette love from Bangalore! brining my old memories back!

  • @chingschannel1786
    @chingschannel1786 Рік тому +12

    U r part of this Evergreen song always Pratap sir RIP

  • @stephenfernandez8201
    @stephenfernandez8201 Рік тому +6

    All time favorite..... Prenamam Prathap sir, Urvasi Shobha Amma 🙏🙏🙏

  • @gnpthyinet1
    @gnpthyinet1 Рік тому +44

    இன்னும் பல ஆண்டுகளாக மயக்க இருக்கும் பாடல்.

  • @sarojavenkatachalam936
    @sarojavenkatachalam936 Рік тому +32

    What a nice song! RIP Pratap Pothan Sir. 🙏🙏🙏

  • @PK-fo9bt
    @PK-fo9bt 5 місяців тому +1

    If anyone is sad and don't want to live then .. just listen to Ilayaraja songs you will want to live for ever ❤

  • @balajishiva489
    @balajishiva489 Рік тому +4

    Unbeatable songs across 4 decades raja sir magic music it was his 100th film this violin just goes n rings into the ear my God what musical nodes genius of illayaraja sir if there is a wish would like to meet him

  • @ramadassmv4272
    @ramadassmv4272 10 місяців тому +2

    My lifetime favorite song.. More then 2000 times heared..... Still continue..

  • @narayanaswamy7019
    @narayanaswamy7019 Рік тому +7

    Great music by Dr. Ilayaraja sir. Beautiful melody voice by KJ. Jesudas.

  • @vinodjayachandra
    @vinodjayachandra Рік тому +39

    Rest in eternal peace Prathap. One of my favourite songs.

  • @judefelix6780
    @judefelix6780 2 роки тому +24

    RIP LEGEND

  • @BalaMurugan-nq9rx
    @BalaMurugan-nq9rx Рік тому +9

    we may not feel the fact happened in our life all the times but such songs intuited ourselves to feel and go back to our olden days memories! what a life ?

  • @sanjairaj8882
    @sanjairaj8882 2 роки тому +41

    RIP for a Legend....

  • @ln1050
    @ln1050 Рік тому +7

    There Are Songs From Past, Evergreen From 70s And 80s, Sweet Memories.

  • @malavaran7313
    @malavaran7313 Рік тому +2

    காதலில் எது ஏழ்மை
    மிக அருமை பாடல் வரிகள்
    நன்றி🌼🇩🇰👩🏼‍🦰

  • @saumyaraychaudhuri93
    @saumyaraychaudhuri93 Рік тому +9

    Golden song..Golden days..

  • @manunair10
    @manunair10 3 місяці тому

    Sweet lines, music, voice - Raja sir 👍🏻

  • @user-uy6oy7vh2e
    @user-uy6oy7vh2e 5 місяців тому +1

    I feel rocking myself whenever I listen such beautiful song.

  • @bharathkumarbk2856
    @bharathkumarbk2856 Рік тому +1

    Mudupani first rerecording award film

  • @valishwaran
    @valishwaran 2 роки тому +3

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @joseoommen5875
    @joseoommen5875 2 роки тому +6

    favourite actor 🙏RIP🌹🌹

  • @prakashramasamy563
    @prakashramasamy563 6 місяців тому +1

    evergreen always untouchables....

  • @JayapalSenthil-sk7pq
    @JayapalSenthil-sk7pq 10 місяців тому +2

    My shobbu is very pretty and very beautiful miss you lots shobbu❤❤❤❤❤❤

  • @perdanavio-tm4yv
    @perdanavio-tm4yv 2 місяці тому

    So sad 😢 hero heroin no more redy but still modu pani song is highlight ilayara Raja music 🎵🎶 is best also yesudass voice ❤️👏

  • @RameshRamesh-hd2ck
    @RameshRamesh-hd2ck 8 місяців тому

    எனக்கு பிடித்த பாடகவல்லி மிக பிடித்த பாடல் சபாஷ் | Love you

  • @sankaranwarier4412
    @sankaranwarier4412 Рік тому +6

    fabulous song ..fab music ...fab scene...

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 Рік тому +2

    மிக அருமையான பாட்டு

  • @mugilanr936
    @mugilanr936 Рік тому +1

    செம்ம செம்ம மியூசிக்

  • @prajithvr8351
    @prajithvr8351 2 роки тому +8

    Rip Prathap sr❤️

  • @mohan1771
    @mohan1771 Рік тому +27

    My dearest cousin sister Mahalakshmi Menon (Shobha), 42 years have passed... Still we are living in your memories 😞😞

    • @parthasarathysarathy8461
      @parthasarathysarathy8461 Рік тому +3

      sir sorry how they rr chitties all whether u have ct with that assistant vasanthi

    • @mohan1771
      @mohan1771 Рік тому +10

      @@parthasarathysarathy8461 Her mother Prema Menon is my mother's younger sister. Shobha was very playful and naughty.. Very talented actress, she just acted nine films on top of her fame, suddenly perished

    • @nagarajankv6432
      @nagarajankv6432 Рік тому +2

      Mansu valikardhu regards lakshmi...

    • @nagarajankv6432
      @nagarajankv6432 Рік тому +3

      I. Understand v painful

    • @arifkoothadi799
      @arifkoothadi799 11 місяців тому +2

      Sir,... I am 59......I still strongly believe SHOBHA is the best and natural actress India ever produced.... I am a big big fan... it is great lost for South Indian film industry....

  • @balajibalaji2928
    @balajibalaji2928 Рік тому +17

    EVEN MR JESUDOSS STRUGGLED TO SING THIS SONG. A LOT OF REHEARSALS TAKEN.. IN HIS OWN WORDS THIS SONG IS ONE OF HIS BEST SONGS

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      Very tough notations 👍🏻

    • @mahi-zq1cu
      @mahi-zq1cu Рік тому +1

      Jesudoss r yesudas still confused since age of 10

    • @anoldschool
      @anoldschool Рік тому +1

      ​​​​ Both are Same. We tamils don't have explicit letter which produce Ja sound. And Ja is not Tamil word. So we change Ja to Ya coz no Tamil word should start with Sanskrit word. We call Jesus as Yesu. Jerusalem as Yerusalem. Srilankan Tamils call Jodi as Yodi, June as Yune & July as Yuly. Ya is the replacement for Ja.

    • @hologods1583
      @hologods1583 9 місяців тому

      @@anoldschool Other than few, Tamil always used JA whenever it is used for 2000+ years, like Balaji in the commenter's name. This is the drama started in last 70+ years of political agenda.

    • @anoldschool
      @anoldschool 9 місяців тому

      @@hologods1583What I said was told 2000yrs before in Tholkappiyam an Oldest grammar literature of Tamil. "வட சொல் கிளவி வட எழுத்து ஒரீஇ ". Try to find its meaning. It was not a political agenda but a linguistic rule.

  • @prozoupvcwindowsanddoors9155
    @prozoupvcwindowsanddoors9155 9 місяців тому +1

    The queen of Tamil movies.

  • @sasa-cs6gm
    @sasa-cs6gm Рік тому +1

    மனதிற்க்கு மயக்க மறுந்து செலுத்தியதுபோல் உள்ளது

  • @syamlalvp2517
    @syamlalvp2517 Рік тому +5

    വല്ലാത്തൊരു ഫീൽ.. വരികളും മ്യുസിക്കും..

  • @elangovand7909
    @elangovand7909 Рік тому +1

    அற்புதம்.அருமை.

  • @shiva.chennai
    @shiva.chennai 11 місяців тому

    80 களில் விஜிபி கோல்டன் பீச்தான் ஃபில்மிங் ஸ்பாட்.. அருமையான பாடல்.

  • @senthilkumaran1886
    @senthilkumaran1886 2 роки тому +10

    Gentleman among actors,prathap rip

  • @cleverguy8368
    @cleverguy8368 6 місяців тому +1

    Very nice ❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +5

    Perfect melodies

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 2 роки тому +4

    Awesome composing

  • @jayaajayakumar7103
    @jayaajayakumar7103 10 місяців тому +1

    RIP Pratap sir&Sobha🙏🏻🙏🏻

  • @manikandanr1860
    @manikandanr1860 Рік тому +2

    Natural beauty Shobha Mam❤

  • @jana.kkandan3848
    @jana.kkandan3848 Рік тому +3

    My ever green favourite song

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +1

    SUPPER SONG MY FAVORITE SONG K J YESUDAS VOICE BEAUTIFUL ELAYARAJA MUSIC BUTIFUL SUPER MELODY SUPER BACKGROUND MUSIC

  • @yogah2305
    @yogah2305 Рік тому +1

    பிரதாப்போத்தன் , ஷோபா மிக திறமையாக நடிப்பவர்கள்.

  • @muraliv8157
    @muraliv8157 Рік тому

    இருவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

  • @hajaazad3559
    @hajaazad3559 Рік тому +1

    Best music 🎶 ever green song 🎵 from dubai 28-05-2023

  • @ponnusamy1122
    @ponnusamy1122 Рік тому +1

    Excellent very very nice super songs 👌 ❤️ 😊 😀 👍 🎵 👌

  • @Thirdeye-secondtongue
    @Thirdeye-secondtongue 24 дні тому

    Shobha is so beautiful

  • @sivanastrologytamil
    @sivanastrologytamil 9 місяців тому +1

    இரவு இனினம

  • @sudharsananj8015
    @sudharsananj8015 Рік тому +1

    KJ yesudas❤❤❤❤❤

  • @surendranathanumala8630
    @surendranathanumala8630 Рік тому +2

    Wonderful song

  • @mathankumar4451
    @mathankumar4451 Рік тому +3

    My feelings for the song🎵🎵🎵🎵

  • @amarasinhamkugaraj9298
    @amarasinhamkugaraj9298 2 місяці тому

    இந்த இருவரும் உயிருடன் இல்லை A. Kugaraj Sri Lanka 2024.04.13

  • @prakashveetil3448
    @prakashveetil3448 2 роки тому +1

    ❤❤❤Dasettan❤❤❤

  • @haroonrasheedsaranyaponvan3359

    ISAIGANI 100th film,

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 9 місяців тому +2

    நைட்டு 1.11... 13.10.2023
    யோவ் ராசா மனுசன தூங்கவுடுய்யா 😂

  • @marybala1435
    @marybala1435 Рік тому +9

    Ilayaraja is king of Tamil music..

  • @sundarraman618
    @sundarraman618 4 місяці тому

    Yes I remember my SL for gotten lif6😢

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct Рік тому +1

    Most of the peoples all time favourite song

  • @jayaajayakumar7103
    @jayaajayakumar7103 10 місяців тому

    Best song, two immortal actors👏👏🙏🏻

  • @sraj987
    @sraj987 Рік тому +1

    Semma song

  • @adiseshcr7834
    @adiseshcr7834 7 місяців тому

    Shoba the greatest heroine of all time very God bless her soul and her mother soul

  • @user-go1lv5yb4b
    @user-go1lv5yb4b 10 місяців тому

    super song yesudass+ilayraja.....super

  • @s9ka972
    @s9ka972 27 днів тому

    *PrathapPothen* and *Shobha* s' parents both were from neighbouring villages in Kerala .

  • @RajaKumar-oc4yj
    @RajaKumar-oc4yj Рік тому +1

    O My Ilayarja❤❤❤❤