Senorita I Love You HD Song- Johnny | Rajinikanth | Sridevi | Deepa | SPB | Ilaiyaraja |Music Studio

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Johnny is a 1980 Indian Tamil-language crime thriller film written and directed by Mahendran. The film stars Rajinikanth, Sridevi and Deepa.
    #Rajinikanth #Sridevi #ilaiyaraja
    For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
    Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

КОМЕНТАРІ • 286

  • @vignice
    @vignice 7 місяців тому +151

    யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் போட்ட இசை

  • @petsvlogger1236
    @petsvlogger1236 Рік тому +162

    இந்தமாதிரி இசையை எந்த கொம்பனாலும் கொடுக்கமுடியாது

    • @kokhowlong
      @kokhowlong 8 місяців тому +1

      How about Aniruth?

    • @anumigayathri
      @anumigayathri 7 місяців тому +16

      ​@@kokhowlongr u serious??. 😅

    • @kokhowlong
      @kokhowlong 7 місяців тому +3

      @@anumigayathri
      😄 🤣 😂

    • @kasiraman.j
      @kasiraman.j 7 місяців тому +2

      ​@kokhowlong😂😂😂

    • @roshanv3263
      @roshanv3263 7 місяців тому +6

      உண்மை உண்மை உண்மை ❤️❤️

  • @rameshghilly
    @rameshghilly 14 днів тому +3

    Show me a better album than Johnny - I will wait

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 5 місяців тому +32

    SPB அண்ணாவின் இந்த குரல் இனிமை! இவர் போல் பாட உலகில் இன்றுவரை எவரும் பிறக்கவில்லை!

    • @prabhagarprabhu.s2558
      @prabhagarprabhu.s2558 Місяць тому +2

      பிறக்கப் போவதும் இல்லை

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Рік тому +110

    எனக்கு இசை அறிவு இல்லை...... இருப்பினும் இந்த பாடலில் ஏதோ ஒரு புதுமை புகுத்தி உள்ளார்...... இந்த இசை அரக்கன் இளையராஜா அய்யா.........எஸ்.பி.பி அய்யா குரலுக்கு நான் அடிமை........ வேறமாரி பாடல்🥳🥳🥳🥳😘😘😘😘😘😘🤞🤞🤞😎😎😎

    • @chozhann379
      @chozhann379 10 місяців тому +3

      ❤❤❤❤❤❤

    • @kumaresanganesan6103
      @kumaresanganesan6103 16 днів тому

      Yuvan birth news vanthappa compose pannirukaru Raja sir... Ref: Malaysia function

  • @abdurrawoof554
    @abdurrawoof554 8 місяців тому +29

    ஏ ஹேஹேஹே ஹாஹாஹாஹான்ன்ன் .....அப்படியே SPB இசை அதட்டல்,ராஜாவின் துள்ளல் இசை. தீபாவின் மந்தார அழகு,ரஜினியின் இளமை ததும்பல் ஆஹாஹாஹா,எவ்வளவு அற்புதம் இந்தப் பாடல். அப்படியே இளமையின் வேகம் போல பாடல் டிராக் வேக வேகமாக அய்யோ ஏன் இவ்வளவு சீக்கிரம் தீர்ந்து விட்டதென்பதைப் போல.

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +53

    ரஜினி நடிப்பு மிகவும் இயல்பா இருக்கு. இசை கடவுளின் இசை SPB கொஞ்சும் குரல். அந்த காலம் திரும்புமா

  • @petsvlogger1236
    @petsvlogger1236 Рік тому +278

    எனக்கு தெரிந்து இந்த பாடலில் ரஜினியின் ஸ்டைல் வேறு எந்த பாடலிலும் இல்லை

    • @s.senthilkumar8140
      @s.senthilkumar8140 7 місяців тому +4

      கூட நடிச்ச ஹீரோயின் அப்புடி !!!

    • @FunGin
      @FunGin 6 місяців тому

      ​@@s.senthilkumar8140😂😂

    • @swathisonu7878
      @swathisonu7878 6 місяців тому +3

      Yea

    • @sumathip3745
      @sumathip3745 4 місяці тому +4

      ரெண்டு ஜீனியஸ் கிட்ட சேர்ந்த ரஜினி (இளையராஜா ஐயா, மகேந்திரன் சார்) வேறலெவல்

    • @MastermindTechie
      @MastermindTechie 3 місяці тому

      😊😊​@@s.senthilkumar8140

  • @shankaranand1721
    @shankaranand1721 2 місяці тому +9

    இன்றுவரை இது போன்ற பாஸ்ட் பீட்மெலோடி இல்லை... வாவ்... வாட் ஏ கம்போசிசன்....

  • @jayabharathi7721
    @jayabharathi7721 7 місяців тому +214

    2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்

    • @karthikn178
      @karthikn178 5 місяців тому +5

      உயிரோடிருந்தால் 2054-கிலும் கேட்பேன்.

    • @daran7800
      @daran7800 5 місяців тому +2

      Kandipaga... always i listen to old songs.. especially ilayaraja, spb

    • @balajij9864
      @balajij9864 3 місяці тому +1

      song issuper stylish by raj,spb,superstar🎥🎵

    • @sakthinandhu1683
      @sakthinandhu1683 Місяць тому +1

      31.08.2024
      10.24pm

    • @ambethkarambeth8026
      @ambethkarambeth8026 12 днів тому

      Naalai starmaker il padavullen.

  • @nagarajaraja8350
    @nagarajaraja8350 Рік тому +58

    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    அழகோ அழகு அதிலோர் உறவு
    அருகே இருந்து தவிக்கும் மனது
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
    நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
    ஹே ஹே ராகங்கள் பாடுகின்ற நாத வெள்ளங்கள்
    நானென்றும் காணுகின்ற பாவை வண்ணங்கள்
    ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல
    ஏ ஹே ஹே
    எங்கெங்கோ செல்லுதே என் நெஞ்சைக் கில்லுதே
    அங்கே அங்கங்கே வாவென்னும் அங்கங்கள்
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    அழகோ அழகு அதிலோர் உறவு
    அருகே இருந்து தவிக்கும் மனது
    பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
    பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
    ஆ ஆ ஹே ஹே பூமெத்தை போடுகின்ற வாச புஷ்பங்கள்
    பொன் தட்டில் ஆடுகின்ற பூவை எண்ணங்கள்
    தூவாதோ வாசங்கள் துள்ளாதோ உள்ளங்கள்
    ஏ ஹே ஹே
    வானெங்கும் ஊர்வலம் வாவென்னும் உன் முகம்
    கண்டால் மயக்கம் கலந்தால் இனிக்கும்
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ
    அழகோ அழகு அதிலோர் உறவு
    அருகே இருந்து தவிக்கும் மனது
    செனோ ரீட்டா ஐ லவ் யூ
    மை ஸ்வீட் ஹார்ட் யூ லவ் மீ

  • @boldadv7908
    @boldadv7908 3 місяці тому +4

    Omg Rajini sir sema style. Ennapa indha heroine sema azhagha irukanga

    • @mohan1771
      @mohan1771 3 місяці тому +1

      She is Deepa aka Unnimary

  • @kathirkathiresan6930
    @kathirkathiresan6930 Рік тому +54

    தினமும் இந்த பாடலை கேட்காத நாள் இல்லை அருமை spb sir அவர்கள் இனிமையான குரலில்

  • @Manmadhan469
    @Manmadhan469 Місяць тому +3

    ❤❤❤``கடைக்குட்டி சிங்கம்´´
    ~ யுவன் சங்கர் ராஜா~
    பிறந்த சந்தோஷத்தில் இசைக்கடவுள்.இசைஞானி.இளையராஜா போட்ட ``செனோரிட்டா´´ எனும் இந்த இசை...✅️
    💯🔥🔥🔥🔥🔥

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Рік тому +47

    என்னத்த சொல்ல என் மனசுல உள்ளத எல்லோரும் சொல்லி கருத்து போட்டுடிங்க😄🤣....... சிறப்பு 💯👑🥳🥳🤞

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 Рік тому +22

    இளையராஜாவின் background music excellent

  • @PradeepKumar-dw9cw
    @PradeepKumar-dw9cw Рік тому +36

    தலைவர் அழகோ அழகு அதைவிட இந்த பாடல் பேரழகு இரண்டும் சேர்ந்த கவிதை பாடல்

  • @haroonrasheedsaranyaponvan3359
    @haroonrasheedsaranyaponvan3359 Рік тому +59

    What a music,it was 80s song,more than 43 years,now hearing 2023,now only like a new song,that's Isaigani magic,

  • @MuralidharanC-s1o
    @MuralidharanC-s1o Місяць тому +4

    தமிழ் சினிமா ட்ரெண்ட் மாற்றி அமைத்தது ரஜினி தான்

  • @pavan_kumar556
    @pavan_kumar556 Місяць тому +3

    Happy birthday yuvan🎉

  • @Anjalirams.
    @Anjalirams. Рік тому +65

    Whoa! that starting music!!! The brilliant mind that conceived this stupendous song, Maestro!! Spb literally took the lead as an actor in singing, whatta stylish rendition! Johnny, a timeless movie. Sadly that Rajinikanth was lost in the 80s! Thank you director Mahendran for an unforgettable movie.

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 11 місяців тому +9

    ரஜினி மகேந்திரன் படத்தில் றொம்பவும் அழகாகவும் ஸ்ட்ய்லிசாகவும் உள்ளார்

  • @jai2864
    @jai2864 2 місяці тому +5

    Raja sir + mahendran sir magical combo
    Really enjoyed their work❤❤❤

    • @rameshghilly
      @rameshghilly 14 днів тому

      true words - JAANI best ever album

  • @rdskumar8400
    @rdskumar8400 11 місяців тому +15

    சூப்பர் ஸ்டார் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதற்கு டைரக்டர் மகேந்திரன் அவர்களின் இரு படங்களும் சிறந்த சாட்சி தவிர பல படங்கள் இருக்கிறது

    • @chozhann379
      @chozhann379 10 місяців тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ramanvenkitasubramanian2538
      @ramanvenkitasubramanian2538 2 місяці тому +1

      3 படங்கள்
      முள்ளும் மலரும்
      ஜானி
      கை கொடுக்கும் கை

  • @rdskumar8400
    @rdskumar8400 10 місяців тому +11

    இந்த பாடல் ஒரு இனிமையான நாவலை போன்ற சிறப்பாக இருக்கும்

  • @svenkataraman1971
    @svenkataraman1971 7 місяців тому +9

    As i get older i realize that the only thing that cheers me up in life when i get up is to rewatch and listen again ilayaraja classics from 80s and 90s.

    • @rameshghilly
      @rameshghilly 14 днів тому +1

      True sir. I am also same as you

  • @Vino_maima
    @Vino_maima 4 місяці тому +6

    I'm soo addicted for this one...bcoz of the only one super star 🌟 🤩 ⭐️அங்கே அங்கங்கே வா என்னும் அங்கங்கள்❤❤

  • @RGcraeations
    @RGcraeations Рік тому +14

    Great movie
    2 vithamana pengalai pattri koorum padam.
    Mahendran sir❤
    Best music all songs Ilayaraja sir ❤

  • @Vino_maima
    @Vino_maima 4 місяці тому +4

    Nothing can match this song...any rajni love song❤❤❤❤ வான் எங்கும் ஊர்வலம்
    வாவென்றும் உன் முகம்
    கண்டால் மயக்கும்
    கலந்தால் இனிக்கும்...❤❤❤❤

  • @kathiresanr3063
    @kathiresanr3063 Рік тому +32

    What a composing?? I have heard this opening music which runs for about first 30 seconds... How Raja sir imagined this piece? What is the instrument used? I have heard this from my young age n number of times and never got bored... any one have the same feel??

    • @kasiraman.j
      @kasiraman.j 7 місяців тому +3

      Guitar only but different sounding only raja sir

    • @SharathMurali
      @SharathMurali 3 місяці тому +2

      Wah pedal guitar for the scissors effect

  • @KavithaRaja-r3g
    @KavithaRaja-r3g Місяць тому +5

    sweet voice Spb sir miss you

  • @naveenkumar_giri
    @naveenkumar_giri Місяць тому +3

    what a prelude❤‍🔥

  • @elanchezhiyan920
    @elanchezhiyan920 Рік тому +17

    இசையோடு இந்த பாடலை பாடுவது மிகவும் கடினம் ஐயா அவர்கள் அருமையாக பாடியுள்ளார் ஐயா அவர்களை
    வணங்குகிறேன்

  • @vigneswaran2168
    @vigneswaran2168 Рік тому +37

    Beautiful song...thank you ilayaraja sir & SPB sir.....fentestic 🎵 music...

    • @chozhann379
      @chozhann379 10 місяців тому +1

      ❤❤❤❤❤❤❤

  • @SARAVANARAJSARAN-qd3gv
    @SARAVANARAJSARAN-qd3gv 5 місяців тому +2

    அய்யா இசை ஞானி அவர்கள் பாடலை கேட்கும் நாம் பாக்கியசாலிகள்

  • @pradabg9369
    @pradabg9369 Рік тому +14

    No one act like this movie. Black Buster Movie. 🎉🎉🎉 Super Star Always Super Star

  • @krishnakumarsd5116
    @krishnakumarsd5116 Рік тому +11

    Rajinikanth missed his variety of acting because of his superstardom.
    very pity of him.

  • @arunc4248
    @arunc4248 9 місяців тому +7

    Shud i appreciate raja or spb more, wat a composition, wat a rendition, a timeless piece of work

  • @srinivasansubramanian5036
    @srinivasansubramanian5036 17 днів тому +1

    The king of music RAJA ! ? !

  • @muralikrishnan.k5002
    @muralikrishnan.k5002 Рік тому +26

    Fantastic Music...
    Amazing song....
    Illayaraja the GREAT

  • @muruganr2682
    @muruganr2682 Місяць тому +2

    Vera level bgm

  • @selvamayan
    @selvamayan 4 місяці тому +2

    pppaaaaaa Bass guitar notes........ Raja The Emperor of Music

  • @parsapd5
    @parsapd5 2 місяці тому +2

    The intro music of this song is awsomee...vera level

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 Рік тому +14

    illayaraja & SPB marvellous

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 3 місяці тому +1

    ❤Deepa classic queen😊vazhakkampola✨️🎼 Raaja🛐always raaja

  • @ravikumarv4601
    @ravikumarv4601 Рік тому +30

    Lovely and amazing music by Maestro Raaja Sir. Still fresh to listen. That's the secret of Raaja Sir Magic in Music..

  • @ManiVaas
    @ManiVaas Рік тому +15

    Guitar is fab, only piece available in music era

  • @sagarcool1307
    @sagarcool1307 3 місяці тому +3

    If it's intro music comes in coolie movie theatre will blast

  • @GaneshSparrow-w6d
    @GaneshSparrow-w6d 2 місяці тому +2

    Great SPB sir,voice great

  • @CAT2024-d5r
    @CAT2024-d5r 7 днів тому

    The Orgin of real Rugged boy is SS in 80'S for this female villain Character, This herioine Deepa good actress, in movie her lethal character many will experience even in 2024 also, Apart from this good music & direction with perfect screen play

  • @NandhiniVivek-g5w
    @NandhiniVivek-g5w 3 місяці тому +2

    Raja Raja Raja i love you sir

  • @nathans6817
    @nathans6817 Рік тому +10

    my life time favorite song.... what a composing by music god ilayaraja....

  • @karakandanforever6452
    @karakandanforever6452 Рік тому +7

    ஆனந்தம் ஒன்றல்ல ஆரம்பம் இன்றல்ல

  • @vigneshk5243
    @vigneshk5243 Рік тому +6

    I try this rajni mustache style... Very unique vintage getup... Still it is fabulous

    • @SharathMurali
      @SharathMurali 11 місяців тому +1

      I am having that for decades now 😀

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih Рік тому +7

    இசைஞானி இளையராஜா தீ கிரேட் ❤🎉❤

  • @venkateshwarc7409
    @venkateshwarc7409 2 місяці тому

    Hearing this song so many times rewinding and repeat to hear such a fantastic song it is
    SPB sir is still in our mind
    We miss you sir

  • @manikandan1192
    @manikandan1192 Рік тому +26

    2023 nd still refreshing!!...

  • @Sureshkutty0505
    @Sureshkutty0505 Рік тому +24

    2023யில் ரசிக்கும் 90s Boy

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s Місяць тому +1

    80's daily listening this song everyday in srilankan Radio 📻 ❤❤❤❤❤❤❤❤

  • @nathanrenga78
    @nathanrenga78 5 місяців тому +1

    Very belated comment!many talk about changing getups' and makeover(shedding ,gaining weight etc) but Rajiniji just transforms himself into a stylish someone else(or like most of us) with just ´Hairstyle change and moustache trimming´!He proves again-the change has to come from inside!🖖

  • @manimaran7357
    @manimaran7357 Рік тому +7

    ஒரே தலைவர் ❤⭐⭐⭐⭐⭐

  • @786-Shan
    @786-Shan Рік тому +7

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @tnl636
    @tnl636 9 місяців тому +4

    0:10 semma cute reaction ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravananponsaravanan8553
    @saravananponsaravanan8553 Рік тому +9

    ❤ Raja sir Balu sir rajini mannerism

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm Рік тому +3

    Sir, GreAt, BaLu SiR,,, awesoMe,Sir,. Lovely JoB,, Great i RaJA sIR,,,,MaHendrAn SiR,,, wow Wonderful JoB tY and all for 👍🙏👃👌

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 роки тому +5

    Once again.. Senyorita.. Vowwwww 😘 😘 😘

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 28 днів тому

    Real Rajini style in this song

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 5 місяців тому +1

    SbB, SiR congratulations. FeNtAstiC joB SiR🎉 ..

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 Рік тому +3

    Padal in. Varigal
    Arumai. Antha. Peyarsenurita. Inthapeyarai. Ucharikumbothu I pramatham

  • @Nnvjdj
    @Nnvjdj Рік тому +5

    Raja mass🔥🔥🔥

  • @sajimundarath8759
    @sajimundarath8759 3 місяці тому

    what a song and picturisation ❤❤
    as always 80 's my favorite

  • @ruthras6757
    @ruthras6757 Місяць тому

    அங்கே அங்கங்கள் பாவையின் சங்கங்கள் அருமையான வரிகள் மியூசிக் சூப்பர் ரஜினி ஸ்டைல் சூப்பர்

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Рік тому +4

    Jony my fvt movie....💐💐💐

  • @jkumarRams
    @jkumarRams Рік тому +3

    03:16 Poo methai podungindra ....🥰

  • @75544361
    @75544361 Рік тому +4

    Rajini .... the styleking 👑

  • @ganesan3611
    @ganesan3611 2 роки тому +12

    Beautiful Song 🎶🎶👍

  • @divya9404
    @divya9404 10 місяців тому +1

    Ragumaan vandalum seethai emathina ponmaan vandalum illayaraja vuku 11 thalai. Music thalai.

  • @JaselanJ
    @JaselanJ 26 днів тому

    Mind blowing sema song ❤

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Рік тому +6

    Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasiva2071
    @sivasiva2071 День тому

    Mind relax song

  • @Velu.G-i4y
    @Velu.G-i4y 29 днів тому

    2024..2084.கூட.இந்த. பாடல்கள். இசை. கேட்கமுடியம்

  • @geethavijayakumar5672
    @geethavijayakumar5672 10 місяців тому +3

    Love this song to the core❤

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl Рік тому +2

    SUPER SONG SPB VOICE SUPER ELAYARAJA MUSIC EXCLENT BACKGROUND MUSIC EXCLENT SUPER JALY SONG RAJANI ACTING SUPER

  • @தனத்தூர்வகையறா

    Thalaivar ❤

  • @anantharamanannadurai6060
    @anantharamanannadurai6060 5 місяців тому

    Evergreenishing film with lovely songs & music

  • @muruganandamr17
    @muruganandamr17 Рік тому +6

    Johnny movie watched today 20-July-2023

  • @michelmichel2590
    @michelmichel2590 7 місяців тому +1

    Raja Sir hits super hits 🎼🎶🥁🎵🎸🎹🎻🎺🎷📯👍🎶🎼

  • @sankarjanarthananjana9217
    @sankarjanarthananjana9217 Рік тому +2

    Superb composing, raja sir

  • @pichainathanb2158
    @pichainathanb2158 4 місяці тому

    ரஜினி Special Song ❤

  • @SivaKumar-jl7mz
    @SivaKumar-jl7mz 9 місяців тому +1

    அற்புதமானபாடல்

  • @SenthilKumar-ow4ru
    @SenthilKumar-ow4ru 5 місяців тому +1

    Super ❤

  • @cr7ff1k999
    @cr7ff1k999 Рік тому +9

    Starting beat is just mindblowing

  • @manigandangovindaraj4969
    @manigandangovindaraj4969 8 місяців тому

    Oruthar chumma parthe oru padal fulla nadilirathu kashtam athai vida rasikira mathiir pandrathu sema

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Рік тому +9

    🔥 Audio 🔥 quality 🔥spb 🥳🤗

  • @rameezkhan6257
    @rameezkhan6257 Місяць тому

    Play it in 0.75 . A superbs experience

  • @narendianganesh
    @narendianganesh 26 днів тому

    Johnny movie = money is always ultimate

  • @gkgk9913
    @gkgk9913 2 роки тому +4

    Beautiful romantic song

  • @ra59876
    @ra59876 Рік тому +2

    Rajinikanth really super star

  • @purushothamang2844
    @purushothamang2844 11 місяців тому +1

    after you saying, i watching this song. its nice like you😊

  • @venkateshprabhu.vvaradacha1299

    My favorite song ❤❤