SHOBA-வை போல் அவர் தாயும் தற்கொலை செய்து கொண்டார் !!!!|

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 856

  • @drnsksai
    @drnsksai 2 роки тому +31

    முதல் படமான நிழல் நிஜமாகிறது வில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பார் ! ரொம்ப பாவம் இந்த நடிகை

  • @rojachinnusamy311
    @rojachinnusamy311 2 роки тому +33

    நீங்க ஓவ்வொரு நடிகைகள் பத்தி சொல்லும்போது , தூரமாக நின்று பார்த்தால் நடிகைகள் வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை.ஏனோ கலைஞர் வாழ்க்கை எல்லாம் இப்படிதான் உள்ளது என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது அம்மா. சில கலைஞர்கள் மட்டுமே நல்லா இருக்காங்க.மேடையில் மட்டுமே மகிழ்ச்சி. மேடைக்கு பின் வாழ்க்கை, கொடுமைதான்.கடவுள் ஏனோ ஒவ்வொரு மனிதர்கட்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை தந்துவிடுகிறார்.ஷோபா அவர்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவர்களைபற்றி நீங்க சொன்னப்ப மனசு ரொம்ப வலிக்குது மா.

  • @moorthymmm7013
    @moorthymmm7013 2 роки тому +15

    சாவித்திரி க்கு அப்ரம் எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஷோபா!!! அவருடைய ஒவ்வொரு படங்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன் தமிழில்....... ஷோபா வின் நடிப்பு மற்றும் குரல் தனித்துவம் வாய்ந்தது.....................

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 роки тому +231

    ஒரு கிழவனை நம்பி
    அநியாயமா உயிரை விட்ட
    நடிகை சோபா 💙🌹🙏

    • @naduvanarasu311
      @naduvanarasu311 2 роки тому +12

      ஷோபா. வயசு பொண்ணா இருக்கும்போது. அவரும். வாலிபம் தான்..
      மௌனிகா. தான். பாவம்..
      இன்னும் கூட. கல்யாணம் பண்ணிக்காம. இருக்காங்க

    • @Americavlogintamil
      @Americavlogintamil 2 роки тому +11

      @@naduvanarasu311 40 years not vaalibam

    • @naduvanarasu311
      @naduvanarasu311 2 роки тому +4

      @@Americavlogintamil வயது. ஒரு. நம்பர் தான். ...
      20 களிள். Kizhatyuthanmaiyum உண்டு. 50 கலில். 60 களுள். வாலிபமும் உண்டு. அதை எதிர்கொள்ளும் சம்மதிக்கும்ம். பார்ட்னரை பொறுத்து. இதுல நாம என்ன. கருத்து எங்க. யாருக்கு. புரிய போகுது. ..

    • @sravya7599
      @sravya7599 Рік тому +10

      @@naduvanarasu311 edhu 16 vayasu ponna namba vachu emathurathura 40 vayasu aalu. Ithula vayasu verum number ah . Unga ponnuna ipdi than pesuvingala.

    • @Berryman6784
      @Berryman6784 7 місяців тому +1

      ​@@sravya7599avar emathunatha neenga paathingala???

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 2 роки тому +20

    Mam very touching story..we all were shocked by the news during my younger age ...I was a fan of Shobha mam.... mam...

  • @RenukaNagendra
    @RenukaNagendra 2 роки тому +27

    “Pasi” is the masterpiece of shoba
    Her face expressions and performance in that movie are amazing

  • @Kv2024feb5
    @Kv2024feb5 Рік тому

    Nalla Channel ma 👏🏻👍🏻👌🏻... I can listen to you all through the day..😇👏🏻👍🏻👌🏻... U r so spiritual and i feel so relatable to ur vibe... Unga channel editing and technicalities laam romba nallaa iruku ma - kudos to ur technical team 🤗🤗🤗... Thank God that you've started this Channel... 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👍🏻👍🏻😇😇😇😇🤗🤗🤗

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 роки тому +24

    இயற்கையான நடிப்பை வழங்கியவர். எனக்கு மிகவும் பிடித்த நடிகை. ஷோபா வுக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம். Wonderful artist

  • @veenanesam5621
    @veenanesam5621 2 роки тому +1

    Hi wonderful talks, I am amazed how well you remember each and every detail you are so down to earth.the way you narrate Rajkumarsethupathy, great man.I happen to know him an old friend from Bangalore,

  • @vasanthianandhan3609
    @vasanthianandhan3609 2 роки тому +5

    அழகான அன்பு சகோதரிக்கு அன்பான வணக்கம். உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டே இருந்தேன் நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல விஷயங்களை சொல்கிறீர்கள். உங்கள் நற்பண்புகள் மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @zkstudio5781
    @zkstudio5781 2 роки тому +2

    Madam I really enjoy listening to your sharing! You speak so openly and practically. I hope this new generation ladies will not repeat those mistakes and regret later!! Think wise before act

  • @anithaanandhi5991
    @anithaanandhi5991 2 роки тому +34

    Met pappima recently. She is so sweet and she volunteered for photos with my whole family. She gave her personal number and she has sent new year wishes to me. I don’t know how many celebrities will do this but she did it in spite of being so busy.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +8

      It’s my pleasure darling

    • @nalinielango5913
      @nalinielango5913 2 роки тому +1

      @@KPTV_Official mam yenaku ungaloda pesanum nu romba romba aasaiya irukku pls mam

  • @kadirvel5839
    @kadirvel5839 2 роки тому +21

    One of my favorite actresses after Savitri mam. I like shobas acting in Pasi movie. Good soul. But sad to know that she is no more

  • @yellow3474
    @yellow3474 2 роки тому +270

    பாலு மகேந்திரா என்ற ஓட்டை கப்பலில் மூழ்கி தொலைந்தவர்களில்
    ஷோபாவும்
    ஒருவர்😭

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 2 роки тому +18

      பிரேமா மோனிகா அர்ச்சனா

    • @arunasharma795
      @arunasharma795 2 роки тому +13

      Balu mahenra vaal naasamaana ponnula onnu indha Sobha.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 2 роки тому +10

      Archana and Mounika too

    • @Americavlogintamil
      @Americavlogintamil 2 роки тому +2

      @@user-gd7kh2ru7s whos prema?

    • @janani-janu
      @janani-janu 2 роки тому +4

      @@Americavlogintamil ஷோபா அம்மா

  • @bhavanirajan92
    @bhavanirajan92 2 роки тому +4

    Very nice. U r very frank mam. U have given ur own life as a example for others. Don't love a person who is younger to u. And also don't love others husband. I salute u Mam

  • @Geethageetha-uj6sd
    @Geethageetha-uj6sd 2 роки тому +35

    ஷோபா அழகான பெண் எப்பவும் மறக்க முடியாது

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 2 роки тому +4

    I don’t miss your episodes 😍😍. Don’t worry even if you don’t reply to us we understand. Go ahead and keep rocking ❤️❤️

  • @v.sridevikumaresan6168
    @v.sridevikumaresan6168 2 роки тому +7

    Your speech very Very nice mam.....we too feel pity for shobha mam.... women should be very strong and brave in the problems they go through in their life....particularly in relationship matters. Thanks for your great advice to all females 👍 all female should take care of themselves and should not trust any men blindly. Nice message dear mam.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 роки тому

      Why not advise men to be loyal to their beloved wives!!!?

  • @ammua3011
    @ammua3011 2 роки тому +1

    Hi mam....i love ur videos....expecting more advice from u....u accepting ur mistake very frankly...its a very gud quality.....u r very inspiring....

  • @ANMulticreations
    @ANMulticreations 2 роки тому +26

    She is a very good artress. She don't act. She lives in the characters. I also like her voice. So nice voice. Thank you for remembering her pupimma. ♥️

    • @sumathisumathi129
      @sumathisumathi129 2 роки тому +1

      Good I like you

    • @bhagyalakshmip5825
      @bhagyalakshmip5825 2 роки тому +1

      When in college we used to follow Shobha's style of wearing dress and simplicity. Urvashi Shobha was a timid person. Spoiled her life due to insecurity. Achieved at very young age left us also too early

    • @ANMulticreations
      @ANMulticreations 2 роки тому

      @@bhagyalakshmip5825 yes.its true

  • @vijayaranichockanathan4893
    @vijayaranichockanathan4893 2 роки тому +38

    ஏற்றுக் கொள்ள முடியாத மரணம்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 2 роки тому +190

    ஷோபாவை பார்த்தாலே அல்லது நினைத்தாலே எனது கண்களில் கண்ணீர் வரும் . ஷோபாவுக்கு அப்பா இருந்தாரா இல்லையா என்று தெரியாது ..பாலு மகேந்திராவும் இந்த அப்பாவி குழந்தையை ஏமாற்றியிருக்க கூடாது .

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +23

      அருமையான நடிப்பு இனி ஒரு பெண் பிறக்கவில்லை ஷோபாவைப்போல.

    • @keerthikeerthana5822
      @keerthikeerthana5822 2 роки тому +1

      AWWW C

    • @jayalakshmi4325
      @jayalakshmi4325 2 роки тому +15

      ஆம் எனக்கும் ஷோபாவை
      நினைத்தால் கண்ணில்
      நீர் பெருகும் எனக்கு மிகவும்
      பிடித்த நடிகை ஹம் 😥😥

    • @eswaraneswaran9490
      @eswaraneswaran9490 2 роки тому +1

      @@jayalakshmi4325 0

    • @yathindrastalin7436
      @yathindrastalin7436 2 роки тому +1

      உங்கள் VD பார்த்து விட்டு ஒரு செய்தி உண்டு. என் அண்ணன் பூனாவில் படித்து இருந்தவர். ஒரு வருடம் முன் படித்து முடித்து விட்டு வெளியே வந்த பாலு மகேந்திரா இந்த வழக்கில் மடிய பொது என் அண்ணன் தலை உருண்டது. அது 2019 இல் மரணம் அடைந்த திரு ராமச்சந்திரபாபு.

  • @sarmathamajeeth3320
    @sarmathamajeeth3320 2 роки тому +2

    Happy new year pappima

  • @ndurga85
    @ndurga85 2 роки тому +9

    Listening to a story in your voice is such a pleasure mam.... it always wipes out my loneliness...

  • @ushavengat9364
    @ushavengat9364 2 роки тому +2

    Hi mam.. 😊we r learning many things from u .. u r like my mom n guru.. I'm so thankful to God that he blesses you a lot.. I'm praying our krishna to bless u a healthy n wealthy n peaceful life for many more years. Those dharma that u r doing ll bless u for much more that u deserve.. 😊thanks for all ur posts🙏.. u look so pretty in this green saree... Tc of ur health mam..

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      Thank u usha

    • @ushavengat9364
      @ushavengat9364 2 роки тому

      @@KPTV_Official i have received a reply from u . So happy.. thank you mam.. thank u Krishna for all.. 🙏😊

  • @vasumathi4303
    @vasumathi4303 2 роки тому +28

    I love you so much akka. உங்கள் மனம் திறந்த பேச்சு எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 2 роки тому +16

    She’s one of my favourite actresses and I miss not being able to see more of her movies

  • @madhavank4931
    @madhavank4931 2 роки тому +4

    Namaskaram mam.
    Pl.talk about Great E.V saroja super actress.she is like you had bad luck.As you both were neglected due to Jaya cm and saroja Devi ,savithri.i feel for it even today.you both were talented actress.daily I enjoy some songs of u both.if possible pl do interview her and Atchcho chitra. And chchu

  • @estherjoseph8289
    @estherjoseph8289 2 роки тому +6

    Sis, I watch all your videos... You are very true to yourself and I feel sad when you express your sorrows in life.. Despite all this you have taken life forward.. Hats off to you... Best wishes to your daughters.

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 роки тому +8

    Actor shobha is very talented & charming ...Made her debut in Nilal nijamakirathu movie ...... That Thilaga character😍....I love her performance in Aliyatha kolangal & Modupani movie.... But Destiny is powerful ...She departed very soon

  • @gayathiri202
    @gayathiri202 2 роки тому +29

    u r really great to accept yr wrong and advise others from yr mistakes. Love u for this. Because now a days most celebrity and famous people preach polygamy and marring younger one not telling the real fact. I expected this from u in yr previous episode itself. Let God bless u in telling right path for ur viewers.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      Thank u Gayathri

    • @Jothi329
      @Jothi329 2 роки тому +1

      @@KPTV_Official superma உங்க தவறை ஒத்துகிட்டது🙏

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 роки тому +8

    You r talking abt janani ..she has a youtube channel n silver button winner. Four years now n a sweet heart ..I follow her ardently ..her interaction with her father is so cute.

  • @jayasreekumarkannath5048
    @jayasreekumarkannath5048 2 роки тому +5

    Very true said my dear Pappima.....U r realy great and strong person...

  • @shalinig3277
    @shalinig3277 2 роки тому +28

    Pappima, this is one UA-cam channel that I watch along with my teenage daughter as you ALWAYS impart good values while sharing your experience.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +4

      I really feel very happy to hear this Shalini

    • @shalinig3277
      @shalinig3277 2 роки тому +1

      @@KPTV_Official Aww!! So happy to see your reply 🥰 Was just watching SV Shekar Part 3 interview when I rec'd your message. 🙏 Thanks Pappima

    • @tharshinisivam3968
      @tharshinisivam3968 2 роки тому

      50

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      @@shalinig3277 thanks

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 роки тому +8

    மேடம் நீங்க சொல்லும் ஒரு பெண் கல்யாணம் செய்தவர்களை காதலிக்ககூடாது நல்ல விஷயம் அதே போல் தாயும் மகளும் ஒருவரை காதலிக்ககூடாது மேடம்

    • @parimalaapkathan505
      @parimalaapkathan505 2 роки тому +1

      பெண்கள் காதலிக்கும்போது ,ஆண்கள் பற்றிய உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ளனும்.திருமணமான ஆண்கள் முதல் மனைவி சரியேயில்லை என்று முதலைக் கண்ணிர் விடுவார்கள் நம்பாதே

  • @angayarkannirajendran3405
    @angayarkannirajendran3405 2 роки тому +173

    பாலு மகேந்திரா என்றும் மன்னிக்க முடியாத ஒழுக்க கேடான ஜென்மம்.. பின்னர் எத்தனை நடிகைகள்

    • @marlynhope8239
      @marlynhope8239 2 роки тому +6

      Thank youfor the open talk about shoba you shared from the bottom of your heart

    • @estherthomas4481
      @estherthomas4481 2 роки тому +4

      ஆமா! எல்லாரும் பச்சை குழந்தை

    • @janani-janu
      @janani-janu 2 роки тому +10

      @@estherthomas4481 அவன் கேடுகெட்டவன் என்பது பொய் இல்லையே

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 роки тому +2

      True

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 Рік тому +2

      Yes spoiled Maunika s life also

  • @sharadakrishnan6083
    @sharadakrishnan6083 2 роки тому

    Its very payhetic. Shoba is an extraordinary actress . Like ailk smitha even though so many years passes by we stiill remember her. Mam i am so happy to meet you at kalaxhakaram narasimma sir dunction. You r very outspoken brave bold n beautiful. Like phenix you just came up of all tje situations and now you feedinh so many familiies. Keep rocking. By tje way this saree is so nice

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 роки тому +48

    நிழல் நிஜமாகிறது, பசி போன்ற படங்களில் அவர் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் ஏனென்றால் கேமராவிற்கு முன்பு டயலாக் பேசுகிறாரா உண்மையாகவே பேசுகிறாரா என்பதை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடித்து விட முடியாது அவ்வளவு இயல்பாக இருக்கும் அவரது நடிப்பு

  • @aaronshan8956
    @aaronshan8956 2 роки тому +1

    You said you will do a video about Padapat Jeyaluxmi. When are you going to release it?

  • @thara1605
    @thara1605 2 роки тому +7

    Puppyma..we can feel the maturity and realisation of this life in your each n every word. In Kannadhasan word ' Life is nothing but different experiences ". So no need to regret for any past..IT JUST HAPPENED..😊

  • @user-dl4qi7jc6v
    @user-dl4qi7jc6v 2 роки тому +1

    Amma Happy New year 💖💖

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 роки тому +1

    Mam goodofternoon... Happy new year... Ippalam join familya parka mudila...

  • @reshma6364
    @reshma6364 2 роки тому +33

    Very nice speech. Good advice to the public about suicide. It tkes courage to say that your husband Prabhu is younger than you. One mistake in the video at 14.04. " Suicide தான் தற்கொலை கிடையாது"

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 2 роки тому +1

      Tongue டங்கு ஸிலிப் ஆகுறது ஜகஜம்

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +4

      Must be Pa I don’t write and spk so sometimes I do make mistakes

    • @reshma6364
      @reshma6364 2 роки тому +3

      @@KPTV_Official Never mind mam. Very happy that you replied. The content was very good. 👍👍

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 роки тому

      Ladies romba slip aaranga

    • @moorthymmm7013
      @moorthymmm7013 2 роки тому +1

      Yes.. mistake..... Nanum kavanichen

  • @indraaby9374
    @indraaby9374 2 роки тому +2

    Hi mam... your channel is one of the favourite channel and we got chance to point something now... Great if you could correct the portion 14.00 to 14.05.

  • @bhargajavarao8614
    @bhargajavarao8614 2 роки тому +7

    Mahalakshmi menon alias shobha great actress in kannada acted in kokila film 1977 directed by balu mahendran aparachita another class film tamizh i liked nizhalgal nijimakiradha acting really her suicide unfortunate she was not even 18 years

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 роки тому +3

    Akka..... sowkyamaa? Happy new year...... u r always open book....... great. 👏👏👏

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +1

      Thiru Kanna I owe one saree for ur wife mustard colour

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 2 роки тому

      @@KPTV_Official akka.... 🙏🙏🙏🙏 am moved. Danyosmi. Very soon will come & meet u.

  • @nsundu123
    @nsundu123 2 роки тому +5

    Great actress nizhal nijamaagiradu , moodupani specially mullum malarum her expression when Rajini loses his Arm !!!!!Amazing !!!

  • @FILMAHOLICS2
    @FILMAHOLICS2 2 роки тому +6

    Director KG George had transcribed Shoba’s life and times in his film Lekhayude Maranam - Oru Flashback, which released in 1983 with a young Nalini essaying the role of Shoba and Bharath Gopi that of Balu Mahendra.

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 роки тому +30

    MGR தான் அந்த அரசியல்வாதி

  • @angelpriya2555
    @angelpriya2555 Рік тому +3

    Ma'am you are a wonderful person,big Actress and good soul you are so Frank to speak about life and explaining regarding suicide .you are big inspiration.May God bless you and your family always.May the soul of ma'am Shoba rest in peace .

  • @radhamurali7652
    @radhamurali7652 2 роки тому +3

    Hi Pappima, I really loved the Kuzhandayum deivamum. It is in amazon prime, but the clarity is really bad. I am your big fan. Can you load it in KPTV if possible? Thanks

  • @kannapiran1932
    @kannapiran1932 2 роки тому +46

    Such a natural Artistபடத்தில் இயற்கையான நடிப்பை மிக இயல்பான வசன உச்சரிப்பில் அசத்தும் ஷோபா நிஜ வாழ்வில் அறிவும் பக்குவமும் இல்லாமல் போனது பெரிய துர்ரதிர்ஷ்டமே..
    தமிழ் சினிமா ரஸிகர்களுக்கும் தான்!

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 2 роки тому +5

      ஏணிப்படிகள் படம் கிட்டதட்ட அவர் கதை தான்

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 11 місяців тому

      ​@@user-gd7kh2ru7s ஏணிபடிகள் படத்தில் பிழைத்து கொண்டார் ஆனால் உண்மையில் இறந்து விட்டார்

  • @selvy1356
    @selvy1356 2 роки тому +2

    Thank you so much for sharing 😪

  • @rekhasatish7743
    @rekhasatish7743 2 роки тому +8

    She was so beautiful & her adorable voice.Tq for sharing Shobhana’s story.

  • @suparnaraju
    @suparnaraju 2 роки тому

    Nice vlog aunty very touching sad reality of actress Shoba she was natural actress had seen Aparichitha kannada movie of hers till now one of the song from that movie is favourite Savi nenapugalu beku

  • @vinithajayakumar982
    @vinithajayakumar982 2 роки тому +3

    Mam,your advise regarding getting involved with matriedman is very useful for this gen.Timely couseling is essential in all the cases,n you shared about yr bitter experience ,really appreciable,i meant yr personal life,only few accept their mistake

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 2 роки тому +51

    சோபா உயிரோட இருக்கும்போது நா பிறக்கவில்லை ஆனாலும் அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன்னு தெரியல. அவங்க நடிச்ச பசி ரொம்ப புடிக்கும்.

    • @Konam361
      @Konam361 2 роки тому +2

      என் சேனலை ஆதரியங்கள் அன்பு மக்களே ❤️

    • @KathirsTalk
      @KathirsTalk 2 роки тому +2

      @@Konam361 I support you

    • @Konam361
      @Konam361 2 роки тому

      @@KathirsTalk thank you

    • @thulasiramsr1950
      @thulasiramsr1950 2 роки тому

      @@Konam361 cxxxxxxx

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 роки тому +13

    May 1st 1980, that tragedy happened! Rip Shoba, the best actor!

  • @vijiinnview1113
    @vijiinnview1113 2 роки тому +43

    வணக்கம் பப்பி மா சோபா மேடத்தை பற்றி பேசியது அருமை எனக்கு மிகவும் பிடித்த நடிகை நீங்கள் சொன்ன அந்த 10,000 பேரில் நானும் ஒருத்தி அதிகம் கமெண்ட் செய்ய மாட்டேன் ஆனால் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி பேச ஆரம்பித்தது தான் உங்களை அதிகம் பாலோ செய்கிறேன் அடுத்த முறை நீங்கள் கிருஷ்ணரிடம் போகும்போது என்னையும் கண்டிப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் நன்றி நன்றி சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    • @padmavathir1891
      @padmavathir1891 2 роки тому

      Iwantseeyouilikeyounaanpictureactingyourverysincerelyiam63yearsiveryeagertoseeyouwaitingforyou

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +2

      Definitely Viji

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +1

      @@padmavathir1891 sure ma send me ur no

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      @@padmavathir1891 my no 8015555121

    • @vksvks7901
      @vksvks7901 2 роки тому +2

      வீஜே சித்ரா எனும் பெண் மரணமும் வோதனைதான் இன்றுவரை பப்பிமா.
      ஷோபா படாபட் ஜெயலட்சுமி இருவருமே அருமையான நடிகைகள்....
      இன்றுவரை படாபட்னு சொல்லும் அழகே அழகு!!!!

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 роки тому +2

    Happy👪 Pongal Pappi Akka. Vazhga Valamudan Valarga Nalamudan Pallandu. 🙏

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 роки тому +32

    நல்ல பதிவு நன்றி அம்மா எத்தனை வருடம் ஆனாலும் சிலரது இறப்பு மனதில் நீங்காத சோகம் நன்றி அம்மா

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 роки тому +1

    Hi mam how r u u r really great sobha is very good actress yengalukku theriyatha niraya visayam la yengaloda share panringa thanks mam God bless you u and you're family u really great

  • @sheelaspillai9724
    @sheelaspillai9724 2 роки тому +35

    One of my favourite actress is Shoba,special mention of her acting in ' mullum malarun' Nizhal nijamagiradhu,pasi..love all these movies, sad she left soon..she is a versatile actor,highly talented, thanks for sharing about her🙏

  • @jsusharaj3233
    @jsusharaj3233 2 роки тому +3

    Hi pappima..ur explanation about various artists is excellent. Would like to meet you n interact in person..is it possible?? Very much carried away about your conversations. Once met u in AVM reception but failed to speak to you mam.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      Ok usha u can text me first 8015555121 than I will contact u

  • @karthicarun2256
    @karthicarun2256 2 роки тому +1

    Very nice of you mam.You have a great gesture of admitting your mistake and helping others not to do it. As you rightly said loving a married person cant be justified .

  • @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A
    @UC-Jf_YAvw4Apbz-SAVM3p2A 2 роки тому +13

    Those days actresses marry someone from the film industry, someone from the same field and status, it wasn't a big deal back then. now the heroines are more well informed. most are very educated and sustain themselves in other businesses or investment apart from film acting

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +2

      Very true Kaylee

    • @priyaraja9898
      @priyaraja9898 2 роки тому +1

      Inspite of that women trust men for whatever reason and fall in wrong relationship

    • @L20241
      @L20241 2 роки тому +1

      Considering she was only 17 abs that fellow was 45. Poor girl.

  • @taddygames5973
    @taddygames5973 2 роки тому +9

    Romba azaga erukenga amma and advanced happy pongal amma

  • @divyadivyan9890
    @divyadivyan9890 2 роки тому +7

    I am from Kerala I like your channel amazing program ❤️❤️👍

  • @gajalakshmigaja7963
    @gajalakshmigaja7963 2 роки тому +9

    மேடம் உங்கள் பேச்சு பல பேருக்கும் வழிகாட்டியாக இருக்கும்... எனக்கும்.. நன்றி மேடம்..🙏

  • @Navamani9025
    @Navamani9025 2 роки тому +8

    Really very sad...to hear about shoba madam..such a talented actress..mullum malarum❤️

  • @roselinerose3171
    @roselinerose3171 2 роки тому

    Hi...Mam
    Happy Pongal.
    God bless.💐🌹🙏🤝

  • @rajsun3379
    @rajsun3379 2 роки тому +26

    MGR did best to get truth - Shoba was murdered by balu - she was getting ready to go for award function - things got escalated - balu married shoba - and shoba came to agal vilakku shooting late due to her marriage - u can refer this statement in Chitra lakshman UA-cam channel with that producer shd be Tamil mani I guess . Either ways One popular Actor - who is close to Mgr and close to Balu (who got actor 1st national award ) mediated in crazy way and convinced mgr to go soft . Finally balu was saved . If u notice most of the tamil industry maintained distance with balu - except for that actor and music director . Rest of them maintained very professional distance . Balu build his career by doing English movie copies . That’s it. He is a glorified cinematographer but overrated director .

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 роки тому +1

      Which actor & music director?

    • @rajsun3379
      @rajsun3379 2 роки тому +2

      keerthi check Balu filmography u can find it

    • @milak2838
      @milak2838 2 роки тому +2

      Kamal hasan and Ilayaraja

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +10

      Even though I know the truth I am unable to tell everything because I am a lady too much jealous on me some people create problems hope u understand

    • @rajsun3379
      @rajsun3379 2 роки тому +2

      KPTV madam you are sensible and good person. sadly this 2k gen or 90’s kid get brainwashed. Nothing is more important than your safety and peace of mind. You have touched many sensitive topics and At least exposed some faces in a subtle way. That’s it . No need to go more detail which can invite trouble. Viewers should be happy to have some one like you to shed light here and there .

  • @hemalatha6256
    @hemalatha6256 2 роки тому +2

    Please share us good messages rules told in Garuda puranam then and there

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 роки тому +6

    Very well spoken. Keep this up

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 роки тому +6

    Next soba mam yes Avenga film mullum malarum Niraya time parthurukan... Reala irukum acting.. Wonderful acter...

  • @chitraradhakrishn446
    @chitraradhakrishn446 2 роки тому +2

    Puppyma i love us words. KPT viewers all r ur family thx. I am also emotional person. I believe love.

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +17

    ஷோபா பற்றி பேசியதற்காக நன்றி அம்மா

  • @janani-janu
    @janani-janu 2 роки тому +2

    எனக்கு பிடித்த நடிகைகள் என்றும் ஷோபா and (குட்டி பத்மினி பப்பி )❤️ நெஞ்சில் ஓரு ஆலயம் படத்தில் அழகு குட்டி செல்லம் 😘 இந்த பதிவு எனக்கு double treat என் விருப்பமான நடிகை எனக்கு பிடித்த நடிகை பற்றி பேசியது சிறப்பு 😍

  • @rabiyanageema
    @rabiyanageema 2 роки тому +2

    Thank you mam pls tell me the name of the book

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +1

      Pl check in google because it’s long time back I read

  • @vivekanandham3241
    @vivekanandham3241 2 роки тому +11

    மறக்க முடியாத மரணம்

  • @geethaarunachalam7593
    @geethaarunachalam7593 2 роки тому

    Vanakkam madam, karudapuranam patri sonnadhukku mikka nandri madam, irappirku pinbhu enna nadakkum dherunchukkitom. 🙏

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 роки тому +4

    Hi Puppy ma... Really this episode was very good ....because the advice you gave is sooo related to me.... I advise to my sis in law about illegal affair tat she have with married man..but she never changed...Still now she didn't stop tat illegal affair..Let's God give them VERY NICE KARMA 😅

  • @nanthinikidnapillai6458
    @nanthinikidnapillai6458 2 роки тому +1

    Padmini sister mika mika sariyaaka sonnerkal salute you.neenka twins kulanthayala nadiththa padam enka appaavukku romba pidikkum naankal sernthu paarththu rasiththom munnoru kaalam

  • @sathyavani2296
    @sathyavani2296 2 роки тому +6

    Superb mam, hats off for your honest speech!

  • @sainathmahadevan4972
    @sainathmahadevan4972 2 роки тому +9

    Maam, you are one of the few who talks frankly about mistakes done in life. This is shared for learning for all those watching it. thank you for educating us.

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому +2

      Yes Kanna I am old enough to share

    • @sainathmahadevan4972
      @sainathmahadevan4972 2 роки тому

      @@KPTV_Official thank you maam for the response and information is life changing experience to all. Radhe Krishna

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 роки тому +7

    என் பள்ளி பருவத்தில் அவரை பசி பட ஷூட்டிங்கில் பார்த்து பேசியுள்ளேன்.அப்போது அவரது உயரமும், பெருமையும் தெரியாமல் போய்விட்டது.

    • @ANBU-PRIYAL
      @ANBU-PRIYAL 11 місяців тому

      நன்றாக பேசினாரா

  • @syiadqadri791
    @syiadqadri791 2 роки тому +6

    I LOVE SHOBJA VERY MUCH. I CRIED SO HARD WHEM SEEN HER LAST DEATH SCENE IN "SAMANTHI POO"

  • @subhasahukar5745
    @subhasahukar5745 2 роки тому +5

    Madam please interview KR Vijaya , saroja Devi Amma, sowcar Amma, sachu madam , mohan (mouna ragam) , Delhi Ganesh sir , vani sree madam , kanchana madam please

    • @manimekalaichandrasekar4954
      @manimekalaichandrasekar4954 2 роки тому

      பாலுமகேந்திரா மாதிரி கல்லுளி மங்கனுக்கு பேரு best handler of situations.

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 2 роки тому +5

    Madam, this is the first time I’ve read your channel and I thank you for taking the trouble to explain everything

  • @mohdthaheermohdthaheer6169
    @mohdthaheermohdthaheer6169 2 роки тому +1

    Realy so sad mee too shoba fan
    I much like shoba movie 'pasi '
    More than 100 time wach this movie

  • @sumashivakumar4361
    @sumashivakumar4361 2 роки тому +7

    I really appreciate the advice you r giving to youngsters. Wish they understand

  • @sidsid6650
    @sidsid6650 2 роки тому +6

    Pappy ma ur great such a true heart soul ur. I love you so much so so much ☺

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      Thank u Sid

    • @sidsid6650
      @sidsid6650 2 роки тому

      Puppy ma am not gens. Women 😀☺. For safe my id like tat

  • @akilasr8006
    @akilasr8006 2 роки тому +4

    Madam eppavumey Old history romba nalla errukum. Neenga ennum niraya vedios podunga

  • @svasudhasarangapani7678
    @svasudhasarangapani7678 2 роки тому +3

    What a lovely talk. Motherly advice. Superb.

  • @pramilah6480
    @pramilah6480 2 роки тому +2

    Hi beautiful and brave lady, always nice to see you keep rocking amna,

  • @manickamvasagam3164
    @manickamvasagam3164 2 роки тому +2

    என் வாழ்கையில் மறக்கமுடியாத நடிகை ஷோபா ஏன் என்றால் நான் நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அப்போழுது பல நாள் வகுப்பு செல்லாமல் ஷோபா படம் ஊர் தயேட்டரில் வந்தால் படம் பார்கசெல்வேம். மருநாள் வகுப்பு ஆசிரியரடம் அடி வாங்கி இருக்கோம் திரைப்படத்தின் பெயர் அழியாத கோலங்கள் போன்னகரம் வீட்டுக்கு வீடு வாசப்படி 1980

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +21

    நடிகை மௌனிகாவும் தான் பாலுமகேந்திரா கிழவனுடன் வாழ்ந்தார்.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 роки тому +5

      அவரையும் ஏமாற்றியது அந்த கிழம்.

    • @seethalakshmi2706
      @seethalakshmi2706 2 роки тому

      Archana kooda than... archana sister than mounika

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 2 роки тому +1

      @@seethalakshmi2706
      I don't think they are sisters.

    • @Americavlogintamil
      @Americavlogintamil 2 роки тому +3

      Asingam pidithavan..i dont like mounica too

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 роки тому

      @@Americavlogintamil me too didn't like Monica.....

  • @velug5780
    @velug5780 2 роки тому +7

    Excellent human,she was in our home for ten days with her family for shooting chakalathi.only after that film she got married i think.

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 роки тому +2

    My favorite actress till now no one has showed shoba in their acting , Shoba is one of the kind. 😢😢😢

  • @anandharajasai379
    @anandharajasai379 2 роки тому +16

    பாடகி ஜானகி அம்மா பற்றி பேசுங்க