Mullum Malarum - Rajini feels proud about Shoba

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2012
  • Mullum Malarum Tamil Movie
    Watch Mullum Malarum Full Movie Online
    www.herotalkies.com/mullum-ma...
    Star cast: Rajnikant, Shoba, Fatafat Jayalakshmi, Sarath Babu
    Directed by: J. Mahendran
    Music: Ilayaraja
    Rajnikant and Shoba are siblings. Rajni is a winch operator for the power house. Jayalakshmi seeks shelter in Rajni's house and he allows her to stay. Sarath Babu arrives as the new engineer. Once Sarath counsels Rajni that winch shouldn't be used for personal purposes. Rajni dislikes it. They both become inimical due to a clash of ego. Rajni loses one of his hands in a road . Rajni and Jayalakshmi fall in love and they get married. Meantime Sarath loves Shoba. Due to the enmity, Rajni looks for a different groom much to the dislike of everyone. Whether Shoba-Sarath pair unites and Rajni-Sarath get into good terms is the rest of the narration.
  • Розваги

КОМЕНТАРІ • 857

  • @jawaharali2352
    @jawaharali2352 4 роки тому +256

    இந்தக் காட்சியை குறைந்தது 100 முறையாவது பார்த்திருப்பேன்..விழியோரம் நீர் கசியாமல் ஒரு முறை கூட பார்த்ததில்லை.. என்ன ஒரு நடிப்பு..இயக்கம்..சிகரம் வைத்தது போல ராஜ இசை.. திரையுலகின் பொற்காலம்...

    • @rrchannel743
      @rrchannel743 2 роки тому +4

      உண்மைதான்

    • @kumarkumaran5248
      @kumarkumaran5248 2 роки тому

      Annan is always Great 😢

    • @manojprashanth7960
      @manojprashanth7960 Рік тому +4

      அதுவும் குடும்பத்தில் பெரிய அன்னன் படர கஷ்டம் யாருக்கும் தெரியாது.. 😥😥

    • @jeyamadhavant9286
      @jeyamadhavant9286 Рік тому

      It's true

    • @elanchezhianm9153
      @elanchezhianm9153 11 місяців тому

      Almost tear

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Рік тому +105

    தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முக்கியமான காட்சி இது.... உயிரோட்டமான ஒரு வாழ்க்கையைக் காட்டிய காவியம் இது....

  • @arunkishore1532
    @arunkishore1532 6 років тому +515

    இந்த ஒரு படம் போதும் நீங்கள் நல்ல நடிகர் என்பதற்கு......

    • @tharakaraamk.j.8153
      @tharakaraamk.j.8153 5 років тому +12

      we missed best actor

    • @azeemuddinameenuddin1967
      @azeemuddinameenuddin1967 5 років тому +12

      ஆறிலிருந்து அறுவது வரை

    • @sathiyangovindasamy7929
      @sathiyangovindasamy7929 3 роки тому +9

      @@azeemuddinameenuddin1967 ஆறிலிருந்து அறுவது வரையில் நடிப்பு அபரிமிதம்.

    • @rohitps2683
      @rohitps2683 3 роки тому +3

      Aarilirundhu arubathu varai. Johny. Mullum malarum, 16 vayathinile, moondru mudichu, thillu mullu,...

    • @velayutamsambuvarayar1094
      @velayutamsambuvarayar1094 3 роки тому +3

      நாம் கொடுத்து வைத்தவர்கள்

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 4 роки тому +30

    Director மகேந்திரன்,
    ரஜினிகாந்த்க்கு sentiment படம் கொடுத்து அவர் திறமையை உலகறியச் செய்தார்.
    One of the best director

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 5 років тому +720

    மகேந்திரன் ஐயா இறந்ததற்கு பிறகு இந்த காட்சி யினை பார்க்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள்

  • @shantiguru5481
    @shantiguru5481 6 років тому +551

    இந்த படத்தில் தலைவரோட attitude எந்த நடிகராலும் கொண்டுவர இயலாது
    Hatsoff தலைவா

    • @avkadeyt
      @avkadeyt 5 років тому +8

      நடித்தது மகேந்திரன் .
      ரஜனி களிமண்

    • @safariyoga8750
      @safariyoga8750 5 років тому +31

      @@avkadeyt nadithathu Rajini, director magenthiran muddhevi olungga kanna thorunthoo paaru

    • @karthikv5977
      @karthikv5977 5 років тому +13

      A VIJAYAKUMAR appadiyada kaliman ungopanum neeyum thanda naingala haga😃😂😁

    • @frankprabhakaran7079
      @frankprabhakaran7079 5 років тому +9

      @@avkadeyt mental

    • @ellamnanmaike7713
      @ellamnanmaike7713 5 років тому

      @@avkadeyt true ni enna soldran avanungaluku purila...

  • @padmasivakumarm1221
    @padmasivakumarm1221 7 років тому +959

    ரஜினி என்னும் சிறந்த நடிகனை 30 வருடங்களுக்கு முன்பே இழந்தவிட்டோம், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இனங்க மசாலா ஹீரோவாக மாறினார் ரஜினி.

  • @prakasamv4988
    @prakasamv4988 4 роки тому +60

    என்னய்யா ரஜினி நடிச்சே என்னை அழவச்சுட்ட நீர் நடிகன்யா

  • @ganesanvijay2258
    @ganesanvijay2258 5 років тому +66

    தமிழ்சினிமாவில் ஒரு உன்னத படைப்பாளி இன்று நம்மோடு இல்லை அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 3 роки тому +71

    ரஜினிகாந்த் மிக சிறந்த நடிகர் என்று இந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நான் முதன் முதலாக இந்த படத்தை 12 வகுப்பு படிக்கும் போது பார்த்தேன். அன்றில் இருந்து இன்று வரை இந்த படத்தை தொலைகாட்சியில் எப்போது போட்டாலும் தவறாமல் பார்த்து விடுவேன். நான் கமலஹசனின் ரசிகன்.

    • @rrchannel743
      @rrchannel743 2 роки тому +5

      நல்ல தரமான திரைப்படத்தை எந்த ஒரு ரசிகரும் விரும்பும் விதமாகத்தான் இருக்கும்.

    • @AJITHKUMAR-re5eh
      @AJITHKUMAR-re5eh 2 роки тому +1

      Me too i like kamal sir

    • @007bluesky007
      @007bluesky007 11 місяців тому

      Well said. The balu character of Kamal sir in salangai Oli also brings tears ...

    • @bossraaja1267
      @bossraaja1267 7 місяців тому

      Masala இருந்த taan ரஜினி padam masala இருந்த taan ஓடும் ( pina 150 cr na summa sentiments வைத்து கொண்டு eeee taaan ottannum

  • @palanivelu5868
    @palanivelu5868 Рік тому +16

    காதலை விட பாசமே பெரியது என்பதை விட பாசம் காதலை சேர்த்து வைக்கும் என்று கூறிய விதம்தான் படத்தின் ஹைலைட்

  • @hemapriyabc2121
    @hemapriyabc2121 2 роки тому +17

    தங்கையை என்ஜினியரிடம் அன்புடன் தாரை வார்த்து தந்து விட்டு...அண்ணன் காட்டும் அந்த நெகிழ்வான முகபாவனை...கூட்டத்தினரின் மகிழ்ச்சி...மிக நிறைவான காட்சி....

  • @rajasekharanjegatheesan1772
    @rajasekharanjegatheesan1772 3 роки тому +55

    Oh, Really rajini is a great actor. What a scene and rajini acting. I have seen this picture in my younger days about 13 or 14 year. Now my age is 55 and when I see this climax scene, no actor will perform like rajini sir. This is 100%

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 Рік тому +11

    என்ன ஒரு இதயத்தை உருக்கும் நடிப்பு...
    பாவம்
    கமர்ஷியல் கூண்டுக்குள் அடைபட்டுவிட்டார்...

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 2 роки тому +28

    ஷோபா...
    மறக்க முடியாத ஓவியம் !

  • @valliyammalvelmurugan1905
    @valliyammalvelmurugan1905 6 років тому +203

    இந்த காட்சி பார்க்கும் போதுஎன்கண்களில்கண்ணிரேவந்துவிடும்

  • @s.mahalingamselvam8700
    @s.mahalingamselvam8700 4 роки тому +237

    இந்த படத்துக்கு திரு.ரஜினிகாந்த்க்கு தேசிய விருது கொடுத்துறுக்கனும்

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 5 років тому +235

    அண்ணாமலை படம் பார்த்தேன் ரசித்தேன். அதன் பிறகே ஆறிலிருந்து அறுபது வரை படம் பார்த்தேன் பிரமித்தேன்

  • @rajasakthi7959
    @rajasakthi7959 5 років тому +91

    இசையானியின் இசையில் கண்கள் கலங்கி விட்டது..

  • @kanniappan4021
    @kanniappan4021 6 років тому +94

    The real hero of this climax is ISAIGNANI who starts his magic at 5.44 until 6.41 and that will make everyone understand why he is called God of music and Music genius. Hats off to Raja Sir.

  • @singaraja1479
    @singaraja1479 5 років тому +106

    எங்கள் ரஜினிகாந்த்!

  • @ahamedindian8143
    @ahamedindian8143 6 років тому +246

    Rajini not only the king of style, also king of act.

    • @avkadeyt
      @avkadeyt 5 років тому +1

      தூஉஉஉ.

    • @karthikv5977
      @karthikv5977 5 років тому +4

      A VIJAYAKUMAR thu thu the thev thevdya payale hahaga😃😂😁

    • @frankprabhakaran7079
      @frankprabhakaran7079 5 років тому +3

      @@avkadeyt dei... Ni innu saagaliyaa??? 😁😁

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 4 роки тому +5

      @@avkadeyt your komali kamalukku than thoo thoo dog kamal.

    • @hemavathi7670
      @hemavathi7670 4 роки тому

      Yes bro

  • @pencilsomethingin6908
    @pencilsomethingin6908 9 років тому +336

    Indha climax unlike panravan manushane kidayadhu. Super acting, brilliant bgm.

  • @espionage44
    @espionage44 5 років тому +279

    தலைவருக்கு அற்புதமான ஒரு படைப்பை கொடுத்தமைக்கு நன்றிகள்,என்றும் உங்கள் புகழ் நிலைத்திருக்கும்
    #RIP மகேந்திரன் ஐயா ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 3 роки тому +31

    Oh my god raja sir music n rajini sir acting made me cry. Wt an acting!
    No one can recreate his acting!

  • @jayr6593
    @jayr6593 4 роки тому +40

    ராஜா ஐயாவின் பின்னணி இசை உயிரை உருக்க்கும் இசை. ஒரே ஒரு காங்கோ வைத்து படத்தை முடித்து விட்டார். அற்புதம்

    • @rameshrajappa4420
      @rameshrajappa4420 6 місяців тому +1

      Andhra beat edharkaga endru muzhu padathai parpavargaluku puriyum.the great ilayaraja

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 5 років тому +60

    brother sister emotional climax hats off shoba and rajini

  • @agnikunchu3077
    @agnikunchu3077 6 років тому +78

    "Antha Nainga ellam " --the amount of dislikes/vengeance in that modulation of that single sentence easily proves...why he is still adored by us... The only other person who overtakes in this scene is his friend Ilayaraja..... Thank you Mahendran... for showing us what we are missing

  • @JD-DAS
    @JD-DAS 11 місяців тому +23

    Vintage Rajni's body language, mannerism and dialogue deliveries..Superstar for a reason 🤩

    • @Nnvjdj
      @Nnvjdj 3 місяці тому +1

      Bruce Lee copy😂

  • @lakshmijeyachandren7920
    @lakshmijeyachandren7920 5 років тому +104

    இந்த படத்தில் நடித்த அனைவரும் மிக்க சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.அனைத்து புகழும் மகேந்திரன் சாருக்கே.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +1

      உண்மை.... உண்மை.... உண்மை.......

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому

      Lakshmi Madame, if Rajini did not act well, you blame Rajini, when the film is appreciated and Rajini Acts well also, you give credit to Directors. Failure and Success is not in the hand of Rajini, only in Director's hand

  • @alagesrtr5277
    @alagesrtr5277 8 місяців тому +4

    I very proud 💪,,,,,, நீங்கள் இருக்கும் காலத்தில் நான் இருக்கிறேன்,,,,, i very very love u Thalaivaaa,,,,, ரஜினிகாந்த் 🥰😎......

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 11 місяців тому +15

    If Rajini sir acted in another 10 movies like Mullum Malarum he would have won so many national awards

  • @vijaykarthik7373
    @vijaykarthik7373 5 років тому +128

    ரஜினியின் நடிப்பிற்கு சிறந்த உதாரணம் இப்படம்.. இளையராஜா அய்யா, உங்களுக்கு திமிர் கர்வம் அதிகம் என்று பலர் சொல்வாங்க..
    தப்பே இல்லை... அந்த மாதிரி இசை உங்களுடையது..
    காதுகளில் மட்டும் ஒலிப்பது இல்லை... உயிருக்குள் பயணம் செய்கிறது... இனி ஒரு இசைஞானி பிறப்பது சந்தேகமே...

  • @anandc3974
    @anandc3974 5 років тому +32

    The way rajni acted I am unable to control my tears. Mind blowing Acting....

  • @ilangor5902
    @ilangor5902 4 роки тому +24

    எனக்கு மிகவும் பிடித்த படம்"ஆறிலிருந்து அறுபது வரை "

    • @rrchannel743
      @rrchannel743 2 роки тому +1

      எனக்கும் பிடிக்கும் நண்பரே

    • @ilangor5902
      @ilangor5902 2 роки тому +1

      Tq

  • @TheZaglowce
    @TheZaglowce 4 роки тому +52

    The music at 6:42 and 8:54 are simple examples of why Raja's music is soul stirring 😍🙏

  • @jothipandi1828
    @jothipandi1828 3 роки тому +19

    கிளைமேக்ஸில் முள்ளும் மலர்ந்தது😍😍😍😍😍

  • @selvakumarkumar376
    @selvakumarkumar376 5 років тому +7

    ஓ அற்புதமான காட்சி.எத்தனை ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் இப்பொழுதுதான் பார்ப்பது போல இருக்கிறது.தலைவரின் கம்பீரமான நடிப்பு.இளையராஜாவின் மனதை மயக்கும் இசை மகேந்திரன் அவர்களது இயக்கம் ஒன்று சேர்ந்து நம் மனதை உருக்குகிறது.
    வாழ்க இயக்குநர் மகேந்திரன் அவர்கள் புகழ்.(03.04.2019) ஒரு தன்னிகரில்லா இயக்குநரை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 5 років тому +60

    No one can touch or be even near to our great legends "Mahendran - Isaignani - Rajini". RIP our Mahendran sir

    • @senthilalwar5416
      @senthilalwar5416 11 місяців тому +1

      And one more important person....Mr.Balumahendra...what a camera work he has done...I doubt even best camerman today can place such angles.

  • @balajiithiruu1108
    @balajiithiruu1108 2 роки тому +15

    I'm 37 yrs old, I have seen this movie almost 70-80 times in my life. But every time I cried in the climax.... What a simple story with great actors and thalaivar acting.... Love you thalaivaa...

  • @prasanthvk8390
    @prasanthvk8390 5 років тому +25

    Black handsome,the legend man,style king,super star Rajinikanth sir

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 2 роки тому +56

    U can abuse Rajini easily for whatever...but u cant even imagine to see what he has achieved in his lifetime....Superstar for a reason🤞❤

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 роки тому +7

    இந்த படத்தில் இருந்து தான் என் அண்ணா ரஜினி சார் ரசிகனாக மாறினார். என் மீது மிகவும் பாசமாக இருப்பார்❤❤❤

  • @LaughingBuddha_PK
    @LaughingBuddha_PK 2 роки тому +32

    This scene is enough to prove the true acting potential of Superstar 👏👏👏

  • @moorthypec
    @moorthypec 7 років тому +55

    ilayaraja's finishing touch compliments Rajini's apt acting. great movie overall

  • @manivass3012
    @manivass3012 4 роки тому +26

    King of BGM is here,None could elevate the scene Like Raja Did.

  • @ppandiyaraj74
    @ppandiyaraj74 6 років тому +21

    மிக அருமையான சிறந்த நடிப்பை இந்த படத்ததில்வெளிப்படுத்தி இருப்பார் ரஜினி சார்

  • @kokhowlong
    @kokhowlong 2 роки тому +12

    Watching this clip again and again makes me cry, watched annathe and I don't have any such feelings. Mullum malarum dialogues, acting, scenes and bgm all vera level. Annathe not even 10 percent of this movie.

  • @venkatravi3386
    @venkatravi3386 2 роки тому +16

    This is the best ever climax scene I have scene, thalaivar the great.. this deserve an Oscar.. what an acting. ❤️ Love thalaivar...

  • @SathiyaShunmugasundaram
    @SathiyaShunmugasundaram 10 місяців тому +6

    Every single time seeing this and hearing this, breaking into tears. Raja, Rajini and Mahendran have done this 43 years ago and selaing their legacy

  • @TechCrazy
    @TechCrazy 11 років тому +44

    Ilayaraja in the end...kills with that score..

  • @selvam2649
    @selvam2649 6 років тому +98

    அன்புக்கும் பாசத்துக்கும் அடிமையானவர் என் தலைவர் ரஜினிசார்ஒருவரே.

    • @avkadeyt
      @avkadeyt 5 років тому +3

      நிஜத்தில் இவன் ஒரு திருட்டுபயல்

    • @karthikv5977
      @karthikv5977 5 років тому +4

      A VIJAYAKUMAR eppothume vijayakumar oru para thevdya payal gaga😎😃😂

    • @elon8595
      @elon8595 5 років тому +1

      @@avkadeyt Mr. Avar eppo ungappar kattuna veetukulla pugunthu thirudunarnu sollamudiyuma
      Uzhaipula munnerunavara keyboard kedachuthunu ennavenalum elutha koodathu appadi pannanumnu ungappa Amma sollithanthiruka maatanganu nambura 🙏

    • @frankprabhakaran7079
      @frankprabhakaran7079 5 років тому +1

      @@avkadeyt addaa ... Kamal rasiganaa ?? Oramaa poi sagu daa.

    • @thalaivarspecialedits9362
      @thalaivarspecialedits9362 5 років тому +1

      @@avkadeyt nijathil nee oru Eccha baadu payan 🙄🙄🙄

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 років тому +55

    மகி. ராஜா. ரஜனி. என்ன ஒரு கிளைமாக்ஸ். எப்படி கிளைமாக்ஸ் எடுப்பது என பாடம் படியுங்கள் இயக்குநர்களே.

  • @edisonmichael1
    @edisonmichael1 6 років тому +56

    what a fantastic actor.I happened to see this movie in polymer TV. No any other actor can do this kaali character better than Rajini Sir.I thought Rajini only can do style and stunts. What classic actor .Hats off Sir. You are really really a super star.

    • @kalaam7
      @kalaam7 6 років тому +1

      Edison Michael so many movies are there my friend.... Rajinis old movies are fantastic

    • @gopinath-ye2to
      @gopinath-ye2to 5 років тому +1

      Bro..... I was also watched in polymer tv only.....

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 Рік тому +2

    Actress shoba real star, rip shoba.

  • @anbarasanjerry3664
    @anbarasanjerry3664 5 років тому +29

    Enna bgm ya , paaah Raja taken the scene to outer space

  • @maheswaren3705
    @maheswaren3705 2 роки тому +6

    இயக்குனர் மகேந்திரனின் தலையில் ஒரு மணி மகுடமாய் அமைந்த படம் ரஜினி இந்த படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் தன்னை ஒரு சிறந்த நடிகனாக நிலை நிறுத்தி இருப்பார்.

  • @pskapm5119
    @pskapm5119 2 роки тому +3

    இசைஞானி+மகேந்திரன் ஐயா+ரஜினி சார் All r great at whole cinema. I love u this movie

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 5 років тому +15

    Thalaivar and tht bgm by raja sir...awesome...no words..only tears...

  • @sachisiva489
    @sachisiva489 5 років тому +85

    I'm fan of kamal hassan sir
    But whenever I happened to watch mullum malarum I think that "What a brilliant actor had been wasted in the name of masala and mass movies" really love Rajinikanth sir acting in this movie

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому +2

      Yes. You are correct 👍

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +6

      Unmaithaan Sir, enakkum Kamal romba pudikkum.. intha Kaali charcter kooda Kamal seithirukka mudiyum.... But enakkennamo intha Kaali, Rajiniyin sirappana actingaal vegu uyatathirkku visvaroopam eduthu nirkka mudinthirukkirathu.....41 varudangal thaandi vittathu ...inamum manasila nitkiraan KAALI.......

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +1

      Kaali mattum Alla...Manga, Valli, Kumaran ellorum innamum manasila nikkiraanga Sir....

    • @kumarid6354
      @kumarid6354 4 роки тому

      True

    • @badrinathnarayanan2785
      @badrinathnarayanan2785 4 роки тому +2

      It's only here that ppl look down on art like this is good art this inferior art... every actor has a different path which they chose in order to succeed.... Kamal haasan who who is known to be the best performer still acted in commercial movies like sakalakalavallavan,uyarndha ullam,per sollum pillai etc... coz there was and still is a large chunk of audience who enter the cinema theatre to get entertained after a hard day of work and they expect the so called commercial cinema. Rajini if he had not choosen a separate path wouldn't have gone on to create the legacy he created coz there were a plethora of actors when he arrived to do that. Tamil cinema needed someone to offer something different which he did

  • @karthiks3414
    @karthiks3414 3 роки тому +15

    The attitude portrayed by this man in this movie is unreal.... wish he had more variations in his career these days... you don't have to be a mass hero every single time ... sometimes a simple family head will suffice...

  • @tamilnilaringtone2045
    @tamilnilaringtone2045 3 роки тому +5

    Ketta paiyan than intha Kali ennaye azha vachitingale you great thalaivaaaaaaaaaaa

  • @peppybujju2403
    @peppybujju2403 7 років тому +62

    thalaivar performance in 1978

  • @gomathik3107
    @gomathik3107 7 років тому +45

    அருமையான நடிப்பு 👌👌👌👌

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 років тому +31

    தலைவர் தலைவர் தான்

  • @indunaina9755
    @indunaina9755 8 років тому +67

    no one can beat rajini sir heart touching acting in aarililyirunthu arubathuvarai and this one....u r the only super star ......

    • @shankarm9925
      @shankarm9925 5 років тому +1

      Yes

    • @kranthidheekonda4906
      @kranthidheekonda4906 Рік тому

      Hi indunaina today the actor & director Ameer commented if rajni sir would get awards he can only eligible for these 2 movies what you have proposed. I believe you are a real fan of rajni sir.❤

  • @shemalatha6771
    @shemalatha6771 7 років тому +42

    chance less....mahendran sir hats off to you

  • @krishnashankar2595
    @krishnashankar2595 2 роки тому +5

    The baseline of Kadhalukku Mariyaadhai is taken from this climax. In both the climax, Isaignani is the real hero

  • @joshua8400
    @joshua8400 3 роки тому +5

    ரசிகர்களுக்காகவே தன்னை கமெர்சியல் நடிகனாக மாற்றிக்கொண்டவன் என் தலைவர் ரஜினி

  • @vivekvilla
    @vivekvilla 4 роки тому +2

    ஒரு மகா நடிகரான ரஜினியை வீணாக்கிய பழியோடு அவரது ரசிகர் காலம் முழுவதும் வாழ்ந்து ஆக வேண்டும். என்ன நடிப்புடா சாமி. அமரர் மகேந்திரன் புகழ் வானமுள்ளவரை வாழ வேண்டும். பாலுமகேந்திராவின் செவ்வகச்சிற்பத்தில் இளையராசாவின் இசை வேள்வியில் மகேந்திரனின் மேன்மையான வசன செறிவில் ரஜினி சோபா இருவரின் பாசப்போராட்டத்தில் இந்த இறுதிக்காட்சி தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த காட்சி ஆகும்.

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 років тому +34

    Innum pola yugam analum marakka mudiyatha isai, atharketra situation , this one seen music enough how raja sir 🙏🙏🙏🙏

  • @Firdhaus-ew3vj
    @Firdhaus-ew3vj 3 роки тому +3

    திரு ரஜினிகாந்த் அவர்களே உங்கள் அரசியல் நிலைப்பாடு தான் நாங்கள் விரும்பவில்லை மற்றபடி நீங்கள் எப்போதும் எங்கள் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் . ஸ்டைல் தவிர ரஜினிக்கு வேறெதுவும் தெரியாது என்று சொல்லும் பைத்தியங்களுக்கு இந்த முள்ளும் மலரும் படம் ஒன்றே போதும் நீங்கள் மிக சிறந்த நடிகர் என்பதற்கு உதாரணம்..

  • @jammyn7107
    @jammyn7107 4 роки тому +7

    Chancey illa. what an acting. I bet anyone can watch this scene without tears and goosebumps. I have seen this movie more than 100 times but still remains fresh.

  • @suthankrish9353
    @suthankrish9353 8 років тому +101

    director magenthiram the great

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 7 років тому +43

    ஆகச்சிறந்த நடிப்பு..

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ 6 років тому +12

    One of the best from Rajni, Ilayaraja and Mahendran sir.😍 That look of Rajini @9:10 True actor😎. RIP☹️ Mahendran sir.

  • @louinarockiyadoss9685
    @louinarockiyadoss9685 5 років тому +210

    Who is come here.. after mahenthiran sir death... ??

    • @gvkmgow
      @gvkmgow 5 років тому

      :(

    • @splashvenkatesh2805
      @splashvenkatesh2805 5 років тому +1

      Rip

    • @ashoksakthivel4198
      @ashoksakthivel4198 5 років тому

      Nanum bro

    • @mohansundaram4247
      @mohansundaram4247 5 років тому

      Louin BILLA A illa brother intha movie munnadi ennaku therium Shankar sir oru interviewla sonnaru mullum malarum mathiri padam pannanum cinemaku vanthan, ippo Mahendran sir namma kuda illa avolathan avoroda padam pesikittu than irrukum, ippo vara kuppa padatha compare pannum pothu intha mathiri padam re-release pannalam.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому

      MANI RAHNAM

  • @sajiveditz8202
    @sajiveditz8202 3 роки тому +10

    Phaaa wt a dailogue , bgm score , Thalaivar Acting 🔥🔥 #DirMahendran 🙏🙏🙏

  • @sensitivepaiyan15
    @sensitivepaiyan15 5 років тому +9

    Na rajini Oda batshaa,padayappa,sivaji,chandramuki nu avaroda commercial movies lam pathu Avar oru nalla entertainer nu dha ninachen Na"16 vayathinile,"mullum.malarum " pathu asandhu poiten he is a masterpiece actor...

  • @rajinidurai1907
    @rajinidurai1907 Рік тому +2

    Idu madhri oru seenla Rajini sir - only one acting...super super super

  • @midhunmkv
    @midhunmkv 4 роки тому +10

    #കാളി ♥️♥️ഇന്ത്യൻ സിനിമയിലെ ഒരേ ഒരു ചക്രവർത്തിയുടെ മികച്ച കഥാപാത്രം !!!!
    Haters please watch his acting skills and charisma in this movie.... there is no match for him in indian cinema... one moon one sun one superstar #rajni ♥️ advanced happy birthday thalivaaa

    • @manikandan_ip
      @manikandan_ip 4 роки тому +1

      You are right.
      This film is rajini haters who told that he don't know to act.
      As a Malayali, your support is awesome.
      Thank you bro.

    • @midhunmkv
      @midhunmkv 4 роки тому

      @@manikandan_ipOne of my favourite Rajni sir movie... Thaliavar fan for ever 💓💓💓

  • @ajikumar6985
    @ajikumar6985 2 роки тому +4

    Rajiniyin yatharthamaana nadippai velikondu vantha thiraipadangal....Classic Movies...Bhuvana oru kelvikuri(1977),Mullum Malarum (1978), Aarilirunthu Arubathu varai (1979),Engaeyo ketta kural(1982) Thalapathi (1991)also good...

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 5 років тому +59

    Please agree who is watching this scene after mahendran sir exit from this world 😪😪😪😪😪

  • @ambalavanant
    @ambalavanant 4 роки тому +21

    Shoba deserves Oscar for her performance in this movie

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому +1

      Ambalaavanan T in the climax Scene, Shoba crying too much, very irritating because of her over-acting.

    • @parthasarathysarathy8461
      @parthasarathysarathy8461 Рік тому

      keerthi super acting it is not irritating

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 3 роки тому +5

    என்னை கண் கலங்க வெய்த காட்சி
    Thalaivaa 🔥🔥🔥🔥

  • @thalaivarspecialedits9362
    @thalaivarspecialedits9362 5 років тому +7

    Vaipu Ila bhaa Thalaivar nadipu Mahendra sir 😍😍😍🤘🤘🤘🙏🙏🙏👌👌👌❣️❣️❣️

  • @gbleehmar
    @gbleehmar 3 роки тому +10

    This scene would have brought tears to all . Wonderful acting and good direction.

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy2944 6 років тому +45

    Tamil Cinema Lost Two Kind Of Brilliant Actress.. Paasi Shoba And Padapad Letchumi... Both Are Great Artirst

    • @varshakanish1030
      @varshakanish1030 5 років тому +1

      U and me only remembering the shoba and lakshmi

    • @saibha5152
      @saibha5152 5 років тому +1

      Yes, fine artist fatafat jayalakshmi and national award winner shoba.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +1

      @@varshakanish1030 me too Sir.... Jayalakshmi is my favorite heroin Sir from 1978....

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +1

      @Nishi Kamba me too Sir...... Jayalakshmi is my favorite heroin from 1978 Sir......

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 5 років тому +1

      @@saibha5152 me too Sir .... Fatafut Jayalakshmi is my favorite heroin from 1978 Sir.... I liked Shoba's acting also in this movie......But Fatafut Jayalakshmi is only my favorite heroin.....kindly open www.antrukandamugam we bsite...open in Google - phataphat Jayalakshmi- antru Kanda mugam...you may get many informations about late phataphat Jayalakshmi....

  • @shahilahamed.a4458
    @shahilahamed.a4458 2 роки тому +4

    💜"Shoba is a good actress"💜
    ஒரு கதாநாயகிகாண இலக்கணங்களையும் மீறி நம் பக்கத்து வீட்டு பெண்ணின் போன்ற தோற்றதுடன் வெகு இயல்பான நடிப்பில் வலம் வந்தவர் ஷோபா, மேலும் நெற்றியில் பெரிய போட்டும் துறு துறு பார்வை, குழந்தையின் வழியிலே சிரிப்பும் ஷோபாவை நினைவுட்டும் அடையாளங்கல்.

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 6 років тому +30

    My god what a fantastic music

  • @vina8466
    @vina8466 4 роки тому +11

    இது மாதிரி ஒரு க்ளைமாக்ஸ் இசையை இளையராஜா தவிர வேறு யாரால் தர முடியும். எளிமையான இசையால் ஒரு பிரம்மாண்டத்தை செய்துவட்டார். ரஜினி, ஷோபா, ராஜா இந்த மூன்று பேரும் கலக்கிட்டாங்க

  • @shameerbabu2501
    @shameerbabu2501 3 роки тому +6

    "Antha garvathileyum thimirileyum.. " thalaivaa.. 🙏

  • @kadamaniy1997
    @kadamaniy1997 11 місяців тому +1

    அந்த கடைசி இசை கோர்வை
    தமிழ் சினிமா இசையின் வேதம்

  • @user-kv9dt8nc6f
    @user-kv9dt8nc6f 5 років тому +111

    ரஜினி ரசிகன்னு கெத்தா சொல்வேண்டா.....

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 5 років тому +13

    Actually Rajini is very good actor. He speak well and sharp in his dialogue delivery very powerful. Only later they made him super star and his took a different Acting style.
    He continued this acting he would have reached to Sivaji style of acting.A good actor and wonderful human being. Weldone.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 роки тому +1

      Kala Sir, Actually, during Black and White Movies Period (1975-1982), Rajini was considered another Sivaji Ganesan, and Kamalahasan as another MGR. It is Rajini's wrong decision to act in commercial movies, and lose his reputation.

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 2 роки тому

      @@m.k.vaasenkeerthi176 Thanks. I like his sharpness in delivering dialogue. He introduced as supporting role 1st movie in which Kamal was hero. But later pictures he over take Kamal as Hero in Avarkal and Thapputhalangal. Then mass hero level.

  • @saralathiyagarajan4024
    @saralathiyagarajan4024 2 роки тому +3

    இந்த படத்துல அந்த கதா பாத்திரமாக வாழ் திருப்பரர், இதற்காகவே தாத சாகேப் பால்கே விருது வழங்கியது போல் உள்ளது..

  • @rajutvs
    @rajutvs 2 роки тому +5

    A very simple scene from Paasa Malar taken as the main crux of this story. Though this climax is a lot lengthy compared to the evergreen Paasa Malar, the scene where Savitri explains and makes her stand clear to GG and later to Sivaji when she says "Koono kurudo whoever you choose will be my spouse and I know my brother will only do good to me" was as compelling a scene and Sivaji finally relenting to the sister's wish is as good with few words.
    Of course the BGM in this is top notch. IR proved why he was the king and with a simple instrument he was able to build the tension is superb. Rest have been told enough by others

  • @paramesrajkumarparames8394
    @paramesrajkumarparames8394 Рік тому +3

    ராஜாவின் இசை
    காட்சிகளின் அத்தனை உணர்வுகளையும்
    உலர்த்தி காயவைத்து விட்டது.

  • @MrTimepass777
    @MrTimepass777 12 років тому +31

    One of the best climaxes in Tamil cinema.

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog Рік тому +4

    என் தலைவன் என்ற கர்வம் எப்போதும் எனக்கு உண்டு