மனிதர்களால் படைக்கப்பட்ட வெகுமதிகள், விருதுகள் எவையும் ராஜா அய்யா அவர்களுக்கு பெருமையை தருமா என்பது தெரியவில்லை.ஒரு நாட்டுல பாட்டுல இசையில ஒரு ராஜா இருந்தாராம் இப்பவும், எப்பவும், இன்னைக்கும் என்னைக்கும் அவர் மட்டுமே ராஜாவாம்.......
நன்றி பிரேம் சார் ராஜா சாரின் தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன் உங்களின் ராஜா சாரின் தொகுப்புகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐🎉 நம்ம எவ்வளவு தான் பெருமையாக பேசினாலும் பத்தாது ஏனென்றால் ராஜா சார் நமக்காக வழங்கிய இசை அர்ப்பணிப்பு அவ்வளவு இசைஞானியின் புகழ் வாழ்க 🙏🙏🙏
திரு. பிரேம், மிக சமீபத்தில் இருந்து தான் இசை கடவுள் என்று நீங்கள் கூறுவதை UA-cam இல் காண நேர்ந்தது முதல் கேட்க முடிந்தது, ஆனால் சுமார் 15 ஆண்டுகள் முன்பே, இசைஞானி இளையராஜா என அனைவராலும் அழைக்க ஆரம்பிக்கும் முன்பே நான் இசை கடவுள் என்று உணர்ந்து இசை கடவுள் பட்டத்தையும் எனக்குள்ளேயே கொடுத்து அவர்களின் தெய்வீக இசையில் உலாகின்றேன்.
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
I used to compare A r Rehman with illayaraja...but after I watched Hey Ram movie I felt guilt of that ! Raja sir musical is non comparable and untouchable
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக் கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் - ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
என்ன இருந்தாலும் பூவே பூசூட வா படத்தில் பத்மினி நதியாவிடம் விளையாட்டு பொருள்கள் போன்ற சேகரித்த பொருள்களை காண்பிக்கும் போது நடிகர்களின் உணர்ச்சியை மீறி ராஜா இசைத்து உள்ள வீணையின் விசும்ம்பல் உலகத்தரம்.
அருமையான பதிவு சகோதரரே இன்னும் நிறைய போடுங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் இசைக்கடவுளைப் பற்றி ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் சகோ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் சிலருக்கு என்ன சொன்னாலும் புரியாது கீழே ஒருத்தர் விஸ்வநாதன் ஐயா தீம் இசை அமைத்திருக்கிறாராம் எனக்கு சிரிப்பு தான் வந்தது I like msv Sir but Raja sir different he is God of music
Parameswari Prabhu yes sago... as you said same feelings for me too.. i always respect MSV sir he is great and also raja sir having great respect on him.. Some people are not understanding 😞😞
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக் கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் - ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
எனக்கு ஒரு வருத்தம் உண்டு. "அன்பே சிவம்" படத்திற்கு கலைஞானி , இசைஞானியை இசைக்க வைத்திருக்கலாம் என்று, இன்னும் மிக சிறப்பாக BGM அமைந்திருக்கும். மிக முக்கியமாக "யார் யார் சிவம் நீ நான் சிவம் " இந்த பாடல் இன்னும் சிறப்பாக அமைந்திற்கும் என நான் நம்புகிறேன் நல்லவேளை "ஹேராம்" படத்திற்கு இசைஞானியிடம் வந்துவிட்டார்
Yaar yaar sivam also super but don't compare the others composed films with maestro. Different composers having different knowledge. But Ilayaraja is supreme of all
Hi Prem Semma Topic. There Are 2 Types Of Ilayaraja Ayya Haters. People With Music Knowledge Haters And No Music Knowledge Haters. Music Knowledge Haters Are Unable To Accept The Ilayaraja Ayya's Extreme Knowledge In Music Theory. They Can't Withstand His Extreme Talent Over Their Idols. A Smal Example, Interlude Music From Pudhu Maapilaiku From Apoorva Sahotharargal There Is A Running Notes Composition(May Be That Is Arpeggio) Played In Real Time For About 20-25 Seconds. Now If Any One Is Given Computer With MIDI Software To Plot Those Notes But No One Can Compose Shuch A Master Piece Music Portion. No Music Knowledge Haters Are Blindly Hating Only Because, They Are Thinking Ilayaraja Ayya Is Using Only Real Instrument And Not Computer Generated Sounds. But These People Don't Know Vikram Theme Song From The Movie Vikram Is The First Asian Film Song Recorded Using Computer.
Sir , please understand In his songs he includes the below. 1. 100% karnatik 2.100% folk 3. 100% orchestration. Nobody can do . That too composes in no time . Great great great
I have stopped convincing people to listen to Ilayaraja. Because as I age I realise that some people lack the taste or skill to appreciate music. For these people liking or disliking a music director is an aspect of trend or fashion. That's all. It's not about music. Better ignore such people and save our time. Last thing I would do is to argue or talk about Ilayaraja to them.
Awesome Prem. I ve been watching all your videos on IR. Every episode shows how much effort you have put. Keep it up. Eagerly Waiting for your next video.
Prem unga video Ella regular ha paapan.. I really like this.. nenga Ilayaraja sir oda 1/50/100/150/200...etc Enna enna Movie apdinu ouru video panunga.. Entha movie enna songs nu therinjikalam..🙏
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக் கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் - ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக் கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் - ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ಹಲೋ ಬ್ರದರ್ ನಾನು ಮೂರ್ತಿ ಬ್ರದರ್ ಇಳಯರಾಜ ಸಂಗೀತ ಹಿಡಿಸಲಿಲ್ಲ ಅಂದಮಾತ್ರಕ್ಕೆ ರಾಜ ರಾಜ ಇಲ್ಲ ಅಂತ ಆಗುತ್ತಾ ಕತ್ತೆಗೇನು ಗೊತ್ತು ಕಸ್ತೂರಿ ವಾಸನೆ ಬ್ರದರ್ ನನಗೆ ಮೂವತ್ತು ವರ್ಷಗಳಿಂದ ಒಂದೇ ಆಸೆ ಅವರ ಜೊತೆ ಒಂದೇ ಒಂದು ಸೆಲ್ಫಿ ಪ್ಲೀಸ್ ಸೋ ಥ್ಯಾಂಕ್ಸ್ ಬ್ರದರ್
@@PremTalks 😲😲 ஒவ்வொரு வார்த்தையும் வரலாறு, அரசியல் இன்னும் என்னென்னவோ பேசுது. நம்பவே முடியல, நெசமாவே இளையராஜா தானா கமல் எழுதுனது ன்னுல நெனச்சுட்டு இருந்தேன்.
Inaya Nanban manikavum nanba neengal ninaithathu thaan sari lyrics written by kamal sir... But raja sir lyrics also very powerful example- pichai paathirqm enthukiren from naan kadavul
இளையராஜாவை எப்படி இசைகடவுள் என்று அழைக்கின்றனர்? அவர்தான் இசையை முதலில் கண்டு பிடித்தவரா? அல்லது இவர் மட்டும்தான் இசையை கையாள்பவரா? இவருக்கு முதல் பல இசைமேதைகள் இங்கு வரலாறு படைத்துள்ளனர், இளையராஜா பல இசைமேதைகளின் ராகங்களை கையாண்டு இசைக்கு பெருமை சேர்த்தவரே அன்றி, அவர் இசைக்கு ஒருபோதும் கடவுளாக முடியாது! அவரே இதை கூறியுள்ளார் ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை. உலகில் உள்ள இசையின் வகை தொகை புரியாத சிலர் போடும் புதிர்கள் தான் இவைகள் நான் உலகத்தில் உள்ள 164 கலாசார மக்களுடன் வாழ்ந்தவன் எனக்கு ஓரளவு இசையை குறித்தும் இசைக்கருவிகளை வாசிக்கும் அனுபவம் உண்டு. காற்று எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அதேபோல்தான் இசையும் இசை ரசிகர்கள் இல்லாமல் இசைக்கு எப்படி பெருமை சேர்க்க மடியாதோ அதேபோல்தான் இசையை கையாள்பவர்களும், இசையை கையாள்பவர்கள் பலர் அதேபோல் இசையை ரசிப்பார்களும் பலர். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் மனிதனுக்கு உரியதை மனிதனுக்கு கொடுங்கள், நன்றி..
Ungaluku mutha mariyadhai, enaku naayagan vera oruthar ku veedu, innum sila per onaayum aatukutiyum, list poikite iruku, raja sir ku yethu yellai, oru padama rendu padama? 100 padama 500 padama? Yellame best dhan
Bro nan solra coments passtive edukkumga 1st ilayaraja music la raja than no doubt but fime inna secess than appo msv. Sangarkanesh deva D imean ellorum music. Secess kudutthu irukkanga so neenga ovara spetch panna adu aduvangala kurai solra pola irukkum ellarukkum ellaraiyum pedikkanum rules ilai so unnaku thyrenjatha neenga solrenga avalavu than. Aduttha video la avaru panna vesayathai sonna podum. Yaraiyum kuraitchu mathipeda venamea pls
Raja sir ah pudikadhunu yaarum adhikama solla matanga... But raaja sir oda attitude than niraiya peruku pudikadhu... Still am adict of raja sir music and songs.. But raja sir mela irundha mariyadhailam konjam konjam ah koranju poochu
தமிழ் சினிமாவில் இசை ஞானி செய்த 5 புரட்சிகள் 👇👇👇
ua-cam.com/video/An7ffrzguGk/v-deo.html
மூன்றாம்பிறை பாதிக்கு பாதி இல்லாத இசை இருக்கு.
இருக்கும்×
Satthia Seelan puriyala, please comment again
@@PremTalks இசைஞானியின் பின்னனி இசையை காட்சியோடு முழுமையாக காட்டினால் இன்னும் சிறக்கும்
@@PremTalks மூன்றாம் பிறை பின்னனி இசை குறைவாகவே இருக்கும்.. பல காட்சிகள் அமைதி கெளவும்
மனிதர்களால் படைக்கப்பட்ட வெகுமதிகள், விருதுகள் எவையும் ராஜா அய்யா அவர்களுக்கு பெருமையை தருமா என்பது தெரியவில்லை.ஒரு நாட்டுல பாட்டுல இசையில ஒரு ராஜா இருந்தாராம் இப்பவும், எப்பவும், இன்னைக்கும் என்னைக்கும் அவர் மட்டுமே ராஜாவாம்.......
Music god is MSV only
இசை ஞானி இளையராஜா வின் இசையையும், வெறுக்கும் சிலர் இருப்பது ஆச்சரியம் தான்.
நீங்க கடைசியா சொன்னது அனைத்தும் ராஜா சாருக்கு நூறு சதவீதம் பொருந்தும் சகோதரா . இசை ராஜாவுக்கு ஈடு யாரும் இல்லை .
ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை தோன்றும் அதிசயப்பிறவி இசைஞானி
ஆயிரம் வருஷத்துடைய கொழுப்பு ஒண்ணு சேர்ந்துவிட்டது
நன்றி பிரேம் சார் ராஜா சாரின் தீவிர ரசிகர்களின் நானும் ஒருவன் உங்களின் ராஜா சாரின் தொகுப்புகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 💐🎉 நம்ம எவ்வளவு தான் பெருமையாக பேசினாலும் பத்தாது ஏனென்றால் ராஜா சார் நமக்காக வழங்கிய இசை அர்ப்பணிப்பு அவ்வளவு இசைஞானியின் புகழ் வாழ்க 🙏🙏🙏
திரு. பிரேம், மிக சமீபத்தில் இருந்து தான் இசை கடவுள் என்று நீங்கள் கூறுவதை UA-cam இல் காண நேர்ந்தது முதல் கேட்க முடிந்தது, ஆனால் சுமார் 15 ஆண்டுகள் முன்பே, இசைஞானி இளையராஜா என அனைவராலும் அழைக்க ஆரம்பிக்கும் முன்பே நான் இசை கடவுள் என்று உணர்ந்து இசை கடவுள் பட்டத்தையும் எனக்குள்ளேயே கொடுத்து அவர்களின் தெய்வீக இசையில் உலாகின்றேன்.
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
I used to compare A r Rehman with illayaraja...but after I watched Hey Ram movie I felt guilt of that !
Raja sir musical is non comparable and untouchable
இசைஞாநி இளையராஜா ஒரு மிக பெரிய மேதை. அவரது படைப்புகள் பற்றி விவாதிக்கும் தொகுப்பு அற்புதம்.
ஆண்பாவம் படம் &இசை அருமை.......
Salangai Oli, Veedu, Sindhu Bairavi, Unnal mudiyum thambi, Mudhal Mariyadhai, Man Vasanai, uthiri pookal, Rosapo Ravikaikari, Jaani, Moondram Pirai, Moodu Pani, Sigappu Rogakkal, Nooravathu Naal, Poovizhi Vaasalile, Poove Poochodava, Varusham 16, kadalora kavithaigal, Aan Paavam, Nayagan, Thalapathi, Agni Natchathiram, Idhayathai Thirudadhe, Mouna Ragam, Aboorva Sagotharargal, Hay Ram, Mahanathi, juli Ganapathi, pazhasi Raja, are my all time favourite from raja sir...
இசை கடவுள் இளையராஜா ஐயா
"நாயகன்"
மிக முக்கியமான படம்.
பற்பல விதமான பிண்ணனி இசை கொண்ட படம்.
ஆண் பாவம் ultimate
நீங்கள் சொல்லும் பல காட்சிகளின் இசையை சிற்சில நொடிகளாவது இணைத்திருக்கலாம்.
என்றும்.. என்றென்றும் ராஜா இல்லை.. மகாராஜா.
விடியும் வரை காத்திரு, இந்த படம் முழுவதும் இசை வித்தியாசமாக இருக்கும்
BGM KING... RAJA SIR.. LONG LIVE...
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக்
கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் -
ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html
ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
Ilayaraja sir Haters ku nu pottadhum..Haters dog ellam vandhuduchu Prem...super..
The god of musician Ilayaraja sir
என்ன இருந்தாலும் பூவே பூசூட வா படத்தில் பத்மினி நதியாவிடம் விளையாட்டு பொருள்கள் போன்ற சேகரித்த பொருள்களை காண்பிக்கும் போது நடிகர்களின் உணர்ச்சியை மீறி ராஜா இசைத்து உள்ள வீணையின் விசும்ம்பல் உலகத்தரம்.
சூப்பராக 🎉🎉
அருமையான பதிவு சகோதரரே இன்னும் நிறைய போடுங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் இசைக்கடவுளைப் பற்றி ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் சகோ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் சிலருக்கு என்ன சொன்னாலும் புரியாது கீழே ஒருத்தர் விஸ்வநாதன் ஐயா தீம் இசை அமைத்திருக்கிறாராம் எனக்கு சிரிப்பு தான் வந்தது I like msv Sir but Raja sir different he is God of music
Parameswari Prabhu yes sago... as you said same feelings for me too.. i always respect MSV sir he is great and also raja sir having great respect on him..
Some people are not understanding 😞😞
raja sir song ellame manasukkule appadiye nuzhaynju pokiramathiri.
மூடுபனி படத்தில்
கதாநாயகியை காரில்
கடத்தும் சில நொடி காட்சியின் இசை மிக த்ரில்லிங்காக இருக்கும். அக்காடயை இக்காணொலியில்
இணைத்திருக்கலாம்.
இசை கடவுள் இளையராஜா ஐயா 👍
Prasanna ParthaSarathy unmai 🙏🙏
Thanks for your comments 🙏🙏
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக்
கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் -
ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html
ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இசை அவதாரம் இளையராஜா !!!
Veedu BGM is my al time fav
Ilayaraja raja of music
No dislike to my favourite ilayaraja sir
எனக்கு ஒரு வருத்தம் உண்டு.
"அன்பே சிவம்" படத்திற்கு
கலைஞானி , இசைஞானியை இசைக்க வைத்திருக்கலாம்
என்று,
இன்னும்
மிக சிறப்பாக
BGM
அமைந்திருக்கும்.
மிக முக்கியமாக
"யார் யார் சிவம்
நீ நான் சிவம் "
இந்த பாடல் இன்னும் சிறப்பாக அமைந்திற்கும் என நான் நம்புகிறேன்
நல்லவேளை
"ஹேராம்"
படத்திற்கு இசைஞானியிடம்
வந்துவிட்டார்
Vidyasagar sir great
Yaar yaar sivam also super but don't compare the others composed films with maestro. Different composers having different knowledge. But Ilayaraja is supreme of all
இது கொஞ்சம் உங்களுக்கு ஓவர்தா
Vidyasaagar sir also did very well..
The great raja sir
Raja sir great
Selvam Selvam true bro 🙏🙏
Naa Kadavul kitta Varam Ketteanaa Adhu, "Indha Ulagil Isai Vaazhum Varai Isai Gnaaniyum Vaazhanum" Enbathey...✨
Info on Raja sir is like creating Archives for the young geration and future, you have done a great job Brother.
Hi Prem Semma Topic.
There Are 2 Types Of Ilayaraja Ayya Haters. People With Music Knowledge Haters And No Music Knowledge Haters.
Music Knowledge Haters Are Unable To Accept The Ilayaraja Ayya's Extreme Knowledge In Music Theory. They Can't Withstand His Extreme Talent Over Their Idols. A Smal Example, Interlude Music From Pudhu Maapilaiku From Apoorva Sahotharargal There Is A Running Notes Composition(May Be That Is Arpeggio) Played In Real Time For About 20-25 Seconds. Now If Any One Is Given Computer With MIDI Software To Plot Those Notes But No One Can Compose Shuch A Master Piece Music Portion.
No Music Knowledge Haters Are Blindly Hating Only Because, They Are Thinking Ilayaraja Ayya Is Using Only Real Instrument And Not Computer Generated Sounds. But These People Don't Know Vikram Theme Song From The Movie Vikram Is The First Asian Film Song Recorded Using Computer.
MAESTRO ILAYARAJA WORLD MUSIC DIRECTOR RAJAATHAN
Onaiyum attukuttiyum......vera level isai......."mozart,bethoven,chopin"music level ku irukum..ni8 thoonga varalana headphone potu kaekalam...deivam vanthu isai amaicha apudi irukumooo apudi irukum...
Ajinesh Kanth supera sonnenga sago 👏👏
இளையராஜாவின் பின்னனி இசைக்கு இந்தியாவில் யாரும் போட்டி போட முடியாது. அந்த அளவிற்கு அவருடைய திரைப்படத்தை புரிந்துகொண்டு இசை அமைப்பது தான்.
Correct that is Raja
There is no one in the world to do better BGM than Illayaraja...world knows this...
Sir , please understand
In his songs he includes the below.
1. 100% karnatik
2.100% folk
3. 100% orchestration.
Nobody can do .
That too composes in no time .
Great great great
Johnny bgm is my ringtone brother.... Isaignani forever
No body can beat Raja sir
Music God Maestro illaiyaraja
Super
இலவச பட்டம் கொடுப்பவனும் ரசிகனே. மயங்கு கிரவனும் ரசிகனே.
Ilayaraja...namakku kidaitha miga periya varam..... Ilayaraja illena Inga Pala per paithiyakaranadhan irupan...
ராஜா சாரின் பின்னனி இசைக்கு மிகச்சிறந்த உதாரணங்கள் தளபதி,குணா,சின்னக்கவுண்டர் மூன்றும்தான்.......
ஆண்பாவம், அபூர்வ சகோதரர்கள், சத்யா, ஜானி, மெல்லத் திறந்தது கதவு, கரகாட்டக்காரன் இன்னும் எண்ணில் அடங்காத நிறைய படங்கள் உள்ளன..
Very nice
Narasaiah K.n thanks for your comments 🙏
இன்னும் நிறைய படம் இருக்கு bro...
Broooooo..... Ennatha solrathu... Isai kadavulin padaipai aaraya vayathu podhathu...anubhavika anubhavika aayil neelugirathu..
Bro...kindky check "poo vizhi vasalile"... Oru veena vechu adivayatha kalakara oru thrill...ufff... Jz chk it bro...
Wid luv
Sendil
Thanks boss, this video made my day
Super sir. Ramesh Hosur
எல்லா ஞ்சரிதான், இன்னும் நுட்பமாக அந்தஅந்த காட்சி இசையோடு எடுத்து காட்டி யிருக்கலாம்; நன்று; வாழ்த்துகள்!
I have stopped convincing people to listen to Ilayaraja. Because as I age I realise that some people lack the taste or skill to appreciate music. For these people liking or disliking a music director is an aspect of trend or fashion. That's all. It's not about music. Better ignore such people and save our time. Last thing I would do is to argue or talk about Ilayaraja to them.
இசை கடவுள் இளையராஜா
GOD really music god Raja iyya
1, Mudu pani
2, sigappu rojakal
3, johni
4, aan pavavam
5thalabathi
6hey ram
Avara rasikadhuke gnanam venum bro....I am so proud tat I am one of his fans
இசை பேரரசர்...
Siva Sankar yes endrum endrendrum 🔥🔥
Well said bro
R K thanks sago 🙏🙏
இசைஞானி இசையமைத்த மலையாள படங்கள் பற்றி பேசுங்க
ஆமாம்..
Dear Prem
Thanks for analysing those movies... Keep doing more videos about Raja sir.
Kathirvel Palanisamy thanks for your comments 🙏🙏
Definitely i will do it sago 🙏
Awesome Prem. I ve been watching all your videos on IR. Every episode shows how much effort you have put. Keep it up. Eagerly Waiting for your next video.
Zul's Corner thanks sir🙏🙏 Your comment meant a lot .. thanks again🙏
Masterate of BGM, his BGM it's the separate songs tune.
இசை கடவுள்
Prem always your videos and explanation are good
Raju Vijayalakshmi thanks for your kind comments and as usual your comments motivated a lot 🙏🙏
Prem unga video Ella regular ha paapan.. I really like this.. nenga Ilayaraja sir oda 1/50/100/150/200...etc Enna enna Movie apdinu ouru video panunga.. Entha movie enna songs nu therinjikalam..🙏
soak prabhu wowww super idea sago
Kandipa 👍👍👍
@@PremTalks waiting for the video..😇
Ninaive oru sangeetham padatha pathi sollunga bro,song and bgm vera level , heart touching bgm
Ennaji background change aagi erukku nalla erukku super
மஹாஇசைஞானியைபிடிக்காதவர்ஙள்.அவள்அப்படித்தான்திரைபடத்தைபார்க்கவும்
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக்
கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் -
ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html
ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
BGM apdina RAJA thaan... pick any random movie and feel the bgm
Aanbavam Ponnu paakura scene bgm fulla neenga podala verum 4 sec la onnum therila antha bgm sema superah irukkum
magesh kumar sorry bro ... unmai thaan sama bgm athu one of my all time favorite
Definitely i will include to my future videos 🙏
Royal music director RaagaDevan.....
கடவுளால் அதிலும் குறிப்பாக இசைக் கடவுள் சரஸ்வதி தேவியின் படைப்புத் தான் ராஜாசார்
ஜானி the best..
எல்லா பாடல்களும் individual song sung by best singers
The king
Back ground music king Anna
Whether u hate or like...u r missing god's gift of ur life time...if u don't hear his music.
Ahahhaa arimaiya soneenga 👌👌
Ilayaraja haters should be deaf!
True...
thalapathy music super
அருமை யாக இறுக்கு
Naveen Kumar thanks for your comments 🙏🙏
@@PremTalks Imm
ஆமாம் மிகவும் அருமையாக இருக்கு.
ஏனுங்க பிரேம் சார் அடுத்த பதிவு சீக்கிரம் வெளியிடுங்கள் வாழ்த்துக்கள்
இசைஞானி அமைத்த 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலின் மெட்டு ஏன் நம் இதயங்களை இந்த அளவுக்குக்
கரைக்கிறது ? புரிந்துகொள்வதற்கு இந்த சிறிய வீடியோ பாருங்கள் -
ua-cam.com/video/T2GGaZJQO64/v-deo.html
ராஜரசிகர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
Pls do same analysis for Melody God M.S.V. thanks. God bless
நண்பா நீங்க சொன்ன படம் வரிசையில சலங்கை ஒலியா மறந்துடிங்க..... நண்பா என் ராசாவின் பின்னானி இசை ஒவ்வொன்றும் கவிதை
ராக தேவன், இசை தெய்வம் ❤
En kadaul isai Nani sir
parasu raj thanks for your comments 🙏🙏
ಹಲೋ ಬ್ರದರ್ ನಾನು ಮೂರ್ತಿ ಬ್ರದರ್ ಇಳಯರಾಜ ಸಂಗೀತ ಹಿಡಿಸಲಿಲ್ಲ ಅಂದಮಾತ್ರಕ್ಕೆ ರಾಜ ರಾಜ ಇಲ್ಲ ಅಂತ ಆಗುತ್ತಾ ಕತ್ತೆಗೇನು ಗೊತ್ತು ಕಸ್ತೂರಿ ವಾಸನೆ ಬ್ರದರ್ ನನಗೆ ಮೂವತ್ತು ವರ್ಷಗಳಿಂದ ಒಂದೇ ಆಸೆ ಅವರ ಜೊತೆ ಒಂದೇ ಒಂದು ಸೆಲ್ಫಿ ಪ್ಲೀಸ್ ಸೋ ಥ್ಯಾಂಕ್ಸ್ ಬ್ರದರ್
ಒಳ್ಳೆಯ ಮಾತುಗಳು ಮೂರ್ತಿ
விருமாண்டி படம் மட்டுமே தனி காணொளி பண்ணலாம்.
Inaya Nanban kandipaka
Where is prem now?
ஏதோ லூசுங்க பிடிக்கலன்னு இசைஞானி இசையை சொன்னால் அதுங்களுக்காக ஏன் ஒரு talk கையே waste பண்றீங்க?
மருதநாயகம் பாடல் வரிகள் எழுதியவர் யார் ?
Inaya Nanban namba raja sir thaan 🎉🎉🙌
@@PremTalks 😲😲 ஒவ்வொரு வார்த்தையும் வரலாறு, அரசியல் இன்னும் என்னென்னவோ பேசுது.
நம்பவே முடியல, நெசமாவே இளையராஜா தானா
கமல் எழுதுனது ன்னுல நெனச்சுட்டு இருந்தேன்.
Inaya Nanban manikavum nanba neengal ninaithathu thaan sari lyrics written by kamal sir...
But raja sir lyrics also very powerful example- pichai paathirqm enthukiren from naan kadavul
@@PremTalks நன்றி நன்றி நண்பரே
Uruvam movie back round music sari ila
இளையராஜாவை எப்படி இசைகடவுள் என்று அழைக்கின்றனர்? அவர்தான் இசையை முதலில் கண்டு பிடித்தவரா? அல்லது இவர் மட்டும்தான் இசையை கையாள்பவரா? இவருக்கு முதல் பல இசைமேதைகள் இங்கு வரலாறு படைத்துள்ளனர், இளையராஜா பல இசைமேதைகளின் ராகங்களை கையாண்டு இசைக்கு பெருமை சேர்த்தவரே அன்றி, அவர் இசைக்கு ஒருபோதும் கடவுளாக முடியாது! அவரே இதை கூறியுள்ளார் ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை. உலகில் உள்ள இசையின் வகை தொகை புரியாத சிலர் போடும் புதிர்கள் தான் இவைகள் நான் உலகத்தில் உள்ள 164 கலாசார மக்களுடன் வாழ்ந்தவன் எனக்கு ஓரளவு இசையை குறித்தும் இசைக்கருவிகளை வாசிக்கும் அனுபவம் உண்டு. காற்று எப்படி எல்லோருக்கும் பொதுவானதோ அதேபோல்தான் இசையும் இசை ரசிகர்கள் இல்லாமல் இசைக்கு எப்படி பெருமை சேர்க்க மடியாதோ அதேபோல்தான் இசையை கையாள்பவர்களும், இசையை கையாள்பவர்கள் பலர் அதேபோல் இசையை ரசிப்பார்களும் பலர். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள் மனிதனுக்கு உரியதை மனிதனுக்கு கொடுங்கள், நன்றி..
denny boy hi bro parthu irungeh periyeh ellem terinjhe yanni maathiri pesuvanungeh intha raajavin loosu raasigargal kootam bro
@@balakrishnanchinniah7176 thank you brother
Muthal mariyathai??????????
Muthal mariyathai mile kal in music and storywice in tamil cinema.....
Ungaluku mutha mariyadhai, enaku naayagan vera oruthar ku veedu, innum sila per onaayum aatukutiyum, list poikite iruku, raja sir ku yethu yellai, oru padama rendu padama? 100 padama 500 padama? Yellame best dhan
இளையராஜாவை கடவுளோடு ஒப்பிடுவதை இளையராஜாவே விரும்ப மாட்டார்,ஒப்பிடுவது தவறு......
பரவாயில்லை இருக்கட்டும்.....அவர் இசைக் கடவுள் தான்...அதை உறுதிப்படுத்துவதற்கு ரசிகர்களாகிய எங்களுக்கே... முழு உரிமையும் உண்டு..😍😍👍
நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டும்போது
கடவுளோடு ஒப்பிடுவது ஒன்றும் தவறில்லை
Kv magadevan....msv....eppataaiee mr solliga