HATERS - இளையராஜா இசை உலகத்தரத்துல இல்ல | அப்போ இந்த படம் Happi உங்களுக்குத்தான் | முழுசா பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 232

  • @PremTalks
    @PremTalks  4 роки тому +35

    தமிழ் சினிமாவில் இசை ஞானி செய்த 5 புரட்சிகள் 👇👇👇
    ua-cam.com/video/An7ffrzguGk/v-deo.html

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசை உலகம் அழகானது நன்றி

  • @shunmugamperumal8690
    @shunmugamperumal8690 2 роки тому +3

    இளையராஜாவின் ஒவ்வொரு பாடலும் விருதுக்கு சமம்

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசையைக் ரசிக்காத உயிரினங்கள் இருக்க முடியாது நம்ம இசை ஞானி இளையராஜா அவர்களை கெவரவிக்கும் அளவுக்கு விருதுகள் கிடையாது மக்கள் தான் அவருக்கு தினம் தினம் விருதுகள் வழங்கிகொண்டேஇருக்கிறார்களே இதைவிட சிறந்த விருதுகள் இருக்க முடியாது ஆதலால் காதல் காதல் செய்து கொண்டே இருக்கும் இந்த உலகம் எங்கள் இசை ஞானியை நன்றி

  • @malarmannan9499
    @malarmannan9499 3 роки тому +3

    இளையராஜா வேர்ல்டு நம்பர் ஒன் 🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 роки тому +2

    இவருக்கு மாற்றும்...இவருக்கு இணையும் இவர் ஒருவரே...வாழ்க ஐயா..

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +15

    இளையராஜா இசைக்கு உலகத்தின் மிகச் சிறந்த இசை விருது கிடைக்கும்.
    வாழ்த்துக்கள் ஐயா!

  • @marans22
    @marans22 4 роки тому +63

    Good info
    ஒரு ஊரிலே ஒரு ராஜா இருந்தாராம்
    அவர் தான் இப்பவும் ராஜா

    • @nandru_karudhu.
      @nandru_karudhu. 4 роки тому +3

      இப்பவும் எப்பவும் ராஜா 👑

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 3 роки тому

      இது என்னோட டயலாக் நீங்கள் எப்படி அதுவும் தவறாக

  • @ganeshkumar-jc9dp
    @ganeshkumar-jc9dp 4 роки тому +30

    பிரபஞ்சத்தின் சிறந்த ராஜாவான நம் இசை ராஜாவிற்௧்கு, உலகின் சிறந்த இசை விருது ஒரு சாதாரணம்

  • @saravanakumar7816
    @saravanakumar7816 4 роки тому +8

    தம்பி உங்கள் சொல்லாடல்கள் அனுபவ மொழியாக உள்ளது... உங்கள் வயதோ சிறியது...வயதிற்க்கும் அனுபவத்திற்க்கும் சம்மந்தமில்லையென்றாலும்..! நீங்கள்
    பக்குவத்தின் பரிமானவளர்ச்சியை...பெற்றதாகவே நான் கருதுகிறேன். ஆயினும்
    ஒன்றை புரிந்துகொள்கிறேன்..
    உங்களின் ரசனையின் உயரத்தை. வாழ்த்துக்கள்

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 4 роки тому +12

    ஒரு தமிழன் என்ற வகையில் பெருமை கொள்வோம்.

    • @PremTalks
      @PremTalks  4 роки тому

      Painthamizh cable kandipaka 👍👍👍

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 3 роки тому +2

    நம் இசை ரசிகர்களின் இதயத்தை விட ஆஸ்கார் பெரிதல்ல காற்றுள்ள வரை ராகதேவன் இசை இருக்கும்

  • @rathakrishnan8490
    @rathakrishnan8490 4 роки тому +5

    Prem brother very very thanks all ways your news very important welcome pro Thirunavallur rathakrishnan bv I love you maestro ilayaraja one and only god of music

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 4 роки тому +3

    God. ... music ..ilayaraja connecting music network

  • @sengaimusic
    @sengaimusic 4 роки тому +9

    உண்மையை சிறப்பாக சொன்னதற்கு நன்றி சகோ

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 4 роки тому +12

    விருது மனிதர்களுக்கு மட்டுமே

  • @maheswarank5117
    @maheswarank5117 4 роки тому +6

    RAJA SIR... HE IS THE GOD OF MUSIC.

  • @jeevanvt9673
    @jeevanvt9673 4 роки тому +21

    ஆஸ்கார் கொடுக்கின்ற நாட்டில் தன் குடும்பத்தில் இழப்பு நேர்ந்தால் கூட கண்ணில் சொட்டு நீர் வராது, ஆனால் அருகில் உள்ளவர்களுக்கு சிறு முள் தைதால் கூட பதரும் உணர்ச்சி மிக்க நம் நாட்டில் தான் அந்த இசை ஞானியின் இசை புரியும், Oscar is no need to recognise such kind of music. வலிக்கும் பொழுது அம்மா என்று கத்துகிறவனுக்கு தான் இந்த இசையின் மகத்துவம் புரியும்

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 2 роки тому +2

    Raja sir....is music Avatar

  • @btev7621
    @btev7621 4 роки тому +26

    இசைப்பிரம்மா, இசைத்தேவன், இசையின் கடவுள், இசையின் பெரும் சக்கரவர்த்தி ஈடிணையற்ற எங்கள் இசைஞானி !

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    இசை ஞானி இசை கடவுள் இசை மருத்துவர் மேஸ்ட்ரோ இளையராஜா

  • @mani5605-b5c
    @mani5605-b5c Рік тому +1

    I appreciate you, good work. thanks much,do this kind of work to educate people in music

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 роки тому +4

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இப்ப வரைக்கும் அவர்தான் ராஜாவாம் ராஜா டா இளையராஜாடா

  • @subukar8653
    @subukar8653 4 роки тому +36

    I am becoming fan of you, only because you’re a great fan of Ilaiyaraaja. All the best.

  • @cinenoodles2965
    @cinenoodles2965 4 роки тому +5

    சூப்பர் ப்ரோ.. கண்டிப்பா புது தகவல் தான் ப்ரோ. ஹேட்டர்ஸூக்கு புரிஞ்சாலும் கண்டிப்பா இந்த ஞானியோட இசைய ஏத்துக்க மாட்டாங்க ப்ரோ..

  • @vasanthkgf
    @vasanthkgf 4 роки тому +39

    செம்ம தல...
    புது தகவல்..
    நன்றி நண்பா ❤❤❤❤

  • @karthikvrs
    @karthikvrs 4 роки тому +5

    Pankaj Kapur would say to his first generation owner of Bombay Cafe, I'm not old only fifty plus...
    For me and many of us Raaja Sir is still young in his thirties...
    He also brings my age down from 53 to 21....
    He is a gift from God to us...

  • @chitradevi835
    @chitradevi835 4 роки тому +20

    Oscar மேல்நாட்டுகாரன் கொடுக்கற விருது. அது எதுக்கு நமக்கு நமக்கு தேவை தமிழில் இசைப்பது தமிழ் இசைக்கருவிகளின் இசை அதுதான் இனிமை. அதை இளையராஜா மக்கள் மனதை தொடும் அளவிற்கு நிறைய இசையமைத்துவிட்டார். அதுவே பெரிய விருதுதான்.

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 3 роки тому

      Madam, music la vanthu tamil perumaya pesa vendam, tamil instruments mattumthan inimaya? Namma ilayaraja god of music, avaru western instruments use pannithan music kuduhirukaaru, neenga innum foreign composer music kekalenu nenaikiran, ilayarajavae avangaloda musicka rasipparu, john William, eneon morricone, hans zimmer roda musicka kelunga avanga ellam enna maadiri music kuduthirukaanganu theriyum,so edukeduthalum tamil tamil nu vetti peruma vendam

  • @govindasamy8991
    @govindasamy8991 4 роки тому +23

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே..

  • @vishnumn7098
    @vishnumn7098 3 роки тому +2

    Great efforts, Mr Prem. Ur insight about the God of Film-Music is excellent 👌. Yes, He is the human form of Music.

  • @ramamoorthymahalingam9321
    @ramamoorthymahalingam9321 4 роки тому +4

    I told your justification about Raajaa sir, till 1996. Now you youngster like you realised Raajaa sir

    • @PremTalks
      @PremTalks  4 роки тому +1

      Ram Moorthy true bro... he is the maestro forever 🔥🔥🔥

  • @manavalanashokan343
    @manavalanashokan343 4 роки тому +6

    ilayaraja one and only, complete music man
    thanks for the update, about raja's music

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 4 роки тому +5

    Raja always Raja, great man

  • @muruganmuru1938
    @muruganmuru1938 4 роки тому +9

    No dislike to my favourite ilayaraja sir

  • @vishnumn7098
    @vishnumn7098 4 роки тому +1

    Good morning & hats off to the devotion u carry for our Film-Music God.👌👌

  • @bhobalan
    @bhobalan 4 роки тому +1

    இப்படி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை ...அவனவனுக்கு ஒரு சூழ்நிலை வரும், அப்போது தானாக உனர்வார்கள்..

  • @kavithysiva8705
    @kavithysiva8705 4 роки тому +15

    Wow super..
    Today I am watch the movie.

  • @arasusuresh225
    @arasusuresh225 4 роки тому +70

    இளையராஜா என்ற இந்த இசை மேதையும் சரி அந்த மாமேதை உருவாக்கிய இசை.. உருவாக்கும்.. உருவாக்கப்போகும் இசை எல்லாமே உலகின் எத்தனை உயர்ந்த விருதுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு சாம்ராஜ்யம்...

  • @sarathbabu8457
    @sarathbabu8457 4 роки тому +3

    Music God illayaraja sir

  • @sunadrappu3322
    @sunadrappu3322 4 роки тому +13

    நல்ல தகவல் அருமை 👏

  • @gowsalya.m1470
    @gowsalya.m1470 4 роки тому +16

    Thanks pram sir

  • @pkumardsp1950
    @pkumardsp1950 4 роки тому +14

    Happy for telling about the great isaignani- the one and only music composer in all aspects.....

  • @rselvakumar8265
    @rselvakumar8265 4 роки тому +5

    இளையராஜாதான் இசை உலகம்.....

  • @vkslakshmandindigul251
    @vkslakshmandindigul251 4 роки тому +2

    Super super super

  • @nehruarun5122
    @nehruarun5122 4 роки тому +4

    Best

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 4 роки тому +6

    What and from whom he learnt...
    at his young age where from he got
    the wisdom in music...
    How he dedicated for decades..
    the divotion in him brought his products so divine..
    I wonder who has the compidence
    to judge him but for the lovers of music
    he is a saint...he is a divotee of vaani..
    sabtabrahmam and got the music direct from the eternal naadhabrahmam...I salute his breath
    ......music....so divine....

    • @PremTalks
      @PremTalks  4 роки тому

      Krishnamoorthyvaradarajan Varadarajan super explanation 👏👏👏

  • @selvemselvem8150
    @selvemselvem8150 4 роки тому +17

    எப்பவுமே ராஜா சார் சூப்பர்

  • @murthymurthy6274
    @murthymurthy6274 4 роки тому +5

    Hi bro hi very very very thanks to you this video I am very impress you so thanks Raja sir thanks bro I am Murthy from Karnataka

    • @PremTalks
      @PremTalks  4 роки тому

      Murthy Murthy bro i know you very well
      You are one of the regular follower... thanks for your comments bro

  • @selvendran4141
    @selvendran4141 4 роки тому +20

    Illayaraja the great

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 роки тому +72

    Oscar, Grammy, Golden Globe இவை எதற்குமே *செவித்திறன்* கிடையாது... *These awards are Adequately deaf*
    *இளையராஜாவோட இசை ஆஸ்கார்களுக்காக அல்ல ஆன்மாக்களுக்காக.*
    ஆஸ்கார் விருது என்பது (தற்போதய மார்ச் 2020 நிலவரப்படி உலகமக்கள் தொகை 780 கோடி) 780 கோடி மக்களின் ஒருமித்த தேர்வும் அல்ல...
    இளையராஜா இசை என்பது கேட்பவர் மனசு லயிச்சு தன்னை மறந்து தொல்லை தரும் இந்த பூமிப் பந்தை ஓங்கி எட்டி உதைத்து விட்டு வேறொரு உலகில் சஞ்சரிக்க வைப்பது...
    *Ilaiyaraja is an Embodiment of Global Music...*
    *Ilaiyaraja's music is timeless and will never fail to attract the ardent lovers of music on the globe.*

  • @senthilkumark5115
    @senthilkumark5115 4 роки тому +6

    Thanks prem 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fazilibrahim2966
    @fazilibrahim2966 4 роки тому +9

    Ilayaraja ku hates ah kodumaye . King of music 🎤🎼🎹🎶

  • @KUMARK-dt4xh
    @KUMARK-dt4xh 3 роки тому +1

    THE ONE & ONLY " LEGEND " FATHER OF MUSIC RAJA IYYA ✌️

  • @kalithasankalithasan6013
    @kalithasankalithasan6013 4 роки тому +16

    Raaga Devan ILAYARAJA next movie I am waiting

  • @jaibhimtheatre4367
    @jaibhimtheatre4367 4 роки тому +28

    There is no award in the world for King of music..

  • @ranganathanthiruvaimozhi9731
    @ranganathanthiruvaimozhi9731 4 роки тому +7

    Really superb !
    Excellent presentation.

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 10 місяців тому

    THANKS MY FRIEND ❤PREM, ALSO I AM GNANI TRUE FAN

  • @kathirm3650
    @kathirm3650 4 роки тому +5

    love you brother neenga super

  • @paulrozario1015
    @paulrozario1015 3 роки тому +2

    ராஜஇசை ஒருஇதயத்துடிப்பு ..
    இதய துடிப்பின்ஓசையை உணர்வோர் யார்... ஓசை நின்றால்
    உயிர்தான் நிற்க்குமா..

  • @rajakumarima8855
    @rajakumarima8855 4 роки тому +5

    Hi thambi, nice video and brilliant talk about our king of music llayaraja... Please don't worry about the haters, instead think those haters are த்திரிஸ்டி for our ilayaraja...

  • @ManjunathSolaiyappan
    @ManjunathSolaiyappan 4 роки тому +7

    Amazing work Bro.. Raja sir Vaaazhgha.

  • @sathyakarthik2571
    @sathyakarthik2571 4 роки тому +5

    God of music one &' only Ilayaraja sir

  • @rajeshmsonu2549
    @rajeshmsonu2549 4 роки тому +5

    Sema sema

  • @marxengels848
    @marxengels848 4 роки тому +3

    Illayaraja doesn't wants any haters and fans, he swallows the music

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 4 роки тому +1

    The impact of the film starts only when it ends.. Take the youtube watch the trailer after watching the film.. The BGM and film will make u cry 🙏

  • @கு.கோட்டீசுவரன்.கோட்டி

    Raja Rajathan.....

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 4 роки тому +3

    raja sir i love you

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 4 роки тому +8

    Excellent bro

  • @RK-tp5gp
    @RK-tp5gp 4 роки тому +16

    Very good rendition bro. Your style in presenting this article is super. “Pongi Elunthittingaley Thambi.......... Nee en inamada (Tamilinam) “. The God of Music will create his Divine music even more decades, which never being a replica of his own creations. ILAYARAJA is the 8th wonder (living) of this world.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 роки тому +14

    Prem sir,enga generationala irukkura neenga raja sira pathi sollumbodhu romba sandhosamayirukkunga prem sir,...good work enga support eppodhum irukkum continue ur work,....congratulations

  • @rathakrishnan8490
    @rathakrishnan8490 4 роки тому +4

    God of music maestro ilayaraja intha ulakathil maestro ilayarajavaivida sirantha viruthu onrum illai nan iranthabinnum en athma avar isaiya rasithukonduthan irukkum I love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja i love you maestro ilayaraja the god of music maestro ilayaraja Thirunavallur rathakrishnan bv

  • @maduraiveeran2116
    @maduraiveeran2116 4 роки тому +6

    thanks prem sir

  • @ajointworkproductions
    @ajointworkproductions 4 роки тому +49

    சூப்பர் ப்ரோ... how to name it & nothing but wind. இதுக்கு மேல உலக தரம் வாய்ந்த இசை வேனுமா..

  • @musicalknots7868
    @musicalknots7868 4 роки тому +11

    Fantastic bro.

  • @sanjanakrishnan1036
    @sanjanakrishnan1036 3 роки тому +1

    👌👌👌

  • @Karthigai
    @Karthigai 3 роки тому +1

    Sincere thanks bro, I came across this trailer some years back in the first hearing it self Ilaiyaraja sir has stolen the heart, was longing to see this movie, at last I found through you it's available in zee.

  • @nancypaul2080
    @nancypaul2080 4 роки тому +3

    Shared and posted the truth behind the untold. Truth... Fantastic job you did.. 🎥🌅🌍🎤🔊

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 4 роки тому +3

    Makkale, Ilayaraja ve oru periya award dhan....

  • @tmfstudio
    @tmfstudio 4 роки тому +2

    Ilayaraja is like Mozart and Beethoven
    Viruthu kuduka entha payalukum thaguthy kadayathu

  • @gunas5375
    @gunas5375 4 роки тому +3

    பிரேம் சார் வாழ்த்துக்கள்
    தொடர்ந்து பதிவு போடுங்கள்

    • @PremTalks
      @PremTalks  4 роки тому

      Guna S kandipa sir 🙏

  • @mathiyalaganvmathiyalaganv5779
    @mathiyalaganvmathiyalaganv5779 4 роки тому +28

    இது மாதிரி அடிக்கடி இசைஞானியப் பத்திய வீடியோ போடுங்க

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 4 роки тому +3

    Rajavukku ella padamum onruthan.
    His music is always the best.
    When you add a good movie to hos music, it becomes best.

  • @marxengels848
    @marxengels848 4 роки тому +7

    Oscar is not a quality of movie, it's a company who created the award

  • @maniswami1065
    @maniswami1065 4 роки тому +16

    Raja रजातान | Love ராஜசார

    • @kumarjayaseelan1104
      @kumarjayaseelan1104 4 роки тому +1

      अरुमै. मिगवुम् अर्पुदम

  • @arula9794
    @arula9794 4 роки тому +4

    If Oscar is the world class then i guess every AR Rahman fan cant go to sleep without listening to "jai ho" at least a few times a day!

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 4 роки тому +5

    Semma bro... I have seen this movie...fully based on Music only...
    Bro kindly check"love & love Only"...its an English movie...music and songs by Ilayaraja..

    • @PremTalks
      @PremTalks  4 роки тому +1

      TWINKLESTAR SP yes bro that movie taken in Australia
      Its already on the list 😊

  • @18stepssolai22
    @18stepssolai22 4 роки тому +2

    Fantastic

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 4 роки тому +9

    HE deserves Bharath ratna...

  • @ArjunKumar-fl7wc
    @ArjunKumar-fl7wc 4 роки тому +2

    Thank you

  • @msmani6777
    @msmani6777 4 роки тому +3

    Super..

    • @PremTalks
      @PremTalks  4 роки тому

      Ms Mani nandri 🙏🙏🙏

  • @elangoreddy5247
    @elangoreddy5247 4 роки тому +2

    Super j

  • @luckan20
    @luckan20 4 роки тому +60

    Thambi, Oscar awards are full of politics. There are many actors, directors and other artists who have gone without winning. If Maestro was born in the US or has done an English movie, he would have certainly won many times.

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 4 роки тому +4

    உலக இசை கடவுள் ஐயா ராஜா அவர்கள்

  • @kumaranj5927
    @kumaranj5927 4 роки тому +7

    Hey your great man.

  • @Inwardschannel
    @Inwardschannel Рік тому

    Prem talk....talk and talk and talk about our Music God..we are with you to hear and hear and hear!

  • @flutewaves5096
    @flutewaves5096 4 роки тому +5

    Very informative. Thank you.

    • @PremTalks
      @PremTalks  4 роки тому +1

      Flute Waves thank you sir 🙏🙏

  • @majestyfox2302
    @majestyfox2302 4 роки тому +2

    Wow. Nice Prem It Wouldn't Have Come To Notice Had You Not Spoke About This. Adhagalam. Unbelievable That Ayya Is Producing A Quality Music Even After Several Achievements. Usually Mind Gets Tired After Sometimes But People Like Ilayaraja Ayya, Abdul Kalam Ayya Are Simply Amazing

  • @balasubramanian5269
    @balasubramanian5269 4 роки тому +7

    Really super video bro,...idhuponru Tatum arinthitadha videova podunga sir,....please please please please sir,.....really thanks prem sir,.....

    • @PremTalks
      @PremTalks  4 роки тому

      Bala Subramanian nandri bro... your message is always motivating...
      Really thanks for your message sir 🙏🙏

  • @arumugamjegan8056
    @arumugamjegan8056 4 роки тому +11

    ❤️💐

  • @Boddy4uhh
    @Boddy4uhh 4 роки тому +18

    யாரந்த dislike செவிடர்கள்....