ஊரடங்கு காலத்தில் வாசிக்க சில எளிய தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் | Tamil Books | Tamil Novels

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #booktagforum #அம்பேத்கர் #tamilbookreview
    ஜெயகாந்தன் சிறுகதைகள்:
    www.amazon.in/...
    www.amazon.in/...
    Our Social Media Pages:
    Goodreads - / satheeshwaran
    FaceBook - / booktagforum
    Twitter - / booktagforum
    Instagram - / iamsatheeshwaran

КОМЕНТАРІ • 128

  • @booktagforum
    @booktagforum  4 роки тому +10

    7:42 - ஜெயகாந்தன் புத்தகங்கள் ( ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், உன்னைப்போல் ஒருவன்)
    8:18 - சரவணன் சந்திரன் புத்தகங்கள்
    8:38 - ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
    9:03 - கருக்கு - பாமா
    9:32 - தண்ணீர் - அசோகமித்திரன்
    9:47 - காணாமல் போன தேசங்கள் - நிர்மல்
    10:35 - வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
    11:00 - வீரபாண்டியன் மனைவி
    12:29 - Animal Farm, 1984 - George Orwell
    13:37 - விலங்குப் பண்ணை - க.நா.சுப்ரமண்யம்
    13:44 - Norwegian wood - Haruki Murakami
    14:06 - To kill a mockingbird - Harper Lee
    16:29 - The Catcher in the rye - J.D.Salinger
    16:55 - அம்பேத்கர் Ambedkar எழுத்துக்கள்
    18:52 - Waiting for a visa
    19:38 - Mr.Gandhi and the emancipation of the untouchables
    20:59 - Castes in India: Their mechanism, genesis and development (இந்தியாவில் சாதிகள்)
    23:45 - Thoughts on linguistic states
    26:15 - Ramachandra Guha books

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 4 роки тому +5

    என்னுடைய விருப்பத்தின் பேரில் சில பரிந்துரைகள்
    பிரபஞ்சனுடைய சிறுகதைகள்(அப்பாவின் வேஷ்டி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்)
    ஜெயமோகன்(அறம்)
    அசோகமித்திரன்(கரைந்த நிழல்கள், சிறுகதைகள் தொகுப்பு)
    பூமணி (அவருடைய சிறு கதைகள், பிறகு)
    கரண் கார்க்கி(கருப்பர் நகரம்)
    கி.ராஜநாராயணன்(அவருடைய சிறு கதைகள்)
    Ray Bradbury's Farenheit 451
    சு.வெங்கடேசன்(வேள்பாரி)
    R.K.Narayan (Malgudi Days,The Guide)
    Ruskin Bond's Series
    வண்ணநிலவன் சிறுகதைகள்
    எஸ்.ராமகிருஷ்ணன் (சிறுகதைகள், இடக்கை,பதின்,சஞ்சாரம் மற்றும் தேசாந்திரி)

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி உதயகுமார்..

  • @harshinibalasundaram6525
    @harshinibalasundaram6525 Рік тому +1

    Try "the silent patient "...awesome thriller and "the alchemist "wow story

  • @MuruganR-tg9yt
    @MuruganR-tg9yt 4 роки тому +3

    Tamil - Aram - jayamohan sir
    English - self motivated books
    Think and grow rich
    The power of subconscious mind
    The secret
    The 4hour work week
    Rich dad poor dad
    😊😊😊

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி முருகன்..

  • @literaturebox8980
    @literaturebox8980 4 роки тому +4

    thanks alot satish.. you doing great job :)

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 роки тому +4

    அருமை நண்பா pesum puthagam னு ஒரு channel இருக்கு அவங்களும் நிறைய புத்தக விமர்சனம் போடுறாங்க பாருங்க

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      பார்த்தேன்.. நன்றி நண்பா.

  • @mouli11
    @mouli11 4 роки тому +1

    Excellent video Satheesh. Especially Ambedkar portion was excellent.

  • @shankar4330
    @shankar4330 4 роки тому +1

    Try Kazuo Ishiguro. You need bit of a patience but his letters are too emotional. You can start with A pale view of hills.
    And I would suggest The Goldfinch by Donna Tartt

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Thanks Shankar.. will add it to my list.

  • @rajeshgiri5341
    @rajeshgiri5341 4 роки тому +1

    Nice information will try in future 👍

  • @jaseemab
    @jaseemab 4 роки тому +2

    i am first time watching your video . thanks and uplode more videos

  • @mohamedsathiqali163
    @mohamedsathiqali163 2 роки тому

    Good job bro.your speech is also good.

  • @vel769
    @vel769 4 роки тому

    The room on the roof,tale of two cities,பதினெட்டாவது அட்சக்கோடு, தோட்டியின் மகன்.. by the way an another nice content from you 😊. Take care.

  • @vimal4198
    @vimal4198 4 роки тому +1

    Super bro...thanks..mostly unga ela videovum paathu iruken....inum neraya video podunga bro...enaku oru doubt bro neenga Iruka country la tamil book epad vanguringa? Anga tamil book store la irukuma? Or net la order panni vanguvingala?

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      ஊருக்கு வரும்போது எடுத்துட்டு வர்றதுதான் நண்பா. இங்கே தமிழ்ப் புத்தகங்கள் டெலிவரி இல்லை.

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому +1

    A Tale of two cities​
    பல வருடங்களுக்கு முன் எங்கள் ஊர் நூலகத்தில் இருந்த அதோட mini versionயை வாசித்து இருக்கிறேன்.
    பல திரைப்படங்களில் அதன் தாக்கம் இருக்கும்.

  • @dharanishanmugavel2361
    @dharanishanmugavel2361 4 роки тому +1

    Thanks brother
    I will explore more about ambedkar and periyar 🤗🌈
    I found your channel through white nights

  • @sriramprasad1514
    @sriramprasad1514 3 роки тому +1

    Eleven minutes by Paulo Coelho.....❤️

  • @mareesram9184
    @mareesram9184 4 роки тому

    Ipdi video podrathe periya visiyam .....rmba rmba nandri annan

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 4 роки тому

    சிறப்பான முயற்சி ... stay safe brother

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நன்றி நண்பா..

  • @shivasubbiaah
    @shivasubbiaah 4 роки тому

    Haruki Murakami's Norwegian Wood is good and weird at places but the next you should read is 'Kafka On The Shore' which is mind blowing and best work of him.

  • @balajibalz3767
    @balajibalz3767 4 роки тому

    Haruki murakami oda Norwegian woods & After dark (japan)
    Han kang oda the vegetarian (korea)
    J.D. Salinger's the catcher in the rye
    Paulo Coelhooda the alchemist, by the river piedra I sat down and wept and Veronika decides to die (brazil).
    Kalyani Rao oda bubble wrap (india)
    Cecil Castellucci oda boy proof
    Fyodor Dostoevsky oda the eternal husband (Russia)
    Maxium gorky oda mother and sister (Russia)
    [Paulo Coelho dialy oru short story aavaroda blogla post pannuraru from yesterday]

  • @Gowthamthiraviyamv
    @Gowthamthiraviyamv 4 роки тому

    Awesome Suggestions Brother and Assertive ! Thanks a lot!

  • @virgindavis9832
    @virgindavis9832 4 роки тому +1

    One can also read Khaded Hosseini's books like 'Kite Runner' and 'The Thousand Splendid Suns'. They are very easy to read and engaging too.

  • @prasanthsekar4530
    @prasanthsekar4530 4 роки тому

    unga yalla pathivu mari ethuyum nalla pathivu romba useful Bro ungal oda mozhi romba nalla erukku bro unga kita pesanum nu asaiya erukku
    na s ramakrishnan oda sithirangalin visithirangal padikuran sinna book yalimaiya padikalam painting or famous painters pathi suvarasiyama sollirukkaru padinga

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி நண்பா.. எழுதுங்கள்: puthinam2018@gmail.com

  • @sabarinathan5536
    @sabarinathan5536 4 роки тому

    My opinion for this time is S. Ramakrishan book are most interesting and easy to read.

  • @shree4109
    @shree4109 4 роки тому +1

    Nice video..... Thoughtful idea..... Good recommendations.....👍
    Being honest, I haven't read any Ambedkar's book yet....
    Definitely, your recommendations will be helpful to start....
    I am fan of writer Charu Nivedita's blog , especially for his posts about cats😃
    Animal Farm and BJP comparison சூப்பர்🤣
    I have read' Going to meet the man' , heartbroken and dispairing☹️
    Some of my interesting reads.....
    Malgudi days - R.K.Narayan
    Hippie - Paulo Coelho
    Bombay Stories - Saadat Hasan Manto
    Poonachi - Perumal Murugan
    The fault in our stars - John Green
    Three thousand stitches - Sudha Murthy
    The Spy - Paulo Coelho
    Serious Men - Manu Joseph
    Blind Willow Sleeping Women - Haruki Murakami
    The equality illusion - Kat Banyard
    American Gods - Neil Gaiman
    The Tattooist of Auschwitz - Heather Morris
    The Art of Happiness - Dalai Lama and Howard.C. Cutler
    Aristotle and Dante discover the secret of the universe - Benjamin Alire Saenz
    The Palace of illusions - Chitra Banarjee Divakaruni
    Stillhouse lake - Rachel Caine
    Most of these books has been unputdownable for me.
    I haven't finished'The Art of Happiness 'yet but it is a great book.
    If you get bored of reading serious books . Pick and read Agatha Christie's books, it would be a great time pass👌
    தமிழ் புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது.உங்க பரிந்துரைகளை பத்தி தேட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது.Literature box and white nights லயும் நல்ல புத்தக அறிமுகங்கள் கிடைக்குது...
    Stay safe......😷
    Keep giving us bookish contents.......👍

  • @MANIROCKS18
    @MANIROCKS18 4 роки тому

    Bro u are doing great job.. u may have less subscribers... but I wish you to continue your video

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому

    "வெண்ணிற இரவுகள்"
    மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.
    100 பக்க நாவல்.
    காதலின் உணர்வுகளை தெரிந்துகொள்ளலாம்.
    Corona தரும் அழுத்தத்தில் இருந்து கொஞ்சம் விடுபட்டது போல இருக்கிறது.
    தொடர்ந்து பேசுங்கள்.
    காத்திருக்கிறோம்!
    சொக்கா நல்லாருக்கு!

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி நண்பா.. வாசிக்கிறேன்..

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 4 роки тому +1

    புத்தகங்கள் தொட விருப்பம் இல்லை எனில் பவா செல்லத்துரையின் கதை சொல்லாடலை காணலாம்
    ua-cam.com/play/PLPtYds6_0S7GQNfLK4agmjuQsaDbPRHsB.html

  • @sanjeevsanju4121
    @sanjeevsanju4121 4 роки тому +1

    (The Alchemist) best book to read 65 million copies sold out...

  • @kanimozhi5487
    @kanimozhi5487 Рік тому

    lakshmi sudha novels are good

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 роки тому

    ‘வீரபாண்டியன் மனைவி’ ஒரு மாறுபட்ட வரலாற்றுப் புனைவு. அரு. இராமநாதன் எழுதியது. பிற்காலச் சோழ அரசின் வீழ்ச்சிக்கு அடிக்கோலிட்ட வரலாற்றைக் கூறுவது. அதிகம் பேசப்படாத நாவல். உங்கள் நண்பரின் கூற்று உண்மையே. அதேபோல் சரித்திர புனைவில் நாட்டம் உள்ளவர்கள் பின்வரும் புனைவுகளைப் படிக்கலாம் - அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’, ஜெகச்சிற்பியனின் ‘ ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், பத்தினிக்கோட்டம்’, நா. பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’.அறுபதுகளில் வந்தவை.
    கொரானாவின் ஆரம்பத்தில் நீங்கள் பதிவிட்டதை அதன் ஓராண்டு நிறைவில் பார்க்க நேர்ந்தது. வாழ்த்துகள்.

    • @booktagforum
      @booktagforum  3 роки тому

      ரொம்ப நன்றி சார்.. 😊

  • @ShriPrakash229
    @ShriPrakash229 4 роки тому

    Rightly said Sathish!!

  • @sabarinathan5536
    @sabarinathan5536 4 роки тому

    Very useful video anna in this time🤟

  • @niviten
    @niviten 4 роки тому

    The Fault in our Stars - John Green -> good read

  • @kanimozhi5487
    @kanimozhi5487 Рік тому

    💙

  • @arulselvan5937
    @arulselvan5937 4 роки тому

    Great Sathish.

  • @jaimurugan3711
    @jaimurugan3711 4 роки тому

    Good job ...keep it..by writer

  • @nagarajmp1493
    @nagarajmp1493 4 роки тому +1

    வலைத்தமிழ்.காம் சிறுகதைகள்

  • @suryas3675
    @suryas3675 4 роки тому

    Super bro... Kindle try panra.

  • @rathikavenkat6729
    @rathikavenkat6729 4 роки тому

    Pls give video of how to use kindle sir. Thx

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan 4 роки тому

    நன்றி....❣️

  • @vimal4198
    @vimal4198 4 роки тому

    Dr. Ambedkar autobiography eluthi irukangala?
    Iruntha sollunga bro...ilati avorada biography book iruntha sollunga bro

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Check this bro: www.noolulagam.com/books/?pubid=325

  • @vijayavelan5788
    @vijayavelan5788 4 роки тому

    Bro eppadi job poikitu ivvalavu books padikirenga. Time allotment pathi konjam tips kodunga..pls

  • @etsmurthy5300
    @etsmurthy5300 4 роки тому

    Good job

  • @sivaneshansiva8817
    @sivaneshansiva8817 4 роки тому +1

    Need Kindle review bro..

  • @lavanyamary4700
    @lavanyamary4700 4 роки тому

    Chetan Bhagat eludhuna books
    Ravinder Singh avaroda books
    Ajay k.pandey oda books ivangalam indian authors

  • @WhiteNightstamilbookreview
    @WhiteNightstamilbookreview 4 роки тому

    வீரபாண்டியன் மனைவி இந்தப் புத்தக கண்காட்சியில் வாங்க விரும்பினேன் கிடைக்கவில்லை.
    Amimal farm கம்யூனிச எதிர்ப்பு நாவல் படித்தது இல்லை.. ஒரு stage ஷோ பார்த்து உள்ளேன். ஸ்டாலின் பற்றி அவதூறுகள் பல உண்டு. அதைப் பற்றி தனியாக ஒரு வீடியோ போட வேண்டும்.
    பாதி வீடியோ பார்த்துக்கொண்டு இருக்கிறேன் மொத்தமாக பார்த்து விட்டு சொல்கிறேன்...

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      சரி கார்த்தி.. நன்றி.. Animal farm பற்றி நேரம் அமைகையில் விரிவாக உரையாடலாம்..

  • @rameshmi4035
    @rameshmi4035 4 роки тому

    Super

  • @rasaiashok9122
    @rasaiashok9122 4 роки тому

    அருமை

  • @prabaakaran5260
    @prabaakaran5260 4 роки тому

    அருமை சகோ

  • @sivamurugan4846
    @sivamurugan4846 4 роки тому

    Asuran novel.....anantha neelakandan atha padichi vdo poduga

  • @SamLoveLearn
    @SamLoveLearn 4 роки тому +2

    வணக்கம் சதீஷ்!!!
    நலமுடன் வாழ்க...
    1. உங்களை கொஞ்சம் தெரிந்துக் கொண்டேன்.
    நானும் உங்களுக்கு ஒரு ஆங்கில புத்தகத்தின் பெயரை சொல்றேன்.
    60 ways to let yourself grow
    இந்த புத்தகத்தின் 60 தலைப்புகளை மட்டும் படித்து விட்டு உங்க வாழ்க்கையில் இருந்து,உங்க கண்ணோட்டத்தில் இருந்து எழுங்க. பத்து வருடம் கடந்து அதாவது 2030 க்கு ஏற்ற மாதிரி...
    2.நானும் சாதி தான் இங்கு பெரிய பிரச்சனை என்று இருந்தேன்.ஆனால் ஒரே சாதிக்குள்,ஒரே குடும்பத்திற்குள், ஒரிரு தலைமுறைக்குள் எத்தனை, எத்தனை பிரச்சனைகள்........
    வன்முறைகள்.....
    அப்போ பிரச்சனை நம் மனமும்,குணமும் தானோ??????
    3. நானும் வலைப்பதிவில் எழுத தொடங்கப் போகிறேன்..
    மிக்க நன்றி.❣️

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நன்றி செல்வி..

  • @purusothr27
    @purusothr27 4 роки тому

    Superb bro

  • @booksunboxerandreviewer4050
    @booksunboxerandreviewer4050 2 роки тому

    Hu

  • @sarathkumar331
    @sarathkumar331 4 роки тому

    Hi bro .. simple English novel book ethachu irruntha enaku konjam sollunga bro...English pesi palaga...

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      Animal Farm படிங்க நண்பா..

    • @sarathkumar331
      @sarathkumar331 4 роки тому

      BookTag Forum thank you anna

  • @p.tamilarasan4607
    @p.tamilarasan4607 4 роки тому

    Nice bro

  • @Meiporulkaan
    @Meiporulkaan 4 роки тому

    அருமை நண்பா.. மற்றவர்கள் போல் வெறுமென ஜெயமோகன், சாரு என்று மட்டுமே சுற்றாமல், ஜெயகாந்தன் நாவல்கள், பாமாவின் கருக்கு ஆகிய எளிய மக்களை பேசும் நூல்களையும் சேர்த்து குறிப்பிட்டது அருமை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் பற்றி குறிப்பிட்டுள்ளது அருமை.

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Mei நன்றி நண்பா!

  • @maruthiraja9862
    @maruthiraja9862 4 роки тому

    Hello bro good morning hi eppadi irukkanga sapdangla TC ya bro thanks bro

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      நலம் ப்ரோ.. பத்தரமா இருங்க..

  • @maruthiraja9862
    @maruthiraja9862 4 роки тому

    So sorry bro enakku mobiles books padikka enakku viruppam illa book vangi padikka than ennudaya viruppam

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      சரி நண்பா.. பரவாயில்லை..

  • @maruthiraja9862
    @maruthiraja9862 4 роки тому

    Hello bro ambethkar pattri tamil book illaya iruntha sollunga pa

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      இதுல பாருங்க:
      www.thamizhagam.net/thamizhagam/elibrary/tamil/Dr%20B%20R%20Ambbedkar.html

  • @sivamurugan4846
    @sivamurugan4846 4 роки тому

    வேர்கள் novel

  • @maheshs9459
    @maheshs9459 4 роки тому

    தோழர் நீங்க கண்ணதாசனின் சேரமான் காதலி படிங்க , என்ன புத்தகம் வாசிக்க வச்சது சேரமான் காதலி தான்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому +1

      நல்லது. நானும் வாசிக்கிறேன். நன்றி நண்பா..

  • @sasikala-if9oi
    @sasikala-if9oi 4 роки тому

    பள்ளி கல்லூரி படிப்பை தான்டி நீங்கள் படித்த முதல் புத்தகம்

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      கல்லூரிக்குப் பிறகு வாசித்தது ஏதோ ஒரு ஜெயகாந்தன் புத்தகம்.. பெயர் நினைவிலில்லை..

    • @sasikala-if9oi
      @sasikala-if9oi 4 роки тому

      நான் புத்தகம் வசிக்க ஆசை படுகிறேன் எப்படி தொடங்குவது எதில் தொடங்குவது , நான் காட்சிவழி தகவல் தொடர்பு துறை

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      sasi kala கூடிய விரைவில் இதுபற்றி ஒரு விடியோ செய்கிறேன்.. இந்த விடியோவில் இருக்கும் புத்தகங்கள் எதுவும் முயற்சி செய்தீர்களா?

  • @rajeshgiri5341
    @rajeshgiri5341 4 роки тому

    Super bro kindly share your Instagram and read roots by Alex haley

    • @booktagforum
      @booktagforum  4 роки тому

      Sure thanks bro.
      Insta: satheeshwaran7278
      I’m not very active though.

  • @dhara99
    @dhara99 4 роки тому

    Ponniyin Selvan

  • @amalinathan3052
    @amalinathan3052 4 роки тому

    Please don't drag..come to the topic shortly