அண்ணே நீங்கள் மனம்விட்டு பேசுவதை கேட்பது ரொம்ப மகிழ்ச்சி... என் வாசிப்பிற்கு உங்கள் சேனல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நன்றி அண்ணா தொடர்ந்து வீடியோக்கள் போடுங்கள் 🙏❤
நிங்கள் சொன்ன அதே நிலையில் தான் நானும் இருந்தேன். வேலை பளூ மற்றும் சமூக அழுத்தம் புத்தக வாசிப்பை மட்டு படுத்தியது. இப்போது என்னுடைய தேவை என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். தயவுசெய்து தொடர்ந்து புத்தகம் மற்றும் சினிமா பற்றி பதிவிடுங்கள் நண்பரே. பின்குறிப்பு: நீங்கள் சொன்ன எழுத்தாளர்கள் குறித்த விமர்சனத்தை நானும் ஏற்று கொள்கிறேன். பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சகோ. நானும் இப்போது அதே நிலையில்தான் இருக்கிறேன். நானும் வேலைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்து என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். ஆனால் வாசிப்பதை நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை.
Anna if you are bored with contemporary works , kindly have a look at Sangam works ,bharathiyar , etc. As you said when I started reading, your channel helped me. Thankyou 🙏
எஞ்சும் சொற்கள் சிறுகதைகள் அல்லது ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப் வடக்கேமுரி அலிமா - கீரனூர் ஜாகிராஜா கே. ஆர். மீராவின் படைப்புகள் நா. சிதம்பர சுப்பிரமணியன் நாவல்கள்
Hi Arvind. All the best for your work. Sorry I have made a personal decision to not review books based on requests. I only get very limited time to read these days. I am unable to read everyone’s works and review as promised. Also because of this I couldn’t read the books that I am wanting to read either. Hence the decision. Not meaning to offend you or anyone. Please take care ❤️
அண்ணே நீங்கள் மனம்விட்டு பேசுவதை கேட்பது ரொம்ப மகிழ்ச்சி... என் வாசிப்பிற்கு உங்கள் சேனல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நன்றி அண்ணா தொடர்ந்து வீடியோக்கள் போடுங்கள் 🙏❤
உண்மை.. என் வாசிபிற்கும் BookTag Fourm உதவியாக இருந்துள்ளது..
Noolagan.. உங்களுடைய channel- இல் வரும் பதிவுகளையும் பார்த்து வருகிறேன்...
ரொம்ப நன்றி 😊
நன்றிங்க, வாழ்த்துகள்😊
சதீசுவரன் தங்களின் அணுகம் முறை மிகவும் சிறப்பாக உள்ளது... வாழ்த்துகள்
நிங்கள் சொன்ன அதே நிலையில் தான் நானும் இருந்தேன். வேலை பளூ மற்றும் சமூக அழுத்தம் புத்தக வாசிப்பை மட்டு படுத்தியது. இப்போது என்னுடைய தேவை என்ன என்பதை நான் புரிந்து கொண்டேன். தயவுசெய்து தொடர்ந்து புத்தகம் மற்றும் சினிமா பற்றி பதிவிடுங்கள் நண்பரே. பின்குறிப்பு: நீங்கள் சொன்ன எழுத்தாளர்கள் குறித்த விமர்சனத்தை நானும் ஏற்று கொள்கிறேன். பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉
கண்டிப்பா சரவணன். நன்றி😊
பல திங்கள்களுக்கு பிறகு உன்னை பார்த்ததில் மகிழ்ச்சி நண்பா! ❤
நீ நீயாக இரு.....
என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சகோ. நானும் இப்போது அதே நிலையில்தான் இருக்கிறேன். நானும் வேலைக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.
அடுத்து என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்.
ஆனால் வாசிப்பதை நிறுத்த முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு இப்போது எல்லாம் வறுமை ஒடுக்கு முறை ஏமாற்றப்படுதல் வன்முறை இதே தான் திரும்பத் திரும்ப வேறு வேறு விதமாக சொல்லப்படுவதாக ஒரு சலிப்பும் இருக்கிறது.
18:30 ஆசானின் பர்னிச்சர் உடைக்கப்பட்டது. 😊
ஆசான்-னு மட்டும் இல்ல.. பொதுவா தமிழ் எழுத்தாளர்கள் மேல இருக்க விமர்சனம் தான், ராகவ்.. 😊
Welcome back🎉
இக்கதை தொடங்கமேலே முடிகிறது & விளங்க மெய்மை
- சேயோன் பிரதர்ஸ்.
Anna if you are bored with contemporary works , kindly have a look at Sangam works ,bharathiyar , etc. As you said when I started reading, your channel helped me. Thankyou 🙏
That’s a great suggestion.. Thank you. 😊
Kindly watch in 1.25x
😊
எஞ்சும் சொற்கள் சிறுகதைகள் அல்லது ஒளிர் நிழல் - சுரேஷ் பிரதீப்
வடக்கேமுரி அலிமா - கீரனூர் ஜாகிராஜா
கே. ஆர். மீராவின் படைப்புகள்
நா. சிதம்பர சுப்பிரமணியன் நாவல்கள்
நா.சி.சு நாவல்கள் வாசிச்சிருக்ககேன். குறிப்பிட்டுள்ள மற்றவர்களோட புத்கங்களை அவசியம் வாசிக்கிறேன்.. மிகவும் நன்றி😊
@@booktagforum அதேபோல் தேவிபாரதியின் 'நிழலின் தனிமை' நாவலும் பிற நாவலும் முயற்சித்துப் பாருங்கள்.
யுவன் சந்தரசேகரின் நாவலும்
@mohammedibrahimali2988 கண்டிப்பா.. நன்றிங்க 🙏
20:10
பென்யாமின் (ஆடு ஜீவிதம்) வாசிச்சு பாருங்க.
கண்டிப்பா.. நன்றி ராகவ்❤️
Keep going bro.
❤
Hello, My Name is Aravind Siva. My age is 16. Can you review my book "Unspoken Pages of Love"
Please Sir/Mam
Thanking you in advance,
Aravind Siva
Hi Arvind. All the best for your work.
Sorry I have made a personal decision to not review books based on requests.
I only get very limited time to read these days. I am unable to read everyone’s works and review as promised. Also because of this I couldn’t read the books that I am wanting to read either.
Hence the decision. Not meaning to offend you or anyone.
Please take care ❤️
🤍
முஹம்மது யூசுப் எழுதின மணல் பூத்த காடு வாசிங்க சதீஷ்... வித்யாசமான நாவல் வளைகுடா நாட்டு வாழ்வைப் பற்றிய நாவல்...
நன்றி கேசவ். அவசியம் வாசிக்கிறேன்
❤