நார்சிஸ்ட் எப்படியெல்லாம் இருப்பாங்கன்னு சொல்லித் தெளியவைக்க நீங்களும்; அவர்களை விட்டு விலகத்தெரிந்த நாங்களும் அதிகரிப்பது, நார்சிஸ்ட்டுகளை சுலபமாக இனம்கான முடியும். இது life, generation saving process. நல்ல மனம் வாழ்க. நன்றி.
Compulsory psychological certificate with marriage certificate full details is needed in future for marriage, so that partners can live happily without narcissism
சரி எல்லாமே பெஸ்ட் வீடியோ தான் ஒவ்வொரு வ வீடியோ ஆரம்பத்திலும் முடிவிலும் பாசிட்டிவ்வாக ஒரு வார்த்தை சொல்லி ஆரம்பிக்கலாம் முடிக்கும் போதும் பாசிட்டிவ்வாக சொல்லி முடிக்கலாம் நீங்க ஒரு சைக்காலஜிஸ்ட் இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியும்னு அவசியம் இல்லை என்ன எல்லாம் வீடியோவும் பிரச்சனை பத்தி மட்டும் தான் இருக்கு அது நூற்றுக்கும் ஒரு உண்மை என்றாலும் ஆல் இஸ் வெல் அப்படின்னு கூட சொல்லலாம்
இது எல்லாமே நடந்தது தான்.ஆனா ஏன் இப்படி பண்றாங்க னு தெரியாமல் என் வீட்டு மனிதர்கள் அவரின் நண்பர்கள் வைத்து கேட்ட போது நான் கொஞ்சம் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பதாக நம்ப வைத்து விட்டார். அதுவும எப்படி. அவரையும் குழந்தைகளையும் நினைத்து எந்நேரமும் கவலைப்படுவதாகவும் இரவு முழுவதும் தூங்காமல் குழப்பத்தில் இருப்பதாகவும் நம்ப வைத்து விட்டார்.என்னை கண்ணில் வைத்து பார்ப்பதாக அவர் கொடுத்த ஒரு நீண்ட டயலாக்கில் என்னை அவர்கள் எல்லோரும் பார்த்த பார்வை இருக்கே 😂 அது தான் கடைசியாக நான் பேசியது. 5 வருஷம் யாரிடமும் பேசல எங்கேயும் போகல. இந்த ஒரு வருடமாகத்தான் புரிந்தது. இதற்கு நீங்கள் முக்கிய காரணம். எதிர்க்க முடியாது. ஆனால் என்னை வளர்த்து கொள்ள வேண்டும். மிகவும் முயற்சி செய்கிறேன். கவுன்சிலிங் எனக்கு கட்டாயம் தேவைதான். உண்மையில் உங்கள் பதிவுகள் நிறைய நபர்களுக்கு விழிப்புணர்வு தரும்.மிக்க நன்றி.
It's awesome, the way you explain is priceless!!!! i really thankful and feel appreciated!!!!! Thank you so so much sir, keep rocking it!! That is what?
@@varun.c8147 the first key to get out is to recognize it’s a skillful mind trap that we can’t escape. It would be more like it’s natural or socially acceptable norm to prove it to them of something or our capabilities otherwise we’re not worth it even. The demeaning and triggering self doubt phase provoking our guilt subtly is so real. We won’t even recognize that’s even happening to us. Only when we’re out of all these will we see their mind games clearly. Covert Narcissist’s games are no joke it’s the most dangerous and potentially would destroy us.
Sir enakku oru doubt please reply… Narcissism pathi karaichu kudicha oru ultra legend narcissit ungakita vanthu victim play panni real victim ah narcissist nu portray panraanga nu vaichukkalam… ungalala yaar narcissist yar victim nu kandupidikka mudiyuma ?
Panrathula panitu vitutu poitaga...ena erunthalum enala vera oruthagala accept pana mudiyala...aprm avaga paavam en mela thaan thappu nu thonitae eruku...ipdi videos la pakumpothu puriyuthu but after time ila ava romba paavam nu thonuthu ...ena panrathu?
No use please don’t try ,they will even manipulate doctors and will make us stupid,better try not to change them,it’s absolutely their personality,I tried,failed,walked away from the relationship finally…….
நார்சிஸ்ட் எப்படியெல்லாம் இருப்பாங்கன்னு சொல்லித் தெளியவைக்க நீங்களும்; அவர்களை விட்டு விலகத்தெரிந்த நாங்களும் அதிகரிப்பது, நார்சிஸ்ட்டுகளை சுலபமாக இனம்கான முடியும். இது life, generation saving process. நல்ல மனம் வாழ்க. நன்றி.
Compulsory psychological certificate with marriage certificate full details is needed in future for marriage, so that partners can live happily without narcissism
சரி எல்லாமே பெஸ்ட் வீடியோ தான் ஒவ்வொரு வ வீடியோ ஆரம்பத்திலும் முடிவிலும் பாசிட்டிவ்வாக ஒரு வார்த்தை சொல்லி ஆரம்பிக்கலாம் முடிக்கும் போதும் பாசிட்டிவ்வாக சொல்லி முடிக்கலாம் நீங்க ஒரு சைக்காலஜிஸ்ட் இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியும்னு அவசியம் இல்லை என்ன எல்லாம் வீடியோவும் பிரச்சனை பத்தி மட்டும் தான் இருக்கு அது நூற்றுக்கும் ஒரு உண்மை என்றாலும் ஆல் இஸ் வெல் அப்படின்னு கூட சொல்லலாம்
Yes, It is God's bond
இது எல்லாமே நடந்தது தான்.ஆனா ஏன் இப்படி பண்றாங்க னு தெரியாமல் என் வீட்டு மனிதர்கள் அவரின் நண்பர்கள் வைத்து கேட்ட போது நான் கொஞ்சம் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பதாக நம்ப வைத்து விட்டார். அதுவும எப்படி. அவரையும் குழந்தைகளையும் நினைத்து எந்நேரமும் கவலைப்படுவதாகவும் இரவு முழுவதும் தூங்காமல் குழப்பத்தில் இருப்பதாகவும் நம்ப வைத்து விட்டார்.என்னை கண்ணில் வைத்து பார்ப்பதாக அவர் கொடுத்த ஒரு நீண்ட டயலாக்கில் என்னை அவர்கள் எல்லோரும் பார்த்த பார்வை இருக்கே 😂 அது தான் கடைசியாக நான் பேசியது. 5 வருஷம் யாரிடமும் பேசல எங்கேயும் போகல. இந்த ஒரு வருடமாகத்தான் புரிந்தது. இதற்கு நீங்கள் முக்கிய காரணம். எதிர்க்க முடியாது. ஆனால் என்னை வளர்த்து கொள்ள வேண்டும். மிகவும் முயற்சி செய்கிறேன். கவுன்சிலிங் எனக்கு கட்டாயம் தேவைதான். உண்மையில் உங்கள் பதிவுகள் நிறைய நபர்களுக்கு விழிப்புணர்வு தரும்.மிக்க நன்றி.
@@mangaiyarkarasi-i1t நமது அழுகைகள் எதற்காக? Motivational playlist sir video இருக்கு பாருங்க. U feel better.
🎉🎉🎉🎉1000 percent sir naan innum veliye varmala sir
My life .... frogs 1000% true explained super....
Writing property on your name 💯true
Ennoda maamiyar ellathaum senjitu ennoda kanawarku solli solli kaatitu irupaanga
Mostly indirectly
Idhu ellame unmai sir 💯 unmai
Sir unga video ellamae parthen everything suits and happened in my life. Sir I am waiting to have ur session.
It's awesome, the way you explain is priceless!!!! i really thankful and feel appreciated!!!!! Thank you so so much sir, keep rocking it!! That is what?
My wealth and health job everything damaged unable to go job health condition...
Sir ,
Intha narcissistic mattravargalidam nalla peyar yedukuranga yeppadi?
0wn Family la ketta peyar veliyela nalla peyar.
Dr what ur saying s very very true. I went through this
Exactly correct. Reality explained. Thank you brother.
I left her on jan 24 , but still i feel guilty and pain don't know y , its a trap cycle..they can't change.....
@@varun.c8147 the first key to get out is to recognize it’s a skillful mind trap that we can’t escape. It would be more like it’s natural or socially acceptable norm to prove it to them of something or our capabilities otherwise we’re not worth it even. The demeaning and triggering self doubt phase provoking our guilt subtly is so real. We won’t even recognize that’s even happening to us. Only when we’re out of all these will we see their mind games clearly. Covert Narcissist’s games are no joke it’s the most dangerous and potentially would destroy us.
Thank you sir
Sir enakku oru doubt please reply…
Narcissism pathi karaichu kudicha oru ultra legend narcissit ungakita vanthu victim play panni real victim ah narcissist nu portray panraanga nu vaichukkalam… ungalala yaar narcissist yar victim nu kandupidikka mudiyuma ?
mudiyum pa. ellaraalayum mudiyum. oru manusan unga kitta poiya nadikuradhukkum., unmaya irukuradhukkum neraya different irukku.. adha ungalaala kooda feel panna mudiyum..!
100℅ true.
I took her to a busy psychiatrist doctor, she manipulated that doctor, atlast doctor gave both of us stress relief tablets 😂😂😂
@@HumanExpertTamil thanks for the reply sir 🙏
no preference in property.
❤❤❤❤nandri.sir
Panrathula panitu vitutu poitaga...ena erunthalum enala vera oruthagala accept pana mudiyala...aprm avaga paavam en mela thaan thappu nu thonitae eruku...ipdi videos la pakumpothu puriyuthu but after time ila ava romba paavam nu thonuthu ...ena panrathu?
Intha chellam enga irunthalum thukkinu vaangada......just fun Dr....😅😅 Don't serious...🙏🙏
😄😄😄😄🙌
Yes
Sir Goat movie ah psychological ah review pannunga.
ayayo
@@HumanExpertTamil 😆😆 panni tha parungalen
Avanga virumbi avanga counciling vanthal enna seyyalam ?😮😮😮😮
No use please don’t try ,they will even manipulate doctors and will make us stupid,better try not to change them,it’s absolutely their personality,I tried,failed,walked away from the relationship finally…….
Hi sir❤❤😊
Great sir❤
Take decision...😢😢 fighting start...
Covert dangerous among all
Covert narssist the real narssist very very danger
Sir now if Narssistic is willing to change and coming to u 4 counselling means what u will do any possible to recover
Willing to change -highly manipulative term used by them watching sir videos continuously you'll understand.
Sure
🎉❤All points r correct 😅
Everything indirect attack...😢😢😢
100000000000000000% my mom is covert Narcissistic person...
My dear sycho spouse.....
❤🎉
Sir, enga dad pakkaaa covert narcissist sir, neega soldra ellame pannirukaru, ethume miss agale, ethathu onnu than miss aguthu, matha padi 10 sonna 9 match aguthu, ipo avara v2 kulla vidama pore pantu irukom, neraya flying monkeys ah anupuraru ellam. Enna pannanu therla, kathava odachitaru 2days bfore toilet ponumnu, morning 4am ku main door kadaparaya vachi odechutaru.. Enna seiyane therla doctor
Be brave bayanthaalum அவர் munnadi kaattikkatheenga avarala ungala onnum seiya mudiyathu.
@@shajithabanu6906 thank you mam
Raise complaint in women's police station
Please check ur spelling. Acquisition. It gives entirely different meaning .i think it should be accusation
Super.sir. super.super.super.
Yes😂yes😂yes😂real😢win 😊win😊win😊
That's what
🎉🎉❤🎉🎉
🎉🎉🎉🎉❣️❣️❣️
😢covert narcissist are the worst.......
😂😂😂
Unga pechugaga video pakuren anna... Valiya kooda siripa soldreenga anna.... Ni poda poda ni vada vada gara mari
Sir,
How to contact you? Wtsp?
yes