ஏன் சேப்பியன்ஸ் புத்தகத்தை கட்டாயம் படிக்கணும்? சுப.வீ விளக்கம்| எழுச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2019
  • மனித குலத்தின் வரலாறு பற்றி பேசும் புத்தகம்; புத்தகங்களோடு ஒரு பொழுது: பகுதி 1
    #Sapiens #YuvalNoahHarari #subaveerapandiyan #monika #ezhuchi #mustreadbooks #tamilbookreview
    இந்த நிகழ்ச்சி குறித்த உங்களது கருத்துகளை ezhuchi2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 66

  • @selvasubra
    @selvasubra 3 роки тому +19

    ஹராரி நல்ல சிந்தனையாளர்.அவரது மூன்று நூல்களை தமிழில் மொழிபெயர்த்த மேடம் நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கு நன்றி

  • @premkumar1730
    @premkumar1730 4 роки тому +3

    ஐயா சு.ப.வீ அவர்கள் அறிவியல் பார்வை உள்ளவர் சிறந்த பகுத்தறிவாளி வாழ்க பல்லாண்டு.இவர் பேச்சை கேட்பவர்கள் சாதி மதம் கடந்து மனிதனாக மாறலாம்

  • @ilangowriter9785
    @ilangowriter9785 Рік тому +1

    அருமையான தகவல்கள் அண்ணன் அவர்களின் கருத்துக்கள் என்றுமே சிறப்பு, நான் லண்டனில் இருந்து மு இரா இளங்கோ. நேர்காணல் எடுத்த தோழர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 3 роки тому +1

    சேப்பியன்ஸ் புத்தகம் பாதி படித்து கொண்டிருக்கும் போதே ஆர்வமிகுதியால் ஹோமோ டியஸ் புத்தகத்தையும் வாங்கிவிட்டேன்.
    மொழிபெயர்ப்பாளர் அம்மா நாகலட்சுமி அவர்களுக்கு நன்றி

  • @karunakarans4044
    @karunakarans4044 4 роки тому +6

    எழுச்சி குழுவிற்கு நன்றி.
    இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும்.

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 роки тому +6

    அருமையான உரையாடல் படிக்க தூண்டும் பேச்சு.....

  • @writesam
    @writesam 4 роки тому

    Was waiting for a show like this!!! Looking forward to know and read more!!

  • @user-uy8gv7wr1h
    @user-uy8gv7wr1h 4 роки тому +7

    வாசித்தே ஆக வேண்டும் என்கிறதே ஐயாவின் விமர்சனம் நன்றி ஐயா 💐❤

    • @ganeshank5266
      @ganeshank5266 3 роки тому

      Sir, your concise exploration and critical explanation on the book Sapien is inspired. Though I am reading sapien as advised by you I will buy her other translation also.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா சுபவியின் நினைவாற்றல் மிகவும் அதிகம் கலைஞரைபோல்

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 роки тому +1

    அருமை அருமை சிறப்பான விளக்கம் மகிழ்ச்சி

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 роки тому +1

    சிறப்பான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அய்யா

  • @manitnds3336
    @manitnds3336 4 роки тому +1

    sema...monikaa u done a great job...thank u ...

  • @antonybhaskar
    @antonybhaskar 4 роки тому +1

    அருமையான உரையாடல்.... வாழ்த்துக்கள்....

  • @sakthiparthi5489
    @sakthiparthi5489 4 роки тому

    நல்ல கருத்துறை.நெறியாளருக்கு நன்றீ.

  • @aadhanacademy5589
    @aadhanacademy5589 4 роки тому +5

    அண்ணன் திருமா அவர்களும் பரிந்துரைத்த புத்தகம்

  • @thiyagarajan7273
    @thiyagarajan7273 4 роки тому

    நன்றி....நல்ல பணி...

  • @prathap40124
    @prathap40124 4 роки тому +10

    Thanks. Waiting for many more book introductions.

  • @arultamilelakkiyaarultamil8301
    @arultamilelakkiyaarultamil8301 3 роки тому

    Every human being should read this book.
    Must one

  • @manirathanam2125
    @manirathanam2125 4 роки тому +2

    மிக சிறந்த புத்தகம்

  • @drrajarathinamsivakumar9283
    @drrajarathinamsivakumar9283 4 роки тому +3

    Arumai...
    Nan ungal pechukku adimai......chinamanur.....Theni.....Engal ur.....perumai

  • @kamalanathanmohankumar7430
    @kamalanathanmohankumar7430 2 роки тому

    Thank you for EZHUCHI in promarilly and excellent recommended the books of NOAH 'S by the great writer , pantherophist and human kind AYYA su ba veerapandian - Thanks

  • @ganeshank5266
    @ganeshank5266 3 роки тому +1

    Sir, I like your immediate introduction that this book is nothing but anthropology.On your overview of this book I have a chance to read this book.It is true, this is a historiography of Sapiens and his exploration on intellectual revolution, agricultural revolution, science revolution are all new perspectives. With your help, I am lucky to observe yuval harari 's various speech and discussions. Moreover, I like madam Nagalakshmi shanmugam 's Tamil flow , hermeneutics and her unique translation. Besides, I am very happy to read her another translation in Tamil of Marathi Author Sivaji sawant "KARNAN " which is new approach, moulded with history, philosophy, socialism, ethics in new perspective, literary rhetoric, comparisons, analogy critically, radically and so forth. Thanks you sir.

  • @murugesank7940
    @murugesank7940 3 роки тому +1

    மிகச்சிறந்த புத்தகம் பற்றிய மிகச்சிறந்த அறிமுகம்! தலைசிறந்த படைப்பாளியான அய்யா சுப.வீ. அவர்களே வியந்து நூலின் நயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லி இருப்பதிலிருந்தே,நூலின் பெருமையை உணரமுடிகிறது. நானும் இந்நூலை வாசிப்பேன். வாழ்த்துகள்!

  • @maheshadoss9809
    @maheshadoss9809 4 роки тому +2

    Ur my inseparation always sir

  • @Art_Attic
    @Art_Attic 4 роки тому +1

    Proud i read it already...

  • @jayasuryaj6519
    @jayasuryaj6519 4 роки тому +3

    Its really useful continues pls

  • @anuvevo8032
    @anuvevo8032 4 роки тому +1

    This video deserves 1m views

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 4 роки тому +1

    Viduthalai Virumbi" ayyavin maru pathipputhan Suba Veerapandian ayya.

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 4 роки тому +3

    வாழ்த்துகள் மோனி

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Рік тому

    I am very proud of you sir thanks

  • @sathamhussain4895
    @sathamhussain4895 4 роки тому +2

    thankyou very much sir

  • @Tamilkavi86
    @Tamilkavi86 3 роки тому

    அய்யா உங்கள் குறல் அருமை....

  • @girigiri2167
    @girigiri2167 4 роки тому

    Wonderful ji 🌹❤️💙

  • @Mahizhilchi
    @Mahizhilchi 4 місяці тому

    21 ஆம் நூற்றாண்டுக்கான21 பாடங்கள்என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிறந்த ஒரு மொழிபெயர்ப்பு இல்லை என்றாலும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். கருவ ஹராரியின் கருத்தாக்கங்களில் நிறைய இடங்களில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் சமகாலத்தில் முக்கிய தாக்கத்தை, இன்றியமையாத கருத்தாக்கத்தை வலியுறுத்தக் கூடிய புத்தகம்.

  • @samuthiramv8105
    @samuthiramv8105 3 роки тому

    நமது சேனலை சிறப்பித்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @jeevalenin6125
    @jeevalenin6125 3 роки тому

    தற்போதுதான் வாசித்து வருகிறேன் ஒவ்வொரு மனிதனும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் எத்தனை வியப்பூட்டும் தகவல்கள் நம்மூள் பல கேள்விகளை எழுப்பும் புத்தகம்

  • @anandkumar-hy4km
    @anandkumar-hy4km 2 роки тому

    ஐயா சுப வீ அவர்களின் பரிந்துரையினால் ஆஷா என்ற மிகச்சிறந்த புத்தகத்தை வாசித்து முடித்தேன்...
    ஐயாவிற்கு ( என் ஆசிரியருக்கு)நன்றிகள்.

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 4 роки тому +4

    Arumai ayya

  • @jeevalenin6125
    @jeevalenin6125 4 роки тому

    கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்

  • @srijeganSJ
    @srijeganSJ 4 роки тому +2

    Super speech sir ❤️✌️

  • @manitnds3336
    @manitnds3336 4 роки тому

    yuval noah harari books in tamil ....sapiens...

  • @murugan1892
    @murugan1892 3 роки тому +1

    அண்ணன் எழச்சித்தமிழர் படித்த புத்தகம்

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 Місяць тому

    Homo sapiens is the scientific name of modern human species.

  • @kanagaramesh9555
    @kanagaramesh9555 3 роки тому

    Intha puthagam tamillil minnul ahga kidaikuma?

  • @ayanhollywood1244
    @ayanhollywood1244 4 роки тому

    Jaladra

  • @gokulrajm745
    @gokulrajm745 Рік тому

    ஐயா கிளி பிறந்ததும் பறக்க வில்லயே அது குறை பிரசவமா

  • @leninkumars8742
    @leninkumars8742 4 роки тому +2

    எப்படி புத்தகம் வாங்குவது??

  • @fareedilyas
    @fareedilyas Місяць тому

    Read Quran ❤ you can understand more details reality.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 роки тому +1

    இவனால் பாப்பான் என்று பேசாமல் ஒரு நாள் கூட இருக்கமுடியாது.அதுவும் ஒருவிதமான மனநோய் தான்.

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 3 роки тому

    Idiot EV Ramasamy and Fool of First Order Dravidian

  • @siddharthk1154
    @siddharthk1154 4 роки тому +1

    AMBALAYA IRUNDHA JESUS ALLAH PATHI PESUNGA DA POTTAINGALA 🤭🤭🤭🤭🤭🤭🤭😏😏😏

  • @siddharthk1154
    @siddharthk1154 4 роки тому

    SORIYAR AVANORA KADAISI KAALATHIL BATHROOM POGAMUDIYAMA SETHAN ADHA MARI SORIYAR GANGS ELLARUM SAAVA VAAZHTHUKAL 😂😂😂😂😂😂😂👍👍👍🤭🤭🤭

    • @balajishree2835
      @balajishree2835 4 роки тому +7

      @Siddhardh Kumar இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை நண்பரே.!இது உங்களுக்கும் எனக்கும் கூட இந்த நிலைமை இறுதி காலத்தில் ஏற்படலாம் என்ற புரிதலே பகுத்தறிவு!

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 3 роки тому +1

      Avaru sethu 40 varushathuku pinbum unnamaari sanghi galai alaravitu irukarey. Paapanungala thookathulayum kadhara viturukarey, 95 vayasu varai endha kombanalum avuru dhaadi mayira kooda pudunga mudilada 🔥🔥🔥🔥🔥

  • @siddharthk1154
    @siddharthk1154 4 роки тому

    Pombala porikki SORIYAR GROUPS OC SORU SUBAVI 😂😂😂😂😂

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 4 роки тому

    சிறந்த முட்டாள்தனமான பேட்டி

    • @barathn6239
      @barathn6239 3 роки тому +1

      சரிங்க அறிவாளி.